Karimedu Karuvayan Full Movie HD | Vijayakanth | Nalini | Pandiyan | Raj Movies

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 300

  • @thirumalaimoorthymoorthy2093
    @thirumalaimoorthymoorthy2093 Рік тому +767

    கேப்டன் இறப்பிற்குப் பிறகு யார் இந்த படத்தை பார்த்தாலும் ஒரு லைக் போடவும்

    • @sekarsaaisekar5350
      @sekarsaaisekar5350 11 місяців тому +6

      Super

    • @RajeshRajesh-mg4mn
      @RajeshRajesh-mg4mn 11 місяців тому +12

      Rajesh vallioor nella

    • @KaruppaiahS-ih4ed
      @KaruppaiahS-ih4ed 9 місяців тому

      ​dzp8iiuiir9dieul6799e68df8ddriik8r8s77lrp8de88t9o8d5😊8dt8dzs58e8t8kie967p8e58dddi7kro98e758eu58e8i9o8d8i8id😊8dz8e4odie8so😊eiojikik7iio7iiiki7ikioiik7pire😊s48r85riik78eoi7iikdiki7dik7iek78oikoi7iekiieiikkik7ikkiokikiei7keikoik7iekiikoikikikiiokioi78eki7ik78ok7kiik8eikkoioo8ooiiko8dikeoiok78eikoiko8ekk78eikkkieiko8eikk7iko8k8eikikoikoik7idikeiok78eiko8eiko8eik8oioiiikioiokik7kiikikuikoiik7iekioieikkoikik7oikk7okik7it5olpz9iipiku8edpkpj65i7ui7k8jkoi67iijikiiiko7io6kieo7iidop8eki778ok87oiikoz7iki8iik7ikoieiki78o8eikioik8eikikkk8eik8ek8k7oeik8koieikei7ko7ie7kiki7iei8ioeik8eikik7ik7kikikikoiikioiiko8eiko8ik7ieikkk7iikeikoioikik78ek8ei7o7idkii7koiko8ikio7ik8k7e7ikek7i7keik7ikikoiki7i7ikki78ek7i8ei7e8ikikoeoiei7k8ek87i7k78ekiki78k7i9u8o7ii9ouilikoiiui9😅😊zzùz9zzzzzźh9p8⁰⁰0i9i0i00i0i0ii00i0i00i00i80ii0i00i0i0i9i0i0i0i090ii0i80i0i0i80ii80i80i0i90000i8080i0ii0i08090ii00ii0i0o96dh9i909pu9iu8u90i97u7o85z97z7o97😅878079o9oi77io778797😅😊

    • @akashsathyabama1054
      @akashsathyabama1054 8 місяців тому +2

      Unakku Enna

    • @SurprisedPopcorn-to4ze
      @SurprisedPopcorn-to4ze 7 місяців тому

      Caq❤u jni ni
      No
      .😮​@@RajeshRajesh-mg4mn

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 9 місяців тому +42

    ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கம் மதுரை தங்கம் திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த வெள்ளிவிழா திரைப்படம்

  • @mistermedian8048
    @mistermedian8048 11 місяців тому +165

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறப்புக்குப் பின் இந்த படம் பார்க்கிறேன் ஆழ்ந்த இரங்கல் கேப்டன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @vilvaraja2798
      @vilvaraja2798 10 місяців тому +3

      நானும்தான்

    • @sharveshram3351
      @sharveshram3351 5 місяців тому +2

      Naanu thaa proud to be his fan

    • @mohanursenthil
      @mohanursenthil 3 місяці тому +1

      ஆமாங்க இதில் நானும் ஒருத்தன்

  • @Mugilan1105
    @Mugilan1105 Рік тому +64

    இந்த படம் download பண்ண முடியலை ஆனால் இப்பத்தான் சந்தோசமாக இருக்கு....... Love this movie ..... கேப்டன் நடிப்புக்கு நான் அடிமை.....

