மெளனமாக இருப்பதால் நடக்கும் அற்புதங்கள்! | The Importance Of Silence | Sadhguru Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 158

  • @vijayjoe125
    @vijayjoe125 3 роки тому +44

    எங்களைப் போன்ற சாமானியர்கள் குருஜியை இந்த யுடியூப் வழியாக சந்தித்துக் கொள்வதில் பேரானந்தம்.
    அவரின் எல்லாக் காணொளிகளையும் பார்த்துவிட்டேன்.
    ஈஷாவிலிருந்து அவர் போல குறைந்தது 100 பேராவது உருவாக வேண்டும்.

    • @shanmugaganeshganesh7165
      @shanmugaganeshganesh7165 3 роки тому +6

      ஒருத்தராவது உருவாக வேண்டும்?

    • @gunalandharmalingam2197
      @gunalandharmalingam2197 3 роки тому

      🌐🌏🌈🦜🦋🌹🏝🌴💫⭐🙏🙏🌹🌹🙏🙏🦜🦜🙏🙏🌹🌹💫🙏🌈🌈🙏🙏🦋🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
      From:::MALAYSIA

  • @anandhakumar2697
    @anandhakumar2697 Рік тому +7

    சத்குரு நீங்கள் இருக்கும் இந்த காலத்துல நானும் பிறந்திருப்பது என்னுடைய பாக்கியம்

  • @TheVijayalakhmi
    @TheVijayalakhmi 3 роки тому +11

    சத்குருவின் தமிழ் இதைவிட எளிமையாக, சுலபமாக புரியும்படியாக, உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 роки тому +12

    எண்ணங்களை வார்த்தைகளாக வடிவமைப்பது மிகவும் கடினம்.. அதிலும் சத்குரு 🔥 சாதனை மேல் சாதனை செய்து கொண்டு வருகிறார் என்றே நான் கருதுகிறேன்..

  • @saravanann9709
    @saravanann9709 3 роки тому +36

    உங்களுடைய குரல் மிகவும் அற்புதம்...❤️😍😍. நன்றி

  • @sunilssn
    @sunilssn 3 роки тому +14

    மிகவும் ஆழமான ஒரு பதிவு...
    இதன் மதிப்பு எல்லோருக்கும் சென்று சேர வேண்டும்!! 🙏🙏

  • @sulochanak4412
    @sulochanak4412 3 роки тому +19

    நமஸ்காரம் சத்குரு தமிழாக்கத்திற்கு மிக்க நன்றி🙏

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 2 роки тому +3

    🌳 இந்த வீடியோ பல முறை பார்க்கிறேன் 🙏🏻🌳

  • @menmozhib7631
    @menmozhib7631 3 роки тому +4

    சத்குரு உங்ஙளால் மட்டுமே இவ்வளவு அற்புதமாக விளக்க முடியும்👍💐

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +3

    நல்ல தமிழ் ஆக்கம். நன்றி.

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 3 роки тому +4

    🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸத்குரு நமஸ்காரம் அக்கா!

  • @anitharajalingam5194
    @anitharajalingam5194 4 місяці тому +1

    If it's in Guru' s voice... fantabulous..

  • @mindboost2058
    @mindboost2058 3 роки тому +2

    குருவே சரணம்.... குரு வாழ்க

  • @kavyasabapathi6510
    @kavyasabapathi6510 3 роки тому +4

    தெய்வீக குறள் ✨️

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +2

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  • @harinithiru1841
    @harinithiru1841 3 роки тому +9

    Na eppayume aptithan sathguru appa iruken.thanks appa.

  • @JosSamson
    @JosSamson Місяць тому

    Sadhguru Love you so much...what a deep message..

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 роки тому +5

    👣🌺🌺🌺🌺🙇🙏🙏🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏 நன்றி 💐💐 அருமை

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 3 роки тому +11

    Nandri sathguru.....😍😍😍😍😍🙏🙏🙏

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 3 роки тому +4

    நல்லா சொன்னீங்க.🙏🙏🙏

  • @kamalaambika6338
    @kamalaambika6338 3 роки тому +2

    நன்றி சத்குரு

  • @shri9933
    @shri9933 3 роки тому +3

    Tamil explanation voice is superb keep up ma’am, love tamil 🙏😘❤️🙏

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 3 роки тому +5

    தமிழாக்கம் அருமை

  • @trajkumar3450
    @trajkumar3450 3 роки тому +2

    yes I have done it before I heard.
    thanks for this. let me practice continuously
    thanks
    .

