vanthanam - tamil folk song வந்தனம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2016
  • Paravai muniyamma | kida kuzhi mariyammal
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 423

  • @sekarsekar6927
    @sekarsekar6927 3 роки тому +19

    மீண்டும் பிறந்து வருவாய் தமிழ் தாயே

  • @user-xw6xj9mb7q
    @user-xw6xj9mb7q 3 роки тому +43

    நாட்டுபுற கலைஞர்களின் ஒற்றுமையே ரெண்டுபேரும் விளக்கி விளையாடிக்கிட்டே பாடுறது சூப்பர்

  • @ubayadh
    @ubayadh 2 роки тому +34

    காலத்தால் அழியாத அடையாளம் பறவை அம்மாவின் பாடல்👌👏👏👏

  • @anemharsha9160
    @anemharsha9160 2 роки тому

    வீரத் தாலாட்டு பாடிய நகைச்சுவை நாயகி என்
    தங்க தமிழச்சி தமிழின
    அடையாளம் என் பாண்டிய
    நாட்டு பறவை. பரவை முனி.
    பார் போற்றும் பணிவான
    செல்லத்தாய்க்கு எங்களை
    மகிழ்வித்த தாயே உங்களுக்கு
    என் கண்ணீர் அஞ்சலி!

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 3 роки тому +52

    எனக்கு பிடித்த ரெண்டு பேரும் ஒரே மேடையில், சிறப்பு....

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Рік тому

    அருமை மிகவு‌ம் அருமையான அம்மாவின் வெண்கல குரல் வளம்..
    அம்மா நீங்க சொர்க்கம் ஈசனின் அடியில் கீர்த்தனை செய்ய சென்றுவிட்டார் என்றென்றும் அம்மாவின் புகழ் நிலைக்கும்

  • @IMMagesh
    @IMMagesh 3 роки тому +8

    Paravai muniyamma what a energy 👏👏👏and Mariyammal 👏👏👏

  • @manokaranjayaraman4749
    @manokaranjayaraman4749 4 роки тому +58

    பரவை ஆத்தாவின் குரலுக்கு இணை உண்டோ....!!??? சொல்லு சுத்தமா ஏழு கட்டையில்.... இப்படி யாரால் பாட முடியும்...

  • @kumarkutty7153
    @kumarkutty7153 4 роки тому +6

    Legendary singer ammma.evlo atitude ahh paaturanga samy samma energy singing .but RIP ...😢😢😢

  • @rajivegandhip3971
    @rajivegandhip3971 5 років тому +32

    அம்மா உங்கள் குரலை கேட்க்கும்போது அந்தகால வசந்தம் காலம் கண் முன்னே தெறிகின்றது..

  • @ThanjaimadamPrasanth
    @ThanjaimadamPrasanth 6 років тому +43

    அருமை, அட்டகாசம் உங்கள் புகழ் வாழ்க பல்லாண்டு. 👌👌👌

  • @marichamym1093
    @marichamym1093 4 роки тому +23

    உங்களின் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் அம்மா

    • @malairaj8807
      @malairaj8807 3 роки тому

      மறைந்தது உன்உயிர்ஆனால்உன்புகழ்மறையவில்லை

    • @hadiya2737
      @hadiya2737 11 місяців тому

      yyyyykķyyyyyy44yýyyyy6ýyþ@@malairaj8807

  • @veeramanip8542
    @veeramanip8542 2 роки тому +5

    கடினமான வார்த்தைகளையும் மிக எளிதாக கையாளும் இந்த வெண்கல மணியோசை தாயாரின் வேகம் இந்த உலகம் வெகுகாலம் நினைவில் வைத்திருக்கும்

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 3 роки тому +4

    Randuperoda pattu rompa budikkum😍😍😍

  • @Mr-on1sx
    @Mr-on1sx 8 років тому +70

    எனக்கு பிடித்த இருவரும் ஒரே மேடையில்... அருமை
    வாழ்க தமிழ்

  • @acmahend
    @acmahend 4 роки тому +15

    இருவரும் அந்த பாடலுக்கு இன்னும் மெருகேற்றும் பாடியிருக்கிறார்கள் அருமை

  • @user-fy7fd3ir9b
    @user-fy7fd3ir9b 5 років тому +15

    அருமையான பாடல் கேக்க கேக்க இனிமையாக இருக்கிறது

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 4 роки тому +34

    இவர் தமிழின் அடையாளம் .தமிழர்களின் அன்னை .சிங்கப்பெண்மணி . எனது ஆழ்ந்த இரங்கல்களும், கண்ணீர் அஞ்ச லிகளும்.இவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனின் ஆசிகளை வேண்டுகிறேன்.

