முருகா முருகா ஓம் முருகா பாடல்|om Muruga song

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2023

КОМЕНТАРІ • 313

  • @user-jj3kg8mu7w
    @user-jj3kg8mu7w 2 дні тому

    ஓம் முருகா போற்றி 🙏 எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா 🙏🙇🙏

  • @thalavai...M
    @thalavai...M 26 днів тому +19

    முருகா நீ இருக்கும் போது எனக்கு என்ன பயம் வெற்றி வேல் வீர வேல்

  • @Vijay_nazriya
    @Vijay_nazriya 9 годин тому +1

    அப்பனே முருகா 🙏🏻🙏🙏🏻

  • @balakumar2091
    @balakumar2091 2 дні тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sankarjisankar6388
    @sankarjisankar6388 3 місяці тому +16

    அப்பனே முருகா பாடல் மனதுக்கு இனிமையான பாட்டு ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு ஆரகோரா 🙏வீர வேல் முருகனுக்கு ஆரகோரா 🙏 திருப்பரங்குன்றம் பழனி மலை 🙏 திருச்செந்தூர் மருதமலை 🙏 திருதானி பழமுதிர் சோலையிலே முருகா🙏 முருகா 🙏 ஓம் முருகா ?🙏

  • @SivakumarKumar-pn2lq
    @SivakumarKumar-pn2lq 2 дні тому

    Vetri vel muruganukku Arogara, 🙏🙏🙏🙏

  • @ManikandanMani-qq5wo
    @ManikandanMani-qq5wo 2 місяці тому +13

    ஒம் முருகா போற்றி உடல் நலத்தையும் ஆரோக்கியதையும் கொடு முருகா போற்றி போற்றி

  • @meenaramanathan6643
    @meenaramanathan6643 3 місяці тому +6

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏Om Muruga !!
    வாழ்க வளமுடனும் ... நலமுடனும் .#🕉️ஓம் முருகா #🙏🏼 ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா மைந்தா குமரா குருவே சரணம் சரணம் ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா மைந்தா குமரா குருவே சரணம்

  • @ghowsalya384
    @ghowsalya384 3 місяці тому +13

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 місяці тому +8

    ஓம் முருகா முருகா போற்றி ❤️🙏

  • @dhakshinamoorthygopalan7080
    @dhakshinamoorthygopalan7080 3 місяці тому +17

    மிகவும் இதமான பாடல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @srinivasan.k5774
    @srinivasan.k5774 3 місяці тому +44

    வெற்றி வேல் முருகா யாருக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று உனக்கு தெரியாதா முருகா அனைவரும் நலமாக இருக்கும் வரத்தை அருள்வாயாக எங்கள் குலதெய்வம் திருத்தணி முருகா

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 15 днів тому +2

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @SUKIRTTHANALASHOKKUMARMoe
    @SUKIRTTHANALASHOKKUMARMoe 4 місяці тому +12

    ஓம் முருகா.....🙏🙏🙏

  • @milonraja3771
    @milonraja3771 2 місяці тому +6

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம் முருகா சரவணபவ

    • @kaliammahmeena3677
      @kaliammahmeena3677 2 місяці тому

      Om Sarawana bawa. Om Saravana Bhava Om Sarawana bawa 🙏

  • @Luxwin2017
    @Luxwin2017 3 місяці тому +4

    🌷🌷 பல அம்மா ஆன்லைன் மற்றும் விவசாய மற்றும் 😊😢😢🌷🌷

  • @samyk.palanisamy
    @samyk.palanisamy 4 місяці тому +10

    அம்மா அப்பா சிவ சம்போ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @SelViji-nw7fe
    @SelViji-nw7fe Місяць тому +1

    Appa muruga perumaane en thambi udal nilaya sari pannivituga appa muruga🙏🙏🙏🙏🙏🙏 appa muruga neeye thunai appa 🙏🙏🙏 om Saravana bava om muruga .om muruga pootri🙏🙏🙏🙏🙏🙏

