தமிழகம் தவிர விட்ட நல்ல தலைவர் கேப்டன் அவர்கள். ஆனால் கேப்டன் அவர்கள் தவிர விட்ட ஒரே நல்ல மனிதர் அவரை தமிழகம் போற்றும் மாமனிதராக செதுக்கிய அவரது உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் மட்டுமே. உதிரம் உறவின்றி கேப்டனுக்காக துடித்து இறந்த உன்னதமான உறவு அவர் உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்கள்
சார் விஜயகாந்த் சார் bio pic இல் விஜயகாந்த் சார் மகன் விஜய பிரபாகரனும் நீங்களும் இப்ராஹிம் அய்யா வின் மகனும் நடித்தால் நின்றாக உயிரோட்டமாக இருக்கும் மற்றும் கடந்த காலங்களை நன்கு உணர்ந்தவர்கள் நீங்கள் இருவரும் 🙏🙏🙏
தன் நண்பனுக்காக உயிரைத்தருவதுதான் உயர்ந்த நட்பு.என்று இயேசு கூறுவார்.உலகத்திலேயே அதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள்தான் அய்யா ராவுத்தரும். விஜய்காந்தும்.ஆனால் இவர்களை பிரித்தது என்னவோ லதா என்ற பிரேம பேராசைக்காரிதான்.
It’s not his friends who betrayed him, it’s not any political parties who played a dirty game against him, it’s not the media who portrayed him as a drunkard, it’s not the UA-camrs who trolled him , it’s we the people who bitched him !!! The losers are we the people who didnt understand the value of a wonderful leader , and a wonderful human !!! By the time we realized this it was too late . All I can say now is Captain sir may your soul rest in peace , may your soul be away from all the betrayers and the selfish people who lost a rare and beautiful 💎gem like you 😭
Captain’s son is looking similar to young age Vijaykanth ; He can take up movies ; But Captain’s quality of helping others is difficult to match by anyone ;
லியாகத் அலிகான்+ராவுத்தர்+ஜெயலலிதா Vs. Vijaykanth ஏதோ நடந்துள்ளது ராவுத்தர் தயாரித்த விஜயகாந்த் படங்கள் அப்போது ஜெயா டிவி க்கு விற்றுள்ளனர். அவைகள் தியேட்டருக்கு தரப்படாமல் முடக்கி வைக்கப் பட்டன அதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்ததாக ஞாபகம்
Some youtube channel told that rawther did nt marry till end .Now another youtube channel is telling Rawther son .Always youtube channels are giving unreliable news.
Nice interview. Very heart-touching to hear these accounts and stories from Rowther's son (he truly has Vijayakanth's blessings). We all lost a very good man, a great human being and an awesome actor like Vijayakanth sir. R.I.P. - From Kerala with Love ❤
முழுசா அப்படி சொல்லமுடியாது, அப்ப இருந்த ஒரு சி,,,புரடக்ஷன் தயாரிப்பாளராம். திருமணம் ஆனவுடன் மனைவிக்குனு உரிமை இருக்கு ,ஆனா நண்பனே முழுசா தலையிட கூடாது தானே,,
Both Ibrahim and vijayakanth cheated Radhika for a cheap reason. Why did they do that ? What’s wrong with marrying an actress ? If women actress are bad, then why did you have heroines in your movie ? That’s the huge sin which defeated these guys.
அந்த பாவம் தான் சுமார் 7அல்லது 8 வருடம் பேச முடியல்ல விஜய்காந்த் இருந்தார் எல்லாம் கேவலம் ஒரு பென்னால் அதுவும் ஓட்......க்கு நீங்கள் நினைப்பது போல யாரும் உத்தமர்கள் இல்லை
நட்புக்கு இலக்கணமாகவும், எப்படி வாழ வேண்டும் என்றும் இருவரும் எல்லா தலைமுறைக்கும் வாழ்ந்து காட்டி உள்ளனர்...
ராவுத்தர் மகனை நன்றாக வளர்த்து இருக்கிறார் 😊
❤❤❤
Unmai
கேப்டன் உயிர் நண்பன் அ செ இப்ராகிம் இருந்தா ?
தமிழகம் தவிர விட்ட நல்ல தலைவர் கேப்டன் அவர்கள். ஆனால் கேப்டன் அவர்கள் தவிர விட்ட ஒரே நல்ல மனிதர் அவரை தமிழகம் போற்றும் மாமனிதராக செதுக்கிய அவரது உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் மட்டுமே.
