RASAVE UNNE NAMBI ராசாவே உன்னை நம்பி ராமராஜன் ரேகா நடித்த காதல் படம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • ramarajan reka

КОМЕНТАРІ • 237

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 2 роки тому +25

    இந்த படத்தை மறுபடியும் படம் 2 எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஒரு லைக் போடுங்கள்...

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 роки тому +23

    சினிமா வில் மட்டும்
    அல்லாமல்
    நிஜத்திலும்
    இந்த இருவரும்
    ஜோடி யாக இருந்தால்
    நன்றாக இருந்திருக்கும்
    ராமராஜன்=ரேகா

  • @selvaml6208
    @selvaml6208 2 роки тому +3

    சின்ன எம்ஜிஆர் எங்கள் மக்கள் நாயகன் ராமராஜன் படம்நல்லபடம் இந்த இரு ஜோடி மிகநல்ல ஜோடி

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb Місяць тому +1

    ராமராஜன் அவர்களின் நடிப்பில் உள்ள அனைத்து பாடல்களும் அருமை...

  • @jayaprakashjai758
    @jayaprakashjai758 Рік тому +11

    இதுவரை சின்ன எம் ஜி ஆர் ராமராஜன் படம் 100 முறை பார்த்தேன் மீண்டும் பார்க்க ஆசை 👍👍👍🙏🙏🙏👍👍👍

  • @mksshankar8879
    @mksshankar8879 2 роки тому +11

    என்றும் மனதுக்கு பிடித்த இதமான
    காதல் கிராமத்து காவியம்
    அருமை....

  • @manikandanmanikandan405
    @manikandanmanikandan405 3 роки тому +9

    சின்ன வயசுல பார்த்த படம் ராமராஜன் நல்ல நடிகர் எங்க அப்பாவுக்கு ரொம்ப புடிக்கும்.....❤️

  • @aomathivanan5274
    @aomathivanan5274 2 роки тому +3

    அருமையான கிராமத்து
    திரைப்படம் பாடல்கள்
    அருமை.

  • @D.narendiranD.Raja.
    @D.narendiranD.Raja. 17 днів тому +2

    இந்த மாதிரியான படம் எடுக்க முடியாத அருமையான படம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chinnadurai2549
    @chinnadurai2549 4 роки тому +5

    நான் சிறு வயதில் கச்சிராயபாளையம் "கிரசண்ட் "தியேட்டரில் பார்த்தேன்.கம்மா கரை ஓரம் ராசாத்தி மனசுல பாடல் அருமை.படத்தின் இறுதிகாட்சி மறக்க முடியாதவை.

  • @user-uz1wd7re4w
    @user-uz1wd7re4w 5 років тому +21

    எனக்கு மறக்கமுடியாத படம் நான் சின்ன வயசுல பார்த்தது மிக அருமையான காதல் படம் ராமராஜனுக்கு ரசிகன் நான் பழய ஞாபகம் மறக்கமுடியுமா

  • @jpsri7542
    @jpsri7542 4 роки тому +20

    அன்று என் சின்னவயது நினைவுகள் இந்த பாடலுக்கு இன்று ஒரு கந்தாவிசை எனக்கு

  • @bahierathansivalingam2481
    @bahierathansivalingam2481 2 роки тому +3

    நான் முதன்முதலாக பார்த்த திரைப்படம்

  • @sharanjai132
    @sharanjai132 2 роки тому +4

    அன்றும் இன்றும் என்றும் சின்ன எம்ஜிஆர்🎶🎤 மக்கள் நாயகன் கலைமாமணி அண்ணன் ராமராஜன் படம் காலத்தால் அழியாத காவியங்கள்

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 роки тому +4

    இந்த சினிமா வின்
    முடிவு மிகவும்
    சோகமாகவும்
    வேதனையாகவும்
    உள்ளது
    யோகிஸ்குமார்

  • @bharathidasan1672
    @bharathidasan1672 7 років тому +54

    நான் இப்படத்தை காண கடந்த மூன்று வருடங்கலாக தேடினேன் தற்போது காண கிடைக்கப்பெற்றதால் பெருமகிழ்ச்சியடைகிரேன் பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி...

