OM GOD Nagaraj Thuraviyin Palir Bathilgal | OM GOD நாகராஜ் துறவியின் பளீர் பதில்கள் - 6 | AGASEER

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • தீதும் நன்றும் பிறர் தர வாரா !
    என்பதும் ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு என்பதும் ஒன்று தான்
    நமக்கு ஏற்படும் நன்மையும் தீமையும் நம்மால்தான் என்பதை நம் மனம் உணர்ந்துவிட்டால் நம் தவறுகள் திருத்தப்பட்டுவிடும். மாறாக தவறை ஞாயப்படுத்த காரணம் தேடும் போதுதான் தவறுகள் தொடர்கின்றன,
    தீதும் நன்றும் பிறர் தர வாரா !
    உன்னை தேடு..!
    நன்றி!
    வணங்குதலுக்குரிய, திரு. நாகராஜ் சுவாமி அவர்கள்
    DOP : SHANMUGASUNDARAM
    EDITING : SRIRAM VIGNESH
    POST PRODUCTION : GUYS CREATIVITY STUDIO
    DIRECTOR : AGASEER DHANAVENDAN SUNDARAM

КОМЕНТАРІ • 98

  • @muruganmani6023
    @muruganmani6023 Рік тому +6

    ஓம் குருவே சரணம்

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @sriramanr3786
    @sriramanr3786 Рік тому +3

    கருணை மறந்தே வாழுகின்றார்...... கடவுளைத்தேடி 🌊 கின்றார்......

  • @chitrad1332
    @chitrad1332 Рік тому +1

    Thank you

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe ..

  • @easymobilemtpvadivel939
    @easymobilemtpvadivel939 Рік тому +10

    ஓம் நமச்சிவாய நன்றி நன்றி நன்றி இந்தக் காணொளியைக் காண வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி நன்றி

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Рік тому +7

    முடிந்தால் OM GOD நாகராஜ் சாமிய தினமும் சந்தித்து வீடியோ போடுமாறு பக்தியுடனும் ஆனந்தமுடனும் நன்றியுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @MUTHUKUMAR-ok2di
    @MUTHUKUMAR-ok2di Рік тому +7

    அய்யா தினமும் நாகராஜ் சுவாமி அவர்களை வைத்து வீடியோ போடுங்கள்.
    ஓம் நமசிவாய நமஹா

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @senthiljothikumar
    @senthiljothikumar Рік тому +4

    கத்தி திரிவர் கழுவடி நாய் போல்
    கொத்தி திரிவர் குரக்களி ஞாளிகள்
    ஒத்து பொறியும் உடலும் இருக்கவே
    செத்து திரிவர் சிவஞானியோர்களே

    • @agaseer
      @agaseer  Рік тому +1

      Thank you. Pls subscribe.

  • @தெய்வக்கைலாயம்

    சிவ சிவம் நாராயணம்
    அருமையான பதிவு.
    நாகராஜ் அய்யா தனிப்பிறவி.கலியுக மக்களுக்கு கிடைத்த நடமாடும் தெய்வம்.

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe "AGASEER" UA-cam channel.

  • @geethagovindan19
    @geethagovindan19 9 місяців тому +1

    Tq tq nagaraj swami aiya. Heard the same from another spiritual master too. Tq again 🙏

    • @agaseer
      @agaseer  9 місяців тому

      Thank you

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Рік тому +4

    எமது எண்ணங்களில்தான் கடவுளை பார்க்கலாம்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @muthukumar.r6477
    @muthukumar.r6477 Рік тому +1

    Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi pathe namskaram ayya 🙏😭🙏

  • @VIKRAMPONNERI
    @VIKRAMPONNERI Рік тому +2

    ஐயா தற்போது எங்கே உள்ளார்

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. திருவண்ணாமலையிலேயேதான் உள்ளார். pls subscribe "AGASEER" UA-cam channel.

  • @-Immortalpolitical
    @-Immortalpolitical 2 місяці тому

    ஐயா வணக்கம்
    எல்லோரும் இன்புற்று வாழ மாயை நீங்கி நாம ஏன் இங்கு அரசியல் செய்யக்கூடாது ஐயா உதவுங்கள் ஐயா...🙏🏼🙏🏼🙏🏼

    • @agaseer
      @agaseer  2 місяці тому +1

      Thank you!

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    🎉❤ஐயாவை பார்க்க செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றி 🎉❤ ஐயா இப்போது நடமாடும் சித்தர் சித்தர்கள் ஏட்டு இது எழுதி வைத்து போதிக்க நினைத்ததை நடமாடும் சித்தர் உங்க மூலமாக மக்களுக்கு ஞான பொக்கிஷத்தை தந்து கொண்டிருக்கிறார் மக்கள் ஞானம் பெறுவார்கள் ஐயா எனது இதயத்தில் வாழும் சித்தர் 🎉🎉🙏இப்படிக்கு செந்தில்குமார் செல்லத்துரை ❤

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498 Рік тому +4

    Thanks Nagaraj suwami🙏🙏🙏

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @ARUNAARUNA1967
    @ARUNAARUNA1967 Рік тому +1

    Fifty percentage marks
    Need to add more value in your video swamiji
    Rich in Tamil too like upanyasam

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thsnk you. Pls subscribe.