  • @muthukkumaran9369
    @muthukkumaran9369 3 роки тому +98

    சத்குரு தமிழில் சொல்ல கேட்டால் இன்னும் நன்றாக இருக்கும்

    • @rathnavel700
      @rathnavel700 3 роки тому +5

      அதனால் தான் அமைதியை தேடனும்,அதை புரிந்து கொண்டால் சத்தமே வேணாம்....😊

    • @shanmugaganeshganesh7165
      @shanmugaganeshganesh7165 3 роки тому +6

      அதை புரிந்து கொண்டால் சத்குருவே வேண்டாம்.. 💐

    • @amarajothip819
      @amarajothip819 2 роки тому

      yes

  • @balasubramanianramaswamy6150
    @balasubramanianramaswamy6150 3 роки тому +3

    Namaskarams, thanks for this information

  • @aiswaryababu1317
    @aiswaryababu1317 2 роки тому +1

    His voice is magic and attractive

  • @muthukumarvignesh1678
    @muthukumarvignesh1678 2 роки тому +2

    Good speech

  • @palanisamyshanmugasundaram7050
    @palanisamyshanmugasundaram7050 3 роки тому +3

    மிக்க மகிழ்ச்சி

  • @suvinkannan12
    @suvinkannan12 3 роки тому +2

    Thasmai sri guruve namaha ...

  • @mannanmanoj2538
    @mannanmanoj2538 Рік тому +1

    🙏🙏🙏Namasharam.

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 3 роки тому +7

    குருவே சரணம்♥️🙏

    • @saiprabha1952
      @saiprabha1952 2 роки тому

      Guruji saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @valliyammal8485
    @valliyammal8485 2 роки тому +1

    Thanks sadhguru

  • @pollachisanthosh3287
    @pollachisanthosh3287 2 роки тому +1

    Thank you for everything 💓

  • @நான்கடவுள்-ய7ண

    அற்புதம்

  • @rajeshr752
    @rajeshr752 Місяць тому

    ❤❤❤ namaskaram sathguru

  • @psvijayaraghavan8966
    @psvijayaraghavan8966 3 роки тому +1

    நமஸ்காரம் சத்குரு

  • @letchumymuniandy4024
    @letchumymuniandy4024 3 роки тому +4

    very nice voice

  • @kannanbabu1852
    @kannanbabu1852 3 роки тому +4

    மா நமஸ்காரம் உங்களுடைய குரல் நன்றாக உள்ளது, தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்குரல்இருந்தாள், மிகவும் நன்றாக இருக்கும் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 3 роки тому +2

    Thank you 🙏

  • @mrprabutamilmanimr4186
    @mrprabutamilmanimr4186 3 роки тому +1

    Thanks to SAThGuru 😊✨

  • @kaliappankamal2674
    @kaliappankamal2674 3 роки тому +2

    அற்புதம் 🙏

  • @saranyashankar9270
    @saranyashankar9270 3 роки тому +3

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @rajasri6853
    @rajasri6853 3 роки тому +5

    Thank you for sharing sadhguru’s wisdom

  • @suriyakalabalamurugan5867
    @suriyakalabalamurugan5867 3 роки тому +3

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 3 роки тому +1

    Very nice video thank you

  • @saraswathibaskaran4975
    @saraswathibaskaran4975 5 місяців тому

    சத்குரும் தம் நமாமி🙏🙏🙏🙏🙏

  • @TamilSelvan-vx7lp
    @TamilSelvan-vx7lp 3 роки тому +2

    Thanks u

  • @devima0523
    @devima0523 3 роки тому +2

    Pranams my Guruji!

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 3 роки тому +1

    Thanks Sadhguru. 🙏🙏🙏

  • @mvijayan9806
    @mvijayan9806 3 роки тому +1

    சிவ சிவ

  • @SrideviN-wx6ho
    @SrideviN-wx6ho 3 місяці тому

    Namaskar am sathguru

  • @jayanthithamizharasan9825
    @jayanthithamizharasan9825 3 роки тому +1

    Nanri guruji

  • @ananthshiva2253
    @ananthshiva2253 3 роки тому +2

    SadhGuru (shivam)

  • @sureshu5671
    @sureshu5671 3 роки тому +2

    Shambho!!

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 2 роки тому +1

    🙏🏼Sadhguru

    • @daisyprema7407
      @daisyprema7407 2 роки тому

      Namaskaram Gurudeva Love you MAHADEVA 🙏🙏🙏🌹🌹🌹👣👣👣

  • @sundarambalanandhan7523
    @sundarambalanandhan7523 3 роки тому +1

    🙏🙏🙏🙏sadhguru

  • @jayavanth9960
    @jayavanth9960 3 роки тому +1

    Very nice😊😊

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 3 роки тому +1

    HARA HARA MAHADEV KI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏🙏
    JAI JAI SHRI GURUVE SARANAM 🙏🙏🙏🙏

  • @vanathikannan9427
    @vanathikannan9427 3 роки тому +1

    அருமையான பதிவு குருஜி🙏🙏🙏🙏🙏

  • @muruganthiru946
    @muruganthiru946 Рік тому

    Om Namasivaya

  • @poovarasi213
    @poovarasi213 3 роки тому +4

    மௌனமாக இருந்தால் ஊமை என்று சொல்லுவார்கள்

  • @hearteyes22
    @hearteyes22 3 роки тому +4

    Such a vivid and beautiful explanation for silence 🙏🙏🙏

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 роки тому +1

    🙏🙏Guru ji

  • @palanisamyn3428
    @palanisamyn3428 2 роки тому +1

    சர் குரு அவர்கள் அழகுத் தமிழில் பேசலாமே!

