PGurus Tamil
PGurus Tamil
  • 1 193
  • 17 801 300
ஈவெரா வை கைது செய்ய சொன்ன கருணாநிதி • நேரு சொன்ன மோசமான வார்த்தைகள் • DEVAPRIYA • PGURUSTAMIL
#evr #seeman #annamalai #pgurustamil
ஈவெரா சொன்னதை பற்றி பொதுவில் நம்மால் கூற முடியாது - அரசியல் விமர்சகர் திரு.தேவப்பிரியா அவர்கள்.
Переглядів: 6

Відео

SHEKHAR IYER • கெஜ்ரிவால் Vs பாஜக விளம்பரப் போர் • Podcast இல் மோடி சாதிப்பாரா? • PGURUSTAMIL
Переглядів 1,8 тис.7 годин тому
#congress #bjp #aravindkejrival #pgurustamil காங்கிரஸ் தனது அலுவலக வாசலை பின்புறத்தில் வைத்துள்ளது - மூத்த பத்திரிகையாளர் திரு.சேகர் ஐயர் அவர்கள்.
பத்திரிகையாளர்களிடம் கெஞ்சிய உதயநிதி • தயவு செஞ்சு பெரிதாக்காதிங்க என்று கோரிக்கை • VASUDEVAN
Переглядів 18 тис.2 години тому
#udhayanidhistalin #rnravi #governor #pgurustamil மூன்று நாட்கள் திமுக நாடகம் எடுபடவில்லை - அரசியல் விமர்சகர் திரு.வாசுதேவன் அவர்கள்.
திராவிட மாடல் தலைவர் ராஜினாமா • கலக்கத்தில் திமுக நபர்கள் • GANESHKUMAR • PGURUSTAMIL
Переглядів 8 тис.4 години тому
#dmk #mkstalin #justintrudeau #pgurustamil மோடி அரசாங்கத்தின் தலையீடு இருந்ததா - புவிசார் அரசியல் விமர்சகர் திரு.கணேஷ் குமார் அவர்கள்.
திமுக முக்கிய புள்ளி வீட்டில் ED ரைடு • சிக்கிய கட்டு காட்டாக பணம் • DEVAPRIYA • PGURUSTAMIL
Переглядів 12 тис.4 години тому
#edraid #dmk #pgurustamil உதயநிதி மன்றத்தில் சிக்கிய பணம் - அரசியல் விமர்சகர் திரு.தேவப்பிரியா அவர்கள். 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - bit.ly/PGurusTamil சமீபத்திய வீடியோக்கள் பற்றிய வழக்கமான அப்டேட்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் அல்லது சமீபத்திய வீடியோக்களை PGurus Tamil WhatsApp சேனல் மூலம் பெறுங்கள்! whatsapp.com/channel/0029VairFkDH5JLq9uKEKX0j 🅹🅾🅸🅽 this channel to get a...
அண்ணாமலைக்கு ஆதரவாக களத்தில் சீனியர்கள் • மீண்டும் அவரே தலைவர் • SR.SEKAR • PGURUSTAMIL
Переглядів 9 тис.7 годин тому
#annamalai #bjp #pgurustamil ஆளுநர் நினைத்தால் திமுக ஆட்சி இருக்காது - பாஜக மணிலா பொருளாளர் திரு.எஸ்.ஆர்.சேகர் அவரகள். 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - bit.ly/PGurusTamil சமீபத்திய வீடியோக்கள் பற்றிய வழக்கமான அப்டேட்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் அல்லது சமீபத்திய வீடியோக்களை PGurus Tamil WhatsApp சேனல் மூலம் பெறுங்கள்! whatsapp.com/channel/0029VairFkDH5JLq9uKEKX0j 🅹🅾🅸🅽 this c...
ஆளுனருகே முழு அதிகாரம் • கோர்ட்டில் அசிங்கப்பட்டு வந்த அரசு • DR.GAYATHRI • PGURUSTAMIL
Переглядів 32 тис.7 годин тому
#governor #rnravi #mkstalin #pgurustamil உச்ச நீதிமன்றம் சொல்லிற்கு ஆளுநருக்கு தான் அதிகாரம் என்று - கல்வியாளர் திருமதி.காயத்ரி அவர்கள். 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - bit.ly/PGurusTamil சமீபத்திய வீடியோக்கள் பற்றிய வழக்கமான அப்டேட்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் அல்லது சமீபத்திய வீடியோக்களை PGurus Tamil WhatsApp சேனல் மூலம் பெறுங்கள்! whatsapp.com/channel/0029VairFkDH5JLq9u...
