China market kit standby fault

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2020
  • #tvrepairintamil
    All voltages ok
    Tuner mb 5volt missing
    Check all components zener diode short
    Vd 561 , 9.2 volt zener
    Replace

КОМЕНТАРІ • 133

  • @sivatvmechanic455
    @sivatvmechanic455 4 роки тому +2

    அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒரு வீடியோ. மிக்க நன்றி குருவே. உங்களின் வீடியோக்கள் இருக்கும் நம்பிக்கையில் ஒரு மிகச்சிறிய கடை திறந்துள்ளேன். மிக்க நன்றிகள் 👍👍👍👌👌👌👌👌

  • @kangatharan8829
    @kangatharan8829 4 роки тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி தொடரட்டும் நீங்கள் குரு துரோணாச்சாரியாருக்கு நிகரானவர் ஏகலைவன் போன்ற சிஷ்யர்களுக்கு உங்களது இந்த சேவை மிகப்பெரிய வரப்பிரசாதம் அண்ணா

  • @கடவுள்2018
    @கடவுள்2018 4 роки тому +2

    அண்ணா வாழ்க்கைக்கு மிகவும் தேவையான வீடியோ மிகுந்த நன்றிகள்.

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Рік тому

    Standby faultற்கு அருமையான விளக்கம்

  • @yuvarajyuvaraj8270
    @yuvarajyuvaraj8270 4 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா

  • @user-xl3fl8wu4j
    @user-xl3fl8wu4j 10 місяців тому +1

    Thankyou sir arumaiyana video

  • @kumarlibero9039
    @kumarlibero9039 4 роки тому +1

    அருமைங்க அண்ணா.......

  • @gvenkatesan4133
    @gvenkatesan4133 4 роки тому +2

    அருமையான விளக்கம் sir

  • @nareshnaresh-zi6bn
    @nareshnaresh-zi6bn 4 роки тому

    Arumiyana video anna very use full

  • @vijayakumarvk2428
    @vijayakumarvk2428 3 роки тому

    Thank you sir for the best information good job sir thank you

  • @manikandanag3058
    @manikandanag3058 4 роки тому

    Anna super information na

  • @SVLPFF
    @SVLPFF 4 роки тому

    Arumai Anna super good morning

  • @kamarajkishore12kamarajkis86
    @kamarajkishore12kamarajkis86 4 роки тому

    Led tv பத்தி நிறைய வீடியோபேரடுங்க அண்ணா நன்றி

  • @sathishkumar-qm8wp
    @sathishkumar-qm8wp 4 роки тому

    ஆரம்பங்களில் உங்களது வீடியோக்கள் மிகவும் விரைவாக இருந்ததால் உங்களது வேகத்தில் பின்தொடர சிறிது சிரமமாக இருக்கும்.
    இப்போது மிகவும் சீராக நிதானமாக உள்ளதால்
    என்னைப்போல் புதிதாய் பயில்வோருக்கு எளிமையாக இருக்கும் நன்றி குருநாதா

  • @a.k.shankarshankar4015
    @a.k.shankarshankar4015 3 роки тому

    Usefull this vidio sir , thank you

  • @solomonmeashake21
    @solomonmeashake21 4 роки тому

    Super video Anna

  • @sivakumarsivakumar9629
    @sivakumarsivakumar9629 4 роки тому

    அருமை நண்பரே

  • @user-ny4hv1mw2m
    @user-ny4hv1mw2m 3 роки тому

    அருமை அண்ணா

  • @cablenanthancable4271
    @cablenanthancable4271 Рік тому

    அருமையான பதிவு

  • @VijayaKumar-wg6yo
    @VijayaKumar-wg6yo 4 роки тому

    உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது உங்கள் பணி தொடரட்டூம் உங்கள் தொலை பேசி எண்ணை பதிவு அனுப்புங்கள்

