வாழ்க வளமுடன் அம்மா.மிகவும் அருமையாக இருந்தது.நான் டிப்ளமோ முடித்து இருக்கிறேன்.அதுல மௌனத்தை பத்தி ஒரு பாடம் இருந்தது.இப்போது நீங்க மௌனத்தை பத்தி சொன்னது இன்னும் ஆழமா புரிஞ்சிக்கிறதுக்கு உதவியா இருந்தது.அமைதியா இருக்கிறது மட்டுமே மௌனம் இல்ல எந்தெந்த இடத்தில் அமைதியா இருக்கணும் அப்படின்னு புரிஞ்சுதா அதுவும் ஒரு வகையான மௌனம் தான் என்று.நிறைய மௌனத்துக்கு போகணும்னு ஆசைப்பட்டுக்கிட்டே இருக்கேன் ஆனா வாய்ப்பு அமைய மாட்டேங்குது எங்க மன்றத்திலேயே மாதத்தில் ஒரு நாள் மௌனம் நடத்துறாங்க தலைவரு அத பத்தி சொல்லிக்கிட்டே இருப்பாங்க மௌனத்தில் கண்டிப்பா கலந்துக்கோங்க அப்படின்னு சொல்லிட்டு சந்தர்ப்பம் அமையனும் எல்லாருடைய ஆசிர்வாதம் எனக்கு வேணும்.என்னோட இந்த பதிவு மூலமா மௌனத்தை பத்தி நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சது இதே மாதிரி இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறேன் உங்ககிட்ட இருந்து.நன்றி வாழ்க வளமுடன்
அம்மா மெளனம் பற்றியசிறப்பினை பயனுள்ளதாக அதாவது பயனுள்ள சொற்களை சொன்னாலும் அதைபிறர்கேட்காவிட்டாலும் அதை பேசக்கூடாது .என்று கூறியது மிக்கபயனுள்ள வார்த்தைஎன்பதைஉணர்ந்தேன் .
🙏 குருவே சரணம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி இறைவனுக்கு நன்றி🙏
Vazgha valamudan
🙏வாழ்க வளமுடன்🙏
அமைதியான, தெளிவாக மௌனம் பற்றி கூறியுள்ளது அருமை. வாழ்க வளமுடன் அம்மா. A.Jeyanthi Dy.Collector, retd from Srirangam, Trichy District
வாழ்க வளமுடன் அம்மா.மிகவும் அருமையாக இருந்தது.நான் டிப்ளமோ முடித்து இருக்கிறேன்.அதுல மௌனத்தை பத்தி ஒரு பாடம் இருந்தது.இப்போது நீங்க மௌனத்தை பத்தி சொன்னது இன்னும் ஆழமா புரிஞ்சிக்கிறதுக்கு உதவியா இருந்தது.அமைதியா இருக்கிறது மட்டுமே மௌனம் இல்ல எந்தெந்த இடத்தில் அமைதியா இருக்கணும் அப்படின்னு புரிஞ்சுதா அதுவும் ஒரு வகையான மௌனம் தான் என்று.நிறைய மௌனத்துக்கு போகணும்னு ஆசைப்பட்டுக்கிட்டே இருக்கேன் ஆனா வாய்ப்பு அமைய மாட்டேங்குது எங்க மன்றத்திலேயே மாதத்தில் ஒரு நாள் மௌனம் நடத்துறாங்க தலைவரு அத பத்தி சொல்லிக்கிட்டே இருப்பாங்க மௌனத்தில் கண்டிப்பா கலந்துக்கோங்க அப்படின்னு சொல்லிட்டு சந்தர்ப்பம் அமையனும் எல்லாருடைய ஆசிர்வாதம் எனக்கு வேணும்.என்னோட இந்த பதிவு மூலமா மௌனத்தை பத்தி நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சது இதே மாதிரி இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறேன் உங்ககிட்ட இருந்து.நன்றி வாழ்க வளமுடன்
Vazhga Valamudan Amma
வாழ்க வளமுடன்.