Gramathu Minnal Full Movie HD | கிராமத்து மின்னல் ராமராஜன் ரேவதி நடித்த காதல் காவியம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Ramarajan | Revathi
    Music - Ilaiyaraja

КОМЕНТАРІ • 218

  • @NilekabiniNile
    @NilekabiniNile 2 місяці тому +8

    கிராமத்துவாசனை மிகவும் பிடித்த படம் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்க்காடு

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Рік тому +9

    இனிமேல் இதுபோல் ஒரு திரைப்படம் வரும் என்று என்னால் நினைக்க கூட முடியவில்லை உண்மையான தமிழ் காவியம் வாழ்க தமிழ் உங்களுடன் மகேஸ்வரன் நன்றி வணக்கம்.

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 роки тому +13

    மனதை உருக்கும் பல
    காட்சிகள் உள்ள
    திரைப்படம்
    யோகிஸ்குமார்

  • @easwaramoorthypalanisamy9306
    @easwaramoorthypalanisamy9306 4 роки тому +40

    மக்கள் நாயகன் ராமராஜன்
    எங்கள் ராச திரையிலும்
    சறி வாழ்க்கையிலும்
    நல்ல மனிதர்
    உன்னமயான MGR ரின்
    திரையுலகில் வாரிசுன்னா
    எங்க ராசாதான்.
    தமிழ்திரையுலகிற்கு

    • @thambi23chilli
      @thambi23chilli Рік тому

      என்ன ப்ரோ அங்க விஜய் வாரிசு படத்தில் நான்தான் ஆட்டநாயகன் சொல்றாரு

  • @user-mh7yn7os3y
    @user-mh7yn7os3y 3 роки тому +14

    இது வரை இந்த திரைப்படம் பார்த்ததில்லை ராமராஜன் ரேவதி நடிப்பில் படம் கிராமத்து பின்னணியில் மிகவும் அருமை

  • @v.k.moorthijcbop7014
    @v.k.moorthijcbop7014 5 років тому +55

    இந்த படம் பார்த்து திருந்த தா மனிதர்கள் திருந்தட்டும் இளையராஜாவின்இசை ராம்ராஜ் ரேவதி நடித்த படம் மிக மிக மிக அருமை

  • @kumarisrilanka7573
    @kumarisrilanka7573 2 роки тому +2

    எனக்கு விருப்பமான பாடல்கள் உள்ளன i lovely songs

  • @rameshmk4902
    @rameshmk4902 6 років тому +60

    மக்கள் நாயகன்
    ராமராஜன் படம் பார்த்தால்
    நல்ல பழக்க வழக்கங்கள் வளரும் நண்பர்களே
    வாழ்க ராமராஜன்
    வளர்கா அவர் புகழ்

  • @samueld2434
    @samueld2434 5 років тому +36

    மக்கள் நாயகன் ராமராஜன் அருமையான மனிதர். மக்கள் நாயகன் என்ற அடைமொழிக்கு பொருத்தமானவர்

    • @chandranrajachandranraja9533
      @chandranrajachandranraja9533 5 років тому +2

      Mm

    • @saradhasara840
      @saradhasara840 3 роки тому

      @@chandranrajachandranraja9533 k

    • @smdvideos9277
      @smdvideos9277 3 роки тому

      @@chandranrajachandranraja9533 vilaiyaattu oru sekkars vilaiyaattu oru sekkars vilaiyaattu oru sekkars vilaiyaattu oru sekkars vilaiyaattu oru katchi maek seiya mudiyum oru katchi maek seiya mudiyum enna pandringa vilaiyaattu vilakkam enakku love aanlain vilaiyaada enakku love illaya oru è

  • @kirubananatham0053
    @kirubananatham0053 6 років тому +113

    இளையராஜாவின் செல்ல மகனாக பார்க்கபட்டவர்
    தான் இந்த ராமராஜன் அப்படி இருவர்க்குள்ள ஒரு ஒற்றுமை இருந்தது இன்றும் கிராமபுறத்தில் ஒரு சில வீட்டு சுவற்றில் அவரின் படம் மாட்டிவைத்துயுள்ளனர் மக்கள் அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் இந்த ராமராஜன் மிகவும் நல்ல மனிதர் அதை விட கோடிரூபாய் கொடுத்தாலும் மது அருந்துவது பீடி சிகரெட் குடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டன் அப்படி என்று ஒரு கொள்கை வளர்த்தவர்தான் இந்தமக்கள் நாயகன் ....
    வாழ்க இவரின் புகழ் முடிந்தால் நான் மேல சொன்னதுபோல கமாண்ட் பண்ணுங்க நண்பர்களே நன்றி கிருபா

