Це відео не доступне.
Перепрошуємо.

கல்லீரல் கொழுப்பை கரைக்க | Fatty Liver Symptoms Treatment

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2023
  • #fattyliver #fattylivertreatment #fattyliversymptoms #drkarthikeyantamil #homeremedies #tips #cure #liverdetox
    What are the three signs of a fatty liver?
    How can I reduce my fatty liver?
    Can fatty liver be cured?
    DATA:
    www.ncbi.nlm.n...
    my.clevelandcl....
    medlineplus.go...
    www.mayoclinic...
    which foods 🥗🍏cure and reverse fatty liver ䷧ - diet plan🥬 by dr karthikeyan - reduce weight 🏋️‍♀️ - control diabetes - home remedies - fatty liver foods - உணவுகள்
    Watch our other videos pertaining to diseases removing foods:-
    calcium rich foods: • 10 calcium rich foods ...
    Potassium rich foods: • Animation: Potassium-r...
    • 8 home remedies to red...
    8 home remedies to reduce creatinine with foods in tamil || dr karthikeyan
    • which foods 🥗🍏cure and...
    which foods 🥗🍏cure and reverse fatty liver ䷧ - diet plan🥬 by dr karthikeyan
    • கொழுப்பை குறைக்கும் உண...
    கொழுப்பை குறைக்கும் உணவுகள் | 5 most effective home remedies and foods to reduce cholesterol
    • Foods to prevent hair ...
    Foods to prevent hair fall and hair loss in tamil | Tips by Doctor karthikeyan
    • vitiligo skin problem ...
    vitiligo skin problem treatment foods home remedies - வெண்புள்ளி நோய் உணவுமுறை
    • What Foods fruits vege...
    What Foods fruits vegetables and exercises to eat for stroke? | pomegranate dr Karthikeyan tamil
    To subscribe our channel:
    / @drkarthik
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching.
    #drkarthikeyanyoutube #drkarthikeyanyoutuber
    #foods || #exercise || #liver || #fat || #diabetes || #weight || #obesity || #dr || #hypertension

КОМЕНТАРІ • 305

  • @batchanoor2443
    @batchanoor2443 8 місяців тому +120

    ஒரு கோடி ரூபாய் கொடுத்து டாக்டர் சீட்டு வாங்கி டாக்டர் ஆனவர்களிடம் இருந்து இப்படியான நல்ல மருத்துவ குறிப்புகள் வருமா? என்பது கேள்வி குறி தான். டாக்டர் உங்களுக்கு அனைத்து மக்கள் சார்பாக ஆயிரம் நன்றிகள்.❤👍

  • @rajandurai8649
    @rajandurai8649 28 днів тому +6

    பணம் சம்பாதிக்கும் மருத்துவர்களிடையே நல்ல குணம் படைத்த ஆலோசனை தாரும் ஐயா எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 9 місяців тому +25

    டாக்டர் உங்கள் பெயரைப் போலவே உங்கள் முகமும் கருணை யுடன் புன்னகை யுடன் உள்ளது ..எண்ணம் முகத்தில் பிரதிபலிக்கும் வாழ்க வளமுடன்

  • @yamunabai8677
    @yamunabai8677 2 місяці тому +8

    இறைவா இவருக்கு ‌நீண்ட ஆயுள் ஆரோக்கியம் இவரது குடும்பம் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ அருள் புரிய வேண்டும்

  • @guessing777gudd8
    @guessing777gudd8 6 місяців тому +21

    இதுவரை இவரைப்போன்ற மனிதரை பார்த்ததுயில்லை. என்ன மனிதர்யையா நீங்கள். வாழ்க பல்லாண்டு

  • @user-bp4to8fh4n
    @user-bp4to8fh4n Рік тому +80

    உணவு, உடற்பயிற்சி தான் மனித வாழ்வுக்கு அவசியம் என்ற தங்கள் அருமையான பதிவிற்கு நன்றி

    • @arulselvam1829
      @arulselvam1829 Рік тому +3

      God bless you.

