நகர வாழ்க்கையை விட்டு கிராம வாழ்க்கைக்கு மாறிய உங்கள் முடிவிற்கு முழு ஆதரவாக இருக்கின்ற உங்கள் மனைவி ஒரு ஆசியே. வெற்றிபெறத் தேவையான தைரியம் உங்களிடம் உள்ளது. இந்த அழகான பயணத்தில் உங்கள் இருவருக்கும் ஆனந்தமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்!
செம்போடை என்றால் செம்மையான செழுமையான ஓடை என்று நினைக்கிறேன் நான் வந்திருக்கிறேன் மிகவும் அழகான ஊர் இயற்கை அழகு நிறைந்த ஊர் திரும்பிய இடமெல்லாம் மாமரங்கள் நிறைந்த ஊர் இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
வாழ்த்துக்கள் சகோதரருக்கு. எல்லாத்தையும் விட்டுவிட்டு கிராமத்திற்கு போய்விட்டார் சகோதரர் அவர்கள். ஏன் கிராமத்திற்கு சென்றால் வாழ்க்கை வாழ்வதற்கே. கிராமத்து வாழ்க்கை வாழ்வதற்கு தான் அதனுடைய அருமை தெரியும்.
True.Our problem is our Metro cities. We should de- congest our Metro cities cultures to upgrade our village standards.All should focus on next level small towns and villages and improve infrastructures to make our nation really developed one.
கல்யாணத்துக்காக அந்த பொண்ணு சொன்னா தலை கீழாக கூட நிற்க தயாரா இருக்கும் தமிழ் பசங்க பிறகு தன் வழிக்கு அவள் வரவேண்டுமென தர தர வென இழுத்து செல்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. எனிவே வாழ்க,வளர்க.
Vessel life is indeed strenuous ! I have seen persons who have'nt met their families for years. This happened when we and my daughter's family went on a cruise to Bahamas from USA, in 2016 0r so! Two Tamilians and one Kannada crew members were there with whom we inter-acted! I congratulate this nice boy who has taken a nice decision.May God bless him. Basically I am also from village as a Land-Owners son who depended on our farmers. As we got educated we parted lands with our farmers and moved outside India!
Bold decision wish u good luck, special kudos to your wife. Soundarya continue to support him u are sure to gain in the long run. Tamilarsan, but you have to plan for good holidays atleast once in 3 years instead of PVR/KFC to give nice worldly exposure to your family . Your clarity is the fruit of your exposure and u should provide that to your family too
இந்த முடிவை மாற்றாமல் நீண்டகாலம் வாழ்ந்து காட்டுங்கள். இப்படி பட்ட. வாழ்க்கை க்கு தான் மனது ஏங்குகிறது. சென்னை ஒரு குப்பைமேடு. ஒரே ஒரு advice உங்கள் மனைவியின் விருப்பம். இதில் மிக மிக முக்கியம்.
Your decision now ok. But once your daughter complete 10 th class,she will take you to either Trichy, madurai or Chennai.😮 Definitely for her higher studies 😮 You will not say NO to her😮
Ellorum avar avar gramathil vaazungal. City Life very bad. City property value reduce aagum. Don't allow people to buy more than one flat or house per person.
The decision may be okay to do agree work at the village but wage is the main problem. Now he is a young man it would have been decided after the age of 60 then the children's study would be completed. Taken decision not so good at young age
Super thambi. தெளிவா இருக்கீங்க. அதிக சொத்து தேவையில்லை. நிம்மதியா இருங்க. வாழ்க வாழ்க.
கிராமத்தில் தான் நிம்மதி இருக்குது.
நகர வாழ்க்கையை விட்டு கிராம வாழ்க்கைக்கு மாறிய உங்கள் முடிவிற்கு முழு ஆதரவாக இருக்கின்ற உங்கள் மனைவி ஒரு ஆசியே. வெற்றிபெறத் தேவையான தைரியம் உங்களிடம் உள்ளது.
இந்த அழகான பயணத்தில் உங்கள் இருவருக்கும் ஆனந்தமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்!
என்னோட நோக்கமும் சொந்த கிராமத்தில் இப்படி வாழ்வது தான்
Chennai la irukravangala Vida unga thoughts, opinion superb bro.....
பணமே இல்லாமல் வேலையை விட்டு விட்டு வேறு எந்த தொழிலும் செய்யாமல் விவசாயம் பண்ணிபாருங்கள் அப்படித்தான் தெரியும் விவசாயின் வலி வேதனை
Super Bro
Good lifeவாழ்கவளமுடன்தமிழன்சளந்தர்யா.வாழ்க 100ஆண்டு.
பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க 🎉🎉🎉
GOD BLESS YOU AND YOUR FAMILY ❤👪
சிறப்பான வாழ்க்கைல இருக்கீங்க.
