யார் சரி? - கடவுள் நம்பிக்கை உள்ளவரா? இல்லாதவரா? | Do You Believe God Exist? - A Rare Talk

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Sadhguru talks about God Believers and Non-Believers.
    ஆயிரமாயிரம் ஞானிகள் அவதரித்த நம் பாரதத்தில், நாத்திகமும் பெருகியுள்ளதைக் காணமுடிகிறது. இது எப்படி நிகழ்ந்தது?! ஆத்திகவாதிக்கும் நாத்திகவாதிக்கும் ஏதும் வித்தியாசம் உள்ளதா? வீடியோவில் சத்குருவின் உரை விடை சொல்கிறது.
    #Atheism #Theism #God #SadhguruTamil
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    If you liked this video, please also watch -
    What Did Buddha Say About God? - • What Did Buddha Say Ab...
    Will God eat non-vegetarian? - • சாமி சிக்கன் சாப்பிடும...
    Can We Believe the People who Claim As God-men? - • Can We Believe the Peo...
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube...
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil
    Helo App: m.helo-app.com/...

КОМЕНТАРІ • 57

  • @sampathkumar2917
    @sampathkumar2917 3 роки тому +2

    சத்குரு அவர்கள் பொற்பாதங்களுக்கு சிரம் பணிந்த நமஸ்காரம் 🙏🌸

  • @narasimmanekambaram7405
    @narasimmanekambaram7405 4 роки тому +10

    நன்றி ஐயா

  • @Amalorannette
    @Amalorannette 4 роки тому +6

    அருமை,நன்றி

  • @vmatamilselvi9380
    @vmatamilselvi9380 4 роки тому +3

    நன்றி சத்குரு!!🙏🙏🙏🙏🙏

  • @ranjithsambavaparaiyan1194
    @ranjithsambavaparaiyan1194 4 роки тому +3

    Supper sathguru

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 роки тому +7

    💐💐💐 நமஸங சத்குருவே👍👍👍👌👌👌 நாஸ்திகனுக்கு பகுத்தறிவு குறைவாக வும் மிருககுணம் அதிமாகவும் இருப்பது வேண்டத்தகாததாக உள்ளது.

    • @muzzuvlog7869
      @muzzuvlog7869 3 роки тому +1

      Most Developed countries in the world are Atheist like china japan Norway search in the Google in those countries has less crime rate and good rate in human development index
      Most poor countries are theists Nigeria Pakistan sudan iraq in those countries very high crime rate people doesn't live peacefully

  • @abiabilash8500
    @abiabilash8500 4 роки тому +3

    Om ......namma ..........shivaya.........,😌😇

  • @sureshkgm1627
    @sureshkgm1627 Місяць тому

    மனிதர்களாகிய நாம் வாழ்கிற நிஜ வாழ்க்கையில கடவுள் என்கிறது இதுல தான் இருக்கு,
    யார் ஒருவன் பொறுமை,கவனம்,எச்சரிக்கை இதை மூன்றையும் கடைபிடிக்கிறானோ அடுத்ததாக நல்லது செய்யனும்னு நினைக்கிறவனும் நல்லது செய்கிறவனும் தான் கடவுள் குறிப்பா சொல்லப்போனா கடவுள் என்கிறது கோயில்ல இருக்குது வேற இடத்துல இருக்குது என்கிறதெல்லாம் இல்ல ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருக்குது என்பது தான் உண்மை.
    எமன்,கெட்ட சக்தி,பேய் என்கிறது கோபம்,கவலை,பயம் இவை மூன்றையும் குறிக்கும்‌.
    மூன்றையும் மூளையில போட்டு குழப்பிக்கிட்டு வேலை செய்கிறவர்களுக்கு எல்லாமே கெட்டதா நடக்கும் அதனால எமன்,கெட்ட சக்தி,பேய் என்கிறது சுடுகாட்டில் இருக்குது இருட்டா இருக்கிற இடத்துல இருக்குது என்கிறதெல்லாம் இல்ல, ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருக்குது என்பது தான் உண்மை.

  • @sakthivelpothi6303
    @sakthivelpothi6303 2 роки тому +1

    ஆகா அருமையான பதிவு குருஜி

  • @jawahar100
    @jawahar100 4 роки тому +2

    Guruve saranam

  • @ureshmail
    @ureshmail 4 роки тому +2

    Really super swami

  • @ennigmaa
    @ennigmaa 4 роки тому +4

    Namaskaram Media team at Isha. Please consider refraining from using background music when Sadhguru talks(all channels). No music can enhance his message. We just need to hear him as it is. It has become a distraction lately.