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 3 роки тому +15

    காதல் படங்கள் எத்தனையோ உள்ளது. ஆனால் இதுபோல் அனைத்தும் அமைவது அரிது.
    கிராமத்து படத்திற்க்கு பொருத்தமான ஹீரோ
    பொருத்தமான ஹீரோயின்
    பொருத்தமான இசையமைப்பாளர்
    பொருத்தமான பாடகி
    பொருத்தமான இடங்கள்.
    ராமராஜனின் கிராமத்து துடிப்பான நடிப்பு.
    ரேகாவின் கிரமத்து பணிவு, சோகம், ஆசை, எதிர்பார்ப்பு, அழுகை, நேசிப்பு, சிரிப்பு, கலகப்பு, அப்பாவித்தனம்.
    இந்த படத்தில் இடையில் இடையில் வரும் இசை.
    அதிகம் மக்கள் இல்லாத ஏதோ ஒரு தனி உலகம் போல் இந்த படத்தில் இடம் பெரும் காட்ச்சிகள்.
    எல்லாம் அருமையாக அமைத்து கடைசியில் ஹீரோவும் ஹீரோயினும் சேரமுடியாத பிரிவு தந்து ரொம்பவே கஷ்டப்படுத்திட்டாங்க.
    இந்த வலிய தாங்க அடுத்த படத்தின் காட்ச்சிகளில் ஹீரோ ஹீரோயின் ஒன்று சேர்ந்து சந்தோசமா இருப்பதை பார்த்து மனதை தேற்றிக்கொள்வேன். செண்பகமே செண்பகம் என்ற படத்தை பார்த்து மனதை தேற்றிக்கொண்டேன்.
    இப்படி ஒரு படைப்பை உருவாக்கி எப்படியெல்லாம் வலிக்க வைக்கின்றார்கள்.
    இசையா அது..
    குரலா அது..
    சோகமா அது..
    இந்த படத்தை பார்த்து மனதால் அழுவதை விட பார்க்காமலே இருந்திருக்கலாம்.
    என்ன பாட்டோ..
    என்ன இசையோ..
    என் நடிப்போ..
    முடியல.
    10 வயதில் இருந்து இந்த படத்தின் நினைவுகள் ரொம்பவே என் மனம் பாதித்துவிட்டது.
    அப்பவெல்லாம் தெருக்களில் வீடியோவில் பார்போம். ஒரு வாரம் இரண்டு வாரம் கஷ்டமா இருக்கும். அப்புறம் மனம் தேற்றிக்கொள்வோம். ஆனாலும் ஒலிப்பெரிகிகள் விடாது. காலம் கடந்து கையில் தவழுது இந்த படத்தின் காட்ச்சிகள். இது பார்ப்பதற்க்குதான் காதல் படம். உண்மையில் அன்புக்காக மனம் தேடும் நிலைதான் இந்த படத்தின் அனைத்து காட்ச்சிகளும். இது கற்ப்பனை உலகம் என்று மனதிற்க்கு தெறிந்தாலும் மனம் கேட்க்க மாட்டேன் என்கின்றது. இந்த படத்தில் பெரிய கதை ஒன்றும் இல்லை. ஆனால் மிகப்பெரிய உலகமாக தெறிகின்றது. அத்தனைக்கும் நடிப்பும் இசையும். கடைசியில் ரேகாவுக்கு ராமராஜனின் நிலை தெறியாமலே போனதுதான் மிகப்பெரிய வலி.
    போதாதற்க்கு ரேகா ராமராஜனின் சோகமான நடிப்பும், அதற்க்கு பின்னால் கொடுத்த இசையுமே வலிக்கிறது.
    இப்படி இருவரும் சேர்ந்து நடித்த ஒரு காதல் நடிப்பை நினைத்துக்கூட இனி பார்க்க முடியாது.
    இரு நெஞ்சமும் சேராமலே போனது ஆறாத வலி.

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 3 роки тому +1

      சரியான கருத்து

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488 3 роки тому +1

      @@yogishkumar.1972
      என்ன சகோ நினைவுபடுத்திட்டீங்களே...!
      இப்பதான் கொஞ்ச நாளா மறந்தேன்.