ஊருக்கு செல்லும் போது பணத்தை கொண்டு வந்து விவசாயம் செய்து சாதனை செய்யலாம் பணம் இல்லாமல் விவசாயம் செய்து பாருங்கள்😅😅😅❤❤❤
100 / 100 உண்மை
செம்போடை என்றால் செம்மையான செழுமையான ஓடை என்று நினைக்கிறேன்
நான் வந்திருக்கிறேன்
மிகவும் அழகான ஊர்
இயற்கை அழகு நிறைந்த ஊர்
திரும்பிய இடமெல்லாம் மாமரங்கள் நிறைந்த ஊர்
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
நமக்கு மேல் ஒரு சக்தி தான் நம் வாழ்கையை வழி நடத்தி செல்கிறது. இது யாரும் மறுக்க முடியாது
Athu unga experience , and unga imagination 😊
We don't want city ,we need smart village.village should be always village but it should be smart village
உங்களுக்கு பிடித்த இருக்கு ஆனால் உங்கள் மனைவி வருத்தமா இருக்காங்க
வாழ்த்துக்கள் சகோதரருக்கு. எல்லாத்தையும் விட்டுவிட்டு கிராமத்திற்கு போய்விட்டார் சகோதரர் அவர்கள். ஏன் கிராமத்திற்கு சென்றால் வாழ்க்கை வாழ்வதற்கே. கிராமத்து வாழ்க்கை வாழ்வதற்கு தான் அதனுடைய அருமை தெரியும்.
நல்லா சம்பாருசிட்டு தான் யா வந்து இருக்காங்க😂. Financially 👍😂😂😂
உண்மை நம்ப வேதாரண்யம் ஏரியா எல்லாவற்றிலும் பெஸ்ட்
Arumai correct ah solreenga thambi❤
True.Our problem is our Metro cities. We should de- congest our Metro cities cultures to upgrade our village standards.All should focus on next level small towns and villages and improve infrastructures to make our nation really developed one.
😇A different THOUGHT PROCESS PERSON😜.
😜LIFE IS ONLY MINDSET😜. வாழ்த்துக்கள் FOR THE YOUNG BEAUTIFUL COUPLE🎉
கல்யாணத்துக்காக அந்த பொண்ணு சொன்னா தலை கீழாக கூட நிற்க தயாரா இருக்கும் தமிழ் பசங்க பிறகு தன் வழிக்கு அவள் வரவேண்டுமென தர தர வென இழுத்து செல்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. எனிவே வாழ்க,வளர்க.
Correct Chennai payanthuttar culture ennagumoo set agathunu ..
Vessel life is indeed strenuous ! I have seen persons who have'nt met their families for years. This happened when we and my daughter's family went on a cruise to Bahamas from USA, in 2016 0r so! Two Tamilians and one Kannada crew members were there with whom we inter-acted! I congratulate this nice boy who has taken a nice decision.May God bless him. Basically I am also from village as a Land-Owners son who depended on our farmers. As we got educated we parted lands with our farmers and moved outside India!
Bold decision wish u good luck, special kudos to your wife. Soundarya continue to support him u are sure to gain in the long run. Tamilarsan, but you have to plan for good holidays atleast once in 3 years instead of PVR/KFC to give nice worldly exposure to your family . Your clarity is the fruit of your exposure and u should provide that to your family too
Sure😊
Sure and I am aware of that ..also last month we went to Singapore for vacation😊thanks
Superb ❤
super sir
Just like Farming, Merchant Navy too needs people to move cargo…
We need “Seaman”and “Seeman” both 😜
🙏🙏🙏👌👌♥️♥️♥️
Super sir you tube my first command
கிராமப்புறங்களில் எழில் மாறாமல் இயற்கை பாதிப்பின்றி அறிவியல் வளர்த்தெடுங்கள். வளமோடு வயலோடு வாழுங்கள்!
Super 👍❤️❤️❤️
🔥🔥
Epdi ponnu kodutharkal😮90's
இந்த முடிவை மாற்றாமல் நீண்டகாலம் வாழ்ந்து காட்டுங்கள். இப்படி பட்ட. வாழ்க்கை க்கு தான் மனது ஏங்குகிறது. சென்னை ஒரு குப்பைமேடு. ஒரே ஒரு advice உங்கள் மனைவியின் விருப்பம். இதில் மிக மிக முக்கியம்.
Yes avan Avan valntha orula erunthapothum
Nice
🎉🎉🎉
Enkku xhennai putikathu
Your decision now ok.
But once your daughter complete 10 th class,she will take you to either Trichy, madurai or Chennai.😮
Definitely for her higher studies 😮
You will not say NO to her😮
Yes... chennai unfit for life
City life nool toy
You are unfit to live in Chennai.
True man❤
நானும் இந்த முடிவெடுத்து 2 வருடம் தான் தாக்குப்பிடிக்க முடிந்தது 😢 மறுபடியும் இயந்திர வாழ்க்கைக்கு திரும்ப நேர்ந்தது 😢
Ellorum avar avar gramathil vaazungal. City Life very bad. City property value reduce aagum. Don't allow people to buy more than one flat or house per person.
City life 6.10 facts
Bro listen to ur wife. I feel ur deceided without her consent. She is unhappy
The decision may be okay to do agree work at the village but wage is the main problem. Now he is a young man it would have been decided after the age of 60 then the children's study would be completed. Taken decision not so good at young age
Good education is available in villages also
Neenga arambinka thambi
நகர வாழ்க்கை எனக்கும் பிடிக்கவில்லை.ஆனால் கிராம வாழ்க்கை வாழ சந்தர்ப்பம் இல்லை.
City life nool toy
Nambra mathiriaga erukuthu
Mail panuvara
Pesa mudiatha
Chennai hell
வாழ்த்துக்கள்.❤❤❤❤❤.🎉🎉🎉🎉🎉.
🎉🎉🎉