மனைவியின் அன்பை வைத்துள்ள உங்களை பாராட்டுகிறேன். உங்களை உங்கள் மனைவியும் காப்பாற்ற கடவுள் தான் உதவி செய்ய வேண்டும். உங்கள் நலமுடன் எழுந்து நடமாட இறைவனை மனதார இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Pl do one thing.That mransj daily after wakeup do Ur morning duty then lit url Pooja lamp and put neiveadam any thing Ur god. And beg to god only Ur Mrs recovery want in 108 times. It is only enough. God give remedy in early days. It is confident.
அன்பை மட்டுமே தனது திரைபடங்களில் பதிய வைத்த எங்கள் மண்ணின் மைந்தன் விக்ரமன் சார் அவர்களின் துணைவியார் விரைவில் உடல் நலம் பெற்று மகிழ்வோடு வாழ ஆண்டவன் ஐயப்பனை வேண்டுகிறேன்..
எவ்வளவு தன்மானம் உள்ளமனிதர்! நல்ல இயக்குனர் தனது கஷ்டங்கள் குறைகளை யாரிடமும் சொல்லி உதவி கேட்கத் தயங்கும் இவருக்கு இவரால் ஏற்றம் பபெற்ற தி றைத்துறையினர் யாரேனும் உதவி செய்தால் மிகநன்றாக இருக்கும். இவரது நிலையை நினைத்துப் பார்த்தால் மனம் கஷ்ப்படுகிறது இவரது மனைவி உடல் குணமடைந்து பழையபடி நன்றாக இருக்க ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன். விரைவில் இது நடக்கும்
இந்த நெறியாளர் தம்பி, தன் சகோதரினிடம் பேசுவது போல் உண்மையாலுமே உணர்வுபூர்வமான கேள்விக்கணைகள். எப்படியாவது இவருக்கு (விக்ரமமனுக்கு) உதவி கிடைக்கவே கேள்வி கேட்கிறார். அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி. சகோதரியின் உடல் நலம்பெற இறைவன் அருள் செய்வார்.
Senkottailum.Director..uarnthavarthan..avarathu.pettilum..mikavum.naakarikamaka.nadanthar..unkal.manathukku.Annai.Gomthi.matrum..iyarkkai..nalvalvuallikkum..Iyarkai.arputhamanathu. God.will.always.with you sir...prayer brings.victory.sir
வேதனையின் உச்சம் இந்த நிலமை யாருக்கும் வரக்கூடாது ...!!! இறைவன் மட்டுமே உதவ முடியும்...!!! மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைக்கு சகோதரி வரவேண்டும் நான் நம்புகின்ற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!! என்றும் அன்புடன்...!!!
நிச்சயம் விஜயகாந்த் அவர்கள் ஆரோக்கியமாக இருந்திருந்தால் உங்களை இந்த நிலைக்கு விட்டிருக்க மாட்டார்.... பாவம் நல்ல மனிதர்களை தான் கடவுள் மிகவும் சோதிக்கிறார் ....
எத்தனை தன்மானமிக்க மனிதர்.பிறரிடம் பண உதவி கேட்கக் கூட மனம் கூசுகிறது.இவர் இல்லை என்றால் நடிகர் விஜய் இல்லை.கோடிகளில் புரளும் இவர் விரைந்து வந்து உதவிட வேண்டும்.
விக்ரமன் sir மனைவிக்கு நேர்ந்த இந்த நிலைமை மிகவும் வருத்தம் தருகிறது. அவர்கள் இறைவன் அருளால் மீண்டும் பழையபடி நடமாட வேண்டும். முதல்வர் இதில் தலையிட்டு ஆவண செய்ய வேண்டும்.
இவர் எடுத்த பூவே உனக்காக தான் விஜய் க்கு Turning point ஆரம்பித்தது.இந்த படத்திலிருந்து தான் விஜய் கிடு கிடு வென உயர்ந்தார்.விக்ரமன் சார் இந்த பேட்டிக் கொடுக்கும் போதே நிதானமாக காட்சியளிக்கிறார்.அருமையான மனிதராக தென்படுகிறார்.ஆண்டவனின் அனுக்கிரகம் கிட்ட வேண்டும்.
மனைவிக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு நடந்திருந்தும் இவ்வளவு நாட்கள் வெளியில் சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய மனசு.அடுத்தவர்கள் மீது குறை சொல்லவும் குற்றம் சொல்லவும் இருக்கும் நல்ல மனிதர்.இவரால் பயனடைந்தவர்கள் பேரும் புகழையும் பெற்றவர்கள் இவருக்கு உதவி செய்யலாமே. கணக்கில்லாத அளவுக்கு மீறி இருக்கும் பணம் வெறும் காகிதமே.