  • @svsd4743
    @svsd4743 4 роки тому +3

    சூப்பர். என்றும் உங்கள். ரசிகன்

  • @siddikmohamed663
    @siddikmohamed663 Рік тому +2

    Love you Tamil mama you are great i am very proud to be Tamil and love Tamil die for India jai Bharat

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 26 днів тому

    அம்மா இயற்கை அடையும் பொழுது ரொம்பவும் கஸ்டபட்டாங்க. என்றுமே உங்களது குரல் எப்பழுதும் ஒலித்து கொண்டே இருக்கும்...

  • @robindronathmahato9374
    @robindronathmahato9374 Рік тому +3

    মায়ের হাসিটা অনেক সুন্দর♥♥
    বাংলাদদেশ থেকে সুনছি আপনাদের গান ♥♥♥♥

  • @omananair64
    @omananair64 2 роки тому +4

    Ammaavin energy level super........ aged ladies should learn from this great Amma 🙏

  • @vijayarajs875
    @vijayarajs875 6 років тому +19

    அருமையான பாடல்

  • @ananthrecords8780
    @ananthrecords8780 3 роки тому +40

    After kanda vara sollunga mariyammal 🙏

  • @pmurugan798
    @pmurugan798 5 років тому +6

    இந்த பாடல்அருமை

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 3 роки тому +6

    அற்புதமான பாடல்
    அம்மா இறப்பு வருத்தமளிக்கிறது

  • @rahouvelane4917
    @rahouvelane4917 4 роки тому

    Arumaiyana padal miga arumaiyana kural valam miga miga arumaiya na aattam asathittanga amma avargal neenda aayiludan kalaipayanam thodara vaalzthukiren💕💕💕

  • @mohamedalijenna367
    @mohamedalijenna367 6 років тому +10

    super padal award kudukkalam

  • @blissfulkidschannel4444
    @blissfulkidschannel4444 Рік тому +1

    Madurai Tamil makkalin adaiyalam neengal...👏👏👏🌺👌

  • @murugeshmurugesh6453
    @murugeshmurugesh6453 4 роки тому +3

    அம்மா பாடல் அருமை வாழ்த்துக்கள்

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 роки тому +2

    இவர்களுக்கு போட்டியா பாடல் பாட இப்போ யாரும் கிடையாது ஆத்தா பறவை முனியம்மா பாடல் வானத்தில் பறக்கும் பறவை போல் பறந்துகொண்டு இருந்து கொண்டிருக்கிறது

  • @Skteamwork878
    @Skteamwork878 3 роки тому +2

    Arumai patti danse super.. 👌👌👌👌

  • @karthikeyanganesan3940
    @karthikeyanganesan3940 5 років тому +2

    Naan first time pakkuren evlo delant ivangalukku very nice

  • @harishnrhari1088
    @harishnrhari1088 Рік тому

    ಈ ತಮಿಳ್ ಜಾನಪದ ಹಾಡು ಬಹಳ ಚೆನ್ನಾಗಿದೆ

  • @acmahend
    @acmahend 4 роки тому +15

    Dislike செய்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏன் இந்த பாடல் பிடிக்கவில்லை என்ற காரணத்தை பதிவிடவும்.

  • @prakashmariya7525
    @prakashmariya7525 7 років тому +22

    அருமை

  • @dhamotrekker1988
    @dhamotrekker1988 2 роки тому +2

    Ammavin dance vere level cute 🤩🤩😍😍😍

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому

    Super voice and presentation by paravai Muniamma

  • @prakasamprakasambsf2415
    @prakasamprakasambsf2415 2 роки тому +2

    உங்கள் புகழ் உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் போது இது எங்கள் பறவை முனியம்மா என்று பெயர் வரவோண்டும் 🙏🙏🙏🙏🙏🌹

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Рік тому

    பறவை அம்மா மறைந்தாலும் அவர்களின் புகழ் மங்காது.

