இந்த கேஸ் வெற்றிகரமாக முடிஞ்சதுக்கு காரணம் Advanced Technology தான். அதை சரியா பயன்படுத்தி கொலையாளியை கண்டுபிடிச்ச விதம் உண்மையிலேயே ரொம்ப சுவாரசியமாக அற்புதமாக இருந்தது 🤩🤩🤩🤩👍🏼👍🏼👍🏼👍🏼. அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.
Super na... Antha officers ku tha thank pananum bcoz 15 years cold case Namaku Enanu vidama samples a pakka ah save pani vavhurunthu advance technology Apo use pani... Cathiku niyayam vangi koduthutanga... But avanga family avangala ilanthuduchu... And avangalalaiyum family kuda vaala mudiyala... And unga decode Vera level na...
இதை கேட்கும்போது ஒரு பழமொழி மட்டும்தான் நினைவுக்கு வருகிறது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும். எத்தனை வருடங்கள் ஆனாலும் உண்மை வெளியில் வந்தே தீரும்
Bro enaku mystery thriller ,suspense thriller film romba romba pudikum .ungaloda video Andha content .evlo Nalla story irundhalum screen play good a Panna than adhuku value 😎.ungaloda narration semma interesting aa iruku and elorukum puriyura mari iruku ..keep it Anna😍
#4:50 to #5:15 epic 👌🏻👌🏻,,, i didn't expect this from you bruh,,,keep going 💖,,,,keep rocking 💥,,,,one day sure i ll direct a crime thriller movie and hope u might be a main part of it :) :) !
அண்ணா நீங்க ஒரு நாள் crime movie la oru investigation officer ah வரணும், அதுல உங்க voice la பேசணும், theare ல அந்த சத்தம் 😇😇😇.... I am waiting Annaaaaaaaaa
Unga voice la story keataaa dhan nimmadhiya Iruku bro unga video varadha apo unga old video paathutu irupen bro nalla future 💞 Iruku bro ungaluku god bless you for always💯♥️♥️ keep rocking Anna🔥🔥😘😘😘😘
ஒன்னு மாட்டு அண்ணா நீங்க போடுற எந்த வீடியோ வயு நான் mis பண்றதில்ல என்னா அந்த வீடியோஸ்ல இருந்து எந்தநாளு நான் வித வித மான படங்கள காத்துக்குறே soo ரொம்பவே intaresta இருக்குது 😇♥️
நான் ஈழத்தில் இருந்து... Ungaludaya videos romba nalla irukku.. oru problem vantha athula irunthu epdi thappa mudiyum nu Ungaludaya video pathu na romba kaththukitten.... romba tnx
Hi anna na monika... From chennai ugga video thodarnthu papen na.. Intha case pathi sollanuna oru pazha mozhi eruku arasan andru kolvaan theivam nenru kollun nu oru pazha mozhi eruku athu mari than na thappu pannaga ennaikuvathu oru nall matithan aganum... Unmaiyavey antha time la intha case ku helpful ah eruntha police and research team kh padattukal na.. And negalum video end varaikum suvarasyam koraiyama sonniga na... 💯
Her husband is innocent, Tim Robbins also not a culprit.. I know who is the culprit but I never reveal waiting for saravanan annas unbelievable twist.. Hard Work Never Fails brother, soon u will be upper as soon as possible. God will bless you my Dear brother
Technology yala theengum undu nalvum undu athu use panra aakkala poruthu maaru padum bt technology vera lavel a help panni irukku kekka kulalye summa appudi irukku vera lavel bro unga video ellam 💥💥💥
ஹாய் ப்ரோ, உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை இப்பதான் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன் உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு ஆனா பேக்ரவுண்ட் மியூசிக் தான் பயங்கரமா இருக்கு ப்ரோ ஆனாலும் பார்த்துட்டு தான் இருக்கேன் சவுண்டை குறைத்து வைத்து அந்த ஸ்டோரியோட உங்க குரலை மேட்ச் ஆகுது பேக்ரவுண்ட் மியூசிக் மொதக்கொண்டு ஆனா வேற லெவல் ப்ரோ அப்படி ஸ்டோரி இருக்குனு உங்க வீடியோ பார்த்த அப்புறம் தான் தெரியும் ஓகே ப்ரோ, உன் வீடியோ பார்த்து நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தேங்க்ஸ்
@@ksvijiskviji9728 மன்னிக்கவும்... அதை நான் தவறு என சுட்டிகாட்டவில்லை... அடுத்த முறை அந்த வார்த்தை வரும் போது, தானகவே சரிசெய்து கொள்ளும் பக்குவம் வரும் என்பதே எனது கருத்து... ஒரு ஆசான் கற்றுக்கொடுத்த வித்தை🙏🙏🙏
Pls அண்ணா timing ரொம்ப Miss ஆகுது 11am upload பண்ண முடியலனா 12,1,2,3 some time la போடுங்க ni8 9pm வரைக்கும் Wait பண்ண முடியல அண்ணா pls மன்னிச்சிடுங்க உங்க video ku adict ஆயிட்டேன் Sorry அண்ணா
Hello Bro, I could not find part 2 video இப்படி எல்லாம் கூட நடக்குமா ! | பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்வு | Saravanan Decodes. Can you please upload this video. I could not find it.
