Watch விசு, விஜயகாந்த் டௌரி கல்யாணம் Tamil Movie Family Sentiment Scenes Online |Truefix Movieclips

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #truefixmovieclips #tamilmoviescenes #familydrama #dramamovies #80s #90s #vijaykanthmovies #visu ‪@tamilmoviescenesonline‬
    Watch சம்சாரம் அது மின்சாரம் விசு, விஜயகாந்த் டௌரி கல்யாணம் Tamil Movie Family Sentiment Scenes Online | Truefix Movieclips | Dowry Kalyanam | Visu | Vijayakanth | Srividhya | MN Nambiyar
    டௌரி கல்யாணம் விசுவின் படிப்புகளில் மிகவும் முக்யத்துவம்வாய்ந்த தமிழ் திரைப்படம் , "Dowry" வரதட்சணை வாங்குவதை பற்றி விசு தன் பாணியில் மிகச்சிறப்பாக எழுதி இயக்கிய படம் "டௌரி கல்யாணம் ".விஜயகாந்த் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தன் கதாபாத்திரத்தை செம்மையாக நடித்துஇருப்பார். ஸ்ரீவித்யா விசுவின் மனைவியாக மற்றும் இல்லாமல் ஒரு நல்ல குடும்ப தலைவியாகவும் நடித்துள்ளார்.
    Ganeshan and Ethiraj are best friends and colleagues. Ethiraj is a widower and an alcoholic while Ganeshan is married and has a sister and a brother. Ganeshan does not earn enough and borrows from Ethiraj and Rowthar, a Muslim man who runs a grocery shop frequently.A misunderstanding arises when Ethiraj's mother proposes marriage between Ganeshan's sister and Ethiraj leading to a rift in their friendship. He challenges that he would get his sister married in a pompous manner.However, the groom's family is behind dowry. The mother of the groom runs the family tyrannically. How Ganeshan struggles to make ends meet with a lot of sub plots makes it an interesting movie to watch.In the end, with help from lots of people, he gets his sister married only for his own sister to ask him about the remainder of the dowry.
    Visu as Ganeshan
    Vijayakanth as Ethiraj
    Srividya as Uma
    S. V. Sekhar as Manggupathi
    Viji as Gowry
    Kishmu as Raja Kalavai
    Pushpalatha as Rushyendramani
    M. N. Nambiar as Rowthar
    Manorama as Seetha Latchmi
    Venniradai Moorthy as Kandhasamy
    V. K. Ramasamy as Jallandar Suppudu
    V. Gopalakrishnan as Visu's Maternal uncle
    The music was composed by M. S. Viswanathan. #MSV
    Songs were written by #Vaali
    1."Sreeraman Sreedevi" - S. P. Balasubrahmanyam, Vani Jayaram
    2."Pakkalama Pesalama" - P. Jayachandran, S. P. Sailaja
    3."Andavane Kanthirandu" - M. S. Viswanathan
    Other Tamil Full Movies:
    Rajakumaran tamil full movie: • ராஜகுமாரன்| Rajakumara...
    Manmathaleelai Kamal Romantic Tamil Movie: • MANMATHA LEELAI Full T...
    Thai Veedu Superstar Rajinikanth Full Movie: • THAI VEDU_Part 1 - Old...
    Anbukku Naan Adimai - Super Star RajiniKanth Super Tamil Full movie: • Anbukku Naan Adimai - ...
    SUBSCRIBE #TRUEFIXMOVIECLIPS UA-cam CHANNEL FOR BEST KOLLYWOOD VIDEOS, MOVIECLIPS, FULL MOVIE AND SCENES ALL IN ONE DESTINATION : www.youtube.co...
    LIKE, COMMENT & SHARE With you family & friends, Watch more Kollywood videos, Comedy Scenes, Romantic Scenes, Action Scenes, of your favorite celebrities like "SUPERSTAR" Rajinikanth, " BIGGBOSS ULAGANAYAGAN" Kamal Hasan, "CAPTAIN" Vijayakanth "ILAYA THILAGAM " Prabhu, " KADHAL NAYAGAN" KARTHIK, and more...
    Get more updates on;
    / truefix_movieclips
    / truefixmovieclips
    / truemovieclips
    www.youtube.co...
    Leave your feedback & Suggestions On Every Video's Comments