  • @sithurajsithuraj1250
    @sithurajsithuraj1250 11 місяців тому +62

    💯❤❤❤❤❤❤😊😊😊😅😅😅😂😂😂 விஜயகாந்த் இல்லைனா இந்த உலகமே இல்ல அந்த மனிதன் போல யாருமே இல்லை

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 10 місяців тому +33

    இந்த படத்தை அன்றும் இன்றும் எத்தனையோ பேர் பல வகையில் நடிக்கின்றனர் ஆனால் என் விஜய்காந்த் என்றென்றும் நிஜமான கர்ணன் சொக்கத்தங்கம் மனித வடிவில் வாழ்ந்து மறைந்த தெய்வப்பிறவி❤❤❤

  • @ManiKandan-ek1hv
    @ManiKandan-ek1hv 11 місяців тому +17

    என்றுமே கேப்டன் விஜயகாந்த் அவர்கள் புகழ் மனிதநேயம் இருக்கும்...... ஆழ்ந்த இரங்கல் கேப்டன் தலைவர்...🙏🙏🙏😭😭😭 அவர்களுக்கு...

  • @سيتي-ه2ن
    @سيتي-ه2ن 11 місяців тому +27

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.இந்த.படம்.எல்லாம்.நடிக்க.எவ்வளவு
    கஸ்டம்.பட்டு.நடிச்சி.இருப்பார்❤️❤️❤️❤️❤️

  • @kunjupillaianandakumar2723
    @kunjupillaianandakumar2723 11 місяців тому +38

    எங்கள் மனதில் எப்போதும் சொக்கதங்கமாய் இருக்கீங்க தலைவா

  • @drashdoctor
    @drashdoctor 11 місяців тому +16

    இசைஞானி இளையராஜா மற்றும் கேப்டன் கூட்டணி 😎🔥

  • @kalaiselvimathivanan2120
    @kalaiselvimathivanan2120 8 місяців тому +7

    கருப்பும் அழகுதான் என்பது விஜயகாந்த் படம் பார்த்த பின்னர்புரிந்தது😊

  • @govindlakshashree866
    @govindlakshashree866 2 роки тому +61

    விஜய் காந்த் நடிப்பு வெற லவல் இந்த படத்தை ராஜ் டிவியில் 3 மணிநேரம் போடுவாங்க கதை கேட்டு பொழுது விடிஞ்டும்😂

  • @hinduvalipar
    @hinduvalipar 2 роки тому +45

    அருமையான படம் இந்த படம் இப்பதான் பார்த்திருக்கிறேன்

  • @kmanikandan828
    @kmanikandan828 Рік тому +417

    சினிமாவில் நடிக்க 😢😥😥 தெரிந்த கேப்டனுக்கு 😥😥😥😢😢
    ஒரு அரசியல்வாதியாக நடிக்க தெரியவில்லை ஒருவேளை அரசியலில் நடித்திருந்தால் இன்று அவர் நம் தமிழ்நாட்டின் முதல்வராக கூட இருந்திருப்பார்... இதுவே என் கருத்து.....by DMDK political....I am 35 years old I am always ♥️ love with caption.....21.12.2023
    நானும் சிறு வயது முதல் கேப்டன் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்..... 🥰🥰🥰🥰

    • @lionpaul989
      @lionpaul989 11 місяців тому +10

      Admk as well

    • @munivijay4776
      @munivijay4776 11 місяців тому +11

      It is the real Hero caption

    • @evanooruvan5379
      @evanooruvan5379 11 місяців тому +3

      Apo telungan nu solla venduadhudhhanae

    • @Sunainaa5
      @Sunainaa5 11 місяців тому +2

      ​@@evanooruvan5379dravidan color is black , dravidan language is "tamil"..