@@pewdiepiehaters5125What happened? I heard it's not good for every people... Many be for few I visited there years back. But never went to the temple
Very honest and straight forward person❤I have grown watching his films..Not like present day movies ivaru padam ellame romba decent ah family oda pakura madri irukum..Nalla values lam irukum movies laye..Indha kashtathulayum yarkitayum oru udhavi um kekama irukaru gauravama..He values his self respect👏Kandepa madam ku complete ah cure agidum avangalum dance pannuvanga koodiya seekrame director sir um pazhaya madri innum neraya hit movies kuduparu and wishing their son also a very bright career in the movie industry.. Wonderful soul may God bless him forever and ever🙏
காதல் திருமணம் செயதவர் ...காதல் மனைவியோடு படும்பாடு மிக்க அவஸ்தை ...மருத்துவரின் தவறால் கூடுதல் அவதி ... நிச்சயமாக இறைவன் அருள் இவர்களுக்கு புது வசந்தமாக வாழ்வு மாறனும் நல்ல மனிதர் விக்ரமன்
கவலைபடாதிங்க! உங்க நல்ல மனசுக்கு உங்க மனைவி சீக்கிரம் எழுந்து நடப்பாங்க சார்! 👍🏽🙏இதை டைப் பண்ணும் போதே கண்ணீர் என் கண்ணை மறைக்குது🥹🥹ஓம் சாய்ராம்… பாபாவின் பார்வைக்கு உங்கள் கஷ்டங்கள் வந்தாச்சு ! சீக்கிரம் சாய்பாபா உங்க மனைவியை நடக்கவச்சுடுவார் நான் நம்பறேன்🙏
மீண்டும் நன்றாக வரும் நாள் விரைவில்..விடியல் வரும்... கஷ்டங்களை வென்று மீண்டு வருவீர்கள்..புது வசந்தம். . வீசும்.. அடுத்த தலைமுறை மீண்டும் வரவேற்கும்..நாளை எல்லாம் மாறி விடும்..நல்லதே நடக்கும்....
இவ்வளவு பண்புள்ளவர் அண்ணன் விக்ரமன் வார்த்தையில் கொஞ்சம் கூட கெடுதல் இல்லை உங்கள் மனத்தவிப்பு புரிகிறது விரைவில் உங்கள் மனைவி நலமும் ஆரோக்கியமும் பெருவார்
நிச்சயமாக சரியாகும் இந்த நிலையைக் கேட்கும் போது கனத்த இதயம் கூட்டு பிரார்த்தனை செய்தால் நிச்சயம் குணமடைவார் நான் கூட்டு பிரார்த்தனை செய்கிறேன் சகோதரியை சந்திக்க வேண்டும் 🙏
கலை உலகின் பொக்கிஷம் போல் திகழும் இலகிய மணம் படைத்த விக்ரமன் அவர்களது இல்லதரசி பூரண நலம் பெற எல்லாம் வல்ல கந்த கடவுளை பிராத்திக்கின்றேன் இறைவன்உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் வழி நடத்துவார் கவலை வேண்டாம் சண்முக கவசத்தில் வரும் அனைத்து பாடல்களையும் தயவு செய்து சிராத்தையுடன் பாடி வரவும் கந்த கடவுள் துணை இருப்பார்
விக்கிரம் சார் எல்லாம் மாறி நலமாகி விடும்..நீங்கள் வருடங்களை கடந்திருந்தாலும் ..இப்படி வெளிப்படையாக கூற வந்ததே நல்ல நேரம் தான்..எல்லாம் சரியாகிவிடும்...நீங்களும் அதிக மனதளாவில் பதட்டமாக இருப்பது உங்களுடைய பேட்டியில் தெரிகிறது ..தைரியமாக இருங்கள் சார்..தெய்வம் துணையிருக்கும்.
