ஒரு பாஸ்வேர்டு 1700 கோடி..! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே..!

Поділитися
Вставка
  • Опубліковано 31 лип 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ஒரு பாஸ்வேர்டு 1700 கோடி..! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 341

  • @howtomake01
    @howtomake01 3 роки тому +454

    பாவம். இந்த நிலமை யாருக்கும் வரகூடாது வாழ்கையே வெறுத்துடும்😢

    • @Gauravggg
      @Gauravggg 3 роки тому +2

      I am Just 13.
      Spending 1- 5 Hours For Editing Then Reading .
      I am middle class.
      No subscribers.
      Best content. Pls Help 😭

    • @kirubhakaransivakumar4603
      @kirubhakaransivakumar4603 3 роки тому +1

      @@Gauravggg 😂😂

    • @vigneshwaran6842
      @vigneshwaran6842 3 роки тому +1

      😂

    • @tamiltelevision973
      @tamiltelevision973 3 роки тому

      *I* *spend* *2hours* *thinking*
      *3hours* *scripting*
      *3hours* *for* *recording*
      *4hours* *for* *editing*
      👈 See playlist
      🙏🙏 *I* *need* *your* *Adharavu*

    • @vickybharathivickybharathi5847
      @vickybharathivickybharathi5847 3 роки тому

      Nenama tha bro

  • @ceejaay20oct
    @ceejaay20oct 3 роки тому +348

    இத பாக்கும் போது கவுண்டமணி செந்தில் ஹரியானா லாட்டரி காமெடி தான் நியாபகம் வருகிறது😂😂இந்த ரோடு என்ன வெலனு கேளு/😂😂

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f 3 роки тому +58

    அவன விட எனக்கு தான் டா கவலை😁😁

  • @frindzo6371
    @frindzo6371 3 роки тому +139

    அதிஷ்டம் என்றோ ஒருநாள் தான் கிடைக்கும்!🤨
    அந்த அதிர்ஷ்டத்திற்கு இன்னொரு அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது😂😂🤪

  • @charanu.a2884
    @charanu.a2884 3 роки тому +203

    Password டை ஹேக் செய்யும் முயற்சியில் வேல்ராஜ்

  • @usuftn4032
    @usuftn4032 3 роки тому +18

    அவனுக்கு முதல் காதலி இல்ல போல.... நம்ம பயலுக அந்த பெயரை தான் பாஸ்வேர்ட்டா வச்சிருப்பானுங்க

  • @prithivirajr698
    @prithivirajr698 3 роки тому +48

    கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல..😂

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 3 роки тому +19

    நமக்கு இருக்க பண பிரச்சினையில் இவனுக வேற வயித்தெறிச்சல கிளப்புறானுக

  • @ganeshbhakyaraj2276
    @ganeshbhakyaraj2276 3 роки тому +14

    நண்பா உனக்கு 1700 கோடி இல்லை , நீ ஒரு சாதாரண மனிதன் தான் என நினைத்து உன் தினசரி வேலைகளை செய், ஒருநாள் நிச்சயமாக password நினைவுக்கு வரும். அப்பொழுதும் நீ நீயாகவே இரு.

  • @JusticeWillBeServedBro
    @JusticeWillBeServedBro 3 роки тому +4

    பாஸ் வர்ட் எப்போவுமே ஈஸியாய் வைக்கவேண்டும் 10 செட் ஒப் பாஸ் வர்ட் இருக்கனும் அதை நாம் உபயோகபடுத்த வேண்டும், இது நம்மளுக்கு ஒரு பாடம் நம்மளுக்கு கூட நேரிடலாம். நான் இப்போது இந்த மாதிரி பிரச்சனையில் சிக்குவதில்லை 😊

  • @kovai.art752
    @kovai.art752 3 роки тому +26

    கடவுளவேண்டிக்கங்க
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rkicebiriyani9490
    @rkicebiriyani9490 3 роки тому +20

    Yennada gaundamani.. lottery seetu comedy eruku...😂😂😂😂

  • @tthinesh87
    @tthinesh87 3 роки тому +7

    பாவம் அவருக்கு யாராவது Technology தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்

  • @akcreative2128
    @akcreative2128 3 роки тому +72

    இதை பார்த்த கவுண்டமணி செந்தில் காமெடி தான் நியாபகம் வருது (லாட்டரி சீட் )🤣🤣

  • @kingofsanjay9998
    @kingofsanjay9998 3 роки тому +2

    கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,கிடைக்காம இருக்குறது கிடைகாது.😝😝😝

  • @sreenivasanv5223
    @sreenivasanv5223 3 роки тому +4

    Goundamani Senthil Lottery comedy 😂😂😂😂

  • @____________721
    @____________721 3 роки тому +2

    Blockchain Technology என்றால் ஒருவழிப்பாதை....
    உருவாக்கிய developer ஆளே கூட மீண்டும் எடுக்க முடியாது.....
    The most secure technology virtual currency....