    • @Jot155
      @Jot155 11 місяців тому

      அரசியல்ல நடிச்சு கோடி கோடியா கொள்ளை அடிச்சு கருணாநிதி மாதிரி கொள்ளை அடிக்க சொல்றீங்க கருணாநிதியை இந்தியாவே காரி துப்புது பெரும்பான்மையான மக்கள் காரி துப்பு தா இல்லையா பெரும்பான்மையான மக்கள் மனதில் நல்லவர் என்று கேப்டன் நிலைத்திருப்பார் போங்கய்யா நீங்களும் உங்க காசும்

  • @RamanathanRamanathan-c3r
    @RamanathanRamanathan-c3r 12 днів тому +1

    Miss you captain "VIJAYAKANTH" sir... 😢😢😢😢

  • @inthirankokulan4242
    @inthirankokulan4242 3 місяці тому +2

    நம் கேப்டன் விஜயகாந்த் ஐயா இந்தக் கரிமேடு என்கிற ஊரில் இன்றும் கரிமேடு கருவாயன் ஆக வலம் வந்து மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்😢😢😢😢❤❤❤❤❤😢😢🤗🤗🙂☺👍😇😇💚💚💗💗💗😢😓😥😥😔

  • @jkr5544
    @jkr5544 3 роки тому +46

    3:39தெக்கத்திசீமைக்கு அவனே அதிகாரி...தென்பாண்டி மன்னன் தான் வந்தான் உருமாரி...

  • @santhoshv5332
    @santhoshv5332 Місяць тому +2

    முத்துராமலிங்க தேவர் அய்யா ❤

  • @سيتي-ه2ن
    @سيتي-ه2ن 11 місяців тому +6

    சரியான.வார்த்தை.கல்லடி.பட்டாலும்.கண்ணடி.படவே.கூடாது.னு.சாமிக்கு.கண்ணுத்தான்.பட்டுரீச்சி..போல.கடவுளே.அவரோட.ஆத்மா..சாந்தி.அடைய.. வேண்டும் 🤲🤲🤲🤲🤲

  • @ragragul6102
    @ragragul6102 Рік тому +8

    உண்மையிலே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றது.அநியாயம் செய்பவன் நல்லவனாக மாறிவிடுகிறான்

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 Рік тому +64

    RIP Captain Vijayakanth 😢😢😭😭💔💔.

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx Місяць тому +2

    தமிழ் மக்கள் ஒரு நல்ல தலைவரை தமிழ்நாடு இழந்து விட்டது

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 Рік тому +19

    எங்கள்கேப்டன் அவர்கள் நடிப்பு மாஸ் சண்டை காட்சிகள் எல்லாம் மாஸ் பாடல்கள் அனைத்தும் அருமை அருமையான காவியம்

  • @ManiKandan-m3v4e
    @ManiKandan-m3v4e 18 днів тому +1

    I miss you so much dear கேப்டன்😢😢😢😢😢😢

  • @BabuSankar-o4x
    @BabuSankar-o4x 11 місяців тому +6

    மதுரை மண்ணில் தவழ்ந்த. குழந்தை புரட்சி கலைஞர்

  • @GEETHAKALIRAJ143
    @GEETHAKALIRAJ143 25 днів тому +1

    Biggest superhit movie I miss you Vijayakanth sir

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Рік тому +33

    RIP CAPTAIN VIJAYAKANTH 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx Місяць тому +1

    மாவீரன் சின்ன மருது பாண்டியர் போன்ற வீரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @ramchanranram1162
    @ramchanranram1162 3 роки тому +39

    சூப்பர் சூப்பர் சூப்பர் படம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் கேப்டன்

