பொய் சொல்லி சிக்கிய சுகி சிவம் • ஆதாரங்களை வெளியிட்ட வரலாற்று ஆசிரியர் • DEVAPRIYA • PGURUSTAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • #sugisivam #dmk #palanitemple #pgurustamil
    காசுக்காகவும் , பணத்திற்காகவும் பொய் சொல்கிறார் வாய் வியாபாரி சுகி சிவம் - அரசியல் விமர்சகர் திரு.தேவப்ரியா அவர்கள்.
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
    சமீபத்திய வீடியோக்கள் பற்றிய வழக்கமான அப்டேட்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் அல்லது சமீபத்திய வீடியோக்களை PGurus Tamil WhatsApp சேனல் மூலம் பெறுங்கள்! whatsapp.com/c...
    🅹🅾🅸🅽 this channel to get access to perks:
    / @pgurustamil
    🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
    🅻🅸🅽🅺🆂:
    Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
    🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
    Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
    Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
    Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
    𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
    🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
    Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
    🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
    Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
    🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
    🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
    * Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
    * Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
    * Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
    * Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com...
    * Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
    Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
    * 𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
    * 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
    * 𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
    * 𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
    * 𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
    * 𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
    * 𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
    * 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
    All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

КОМЕНТАРІ • 190

  • @prahalatharao
    @prahalatharao Місяць тому +34

    சுசி சிவம் கிருத்துவ மதத்திற்கு மதம் மாறியதாக ஒரு பேச்சு உண்டு.

  • @rathinamr2852
    @rathinamr2852 Місяць тому +42

    ஐயா சுகி சிவம் என்ற நபரை பல ஆண்டுகளாக நாங்கள் நினைப்பதில்லை இவர் வேற்று மதத்திற்க்கு வேளை செய்வது போல் உள்ளது.. வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்து..

  • @1006prem
    @1006prem Місяць тому +42

    கோபாலபுர கொத்தடிமை
    #சுகிசிவம்

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 Місяць тому +38

    சுகி. சிவம் சுகி. சவமாகி ரெம்ப நாளாகி விட்டார்.

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve Місяць тому +1

      சங்கரன், இப்படிச் சொல்வதனால் அவருக்கு ஒரு இழுக்கும் இல்லை. உன் மூளைக்குள் இன்னும் கொஞ்சம் வன்மத்தை சேர்த்துக் கொள்கிறாய்; அவ்வளவு தான்.

    • @s.sankarans.sankaran8069
      @s.sankarans.sankaran8069 Місяць тому

      @@Sapien-vt5ve இந்து மதம் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் கேவலமாக பேசுவதால் இந்து மதத்திற்கோ இழுக்கல்ல. ஆனால் நாத்திகம் பேசும் திராவிட கூட்டம் தரும் பதவிக்கும், பணத்துக்கும் வாலாட்டும் அவரை இவ்வாறு சொல்லாமல் பாராட்டவா முடியும். எவ்வளவு நவன்மை மிக்கவர், அவரது பேச்சுக்களையும், எழுத்துக்களையும் அறிந்து மகிழ்ந்தவன் நான். ஆனால் இன்றைய அவரது பிதற்றல்கள் சகிக்க முடியவில்லை. அவருக்குப் பிடித்த கட்சி, மதத்தில் சேருவது அவரது விருப்பம், ஆனால் திராவிட விஷமிகள் தங்களது கைப்பாவையாக மாற்றி, எண்ணற்ற இந்து மதாபிமானிகள் மனம் வருந்த செய்வது ஏன்.

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 Місяць тому +42

    சுகிசிவத்திற்கு சரியான ஆப்பு வைக்க வேண்டும்.

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve Місяць тому +2

      @seeni இந்துத்துவர்கள் தமிழ் நாட்டில் மூடிக் கொண்டு இருக்கவும். உங்க பிரிவு வாதம் இங்கே செல்லாது.