ஆபாசமில்லா நல்ல தன்னம்பிக்கை தரக் கூடிய படங்களைக் கொடுத்த மனிதர் நீங்கள் உங்களுக்கு இந்த நிலையா? இது போன்ற சூழ்நிலைகள் நல்ல மனிதர்களுக்கு வரும் போது தான் இறை மீது நம்பிக்கையின்மை ஏற்படுகிறது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மன உறுதியும் மன வலிமையையும் இயற்கை அன்னை அருளட்டும் அதிவிரைவில் அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன் 🙏
Very thoughtful questions by the interviewer..Wish him all the best in his career..Also, Vikraman sir is a kind and loving husband..rare to see such caring husband..Wish his wife for a speedy recovery
ஒரு குடும்பத்தில் பெண்கள் செயலிழந்து விட்டால் குடும்பமே செயலிழந்து விடும் கடவுளே சீக்கிரம் இதற்கு ஒரு வழியை காட்டி இந்த குடும்பத்தின் அச்சாணியான விக்ரமன் சாரின் மனைவியை பழைய மாதிரி கொடுத்து விடு🙏😭
It is surprising that this happened to such a notary person like Vikraman. Even Vijay and Rajini kanth can help without expecting others. That is humanitary consideration
விக்ரம் சார் உங்களுடைய நம்பிக்கை வீன் போகாது.கண்டிப்பாக நலமடைந்து நன்றாக இருப்பீங்க.உங்களுடைய நல்ல மனசு இறைவன் விரைவில் குணப்படுத்தி விடுவார்.உங்களுக்கு நம் முதல்வர் ஐயா அனைத்து உதவிகளும் செய்வார்.நீங்கள் மனம் தளராமல் இருங்கள்
Get well soon 🙏 andha kaligambhal ungaluku thunai nindru viravil ungal manaiviyai kunapaduthi viduval...nambhikaiyudan irrungal...our prayers also there for her..ALL IS WELL❤❤
Very sorry to hear the problem. Really an unbearable situation. But don't worry sir . Definitely Mother Goddess will guide you and your wife will be cured.
Vikraman sir pls take care of your health too... Neenga remba stress la irukinga... U r keep on stressing ur hands and shaking ur shoulders... Unga health a yum parthukonga
மனைவியின் அன்பை வைத்துள்ள உங்களை பாராட்டுகிறேன். உங்களை உங்கள் மனைவியும் காப்பாற்ற கடவுள் தான் உதவி செய்ய வேண்டும். உங்கள் நலமுடன் எழுந்து நடமாட இறைவனை மனதார இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Great man
அம்மாவின் உடல் நலம் சரியாக இறைவனை வேண்டுகிறோம்
Pl do one thing.That mransj daily after wakeup do Ur morning duty then lit url Pooja lamp and put neiveadam any thing Ur god. And beg to god only Ur Mrs recovery want in 108 times. It is only enough. God give remedy in early days. It is confident.
இவ்வளவு கஷ்டத்திலும் எவ்வளவு பெருந்தன்மையான குணம். கடவுள் சீக்கிரம் கண் திறக்க வேண்டும்😢😢
இந்த மனிதனுக்கு அரசாங்கம் உதவட்டும்.
முருகா இந்த குடும்பம் மறுபடியும் சந்தோஷமாக இருக்கனும். நல்ல மனிதர் விக்ரமன் சார்.
இறைவனை வேண்டுகிறேன் ..இந்த நல்ல மனிதரின் மனைவி உடல்நலம் குணம் ஆகனும்.
யதார்த்தமான மனிதர்.. இயல்பான பேச்சு..வாழ்க்கை ஒரு நாள் கண்டிப்பாக மாறும்..நம்பிக்கையுடன்...
4:56 4:56
அன்பை மட்டுமே தனது திரைபடங்களில் பதிய வைத்த எங்கள் மண்ணின் மைந்தன் விக்ரமன் சார் அவர்களின் துணைவியார் விரைவில் உடல் நலம் பெற்று மகிழ்வோடு வாழ ஆண்டவன் ஐயப்பனை வேண்டுகிறேன்..
😍😍😍😍🙏
எங்க டைரக்டரின் நல்ல மனதிற்கு கடவுள் என்றும் அவருடன் துணை இருப்பார்.அவரின் துணைவியார் விரைவில் குணமடைவார்.
Positive thinking irrukiravar
Positively good things will happen
கடவுளா.......😢
எங்கள் எல்லோரின் பிரத்தனைகளும் வாழ்த்துகளும் நிச்சயமாக காளிகங்காம்மாள் துணை யிருந்து உங்களுடைய குடும்பத்தில் நிம்மதியை தருவார்கள்....
ஸ்டாலின் Please உதவி செய்யுங்கள் ...விக்ரமனுக்கு.