КОМЕНТАРІ • 232

  • @v.s.velsamivel5514
    @v.s.velsamivel5514 3 роки тому +66

    இன்னுமும் இந்த மரரி சகோதரி திருமணம் நடத்த பெரும் போராட வேண்டியுள்ளது பல சகோதரர்களின் நிலைமை 😭😭😭😭. இது படம் மட்டுமில்லாமல் நம் அனைவருக்கும் ஒரு பாடமே 😭😭😭😭

    • @SelvarajGopal
      @SelvarajGopal 7 місяців тому +1

      😊😊

    • @arularul1565
      @arularul1565 7 місяців тому

      இந்த காலத்துல பெண் கிடைப்பதே கஷ்டமா இருக்கு

  • @ayyappan5920
    @ayyappan5920 4 роки тому +115

    அந்த காலத்தில் பெண் கல்யாணம் எவ்வளவு கஷ்டமான நடக்கிறது என்று தெரிகிறது இந்த காலத்தில் ஒரு ஆணுக்கு ஒரு பெண் கொடுக்க மாட்டார்கள் மாப்பிள்ளை அரசாங்க வேலை வேணும் சொத்துபத்து நிறைய வேணும 90 சதவீதம் அன்றாட கூலி வேலை தான் பார்க்கிறார்கள் ஏழை பொண்ணு கூட தர மாட்டானா இந்தக் காலத்தில் அதனால் தான் என்னைப் போல் நிறைய 90 கிட்ஸ் கல்யாணம் ஆகாமல் இருக்கிறார்கள்

    • @இளம்இயற்கைவிவசாயி
      @இளம்இயற்கைவிவசாயி 4 роки тому +2

      Same feeling

    • @asalsivaasalsiva4079
      @asalsivaasalsiva4079 3 роки тому +4

      இல்லை.பயன் நல்லவனா இருந்தால் மட்டும் போதும் பெண் கிடைக்கும்.

    • @supremanyumnayar1848
      @supremanyumnayar1848 3 роки тому +1

      Intha galathilum kalyanam pandrathu kastam thaan aana ena intha galathila love married aaiduthu

    • @Muru-qy6cm
      @Muru-qy6cm 3 роки тому +1

      @@asalsivaasalsiva4079 உண்மை

    • @ashkrish7537
      @ashkrish7537 3 роки тому +2

      Namba jolley ah iruppom bro. We can do nothing.It is a cycle. Next there will be demand for men.

  • @itzmerajan
    @itzmerajan 3 роки тому +63

    டேய் நீங்க 35 வருஷத்துக்கு முன்னாடி போட்ட ஆட்டத்துக்கு எங்கள இப்போ வச்சு செய்யுறாங்க டா....

