மௌனம் இருப்பதால் கிடைக்கும் உடனடி பலன்கள் என்ன ?...

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 8

  • @YOGISRAJA
    @YOGISRAJA  9 місяців тому

    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    ------------------------------------------------------------------
    மூன்றாம் விழி திறத்தல்
    சித்தர்களின் தெய்வீக கதவுகளை திறக்கும் மூன்றாம் கண் விழிப்படைய செய்யும் பயிற்சி....
    🔖ஐம்புலன்களில் விரிந்த மனமானது சுருங்கி ஒரே புலனாக மாறி தொடு உணர்வில் மட்டும் இலயிக்கும் கலை…
    🔖பிட்யூட்டரி சுரப்பியை சரியான முறையில் இயங்க செய்து மற்ற நாளமில்லா சுரப்பிகளுக்கு கட்டளையிட்டு சமநிலையில் இயங்க வைக்கும் தெய்வீகக் கலை...
    🔖உள்ளொளி பூரித்து உயிருக்கு மேல் நோக்கு வேகத்தை தந்து ஆழ்ந்த அமைதியில் திகைக்க வைக்கும் அமைதி பேரின்பக்கலை…
    🔖புருவபூட்டு, நெற்றிகண், God Spot, ஞானக்கண் முச்சந்தி வீடு, திரிகூடம் என்று அழைக்கப்படும் மூன்றாம் விழியை யோகப் பயிற்சியின் மூலம் திறந்து ஞான விழிப்பை இப்பிறவியிலேயே அடைய வைக்கும் நடைமுறைப் பயிற்சி....
    🔖குண்டலினி சக்தியை புருவமத்தியில் விழிப்படையச் செய்தல்…
    🔖கோள்கள் பாதிப்பு, கர்மவினை பாதிப்பில் இருந்து மனிதனை மீட்டும் மோட்சக்கலை…
    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் யோக ஆய்வு மையத்தின் 5 க்கும் மேற்பட்ட நடைமுறை பயிற்சிகளுடன்…
    தத்துவங்களற்ற தன்னை உணருதல் ஒன்றே அனுபவமாக தேடும் அன்பர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு… அன்பான அழைப்பு…
    முன்பதிவு கட்டாயம்!!!
    நன்கொடைப் பயிற்சி...
    Date : 21-04-2024
    Time : 10 AM to 4 PM
    Registration Time: 9 AM
    Place : YMC, Ambasamudram
    யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 25 ஆண்டு கால அனுபவங்கள்...
    முன்பதிவு அவசியம்!!!
    நன்கொடைப் பயிற்சி…
    (நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    Click the Link for Registration:
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    Registration Method:
    Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
    மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
    Donation is Non-Refundable
    Terms and conditions apply...
    Office Working Time 9.00 AM - 5.00 PM

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 Рік тому +1

    Thank you sir 🙏

  • @AnanthKaruppu
    @AnanthKaruppu 14 днів тому

    உண்மை சார் சூப்பர் அருமை அருமை அருமை நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை என் அனுபவம்

  • @YOGISRAJA
    @YOGISRAJA  Рік тому

    யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    --------------------------------------------------------------------
    தொன்மை கலையான
    "விஞ்ஞான் பைரவ தந்திரா"
    எனும்
    சிவசூத்திரப் பயிற்சிகள்...
    Date : 19- 02- 2023
    Day : Sunday
    Time : 10 AM - 4 PM
    Place : Vijay Park, Arumbakkam,
    Chennai
    மானுடன் பரபரப்பு நீங்கி, பதட்டம் இன்றி பேரமைதியாய்யும், மகிழ்வுடன் வாழ்வை அணுகும் புதிய யுக்தி சிவசூத்திரம்
    யோகம் - தியானம் போன்றவைகள் செய்து கடினமாக உள்ளதா?..
    கடுமையாக மனக்குவிப்பு செய்து சோர்ந்து விட்டீற்களா?...
    மனதின் சஞ்சலமான, ஆர்ப்பாட்டமான மன ஓட்டம் உங்களை பாடாய் படுத்துகிறதா?..
    எவ்விதமான கடினமான முயற்சியும் இன்றி,
    வாழ்வின் போக்கோடு வாழ்வின் ஒவ்வொன்றையும் தியானமாக மாற்றி வாழ்வை நிறைவாக வாழும் யுக்திகள் தான் "சிவ சூத்திரம்"
    மிக மிக எளிய பயிற்சிகள்...
    உமா தேவிக்கு சிவன் போதித்த எளிய வழிகள்...
    யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் நேரடி விளக்கம் மற்றும் செய்முறை பயிற்சிகள்...
    ஒராண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் பயிற்சி...
    இவ்வாய்ப்பை நழுவ விடாதீர்கள்...
    முன்பதிவு அவசியம்!!!
    நன்கொடை பயிற்சி (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    Click the Link for registration
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    Registration Method:
    Fill registration form using the above link and attach screenshot of transaction details..
    மேலும் தகவல் பெற
    தொடர்பு கொள்ளவும்
    For Class Registration:
    +91 9489813300
    For Healing,Spiritual Direct/ Online Meet and Books:
    +91 9489814400
    Terms and conditions apply...
    Office Working Time : 9.00 AM - 5.00 PM

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    குருவெ சரணம்

  • @YOGISRAJA
    @YOGISRAJA  Рік тому

    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    --------------------
    சமாதி தீட்சை
    Date : 16 - 04 - 2023
    Time : 10 AM - 4 PM
    Place : YMC, Ambasamudram
    மனித மனம் உலக வழக்கில் இயங்கி இயங்கி விரைவாகி விட்டது....
    அதனால் நம்மால் அமைதி, நிதானம், மகிழ்வு ஆகிய உயரிய தன்மைகளை உணர முடியவில்லை....
    இறந்த காலம்,
    எதிர்காலம்
    ஆகியவற்றில் மட்டுமே
    சுழலும் மனத்தின் இயக்கத்தை முற்றிலும் குறைத்து , நிரந்தரமாய் நிகழ் காலத்தில் நிறுத்தி பழகும் உயரிய யோகம் 'சமாதி யோகம்'
    மூலாதாரத்தில் மனதை ஒடுக்கி பழகி மூலப் பொருளோடு இணையும் கல்வி ...
    சுயமாக சமாதி செல்லும் திபேத்திய முறைகள்....
    மற்றவர்களையும் சமாதி அனுபவம் பெற வைக்கும் உயரிய உளவியல் முறைகள்....
    தத்துவங்களற்ற, கற்பனைகளற்ற நடைமுறைப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்....
    நன்கொடைப் பயிற்சி: (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    முன்பதிவு அவசியம்…
    Click the Link for Registration
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    பயிற்சியில் கலந்துகொள்ளும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள்
    1. பயிற்சி வழிகாட்டி நூல்
    2. பெண்டுலம்
    3. குறிப்பேடு
    4. பேனா
    5. மதிய உணவு
    6. தேநீர்
    Registration Method:
    Fill the registration form using above mentioned link and attach screen shot of transaction details in it.
    For Class Registration:
    +91 9489813300
    For Spiritual Guidance, Healing and Books :
    +91 9489814400
    Donation is Non-Refundable
    Terms and Conditions Apply…
    Office Working Time : 9.00 AM to 5.00 PM

  • @arulselven401
    @arulselven401 Рік тому

    Super

  • @DevaDeva-mu5xr
    @DevaDeva-mu5xr Рік тому +1

    Fevs