அதரங்களை தரேன் என்ற அண்ணாமலை • வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள் • SARAVANAPRASAD • PGURUSTAMIL
Переглядів 23 тис.7 годин тому
#annamalai #annauniversity #pgurustamil சாரை காப்பாற்ற திமுக முயற்சி செய்கிறது - அரசியல் விமர்சகர் திரு சரவணன் பிரசாத் அவர்கள்
H1B விசா பற்றி டிரம்ப் போட்ட உத்தரவு • இந்தியர்களுக்கு ஆபத்தா? • SREE IYER • PGURUSTAMIL
Переглядів 6 тис.9 годин тому
#modi #trump #h1bvisa #pgurustamil டிரம்ப் வந்ததால் இந்தியாவிற்கு ஆபத்தா ? - புவிசார் அரசியல் விமர்சகர் திரு.ஸ்ரீ ஐயர் அவர்கள்.
விரைவில் யார் அந்த சார் • அண்ணாமலை கிளப்பிய பூகம்பம் • PGURUSTAMIL
Переглядів 8 тис.9 годин тому
#annamalai #annauniversity #pgurustamil இது திமுக ஆட்சி இல்லை தாலிபான் ஆட்சி - மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி ஸ்ரீ அவர்கள்
திமுகவின் 2 முக்கிய புள்ளிகள் தான் அந்த சார் • விரைவில் சிக்க போகிறார்கள் • PGURUSTAMIL
Переглядів 15 тис.12 годин тому
#annauniversity #annamalai #dmk #pgurustamil 2 முக்கிய புள்ளிகள் அந்த சார் - அரசியல் விமர்சகர் திரு. ரவி அவர்கள்.
யார் அந்த சார் விவகாரம் • ஆளுநர் ரவி செய்த அதிரடி சம்பவம் • RAVISHANKAR • PGURUSTAMIL
Переглядів 2,2 тис.12 годин тому
#rnravi #mkstalin #tnassembly #pgurustamil ஆளுநருக்கு தான் முழு அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு - அரசியல் விமர்சகர் திரு.ரவி சங்கர் அவர்கள்.
எளிதில் பாஜக வெற்றி பெற போகிறது • வெளியான வேட்பாளர்கள் லிஸ்ட் • SRIKUMAR • PGURUSTAMIL
Переглядів 15 тис.14 годин тому
#delhi #bjp #pgurustamil முதல் தடவை பாஜக கவனம் செலுத்துகிறது - அரசியல் விமர்சககிற் திரு.ஸ்ரீகுமார் அவர்கள்.
கொட்டு மேல் கொட்டு வாங்கிய ஸ்டாலின் அரசு • அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி
Переглядів 1,4 тис.14 годин тому
கொட்டு மேல் கொட்டு வாங்கிய ஸ்டாலின் அரசு • அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி
அப்பா மகன் கொள்ளையடித்த 60 ஆயிரம் கோடி • உதயநிதி பவுண்டஷன்க்கு வர போகும் ரெய்டு • DEVAPRIYA
Переглядів 3,1 тис.14 годин тому
அப்பா மகன் கொள்ளையடித்த 60 ஆயிரம் கோடி • உதயநிதி பவுண்டஷன்க்கு வர போகும் ரெய்டு • DEVAPRIYA
கொடூரன் ஞானசேகரன் வீட்டில் திமுக அமைச்சர் • விசாரணை குழுவில் மாணவி வாக்குமூலம் • RADHA DEVAR
Переглядів 26 тис.16 годин тому
கொடூரன் ஞானசேகரன் வீட்டில் திமுக அமைச்சர் • விசாரணை குழுவில் மாணவி வாக்குமூலம் • RADHA DEVAR
மீண்டும் தலைவர் அண்ணாமலை தான் • டெல்லி போட்ட அதிரடி உத்தரவு • RAVI TDS
Переглядів 40 тис.16 годин тому
மீண்டும் தலைவர் அண்ணாமலை தான் • டெல்லி போட்ட அதிரடி உத்தரவு • RAVI TDS
யார் அந்த சார் ? மாணவி கொடுத்த வாக்குமூலம் • விசாரணை குழுவில் பல அதிர்ச்சி தகவல்கள் • DEVAPRIYA
Переглядів 15 тис.19 годин тому
யார் அந்த சார் ? மாணவி கொடுத்த வாக்குமூலம் • விசாரணை குழுவில் பல அதிர்ச்சி தகவல்கள் • DEVAPRIYA