    • @weldonedigital239
      @weldonedigital239 3 роки тому

      😂😂😂

    • @andril0019
      @andril0019 3 роки тому +20

      இப்பவும் dowry னால நிறைய கல்யாணம் நிக்குது! என் cousin 96 born. என் சொந்தக்காரப்பையன் 90 born. ரொம்ப விரும்பி கேட்டதால கல்யாணம் நிச்சயமெல்லாம் செய்த பிறகு அவங்க அம்மா கறாரா 50 சவரன் போடனும் பைக் வேணும்னு கேட்டாங்க. பைக் வாங்கி கொடுக்க வசதி இல்ல! எங்க மாமா தங்கச்சி பொண்ணுக்காக அதை செய்றேனு ஏத்துகிட்டாங்க! ஆனாலும் அந்தப்பையனோட ஆத்தாக்காரி, இதுக்கெல்லாம் சரி சரினு சொல்லிட்டுபோன பிச்சக்கார மூதேவி, அன்னிக்கு ராத்திரி என் சித்திக்கு ஃபோன் செஞ்சு, தோடு, மோதிரம்,மூக்குத்தி மாதிரி சிறு நகை எல்லாம் கணக்குல சேக்க மாட்டேன். இதெல்லாம் தவிர, 50 சவரனுக்கு ஒரு குண்டுமணி குறைய கூடாது ன்னு சொல்லிட்டா குந்தானி! இத்தனைக்கும் என் தங்கையும் teacher. அழகான பொண்ணு! அவ்வளவு நல்ல பொண்ணு! வீட்டு வேலை, சமையல்னு சகலலும் செய்வா! ஆனா அவனுக்கு குடுத்து வைக்கல! இந்த படம் வந்ததுக்கும் இப்பவுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னா, அந்த பொம்பள இதை ஃபோனில் சொன்னவுடனேயே எங்க சித்தி, "அப்படி எங்க அள்ளிக்கொடுக்குறாங்களோ அங்கயே போய் அள்ளிக்கோங்க. என் மகளை விட்றுங்க"னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திட்டாங்க! இப்ப அவளுக்கு இன்னொரு சொந்தக்காரப்பையனை தான் கல்யாணம் செய்து வச்சுருக்கோம்! நல்லா இருக்காங்க! இப்பவும் அப்படி பொம்பளைங்க இருக்காளுங்க! அப்படி மகன்களும் இருக்கானுங்க!

    • @itzmerajan
      @itzmerajan 3 роки тому +4

      @@andril0019 கேட்கவே சங்கடமா இருக்கு... எனக்கு 35 வயது ஆகிறது இன்னும் பையனுக்கு சொந்த வீடு இல்லையா னு ஒரே பேச்சல கட் பன்னிறாங்க...

    • @imranmohamed7426
      @imranmohamed7426 3 роки тому

      😁😁😁😁

    • @varshu_tae143
      @varshu_tae143 7 місяців тому

      ​@@andril0019 Ava family kalyana panni kodithu iruntha antha panna pisasu un sis ah nimathiya irukka vittu irukkathu dowry kekum pothe neenga ennaku venam d solli neenga mrg ah stop Pani irukkanum Ellam nanmaike don't worry

  • @srinisrini1429
    @srinisrini1429 3 роки тому +141

    அன்னைக்கு ஆம்பளைங்க வாங்குன டவ்ரிக்கு தான் இந்த தலைமுறைக்கு பொண்ணு கிடைக்காமல் கஷ்டப்படுறாங்க 😀😂😎

    • @ravivarman7913
      @ravivarman7913 3 роки тому +11

      உண்மையில் டௌரி கேட்டதே பொம்பளைங்க தான் மாமியார் என்ற பெயரில் .ஆம்பளைங்க இல்ல.

    • @Thanjavurponnu1510
      @Thanjavurponnu1510 2 роки тому +1

      Yes

    • @thushikaran9184
      @thushikaran9184 2 роки тому

      Nee mentalla illa paithijama

    • @thushikaran9184
      @thushikaran9184 2 роки тому

      @@Thanjavurponnu1510 nee mullu paithijammo

    • @S.V.L-u6v
      @S.V.L-u6v 2 роки тому

      உண்மை

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 3 роки тому +22

    இது நடைமுறைக்கி ஒத்துவராது

  • @mlogan2440
    @mlogan2440 4 роки тому +30

    Final dialogue awesome one..enga vital kochukiruvanga..visu rocks..