அதுக்கு நல்லமனசு
வேண்டும் உதவிஎன்பது
அந்தகுடும்பத்திடம்
எதிர்பாக்கமுடியாது
அவ்வளவுநல்லவன்க
@@anbazhagansubramanian4723 பார்க்கலாமே வேற என்ன செய்யமுடியும், நடிகர் நடிகைகள் கெஞ்சம் உதவினால் நலமாக இருக்கும்
Haha good joke
இனி உங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கும்.
அதை மறுக்காமல் பெற்று கொள்ளுங்கள்.சகோதரி மீண்டு வருவார்.❤
எவ்வளவு தன்மானம் உள்ளமனிதர்! நல்ல இயக்குனர் தனது கஷ்டங்கள் குறைகளை யாரிடமும் சொல்லி உதவி கேட்கத் தயங்கும் இவருக்கு இவரால் ஏற்றம் பபெற்ற தி
றைத்துறையினர் யாரேனும் உதவி செய்தால் மிகநன்றாக இருக்கும். இவரது நிலையை நினைத்துப் பார்த்தால் மனம் கஷ்ப்படுகிறது
இவரது மனைவி உடல் குணமடைந்து பழையபடி நன்றாக இருக்க ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன். விரைவில் இது நடக்கும்
இயேசு ஆண்டவர் உங்களையும் உங்கள் மனைவியையும் காப்பாற்றுவர் கவலை படாதீங்க sir
இந்த நெறியாளர் தம்பி,
தன் சகோதரினிடம் பேசுவது போல் உண்மையாலுமே உணர்வுபூர்வமான கேள்விக்கணைகள். எப்படியாவது இவருக்கு (விக்ரமமனுக்கு) உதவி கிடைக்கவே கேள்வி கேட்கிறார். அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி.
சகோதரியின் உடல் நலம்பெற இறைவன் அருள் செய்வார்.
Means a lot. Thank you 🙏🏼🥺❤️
Senkottailum.Director..uarnthavarthan..avarathu.pettilum..mikavum.naakarikamaka.nadanthar..unkal.manathukku.Annai.Gomthi.matrum..iyarkkai..nalvalvuallikkum..Iyarkai.arputhamanathu. God.will.always.with you sir...prayer brings.victory.sir
Please all the cine personalities should join and help him to get rid off his trauma..
கடவுள் உங்கள் மனைவியை நிச்சயமாக காப்பாற்றுவார்......இறைவனை வேண்டுகிறேன் .....
வேதனையின் உச்சம் இந்த நிலமை யாருக்கும் வரக்கூடாது ...!!! இறைவன் மட்டுமே உதவ முடியும்...!!! மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைக்கு சகோதரி வரவேண்டும் நான் நம்புகின்ற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!! என்றும் அன்புடன்...!!!
எல்லாம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.நிச்சயமாக தாய் ஸ்ரீ காளிகாம்பாள் எல்லாவற்றையும் மாற்றுவாள்.🎉❤
மெய்யாலுமா சொல்றிங்க
Kalikamaal temple ku thavaramal varupar evar. ....
@@spnarayani ஆமாங்க 👍
டைரக்டர் சார் இறைவன் மிகப்பெரியவன் கண்டிப்பா உங்க மனைவியை எந்த ரூபத்திலும் நல்லபடியாக காப்பாற்றி கொடுப்பார் ஆண்டவன் வேண்டுங்க
இயக்குனர் விக்ரமன் அவர்களின் மனைவி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless u ma
000000000000000000000000000000000
நிச்சயம் விஜயகாந்த் அவர்கள் ஆரோக்கியமாக இருந்திருந்தால் உங்களை இந்த நிலைக்கு விட்டிருக்க மாட்டார்.... பாவம் நல்ல மனிதர்களை தான் கடவுள் மிகவும் சோதிக்கிறார் ....
Correcthan sir
Yes
Yes
Yes
உண்மை தான்
ஏன்டா மருத்துவம் பார்க்க தெரியாமல் நல்ல மனிதர்களை காயப்படுத்துகின்றீர்கள்
,Sports,Star,2or3degads,ago,Was,wrongly,treated,at,a,,famous,hospital,Chandrasekar,the,patient,Suffered,a,lot,Sridevi,s,,mom,also,at,US,,was,wrongly,,treated,So,,misarable,,to,,hear,all ,God,bless,,a,Speedy,,recovrry
நீண்ட நாட்களாக விக்ரமன் அவர்களை பார்த்து வந்துள்ளேன். அவரது மனைவி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
21:49
22:03 22:05
எத்தனை தன்மானமிக்க மனிதர்.பிறரிடம் பண உதவி கேட்கக் கூட மனம் கூசுகிறது.இவர் இல்லை என்றால் நடிகர் விஜய் இல்லை.கோடிகளில் புரளும் இவர் விரைந்து வந்து உதவிட வேண்டும்.