எஸ்.வி.சேகர் கைது ? • நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு • AK • PGURUSTAMIL
Переглядів 11 тис.19 годин тому
எஸ்.வி.சேகர் கைது ? • நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு • AK • PGURUSTAMIL
யார் அந்த சார் ?? • உண்மையை உடைத்த ABVP மாணவர் அமைப்பு • VISWANATHAN • PGURUSTAMIL
Переглядів 16 тис.21 годину тому
யார் அந்த சார் ?? • உண்மையை உடைத்த ABVP மாணவர் அமைப்பு • VISWANATHAN • PGURUSTAMIL
ஞானசேகரன் பின்னணியில் திமுகவின் முக்கிய புள்ளி • விசாரணையில் ஆளுநர் தலையீடு • KAVITHA SRIKANTH
Переглядів 1,9 тис.21 годину тому
ஞானசேகரன் பின்னணியில் திமுகவின் முக்கிய புள்ளி • விசாரணையில் ஆளுநர் தலையீடு • KAVITHA SRIKANTH
SHEKHAR IYER • பிஜேபி போடும் மாஸ்டர் பிளான் • திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டணி கட்சிகள் •
Переглядів 9 тис.День тому
SHEKHAR IYER • பிஜேபி போடும் மாஸ்டர் பிளான் • திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டணி கட்சிகள் •
கவர்னரிடம் அண்ணாமலை கொடுத்த ஆதாரங்கள் • விஸ்வருபம் எடுக்கும் யார் அந்த சார் விவகாரம் • NATHIYA
Переглядів 1,2 тис.День тому
கவர்னரிடம் அண்ணாமலை கொடுத்த ஆதாரங்கள் • விஸ்வருபம் எடுக்கும் யார் அந்த சார் விவகாரம் • NATHIYA
அதிரடியாக களத்திற்கு நேரில் சென்ற ஆளுநர் ரவி • எதிர்ப்பு வந்ததால் உதயநிதி ராஜினாமா • DR.GAYATHRI
Переглядів 52 тис.День тому
அதிரடியாக களத்திற்கு நேரில் சென்ற ஆளுநர் ரவி • எதிர்ப்பு வந்ததால் உதயநிதி ராஜினாமா • DR.GAYATHRI
உண்மையை ஒப்புக்கொண்ட திமுக அமைச்சர் • கடைசி நேரத்தில் நடந்த அதிரடி திருப்பம் • SUBRA • PGURUSTAMIL
Переглядів 39 тис.День тому
உண்மையை ஒப்புக்கொண்ட திமுக அமைச்சர் • கடைசி நேரத்தில் நடந்த அதிரடி திருப்பம் • SUBRA • PGURUSTAMIL
ஸ்டாலின் அரசுக்கு விழுந்த அடுத்த பேரிடி • வெளியான அதிர்ச்சி கடிதம் • RAVISHANKAR • PGURUSTAMIL
Переглядів 16 тис.День тому
ஸ்டாலின் அரசுக்கு விழுந்த அடுத்த பேரிடி • வெளியான அதிர்ச்சி கடிதம் • RAVISHANKAR • PGURUSTAMIL
யார் அந்த சார் ? • முதல் ஆளாக அண்ணாமலை வெளியிட்ட ஆதாரங்கள் • DEVAPRIYA • PGURUSTAMIL
Переглядів 57 тис.14 днів тому
யார் அந்த சார் ? • முதல் ஆளாக அண்ணாமலை வெளியிட்ட ஆதாரங்கள் • DEVAPRIYA • PGURUSTAMIL
நாட்டின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை • திணறும் ஸ்டாலின் அரசு • RAVITDS
Переглядів 17 тис.14 днів тому
நாட்டின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை • திணறும் ஸ்டாலின் அரசு • RAVITDS
அண்ணாமலைக்கு கிடைத்த முதல் வெற்றி • கமிஷனர் மீது நடவடிக்கை • கோர்ட் அதிரடி உத்தரவு • VASUDEVAN
Переглядів 14 тис.14 днів тому
அண்ணாமலைக்கு கிடைத்த முதல் வெற்றி • கமிஷனர் மீது நடவடிக்கை • கோர்ட் அதிரடி உத்தரவு • VASUDEVAN
முரசொலியில் வந்த ஆதாரங்களை வெளியிட்ட அண்ணாமலை • வலுவாக மாட்டிக்கொண்ட திமுக நிர்வாகி • SABITHA BHOJAN
Переглядів 2 тис.14 днів тому
முரசொலியில் வந்த ஆதாரங்களை வெளியிட்ட அண்ணாமலை • வலுவாக மாட்டிக்கொண்ட திமுக நிர்வாகி • SABITHA BHOJAN