  • @Suthakar_official
    @Suthakar_official 5 років тому +4

    Paravai muniyamma song vera level

  • @thinkgreatideas1857
    @thinkgreatideas1857 4 роки тому +4

    Pray for paravi muniyamma grandmother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manigovindasamy964
    @manigovindasamy964 7 років тому +13

    long live paravai Muniamma

  • @manimani-wn7ru
    @manimani-wn7ru 3 роки тому +3

    Super compinesan and fantastic video congratulations best wishes to both of them

  • @karthipan2885
    @karthipan2885 2 роки тому +3

    ஆத்தா வேற லெவல் 🔥🔥🔥

  • @svsd4743
    @svsd4743 4 роки тому +4

    வாழ்த்துக்கள் அம்மா

  • @karthikm9819
    @karthikm9819 3 роки тому +2

    கிழவி song eppothum super

  • @karpagavallichinnaraj7867
    @karpagavallichinnaraj7867 2 роки тому +1

    Amma super 👍

  • @kannadasadasan4897
    @kannadasadasan4897 6 років тому +4

    this sister is always...great.

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 4 роки тому +21

    செம பாட்டி ம்மா🙏🙏👏👏👏👏💪💪💪

  • @keerthk6153
    @keerthk6153 3 роки тому +14

    அற்புதமான பாடல்

  • @mariyammankamaraj8551
    @mariyammankamaraj8551 Рік тому +1

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramakrishnan2441
    @ramakrishnan2441 2 роки тому +2

    தமிழ்..தமிழே...அழகே....அழகோ...
    அழகு...அருமை

  • @abdullasadik5647
    @abdullasadik5647 2 роки тому +3

    We are miss paravai Mumiyamma ( Paati)

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому

    Two very very talented tamil artists

  • @user-gs8cv5bs1y
    @user-gs8cv5bs1y 4 роки тому +3

    பாட்டிம்மா...... ஆழ்ந்த இரங்கல்..

  • @muniyandikaimanam
    @muniyandikaimanam 4 роки тому +21

    என்றும் அவர்களின் புகழ் இருக்க

  • @muniyandik9470
    @muniyandik9470 Рік тому

    ""🌹ஏ, கெழவி ""🌹,பறவை முனியம்மா, நீங்க தமிழ் நாட்டு பச்சை கிளி, யம்மா 🌹❤🙏

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 5 років тому +6

    a good documentation, once I have to meet you

  • @kathaineram462
    @kathaineram462 4 роки тому +9

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்தேன்னு சொல்வது போல் வயதான காலத்தில் வந்தாலும் குறுகிய காலமாக இருந்தாலும் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்.அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏😭😭😭😭😭

  • @saravanansaravanan7951
    @saravanansaravanan7951 4 роки тому +6

    மாரியம்மா அழகு

  • @murugesank1349
    @murugesank1349 2 роки тому +4

    இருவரின் குரல்வளமும் ஒன்றையொன்று விஞ்சும்விதமாக உள்ளது..!