  • @Shadow-kq9kh
    @Shadow-kq9kh 3 місяці тому +5

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்

  • @banumurugan6730
    @banumurugan6730 3 місяці тому +11

    ஓம் சரவண பவ 🦚🙏

    • @umad4890
      @umad4890 2 місяці тому

      உள்ளம் உருகவைக்கும் மிகமிக அருமை யான அற்புதமான எளிய இனிய பாடல் மட்டுமல்ல மனதைஉருக வைக்கும் இன்னிசை யும் கலந்து கேட்பவர் அனைவரையும் மெய்மறந்திடச் செய்திடும் முருகா உன்திருப்பாதங்களே சரணம் சரணம் ஓம் சரவண பவாய நம.

    • @umad4890
      @umad4890 2 місяці тому

      நன்றி

  • @user-pc3um8tt6n
    @user-pc3um8tt6n 4 місяці тому +9

    Karunai kadaley arokara 🙏🙏🙏🙏

  • @Pavi_loki
    @Pavi_loki 6 днів тому

    Om Murugappa Pothri Pothri Pothri Pothri Pothri Pothri Pothri Pothri🙏🙏🙏🙏🙏🙏

  • @rkcollegecollectionmenswea8460
    @rkcollegecollectionmenswea8460 3 місяці тому +7

    ஓம் முருகா போற்றி 🙏

  • @angel_16_05
    @angel_16_05 3 місяці тому +7

    வேலனுக்கு ஆனை சாட்சி* 💙💙💙 கண்கண்ட தெய்வமே முருகா

  • @user-ir4rq4my1v
    @user-ir4rq4my1v 4 місяці тому +9

    அரோகரா அரோகரா
    பழனி முருகனுக்கு அரோகரா

  • @KarthikRamya-br7hp
    @KarthikRamya-br7hp 2 місяці тому +5

    🙏ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @balajichinnadurai1662
    @balajichinnadurai1662 Місяць тому +1

    🕉️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏻

  • @murumurugan960
    @murumurugan960 3 місяці тому +7

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @user-bp4bb4iu2y
    @user-bp4bb4iu2y 3 місяці тому +7

    ஓம் முருகா சரணம் சரணம்

  • @mariammalasuper9748
    @mariammalasuper9748 4 місяці тому +8

    ஓம் சரவண பவ

  • @user-zv4wl4mi3f
    @user-zv4wl4mi3f Місяць тому +3

    Vetri Vel murugaaaaa , neeye thunai appa

  • @user-pp8ld7zx9r
    @user-pp8ld7zx9r Місяць тому +1

    ❤thank you Lord Murugan. You make all my dreams materialize beautifully ❤

  • @meenaramanathan6643
    @meenaramanathan6643 3 місяці тому +5

    முருகன் பாடல் - அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனி யப்பன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
    அப்பன் பழனியப்பன் - தினம்
    அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
    அப்பன் பழனியப்பன்
    கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்
    காவலில் நின்றி ருப்பான் - அங்கு
    கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக்
    கண்டுகளித்தி ருப்பான்.
    துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
    ஜோதிப் பிழம்புமுண்டோ? - அந்த
    சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
    சொல்ல மொழியுமுண்டோ!
    வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
    வேறொரு சொர்க்கமுண்டோ? - ஆண்டி
    வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
    வேலனை வெல்வதுண்டோ!
    சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச்
    சேர்ந்து வணங்கிடுவோம் - அந்த
    சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
    சென்று கனிந்து நிற்போம்!
    பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
    பழனியைக் கண்டுகொள்வோம் - அங்கு
    பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
    செய்து பணிந்திடுவோம்!
    செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
    தண்டாயுத மல்லவோ - அந்த
    சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
    செட்டி மகளல்லவோ!
    கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட
    கோஷ மிட்டோடிடுவோம் - முள்ளும்
    குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
    கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!
    ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
    ஆடிநடந்து செல்வோம்-சில
    ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
    அன்புடன் ஊர்ந்து செல்வோம்!
    ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை
    உச்சத்தில் வைத்திருப்போம் - கையில்
    உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
    மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்!
    வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
    வேட்டுவன் கந்தனுக்கு - இரு
    கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
    கனிவு நிறைந்திருக்கு!
    காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
    கால்களிலே விழுவோம் - அவன்
    கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
    காவிரிபோல் வளர்வோம்!🙏🙏🙏🙏
    ஓம் முருகா சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @amuthaguru7638
    @amuthaguru7638 4 місяці тому +9