  • @hkpk9305
    @hkpk9305 6 років тому +38

    ராசாவின் மனசிலே... அருமையான பாடல். இதே தலைப்பில் இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கிரண் படமெடுத்தார்

    • @ultramagicworld2452
      @ultramagicworld2452 3 роки тому +2

      &

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488 3 роки тому +2

      வீதியிலே நீ நடந்தால் கண்களெல்லாம் உன் மேலதான்
      முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதய்யா.
      மெட்டா அது...
      என்ன குரல்..
      என்ன இசை
      என்ன பொருமையான நடிப்பு
      சோகமான நடிப்பு
      பொருத்தமான ஜோடி..
      இவர்களின் நடிப்பும்
      இளையராஜாவின் இசையும்
      சுசீலாம்மா குரலும்.
      இந்த படம் வெளி வந்த அந்த நாளின் காலம் இனி வராது..
      இந்த உலகத்துல எனக்கு எதுவுமே தேவையில்லை.
      இந்த பாடல் பார்த்துகிட்டே இருக்க வேண்டும்.
      என்னொட சிறிய வயதுல வந்த படம் அந்த வயது அப்படியே இருந்தால் அதைவிட சந்தோம் எதுவுமில்ல.
      எதையும் அறியாத வயது.
      இந்த பாடல் ஒலித்தாலே ஏதோ இழந்து தேடுவது போல கண்கலங்குது.
      மனம் நொறுங்கிப்போது.
      அது கற்பனைதான் என்று தெறிஞ்சாலும் மனம் கேட்கமாட்டேன்ங்குது.
      நாக்கில் சுவைத்த சுவையான உணவு முழுங்கி விட்டால் தீர்ந்துவிடும் சுவையின் தாகம்.
      ஆனால் இந்த பாடலின் இசையும்
      வரிகளும்
      குரலும்
      நடிப்பும்
      கலந்த சுவை தீரா சுவை.
      இப்படி ஒரு கற்பனை படைப்பை தந்தவர்ளை பாராட்டுவதா?
      இல்லை திட்டுவதானே தெறியல.
      இந்த பாடல் எனக்கு ஆனந்தத்தை தருதா?
      இல்லை இனம்புரியா வலிய தருதா என்று புரியல.
      மனம் எதை தேடுது என்றே தெறியல.
      கவலைகள் மறக்குதா?
      அல்லது மனம் தேடுவதற்கு மருந்தா? எதுவென்றே அறிய முடியாத பாடல்.
      காரணமே தெறியலே..
      பாடலின் துவக்கத்தில் வருகிற இசையும்
      வீதியிலே என்ற வரியும்
      சொல்ல முடியல சொல்ல தெறியல..
      இதை தந்தவர்களை வாழ்த்தனும் போலிருக்கு.
      வாழ்க வளமுடன்!

  • @pandiyanv747
    @pandiyanv747 4 роки тому +5

    இந்த படம் பார்க்கும் போது சின்ன வயசு ஞாபகம் வருது.

  • @samueld2434
    @samueld2434 5 років тому +89

    இன்றும் இராமராஜன் படம் பார்ப்பது சுகமான அனுபவம் தான்

  • @hemaparthi9725
    @hemaparthi9725 4 роки тому +18

    ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான் I love this song

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488 3 роки тому

      இளையராஜாவின் அற்புத இசையும் ராமராஜன் ரேகா அவர்களின் சோகமான நடிப்பும் அழுகையாய் வருது. கண்ணுலு தூசி பட்டால் காத்தையே நிறுத்திடுவேன் என்று சொன்ன ரேகாவுக்கு ராமராஜனின் மரணம் தெறியாமலே போனது ஆறாத ரணம்.
      சேரும் இளம் நெஞ்சங்களை சேர்ந்து வாழாம பண்ணியது மிகவும் மனதை வலிக்கச்செய்துவிட்டது.

    • @siranjeevi9294
      @siranjeevi9294 3 роки тому

      Super

  • @mahalingamlingam4357
    @mahalingamlingam4357 3 роки тому +4

    உண்மையான காதலுக்கு இந்த படம் சமர்ப்பணம்.....

  • @navarathinamn8074
    @navarathinamn8074 3 роки тому +8

    ராமராஜன் அனைத்து படமும் சூப்பர்

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 5 років тому +30

    உண்மையான அன்பு வைத்த ஜோடிகளின் நினைவலைகள் என்றைக்கும் மறைவதில்லை

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 3 роки тому +2

    ஜெயிலுக்கு போய் திரும்பி வந்து மீண்டும் வாழ்வை தொடங்குகின்ற மாதிரி மீண்டும் இந்த படத்தை படம் 2 எடுத்தா மனதிற்க்கு ஆறுதலா இருக்கும். இப்ப அந்த நடிகர்களின் வயதும் அதற்க்கேற்ற மாதிரி இருக்கு . அதே இசையும் அங்கு தொடர்தால் ரொம்பவே நல்லா இருக்கும். இந்த காலத்தில் செம ஹிட்டாவும் ஆகும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்கவே முடியாத காதல் சோகப்படம்.
    உருகாத மனமும் உருகிவிடும்!
    கலங்காத கண்ணும் கலங்கிவிடும்!
    சொல்ல மொழியோ வார்த்தைகளோ இல்லை அழுகைதான் வருது.