  • @krishnanr7630
    @krishnanr7630 2 роки тому

    மீண்டும் மீண்டும் கேட்க்கதூன்டும்குறல்வளம்யம்மாசூப்பர்

  • @lekshmananlekshmi486
    @lekshmananlekshmi486 2 роки тому +2

    🙏 very good Peace of mind

  • @subramanisurya4724
    @subramanisurya4724 7 років тому +15

    உழைக்கும் மக்களின் அலுப்பு தெரியாமல் இருக்க இந்த பாடல்களை கேட்கவேண்டும்

    • @pramkumarkarupu2991
      @pramkumarkarupu2991 6 років тому

      Subramani Surya u,

    • @krishnamoorthy9141
      @krishnamoorthy9141 5 років тому

      Subramani Surya .timl.sonk

    • @vijayakumark5645
      @vijayakumark5645 5 років тому

      Subramani Surya mimiபழா

    • @vijayakumark5645
      @vijayakumark5645 5 років тому

      Subramani Surya பனை வ 😌ஐயபப்பன்பSubramani Surya பனை வ 😌ஐயபப்பன்படடுல்டடுல்

  • @Ajeez-pm4tb
    @Ajeez-pm4tb 4 роки тому +2

    Paravai ammavin paatu kettukonde irukalam

  • @chandrua6188
    @chandrua6188 5 років тому +3

    மாரியம்மாள் பாடிய அனைத்து பாடல்களும் பதிவிறக்கம் செய்யுங்கள்

  • @n.uthaya9840
    @n.uthaya9840 3 роки тому +3

    Super voice

  • @kandhan1972
    @kandhan1972 Рік тому +1

    அறுமையனபாடல்❤

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 2 роки тому

    பறவை அம்மா மாரியம்மா அக்கா என்ன ஒரு அழகான நிகழ்ச்சி... ஆனா அம்மா இறக்கும் போது கொஞ்சம் கஸ்டபட்டுட்டாங்க.அதுதான் மணதுக்கு கொஞ்சம் வேதனை...

  • @paranagururix9778
    @paranagururix9778 2 роки тому

    உங்கள் திறமைக்கு. நல்வாழ்த்துக்கள்

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 3 роки тому +15

    Evergreen song of Parvai Muniammal Avargal!

  • @jenni4940
    @jenni4940 Рік тому

    Super song very nice👍👏😊

  • @kalaikalai4714
    @kalaikalai4714 4 роки тому +7

    உடல் நலம்பெற்று வர வேண்டுகிறேன்

  • @sekarasekara8836
    @sekarasekara8836 5 років тому +7

    பாட்டி 100 பிறந்தநாள் கான வாழ்த்துக்கள்

  • @s.divakardivakar8259
    @s.divakardivakar8259 Рік тому +1

    அருமை அருமை

  • @rajivegandhip3971
    @rajivegandhip3971 5 років тому +4

    I love ஆச்சி..

  • @govindananbukwt9344
    @govindananbukwt9344 7 років тому +6

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @ragupathi958
    @ragupathi958 5 років тому +2

    super Amma vanthanam

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому

    Paravai Muniyamna amma and Karnan famous Amma.

  • @muthukrishnan2766
    @muthukrishnan2766 3 роки тому +2

    Kanda vara sollunga ...karnan

  • @anbarasankarambayam7926
    @anbarasankarambayam7926 8 років тому +9

    nice song

  • @malairaj8807
    @malairaj8807 2 роки тому

    நீ. மறைந்தாலும். உன் புகழ். மறையவில்லை

  • @skarthikeyan3902
    @skarthikeyan3902 3 роки тому +1

    Rest in peace paravai muniyammal amma

  • @haleemamohamed7546
    @haleemamohamed7546 5 років тому +5

    Samma voice

  • @thangaveluammani5963
    @thangaveluammani5963 4 роки тому +3

    Tamil gramiya isai indru ketpaaratru kidakirathu

  • @venudhikshith2415
    @venudhikshith2415 7 років тому +3

    super songs

  • @pandian9945
    @pandian9945 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏அருமை

  • @chiyaanselvam5801
    @chiyaanselvam5801 4 роки тому +1

    Super paravai

  • @shivarasa1539
    @shivarasa1539 7 років тому +20

    அருமையான பாடல்கள்

  • @krishnangovind3483
    @krishnangovind3483 6 років тому +2

    Very nice song

  • @ravichandran433
    @ravichandran433 10 місяців тому

    தெய்வீக குரல் அம்மா.

  • @xphilip123
    @xphilip123 4 роки тому +9

    Proud of Tamilan

  • @s.r.kchannel9973
    @s.r.kchannel9973 5 років тому +4

    Masssss...❤❤❤

  • @prakashnagarajan3780
    @prakashnagarajan3780 4 роки тому +14

    RIP Legend

  • @valerianpinto5067
    @valerianpinto5067 8 років тому +12

    WHAT A WONDERFUL PERFORMANCE.

  • @sangupandi2630
    @sangupandi2630 7 років тому +1

    nice enku pidikum

  • @user-iv2ud5cr9l
    @user-iv2ud5cr9l 6 років тому +12

    அம்மா அன்றி சூப்பா் பாடல்

  • @ramesuresh8728
    @ramesuresh8728 2 місяці тому

    ❤❤❤❤