  • @selviselvi8303
    @selviselvi8303 3 роки тому

    Seper,sir🙏👍

  • @pandiyarajan.pp.r7969
    @pandiyarajan.pp.r7969 4 роки тому

    Thanks Anna

  • @SelvaKumar-nn8zb
    @SelvaKumar-nn8zb 4 місяці тому

    Thank u so much sir 🙏

  • @veeramalai7403
    @veeramalai7403 4 роки тому

    Thanks pro

  • @gunasekar35
    @gunasekar35 4 роки тому

    Super jee

  • @kannanmurugan7467
    @kannanmurugan7467 4 роки тому

    Super Anna

  • @muralidharagk3801
    @muralidharagk3801 3 роки тому

    Thanks for the video guidance sir thanks

  • @besiljohnbesil1840
    @besiljohnbesil1840 3 роки тому

    Super..sar

  • @kalailohith6188
    @kalailohith6188 4 роки тому

    சூப்பர் அண்ணா

  • @instrumentionbasics705
    @instrumentionbasics705 4 роки тому +2

    Useful ana video......thanks......Crt repairing il common a use akum resistors and capacitors values solli tharuvingala bro.

  • @modernsuku
    @modernsuku 2 роки тому

    Thanks 👌 bro 👍 🙏

  • @shanmugamnedungur9681
    @shanmugamnedungur9681 4 роки тому

    Thank pro

  • @Srithan9477
    @Srithan9477 2 роки тому

    Super brother

  • @SivaKumar-df3ki
    @SivaKumar-df3ki 4 роки тому

    Super anna

  • @gowthamraj4279
    @gowthamraj4279 3 роки тому

    Sir oru dout
    Rgb pakkathula irukura 8volt ic ku input ah? Illa ic output ah?

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 роки тому

    Arumai

  • @gopalclm9514
    @gopalclm9514 4 роки тому

    Thanks na

  • @parameshkandan1096
    @parameshkandan1096 4 роки тому

    Superb

  • @AnandRaj-zn3or
    @AnandRaj-zn3or 4 місяці тому

    Thanks

  • @vikkivikki2047
    @vikkivikki2047 4 роки тому +1

    👌

  • @Shanushanu-qg1ok
    @Shanushanu-qg1ok Рік тому

    Njce ❤❤❤❤

  • @VelMurugan-cr7xf
    @VelMurugan-cr7xf 8 місяців тому

  • @syedibrahim1774
    @syedibrahim1774 3 роки тому

    Sir onida dvd le power supply problem irukku power fuse potal fuse poi vidadhu athan piraggu 4 diode . Pf onru.replace panni parthom edhuvum palan illai.enna problem konja reply pannunga

  • @ramachandraiahsramapadma5546
    @ramachandraiahsramapadma5546 4 роки тому

    Ok sir

  • @eesanjathu3910
    @eesanjathu3910 4 роки тому

    Anna capacitor testing paththi sollungka polarity and non polarity
    Correct aana valve la capacitor ella enda capacitance valve (uF) maththi podalaama???
    Evalo rang kku ulla maththalaam

  • @sivamouni271
    @sivamouni271 4 роки тому

    Good

  • @asokanasokan5145
    @asokanasokan5145 4 роки тому

    More useful

  • @palanimalaikandhaswamy8354
    @palanimalaikandhaswamy8354 4 роки тому

    Retrace lines in same kit R G B voltage only 0.7v only pls replay

  • @palanimalaikandhaswamy8354
    @palanimalaikandhaswamy8354 4 роки тому

    China kitla retrace lines r g b voltage only 0.7 volt only enna pannadrathu pls replay

  • @vicdivdeo84
    @vicdivdeo84 4 роки тому

    Primary side fault Video podunga

  • @RamakrishnanJ-if1hh
    @RamakrishnanJ-if1hh 4 роки тому

    Bro tv la white&red screen varumbothu audio la noise varuthu black&Blue varumbothu varala athai pathi sollunga

  • @arunsaravanan2444
    @arunsaravanan2444 3 роки тому

    Anna neega sonna yella voltum correct irukku but tv ON agala Vera Ena check pannanum

  • @KannanKannan-qf1fr
    @KannanKannan-qf1fr 4 роки тому

    Capacitor meter price bro please

  • @ramadassm3951
    @ramadassm3951 4 роки тому +1

    Sir . Thomson 24 inch CRT tv av input given white screen displayed . picture can't come. How to resolved .
    .