    • @krishnamurthyvenkatasubram2454
      @krishnamurthyvenkatasubram2454 Місяць тому

      நீங்கள் சுகிசிவத்தை சொல்கிறீர்கள். நாங்கள் வேற்று மதத்தினரை கூறவில்லை. எங்கள் மதத்தில் இருந்து கொண்டு கேவலமான செயல் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    • @krishnamurthyvenkatasubram2454
      @krishnamurthyvenkatasubram2454 Місяць тому

      வெளிநாடுகளில் இருந்து வரவில்லை.

    • @user-db4pd5jv4r
      @user-db4pd5jv4r Місяць тому

      @@Sapien-vt5vedey Moodra Theeka baadu

  • @subramanianvaikuntam7232
    @subramanianvaikuntam7232 Місяць тому +12

    திடல் வாய். இயற்கையாக நாற்றம்.

  • @balasundaram8592
    @balasundaram8592 Місяць тому +3

    அருமையான, தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Місяць тому +9

    சுகி சிவம் ஐய்யா அல்ல ஐயோ 😮

  • @gayathri5667
    @gayathri5667 Місяць тому +11

    சுகி.சவம்...காசுக்கு‌‌விலை‌ போன‌‌வீணர்

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 Місяць тому +9

    ஆமாம்திமுககொத்தடிமைதான்

  • @rajalakshmij8400
    @rajalakshmij8400 Місяць тому +11

    This suki blah blah is NEVER to be trusted.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Місяць тому +9

    சுபி சவம்

  • @nallathu574
    @nallathu574 Місяць тому +26

    அமெரிக்கா
    Setteld சுகி சிவம் மகளுக்கு திமுக
    10கோடி கொடுத்த தாமே....
    😂😂😂
    அப்படி தான் சுகி சிவம் நத்தீகரா மாறியது...

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 Місяць тому

      ₹10 கோடிக்கு மகளை விற்றவனா, இந்த சுகி கூவம்.

    • @nallathu574
      @nallathu574 Місяць тому

      @@bhuvaneswarin3862
      இந்துக்களுக்கு எதிரா
      திமுக வுக்கு ஆதரவா சுகி சிவம் பேச

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan Місяць тому +14

    குசு சவம் விலை போய் ரொம்ப நாள் ஆச்சு… இதை போன்றே லொள்ளு கண்ணன், இப்படி தான் விலை போனார்

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 Місяць тому +7

    திரு சுகி சிவம் அவர்களின் தவறுகளை புரிய வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா. 🙏

    • @SrinivasanA512523
      @SrinivasanA512523 Місяць тому

      தவறுகள் செய்யும் சுகி.உண்மைதான்.

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 Місяць тому +8

    பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்த புலவர் பெருமானே என்ற பாடல் வரிகள் இந்த ஆளுக்கு தான் பொருந்தும். இவன் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. ஹிந்துக்கள் இவனை புறக்கணிக்க வேண்டும்.

  • @rajalakshmij8400
    @rajalakshmij8400 Місяць тому +10

    Fortunately there has been imperceptible change . No more thenga moodi . Many hindus particularly NRIs ( Hindus) have realized the VALUE of Pravachanams by Vedic Brahmins particularly. They have full grasp over Sri. Adi Ssankarar’s Bhashyam . Hence they are the BEST .
    Whereas this upstart suki s a worshipper of evr and periyardasan with contempt towards Sanskrit , Vedas and VEDIC Brahmins is no anmiga speaker.

  • @thanikachalama4039
    @thanikachalama4039 Місяць тому +4

    சுகி ஒரு காரியவாதி.
    ஒரு அதிர்ஷ்டசாலி,

  • @user-zf2cs8yq2h
    @user-zf2cs8yq2h Місяць тому +18

    அவன் பஷு தோல் போர்த்திய நரி. மிசாநரி கை கூலி.

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 Місяць тому +6

    விஷயம் முழுவதும் சொல்ல விடாமல் குறுக்கீடு செய்வது ஏன், நெறியாளரே.