Vijay help pannamaattaar peththa Amma appava paaarkurathu illai Vijaya nambavendaam poi cm Stalin sira paarunga
விஜய் நல்லா கொடுத்து கிழிச்சான் 💦💦
விஜய்காந்தை கூட பார்க்கல
@@govin555correct
@@sbdurai5611vijay nd Amma family fotos latest neenga pakkalaya
முதல்வர் கவனத்துக்கு போகவேண்டும் பாவம் மேடம் அந்த மருத்துவமனையை காரணம்
விக்ரமன் sir மனைவிக்கு நேர்ந்த இந்த நிலைமை மிகவும் வருத்தம் தருகிறது. அவர்கள் இறைவன் அருளால் மீண்டும் பழையபடி நடமாட வேண்டும். முதல்வர் இதில் தலையிட்டு ஆவண செய்ய வேண்டும்.
கவலை படாதீர்கள் Sir,உங்கள் துணைவியார் ,நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்கின்றோம் .
நல்ல மனிதர், சிறந்த இயக்குனர், ரோம்ப கஷ்டமா இருக்கு சார், அம்மா நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
சோதனைகள் கடந்து விட்டது இறைவன் துணை இருக்கிறான் ❤
இவர் எடுத்த பூவே உனக்காக தான் விஜய் க்கு Turning point ஆரம்பித்தது.இந்த படத்திலிருந்து தான் விஜய் கிடு கிடு வென உயர்ந்தார்.விக்ரமன் சார் இந்த பேட்டிக் கொடுக்கும் போதே நிதானமாக காட்சியளிக்கிறார்.அருமையான மனிதராக தென்படுகிறார்.ஆண்டவனின் அனுக்கிரகம் கிட்ட வேண்டும்.
It is always risk to touch backbone
Vijay can easily help him
மனைவிக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு நடந்திருந்தும் இவ்வளவு நாட்கள் வெளியில் சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய மனசு.அடுத்தவர்கள் மீது குறை சொல்லவும் குற்றம் சொல்லவும் இருக்கும் நல்ல மனிதர்.இவரால் பயனடைந்தவர்கள் பேரும் புகழையும் பெற்றவர்கள் இவருக்கு உதவி செய்யலாமே. கணக்கில்லாத அளவுக்கு மீறி இருக்கும் பணம் வெறும் காகிதமே.
S...🙏🙏🙏
Yes I’m praying for his wife! She will be okay soon!
உங்களால் பயனடைந்தோர் பல குடும்பங்கள் உண்டு அனைவரின் கூட்டு பிரார்த்தனையால் நிச்சயம் உங்கள் மனைவி பூரண நலம் பெறுவார்கள்
திறமையான டாக்டர் யாராவது, மனிதாபிமானம் கருதி குணபடுத்த முன் வர வேண்டும். கடவுள் கருணை காட்ட வேண்டுகிறேன்.
இறைவன் உங்களை ஒரு போதும் கைவிட மாட்டான் நம்பிக்கையுடன் இருங்கள்,
சகோதரா உங்கள் மனைவி மீண்டும் எழுந்து நடமாட உங்கள் குடும்பம் மீண்டும் மகிழ்ச்சியுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
பூரண குணமாக இயற்கையை வேண்டுகிறேன்
திருப்பதி ஏழுமலையான் அருளால் நலம் பெற வேண்டுகிறேன் அம்மா நலம் பெறுவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thirupathi poi yennoda family aae pochu
He will never help
@@pewdiepiehaters5125
Unga family kku enna Achu?
@@pewdiepiehaters5125What happened? I heard it's not good for every people... Many be for few
I visited there years back. But never went to the temple
Very honest and straight forward person❤I have grown watching his films..Not like present day movies ivaru padam ellame romba decent ah family oda pakura madri irukum..Nalla values lam irukum movies laye..Indha kashtathulayum yarkitayum oru udhavi um kekama irukaru gauravama..He values his self respect👏Kandepa madam ku complete ah cure agidum avangalum dance pannuvanga koodiya seekrame director sir um pazhaya madri innum neraya hit movies kuduparu and wishing their son also a very bright career in the movie industry.. Wonderful soul may God bless him forever and ever🙏
தெய்வம் என்று இருந்தால் இந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்
IF VIJAYAKANTH WERE IN ACTIVE, MANY PEOPLE WILL BE HAPPY
கேப்டன்,கேப்டன் தான்.