  • @mikesushter9543
    @mikesushter9543 6 років тому +34

    (இளையராஜா)
    ஏய் விடியாத பொழுதாச்சு
    அடியே விழிகூட சுமையாச்சு
    கண்ணீரு கடலாச்சு
    உன் எண்ணம் பாடகச்சு
    நீ உள்ளம் மனம் தானே
    எப்போதோ சிறையாச்சு
    (KS சித்ரா )
    ரெட்டைக்கிளி சுத்திவந்த தோப்புக்குள்ள
    ஒத்தையில இந்த கிளி சுத்துதும்மா
    தனியா இது இருந்த மனம் உறங்காது
    துணையே ஒன்ன இழந்த இங்கு வாழ்வேது
    ஏன் ஆச ராசா அன்பெண்ண லேசா
    ஏன் ஆச ராசா இவ அன்பெண்ண லேசா
    ரெட்டைக்கிளி சுத்திவந்த தோப்புக்குள்ள
    ஒத்தையில இந்த கிளி சுத்துதும்மா
    காத்தலே ஆடிவரும் சிருஒல காத்தாடி
    கயிரறுந்து போனதென்ன ராசா உன்கையாலே
    காத்தலே ஆடிவரும் சிருஒல காத்தாடி
    கயிரறுந்து போனதென்ன ராசா உன்கையாலே
    (இளையராஜா)
    ஏஹ்............. தேனே
    உன்னால தானே
    புண்ணாகி தான்............... போனேன்
    இப்போது நானே
    (KS சித்ரா )
    பூவான நெஞ்சம் இது வீணாச்சு உன்னாலே
    பூமாலை வெயிலில சரகாட்சி தன்னாலே
    (இளையராஜா)
    ஏன் வீட்டு ரோசா அன்பெண்ண லேசா
    ஏன் வீட்டு ரோசா என் அன்பெண்ண லேசா
    (KS சித்ரா )
    ரெட்டைக்கிளி சுத்திவந்த தோப்புக்குள்ள............
    (இளையராஜா)
    கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு
    கண்ணான பொன்மனசு கல்லாகி போயாச்சு
    கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு
    கண்ணான பொன்மனசு கல்லாகி போயாச்சு
    (KS சித்ரா )
    பூங்..........காற்று இப்ப என்ன பார்த்து
    வதைக்கிறது.............. இந்த இந்த கூத்து
    தண்ணி கொஞ்சம் ஊத்து.........
    (இளையராஜா)
    போராடும் நெஞ்சுக்குள்ளே ஏதேதோ உண்டாச்சு
    வீறோடும் கங்கை நதி ஏன் இப்போ ரெண்டாச்சு
    (KS சித்ரா )
    ஏன் ஆச ராசா அன்பெண்ண லேசா
    ஏன் ஆச ராசா இவ அன்பெண்ண லேசா
    ரெட்டைக்கிளி சுத்திவந்த தோப்புக்குள்ள
    ஒத்தையில இந்த கிளி சுத்துதமா
    தனியா இது இருந்த மனம் உறங்காது
    துணையே ஒன்ன இழந்த இங்கு வாழ்வேது
    ஏன் ஆச ராசா அன்பெண்ண லேசா
    ஏன் ஆச ராசா என் அன்பெண்ண லேசா
    ******* நன்றி*** கா.மோகனசுந்தரம்***********

  • @user-fj2ru3rc3u
    @user-fj2ru3rc3u 6 років тому +39

    அருமையான மனிதர் என்னோட ஊர் பக்கம் தான் மதுரை மாவட்ட மனிதர் ராமராஜன் அருமையான நடிகர் எல்லாவற்றையும் நடிக்க தெரிந்தவர்

  • @kumarsubhaharini
    @kumarsubhaharini 2 місяці тому +11

    சாமானியன் படம் பார்த்த பிறகு பார்த்தவர்கள் 2024 ❤

  • @isaithamizhatp9389
    @isaithamizhatp9389 24 дні тому +1

    28-07-2024 Watching now❤❤❤❤ super movie. மண்வாசனை உள்ள படம். பழைய ஞாபகங்கள் 😍😍😍😍.நீ போகும் பாதையில் பாடல் 😍😍😍😍😍