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 Місяць тому +5

    அவன் சுகி சவம்

  • @raghupathik-jb7il
    @raghupathik-jb7il Місяць тому +11

    சுகிசவம் குடிப்பது மூத்திரம் சாப்பாடு கசுமலம் தொழில் பாலியல் தொழில் 😂

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 Місяць тому +11

    சுகி சிவம் கோபாலபுரம் கொத்தடிமை சார்.

  • @krishnaniyer7290
    @krishnaniyer7290 Місяць тому +2

    He has become a stooge of DMK and recd money from the party

  • @subramaniamav9734
    @subramaniamav9734 Місяць тому +3

    Suki is a supporting DMK. Getting Money..

  • @savithrisambamurthy8062
    @savithrisambamurthy8062 Місяць тому +1

    எல்லா மதங்களும் நம்பிக்கை சார்ந்தவை... தெரியாததை பற்றி வருவது நம்பிக்கை..... தெரியாததை தெரியாது என்று பாசாங்கு இல்லாமல் பயணிப்பது ஆன்மீகம்.

  • @sudhasreenivasan9557
    @sudhasreenivasan9557 Місяць тому +1

    mr suki, mr kamal, mr mani - journalist , mr gopinath and various actors are fans of DMK....

  • @maanikavaasagam9559
    @maanikavaasagam9559 Місяць тому +3

    பாடு சவம்.

  • @bkala9506
    @bkala9506 Місяць тому +2

    Super Explanation Sir I accept yr openion.

  • @MM-dh3wr
    @MM-dh3wr Місяць тому +2

    வேத்த்திலேயே கடவுள் இல்லையே.

  • @sundarmuthuswamy7935
    @sundarmuthuswamy7935 Місяць тому +3

    Very sad that a man like Su Ki Sivam has fallen into the trap of the ruling dispensation. Many like me have great regards and respect for his oratorical skills on matters pertaining to the Hindu religion, which i am afraid is diminishing by the day. What made him change his colour is perplexing. Perhaps lure of money or something else? Hope wisdom dawns on him

    • @damodaranvt6612
      @damodaranvt6612 Місяць тому

      He was sleeper cell of DK now coming out in the open.

  • @balakrishnan7705
    @balakrishnan7705 Місяць тому

    உண்மை அறிஞர் நல்ல முற்போக்கு முன்மாதிரி தான் அவர் நான் அவர்ஆண்மீக
    கருத்துக்களைதினமும் கேட்கும் ரசிகன் ஆனால்காசுக்கா சில கருத்துகளை பேச எப்படி நீங்களுமா சுகி சிவம் இந்த நாடு எதை நோக்கி போகுது தாங்களின் கூற்றூதான்

  • @MM-dh3wr
    @MM-dh3wr Місяць тому +1

    கடவுளையும் என்னிடம் கொடுத்து விடு. உன் உழைப்பையும் என்னிடம் கொடுத்து விடு….இது அதன் ஆகம்ம்.

  • @m6face
    @m6face Місяць тому

    பல இறந்து போன பெரியோர்களுக்கு சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்யப்படுகிறது அதனால் அது சிவன் கோயில் என்று கூற முடியுமா?

  • @raduvedi
    @raduvedi Місяць тому +1

    Suki Sivam Ayya is a sad story😩

  • @MM-dh3wr
    @MM-dh3wr Місяць тому +1

    Suryannarayana Sastri wrote: They then set themselves the task of translating learned treatises from Tamil to Sanskrit in secret to give the impression to the mass of the people that these translations were original productions in Sanskrit and later translated into Tamil-a not an uncommon trick practiced by nations even to this day. The initial access they attained for themselves every position, that gave them social eminence. In place of of the pandaya-Nan-Marai, the ancient treatises on Aram, Porul, and Inbam and the Agamas of the Tamil land, the Vedas, Upanishads and allies literature were introduced. In the temples were installed a multiplicity of gods and goddesses, thereby causing confusion in the minds of the followers of the rationalMonotheistic religion of the Tamils”.