  • @cablenanthancable4271
    @cablenanthancable4271 4 роки тому

    Anna stanby release ok but 5minuteila standby akuthu epadi repair seivathu anna iam srilanka pls anna

  • @refaiidroos7921
    @refaiidroos7921 4 роки тому

    Sir. Optocoupler DMM check pannarada appadi oru videovil kattanga

  • @kotteweswaranmkotteeswaran7587
    @kotteweswaranmkotteeswaran7587 4 роки тому

    vannakkam sir kottee from ocheri target 5in1 home theatter bass over noise and dom dom over viberison varuthu basse connection cut panna songs nalla earuku bassproblam eapadi slove pannvadu

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 4 роки тому

    Thala en v2 led TV 40 display poiddu athu skywoorth China TV repair panna mudiyuma

  • @mohanm4430
    @mohanm4430 4 роки тому

    Sir என்னோட China kitல ஒரு பிரச்சனை என்னவென்றால் Boardஐ ஆன் செய்தவுடன் படம் வரவில்லை மிகவும் dull ஆக தெரிகிறது ஆனால் Sound சரியாக உள்ளது அறை மணி நேரம் ஆன பின் படம் தெளிவாக உள்ளது இதற்கான சரியான காரணம் தெரியவில்லை...

  • @vijayanviji2894
    @vijayanviji2894 4 роки тому

    Vijayan Sri Lanka Anna crt TV la picture OK sound OK but top la munru colour kodu varuthu Anna enna problem.

  • @MANIKANDAN-mk8ri
    @MANIKANDAN-mk8ri 4 роки тому

    Brother China kit all voltage low va varuthu enna panrathu brother

  • @traptown5087
    @traptown5087 4 роки тому

    Annamalayar electronics

  • @selvakumar-xe6jh
    @selvakumar-xe6jh 4 роки тому +1

    Sir kalaignar tv picture half screen tha varuthu....Ena problem

  • @msmohan4221
    @msmohan4221 4 роки тому

    Anna ningka enna ooru Anna sollungka

  • @gunasegar3859
    @gunasegar3859 3 роки тому

    I have a problem. China TV kit. TV is working. But with vertical line. I changed output ic and capacitors. Still same. Voltages OK. Even changed jungle ic (there is only one ic) please help me.

  • @SaitechTamil
    @SaitechTamil 2 роки тому

    China tv kitla eppadi tunner fix panna vendun one video pls

  • @blacksheep548
    @blacksheep548 4 роки тому

    110 volt வரவில்லை என்றால் என்ன செய்யணும் அண்ணா?

  • @febinfrancies4822
    @febinfrancies4822 4 роки тому

    Old model market kit memory change kit OK but next day kit dead again memory change kit OK what is the problem

  • @muthusamya2044
    @muthusamya2044 3 роки тому

    Neinga chona diode Resister ellam nella iruko anna stby not Relese

  • @rameshmanjurameshmanju2062
    @rameshmanjurameshmanju2062 4 роки тому

    Bpl modol kit ic Cristal pin touch standby release enna problem sir

  • @MuruganMurugan-mb3wz
    @MuruganMurugan-mb3wz 4 роки тому

    .அன்னா இந்த வீடியோ அருமை அன்னா உங்கள் கடை எங்கு உள்ளது அன்னா உங்கள் போன் நம்பர் தேவை அன்னா எனக்கு எதாவது சந்தேகம் என்டராள் உங்களிடம் கேட்க அன்னா பளீஸ்

  • @guruananthi2817
    @guruananthi2817 3 роки тому

    அண்ணா டிவி ஆன்ஆகம இருக்கு ரொம்ப நாள் ஓடல பீளீஸ் எதாவது சொல்லுங் க

  • @murugesan.g9134
    @murugesan.g9134 4 роки тому +1

    Sir kalaingar tv audio clear illa sum time clear vittu vittu varuthu solution sollunga.