    🙏 ஓம் முருகா போற்றி போற்றி 🙏

  • @user-uy9vs3zd1s
    @user-uy9vs3zd1s 28 днів тому

    Naan kashtapattu uleitha panaththyei anakku kideika un Arul Kodiu mruga om mruga potri

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 3 місяці тому +3

    So pieceful .... very calm... what a beauriful Lord Murugan songs... Oum Muruga 🙏🙏❤

  • @mallikar9389
    @mallikar9389 6 місяців тому +17

    ஓம்.மூருகா.போற்றி.ஓம்.அப்பனுக்கு.பாடம்.சொன்ன.சுப்பய்யா.போற்றி.ஆதிபரசக்தி.மகனே.போற்றி.போற்றி.வாழ்க.சனதனம்

  • @AsokanSound1958
    @AsokanSound1958 3 місяці тому +7

    Muruga saranam

  • @shanmugavelm
    @shanmugavelm Місяць тому +1

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @natarajanrsnatraj4849
    @natarajanrsnatraj4849 Місяць тому

    ஓம் முருகா சரவணபவ சரணம் 🙏🙏🙏🌹🌹🌹

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 5 днів тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வா வா முருகா வடிவேல் முருகா

  • @user-zj6bx2kx3d
    @user-zj6bx2kx3d 4 місяці тому +3

    Marudhamalai muruganukku arokara.

  • @kaleepan
    @kaleepan 4 місяці тому +7

    என்னுயிர் முருகா

  • @SankarUsankar
    @SankarUsankar 20 днів тому

    ஓம் சரவணபவாய நமஹ

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 3 місяці тому +11

    ஓம் முருகா போற்றி போற்றி முருகா கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா

  • @NadhiyaNadhiya-gp6wn
    @NadhiyaNadhiya-gp6wn 6 днів тому

    Om muruga..🙏🙏👍👍👍

  • @user-ub2ql9kr8m
    @user-ub2ql9kr8m Місяць тому +1

    ஓம் முருகா வெற்றிவேல்❤❤❤❤❤ முருகா 🕉🕉🕉🕉

  • @KokilaH-dc9gj
    @KokilaH-dc9gj 26 днів тому +1

    Song enakku romba pidikku

  • @SeenuSeenu-hs5qi
    @SeenuSeenu-hs5qi 4 місяці тому +13

    ❤❤❤❤❤ வெற்றி வேலனுக்கு அரோகரோ.....

  • @janakiravi5990
    @janakiravi5990 3 місяці тому +3

    Om Saravana Bavaya Namaha

  • @pitchaimani5207
    @pitchaimani5207 5 місяців тому +12

    ஓம் பழனி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @EdathadanAyyappakuttyCha-sj6if
    @EdathadanAyyappakuttyCha-sj6if 4 місяці тому +6

    Muruga... Murugaaa... Murugaa...

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 4 місяці тому +140

    மருதமலை கோயம்புத்தூர் மக்களுக்காக் அந்த காலத்தில் உருவாக்கப்பட்டது உருவாக்கியவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் நடிகர் சான்டோ சின்னப்பா... இவர் தெய்வம் என்ற திரைப்படத்தை இங்கே எடுத்து அந்த படம் வெற்றி பெற்றதும் அந்த பணத்தை எல்லாம் கோயில் திருப்பணிக்காக செலவு செய்தார் மருதமலை முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