  • @devib1230
    @devib1230 3 роки тому +5

    நல்ல கதை என் வாழ்க்கையிலும் இதுமாதிரி. சம்பவம் நடந்திருக்கிறது எனது. மகள் சுபநிகழ்ச்சியில் எனக்கு. கேட்ட பணம் கிடைக்காமல் நானும் பணத்திற்காக அலைந்தேன். எனக்கும். ஒரு பாய். 80கிலே கரி கடனாக கோடுத்து உதவினார் சாகும் வரை. அந்த உதவியை நான். மரக்க. மாட்டேன். நன்றி பாய்🙏🙏🙏🙏🙏

  • @kumarisrilanka7573
    @kumarisrilanka7573 4 роки тому +28

    அருமையான திரைப்படம் ❤️🌹❤️

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 7 місяців тому +12

    RIP captain vijayakanth 😢

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 2 роки тому +4

    அருமை படம் சூப்பர் 👌👌👌

  • @vadivels3588
    @vadivels3588 3 роки тому +22

    Rip visu sir i.mis you visu sir real great actor visu sir real great dicorcter visu sir

  • @gitaindien8554
    @gitaindien8554 8 місяців тому +4

    Ippadiyiruntha Vijaykanthai modernaaka maatiya Radhikavukku % congrats...

  • @beautyofhijab6992
    @beautyofhijab6992 3 роки тому +5

    Indha movie edukarapa 25 pavan just 35000 but ippa oru 1pavan gold 50000k 💔

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 3 роки тому +16

    இப்படி ஒரு கல்யாணம் தேவையா

  • @VSK97GFF
    @VSK97GFF 3 роки тому +18

    இந்த திரைப்படத்தை பார்க்கின்றஅனைத்துசகோதரர்கள்எவ்வளவுசிரமப்பட்டுஒரு சுப நிகழ்ச்சியை நடத்துவதற்குகஷ்டப்படுகிறார்கள் என்றுகுடும்ப உறுப்பினர்கள்புரிந்து கொண்டுபின்வரும் நாட்களில்பின்வரும் நாட்களில்நினைத்துப்பார்த்தால்நமதுநமது தாய்வழி குடும்பத்தின்சிரமங்கள்அனைத்தும்புரியும்சகோதரிகள்கடந்தகாலவாழ்க்கையின் அனைத்துநமது உடன்பிறந்த சகோதரர்கள்எவ்வளவுபாடு பட்டுஉங்களின்வாழ்க்கையைதுவக்கிவைத்துவிட்டுஅவர்கள் வாழ்க்கையைதொலைத்துக் கொண்டுதேடிக்கொண்டிருக்கிறார்கள்

  • @pugazhpugazhenthi5024
    @pugazhpugazhenthi5024 3 роки тому +3

    ப்பா.....செம்ம படம்

  • @arumugamkarumalainaickar6071
    @arumugamkarumalainaickar6071 3 роки тому +8

    Great🎥 movies

  • @Priya-Priya...
    @Priya-Priya... 4 роки тому +16

    RIP VISU SIR

  • @g.muniswamy6047
    @g.muniswamy6047 3 роки тому +8

    These stories have changed the society from arrange marriage to love marriage and now inter caste marriage.

  • @shijumullachira9394
    @shijumullachira9394 3 роки тому +7

    Good work bro

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 роки тому +20

    Nambiyar sir performance super

  • @ece44883
    @ece44883 4 роки тому +11

    I really wish these type of directors again come up in tamil movie industry. Wonderful screenplay, excellent direction. Not even a second did we feel bored. Excellent 👌👌👌.
    Now a days, directors just watch a few Korean movies and directly dubb them to Tamil.