  • @sumavijay3045
    @sumavijay3045 4 роки тому +4

    🙏🙏🙏 Pranamam

  • @bensentha
    @bensentha 4 роки тому +1

    மிக அருமை! 😊🙇

  • @kubendranchinnasamy1860
    @kubendranchinnasamy1860 4 роки тому +2

    அற்புதம் அருமை

  • @banumathir8219
    @banumathir8219 4 роки тому +4

    Namaskaram Sadhguruu 👍👨‍🌾

  • @selvakumarvellaichamy7555
    @selvakumarvellaichamy7555 4 роки тому +1

    நன்றி

  • @swami8774
    @swami8774 4 роки тому +5

    ஆன்மீகவாதி கடவுளை நம்புகிறான் , நாத்திகவாதி இல்லை என நம்புகின்றான்!
    இருவருமே நம்புகிறார்கள் !
    யாரும் தேடுவதே இல்லை! தேடுங்கள் என்பதே ஞானிகளின் கூற்று

    • @narenn7208
      @narenn7208 3 роки тому +1

      நாத்திகவாதி இல்லை என்று நம்பவில்லை. கடவுள் இல்லை என்பதுதான் உண்மை.

    • @muzzuvlog7869
      @muzzuvlog7869 3 роки тому +1

      Nanum thedi pathen ji onnum kidaikala thevaillama time waste money waste

    • @brandedbachelor8858
      @brandedbachelor8858 2 роки тому +1

      @@narenn7208 உண்மை 💯.. அறிவியலால் உருவான மனித இனம் தான் சிந்தனை கொண்டு பகுத்தறிவோடு கண்டதே நாத்திகம்🙌🏻

  • @gjwellnesscoach3333
    @gjwellnesscoach3333 4 роки тому +1

    Wel explained Sadguru

  • @sathishkumar-rt1zy
    @sathishkumar-rt1zy 4 роки тому +1

    Background music is super

  • @rajimohanram83
    @rajimohanram83 4 роки тому +1

    Aware about it🙇‍♀🙏

  • @arunpv2440
    @arunpv2440 4 роки тому +4

    🙏🙏🙏

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 роки тому +6

    பிரபஞ்ச சக்தி உள்ளதை நான் நம்புகிறேன். ஆகர்ஷணம், விகர்ஷணம் இருப்பதால் மட்டுமே சூரியனைச் சுற்றி பூமி சுழல்கிறது.

    • @thilakavathis4537
      @thilakavathis4537 11 місяців тому

      ஆகர்ஷணம், விகர்ஷணம் என்றால் என்ன?

  • @durgadevi7450
    @durgadevi7450 4 роки тому

    Luv u Sadhguru

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 4 роки тому +3

    🙏🏾

  • @rickshankar6532
    @rickshankar6532 4 роки тому +2

    ♥️🙏

  • @2007rameshkumar
    @2007rameshkumar 4 роки тому

    Arumai

  • @shatkalanathan406
    @shatkalanathan406 4 роки тому +2

    🙏🏽

  • @PrADeePaNMoHaN
    @PrADeePaNMoHaN 4 роки тому +1

    Sadhguru you nailed it..!! Superb!!

  • @gprakash4670
    @gprakash4670 4 роки тому

    Excellent

  • @kalaiarasisaravanan227
    @kalaiarasisaravanan227 4 роки тому +1

    🙏🙏🙏🙇

  • @lethikanaga1725
    @lethikanaga1725 4 роки тому +1

    Find out your self.

  • @pakirtharanvarnakulasingam2223
    @pakirtharanvarnakulasingam2223 4 роки тому +1

    🙏🙏

  • @AUBcdm
    @AUBcdm 4 роки тому

    SUPER

  • @arumugamsatheeshkumar2778
    @arumugamsatheeshkumar2778 4 роки тому

    Super

  • @sabarigirivendhan
    @sabarigirivendhan 4 роки тому

    🙏🙏🙏🙏

  • @kannanranganathan3730
    @kannanranganathan3730 2 роки тому

    aamaam kadavul irrukirrar

  • @shanpandey7042
    @shanpandey7042 4 роки тому

    S

  • @m.victorking1366
    @m.victorking1366 3 роки тому +1

    Pei na nerla pathirukka bt ya kadaula pakkamudila

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 3 роки тому +2

      நம் சிந்தநய்கக்கு அப்பால்பட்டவன் கடவுள்

    • @sasu9582
      @sasu9582 Рік тому

      Correct bro

  • @rameshramesh6261
    @rameshramesh6261 3 місяці тому

    😁😁👎👎👎👎😁😁

  • @ManuManu-ep1od
    @ManuManu-ep1od 4 роки тому +1

    Soo funny

  • @Krishnamoorthy-il5ie
    @Krishnamoorthy-il5ie Рік тому

    Sir I have a doubt. Does God really exist? Please tell me.

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @thirumoorthy.o4508
    @thirumoorthy.o4508 Рік тому

    🙏

  • @preethipreethu8448
    @preethipreethu8448 4 роки тому

    🙏🙏🙏

  • @baburajtmv4350
    @baburajtmv4350 4 роки тому

    🙏🙏🙏