உதிரம் உறவின்றி கேப்டனுக்காக துடித்து இறந்த
உன்னதமான உறவு
அவர் உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்கள்
இருவரின் புகழும் ஓங்கி ஒலிக்கட்டும் 😭😭😭🙏
மிக நேர்மையான..மிக தெளிவான..மிக அழகான நேர்காணல் டா தம்பி..வாழ்த்துக்கள்
Adopted son uh rowther superaa valathrukar ....thambi nee nalla irukanum pa❤❤❤❤❤
@@umapadhmanaban4917 ஆசீர்வாதம்
உண்மையான நேசம் ❤ கேப்டனை மக்கள் புரிந்து கொள்ளும் போது மறைந்துவிட்டார்
நட்புக்கு இலக்கணம் இந்த இரு மானிடர்கள் தெய்வ பிறவிகள்
அருமையான பேட்டி வார்த்தைக்கு வார்த்தை கேப்டன் மரியாதை எப்படி என்று புரியும் படி சொல்லுவது அருமை . ராவுத்தர் மகன் பெயர் எடுத்து விட்டார்
How elegantly he speaks hiding the dispute. Good father is key for the good son ❤
சினிமால நடிக்க தெரிந்த இவருக்கு வாழ்க்கையில நடிக்க தெரியவில்லை கேப்டன் புகழ் வாழ்க
😪மிக அருமையான நினைவுகள் மீட்டல். மிகவும் பண்பான பேச்சு .அருமை
ராவுத்தர் உடன் இருந்திருந்தால் கேப்டன்
தமிழகத்தின் முதல்வர் ❤❤❤
உண்மை உண்மை
Uyarndha idhtthil vaitthu parkka kadavulukku manam illayo
பூந்தோட்ட காவல் காரன், கேப்டன் பிரபாகரன் படங்களை டிஜிட்டல் முறையில் ரீரிலீஸ் செய்யுங்கள்.
சார் விஜயகாந்த் சார் bio pic இல் விஜயகாந்த் சார் மகன் விஜய பிரபாகரனும் நீங்களும் இப்ராஹிம் அய்யா வின் மகனும் நடித்தால் நின்றாக உயிரோட்டமாக இருக்கும் மற்றும் கடந்த காலங்களை நன்கு உணர்ந்தவர்கள் நீங்கள் இருவரும் 🙏🙏🙏
Premalatha accept panna mattanga
நன்றி தம்பி நன்றி
நன்றி அண்ணா கேப்டன் பற்றி பேசியதற்கு
நன்நட்பு வணங்குகிறோம்🌹🌹🙏🙏🌹🌹
ராவுத்தரை மட்டும் ஒதுக்கவில்லை கேப்டனின் உடன்பிறந்தோரையும் தான் உண்மையென்றால் கேப்டனின் மதுரை வீட்டை பாருங்கள்
U r a very great personality bro. Each and every word is from the bottom of your heart. Ungala superaaa valathurukaanga rowther sir, anna
நம் கேப்டன் மக்களின் மனதில் நம் மனதில் கடவுளாக நிலைத்திருப்பார் 🙏
சூப்பர் ஸ்பீச் அன்பு மரியாதை கலந்த உணர்வு
சூப்பர்.தம்பி.அருமையான.பதிபு.நீங்க.நல்லா.வருவீங்க❤
எல்லாம் முடிந்து விட்டது.இருக்கறப்போ பாக்காத உலகம்.இறந்தபின் நீங்கள் விடுகின்ற அலப்பறை தயவு செய்து விடுங்கள்
உண்மைதான்.
Super a sonninga
You are very great Son Abu
இருவரும் நல்ல நண்பர்கள் தாயுள்ளம் கொண்டவர்கள்
Unmaie..bro
Good interview and informative
தன் நண்பனுக்காக உயிரைத்தருவதுதான் உயர்ந்த நட்பு.என்று இயேசு கூறுவார்.உலகத்திலேயே அதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள்தான் அய்யா ராவுத்தரும். விஜய்காந்தும்.ஆனால் இவர்களை பிரித்தது என்னவோ லதா என்ற பிரேம பேராசைக்காரிதான்.
Your attitude is good
It’s not his friends who betrayed him, it’s not any political parties who played a dirty game against him, it’s not the media who portrayed him as a drunkard, it’s not the UA-camrs who trolled him , it’s we the people who bitched him !!!