    • @user-yu9ce7wl5q
      @user-yu9ce7wl5q Рік тому +1

      @@sherlynrose6359 ua-cam.com/video/8Wk00C75pDA/v-deo.html
      மது பழக்கத்திலிருந்து விடுபட-How to Stop Drinking Alcohol & Save Your Liver | dr karthikeyan

    • @rolaxc1878
      @rolaxc1878 Рік тому

      ​@@arulselvam182911222221121111///////////////////

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 11 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤

    • @nadarajahveeragathy4759
      @nadarajahveeragathy4759 11 місяців тому

      ​@@arulselvam18291 ❤

  • @johnbenedict666
    @johnbenedict666 Рік тому +42

    மிகவும் அறியதான மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @KumarA-me6xe
    @KumarA-me6xe Рік тому +20

    டாக்டர் நீங்கள் மிகவும் தெளிவாக எல்லோருக்கும் புரியும் படியும் எடுத்துக் கூறிய டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @user-ip9sx9nk5v
    @user-ip9sx9nk5v 5 місяців тому +5

    இம்மருத்துவர் பல்லாண்டு வாழ இயற்கையை வணங்குகிறேன். மேலும் நிறைய பார்க்க செய்யவேண்டும்

  • @danielbabusdanielbabus6536
    @danielbabusdanielbabus6536 Рік тому +16

    Dr karthikeyan sir live 100 years, God blessed

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому +20

    வேப்ப இலை, மஞ்சள், பூண்டு,வெந்தயம் சூப்பர் foods for liver உடற்பயிற்சி
    ரொம்ப முக்கியம் Thank you so much Dr Sir

    • @easterrajasingh3921
      @easterrajasingh3921 8 місяців тому

      Vebba eai 1tambler juce kudikalama ah.ilana 1suppon ah bro

    • @kalai7753
      @kalai7753 8 місяців тому

      நாட்டு வைத்தியம் பச்சிலை இவற்றை கூட வரைமுறை இல்லாமல் எடுத்து கொள்வது மிகவும் ஆபத்து.நமக்கு எதுவும் வந்து விட கூடாது என்று முன்னெச்சரிக்கையாக கண்டதையும் சாப்பிட்டால் அது ஆபத்தாக முடியும்.

  • @thabesthuvaraka5387
    @thabesthuvaraka5387 Рік тому +5

    வணக்கம் டாக்டர் யாழ்ப்பாணத்தில் இருந்து, உங்கள் கருத்துக்களை தவறாது பார்ப்போம் 👍

  • @msk3066
    @msk3066 Рік тому +15

    இந்தக்கால கட்டத்தில் அனைவருக்கும் தேவையான மிகவும் பயனுள்ள தகவல். Thank you sir.

  • @harijottu1891
    @harijottu1891 19 днів тому +1

    🙏🏻 Thank you sir , for the valuable information . Continue your service always sir , god will Bless you always with good health .

  • @skysanthanam2023
    @skysanthanam2023 Рік тому +5

    நன்றி டாக்டர். டாக்டர் வெளிப்படையாக திறந்த மனதோடு நல்ல செய்தியை கூறி உள்ளார். காற்று போன வாக்கில் நாம் விட்டுவிடக் கூடாது.

  • @user-vf2vd3tk3f
    @user-vf2vd3tk3f 10 місяців тому +4

    Neenga School teacher iruntha , pasangala pangarama patipanga nalla oru explain sir ❤

  • @mansuralimansurali4643
    @mansuralimansurali4643 8 місяців тому +3

    அருமை மருத்துவர் ஐயா,பாமரர்களுக்கும் புரியும் வகையில் விளக்கினீர்கள்.. பாராட்டுகள் நன்றிகள்

  • @geetharavi2529
    @geetharavi2529 11 місяців тому +3

    ராத்திரி தூங்க செல்லும் போது 15 நிமிடம் காலை
    தூக்கி வைத்ததில் மிகவும் பயனுள்ள தாக இருந்தது Dr Sir

    • @vy8988
      @vy8988 8 місяців тому

      Yenka yethuku??
      Plz solunka

  • @swethaabarna6441
    @swethaabarna6441 Рік тому +4

    😮உங்கள் வீடியோ எதையும் தவிர்க்க முடியாத நிலை அனைத்தும் முக்கியமானவை.

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai7627 11 місяців тому +3

    ,வேப்பிலை, வெந்தயம்... Great Alopathy doctor... hats off....

  • @-RAVarsha
    @-RAVarsha Рік тому +10

    Thank you Doctor, very useful tips

  • @p.kiruthika
    @p.kiruthika Рік тому +10

    Please talk about role of trace minerals in vitamin absorption.

  • @sureshsgkumarg8711
    @sureshsgkumarg8711 9 місяців тому +2

    மிக எளிமையாக விளக்கம் . நன்றி

  • @sankarg6029
    @sankarg6029 6 місяців тому +2

    Simply explained the entire subject. Great sir. Thank you.