ஒவ்வொரு புதுவிதமான கொலை யுக்திகலை... செய்யும் கொலையாளி இருக்கும் இதே உலகில்!! உங்களுடைய காணொளியை பார்த்து சிலர் சில குற்றங்களை தடையம் இல்லாமல் செய்ய வழி செய்கிறது என்பதே நிகர்சாமான உண்மை....
Unga video night paaka payama irukku athan morning paathen ana antha puthir theriyama thookkam vara mattikku unga video pathathukku aprom than namma ellaridamum carefulla irukanum puriyuthu.
Brother , as per tasha said, the killler have yellow hair , why police didn't checked gregg hair from early stage when he was been in suspect list, and why the cop didn't do polygraph test on gregg, and he have try to misbehave to Cathy, so why the cop and didn't do the polygraph test on him in very early stage and why should wait until to 15 years, it was very suspicious
PART 01 - ua-cam.com/video/9mbA0QUV4NM/v-deo.html
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Coupon Code: T5T50
50% Discount Price Rs-199 Only .
Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
Bro ennayum pin pannunga bro 😅
Bro pls explain the "burary deaths"🖤🖤🖤
Dear viewers
I strongly recommend You book
"IKIGAI "
இந்த கேஸ் வெற்றிகரமாக முடிஞ்சதுக்கு காரணம் Advanced Technology தான். அதை சரியா பயன்படுத்தி கொலையாளியை கண்டுபிடிச்ச விதம் உண்மையிலேயே ரொம்ப சுவாரசியமாக அற்புதமாக இருந்தது 🤩🤩🤩🤩👍🏼👍🏼👍🏼👍🏼. அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.
வீடியோவை படுத்து கொண்டு பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁
😁😁😁😄
🤣🤣🤣
Brother 🤣
Ss nanum
Muthuguvalainthor sangam 🤣
சரவணன் உங்க voice super..குரலில் உள்ள தெளிவு.குரலில் உள்ள தனி தன்மை.super..
❤❤
வணக்கம் சகோ அருமையான... விளக்கம்... விழிப்புணர்வு பதிவு..... தவறு செய்தால்.... என்றாவது ஒரு தண்டனை கிடைக்கும்..... இதுவே.... இறைவன் தீர்ப்பு....
Super na... Antha officers ku tha thank pananum bcoz 15 years cold case Namaku Enanu vidama samples a pakka ah save pani vavhurunthu advance technology Apo use pani... Cathiku niyayam vangi koduthutanga... But avanga family avangala ilanthuduchu... And avangalalaiyum family kuda vaala mudiyala... And unga decode Vera level na...
You can become great thriller and suspense movies director bro. Awesome narration as usual.