அடிச்சுக்க முடியாது,Bro.
கவலைபடாதீங்க தம்பி சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்.
கோடிகளில் புரளும் நடிகர்களே உங்கள் உயர்வுக்கு உதவிய இயக்குனருக்கு உதவி செய்து தெய்வ நிலைக்கு உயரலஆமஏ !
காதல் திருமணம் செயதவர் ...காதல் மனைவியோடு படும்பாடு மிக்க அவஸ்தை ...மருத்துவரின் தவறால் கூடுதல் அவதி ...
நிச்சயமாக இறைவன் அருள் இவர்களுக்கு புது வசந்தமாக வாழ்வு மாறனும் நல்ல மனிதர் விக்ரமன்
God god bless you
மனம் தளராதீர்கள் சார், கடவுள் கண்டிப்பாக உங்கள் வேதனையை போக்கிழவிடுவார்.🙏🙏🙏🙏🙏
நல்ல மனம் கொண்ட விக்ரமன் சார்
இறைவன் அருளால்
வெகு விரைவில் உங்களுக்கு
நல்லதே நடக்கும் 🙏
கவலைபடாதிங்க! உங்க நல்ல மனசுக்கு உங்க மனைவி சீக்கிரம் எழுந்து நடப்பாங்க சார்! 👍🏽🙏இதை டைப் பண்ணும் போதே கண்ணீர் என் கண்ணை மறைக்குது🥹🥹ஓம் சாய்ராம்…
பாபாவின் பார்வைக்கு உங்கள் கஷ்டங்கள் வந்தாச்சு ! சீக்கிரம் சாய்பாபா உங்க மனைவியை நடக்கவச்சுடுவார் நான் நம்பறேன்🙏
மனம் கலங்க வைக்கும் வீடியோ சார்.தங்கள் மனைவி விரைவில் குணம் அடைவார்கள் சார்.
விக்ரமன் சார் உங்களது குடும்பத்தலைவி பூரணம் குணமடைய எல்லாம் வல்ல இறைவன் பிரார்த்திக்கிறோம்🤲
சகோதரி விரைவில் குணம் அடைய எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Indeed it is very hard time
.I pray to God that He may give speedy recovery to madam
மீண்டும் நன்றாக வரும் நாள் விரைவில்..விடியல் வரும்... கஷ்டங்களை வென்று மீண்டு வருவீர்கள்..புது வசந்தம். . வீசும்.. அடுத்த தலைமுறை மீண்டும் வரவேற்கும்..நாளை எல்லாம் மாறி விடும்..நல்லதே நடக்கும்....
I will pray for your wife sir. God will do miracle sir. Pls don't loose your heart sir. Almighty God bless you with all goodness.
Shri Vaari Ammavaru thunai fór speedy recovery God bless you and your family
அண்ணி குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 😢
உங்கள் வாழ்க்கையில் மீண்டும் புது வசந்தம் வீசும் நம்பிக்கையை இழக்காதீர்கள் சார் கடவுள் நிச்சயம் துனை இருப்பார்
Praying God for speedy recovery of Vikraman's wife. Do not loose your heart.
தன்னை உயர்த்தி விட்ட இந்த மனிதரை உடனே சென்று பாருங்கள் விஜய் sir
Same thought
பெத்த அப்பா அம்மா வயே விஜய் கவனிகல ப்ரோ
@@anuboomi4633unaku theriyuma ethukupa ipdi pesuringa recent pto paathiya illaya,,,avaru avunga appa ammava paathutu than irukkaru,,,theva illama ethavathu pesatha..Thalapathy ku therinja help pannuvaru.....
@@RamRam-uo4ri yei kena.....nottuvan vijay
@@MoMo-mu6vu illa amaiyan🐢🐢🐢🐢🐢🐢 illana kelattu sori nayi rasiniya kelu ombiruvaniga poda dai,,Thalapathy evalo pannitu irukkaru...