  • @sankarashwin4628
    @sankarashwin4628 9 місяців тому +2

    டாக்டர் தங்களை வாழ்த்த வயதில்லை 🙏வணங்குகிறேன்🙏🙏🙏

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 10 місяців тому +1

    மிக மிக பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள் டாக்டர். சூப்பரா நிறைய தகவல்கள் தருகிறீர்கள். நன்றிகள்.👏

  • @loganathloganath7134
    @loganathloganath7134 Місяць тому +1

    Dr sir nan bangaru Logavel
    Ungal advice ku kodiyana
    Kodi nandri bhagavane❤

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 Рік тому +14

    Thanks a lot doctor. Please enlighten the awareness of different types of hair dye.

  • @vathanyjkumaran4630
    @vathanyjkumaran4630 9 місяців тому +2

    நன்றி Doctor.அருமையான விளக்கம்.வாழ்க வளமுடன்.

  • @sdj198
    @sdj198 22 дні тому +1

    முக்கியமாக மக்களை தான் செய்யும் வேலைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு உணவு உண்ண வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள் இப்போது உள்ள எந்திர வாழ்க்கையில் தனக்குத் தேவையான அளவிற்கு மேல் உண்பதினால் தான் கொழுப்பு லிவர் பிரச்சனை வருகிறது

  • @angelinarajasekar9969
    @angelinarajasekar9969 Рік тому +3

    Very very useful information doctor. Thank you so much. God bless you.

  • @senthilkumars7983
    @senthilkumars7983 Рік тому +3

    Thank you sir. Pls continue sharing your knowledge 🎉

  • @Kutties-Galata445
    @Kutties-Galata445 Рік тому +2

    Good explanation sir thank you... How to reduce bad cholesterol sir please upload video

  • @Che_etah
    @Che_etah Рік тому +3

    நன்றி டாக்டர். அருமையான விளக்கம்.

  • @OhIndiapenne
    @OhIndiapenne 11 місяців тому +1

    So you are a doctor, youtuber, teacher 👍my spritual thought is your name karthikeyan.. Lord Muruga through from you to people

  • @user-et3gk6km7x
    @user-et3gk6km7x 10 місяців тому +2

    அருமையான விளக்கம்

  • @paruamma5795
    @paruamma5795 Рік тому +5

    A very useful instruction dr

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Рік тому +1

    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்க வையகம்
    வாழ்த்துக்கள் 🌹

  • @gnanamjothimani8471
    @gnanamjothimani8471 Рік тому +3

    வாழ்க வளமுடன் சார் உங்க பதிவு மிக அருமை 🙏🙏

  • @vadijega1720
    @vadijega1720 6 місяців тому +1

    You are so amazing doctor. God bless you forever.

  • @ravivarmavlogs9335
    @ravivarmavlogs9335 Місяць тому +1

    Useful message sir. Thanks 🙏🙏🙏❤

  • @user-cy1iz5qt7q
    @user-cy1iz5qt7q 4 місяці тому +2

    தேங்கியூ டாக்டர் எனக்கு gred one fatty liver நீங்கள் கூறிய அனைத்தும் செய்கிறேன் சார்

  • @OnlineAnand
    @OnlineAnand Рік тому +1

    Thank you sir

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 7 місяців тому +1

    Very useful information thank you very much sir

  • @meeraismail852
    @meeraismail852 Рік тому +2

    Awesome your job..we must thank God 🙏.

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 9 місяців тому +1

    அருமையான பதிவு ஐயா. வாழ்த்துக்கள் ஐயா...

  • @alicealice8568
    @alicealice8568 Рік тому +2

    அருமையான பதிவு அய்யா

  • @anushan1191
    @anushan1191 Рік тому +3

    நன்றி டாக்டர்.

  • @Jegan_nathaswaram.
    @Jegan_nathaswaram. Рік тому +1

    Arumayana vilakkam sir thankyou so mush

  • @arasumohanan2790
    @arasumohanan2790 10 місяців тому +1

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @padmasridhar1482
    @padmasridhar1482 Рік тому +2

    Thank you sir
    I got this valuable information right time. Thank God 🙏

  • @bujikutty2243
    @bujikutty2243 Рік тому +5

    Thank you doctor 🙏

  • @poojapoo2134
    @poojapoo2134 Рік тому +4

    I am from Bangalore.
    Doctor please do video on PCOS and how to cure and over come.