  • @mohanapriyapriyamani8965
    @mohanapriyapriyamani8965 2 роки тому +4

    ராமஜரசன் ரேவதி படம் சூப்பர் பாடல்கள் இசையானி இளையாராஜா பாடல்கள் தவம் கீர்த்தி🎵🎵🎵🎧🎧🎧🎧💿💿📷📷📷🎤🎤🤔🤔🤔🙄👌👌👌👌👌👌🤙🤙🤙🤙🤙🤙✍️✍️✍️✍️✍️✍️👌👌👌👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🤝🤝🤝

  • @sathiyamoorthi3263
    @sathiyamoorthi3263 5 років тому +15

    Arumaiyana padam.songs superb.
    Revathi acting marvellous

  • @sivakavitha1158
    @sivakavitha1158 4 роки тому +10

    ராம்ராஜ் அருமையா மனிதர் பாடல் அருமை

  • @gabyilayarajar9359
    @gabyilayarajar9359 3 роки тому +3

    மிகவும் அற்புதமான படம். பேக்ரவுண்ட் மியூசிக் இளையராஜா சார் அமேசிங்......... தரமான படம் நம்பி பார்க்கலாம்

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Рік тому +1

    அருமையான அழகான படம் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @dheepthiraman2747
    @dheepthiraman2747 4 роки тому +9

    Super film village, nadigai revathi alagu, kiramatthu vasam apppppaaaa film song vera lvl

  • @easwaramoorthypalanisamy9306
    @easwaramoorthypalanisamy9306 4 роки тому +6

    கானக்கிடைக்காத
    நாயகன் ராசா
    எங்கள் ராமராஜன்
    வாழ்க நலமுடன் வாழ்க

  • @gokulmrc4387
    @gokulmrc4387 5 років тому +14

    மாடர்ன்
    சினிமா
    லோகோ
    படம் பார்க்க பெரிய இடைஞ்சல் ஸ்கிரீன்ல இருந்து எடுங்க பாஸ் உங்க லோகோ வ

  • @90skidschannel58
    @90skidschannel58 4 роки тому +4

    Ne pogum pathaiyil manasu poguthee maaneee super song

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Рік тому

    மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் நினைவுகள் 1988ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என் மனது

  • @aravinthanrasalin9240
    @aravinthanrasalin9240 3 роки тому +5

    ராமராஜன் சூப்பர் படம்

  • @Shamsaran1013
    @Shamsaran1013 6 років тому +46

    உண்மையில் இந்த படம் ஒரு மின்னல் தான்

  • @SaranSaran-mk4cu
    @SaranSaran-mk4cu 6 років тому +19

    இவ அன்பென்ன லேசா..my fav..

  • @kumarisrilanka7573
    @kumarisrilanka7573 2 роки тому +1

    இரண்டு பேரையும் ரொம்பவும் பிடிக்கும்

  • @dhanarajdhanusu8560
    @dhanarajdhanusu8560 5 років тому +15

    அருமையான கருத்துலப்படம்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +5

    Raja.sir.and.ramarjan.sir.all.hit.movie.🎞️🎬🎞️🎬👍

  • @KumarKumar-zb9je
    @KumarKumar-zb9je 5 років тому +9

    சுப்பர்படம்

  • @user-os3hq1up5m
    @user-os3hq1up5m 6 років тому +29

    கடலில் நுரைபோலை ரேவதி மனசு

  • @chandimajayasinghe2469
    @chandimajayasinghe2469 Місяць тому

    Beautiful movie I watched this movie when I was 12years

  • @spottypetstore1171
    @spottypetstore1171 2 місяці тому

    One of the best village related movie, super acting, super songs. Ramaranan looks nice with simple make up...Why didn't he follow this in other movies

  • @gopalgopal-lv4bt
    @gopalgopal-lv4bt 5 років тому +6

    Ramarajan Revathi character super and rasa music super

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +3


    மிக உயர்வான காதல், இறுதியில் சம்மதத்தோடாதான் வந்தியான்னு கேட்டதும் ஆமான்னு சொல்றது இழிவாக இருக்கு உயிரே போனாலும் உண்மையை இவளே சொல்றமாதிரி அமைதிருக்கலாம், ஒன்று சேராதது நல்லா அமையல. Ok நல்லா movie நல்ல பாட்டுகள்