இவ்வளவு பண்புள்ளவர் அண்ணன் விக்ரமன் வார்த்தையில் கொஞ்சம் கூட கெடுதல் இல்லை உங்கள் மனத்தவிப்பு புரிகிறது விரைவில் உங்கள் மனைவி நலமும் ஆரோக்கியமும் பெருவார்
திக்கற்றவர்கு தெய்வமே துணை
நிச்சயமாக சரியாகும் இந்த நிலையைக் கேட்கும் போது கனத்த இதயம் கூட்டு பிரார்த்தனை செய்தால் நிச்சயம் குணமடைவார் நான் கூட்டு பிரார்த்தனை செய்கிறேன் சகோதரியை சந்திக்க வேண்டும் 🙏
கலை உலகின் பொக்கிஷம் போல் திகழும் இலகிய மணம் படைத்த விக்ரமன் அவர்களது இல்லதரசி பூரண நலம் பெற எல்லாம் வல்ல கந்த கடவுளை பிராத்திக்கின்றேன் இறைவன்உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் வழி நடத்துவார் கவலை வேண்டாம் சண்முக கவசத்தில் வரும் அனைத்து பாடல்களையும் தயவு செய்து சிராத்தையுடன் பாடி வரவும் கந்த கடவுள் துணை இருப்பார்
சார்.சிவபுராணம்.புத்தகத்தை.உங்கள்மனைவியின்.தலையனைக்குகீழ்.வைங்கள்.ருத்ராச்சம்.கழுத்தில்அணியுங்கள்.கண்டிப்பாக.நல்லதுநடக்கும்.
விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்
மனசு ரொம்ப வலிக்கி.. எல்லாரையும் நல்லா வை முருகா!!!!
⅔namaste
மனைவி மீது நீங்கள் வைத்து இருக்கும் அன்பிற்கு நிச்சயமாக விரைவில் குணமாக வேண்டுகிறேன்
விக்கிரம் சார் எல்லாம் மாறி நலமாகி விடும்..நீங்கள் வருடங்களை கடந்திருந்தாலும் ..இப்படி வெளிப்படையாக கூற வந்ததே நல்ல நேரம் தான்..எல்லாம் சரியாகிவிடும்...நீங்களும் அதிக மனதளாவில் பதட்டமாக இருப்பது உங்களுடைய பேட்டியில் தெரிகிறது ..தைரியமாக இருங்கள் சார்..தெய்வம் துணையிருக்கும்.
God bless them
Sir.pisiotqherophey.than.sariyagum.kavazapadama.irunga.god.bless
.sir
ஆபாசமில்லா
நல்ல தன்னம்பிக்கை தரக் கூடிய படங்களைக் கொடுத்த மனிதர் நீங்கள்
உங்களுக்கு இந்த நிலையா?
இது போன்ற சூழ்நிலைகள் நல்ல மனிதர்களுக்கு வரும் போது தான் இறை மீது நம்பிக்கையின்மை ஏற்படுகிறது
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மன உறுதியும் மன வலிமையையும் இயற்கை அன்னை அருளட்டும்
அதிவிரைவில் அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன் 🙏
உங்கள் அன்பு அவரை நிச்சயம் குணப்படுத்தும். நல்ல திருப்பம் வந்துவிட்டது. Keep blessing her always.
அய்யா கவலைவேண்டாம் உங்கள் கடவுள் உங்கள் மனைவியை நடக்கப்பண்ணுவார் நம்புங்கள் நல்லதே நடக்கும் 🙏 🎉
சார் உங்களோட நம்பிக்கை வீண் போகாது கடவுள் நிச்சயமாக வழி விடுவார் நம்பிக்கையை கைவிடாதீர்கள் சரியாக இறைவனை வேண்டுகிறோம்
Very thoughtful questions by the interviewer..Wish him all the best in his career..Also, Vikraman sir is a kind and loving husband..rare to see such caring husband..Wish his wife for a speedy recovery
Vikraman Sir, No word to say. God bless U both. Wish U both, a speedy recovery👏👏👏
பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சீக்கிரம் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் பிராத்தனைகள்
விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
ஒரு குடும்பத்தில் பெண்கள் செயலிழந்து விட்டால் குடும்பமே செயலிழந்து விடும் கடவுளே சீக்கிரம் இதற்கு ஒரு வழியை காட்டி இந்த குடும்பத்தின் அச்சாணியான விக்ரமன் சாரின் மனைவியை பழைய மாதிரி கொடுத்து விடு🙏😭
இறைவன் அருளால் கூடிய விரைவில் நலம பெற வேண்டுகிறேன்
கடவுள் நல்லவர்களை மட்டுமே சோதிக்கிறார் 🙏
Yes correct
S
True
Kadavul sothippar butkaivida mattar
குணமடைய பிரார்த்திக்கிறேன்
முதல்வரை விட நான் தான் நம்பர் ஒன் ன்னு சொல்லிட்டு ஒருத்தன் திரியிறான். அவன் தான் ரொம்ப கடமை பட்டிருக்கான். பாப்போம் உதவி பண்றானா ன்னு.!