    • @user-yu9ce7wl5q
      @user-yu9ce7wl5q Рік тому

      Here, you go mam,
      ua-cam.com/video/UivpE12tJzQ/v-deo.html
      pcod/pcos-weight loss-symptoms-problem-solution-diet-doctor karthikeyan

  • @sanjaisanjai4904
    @sanjaisanjai4904 9 місяців тому +1

    Lot of thanks sir your good information. Continue your work sir🙏🙏

  • @priyadharshini8338
    @priyadharshini8338 3 місяці тому +1

    En hubbyku grade 2 but ena panrathunu therila Dr en hubby walk panna matinranga and physical exercise saiyave matinranga 98 kg irukanga no alcohol only fatty belly rombo athigama iruku Dr ena panrathunu weight rombo athigama irukanga

  • @mohamedfazilmohamedfazil5237
    @mohamedfazilmohamedfazil5237 Рік тому +1

    மிகவும் நல்ல விசயம் நன்று.சார் நீங்க எந்த ஊர் ல மருத்துவமனை வைத்துள்ளிகள்

  • @I-bex200
    @I-bex200 11 днів тому

    Dr.karthikeyan vazhga valamudan

  • @r.m.hamsath7756
    @r.m.hamsath7756 5 місяців тому +1

    Thank you sir god bless you ❤🤲😢

  • @Jebapriyaprashanth
    @Jebapriyaprashanth 11 місяців тому

    Thank you so much for your wonderful explanation doctor

  • @ragulragul1962
    @ragulragul1962 9 місяців тому +2

    டாக்டர் தூக்கம் இன்மை காரணங்களால் fatty liver வருமா இத பத்தி சொல்லுங்க

  • @Saai_krishna
    @Saai_krishna Рік тому +1

    Nandri Ayya Nalla sollurennga vazga valamudan

  • @thulasiramravi7101
    @thulasiramravi7101 Рік тому +2

    Romba thanks for the video sir, am just 30, having fatty liver, want to follow your instructions and get to normal

  • @ezhilarasuelumalai7081
    @ezhilarasuelumalai7081 Рік тому +3

    ஐயா நான் கீரை சாப்பிட மாட்டேன் அதனால் அதற்கு பதிலாக உணவு வகைகள் சொல்லுங்க சார் Reason.for ASD CLOSURE IN 2003 ANTI COAGULATION Tablet..daily

  • @umarfarook3943
    @umarfarook3943 5 днів тому

    Great doctor God bless you.

  • @adimm7806
    @adimm7806 Рік тому +3

    GOOD MORNING DR

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 9 місяців тому +1

    Thank you Dr Karthikeyan

  • @charudesna2995
    @charudesna2995 Місяць тому

    Sir, u r gods gift for us ❤. Very clear explanation sir🎉🎉🎉

  • @nagarazang
    @nagarazang Рік тому +5

    Hello Doctor,
    Will fatty liver cause reduced platelets count?

  • @sureshacm3593
    @sureshacm3593 Рік тому +1

    மனசோர்வுக்கு ஏதேனும் டிப்ஸ் 🙏

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 11 місяців тому

      அஸ்வகந்தா.சாப்பிடவும்.நல்லபலன்கிடைக்கும்

  • @bhuvaneswarism1456
    @bhuvaneswarism1456 Рік тому +1

    I like all ur videos sir.... Karunseerakam tea form la daily routine la evolo edukanum... Oru vidio poduningka Dr. Sir....

  • @primeexecutive3481
    @primeexecutive3481 2 місяці тому

    God bless you Doctor. Thank you so much.

  • @MariSelvi-vp3jx
    @MariSelvi-vp3jx 9 місяців тому +1

    Thank you Dr. Super explain

  • @geethav4774
    @geethav4774 10 місяців тому

    Already liver affected sariseya vazi koorungal.tq dr.

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 Рік тому +4

    Thank you Doctor. Clear explanation.

  • @akhileshst7377
    @akhileshst7377 Місяць тому

    Very good information sir thank you very much sir

  • @pthisanthi3001
    @pthisanthi3001 2 дні тому

    Thank you doctor god bless you

  • @premav4887
    @premav4887 4 місяці тому

    Thank u sir enaku entha problem eruku sir neenga soldra mathiri nadanthukaren sir very very thanks sir