  • @RanchithamalarThavarajah
    @RanchithamalarThavarajah 3 місяці тому

    nagaraj vedios puthithu puthlthaka podunko samy

    • @agaseer
      @agaseer  2 місяці тому

      Ok. Thank you!

  • @inthumathi4686
    @inthumathi4686 Рік тому +1

    Nandri sir om nakaraj ayavin thiruvatikal saranam ❤

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 Рік тому +2

    நன்றி ஐயா

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 11 місяців тому +1

    வாழும் துறவிகளில் அறிவுப்பூர்வமானவர்...

    • @agaseer
      @agaseer  11 місяців тому

      Thank you.

  • @varadarajanramasamy7184
    @varadarajanramasamy7184 Рік тому +1

    தெய்வீக அருள் . வணங்குகிறேன்

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @karthikeyann6951
    @karthikeyann6951 Рік тому +2

    நன்றி ஐயா

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @SIVAGNANAMVLOG
    @SIVAGNANAMVLOG Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @ssakthivel6036
    @ssakthivel6036 Рік тому +1

    Sir மனிதனுக்குள் சாமி வருவது உண்மையா? பதிவு போடுங்கள் sir please

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @banubanu312
    @banubanu312 Рік тому +3

    உங்கள் உரை மிகவும் அருமை ஐயா

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @paulbritto6028
    @paulbritto6028 Рік тому +3

    Please sir release Daily video from nagaraj Swami

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @suyam05
    @suyam05 Рік тому +3

    நன்றிகள் பல... குருவே...

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @villagemomanddaughter4225
    @villagemomanddaughter4225 Рік тому +3

    மிக அருமை

    • @agaseer
      @agaseer  Рік тому +1

      Thank you. Pls subscribe.

  • @nagarajpandian8355
    @nagarajpandian8355 8 місяців тому

    Pozhakka Arumai yanavazhi

    • @agaseer
      @agaseer  8 місяців тому

      Thank you

    • @agaseer
      @agaseer  8 місяців тому

      Thank you

  • @athisayapathy8353
    @athisayapathy8353 Рік тому

    அருமை மகிழ்ச்சி அளிக்கிறது அய்யா

  • @rajithaya14
    @rajithaya14 Рік тому +3

    அருமை ஐயா 🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому +2

    வணங்கி மகிழ்கிறேன்

    • @agaseer
      @agaseer  Рік тому +1

      Thank you. Pls subscribe.

  • @subathiraathithan3102
    @subathiraathithan3102 9 місяців тому

    Om Namaacivaya 🙏🙏🙏

  • @jothiy6166
    @jothiy6166 Рік тому

    Thank you So much for kind messages to the world. God bless you for your all needs of whole life.❤

  • @kirubajjc
    @kirubajjc Рік тому +1

    வணக்கம் சார் 🙏
    Astral body travel பற்றி சொல்லுங்கள் சார் 🙏

    • @agaseer
      @agaseer  Рік тому +1

      Thank you. Pls subscribe.

    • @kirubajjc
      @kirubajjc Рік тому +1

      @@agaseer already subscribed sir 🙏

    • @agaseer
      @agaseer  Рік тому

      Ok. Thank you.

  • @ravananraju1436
    @ravananraju1436 Рік тому +1

    நன்றி

    • @agaseer
      @agaseer  Рік тому +1

      Thank you. Pls subscribe.

  • @manivannanc6678
    @manivannanc6678 Рік тому +1

    உயிர் பற்றி விளக்கம் தருக!

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL Рік тому

    Make more videos , of nagaraji swami

  • @thg2123
    @thg2123 Рік тому +1

    Nagaraj ayya words golden words

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @rithanyanand
    @rithanyanand Рік тому

    Godblessyou

  • @ramupattu9444
    @ramupattu9444 Рік тому +2

    கடவுள் என்பது எல்லையற்ற ஒன்று என்று பொருளாக கொண்டால் நாமோ, பிற உயிரினமோ, பிற ஜடப்பொருள்களோ கடவுளாக இருக்க முடியாது.

    • @sensens1164
      @sensens1164 Рік тому

      எல்லையற்றதை விட்டுவிலகி இருப்பீர்களோ? எப்படி?

    • @ramupattu9444
      @ramupattu9444 Рік тому

      உங்கள் கேள்வி புரியவில்லை. எல்லையற்றதை விட்டு விலகி என்ற பொருளே புரியவில்லை.

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

    • @sensens1164
      @sensens1164 Рік тому

      @@ramupattu9444 எல்லை பற்றது என்றால் எல்லாம் அதனுள் அடங்கிவிடும். ஆகவே நாமும் அதனில் அடங்குவோம்.

  • @rithanyanand
    @rithanyanand Рік тому

    Super

  • @radhakrishnanmanickavasaga124

    Om nama sivaya 💥

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe

  • @satyamkrm2264
    @satyamkrm2264 Рік тому +1

    அருமையான பதில். பதிவுக்கு வாழ்த்துக்கள்

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @Shanmuganursery
    @Shanmuganursery Рік тому

    Nandringa ayya

    • @agaseer
      @agaseer  Рік тому +1

      Thank you. Pls subscribe.

  • @miradas8680
    @miradas8680 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

    • @agaseer
      @agaseer  Рік тому

      Thank you. Pls subscribe.

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    Everything in the universe is vibration.
    - Albert Einstein.