  • @amarnathamarnath5406
    @amarnathamarnath5406 3 роки тому +6

    இதுக்குத்தான் நாங்க 1234 னு பாஸ்வேர்டு வைப்போம், அத அடுத்தவன் ஈஸியா ஹேக் செய்ய முடியும்

  • @ganeshbhakyaraj2276
    @ganeshbhakyaraj2276 3 роки тому +17

    நீ இப்பொழுது பிரமிப்பின் உச்சியில் உள்ளாய், நீ நீயாகவே இரு password உன் நினைவுக்கு வரும்

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 3 роки тому +21

    பாலிமர் செய்திகளுக்காக பாஸ்வேர்ட் பேப்பரை ஒளித்து வைத்த வேல்ராஜ்😂

  • @annamalaig5034
    @annamalaig5034 3 роки тому +118

    இப்படிக்கு, பாஸ்வேர்டு மறக்காமல் இருக்க கஜினி சூர்யா போல தனது உடல் முழுவதும் பாஸ்வேடை பச்சைக்குத்திக் கொள்ளும் உங்கள் வேல்ராஜ்😁😄😄

  • @viveksvillageideas4877
    @viveksvillageideas4877 3 роки тому +2

    அது இன்னும் 10 அல்லது 20 வருடங்களுக்கு பிறகு இலட்சம் கோடியாக மாறிய பிறகு கூட அவருக்கு கிடைக்கலாம். அப்போது இதே போன்ற செய்திகளில் கடவுச்சொல் மறந்தது தான் அதிர்ஷ்டம் என்று செய்தி வரும் என்று எதையும் வெற்றியின் அடுத்த படிக்கட்டுகளாக நினைத்தால் வெற்றி நிச்சயம்.

  • @VoiceofBiwin777
    @VoiceofBiwin777 3 роки тому +7

    Goundamani Senthil Comedy maarila irruku 😂

  • @Nethaji_Karthick
    @Nethaji_Karthick 3 роки тому +1

    Hacker கிட்ட சொன்னா போதும் 👍👍👍

  • @bharathbituchemindustries1892
    @bharathbituchemindustries1892 3 роки тому +3

    👍

  • @jayakumar5302
    @jayakumar5302 3 роки тому +2

    கேட்கிற எனக்கு என் நெஞ்சு வெடிக்கிற மாதிரி இருக்குது

  • @everydaytimepass729
    @everydaytimepass729 3 роки тому +60

    பெரிய பெரிய LKG படிச்சு என்ன புறியோஜனம் ஒரு password ஒழுங்கா ஞாபகம் வச்சுக்க தெரியலையே😤😤😤😤 நம்ப மக்கள் மாதிரி pasword ah பேப்பர்ல எழுதி அதையும் தொலச்சுட்டரியா இந்த மனுஷன்😂😂😂😂

  • @THALA-THARISANAM
    @THALA-THARISANAM 3 роки тому +1

    Don't worry bro.... Always god be with you.... congratulations 👍

  • @ornicanicholas2920
    @ornicanicholas2920 3 роки тому +5

    Title la 15 bit coin missing 😂😂😂

  • @mounish-vs5sx
    @mounish-vs5sx 3 роки тому +1

    Kadavule possword kedacharunum 😔pavam avaru...ellam pray pannunga guys...😔❣️💥

  • @kjsriram6525
    @kjsriram6525 3 роки тому +7

    For ur kind info......bitcoin today price 1700 kodi ila....1943 kodi

  • @greenmint3972
    @greenmint3972 3 роки тому +1

    இவ்வளவு பெரிய புத்திசாலி நீயே மறக்கும் போது...
    நான் ...

  • @greatvisuals1635
    @greatvisuals1635 3 роки тому

    தமிழ்நாட்டு மக்கள் தெலுங்கு சுடலையின் பித்தலாட்டங்களை மட்டும் மறக்கவே மாட்டாா்கள்

  • @perumalmookaiyam397
    @perumalmookaiyam397 3 роки тому +1

    Happy பொங்கல் nanbaa

  • @rameshms517
    @rameshms517 3 роки тому +1

    1700crores in his account but he can't use.. Very sad.but polimer news channel bgm was very happily going on....