КОМЕНТАРІ

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 39 секунд тому

    As usual very clear analysis by Shekharji! Paarkalaam, how things develop! Jai Hind! Jai Shriram!

  • @narayanankv7923
    @narayanankv7923 19 хвилин тому

    First. National. then. Tamil. This. is. the. proceeger

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 34 хвилини тому

    காங்கிரஸ் எங்கு போனாலும் எந்த வாஸ்து செய்தாலும் அழிவு தான் அவர்கள் செய்த பாவம் அவர்களையே தண்டிக்கும். இதே தான் dmk விற்கும். விரைவில் இந்தியாவை விட்டு அழியும் கட்சிகள்.

  • @thylambalvishwanath8216
    @thylambalvishwanath8216 Годину тому

    More information abt raghul krandhi

  • @chakkaravarthisk4917
    @chakkaravarthisk4917 Годину тому

    Mr.Sethuraman, Rahul is an EGOIST!!!. He cannot adjust with anybody including his own Sister. Both Sonia and Rahul are psychologically scared about entry of Robert Vadhra I guess!!!

  • @shantivasan7988
    @shantivasan7988 Годину тому

    நடுவன் அரசு தமிழக ஆளுநருக்கு என்ன அவமரியாதை நடந்தாலும் கண்டு கொள்வது இல்லை.

  • @shivramanganesh1028
    @shivramanganesh1028 4 години тому

    Sir, let italian bar dansus dance there with glass in hand. Vastu will become alright

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 5 годин тому

    ராகுல் காந்தி காங்கிரஸை வளர்க்கமாட்டார்.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 годин тому

    😂😅😢😂

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 6 годин тому

    Kejrival is a lier 😂😂😂😂😂

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 6 годин тому

    Hanna Hasarea was cheated by Kejrival, and after winning for 2 terms, he cheated people also. BJP is only a good choice for people of Delhi. 🎉🎉🎉🎉🎉🎉

  • @T.S.CHANDRANSankaranChandran
    @T.S.CHANDRANSankaranChandran 8 годин тому

    ஆளுநரை அவமானப்படுத்தவேண்டும் என்பது உறுப்பு அரசின் நோக்கமாக இருந்திருக்கிறதோ.

  • @sundarams4302
    @sundarams4302 10 годин тому

    முறையாக ஆரம்ப கல்வி கற்றவர்கள் தான் இவைகளை புரிந்து கொள்ள முடி யும் அதிகாரத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு எப்படி புரியும் ? .

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 12 годин тому

    What does Constitution say if the National Anthem is not sung in the prescribed manner? Are there any punishments like: CM will be jailed for a month + Saba naayagar will receive slipper shots from the Governor + Ethir katchi members can thrash the members of aalum katchi members inside the assembly ? If there are none, the saakadai's will keep repeating this. We'll keep pulambufying.

  • @trsarathi
    @trsarathi 16 годин тому

    இந்தியா என்ற நாடு பழைமையானதா, தமிழ்நாடு பழைமையானதா? நாங்கள் எப்போதும் (பல ஆயிரம் ஆண்டுகளாக) தமிழர்கள். அதன் பின் வெள்ளையன் காலத்தில் தான் இந்தியா உண்டானது. முதலில் என் தாய் - தமிழ். அதற்குப் பின் தான் என் நாடு - அதுவும் என் நாடு தமிழ்நாடு தான். இந்தியா அல்ல. என் குடியுரிமை இந்தியன். ஆனால் நான் தமிழ் தேசத்தவன். தமிழன். ஒரு குடிமகன் எதன் மேல் அதிகம் பற்று கொள்ள வேண்டும் என்று சொல்ல எந்த ***க்கும் அதிகாரம் கிடையாது.

    • @treatseaweed
      @treatseaweed 9 годин тому

      You are having ulterior motive. Bharatham is the oldest country. It spreads far and wide.