  • @madurailogu6808
    @madurailogu6808 2 роки тому +200

    மதுரை ஜில்லாவிக்கே செல்ல பிள்ள கேப்டன் 🔥

  • @thangammani1095
    @thangammani1095 10 місяців тому +3

    ஒரு நல்ல மனிதர் வணங்கி வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤

  • @sakthir3875
    @sakthir3875 11 місяців тому +10

    கவுண்டமணி ஐயா கவுண்டமணி ஐயா தான் கவுண்டமணி ஐயாவுக்கு நிகர் எவரும் இல்லை இவ்வுலகில். சிரி சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது அப்பா. மறைந்தாலும் கேப்டன் என்றும் நம் நினைவில் உடன் வாழ்கிறார் ❤❤❤

  • @sathyajeyakumar7322
    @sathyajeyakumar7322 10 місяців тому +4

    அரசியலிலும் நடித்திருந்தால் ஜெயித்திருப்பார். அப்படி நடித்து நாடகம் போட்டு அவர் வெற்றி பெற விரும்பவில்லை

  • @ammavinaasai
    @ammavinaasai 11 місяців тому +17

    Unmailayea annan annan tha ungala maraga mudiyathu ❤❤🙏🙏🙏

  • @kavi3110r
    @kavi3110r 2 роки тому +50

    மிகவும் அருமையான படம்

  • @devam7303
    @devam7303 11 місяців тому +11

    😢😢😢 marainthalum makkal manathil entrum malarvar

  • @mutharasannambi8608
    @mutharasannambi8608 Рік тому +20

    RIP karimedu Karuvaayan viji ❤

  • @deepakm.n7625
    @deepakm.n7625 5 місяців тому +1

    തീപ്പൊരി സിനിമ.... 🙏👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ക്യാപ്റ്റൻ വിജയ്കാന്ത് സാർ... 👏👏👏👏👏👏👏🔥🔥🔥
    Also സത്യരാജ്, വിനു ചക്രവർത്തി, നളിനി, M N നമ്പ്യാർ.. 👌👌👌...

  • @jayaseelan3766
    @jayaseelan3766 11 місяців тому +7

    Nice movie. All actors acting super. Songs are very cute. RIP Vijayakanth sir.

  • @nallainews
    @nallainews Рік тому +5

    மதுரை ஜில்லாவிற்கு செல்ல பிள்ளை அல் ஆஷிக் ❤

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 10 місяців тому +2

    நம்பியார் ஐயா கூட சிலம்பு விளையாட்டு விளையாடனும்னா‌ அது‌ வாத்தியார் ஒருத்தர் மட்டும் தான்

  • @ayyasamisami7976
    @ayyasamisami7976 Рік тому +6

    வாழ்க தலைவர் கேப்டன் மாஸ் சூப்பர் படம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹 நன்றி ❤️❤️❤️👍👍👍

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 3 роки тому +33

    Block buster movie..

  • @rathinamrichard
    @rathinamrichard 11 місяців тому +5

    Naa ivara ennavo nu nenachen.. but ippo arimai puriyuthu but avaru illai.... enga veetu aalu orutharai miss pannitapla feel aaguthu... miss you captain but you will be in my heart forever....❤❤❤❤

  • @ramachandran3526
    @ramachandran3526 3 роки тому +18

    சன் டிவிக்கே சவால் விடும் டிவிதான் ராஜ் டிவி

  • @thalavenkat9595
    @thalavenkat9595 2 роки тому +10

    Endrum captain 🇧🇪 rasaigan 🙏

  • @divyaprakashdivyaprakash
    @divyaprakashdivyaprakash 11 місяців тому +7

    Real Hero ❤❤❤❤

  • @graceebanazer2161
    @graceebanazer2161 8 місяців тому +1

    Super movie Miss u captain Vijaya Kanth sir 😢

  • @jerlinamala830
    @jerlinamala830 Рік тому +8

    Rip Vijayakanth. After his death fst time i saw this movie

  • @amudha640
    @amudha640 3 місяці тому +2

    Evalavu thooram oodugirar intha padathil

  • @ramachandran3526
    @ramachandran3526 3 роки тому +10

    உங்கள் ராஜ் டிவி நிலையத்துக்கு பல முறை வந்திருக்கேன் மிக பிரமாண்டம் 4 மாடியில் பட சீடிகள்