  • @JackJose1515
    @JackJose1515 3 роки тому

    Iron key kita kekkalame reset pani tharalame

  • @thinkofgokul8583
    @thinkofgokul8583 3 роки тому

    Soo sad really😣😣

  • @kallalipattusavalteam...8573
    @kallalipattusavalteam...8573 3 роки тому

    Can u pls check the date and filter accordingly and check pls

  • @getaway7575
    @getaway7575 3 роки тому

    Forgot password la kuduka mudiyadha enna..??

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 3 роки тому +1

    Omnamasivaya

  • @senthisk5863
    @senthisk5863 3 роки тому +9

    வாடா அதிஷ்ட ராஜா😂

  • @balaji2115
    @balaji2115 3 роки тому

    Forget password இல்லையாப்பா

  • @PepperMintChennai
    @PepperMintChennai 3 роки тому

    Iyo... tats a big problem. I have faced such issues

  • @varaganerivambukarapasaga7261
    @varaganerivambukarapasaga7261 3 роки тому +1

    Iraiva avaruku password paper meendum kidaika vai iraiva

  • @recentindiamans3105
    @recentindiamans3105 3 роки тому

    Passwrd paper ah kandupudichtu use pannu

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 роки тому

    What a pity

  • @vraj7638
    @vraj7638 3 роки тому

    This is your money, You deserve to get it soon 🙏🏻🙏🏻🙏🏻

  • @RahulR-ky1hy
    @RahulR-ky1hy 3 роки тому

    Intha news ah ena la full kuda paka mudiyala..avalo kastama iruku

  • @muniyan_sathis9195
    @muniyan_sathis9195 3 роки тому

    5mints avara thaniya okkanthu yosika solluinga kandipa password mind gu varum intha mathri time la namma brain romba confuse akum thaniya yosicha kandipa password niyapakam varum👍😎😎

  • @johnjesshi4794
    @johnjesshi4794 3 роки тому +11

    அந்த பாஸ்வேடு வேல்ராஜ்க்கு தெரியும்

  • @Realitn
    @Realitn 3 роки тому

    If private keys lost, then its very difficult...If he remember any password phrase word (12-14words such as sun, statue, alteast two words in sequence), then wallet company might help on this..

  • @SS-ke7yv
    @SS-ke7yv 3 роки тому +6

    Bit coinai abase panna thudikkum velrajj🤣😂

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 3 роки тому

    பாவம் அந்த மனிதர்.

  • @bablootv5910
    @bablootv5910 3 роки тому

    Semma twist

  • @ranijoseph7833
    @ranijoseph7833 3 роки тому +2

    So sad😭😭😭😭pa.

    • @Rukshaan129
      @Rukshaan129 3 роки тому

      Rombea busy pola😭😭😭

  • @phinehas.v261
    @phinehas.v261 3 роки тому +1

    Pass word_vel _raj_😂😂😁😁🤣🤣

  • @GuidoTamil
    @GuidoTamil 3 роки тому +2

    Part2 ku waiting 😂

  • @motivationchannel9327
    @motivationchannel9327 3 роки тому +1

    என்னுடைய பாஸ்வேர்டு 123456789 எப்பவும் மறக்க முடியாது

  • @johnasisi4107
    @johnasisi4107 3 роки тому +1

    Best Hackers kitta sonna kandupitipanga!!!

  • @davidjancsi9211
    @davidjancsi9211 3 роки тому +1

    😔

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 3 роки тому

    Forget password kuduthu change pannuinga 😊

  • @gps.natureloveredits3264
    @gps.natureloveredits3264 3 роки тому

    பாவம்

  • @sivakumardhanapal9004
    @sivakumardhanapal9004 3 роки тому +1

    Romba pavam😭

  • @EnglishLiteratureArticles
    @EnglishLiteratureArticles 3 роки тому +1

    🙋‍♀

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 3 роки тому

    😢😢😢😢😢

  • @boomesnallasivam769
    @boomesnallasivam769 3 роки тому

    Sooooo sad 😭😭😭😭😢😢😢😢😢

  • @gkoo7558
    @gkoo7558 3 роки тому +1

    Password காகிதத்தை தேடி உங்கள் வேல்ராஜ் 😂😂😂😂

  • @anburam
    @anburam 3 роки тому +1

    Your password is "Your crush name"🤣 , I think you struggle with that , start to count how many crush you have 😁.. one day you get the password

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 роки тому

    ada paaavi...this is a lesson for everybody makkalay...Have all your passwords saved and kept secretly for your later use..Else we would regret ...In the world where digitisation is happening rapidly passwords are important assets