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 Місяць тому +1

    Yesappuvaikavendum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramakrishnaneaswaran3560
    @ramakrishnaneaswaran3560 Місяць тому

    The DMK through Sun Tv has purchased this greedy Sukhi sivam. I stopped watching a few months back after he showered praises on the present CM.

  • @MrMorgan05
    @MrMorgan05 Місяць тому +3

    This man looks like taking money and attacking hindus

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve Місяць тому

      இந்து மதம் தான் இந்துக்களை கேவலப்படுத்துகிறது.

  • @user-zt6rz9dn8s
    @user-zt6rz9dn8s Місяць тому

    இவர் ஒரு சுய இன்பம் சிவன்

  • @venkatesanpadmanabhan3290
    @venkatesanpadmanabhan3290 Місяць тому +1

    Suki sivam dmk adimai

  • @kalyanaraman8067
    @kalyanaraman8067 Місяць тому +3

    உருட்டு சுகி உதவாக்கரை சுகி உருப்படாத சுகி உபிஸ் சுகி உளறல் சுகி

  • @ramasubramanianshankaran6354
    @ramasubramanianshankaran6354 Місяць тому

    Any temple is worshipped for 100 years or more that is called theertha sthalam. If more than 100 years it is worshipped in aagama vazhieel, please don’t bring that history to suit convenience. It is for suki Shivam.
    Temple is a place where people seek peace.

  • @subramaniamav9734
    @subramaniamav9734 Місяць тому +1

    Suki Sivam is another Sekhar Babu. Vedadhari, Opportunist. Contradictory Statements from him. He is indirectly confusing the Devotees

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve Місяць тому

      சுப்ரமணி, நல்லா இருந்த தமிழ் நாட்டில், பாரத பிராந்தியத்தில், வேடதாரி ஒட்டுண்ணி உள்ளே வந்த பிறகு தான் எல்லா அவலங்களும்.

    • @user-db4pd5jv4r
      @user-db4pd5jv4r Місяць тому

      @@Sapien-vt5ve yes true the Dravidian did come from Africa

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 Місяць тому

    Oru manusan romba nalla hindu vaga irundan, 3 years a panatha patha udan thalai kal purialla,
    Romba kevalama irukku,

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 Місяць тому +1

    Audio is very low kindly check it up
    Other wise your programmes are very good upto the mark

  • @user-je3tj5nr4g
    @user-je3tj5nr4g Місяць тому

    அவர் தனது வாயை இளமையாய் இருக்கும் போதே வாடகைக்கு விட்டிருக்கலாம்
    இந்த வயதில் கெட்டு போகணுமா ?

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 Місяць тому +1

    Upanishad's - artha kama dharma moksha and Thiruvalluvar aram porul inbam veedu are same...

  • @chandramoulidorai5939
    @chandramoulidorai5939 Місяць тому

    சுகி சவத்தை சவமாக காணும் நாள் எந்நாளோ?

  • @bhaskaramohanrrama9349
    @bhaskaramohanrrama9349 Місяць тому +2

    First of all NO Respect for him though he is educated.
    He is having no right to compare MahaPeriyava with evil person evr.
    First he must understand what is what.
    Because of this kind of person educated persons are not getting respect outside.

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve Місяць тому

      பாஸ்கர் நீங்க கதறுங்க. நல்லா கதறுங்க. இப்படியே அவரை திட்டிக் கொண்டே இருந்தீங்கன்னா சுகி. சிவம் அறிவார்ந்த தமிழர்களுக்கு ஒரு ஆன்மீக பகுத்தறிவு பகலவனாக ஆகிவிடுவார்.

  • @user-db4pd5jv4r
    @user-db4pd5jv4r Місяць тому

    Soo savam....

  • @mahachandru5165
    @mahachandru5165 Місяць тому

    Eni evarai thooki eriyungal waste paper..vendave vendam

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 Місяць тому

    He has become an agent of Anti Hindu karuppar kootam for what ever the consideration.