    • @ManisMani-bd9sh
      @ManisMani-bd9sh 4 місяці тому +1

      OP in ioioi. hi

    • @janath1987
      @janath1987 4 місяці тому

      😅😮😅😅😅pp😅😅

    • @maruthasalamr1014
      @maruthasalamr1014 4 місяці тому

      மருதமைல் பாம்பாடி சித்தர் சுவாமிகள் உரு"வாக்கிய கோயில் ஆகும்

    • @RaviRavi-ip8th
      @RaviRavi-ip8th 4 місяці тому

      😊

    • @subramanisubramani-yu9bf
      @subramanisubramani-yu9bf 3 місяці тому

      😊№²

  • @chidambaram7647
    @chidambaram7647 Місяць тому

    வெற்றி வேல் முருகனுக்கு அறொகரா

  • @NTAMILARASU-bk6iu
    @NTAMILARASU-bk6iu 10 днів тому

    ❤❤❤வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ...................................................❤

  • @shanmugam3991
    @shanmugam3991 3 місяці тому +1

    இந்தப்பாடலில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை missing.
    அதற்கு பதிலாக அறுபடை வீடுகளில் இல்லாத மருதமலை இடம்பெற்றுள்ளது.
    திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி, சுவாமிமலை, திருத்தனி
    இவையே முருகனின் ஆறுபடை வீடு.

  • @milonraja3771
    @milonraja3771 2 місяці тому +1

    ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @selvakumar-gm5ro
    @selvakumar-gm5ro 2 місяці тому +1

    ஓம் சரவணபவா

  • @Happyou749
    @Happyou749 Місяць тому +1

    ❤❤❤❤❤❤. 🕉 saravana bava pl kumar ❤Priya ❤❤❤❤❤❤❤❤❤❤blessings

  • @ThiruThiru-gf1tg
    @ThiruThiru-gf1tg 11 днів тому

    ஓம் முருகா..

  • @user-hl3xy6fg1e
    @user-hl3xy6fg1e 6 днів тому

    ❤Vel Vel Muruga Vetri Vel Muruganku HaroHara 🙏 ♥️

  • @sarojinipurmarssur6766
    @sarojinipurmarssur6766 4 місяці тому +13

    Om Saravanabava🙏 🙏🙏Vel Vel Muruga Vetri Vel Muruga. 🙏🙏🙏 From Mauritius 🇲🇺

  • @user-jc6vo2qp8x
    @user-jc6vo2qp8x 4 місяці тому +4

    முருகா பாடல்❤

  • @MuthurasuAm
    @MuthurasuAm 2 місяці тому +1

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @DevaDeva-qc5ec
    @DevaDeva-qc5ec 5 місяців тому +9

    Om muruga saranam Om Saravanan Bhava

  • @reghuvaranpillai.r5240
    @reghuvaranpillai.r5240 3 місяці тому +4

    Ohm sree saravanabhavaya namaha.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 4 місяці тому +18

    திருப்பரங்குன்றம் திருத்தணி பழனி மலை திருச்செந்தூர் சுவாமிமலை பழமுதிர் சோலை வேல் முருகா வெற்றிவேல் முருகா அரோகரா🙏🙏🙏

  • @F2P372
    @F2P372 3 місяці тому +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @sajanc1170
    @sajanc1170 8 днів тому

    ഓം ശരവണ ഭവായ നമഃ.🙏🙏🙏

  • @EdathadanAyyappakuttyCha-sj6if
    @EdathadanAyyappakuttyCha-sj6if 4 місяці тому +3

    Om Saravana Bhavaya Namaha.... Hara hara Hara hara haraharooo Haraaa...