  • @kogilavenenandakumar3131
    @kogilavenenandakumar3131 3 роки тому +1

    I want listen sudguru voice

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 3 роки тому +2

    NAMASKARAM SADHGURU🙏🌷🙏🙏🌷🌷🌷🌷🙏🌷🌷🌷🙏

  • @guruprasath3809
    @guruprasath3809 3 роки тому +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.sreenivasaragavan1802
    @r.sreenivasaragavan1802 3 роки тому +1

    Tks 🌼🌼🌼

  • @ponnambalamragunathan2123
    @ponnambalamragunathan2123 3 роки тому +2

    Sound of silence

  • @gowrimani2041
    @gowrimani2041 3 роки тому +1

    Super

  • @sbbhalaji3532
    @sbbhalaji3532 3 роки тому +1

    Om

  • @Shankar6791
    @Shankar6791 3 роки тому +1

    நன்றி அய்யா..

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 3 роки тому +3

    நிம்மதியாக இருப்பதகானா காணொளி

  • @manjulaa4425
    @manjulaa4425 3 роки тому +3

    Namaskaram Sadhguru🙏🙏🙇

  • @jagannathan3677
    @jagannathan3677 3 роки тому +3

    Namashkaram namashkaram sathguru

  • @untouched5131
    @untouched5131 3 роки тому +3

    🙏

  • @lathav3528
    @lathav3528 3 роки тому +1

    What about Vinayaka Chathurthi celebration in Tamilnadu? Your opinion Sadguru

  • @vinothvino9985
    @vinothvino9985 3 роки тому

    Pranam

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 роки тому +1

    அறிவு

  • @universe1411
    @universe1411 Рік тому

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc 3 роки тому +2

    😊

  • @NanthakumarKathiresan
    @NanthakumarKathiresan 3 роки тому +2

    🙏🔱🔥

  • @BEASTFIRE-j3s
    @BEASTFIRE-j3s 3 роки тому +2

    😊👍👍

  • @vijay.s35
    @vijay.s35 3 роки тому +3

    🙏♥️💐

  • @karthik12221
    @karthik12221 2 роки тому +1

    💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @renugadevir2274
    @renugadevir2274 2 роки тому +1

    May I know the meaning of #Serenity, isn't what sadhguru meant🤔

  • @kspreethi
    @kspreethi 3 роки тому +2

    ஓம்🙏 ஓம்🙏🙏 ஓம்🙏🙏🙏 ஓம்🙏🙏🙏🙏 ஓம் 🙏🙏🙏🙏🙏ஓம்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.t.t3041
    @a.t.t3041 2 роки тому +2

    தாங்கள் உண்மையில் பெரிய அறிவாளி குருஜி தங்கள் அறிவுரைக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.

  • @pubalanbalan3679
    @pubalanbalan3679 3 роки тому +1

    👌🙏

  • @BabuBabu-ng5ed
    @BabuBabu-ng5ed 3 роки тому

    Um patham saranadainthen.

  • @amuthankrishnamoorthy9648
    @amuthankrishnamoorthy9648 2 роки тому

    In deep sea earth quake some sound comes from in Earth 🌎

  • @srk8360
    @srk8360 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏💐💐

  • @பிரதீப்.C
    @பிரதீப்.C 3 роки тому

    Aum

  • @shanthis1614
    @shanthis1614 3 роки тому +1

    Ipadi irunthal ...poomiye namala sumakuratha sonthosam panuvanga.. Vera yena venum..

  • @amrutharanjani329
    @amrutharanjani329 3 роки тому +1

    Practice mauna vratam every month.

  • @mahaarun8846
    @mahaarun8846 3 роки тому +1

    அமைதி ya இருந்த போது நிறைய அவமான ங்களை சந்திக்க நேரிடுகிறது

    • @tamilselvi7004
      @tamilselvi7004 3 роки тому +1

      💯 correct ennakum silent ah irukum poathu insult aakirukan

    • @arunprasad8803
      @arunprasad8803 2 роки тому

      Oru look vidunga👺 podhum. Asalta paarunga. Poidum nayee..

  • @KodaikanalWG-zq6jr
    @KodaikanalWG-zq6jr 7 місяців тому

    குருஜி பேசட்டும்

  • @mahalakshmi.s1892
    @mahalakshmi.s1892 3 роки тому +3

    சத்தமாகப் பேசுவதால் கத்துவதால் ப்ரஸர் கூடுமா?

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 роки тому

    இது எனக்கென்றே வழங்கப்பட்ட வரப்பிரசாதமான ஒரு பதிவு என்றே நினைக்கிறேன். சத்குருவிற்கு நன்றி.... முதலில் தோன்றிய வார்த்தைகள்.....
    சத்குரு கூறியபடி
    பாதியாக பேச முயற்சித்தால்....
    "ப்ராசாதம்" போன்றதொரு பதிவு. சத்குருவிற்கு நன்றி....
    இன்னும் ஆழ்ந்து நோக்கினால்...
    சத்குருவின் "ப்ரசாதத்திற்கு" 🙏🏻
    🙏🏻🙏🏻.