    • @MM-dh3wr
      @MM-dh3wr Місяць тому

      Hindu means one who believes in VARNASHRAMA...divide and rule...

  • @somebody410
    @somebody410 Місяць тому

    சுகி சிவம் சூத்திர உபன்யாசி னு பெயர் வசசி ஒதுக்கிட்டிங்க பிறகு ஏன் அவரை பற்றி பேசவேண்டும்.?

  • @damodaranvt6612
    @damodaranvt6612 Місяць тому

    Sugi Sivam has become Swiggy Sivam and கொத்தடிமை of Gopalapuram

  • @MM-dh3wr
    @MM-dh3wr Місяць тому

    Bhakti Dravid Upaji, Laaye Ramanand
    Prakat Kari Kabir Ne, Saat Dweep Nau Khandभक्ति द्रविड़ उपजी, लाए रामानंद
    प्रकट करी कबीर ने, सात द्वीप नौ खंड
    or
    Devotion took birth in the South, brought here ( to Varanasi) by Ramanand
    Kabir made it omnipresent, in 7 continents and 9 Khandas
    Bhakti went to rest of India from Tamilnadu

  • @rajaraman6308
    @rajaraman6308 Місяць тому +1

    Swiggy Savam

  • @rajalakshmij8400
    @rajalakshmij8400 Місяць тому

    Presides over good for nothing pattimanrams / debates that can seldom foster TheLivu ( clarity of thought). Good for nothing verbal gymnastics.

  • @rajagopalan8798
    @rajagopalan8798 Місяць тому

    Sir, He has also spoken that Rudrar is not lord Shiva etc though there are proofs that Rudrar is shiva.
    Here after when Su. Sivam speaks any thing contrary, pl bring out the absurdity in his speeches instantly

    • @MM-dh3wr
      @MM-dh3wr Місяць тому

      RUDRA is one who destoys yagnas because RUDRAs against killing animals in Yagana fire. Read ...
      Shiva means auspicious in VEDAS not GOD.

  • @devarajan3687
    @devarajan3687 Місяць тому

    Mr. Sivam is thinking differently. Nothing wrong.

    • @krishairtel40
      @krishairtel40 Місяць тому

      Nonsense.One eats by mouth.Can there be differently for this. This is what you are daying

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 Місяць тому

    😅d. M. K sempu Thooki

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 Місяць тому +1

    சிவம் எந்த சவத்துடன் சுகித்ததோ! போதை கொண்ட சாத்தானாக மாறிவிட்ட உளரல் பேச்சுக்கள்.

  • @MM-dh3wr
    @MM-dh3wr Місяць тому

    அஸ்வத்தாமா செத்து விட்டாரா

  • @VenkataramanSrinivasasan009
    @VenkataramanSrinivasasan009 Місяць тому

    My question is this bast syki is allowed to blabber

  • @viswaprasad6917
    @viswaprasad6917 Місяць тому

    Ivan oru dmk Vin echcha savam

  • @MM-dh3wr
    @MM-dh3wr Місяць тому +1

    T. R. Shesha Iyengar says:“The influence of Tamils on the culture of India has been ignored, because the literature which records the development of hindu religion was the work of hostile priesthood whose only object to magnify its own pretentions and deny everything that is Tamilian. But the truth is that Tamilians had already developed a civilization of their own, long before the Aryan civilization was transplanted into their midst……..Their civilization was more ancient than that of the Aryans……….They reached a high degree of civilization and as regards refinement and culture, they were more advanced than the shepherd Aryans”.