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 2 роки тому +1

      அருமையான கருத்து
      புரோ

  • @selvapcselvapc3358
    @selvapcselvapc3358 4 роки тому +6

    நல்ல படம் ,எல்லா பாடல்களும் அருமை

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 6 років тому +72

    நான் ராமராஜன் தீவிர ரசிகர்

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 4 роки тому +2

    சிறு வயதில் பார்த்த படம் அருமை அருமை பாடல்கள் அனைத்தும் அழியா பாடல்

  • @gnanavel.mgnanavel.m2290
    @gnanavel.mgnanavel.m2290 4 роки тому +6

    என்ரும் நான்மக்கள் நாயகன் ரசிகன்நான்

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 3 роки тому +4

    Always rocks are all actors. 🙏👍👏👌iam and my brother ramarajan fans. From Perumugai vellore district.

  • @narayanankaliyamoorthy6740
    @narayanankaliyamoorthy6740 5 років тому +47

    இன்றும் நான் ராமராஜன் ரசிகன்

  • @bharathbb7094
    @bharathbb7094 4 роки тому +13

    ராமராஜன் ஃபேன் நல்ல நடிகர்

  • @anirudhveriyan5883
    @anirudhveriyan5883 3 роки тому +2

    😞😞 movie fulla patha semmaya irukku .last scene la na azhutta 😭😭😭. But enakku pasam katta annanum illa appavum illa .😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @chinnadurai2549
    @chinnadurai2549 4 роки тому +3

    கம்மாகரை ஓரம் சூப்பர் பாடல்

  • @gopalgopal-lv4bt
    @gopalgopal-lv4bt 4 роки тому +3

    Ramarajan rekha love nice story

  • @muthugeetha3772
    @muthugeetha3772 5 років тому +12

    Ramarajan super hero

  • @ranjithkumar-io7gf
    @ranjithkumar-io7gf 6 років тому +11

    Nan Ramarajan fan Idu super it move

  • @bharathiv5711
    @bharathiv5711 3 роки тому +2

    Rasathi manasulla song lovable song very nice

  • @goldentaxi9559
    @goldentaxi9559 4 роки тому +7

    Ramarajan super star hero

  • @somutours2993
    @somutours2993 4 роки тому +2

    Super movie
    Super hero ramarajan

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому

    நான் சிறுவனாக இருக்கும்போது கிழ்பென்னாத்தூர் வாசன் தியேட்டரில் 50பைசா டிக்கெட் வாங்கி பார்த்த சந்தோசம் தருணம் வருமா

  • @aravinthanrasalin9240
    @aravinthanrasalin9240 4 роки тому +5

    I lke ramarajan

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 3 роки тому +3

    பெண்:
    ராசாத்தி மனசுல என்
    ராசா உன் நெனப்புதான்
    இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான்
    புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது
    புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது
    ஆண்:
    ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புதான்
    இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புதான்
    பெண் :
    -=====-
    முள்ளிரிக்கும் பாதை நீ நடந்த போதும் முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்
    வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலதான்
    முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதய்யா
    ஆண் :
    நெதமும் உன் நெனப்பு வந்து வெரட்டும் வீட்டுல
    உன்னை சேர்ந்தாலும் உன் உருவம் என்ன வாட்டும் வெளியில
    இது ஏனோ அடி மானே அதை நானும் அறியேனே..
    பெண்:
    ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான்
    இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான்..
    ஆண்:
    -=====-
    செந்துருக்க கோலம் வானத்துல பாரு
    வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு
    சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்த சொல்ல போட்டார்களா
    ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லி தந்தார்களா
    பெண்:
    வானம் பாடுது இந்த பூமி பாடுது
    ஊரும் வாழ்த்துது இந்த உலகம் வாழ்த்துது
    தடையேதும் கிடையாது அதை நானும் அறிவேனே..
    ஆண்:
    ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புதான்
    பெண்:
    இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான்
    ஆண்:
    புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது
    பெண்:
    புது நேசம் உண்டானது
    இரு நெஞ்சம் கொண்டாடுது
    லாலால லால லல்லா
    லலாலா லல்லால லா..
    லலலாலால லால லல்லா
    லலாலா லல்லாலலா..

