பிறவி சூழல் ஏன்? | பிறப்பு இறப்பு |

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 24

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 місяці тому +3

    மிகச் சரியான பதில், வாழ்த்துக்கள். 👏👏👏👏👏
    உங்களை நாங்கள் பூமிக்கு அனுப்பியதே வாழ்க்கை எனும் பாடத்தை மிக அடிப்படை நிலையிலிருந்து அனுபவத்தின் ஊடாகப் படிப்பதற்கு. இந்த பூமி ஒரு பாடசாலை, வாழ்க்கை அனுபவம்தான் பாடங்கள், அதில் வரும் கஸ்ட நஸ்டங்கள்தான் சோதனை/ தேர்வு..... இதில் நீங்கள் சித்தி அடைந்தால் அதற்காக வழங்கப்படும் விருதுகள்தான் பரிணாம வளர்ச்சி.☝️
    பல பிறவிகள்தோறும் நீங்கள் சேகரித்த அனுபவம்களின் தொகுப்புத்தான் "மனம்" மிகச் சரியான பதில்......👏👏👏👏
    இப்படி தொடர்ந்து பல கோடி பிறவிகள் இப்பிரபஞ்சம் எங்கும் நீங்கள் எடுத்த பின்பு இறுதியாக நீங்கள் ஒரு இரகசியத்தை கண்டு பிடிக்கணும், அது என்ன இரகசியம் சொல்லுங்கள் பார்ப்போம்?.....👈
    👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👽

  • @சித்தர்கள்நமஹ

    Yes

  • @csr7201
    @csr7201 2 місяці тому +3

    அருமை. மிக்க நன்றி🎉

  • @ThamaraiSelvi.K-v3f
    @ThamaraiSelvi.K-v3f 2 місяці тому +2

    Sivaya Nama .very thanks

  • @NalayaniSundrum
    @NalayaniSundrum 2 місяці тому +1

    Nandri ayya ❤

  • @sriram412
    @sriram412 2 місяці тому +1

    Nabe shivam 🙏

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 2 місяці тому +1

    🙏

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 місяці тому +1

    நன்றி சுவாமி

  • @rajarajan6137
    @rajarajan6137 2 місяці тому +1

    பரமான்மபதி

  • @samykala1
    @samykala1 2 місяці тому +3

    எண்ணரிய புண்ணியங்கள் எல்லாஞ் செய்துமென்
    ஏகனடி நெஞ்சமதி லெண்ணா விடிலே
    பண்ணரிய தவப்பயன் பத்தி யில்லையேற்
    பாழ்படு மென்றுதுணிந் தாடாய் பாம்பே. 107
    எவ்வுலகுஞ் சொந்தமதாய் எய்தும் பயனென்
    எங்களாதி பதாம்புயம் எண்ணாக் காலையில்
    இவ்வுலக வாழ்வுதானு மின்றே அறுமென்று
    எண்ணிக்கர்த்தன் அடிநினைந் தாடாய் பாம்பே. 108
    மணக்கோலங் கொண்டுமிக மனம கிழ்ந்துமே
    மக்கள்மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
    பிணக்கோலங் கண்டுபின்னுந் துறவா விட்டால்
    பிறப்புக்கே துணையாமென் றாடாய் பாம்பே. 109
    பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான்
    பெருமருந் தொன்று சொல்வேன் பெட்புடன் கேளாய்
    திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்
    திறந்திடும் வகையறிந் தாடாய் பாம்பே. 110

  • @vasudeva7041
    @vasudeva7041 2 місяці тому +2

    Arutperum jyothi thaniperum karunai. Let all beings live blissfully

    • @Talal-d1g
      @Talal-d1g 2 місяці тому

      👍💓💓💓💓💖💖💖🌏🌈💓💓🙏🙏🙏🔱🔱🔱🔱👌👌👏👏👏👏🪷🪷🪷🤲🤲🤲🤲👍🥰🥰🥰🥰🙏🙏💖💖😂💖💖💖💯💯💯💯💯💯💯💯💯💓💓💓💓💓💓💖💖👌👍👍❤️🌈🌏❤️🌈🦋🌿🌿💞🦚🦚🦜🦜🦜🦜

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 2 місяці тому +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻

  • @samykala1
    @samykala1 2 місяці тому +1

    மூலாங்க பிரணவம் என்பது என்ன

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому

      இந்த ஓம் என்னும் இயற்கை ஒலியே மந்திரமாக, மூல மந்திரமாக உள்ளதாம். இதுவே, பிரணவம், முளை எழுத்து எனவும், பீஜமந்திரம் எனவும் கூறப்படும். இந்தப் பிரணவமாகிய ஓங்காரத்திற்கு அடிப்படை ஆதாரமாயுள்ளது ஆகாசத்தை யுணர்த்தும் அகர எழுத்து-மூலாங்க பிரணவம் என்று மொழியப்படுகின்றது. (திண்டுக்கல் சரவணானந்தா அவர்களின் விளக்கம் இது)

    • @samykala1
      @samykala1 2 місяці тому

      ஒகாரம்தான் அகாரமாக மாரி சீர் பிரணவ ஒலி ஒளியாக உள்ளது.
      அ உ ம் இம்மூன்று அகாரத்தில் இருந்த பிரிந்து வந்ததால் ஒங்காரத்திற்கு மூலாங்கம் "அ" அகாரமாகும்
      அகாரம் "லிங்கம் அ உ ம்" கொண்டது. அதனால அஃகேனா என்று இறைவனோடு இனையும் எழுத்து "அ" என்று சொல்கிறார்கள்.

  • @dashodhranm5346
    @dashodhranm5346 2 місяці тому

    Appa dhan mun piravi

  • @murugans-el8np
    @murugans-el8np 2 місяці тому

    ஏமாற்றுப் பேர்வழிகள்

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 2 місяці тому

      ஆமா நாங்கள் தான் ஏமாத்துரோம்ல. அப்புரம் என்ன dash ku video பாக்குறீங்க. தயவு கருணை-அ மறந்துருங்க. கொலை கொள்ளை Rape எல்லாம் பண்ணுங்க. அதுக்கான விளைவுகளை அனுபவிங்க. இந்த மாதிரி ஆன்மீக விஷயங்கள் விருப்பம் உள்ள ஆன்மாக்கள் பாத்தா போதும்.😡