  • @ambreeshdavid1438
    @ambreeshdavid1438 4 роки тому +5

    Super movie 💖😭⛪👨‍👩‍👦‍👦😭 🙏

  • @antonyjesus8513
    @antonyjesus8513 5 років тому +14

    Super movie

  • @strongasagirl4434
    @strongasagirl4434 2 роки тому +5

    இந்த பாட்டியம்மாவ நெனச்சா அழுகையாவருது. என் அம்ம்மாவ பார்த்மாதிரி, அவ்வும் நிறைய கஸ்டபட்டு எங்களை பார்த்துகிட்டார் 😭

  • @cricketreviewchannel8688
    @cricketreviewchannel8688 3 роки тому +7

    Intha mari mapla veedu iruntha mookulaye kuthi veliya anupiranu

  • @selvakumar1315
    @selvakumar1315 4 роки тому +5

    Super 4.8.2020

  • @mohamedkassali8205
    @mohamedkassali8205 3 роки тому +36

    இராவுத்தர் சுத்த தமிழ் முஸ்லிம்கள், நிம்மள் விம்மல்னா நாங்க பேச மாட்டோம் தமிழ் இந்து சொந்தங்கள் அவர்கள் வீடுகளில் எப்படி தமிழில் பேசுகிறார்களோ அதைப்போலத்தான் இராவுத்தர் சமூகத்தை சேர்ந்த நாங்களும் தமிழில் பேசுகிறோம்,,,நம்பியார் அவர்கள் இப்படி பேசுரது நிம்மல்கீ சிரிப்பாதான் இருக்கு 😂😂😂😂😂

    • @ravichandranr2252
      @ravichandranr2252 2 місяці тому +1

      Sir, its only acting , most important Ravuthar Vakku. honesty of Ravuthar.

  • @subashooty1688
    @subashooty1688 5 років тому +13

    Super

  • @sneharamesh9908
    @sneharamesh9908 3 роки тому +4

    2o21 🤟

  • @SantheyaagmailcomSantheyaagmai
    @SantheyaagmailcomSantheyaagmai 2 роки тому +2

    Super movie ❤️❤️❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛

  • @priyaveni9599
    @priyaveni9599 3 роки тому +12

    Anna seiyum thiyagam husband vanthavudane sister ku maranthu poividum nandri ketta jenmangal ullanar.

  • @சவுதிவாழ்பையன்

    காவியம் அருமையான படம்

  • @premasekher471
    @premasekher471 3 роки тому +6

    No words

  • @shanu217
    @shanu217 2 роки тому +1

    Vera leval

  • @DeviPrasad-pb6fd
    @DeviPrasad-pb6fd 4 роки тому +7

    Visu movies always the best

  • @m.vasanthkumar2402
    @m.vasanthkumar2402 3 роки тому +5

    Vera level ⁹

  • @jebapaul632
    @jebapaul632 3 роки тому +2

    Super sentiment picture

  • @gurupathammallkuttaivillag2109
    @gurupathammallkuttaivillag2109 4 роки тому +4

    Nice movie

  • @rjekanjekan
    @rjekanjekan 9 днів тому

    Viyaja kanth style super

  • @hariharan8652
    @hariharan8652 4 роки тому +4

    25/09/2020 movie

  • @Manimaran-yt7mx
    @Manimaran-yt7mx 2 роки тому +1

    What a film...

  • @tailorkanchana3453
    @tailorkanchana3453 4 роки тому +6

    சூப்பர்

  • @nandhinin3289
    @nandhinin3289 3 роки тому +2

    Super busy sir this movie

  • @rajalakshmi6196
    @rajalakshmi6196 4 роки тому +8

    Visu sir all movies have a character named uma i like all movies of the great man visu

  • @zachariasirenehilda3205
    @zachariasirenehilda3205 4 роки тому +6

    great thai mamman... so refreshing...

  • @zachariasirenehilda3205
    @zachariasirenehilda3205 4 роки тому +9

    v k ramasamy the best...