    • @user-db4pd5jv4r
      @user-db4pd5jv4r Місяць тому +1

      Innum indha poiyye evalo naal da parapuveenge

    • @remamenon2004
      @remamenon2004 Місяць тому

      Many times it was explained that there was no Aryan race. Still u don't let it out of ur mind. Unfortunate

    • @MM-dh3wr
      @MM-dh3wr Місяць тому

      @@remamenon2004 that is your wish not the evidence….the above quote from an aryan Shesha Iyengar…aryas mentioned in Rigveda

    • @user-db4pd5jv4r
      @user-db4pd5jv4r Місяць тому

      @@MM-dh3wr and the below quote was from a Dravidan

    • @MM-dh3wr
      @MM-dh3wr Місяць тому

      @@user-db4pd5jv4r Suryannarayana Sastri wrote: They then set themselves the task of translating learned treatises from Tamil to Sanskrit in secret to give the impression to the mass of the people that these translations were original productions in Sanskrit and later translated into Tamil-a not an uncommon trick practiced by nations even to this day. The initial access they attained for themselves every position, that gave them social eminence. In place of of the pandaya-Nan-Marai, the ancient treatises on Aram, Porul, and Inbam and the Agamas of the Tamil land, the Vedas, Upanishads and allies literature were introduced. In the temples were installed a multiplicity of gods and goddesses, thereby causing confusion in the minds of the followers of the rationalMonotheistic religion of the Tamils”.

  • @user-go8mo5hw8d
    @user-go8mo5hw8d Місяць тому

    Suki savama eppasavakavannuellorum ninakkarango

  • @Sapien-vt5ve
    @Sapien-vt5ve Місяць тому +1

    சுகி. சிவத்தை நீங்க பழிக்க பழிக்க, அவரின் கருத்துக்கள் பற்றி அறிவார்ந்த தமிழர்கள் மேலும் மேலும் படித்தறிந்து, மேன்மையடைவார்கள். நன்றி.

    • @s.sankarans.sankaran8069
      @s.sankarans.sankaran8069 Місяць тому

      @@Sapien-vt5ve ஏனப்பா உனது மதத்தையோ உனது கடவுளையோ பேசினால், இந்நேரம் அவருக்கு காரியம் செய்திருப்பாய், இந்து மதம் மீது உனக்கிருக்கும் வன்மம் காரணமாய் இவருக்கு வால் பிடிக்கிறாய்.

    • @margabandhusubramaniam7449
      @margabandhusubramaniam7449 Місяць тому +1

      Bullshit no use, just like suki savan talk, age factor trembling in his views, knew how to make money in nearing death days.

    • @subramanianr3996
      @subramanianr3996 Місяць тому

      நல்ல உருட்டு

    • @user-db4pd5jv4r
      @user-db4pd5jv4r Місяць тому

      U Tamil and Dravidian fake Nationalists live in a delusional world....

  • @sridharmha1917
    @sridharmha1917 Місяць тому

    சுகிசிவம் திமுகவின் ஜனநாயக நாடுகள் ஆகிவிட்டது எங்க அப்பா சுகி சுப்பிரமணியம் ஒரு நல்ல மனிதர் அவருக்கு இப்படி ஒரு பிள்ளை

  • @RS-sz9qw
    @RS-sz9qw Місяць тому

    Dei manga mattaigala

  • @iraivan010
    @iraivan010 Місяць тому

    Pls change yr channel.name, remove...P

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve Місяць тому

      P என்றதும் உங்களுக்கு பெருமாள் ஞாபகத்துக்கு வர மாட்டாரா!!! நீங்க ஏன் எதையோ நினைக்கிறீங்க.

    • @iraivan010
      @iraivan010 Місяць тому

      @@Sapien-vt5ve பாதி சரிதான்...என்னத்தில், but இங்க நம்ம மண்ணிலயே நம்மை மட்டமாக கேலியும் கிண்டளுமா செஞ்சு, சங்கம் வைத்து வளர்தவன்தான் சங்கி எனகூட தெரியாமல் பலர் எந்த ஏடுகளையும் முழுசா படிக்காம திரிவதால், உங்க சேனல் நன்மை கருதி மட்டுமே மாற்ற சொன்னேன். இன்னும் பாதி, நேரடியாக அந்த இங்லீஸ் p , தமிழில் எதை குறிக்கும்னு நீங்களே யோசிக்கவும். தமிழில் பெருமாள்...பெ தான் வரும்.
      But Thank u very much for yr effort for making this video. இதை பல குழுக்களில் பகிர்ந்துவிட்டேன்.