  • @ramaswamyd188
    @ramaswamyd188 16 годин тому

    BHARAT MADA HE JAI '

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 21 годину тому

    First nation then only state. But followed in tamizhagam may not be the correct one, because both govt are கழகம் onoy, சூப்பர் வாசுதேவன் sir

  • @sridharansree6472
    @sridharansree6472 23 години тому

    Will it be possible to disolve this DMK government

  • @sridharansree6472
    @sridharansree6472 23 години тому

    Super sir

  • @mahalingammahadevan2871
    @mahalingammahadevan2871 День тому

    ஸ்டாலின் எழுதிக்கொடுத்ததை அப்பாவு படிப்பதுதான் சரி, இருவருமே DMK.

  • @mahalingammahadevan2871
    @mahalingammahadevan2871 День тому

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக திராவிடத்தாய் வாழ்த்து பாடலாம்,

  • @uthayasamya4250
    @uthayasamya4250 День тому

    தமிழ்நாட்டுக்காரன் அப்படித்தான்

    • @treatseaweed
      @treatseaweed 9 годин тому

      அப்படி இல்லை

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 День тому

    👏👏👏 very excellent awareness speech ji 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @venkataramanbalakrishnan7448

    திமுக ஆரம்பத்தில் இருந்தே எல்லா இடங்களிலும் பொய்யான கருத்துக்களையும், பேச்சுகளையும் கூறும் பழக்கத்தைக் கொண்டிருந்தது. இதை நான் எனது 71 வருட வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். ஆனால் திமுக மக்கள் நம்புவார்கள், அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். மக்கள் உடனடியாக மறந்துவிடுவார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தமிழக முட்டாள்கள் இன்னும் திமுகவையும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளையும் நம்பி அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள், ஆனால் அழுகிறார்கள், அழுகிறார்கள், அவர்களை இன்னும் அழ விடுகிறார்கள்

  • @sharadaaiyer7518
    @sharadaaiyer7518 День тому

    The host in this channel always seems to be on kutarka mode why? Shameful !!!

    • @treatseaweed
      @treatseaweed 9 годин тому

      Yes. He does not know how to handle otherwise. Stupid guy

  • @jeyabalanramasamy6426
    @jeyabalanramasamy6426 День тому

    சரியான விளக்கம். 🌹🌹

  • @subramreddykbsubramreddy5191

    CONGRATULATIONS T T D SIR , MY VOTE T M K RS 500 , A T M K RS 1000 GIVE ME SIR , THANKS

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 День тому

    இவ்வளவு வயதில் மூத்தவராக இருக்கிறீர்கள். முதலில் தமிழ்த்தாய்வாழ்த்து பாடிவிட்டு பிறகு தான் தேசிய கீதம் பாடி வந்தோம் பள்ளிகளில். திரையரங்குகளில் கூட அப்படித்தான் இருந்தது. நீர் என்னய்யா இப்படி புரட்டுகிறீர் ! ?

    • @meganathanp.r874
      @meganathanp.r874 День тому

      Better hear him fully and then pass on your half-baked senseless comment on Mr.Vasudevan😅

    • @pradeepkumaras1968
      @pradeepkumaras1968 День тому

      ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து followed by தேசியகீதம் and தேசிய கீதம் to conclude the function whenever Governor participated. But the Dravida Stocks don't like to recite National Anthem after Thamizthai Vazhthu. That was the controversy!

    • @rjnathan1765
      @rjnathan1765 День тому

      whatever the good things, are disliked by the dravidian model, as they were principly anti national elements.

    • @rjnathan1765
      @rjnathan1765 День тому

      ​@@pradeepkumaras1968 You have nicely commented, appreciable. Well said.

    • @SRajaambaiyaraja
      @SRajaambaiyaraja День тому

      எதிர் கட்சி யாக இருக்கும்போது...ஆட்சி செய்யும்போது...???. முரண்பாடுகள் ... பிரிவினை..எதிர்ப்பு .???. இவர்கள் கொள்கை தான் என்ன ???

  • @gnanaveln4875
    @gnanaveln4875 День тому

    Thalai ezhuthu.ithellam vivathama sattapadi pesungal .vasanam thevai illai .

  • @tlsanthosh1055
    @tlsanthosh1055 День тому

    Entha thiruttu vuruttu kollakhara kolaikharha kumbhalukku power kodutha marunale Americakhara kitta athiga vilaiku vithuduvhanunga

  • @sankarankr7802
    @sankarankr7802 День тому

    இவர் அரைகுறை ராகுலுக்கு வாத்தியோ? ஏதோ சுத்தி சுத்தி என்ன சொல்ல வருகிறோம் என்பதை அவருக்கே புரியாமல் குழப்பி.... 40 ஆண்டு அறுப்பதில் தேர்ச்சிப் பெற்ற அந்த டெல்லி ராஜகோபாலன் குரூப்பில் சேரலாம்!!