  • @KdVillanVennies
    @KdVillanVennies 8 днів тому

    பசும்பொன் தேவர் ஐயா... 🙏🔰

  • @mttamila2.026
    @mttamila2.026 11 місяців тому +2

    Endrum uirrodu than caption makkal manathil valkendrar❤

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 роки тому +4

    நான் நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க

  • @pasupathiraja605
    @pasupathiraja605 11 місяців тому +17

    RIP Captain Vijayakanth sir

  • @amuthar5742
    @amuthar5742 Рік тому +17

    Super நடிப்பு

  • @HasanHasan-xe7up
    @HasanHasan-xe7up 3 роки тому +7

    மாநகரக்காவல் சேதுபதி ஐபிஎஸ் படம் போடுங்க

  • @ramachandran3526
    @ramachandran3526 3 роки тому +10

    என் பொட்டுக்கு சொந்தக்காரன் படம் உங்களிடம் மட்டுமே உள்ளது

  • @amudha640
    @amudha640 3 місяці тому +1

    What a film..real stund

  • @KumarKrg
    @KumarKrg 4 місяці тому

    MISS, U. CAPITAN😭😭😭😭👍🙏🙏🙏🙏🙏🙏

  • @veerakumar4884
    @veerakumar4884 Рік тому +3

    தங்கமடி தங்கம் படம் போடுங்க

  • @omprakashj8793
    @omprakashj8793 3 роки тому +20

    பொதுவாக கேப்டண் படம் சூப்பர்

  • @venkatasanvenkat1584
    @venkatasanvenkat1584 3 роки тому +19

    Super movie

  • @VenkateshVenkatesh-rj4ql
    @VenkateshVenkatesh-rj4ql 8 місяців тому

    என்றும் எங்கள் கேப்டன் ❤❤❤❤❤❤

  • @விவசாயிமகன்-ஞ3ள

    2022 yarellam captain movie parpathu

  • @hollywood1292
    @hollywood1292 3 роки тому +53

    Eppoluthum vijayakanth rasikan ❤😘😘😘😘💯💯💯💯

  • @ramachandran3526
    @ramachandran3526 3 роки тому +22

    வணக்கம் சார் விஜயகாந்த் நடித்த பூமழை பொழியுது படம் யாரோட ரைட்சு என்று தெரியவில்லை ஆனால் சிறு வயதில் பார்த்ததோடு சரி மீண்டும் பார்க்க முடியவில்லை

  • @guruvelavan
    @guruvelavan 11 місяців тому +5

    1:12:24 Bgm Mass❤❤❤❤

    • @drashdoctor
      @drashdoctor 11 місяців тому

      Isaignani ilaiyaraja 💞

  • @KaruppasamyA-ip4nz
    @KaruppasamyA-ip4nz Рік тому +4

    Superpadam🎉🎉🎉🎉

  • @SakthiVel-kt4jv
    @SakthiVel-kt4jv 11 місяців тому +2

    Karimettu karuvayan 2edunga sir

  • @rsvrsv8078
    @rsvrsv8078 3 місяці тому +1

    இந்த படத்திற்கு பாண்டியன் காதபாத்திரம் எதுக்கு

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 Рік тому +1

    அருமையானபடம் கேப்டன் மாஸ் ❤❤❤❤❤

  • @duraipandimpandi4814
    @duraipandimpandi4814 3 роки тому +15

    Bro vijayakanth sir nadicha cooliekkaran movie podunga

  • @t.p.monisha1613
    @t.p.monisha1613 7 місяців тому

    Pozhudhuirukku paradhiruchi pona dhisa marandhuruchun... Lyrics

  • @agnessharon9440
    @agnessharon9440 11 місяців тому +3

    Watching this movie after Captain's demise...😢

  • @ranjithkumarkumar298
    @ranjithkumarkumar298 2 місяці тому +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Logiaru-ix7fy
    @Logiaru-ix7fy 11 місяців тому +2