  • @parabaparaba6538
    @parabaparaba6538 5 років тому +2

    சுப்பர்,நான் ,ரசித்த,படம்

  • @reeturaju6198
    @reeturaju6198 6 років тому +6

    i like his all movies.... all movies are nice

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 4 роки тому +2

    Wow kalai nera ragame" song Swernalatha..Amma voice'la theann marthiri irukku... We back Latha Amma...

  • @krentertainment6518
    @krentertainment6518 3 роки тому +2

    I like ramraj

  • @FocusTravelVlog
    @FocusTravelVlog Місяць тому

    காதல் காவியம் தான் ❤

  • @thamizhmadhu
    @thamizhmadhu 6 років тому +24

    பல படப்பெட்டிகளை பணப்பெட்டிகளாக மாற்றிய ஆர்மோனியப்பெட்டி.--எங்கள் இராகதேவன்

  • @muthuraja8801
    @muthuraja8801 3 роки тому +5

    Hii ...Ramarajan movie *Seerivarum kaalai* full movie upload pannunga pls

  • @thennarasu6140
    @thennarasu6140 5 років тому +13

    தலைவரின் தொண்டன்

  • @EGovindharajuEGRaju
    @EGovindharajuEGRaju 2 роки тому

    Ramarajan movie yallam supra irukkanum

  • @anandraj5346
    @anandraj5346 4 роки тому +2

    Ramarajan super

  • @ganesanr1587
    @ganesanr1587 Рік тому

    One of tha Best Lovable Movie

  • @mugeshmugesh494
    @mugeshmugesh494 5 років тому +4

    Super movie

  • @egambaramm1877
    @egambaramm1877 2 роки тому +1

    13:56 மகிழ்ச்சியின் உச்சம்

  • @DineshDinesh-hk6sv
    @DineshDinesh-hk6sv 3 роки тому

    Rasathi. Manasula. En. Rasa. Unnenapputhan. Very. Interest. Song

  • @ganesan.jganesan.j491
    @ganesan.jganesan.j491 4 роки тому +1

    அனைத்து அருமையான படங்கள்

  • @prabhuprasanna1466
    @prabhuprasanna1466 6 років тому +6

    அருமையான படம்

  • @mariyappan.verygoodmoviesu75
    @mariyappan.verygoodmoviesu75 7 років тому +18

    Ramarajan super. Hit movie

  • @DineshDinesh-hk6sv
    @DineshDinesh-hk6sv 3 роки тому +1

    Ramarajan Rekka. Very. Nice. Jody

  • @vinothkumarj5607
    @vinothkumarj5607 4 роки тому +1

    Super love movie

  • @SureshKumar-fe2yr
    @SureshKumar-fe2yr 6 років тому +7

    அருமையான திரைப்படம்

  • @saranyasaran9887
    @saranyasaran9887 2 роки тому

    Saritha mam soooooo pretty 💕💕🤩 l love you soooooo much mam 😊😘

  • @goldentaxi9559
    @goldentaxi9559 4 роки тому +4

    ramarajan de mass

  • @PrakashM-gh6us
    @PrakashM-gh6us 4 роки тому +2

    Corona lockdown timela parthen super movie

  • @munirajmuni4718
    @munirajmuni4718 5 років тому +9

    fantastic feeling movie calimix I'm very so sad

  • @saranyasaran9887
    @saranyasaran9887 2 роки тому

    Fantastic movie 😊😊☺️ this moive one of the my favorite movie 💕💕✨

  • @sathiyav6025
    @sathiyav6025 5 років тому +2

    RRRR= Radharavi+Ramarajan+Rajkiran+ Raja nice

  • @boopathi6291
    @boopathi6291 4 роки тому +9

    Makkall nayagan

  • @sureshk2551
    @sureshk2551 5 років тому +4

    nice makkal nayagan

  • @backiarajkbraj8368
    @backiarajkbraj8368 6 років тому +6

    I. Like. It song. Rasathimanasile

  • @sbalasbramanisbalasbramani9219
    @sbalasbramanisbalasbramani9219 4 роки тому +1