  • @sinndoss
    @sinndoss День тому

    அமெரிக்காவில் மாஜி (Former) ஜனாதிபதிகளின் சிலைகளை உடைத்திருக்கிறார்கள். அதேபோல் இந்த EV ராமச்சாமி நாயக்கர் சிலைகளை உடைக்க ஆரம்பிப்போம் !!

  • @georgedhinakaransamuvelsug8547

    ED is vary lethargic in taking severe action against politicians. This is highly condemnable

  • @sibssss4109
    @sibssss4109 2 дні тому

    Shameless Goebbels RSS

  • @somasundaramt2861
    @somasundaramt2861 2 дні тому

    Super

  • @momthegreatest
    @momthegreatest 2 дні тому

    ❤❤❤ Devapriya

  • @Tm-y1k
    @Tm-y1k 2 дні тому

    அருமையான பதிவு 👍👍

  • @VasudevanRajagopalan-y9b
    @VasudevanRajagopalan-y9b 2 дні тому

    Lusu.cha

  • @kalyanaramanns752
    @kalyanaramanns752 2 дні тому

    Unless there is a quick capital punishment for serious political corruption there is no relief for poor people

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 2 дні тому

    தலைப்பிற்கு மண் விவாதத்திற்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது எரிச்சலைத்தருகிறது‌.

    • @SamundiBaskar
      @SamundiBaskar 2 дні тому

      Yes

    • @ramachandranbalakrishnan5518
      @ramachandranbalakrishnan5518 2 дні тому

      ஆமாம் என்ன தலைப்பு இப்படி போடுறாங்க. தலைப்பை பார்த்து உள்ள பின் வேறு விஷயமாக இருக்கிறது 🙂

    • @sshantha4150
      @sshantha4150 День тому

      Adhuvum Pgurus

  • @singaduraisingadurai1431
    @singaduraisingadurai1431 2 дні тому

    👏👏👏👌👌

  • @venkataramanbalakrishnan7448

    திமுக ஆரம்பத்தில் இருந்தே எல்லா இடங்களிலும் பொய்யான கருத்துக்களையும், பேச்சுகளையும் கூறும் பழக்கத்தைக் கொண்டிருந்தது. இதை நான் எனது 71 வருட வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். ஆனால் திமுக மக்கள் நம்புவார்கள், அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். மக்கள் உடனடியாக மறந்துவிடுவார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தமிழக முட்டாள்கள் இன்னும் திமுகவையும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளையும் நம்பி அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள், ஆனால் அழுகிறார்கள், அழுகிறார்கள், அவர்களை இன்னும் அழ விடுகிறார்கள்

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s 2 дні тому

    வாழ்க அண்ணாமலை 🎉

  • @subramaniansrinivasan6843
    @subramaniansrinivasan6843 2 дні тому

    NOTHING WILL HAPPEN, WHY YOU CHANNELS SPECULATE??? WHAT EVER HAPPENED TO KEJRIWAL WILL NOT HAPPEN IN TN EVEN YOU CAUGHT HOLD//// WHAT IS THE USE??/

  • @ganapathysubramanian998
    @ganapathysubramanian998 2 дні тому

    boring. Why cant you take action?

  • @narasimhanpv8321
    @narasimhanpv8321 2 дні тому

    திமுக புள்ளி யின் விசாரணை என்றாலே உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் உயர் நீதிமன்றம் நீதிபதிகள் எல்லா ம் ஓடிவிடுகிறார்கள் மத்திய அரசு திமுக பேரை சொன்னாலே பயந்து நடுங்கி ஓடி ஒளிகிறது

  • @Ninefive-h9h
    @Ninefive-h9h 2 дні тому

    😊 இன்னும் 20/ 25 வருடங்கள் கழித்து கேஸ் எடுக்கும் போது லிப்ஸ்டிக் வாயன் இறந்து 25வத திவசம் செய்து கொண்டிருப்பார்கள். அதுவரையில் அந்த கேஸ தொட மாட்டார்கள்

  • @rjnathan1765
    @rjnathan1765 2 дні тому

    medias were all hilarious comedian to entertain the viewers.😊

  • @krsubramanian452
    @krsubramanian452 2 дні тому

    All of you are all wasting your time and our time and energy sir .😅

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 дні тому

    What use, will escape