  • @nayyappannayyappan203
    @nayyappannayyappan203 5 років тому +8

    No words to say, overall superb

  • @toptucker2083
    @toptucker2083 4 роки тому +4

    All gave excellent performance. And the story is awesome.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 6 років тому +16

    Climax lle gaudamani super👍

  • @srinivasanm5049
    @srinivasanm5049 2 місяці тому

    Super movie ramarajan revathi jodi serntha film super hit sagadictanga last scene pakkave matten

  • @Ram-gk9iq
    @Ram-gk9iq 5 років тому +6

    super love movie but climax la rendu peru serra maathiri vatchurukkalam sad end. ramarajan sir acting super

  • @sumathipalaniappan1137
    @sumathipalaniappan1137 3 роки тому +1

    ஏலுலு ஜென்மம் ஒண்ணா சேர வேணும்

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 роки тому +1

    வாழ்க்கையில் நொந்த
    மனது உள்ளவர்கள்
    இத்திரைப்படம்
    பார்க்க வேண்டாம்

  • @manimani-ll4el
    @manimani-ll4el 6 років тому +9

    Super Jmani k.vagaigulam

  • @tamilchennal2329
    @tamilchennal2329 4 роки тому +2

    அருமை

  • @kannanp565
    @kannanp565 6 років тому +5

    சூப்பர்படம் Kannan.p. Kannan.p. kuwait

  • @vetrivelmenaga3538
    @vetrivelmenaga3538 4 роки тому +2

    SUPER SONGS IN ILIYA RAJA MUSIC AND THE SONG

  • @anpuarsan5108
    @anpuarsan5108 5 років тому +10

    அடிக்கடி விலம்பரம் வேன்டாம்

  • @santhidevasagayam500
    @santhidevasagayam500 Рік тому

    Wow... Credit goes to revathi mam.. awesome movie...

  • @velavelan2168
    @velavelan2168 6 років тому +3

    All movie's nice Rangarajan sir

  • @user-fo3rh6lu1g
    @user-fo3rh6lu1g 7 років тому +11

    அடா பாவிகளா கடைசில இரண்டு பேரயும் கொன்னுட்டிங்களடா என் கண்களில் கண்னிரே வந்துட்டுடா

  • @ramasamyrama3492
    @ramasamyrama3492 5 років тому +4

    All songs super

  • @kalaikalai4714
    @kalaikalai4714 4 роки тому +2

    சிறை Movie போடுங்க Plezzzzzzz😭😭😭

  • @singleponnu2248
    @singleponnu2248 4 роки тому +1

    Music amazing Revathi my favorite actors ❤❤❤❤

  • @subramaniyanbala1455
    @subramaniyanbala1455 4 роки тому +1

    Miha miha arumaiyana thrippatam nantri

  • @dheepthiraman2747
    @dheepthiraman2747 4 роки тому +2

    Ipdi oru padam inimel pakkamudiyumanu therila semmma backround bgm vera lvl

  • @RajaRaja-ey6fp
    @RajaRaja-ey6fp 6 років тому +5

    அருனம.ராஐா

  • @sangeethasuresh434
    @sangeethasuresh434 2 місяці тому

    நல்ல படம்

  • @kowsalya.r2187
    @kowsalya.r2187 4 роки тому +3

    Super

  • @devaprasath9c101
    @devaprasath9c101 5 років тому +4

    Super movi

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому +1

    Bgm is super rajatiraja

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Рік тому

    touching movie. love is great. in 1982 radha died in the train for sivaji; in 1987 revathi died in the labour house for ramrajan !!!!

  • @AnjaliC-zn3ut
    @AnjaliC-zn3ut 8 місяців тому

    Vera level movie😘speechless😢

  • @abinayak1504
    @abinayak1504 5 років тому +4

    super love

  • @manikandan.nmanikandan.n5062
    @manikandan.nmanikandan.n5062 5 років тому +3