    Nenka nallyirukka ulakka villaye theivame😢

    • @Logiaru-ix7fy
      @Logiaru-ix7fy 11 місяців тому +1

      Makkalukkaa thane theivame ithellam😢🙏🙏🙏🤲

  • @ThomesSalo-wf6zg
    @ThomesSalo-wf6zg Рік тому +4

    Superb movie 🎥

  • @ஆமைசேனல்
    @ஆமைசேனல் 10 місяців тому +1

    Intha padathai paartha kaneer than varuthu

  • @GuruNathan-e9x
    @GuruNathan-e9x 9 місяців тому

    ❤❤❤❤❤❤ Miss you captain

  • @chinnadurai2549
    @chinnadurai2549 3 роки тому +19

    ராசாத்தி கல்யாணம் கரும்பு வில் நாளெல்லாம் பவுர்ணமி ஊமைக்குயில் கழுகுமலைக்கள்ளன் சொல்வதெல்லாம் உண்மை பொண்ணு பிடிச்சுருக்கு சின்னஞ்சிறு கிளியே போன்ற படங்களை போடவும்.

  • @sathishsankar1076
    @sathishsankar1076 3 роки тому +7

    Arumayana move 💥💯

  • @suganthimoorthi5887
    @suganthimoorthi5887 11 місяців тому +2

    Miss u captain 😢

  • @MaryMary-o5i
    @MaryMary-o5i 3 місяці тому

    Captain anna all movie super 👌

  • @prakashpulsar1853
    @prakashpulsar1853 3 роки тому +38

    💯🔥கேப்டன் ❤️❤️❤️

  • @mpraveenshervin
    @mpraveenshervin 11 місяців тому

    anbu thalaiva miss u😪😪😪😪😪😪😪

  • @SeniVasan-we1js
    @SeniVasan-we1js 3 місяці тому

    Kp,seenuvasan, thiruvannamalai, captain, annaa, ungal,puglia, vallka,pallandu❤❤❤😂😂😂🎉🎉🎉😢😂😂

  • @kalyanasundaramr4915
    @kalyanasundaramr4915 3 роки тому +18

    பழைய பாட்டு

  • @ananthparams5321
    @ananthparams5321 3 роки тому +2

    The great man கேப்டன்

  • @nagarajmunisamy2602
    @nagarajmunisamy2602 6 місяців тому

    captain vijayakanth

  • @MadhavanTC
    @MadhavanTC 3 місяці тому +1

    Captain 😢

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 3 роки тому +2

    ARUMAIYAANA PADAM. 15.11.2021

  • @electricalengineeringtamilalan
    @electricalengineeringtamilalan Рік тому +14

    Vera level captain ❤

  • @ramyavdm9128
    @ramyavdm9128 8 місяців тому

    Kepta 🙏🙏🙏👌

  • @saravanankamar151
    @saravanankamar151 3 роки тому +4

    Super 👏👏👍👍🙏💐👌

    • @aravihd7163
      @aravihd7163 Рік тому

      Nee❤😂🎉🎉😢😮😅

  • @captainpandian9496
    @captainpandian9496 3 роки тому +10

    😍👍

  • @dsivagnanam4509
    @dsivagnanam4509 3 роки тому +32

    Illayaraja music super vera leval

  • @pgssgaming180
    @pgssgaming180 Рік тому +3

    Super

  • @MohammedAli-ig5qe
    @MohammedAli-ig5qe 3 роки тому +9

    Vallarasu uzavanmagan chathriyan thirumoorthy dharma 1080pHD 4.gp upload pannunga please

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 9 місяців тому

    என்னுடைய தலைவன் கர்ணன் மாதிரி உதவும் குணம் உள்ள மனிதன் இந்த உலகத்தில் எவனுமில்லை