Thank you , I'm happy to hear you feel that way! ❤❤
Dear viewers
I strongly recommend the book
"IKIGAI "
இதை கேட்கும்போது ஒரு பழமொழி மட்டும்தான் நினைவுக்கு வருகிறது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும். எத்தனை வருடங்கள் ஆனாலும் உண்மை வெளியில் வந்தே தீரும்
Bro enaku mystery thriller ,suspense thriller film romba romba pudikum .ungaloda video Andha content .evlo Nalla story irundhalum screen play good a Panna than adhuku value 😎.ungaloda narration semma interesting aa iruku and elorukum puriyura mari iruku ..keep it Anna😍
Thank you , I really appreciate you taking the time to express that ❤❤🙌🙌
Thambi nenga story ya narrate panura vitham Nan crime scene la iruntha feel kedaikuthu super bro.ur very talented god bless u
Really sad what happens to Kathy..May God blessing Kathy soul in heaven amenn🕊🕊🕊🌄
#4:50 to #5:15 epic 👌🏻👌🏻,,, i didn't expect this from you bruh,,,keep going 💖,,,,keep rocking 💥,,,,one day sure i ll direct a crime thriller movie and hope u might be a main part of it :) :) !
Thank you so much for noticing it and motivating me bro ❤️🙏
Anna youtube kula vanthale thanave kai saravanan decodes type panirthu anna.nice voice music semma.. Super anna... menmelum valara vaalthukkal bro 👍👍👍
Bro unga videos yellam Sema bro, pls Nadia Murad pathi detail uh podunga, motivational uh irukum
Indha case ah kettu enakku goosebumps eh vandhudichi. Forensic idha superrr ah solve pannirikaanga. Unga explanation innum superr
இந்த பதிவை பார்த்ததில் ஒன்று நன்றாக புரிகிறது தப்பு செஞ்சிட்டு டோ அப்டின இன்னகி மாட்டல நாலும் என்னக்கோ ஒரு நாள் கண்டிப்பா "மாட்டுவோம்"
I also read the case. But your narrtion intha episodekaka wait panna vachuruchu. Keep it bro
Super video bro really well done hatts off to the forensic team 👏👏👏👏👏👏👏
அண்ணா நீங்க ஒரு நாள் crime movie la oru investigation officer ah வரணும், அதுல உங்க voice la பேசணும், theare ல அந்த சத்தம் 😇😇😇.... I am waiting Annaaaaaaaaa
Excellent.. perfect. Thank you
Superb anna. Evlo nunnukkama kandu pidikuruga. Unga speech nalla iruku. Ithu mathiri naraya videos podunga 👍🏻.
ஒவ்வொரு நொடியும் வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கும் சங்கத்தின் சார்பாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா 💯👍💐💐💐
Unga voice la story keataaa dhan nimmadhiya Iruku bro unga video varadha apo unga old video paathutu irupen bro nalla future 💞 Iruku bro ungaluku god bless you for always💯♥️♥️ keep rocking Anna🔥🔥😘😘😘😘
Hi Anna! I'm your biggest fan from Sri Lanka
Annaa Neega podra vdos Ellam miss pannama paapan annaa... Nalla clear ah mindla fixed aawra maai explain pannuwinga superb! But annaa Neega daily vdos podungale.... Neeg eppada vdos poduwinga endu wait panni konde ipan!
ஒன்னு மாட்டு அண்ணா நீங்க போடுற எந்த வீடியோ வயு நான் mis பண்றதில்ல என்னா அந்த வீடியோஸ்ல இருந்து எந்தநாளு நான் வித வித மான படங்கள காத்துக்குறே soo ரொம்பவே intaresta இருக்குது 😇♥️
Bro i watched many videos of you but this case disturbed my mind alot . Just felt how much this mom have sacrificed her life to protect a child. 😢
தடயங்களை விலை கொடுத்து வாங்கும் நிலைமை நமது ஊரில் நமது நாட்டில் இருக்கும் வரை யாருக்கும் சரியான தண்டனை கிடைக்க போவதில்லை நன்றி
Waiting for video anna. Serial killer ted Bundy pathi oru video podunga anna pls.....🙏🙏🙏
நான் ஈழத்தில் இருந்து...