    Spr hit love movie

  • @mercycathrine5327
    @mercycathrine5327 5 років тому +4

    Super movie

  • @bhuvaneswarinatarajan8234
    @bhuvaneswarinatarajan8234 2 місяці тому

    Movie nalla irunthutchu.climax la aluga vatchutengale😢😢😢

  • @rjayapal5163
    @rjayapal5163 6 років тому +4

    love you Ramaraj

  • @muthulakshmi4887
    @muthulakshmi4887 4 роки тому +3

    Ramajaj movie good

  • @lakshmananslakshmanan1103
    @lakshmananslakshmanan1103 3 роки тому +1

    Very butfull song

  • @dhanalalakshmi7508
    @dhanalalakshmi7508 6 років тому +5

    very nice song

  • @veeramani6857
    @veeramani6857 5 років тому +3

    Super move

  • @palaniyandiapl1775
    @palaniyandiapl1775 4 роки тому

    Song yellam 👌👌👌👌

  • @alamurushaikshavalli1080
    @alamurushaikshavalli1080 2 роки тому

    I watching this movie 🎬
    On 9-10-2021🎞✨🎶

  • @arockiaraj2384
    @arockiaraj2384 7 років тому +8

    Vallarasu

  • @chandrasekarankj9605
    @chandrasekarankj9605 Рік тому

    With so much difficult decisions the failed the CLIMAX Miserably…Dear me. Bless thou Souls,,,,,,

  • @ammusakthi2698
    @ammusakthi2698 Рік тому

    Vera level movie

  • @banupriya6924
    @banupriya6924 7 років тому +10

    Super song moves..

  • @ajithvickeyba7629
    @ajithvickeyba7629 6 років тому +5

    Super ster

  • @rasithahamed5367
    @rasithahamed5367 7 років тому +6

    Semma s

  • @mohankumarsakkaravarathi5485
    @mohankumarsakkaravarathi5485 6 років тому +4

    SUBER....!!!!!

  • @Jay290975
    @Jay290975 4 роки тому +4

    Sad ending...

  • @cparamasivam4742
    @cparamasivam4742 3 роки тому

    Super Nice
    👌👌👌👌👌

  • @bb9566
    @bb9566 3 роки тому +1

    Super 👌

  • @ramasamydriver4355
    @ramasamydriver4355 6 років тому +2

    Sad songs super

  • @kaniwannankani6141
    @kaniwannankani6141 7 років тому +5

    nice comedy

  • @nakkeerankaruppaiah9742
    @nakkeerankaruppaiah9742 2 роки тому

    Super movie...

  • @ramyag6233
    @ramyag6233 4 роки тому

    Semma movie .......

  • @dhanalalakshmi7508
    @dhanalalakshmi7508 6 років тому +6

    very very nice song my heart attack

  • @arunachalamrarunachalamr6069
    @arunachalamrarunachalamr6069 5 років тому +1

    Super pitchar engal kudumpudhudu parthuum idhapool padam ippaparkkamudiyumma

  • @ajeeajee5041
    @ajeeajee5041 6 років тому +2

    Super movies

  • @sonnapuriyathu8318
    @sonnapuriyathu8318 3 роки тому

    Arumayana padam NYC bgm

  • @roshanraj1037
    @roshanraj1037 4 роки тому

    POWER SEMMA SEMMA SUPER

  • @dhanalalakshmi7508
    @dhanalalakshmi7508 6 років тому +6

    super very nice song my

  • @fly-yt1vi
    @fly-yt1vi 6 років тому +3

    2பெரயூகுன்டு.பாெ.ட்டானூல்

  • @bonitokumar4977
    @bonitokumar4977 3 роки тому +2

    Is the film location Soorakudi near Karaikudi ? Any idea viewers ?

    • @SRMurugesh-2255
      @SRMurugesh-2255 3 роки тому

      Enna comedy ya onga soorakudi ivalu alaga irukka 😂🤣

    • @bonitokumar4977
      @bonitokumar4977 3 роки тому

      @@SRMurugesh-2255 😂🤣😃 I am don't belong Soorakudi. I am a clear chennaites. I likes the village and found the village name from open titles and just asked if anybody can confirm .

    • @SRMurugesh-2255
      @SRMurugesh-2255 3 роки тому

      @@bonitokumar4977 antha movie theni Madurai pakkam eduthathu

    • @bonitokumar4977
      @bonitokumar4977 3 роки тому

      @@SRMurugesh-2255 do you know exact place ? In the film they say , Soorakudi

  • @sivalingambharathirajah5094
    @sivalingambharathirajah5094 3 роки тому +1

    Raja is a great gentle man in this carractor than ramarajan.💐🙏

  • @nanthunagarajan8521
    @nanthunagarajan8521 4 роки тому +2

    😭😭😭😭😭😭😭😭😭

  • @kaniwannankani6141
    @kaniwannankani6141 7 років тому +8

    song v nice

  • @mmmpro7022
    @mmmpro7022 7 років тому +9

    Nice