    Supprmovei

  • @ttthala6396
    @ttthala6396 4 роки тому +3

    Intha movie fulla pathavan kandippa dislike panna mattan

  • @selvakumarrajamanickam1569
    @selvakumarrajamanickam1569 4 роки тому +2

    படம் அருமை 👌

  • @partheebanm8698
    @partheebanm8698 3 роки тому

    படத்தில் முடிவு சரியில்லஅருமையான கதை நடிகர்கள்அருமையானஇசைபடதின்முடிவைதங்கிகொல்லமுடியவில்லைrekhavinarumaiyananadippaiveenakkitdinga

  • @roshanraj1037
    @roshanraj1037 4 роки тому +1

    POWER SEMMA SEMMA SUPER

  • @bharathiv5711
    @bharathiv5711 3 роки тому +2

    Super claimax

  • @prem3405
    @prem3405 7 років тому +15

    amazing movie thanks for sharing

  • @bharathiv5711
    @bharathiv5711 3 роки тому +1

    Awesome movie

  • @Sssfamily-wl6ib
    @Sssfamily-wl6ib 4 роки тому +2

    Fantastic movie

  • @selvamgugan8144
    @selvamgugan8144 2 роки тому +1

    Very beautiful move

  • @crickethighlights4014
    @crickethighlights4014 4 роки тому +2

    Miss you thalaiva

  • @chithanraj8878
    @chithanraj8878 5 років тому +3

    I love movie.
    I love my favorite song.

  • @krishnamoorthykrishna3807
    @krishnamoorthykrishna3807 5 років тому +4

    Nice village movie

  • @thambithurai1950
    @thambithurai1950 5 років тому +4

    Very sad ending, this ending is not good. Instead of joining those two love birds, they separated them, this is not fair. True love never fails. True love always wins. Love is God. God is love.

    • @rajamohanmohan9115
      @rajamohanmohan9115 3 роки тому

      Yes, you are correct. the movie end supposed to be with happiness.

  • @dhanalakshmid9384
    @dhanalakshmid9384 2 роки тому

    Super movie .... songs super

  • @arunraja4842
    @arunraja4842 5 років тому +3

    Super climax super dailoge

  • @palanivithya3593
    @palanivithya3593 5 років тому +2

    Enga amma thiteernu kettaanga Rasavin manasile naan chinna vayasula paathathu iruntha podu ma nu kettaanga youtube la potten vanthuruchu

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 3 роки тому +3

    Excellent acting all artists.

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 11 місяців тому

    இதே ரேகா புரியாத புதிர்ன்னு ஒரு திரைப்படம் அதுல அவ புருஷன் ரகுவரன் ராத்திரில தினமும் ரேகாவை நிர்வாணமாக நிக்கவச்சி அவ தலையில் பிராந்திய ஊத்தி அபிஷேகம் நடத்துவாரு ரகுவரன் அப்புறம் சிகரெட்டை பத்தவச்சி ரேகாவுக்கு தீபாரதனை செய்து சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்து சிரித்து ரசிப்பார் ரகுவரன் அந்த காட்சியில் ரேகா ரகுவரனை பயந்து நடுங்கி நடிச்சி இருப்பாள்

  • @goldentaxi9559
    @goldentaxi9559 4 роки тому +2

    all songs sema.....

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n 2 роки тому

    முக்காமணி நேரம் படத்த கானா ஒருபடம் 2.45மணிநேரம்

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 5 років тому +3

    These movie very excent movie all actors very fantastic performance music director very super only one man in india not only india in the world illaiyaraja honourable king in the movie

  • @sttamilselvifilmfactory4688
    @sttamilselvifilmfactory4688 3 роки тому +2

    சூப்பர்

  • @aravinthanrasalin9240
    @aravinthanrasalin9240 3 роки тому +2

    Ramarajan super acting

  • @muruganantham2292
    @muruganantham2292 3 роки тому +2

    💕💕I love 😍 this movie,❤❤

  • @goldentaxi9559
    @goldentaxi9559 4 роки тому +2

    sema song

  • @gymworkoutshome6098
    @gymworkoutshome6098 4 роки тому +1

    Super patam

  • @harikishna6322
    @harikishna6322 5 років тому +3

    Such a wonderful love story the flim makes me cry at climax 😢 super movie ♥️♥️♥️