  • @pannirselvam8667
    @pannirselvam8667 Місяць тому

    Sangi s.sivam

  • @sugunaramaswamy4916
    @sugunaramaswamy4916 Місяць тому

    Dog

  • @savithrisambamurthy8062
    @savithrisambamurthy8062 Місяць тому

    ஆன்மீகம் வேறு மதம் வேறு.... இவர்களுக்கு அந்த தெளிவு இல்லை....

  • @Sapien-vt5ve
    @Sapien-vt5ve Місяць тому

    இந்து மதம் இந்து மதம் என்று சங்கிகள் பொங்க பொங்க, தமிழர்கள் மேலும் மேலும் இந்து மதத்திலிருந்து தங்களை தூரப்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்.

    • @subramanianr3996
      @subramanianr3996 Місяць тому +1

      இந்தா வந்துட்டாருல்ல இருநூறு ரூபாய் உபிஸ்

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve Місяць тому

      @@subramanianr3996 இந்துத்துவ வெறியர்களை தமிழ் மண் ஒரு போதும் மதிக்காது.

    • @user-ez9bz7vf9m
      @user-ez9bz7vf9m Місяць тому

      உன் மதத்தில் ஆயிரம் ஊழல்😅

    • @sankaruob
      @sankaruob Місяць тому +1

      உங்ஙள் வீட்டு பெண்களோடு குடும்பம் நடத்த வரப்போகிறார்கள் அடுத்த படியாக.தயாராக இருங்கள்

  • @Sapien-vt5ve
    @Sapien-vt5ve Місяць тому

    P Guru சானலில் யூனிஃபார்ம் வச்சிருக்காங்க, நல்லா பளிச்னு திருநீறு பூசிட்டு கேமரா முன்னாடி உட்காரணும். 😂😂😂

  • @vramakrishnan3199
    @vramakrishnan3199 Місяць тому

    துறவிக்கு பூணூல் கிடையாது. இல்லறத்தானுக்குக் காவி கிடையாது கோமாளிகளே. 😅😅😅

  • @Sapien-vt5ve
    @Sapien-vt5ve Місяць тому +1

    3:17 பெரிய்ய ஆதாரம். உங்க மத ஆதாரங்கள் எல்லாமே கதை தானே அய்யா.😂😂

    • @mani7703
      @mani7703 Місяць тому

      Choth

    • @s.sankarans.sankaran8069
      @s.sankarans.sankaran8069 Місяць тому

      @@Sapien-vt5ve உனது மத ஆதாரங்கள் எல்லாம் உண்மையா, அது எல்லாம் கதைகூட இல்லை கபாசாதானே. அவர் உனது மதம் பற்றி பேசாததினால் ஜால்ரா தட்டுகிறாய். பேசினால் காரியம் செய்து விடுவாய்.

    • @user-nb2bd6rm1p
      @user-nb2bd6rm1p Місяць тому

      Sapien -vt5ve
      உங்க அஞ்சு அப்பவும் இரண்டு மீனும் என்னவாம்?😅

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve Місяць тому

      @@s.sankarans.sankaran8069 🤣😂I belong to no religion. I believe in God, but religions or more specifically the religious fanatics do harm to mankind.

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve Місяць тому

      @@user-nb2bd6rm1p Why you rush to demean another religion. I don't care about any religion. Your back is stinking; clean it first.

  • @mehalavarunanperianainar8645
    @mehalavarunanperianainar8645 Місяць тому +3

    This man has become a bad mad due to his greediness nowadays.
    So he goes after money and says lies.

    • @rajalakshmij8400
      @rajalakshmij8400 Місяць тому

      Not just money. More powerful motive is to SPITE Vedic Dharmam and Vedam.

  • @LoveTruth-r5e
    @LoveTruth-r5e Місяць тому +1

    su kilnaja savam

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 Місяць тому

    அவன் எச்சகல