😂😂😂😂
You mentioned. Udayanidhi.
We pray for her speedy recovery sir. Neenga Tamil cinemavin pokkisham sir. God bless your family.
I had met him at Bengaluru Nimhans for his wife's treatment. Very kind and genuine person. 4 years before
Was it NIMANS
It is surprising that this happened to such a notary person like Vikraman. Even Vijay and Rajini kanth can help without expecting others. That is humanitary consideration
கண்ணியமான படங்களை தந்தவர் விக்ரமன்!இவர் வாழ்க்கையில் இப்படியொரு புயலா? மிகவும் வேதனையளிக்கிறது. திரைத்துறையினர் முன்வந்து உதவவேண்டும்!
He is good hearted, every body will come voluntarily help him.such like these people they won't ask help, kindly help him quickly.
பூரண குணமடைய வேண்டும்!
உங்கள் குறைகளை, இறைவன் வெகு விரைவாக போக்கி உங்கள் துணைவியாருக்கு நல்ல வாழ்வை அருள்வார்!
கஷ்டங்கள் எல்லோருக்கும் வரும.கடவள் நம்பிக்கையோடு தன்னம்பிக்கையோடு இருங்கள்.சரியாகிவிடும்
விக்ரம் சார் உங்களுடைய நம்பிக்கை வீன் போகாது.கண்டிப்பாக நலமடைந்து நன்றாக இருப்பீங்க.உங்களுடைய நல்ல மனசு இறைவன் விரைவில் குணப்படுத்தி விடுவார்.உங்களுக்கு நம் முதல்வர் ஐயா அனைத்து உதவிகளும் செய்வார்.நீங்கள் மனம் தளராமல் இருங்கள்
அருமையான...... நெரியாளர்..... விக்ரமன் சார் கவலை வேண்டாம்...... உங்கள்... துணைவியார்...... நலம் பெற கடவுள் இடம் என் வேண்டுதல்...
இப்போது நீங்கள் பட்டு கொண்டிருக்கும் கடந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை படமாக எடுத்தால் அடுத்தவருக்கு பாடமாக இருக்கும் சகோதரா🙏😭
Sir! You don't feel about anything. God 🙏 will always help your Family. Your Wife get well soon. 🙏
Get well soon 🙏 andha kaligambhal ungaluku thunai nindru viravil ungal manaiviyai kunapaduthi viduval...nambhikaiyudan irrungal...our prayers also there for her..ALL IS WELL❤❤
விரைவில் பரிபூரணமாக குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இப்போது இருக்கும் நிறைய மருத்துவமனைகளில் இது போல பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் படுகின்றனர் 😢
Cinema la direct ra பார்த்து இருக்கோம் நிஜ வாழ்க்கையில் ஹீரோ வா பார்க்கிறோம்🎉
Very sorry to hear the problem. Really an unbearable situation. But don't worry sir . Definitely Mother Goddess will guide you and your wife will be cured.
உண்மை கண்ணீர் வருது .. விக்ரமன் சார பார்க்கனும் போல இருக்கு
ஒரு கணவனாக உங்களுக்கு எந்த மாதிரி மனநிலை இருக்கும் என்பதை உனர முடிகிறது சார்.. நிச்சயமாக அவருக்கு இறைவன் துணை இருப்பான்
கடவுள் காப்பாற்ற வேண்டுகிறோம்...
ஆண்டவாகாப்பாற்றுஇவரின்மனைவினய
Vijay கண்டிப்பா ஹெல்ப் பண்ணலாம். கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு மனசு வேணுமே
Vijay.sondhe.appa.ammavaye.kandukkadha.podhu.ivrukku.seivara
அருமையான மனிதர்! நல்லதே நடக்கும்...அண்ணா
நம்பிக்கையுடன் இருங்கள் விரைவில் குணமாகும்
Vikraman sir pls take care of your health too... Neenga remba stress la irukinga... U r keep on stressing ur hands and shaking ur shoulders... Unga health a yum parthukonga
Such a painful interview. We still believe in God. God Save you both.
கடவுள் உங்களை கைவிட மாட்டார் விக்ரமன் சார்.மனைவி குணமடைவார்கள்.
31:31
விரைவில் நல்ல முடிவு வரும். கவலை படாதீர்கள் ஐயா!!