  • @narayananm6663
    @narayananm6663 2 роки тому

    Super film and also ponnugga vikara porul illa vaggara uravu athu kasuku kudukka kudathu vela pesi vaggavum kudathu 👍

  • @harims3057
    @harims3057 4 роки тому +7

    23 8 2020 move

  • @sadha5026
    @sadha5026 3 роки тому +1

    Melmaruvathur side acharapakkam ma

  • @krishr9029
    @krishr9029 3 роки тому +5

    Intha kalathula yum ippadi irkanga

  • @balashanmugam4617
    @balashanmugam4617 4 роки тому +3

    Superb

  • @shivasasi108
    @shivasasi108 7 місяців тому

    நல்ல படம்

  • @YOGARAJA-zs8ce
    @YOGARAJA-zs8ce 6 місяців тому +1

    👌🙏🏻😊👍

  • @dhanasekar-cr3sz
    @dhanasekar-cr3sz 3 роки тому +1

    Hi

  • @zachariasirenehilda3205
    @zachariasirenehilda3205 4 роки тому +3

    i love the grandma...

  • @sureshvedha1161
    @sureshvedha1161 4 роки тому +9

    Semma climax

  • @zachariasirenehilda3205
    @zachariasirenehilda3205 4 роки тому +5

    at least the wife KNOWS that he pawned her gold...

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 роки тому +3

    Semma padam.

  • @shanu217
    @shanu217 2 роки тому

    Visu sir movie hassam

  • @senthilct4162
    @senthilct4162 4 роки тому +3

    Samma movie

  • @GGuna-u3r
    @GGuna-u3r Рік тому

    ❤😂 3:30

  • @gopalnantha2913
    @gopalnantha2913 4 роки тому +4

    கிளாசிக் ஜி டி ஏ அணி

  • @zachariasirenehilda3205
    @zachariasirenehilda3205 4 роки тому +7

    we were the mulwayneys... an american novel... when the husbands are first borns to women ... so clever for indians... who were involved in the show...

  • @aathijothi4173
    @aathijothi4173 3 роки тому

    25/9/2021

  • @balamuruganbalamurugan3459
    @balamuruganbalamurugan3459 4 роки тому +3

    Balamurugah

  • @A_B_D_U_L461
    @A_B_D_U_L461 3 роки тому +3

    1:28:36 yethukku avanga glass ah ulla pottaanga

    • @sambathkumarm5937
      @sambathkumarm5937 3 роки тому

      yaarum illaathappa eduthuttu poi avanga veetla vachu use pannikka, alpam

  • @sathanraj1937
    @sathanraj1937 3 роки тому +7

    ஒரு பவுன் 1400 ரூபாய் 🥶🥶🥶🥶🥶

  • @madhusasi6754
    @madhusasi6754 8 місяців тому

    பெண் வீட்டார்கள் பாவம் இல்லை.வரதட்சனை கேட்டால் காவல்நிலையம் போங்க.கல்யாண நடக்கலான என்ன? வாழ்க்கை வாழ தானே!

  • @sureshraja2836
    @sureshraja2836 3 роки тому +1

    13.11.2020

  • @riyami2665
    @riyami2665 2 роки тому

    Kaviyam

  • @PushpamMurugan-z9m
    @PushpamMurugan-z9m 7 місяців тому

    😢😢😢😢😢

  • @Ninja00007x
    @Ninja00007x 3 роки тому

    evalo pannalum kadaisila ponnunga puthi ithan 2:17:06

  • @vagulavallisadagopan9604
    @vagulavallisadagopan9604 2 роки тому +1

    ஒரு பவுன் 1500 ரூபாய்.😤😤😤😤😤

    • @cheenu_
      @cheenu_ 2 роки тому

      வரவு ( சம்பளம்) 200.00 ரூபாய்

  • @thala6616
    @thala6616 3 роки тому +3

    😩

  • @mayasweety8954
    @mayasweety8954 3 роки тому +3

    Awesome movie ana why to show gowri as negative character at the end..she was born and raised in that family... Then she'll not behave like this...