The losers are we the people who didnt understand the value of a wonderful leader , and a wonderful human !!! By the time we realized this it was too late .
All I can say now is Captain sir may your soul rest in peace , may your soul be away from all the betrayers and the selfish people who lost a rare and beautiful 💎gem like you 😭
If you have chance ,pls do Captain bio pic next generation was indentify this kind of leader and ravuthar .
Excellent. 👍👌🤝👏
Good friend
😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪என் தலைவா 🫂🫂தெய்வமே 🙏🏻🙏🏻🙏🏻😭🇧🇪🇧🇪😭🙏🏻
❤❤❤❤ உண்மை உண்மை ..
Antha nadigaiye thiruman panni vachirukkalam. Uiroda irunthiruppaaru.captain great
1:24 we're waiting
Heartbreaking ❤️🩹 friendship god bless them
Sir, your, great🎉
Captain’s son is looking similar to young age Vijaykanth ; He can take up movies ; But Captain’s quality of helping others is difficult to match by anyone ;
Vijayakanth sir ku ipdi nadanthuruka vena. Enga appa vayasaguthu..oru mari romba kastama iruku. Solla therila. Alugaiya varuthu. Yenum therila. 😭😭😭
நட்புக்கு பேர் கேட்டால் நான் சொல்வது எல்லோரிடமும் கேப்டன் ராவுத்தர்
எங்க கேப்டன்
Supperma❤
Mm
Eagrly waiting for captain prabakaran remastered HD
re- realese❤❤❤❤
Irandu arpudhamaanha manidharrgal Vijayakanth Rowther
தம்பி. மகன்
God bless you
Good person captain
Captain❤❤❤
இருவரும் பிரிந்ததற்கு பிரேமலதா காரணம் இல்லை.வேறு ஏதோ உள்ளது.
உண்மையை சொல்ல இருவரும் உயிரோடு இல்லை.கடவுளுக்கே வெளிச்சம்
தயாரிப்பாளர்தான்,அந்த ஆள் பெயரில் புரடெக்ஷன் கம்பெணி இருக்காம்,இப்பவும் இருக்காராம் (சி,,,)
@@தமிழ்-ல4றயார் நண்பா அவர்
லியாகத் அலிகான்+ராவுத்தர்+ஜெயலலிதா Vs. Vijaykanth
ஏதோ நடந்துள்ளது
ராவுத்தர் தயாரித்த விஜயகாந்த் படங்கள் அப்போது ஜெயா டிவி க்கு விற்றுள்ளனர்.
அவைகள் தியேட்டருக்கு தரப்படாமல் முடக்கி வைக்கப் பட்டன
அதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்ததாக ஞாபகம்
@@jeralda6959 ஏன் பிரேமலதாவை திட்டுறாங்கனு புரியல,,,பல இடங்களில் ஒரு மனைவி என்ன செய்யனுமோ அல்லது எப்படி நடந்துக்கனுமோ அதைதானே செஞ்சிருக்காங்க,
@@தமிழ்-ல4ற 💜💙💛🙏🙏🙏
Bio pic varanum... Nalla manidharkal
Super bro
உங்கள் கேப்டன் கடவுள் 🇧🇪👌
மக்கள் தலைவர் ❤❤ராவுத்தர் கேப்டன்❤❤ மக்களின் தலைவர் ❤❤கேப்டன்❤❤
தம்பி அவர்கள் ku ஒரு கோரிக்கை கேப்டன் பிரபாகரன் movie ya 4 k remaster செய்து re-release பண்ணுங்க pls
Ivanunga vera
@@jothiIyerஅப்படி என்றால் உங்களை விட நாங்கள் மேல் அனவர்களா
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Real hero captain ravwuther
தம்பி. உங்க. அட்ரஸ். Kudunga
Some youtube channel told that rawther did nt marry till end .Now another youtube channel is telling Rawther son .Always youtube channels are giving unreliable news.
Ivar rawther in valarpu magan
@@pushpaarunraj874 ohh ok ok got it thank u
Ivar rawther in thambi magan,rawther vijaykanthin natpukaga kalyanam seiyya villai,ammavin kalyana nirbanthathukkaga valarpu maganai thathu eduthar
Abu is his adopted son
Rawther got married.. but no son.. so he adopted
We r waiting
Super
Nice interview. Very heart-touching to hear these accounts and stories from Rowther's son (he truly has Vijayakanth's blessings).