  • @rajaramtenkasi9416
    @rajaramtenkasi9416 3 роки тому

    😭😭😭

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz 3 роки тому

    Email poodu ya help pannuvanga

  • @sudhanpauldurai9534
    @sudhanpauldurai9534 3 роки тому

    Forgot password option illaya

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF 3 роки тому

    Hipnotise panni password edukkalaam

  • @vasanthcga8482
    @vasanthcga8482 3 роки тому

    ennakku gowndamani comedy thaan nyabagam varuthu...! intha road enna vela....! :D

  • @sundaram11
    @sundaram11 3 роки тому

    அட பாவமே

  • @gamingwithhr8546
    @gamingwithhr8546 3 роки тому

    Pavam😧

  • @the_unused_fellow
    @the_unused_fellow 3 роки тому +9

    அவருடைய பஸ்சஒர்டினை கண்டுபிடித்து அவருக்கு 1700 கோடியை எடுத்து கொடுத்து சாதனை படைத்த வேல்ராஜ்🙏

  • @ramprakeshmanikam9454
    @ramprakeshmanikam9454 3 роки тому

    O my god 😮😮

  • @magathisaradha3771
    @magathisaradha3771 3 роки тому

    Kandipa password nipagam vanthudum Kas kedachidum parunga

  • @HepzibhaJoshua
    @HepzibhaJoshua 3 роки тому +1

    இதுக்கு தான் எங்க அம்மா மாதிரி பருப்பு டப்பா , அரிசி டப்பால வச்சு மறைத்து வைக்கனும் சொல்றது. அத யாராலும் எடுக்க முடியாது , மறந்தும் போகாது . வெள்ளைக்காரர்களும் இதே ஐடியா கடைபிடிக்கறது நல்லது.

  • @kailasam6176
    @kailasam6176 3 роки тому +1

    திரைப்பட காட்சியைப் போல் இருக்கிறது.

  • @saransolai001
    @saransolai001 3 роки тому +4

    Ji, neenga goundermani and senthil comedy scene add panni irukanum.... Lottery ticket in shaving set box scene ....Senthil will throw shaving et box in the river.... Mass ah irunthu irukum....

  • @prakashnp985
    @prakashnp985 3 роки тому

    Forgot password kodunga naanum ippadidha open pannuven

  • @arunpranav3085
    @arunpranav3085 3 роки тому

    any blockchain miners?

  • @immanuveldaniel0170
    @immanuveldaniel0170 3 роки тому

    All The Best BRO to find your PWD.

  • @spotpaymentchannel3794
    @spotpaymentchannel3794 3 роки тому

    Reset option இல்லையா 🤣🤣🤣🤣

  • @sillakkichannel1146
    @sillakkichannel1146 3 роки тому

    Ithe maatiri taan naanum bitcoin maatiri oru coin na loose panniten ...

  • @makrmoneyonline8716
    @makrmoneyonline8716 3 роки тому

    S before getting the currency to your wallet they will send a encrypted key to you for that we need to pay the amount

  • @saranbsc38
    @saranbsc38 3 роки тому +3

    1700கோடிட......😘🤣😍

  • @spiderman764
    @spiderman764 3 роки тому

    Panam kastapattu sampathikanum illana ipdi thaanda pogum ...Udal ulaippu talent rendume venum life success Panna ok

  • @sangeetasubramanian
    @sangeetasubramanian 3 роки тому +4

    Then he should click on forgot password 😂😂😂

  • @fishcleaning4704
    @fishcleaning4704 3 роки тому

    Sad

  • @indianguy3129
    @indianguy3129 3 роки тому +1

    He should approach the bitcoin company for the wallet information details. The company is also responsible to give the details. Orelse he should approach court.

  • @faazithcutz7839
    @faazithcutz7839 3 роки тому

    Goundamani lottery comedy dhaan nyabagathukku varudhu 😂

  • @balansupergvbalan9530
    @balansupergvbalan9530 3 роки тому +1

    பாஸ்வேர்டு மறந்தாலும் அவருக்கு கிடைக்க வேண்டியது அவருக்கே கிடைக்கும்

  • @arunandru1523
    @arunandru1523 3 роки тому

    Na FB password marrentu na padra padu irukae😩

  • @navasabdul8517
    @navasabdul8517 3 роки тому

    😥😥😥😥😥😥

  • @barath481
    @barath481 3 роки тому

    🥺🥺🥺பாவம் டா

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 3 роки тому +1

    try "password"...it works most of the time...

  • @muhamedrahman7949
    @muhamedrahman7949 3 роки тому

    Never give up bro ...still two more chances. ...