    • @Ash-oq4iw
      @Ash-oq4iw 3 роки тому

      Most of the girls after marriage apdi tha

    • @mayasweety8954
      @mayasweety8954 3 роки тому

      @@Ash-oq4iwya your mom,your sis, probably your daughter also will be like that... Yenna Panna poringalo😂😂😂

    • @Ash-oq4iw
      @Ash-oq4iw 3 роки тому +1

      @@mayasweety8954 hahahah kutram ula nenju kurukurukum 😂

    • @mayasweety8954
      @mayasweety8954 3 роки тому

      @@Ash-oq4iwwow thank u uncle for the correct understanding😂😂

    • @Ash-oq4iw
      @Ash-oq4iw 3 роки тому +1

      @@mayasweety8954 thank u patty no mention 😂😂

  • @ganeshdevi5155
    @ganeshdevi5155 2 роки тому

    Vodka wala custom carpet carpet

  • @DEMOLISH878
    @DEMOLISH878 2 роки тому

    8IB

  • @SatkunamPakkiyanathan
    @SatkunamPakkiyanathan Місяць тому

    l

  • @arivazhaganlee4090
    @arivazhaganlee4090 3 роки тому +1

    U

  • @selvadeepnadeepna5358
    @selvadeepnadeepna5358 4 роки тому +4

    🧖‍♀️

  • @harims3057
    @harims3057 4 роки тому

    😭😭😭😭😭😭😭😭

  • @theexperiment247
    @theexperiment247 4 роки тому +4

    kana koodhi sv seker

    • @தீயவனின்எதிரி
      @தீயவனின்எதிரி 4 роки тому

      உங்கோயால தூக்கி போட்டு ஓத்தவன் Sv சேககரா உண் பெத்ததுக்கு அந்த தாயோலி கையடிச்சிருக்கலாம் தேவிடியா பையா

  • @sravi955
    @sravi955 7 місяців тому +1

    குப்பை படம் டா வேஸ்ட்

  • @mohamedfahathpaumi8798
    @mohamedfahathpaumi8798 4 роки тому +3

    🤩🤩

  • @dhanasekar-cr3sz
    @dhanasekar-cr3sz 3 роки тому +4

    Super film

  • @millionaireragu2931
    @millionaireragu2931 2 роки тому +5

    Visu padam na Thani mariyadha enakku undu

  • @thithir8086
    @thithir8086 5 років тому +8

    nice movie

  • @gopalnantha2913
    @gopalnantha2913 4 роки тому +3

    கிளாசிக் ஜி டி ஏ அணி

  • @geethalakshmi3477
    @geethalakshmi3477 3 роки тому +2

    Super movie

  • @zachariasirenehilda3205
    @zachariasirenehilda3205 4 роки тому +10

    puts muslims in good light... nice touch

  • @randymudasir6114
    @randymudasir6114 3 роки тому +9

    Crazy ass movie 🔥🔥🔥 awesome screenplay 🔥

  • @LuckyLucky-fj1sy
    @LuckyLucky-fj1sy 3 роки тому +9

    oru savaran 1400 rs ah

  • @arulelisa
    @arulelisa 3 роки тому +28

    Not all marriage ends happily, still today bride's family suffer due to dowry

    • @Muru-qy6cm
      @Muru-qy6cm 3 роки тому +1

      Only shameless moron received dowry

    • @trendyguy04
      @trendyguy04 2 роки тому

      If groom side ask for dowry , u should refrain from that marriage..as simple as that..

  • @madhua-z3606
    @madhua-z3606 2 роки тому +2

    Ipo oru pawn 35 k ku mela iruku ...evalo Mari iruku kaalam😳

  • @kaliabi7489
    @kaliabi7489 3 роки тому +4

    Samsara sangeetham movie upload pannavum

  • @mohanrajm1662
    @mohanrajm1662 4 роки тому +10

    Excellent movie..

  • @manikandansr3994
    @manikandansr3994 3 роки тому +8

    I am really cried after watching this movie...

  • @smscommunications8265
    @smscommunications8265 3 роки тому +5

    Any 2021

  • @levinsinger2754
    @levinsinger2754 4 роки тому +6

    Very nice move 👌👌👌