இன்றைய தலைமுறைக்கு தேவையான ஒழுக்கத்தை அறிவுரையாக சொல்லாமல்...போர போக்கில் திரு.பானுசந்தர் அவர்கள் மூலமாகவே உறைக்க வைத்தது❤❤❤❤....இது தான் சித்ரா சார் என்று கைதட்ட வைத்தது...வாழ்த்தி வணங்குகிறேன் சார் 🙏
3:20 வேணு அவர்களே, நீங்கள் இங்கேயே இருங்கள், நாமிருவரும் சேர்ந்து வேலை பார்க்கலாம். 3:26 நொவ்ஷாத் அவர்களே, எனக்கு தெலுகு சினிமா துறைக்கு செல்ல வேண்டும்., அங்கே பெரிய ஆளாக வேண்டும் என ஆசை. நான் அங்கேதான் செல்வேன். 3:37 சரி, உங்கள் மனது என்ன சொல்கிறதோ, அதையே செய்யுங்கள் ஆனால் நாமிருவரும் காலகாலத்திற்கும் நண்பர்களே.
மிகப்பெரிய வாழ்த்துக்கள் கேமரா ஆங்கிள் & லைட்டிங் , the way you seeing the person staging ❤ இதற்கு முன்பை காட்டிலும் இப்பொழுது வெளிவரக்கூடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக இந்த குழு செயல்படுகிறது வாழ்த்துக்கள்
ஏற்கனவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் -என் அண்ணணந்தான் எனக்கு நிறைய விஷயங்களை செய்து கொடுத்தவர் என்று...அவருடைய அண்ணன் மிகவும் பொறுப்பானவர் மற்றும் மிக நல்லவர்,
Chitra sir Ivar appa oru famous music director nnu solringa..appo avarukkuoru chinna intro koduthirirukalam.. yennai pondru theriyathavargal therinthu kollalam
ஆமா ஹிந்தியில் பேசி இருந்தா மட்டும் ஒரே அறுப்பா அறுத்து தள்ளி இருப்ப ஹிந்தி தாய் மொழியாக இருக்கிறவனை பொழப்புக்கு இங்கதான் வர்றான் தற்குறி மயிராண்டி ஹிந்தி படிச்சிட்டு நீ எங்க போய் ஆம்ப போற😂
இன்றைய தலைமுறைக்கு தேவையான ஒழுக்கத்தை அறிவுரையாக சொல்லாமல்...போர போக்கில் திரு.பானுசந்தர் அவர்கள் மூலமாகவே உறைக்க வைத்தது❤❤❤❤....இது தான் சித்ரா சார் என்று கைதட்ட வைத்தது...வாழ்த்தி வணங்குகிறேன் சார் 🙏
3:20 வேணு அவர்களே, நீங்கள் இங்கேயே இருங்கள், நாமிருவரும் சேர்ந்து வேலை பார்க்கலாம்.
3:26 நொவ்ஷாத் அவர்களே, எனக்கு தெலுகு சினிமா துறைக்கு செல்ல வேண்டும்., அங்கே பெரிய ஆளாக வேண்டும் என ஆசை. நான் அங்கேதான் செல்வேன்.
3:37 சரி, உங்கள் மனது என்ன சொல்கிறதோ, அதையே செய்யுங்கள் ஆனால் நாமிருவரும் காலகாலத்திற்கும் நண்பர்களே.
Nandri
மிகப்பெரிய வாழ்த்துக்கள்
கேமரா ஆங்கிள் & லைட்டிங் , the way you seeing the person staging ❤
இதற்கு முன்பை காட்டிலும் இப்பொழுது வெளிவரக்கூடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக இந்த குழு செயல்படுகிறது
வாழ்த்துக்கள்
இந்த வயதிலும் ஒரு குழந்தையைப் போல் தன் வாழ்க்கை அனுபவங்களை சொல்கிறார்.. நல்ல மனிதர்..
Remembering actor bhanu chander.. மூடு பனி, நீங்கள் கேட்டவை, வீடு, நீதி தேவன் மயக்கம் 😵 etc
ஓ . வசந்த ராஜா 🌹❤
ஏற்கனவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் -என் அண்ணணந்தான் எனக்கு நிறைய விஷயங்களை செய்து கொடுத்தவர் என்று...அவருடைய அண்ணன் மிகவும் பொறுப்பானவர் மற்றும் மிக நல்லவர்,
Bhanu Chander is a talented artist.
He is still alive and blessed after 3 years hard drugs, most people will die he is lucky and god gifted...
அருமையான முகவெட்டு.
பானு சந்தர் 80s good look personality
Please interview actress Geetha, Actor Rahuman , Saritha , Ambika
இசையமைப்பாளர் மாஸ்டர் வேணு மகன் இவர் என்று தெரிந்து கொண்டேன்
Arumai ❤❤❤👏👏👏
Super Bhanu Sir... Naanum going back to Taekwondo class...
Hindi dialagoesக்கு subtitles போடுங்க சார்
Chitra sir Ivar appa oru famous music director nnu solringa..appo avarukkuoru chinna intro koduthirirukalam.. yennai pondru theriyathavargal therinthu kollalam
ரொம்ப நன்றி அருமையான நிகழ்ச்சி ஹிந்தி பேச அனுமதித்ததற்கு ரொம்ப நன்றி எங்களால் பேச முடியவில்லை வாழ்க ஹிந்தி
உங்களை யாரும் தடுக்கவில்லையே இந்தி பேசவோ, இந்தி கற்றுக்கொள்ளவோ, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், மேலும் அவர் படித்தது மும்பையில்.
ஆமா ஹிந்தியில் பேசி இருந்தா மட்டும் ஒரே அறுப்பா அறுத்து தள்ளி இருப்ப ஹிந்தி தாய் மொழியாக இருக்கிறவனை பொழப்புக்கு இங்கதான் வர்றான் தற்குறி மயிராண்டி ஹிந்தி படிச்சிட்டு நீ எங்க போய் ஆம்ப போற😂
@@jahubarsathick1936 sir,
Oru govt school student Freeya Hindi padikkanumna enna pannanumnu sollunga?
@@jahubarsathick1936 அரசு பள்ளியில் ஹிந்தி வராமல் செய்வது ஏன் அதான் ஹிந்தி படிக்கவிடாமல் தடுப்பது சரியா
இது ஒரு அடிமை மனப்பான்மை.
awesome 🥰🥰
போதைப் பழக்கத்தில் இருந்து எப்படி வெளியே வந்தீர்கள்
நான் அதிலிருந்து வெளியே வந்தேன் என்று யார் சொன்னார்கள்?😂😂
Looking like old actor karthick sir
❤❤❤
அவர் ஹிந்தியில் பேசினால் நீங்களும் அச்சா சொன்னால் நாங்க என்ன புரிந்து கொள்வது? முதலில் சப் டைட்டில் போடுங்க...
without IR photo-no cilckbait
Why interviw this man sir
Looks like RJ Balaji😂
Ivar appa yaaru
en.wikipedia.org/wiki/Master_Venu
1