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  4 роки тому +1

      100/16 capacitor,220 ohms resistance audio ic pakathula irukkum atha change pannunga

    • @murugesan.g9134
      @murugesan.g9134 4 роки тому

      Sir, tv on ana praghu vedio ok .audio 5 minute lata varuthu

  • @aravindelectronics1311
    @aravindelectronics1311 3 роки тому

    ANNA BSC 25 N1003B சேம் LOT ANNA

  • @cursivewriting7621
    @cursivewriting7621 4 роки тому

    Bro... Memory ic programming eppadi seyvathu

  • @siranjeevimathi7617
    @siranjeevimathi7617 4 роки тому

    Hi

  • @selvakumar-xe6jh
    @selvakumar-xe6jh 4 роки тому

    Kalaignar tv la black & white picture problem bro....Ena pannalam

  • @rameshmanjurameshmanju2062
    @rameshmanjurameshmanju2062 4 роки тому

    Sir Cinna modol kit vertical ic busted input side coil near residence smoke problem solve sir

  • @dhesickp.b3854
    @dhesickp.b3854 3 роки тому +1

    அண்ணா ஒரு சி ஆர் டி டிவி எவ்வளவு நேரம் ஓடலாம்

  • @sribharathakumar8071
    @sribharathakumar8071 4 роки тому

    கலைஞர் டிவி எஸ் எம்டி பின்புறம் உள்ள ஐசிசி போர்டு கம்ப்ளைன்ட் பிளாக் அண்ட் வொயிட் டிவி பிக்சர் மெமரியை சேஞ்ச் பண்ணிட்டேன் லெக் பீஸ் மாத்திட்டேன் லெக் பேஸ் வோல்டேஜ் அனைத்தும் நல்லா இருக்குது ஏவிப் பிக்சர் வரல இதை எப்படி சுலபமா ரெடி பண்றது சொல்லுங்க சார்

  • @refaiidroos7921
    @refaiidroos7921 4 роки тому

    Sir. Anna Vanakkam athirrkalaththill LED TV LCD TV repair faults finding paththi video podaunggal. Eppotha CRT TV pavanai rommba kuraivu. Anna ungal whatsapp number rai podaunggal reply onnu tharangal vanakkam

  • @user-nj8pr1nc5u
    @user-nj8pr1nc5u 4 роки тому

    வணக்கம் அண்ணா பிலிப்ஸ் மார்கெட் கிட் நீண்டநேரம் ஆப் பன்னி பன்னி ஆன்பன்னாதான் ஆனாகுது

  • @SathishKumar-zd6iu
    @SathishKumar-zd6iu 4 роки тому

    Anna ,led TV smps video podunga please,waiting

  • @ganesangansan3551
    @ganesangansan3551 4 роки тому

    ௮ண்ணா
    ௭விகடுலையூ டீனர்லையூ டீஷிக்கிபதில ௭சிவருது ௭ண்ணபன்ரது செல்லுங்கவிடியோ

  • @SureshBabu-vf7jd
    @SureshBabu-vf7jd 2 роки тому

    In the kit picture jumping problem

  • @rajs.m.l8193
    @rajs.m.l8193 3 роки тому

    Puriyala

  • @kangatharan8829
    @kangatharan8829 4 роки тому

    எனது சின்ன வேண்டுகோள் அண்ணா ஒரு டிவி வேலை செய்யவேண்டும் என்றால் 5பிரிவும் சரியாக இருக்கவேண்டும் அந்த ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியாக விரிவான விளக்கத்துடன் தரமுடியுமா அண்ணா

  • @anvarn360
    @anvarn360 3 роки тому

    உங்களுடைய நம்பர் வேண்டும் கிடைக்குமா

  • @rathnayakarathnayaka185
    @rathnayakarathnayaka185 Рік тому

    I am from sri Lanka.pone nombar please

  • @muthuraman8263
    @muthuraman8263 2 роки тому

    Lod போட போட lod போகுது 3 lod போயிருச்சு

  • @siranjeevimathi7617
    @siranjeevimathi7617 4 роки тому

    உங்க நம்பர் குடுங்க அண்ணா

    • @maharajan5229
      @maharajan5229 4 роки тому

      பாஷ் நம்பர் தந்தாங்கலா

  • @ggobigobi8308
    @ggobigobi8308 4 роки тому

    Please anna ungadudan pesanum ungaludaiya phon numbaria anupungal naan srilanka

  • @gunasekaran7911
    @gunasekaran7911 3 роки тому

    CRT tube charger

  • @dhanasekar6582
    @dhanasekar6582 Рік тому

    Thanks anna

  • @neelamegam6885
    @neelamegam6885 3 роки тому

    Hi