We all lost a very good man, a great human being and an awesome actor like Vijayakanth sir. R.I.P.
- From Kerala with Love ❤
ராவுத்தர் கல்யாணம் பன்னலனு சொன்னாங்க
Adapted child sago
வளர்ப்பு மகன். சொந்த தம்பி மகன் த்தெடுத்து கொண்டார்
@@velmuruganu2865 semaa
Valarpu magan
Rowthers yonger brother son Abu
Thambeee ningalum shanmugapandiyanum inimel nalla vaanga ok?
2perum pirinjathu than periya thappu
Evaru yaru
Ada kadavulay Rawutharku Marriage avalanu mediala sonnanuga😳😳😳😳 Aduvum Captainkaga seyyala news vanduchu...
Valarpu magan bro
Both also stroke something wrong with May be black magic I mean seivinai 🌹🇲🇾🌹
Iruvarin privu noi thakkiyadhu sila theeya saktthigalin sathi
Ivar yaaru
Raauthur son
நட்பை பிரிப்பாதில் பெண்களோ
முழுசா அப்படி சொல்லமுடியாது, அப்ப இருந்த ஒரு சி,,,புரடக்ஷன் தயாரிப்பாளராம்.
திருமணம் ஆனவுடன் மனைவிக்குனு உரிமை இருக்கு ,ஆனா நண்பனே முழுசா தலையிட கூடாது தானே,,
😮
Unmai
Adhuthan ulagil adhigamaga irukkudhu natppai pirippadhil pengal vallavargal
Non veg liye prbbb adh vidule yaru..ecolii lung infectn
Biopic. விஜய்காந்த். ராவுத்தர். மாதிரி. Face. இருக்குற. ஆள போட்டு. எடுக்கனும்.
Hosp nale ruin yhem general checkup ku saav adipange hosp y all gng to it..miott tuin many during flood.alleopatgy hosp nale ruinin
இராவுத்தருக்கு திருமணம் ஆகவில்லைனு தானே சொன்னாங்க
He is adapted son
ஆமாம்..நானும் அப்படிதான் நினைத்தேன்
Adopted son...
@@jennisdairy9990 அதாவது வளர்ப்பு மகனா
He is adapted son (Rowthar's brother son)
Both Ibrahim and vijayakanth cheated Radhika for a cheap reason. Why did they do that ? What’s wrong with marrying an actress ? If women actress are bad, then why did you have heroines in your movie ? That’s the huge sin which defeated these guys.
Already radhika married prathap pothan and divorce vangitanga next than vijayaganth so only Ibrahim venanu soli erukaru
But still vijayakanth was open to have a relationship temporarily.
Rerelease கேப்டன் பிரபாகரன்
Who is sutish, how this fellow got more importance in captain party.
Brother in law
@@syngeethadhazel6956 i know that he is the brother in law of vijaykanth. Without any sacrifice how he got more importance in his faction
Who noes,he hv som master plan to com vijaykanth plc....
@@syngeethadhazel6956 hm. May be.
மர்மம்
Dey rawther ayya ku kalyanam agala da enna da ithellam Dey
தம்பி. மகன்
Valarpu magan evan
@@siddharthvenugopal4097 adichu vidunga theriyava poguthu
@@jothiIyer poda podi nee ponna payyana nu theriyala it's true 💯
@@jothiIyeryaru adichi vidala that's the truth.. Rawuthar's adopted son is Abu.. Avar mrg panikala
Unga appa vitu ponathu tha antha aal panna thapou
Ravuthar paiyana
ராவுத்தர் விஜயராஜ் ❤❤நட்பு❤❤ மணி மகுடம்❤❤
வின்னுலகை ஆழ்வார்கள்
நல்ல மெஷிசுர்
அந்த பாவம் தான் சுமார் 7அல்லது 8 வருடம் பேச முடியல்ல விஜய்காந்த் இருந்தார் எல்லாம் கேவலம் ஒரு பென்னால் அதுவும் ஓட்......க்கு நீங்கள் நினைப்பது போல யாரும் உத்தமர்கள் இல்லை
Paasam visham😢
Vadivelu number pls
12345678
Are you direct son of raavuthar.
I heard raavu did not get married because of frienshipness.
Video starting laye valarpu magan nu mention pannirukanga
In the beginning of the episode he explained that he is adopted son. (Rawuthar's brothers son).
Raavuthar thambi son ...