  • @jahirjaipunnisa8620
    @jahirjaipunnisa8620 Рік тому +2

    அருமையான பதிவு, நன்றி சார்

  • @rathnavelraja585
    @rathnavelraja585 10 місяців тому +1

    NICE EXPLANATION SIR THANKS

  • @umapillai6245
    @umapillai6245 Рік тому +1

    Good afternoon Dr.
    Tq for the post

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 Рік тому +2

    வாழ்க வளமுடன் டாக்டர்

  • @venkadapandiyanb5125
    @venkadapandiyanb5125 Рік тому +1

    மிக்க நன்றி சார்

  • @Tamilselvi-wu7vo
    @Tamilselvi-wu7vo Рік тому +2

    I Like you Dr... God bless you

  • @OneManSkill
    @OneManSkill 18 годин тому

    சூப்பர் அண்ணா உங்க பேச்சு 😂அருமை ❤

  • @danielbabusdanielbabus6536
    @danielbabusdanielbabus6536 6 місяців тому

    Indha doctorku romba nandri

  • @LaxmimLaxmim-ws5qw
    @LaxmimLaxmim-ws5qw Місяць тому +1

    நன்றி ஐயா

  • @jkkumari6151
    @jkkumari6151 6 місяців тому

    என் அருமை சகோதரனுக்கு வணக்கம் 🙏 மிகவும் நன்றி சகோ.

  • @karpaga7651
    @karpaga7651 Рік тому +1

    Useful tips thank you sir

  • @vijayaradhikaudhayakumar5243
    @vijayaradhikaudhayakumar5243 Рік тому +1

    Super sir.your videos are very useful to us.valga ungal maruthuva sevai.

  • @Andres-br1ld
    @Andres-br1ld 2 місяці тому

    Thank you doctor u explained really understood

  • @mamutha1066
    @mamutha1066 2 місяці тому

    Dr sir pls tell me . Ulcer patient consume termeric, sugar cane juice & vepillai leaf

  • @Agusthiakumar
    @Agusthiakumar Рік тому +1

    Sir, பழங்கள் சாப்பிட்டால் எனக்கு செரிமான கோளாறு ஏற்படுகிறது. மா, பலா, வாழை, பப்பாளி, சாத்துக்குடி, அன்னாசி போன்ற பழங்கள் சாப்பிட்டால் செரிமானம் ஆவதில்லை. இதற்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும்.

  • @SangeethaKrishnan-yr2si
    @SangeethaKrishnan-yr2si 3 місяці тому

    Thank u so much doctor great explanation

  • @ponnikumar9939
    @ponnikumar9939 Рік тому +2

    Thank u so much sir 🙏🙏🙏🙏

  • @ambikasuresh8202
    @ambikasuresh8202 6 місяців тому

    Thank you so much sir valid information👏🙏

  • @rajisweety6873
    @rajisweety6873 Рік тому +1

    Dr COPD disease pathi konjam sollunga athanala vara sali problem epadi cure pandrathu nu konjam sollunga it's my request and I need ur suggestions
    And my request itha pathi oru video va podunga please

  • @JaiAnand-oc3hq
    @JaiAnand-oc3hq Рік тому +3

    சார் எனக்கு pan gastritis பிரச்சனை வந்தது காரம் புளிப்பு எண்ணெய் இல்லாமல் ஒரு வருடம் பத்திய சாப்பாடு சாப்பிட்டேன் என் எடை குறைந்தது fatty lever சரியானது சுகர் hba1 c 5.3 ஆக குறைந்து முன் 9 இருந்தது
    இப்போது pangastritis 80 சதவீதம் சரியானது. இன்று வரை அரை வயிறு தான் சாப்பிடுகிறேன்
    என் சுகர் கட்டுப்பாட்டில் வந்தது மற்றும் fatty lever சரியாக காரணம் என் உணவு முறை மாற்றத்தால் அல்லது எடை குறைந்ததாலா
    ஆனால் முன்பை விட சுறுசுறுப்பாக இருக்கிறேன்..
    என் வயது 59
    என் டாக்டர் அட உடம்பு நல்லாச்சா அதை பாருங்கள் ஏன் ஆராய்ச்சி பண்றீங்கன்னு சொல்றார்

  • @maheshbabu7894
    @maheshbabu7894 3 місяці тому

    Due to fatty lever liquid will accumulated in lungs with breathing problems?what remedy for it without operation/remove fluid by injecting sirange and such fluid from lungs.suggest some tablets please.your informations in youtube is not only convincing like me patient but also giving confidence to lead life with decease and to come out from that.Thank you very much sir.

  • @vickyk4995
    @vickyk4995 Рік тому

    Sir unga videos yalam continue ah pakara super and helpful ah eruku

  • @basavarajuu289
    @basavarajuu289 5 місяців тому

    மிக்க நன்றி ஐயா