  • @ragavanr6267
    @ragavanr6267 Місяць тому +11

    முருகா திரு செந்துர் முருகா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @saranyav8311
      @saranyav8311 24 дні тому +1

      ❤️❤️❤️ 16:24 🤣

  • @jegatheswarijothimani506
    @jegatheswarijothimani506 Місяць тому

    Vettri vel muruga

  • @sanjeevkumar1986-zd9mg
    @sanjeevkumar1986-zd9mg 3 дні тому

    சாமி

  • @tamilselvi3973
    @tamilselvi3973 14 годин тому

    Om saravana bhava

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 Місяць тому

    ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா

  • @YuvarajbabuYuvaraj
    @YuvarajbabuYuvaraj 22 дні тому

    Ellam Neyea Appa

  • @ConfusedJigsawPuzzle-cu6xk
    @ConfusedJigsawPuzzle-cu6xk 3 місяці тому +1

    ஓம் முருகா போற்றி

  • @user-oo7un4tj6q
    @user-oo7un4tj6q 3 місяці тому +1

    முருகா முருகா ஓம் முருகா துனை

  • @prsudhakaran
    @prsudhakaran 4 місяці тому +6

    സുബ്രഹ്മണ്യ സ്വാമി ഹരോ ഹാരഹ 🙏❤️🙏

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 3 місяці тому +1

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @user-uy9vs3zd1s
    @user-uy9vs3zd1s 29 днів тому

    Aaru mugam arulidum anudinamum aarumugam

  • @thayanithychandrakumar5158
    @thayanithychandrakumar5158 Місяць тому

    அனபும் நீயே அருளும் நீயக்ஷ அள்வாய் அரோகரா

  • @sundar1133
    @sundar1133 2 місяці тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ..................................................

  • @PriyaDharshini-tg1wz
    @PriyaDharshini-tg1wz 2 місяці тому +1

    முருகா❤

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u 2 місяці тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ ❤🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 3 місяці тому +6

    ஓம் சரவணபவ போற்றி ஓம் 😍❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️😍

    • @FfghfdFggyyy
      @FfghfdFggyyy 3 місяці тому

      Eplmuthumuthumuthumuthumuthu

    • @FfghfdFggyyy
      @FfghfdFggyyy 3 місяці тому

      Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu

  • @user-fc5mo3dg2i
    @user-fc5mo3dg2i 3 місяці тому +3

    Om saravanabava potry 😢😢😢😢😢😢😢

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 2 місяці тому

    ஓம் கந்தா போற்றி
    ஓம் கடம்பா போற்றி
    ஓம் கதிர் வேலா போற்றி போற்றி போற்றி

  • @user-tc3ql3ne1o
    @user-tc3ql3ne1o 3 місяці тому

    Vetrivel murga Saravanan mangalyam moondru madham nadaiperum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ajithaajitha1835
    @ajithaajitha1835 4 місяці тому +6

    🙏om murugaa🙏

  • @anjaladevimkrishnasamy3731
    @anjaladevimkrishnasamy3731 Місяць тому

    Om Muruga..endrum thunai🙏

  • @shrihari1173
    @shrihari1173 2 місяці тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 2 місяці тому

    ஓம் முருகா முத்தமிழ் கடவுளே வேலவா ஓம் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமிலை ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ ❤️❤️❤️❤❤❤🙏

  • @DREBHASKARAN
    @DREBHASKARAN 4 місяці тому +2

    Good Dr.E.BHASKARAN

  • @user-hd1kj9kh9v
    @user-hd1kj9kh9v 3 місяці тому +3

    Haro hara muruga vel muruga🎉🙏🙏🙏🌹

  • @user-sk5no5zh5e
    @user-sk5no5zh5e 4 місяці тому +3

    OM murugaa saranam

  • @jeya2377
    @jeya2377 4 місяці тому +5

    ஓம்சரவணபவ முருகா சரணம் சரணம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌺🌺🌺🙏🙏🙏ஓம்சரவணபவ🙏

  • @RamachandranNatarajan-vl7bn
    @RamachandranNatarajan-vl7bn 4 місяці тому +5

    Around the world Tamil Hindustan Tamil anybody country staying living another time making God murga temple Anna annamalaiyar ka Arora tiruchendur Senthil Arora

  • @RamisettyBhuvaneshwari
    @RamisettyBhuvaneshwari 17 днів тому

    Om muruga 🙏🙏🙏🙏🙏🙏
    Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @ponpaulffh768
    @ponpaulffh768 3 місяці тому +2

    arumugam arulidum anuthinamum yarumugam