Ungaludaya videos romba nalla irukku.. oru problem vantha athula irunthu epdi thappa mudiyum nu Ungaludaya video pathu na romba kaththukitten.... romba tnx
Eagerly waiting for your mass video brother 😍🔥👍🏼. Lots of love from Sri Lanka 🇱🇰🇱🇰 !!!
Brother naanum SRILANKA than ❤
Hi anna na monika... From chennai ugga video thodarnthu papen na.. Intha case pathi sollanuna oru pazha mozhi eruku arasan andru kolvaan theivam nenru kollun nu oru pazha mozhi eruku athu mari than na thappu pannaga ennaikuvathu oru nall matithan aganum... Unmaiyavey antha time la intha case ku helpful ah eruntha police and research team kh padattukal na.. And negalum video end varaikum suvarasyam koraiyama sonniga na... 💯
Awesome saravanan ji ...very great that your narration of both videos...WELL DONE👍
Bro na Pondicherry today engaloda manakula vinayagar temple yaanai lakshmi eranthupoyiduchu 😭😭😭😭
Sir please background music track kammi pannunga content sollunga plzzz. By the way unga contents are amazing.
Different investigation case 👍 nice explanation 👌👍
Her husband is innocent, Tim Robbins also not a culprit.. I know who is the culprit but I never reveal waiting for saravanan annas unbelievable twist.. Hard Work Never Fails brother, soon u will be upper as soon as possible. God will bless you my Dear brother
Saravanan Decodes Parthutuuu Nanga Eapodhum Vera Leval 😍 Information Updateda Ierukum
Thanks for your Big Awerness Speech Vedio Saravanan Anna
Eagerly waiting for this part 🥲 waiting is ended ❤😌
வருடங்கள் எத்தனை ஆனாலும் உண்மை ஒரு நாளும் மறைக்க முடியாது.
Super ,, salute the police team, good 👍
வேற லெவல் investigation Anna... நீங்க வேற லெவல்ல explain பண்ணிட்டீங்க 👍good night sweet dreams brother 🌃
Anna Richard Ramirez pathi podungo please 🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺
Ur explain Vera level bro unmai sambavam but ur style crime movie paaththa maathiri irugu vaalthugal bro keep it.
Super sir , semma explosion, amazing investigation
7:40 editing 👌🏽bruh.. lite ah jerk anen 😅
Wow what a perfect way to find the true killer ...am realy amazed god is great
Thanks bro for ur story. I am one of your biggest fan
Indro mudinji BGM potu video start pannaila vera level la irukum bro.....🔥🔥🔥🔥
Eagerly waiting for your video 🥰 your voice and recording then I like ur editing 🤩
Super case
Saroo bro 2 days ah mandaiya pichukichu... Epo da second part varum nu romba wi8 panen bro... Ipo pathu muduchuten feel with happy bro 😌☺😌
Great brodher
Bro unga explanation romba nalla eruku apdiye story reala kan munnadi varudhu thanks bro
Anna enaku netthula irundhu mind full ah indha story climax dhan sikiram podunga plsssss🙏🙏🙏🙏🙏
Narration Fabulous... 🔥🔥
With the help of all these crimes videos 🎥 u can direct a movie... 🔪 Try It Once... 😊 Success is Yours.. 😎
Nega kandipa oru nal nalla director ha varuvega bro.. Best of luck
The type of your editing is adorable❤😎
And waiting for the second part😊
I realy put a lot of thought into this . So, thanks for noticing ! ❤❤
@@SaravananDecodes proud to be a SDI 🥰 and welcome boss🤍
Technology yala theengum undu nalvum undu athu use panra aakkala poruthu maaru padum bt technology vera lavel a help panni irukku kekka kulalye summa appudi irukku vera lavel bro unga video ellam 💥💥💥
Good evening Bro, eagerly awaiting for your video pa....🙂🙂🙂
Movie patha feel kudukuthu unga videos ❤ thriller movies voice over podunga Saro pls. Romba yearsa kekuren
கடைசியா நீங்க சொன்ன அந்த விஷயம் கவணிக்க வேண்டியது. தப்பு பன்னவன் கண்டிப்பா மாட்டுவான். அருமையான காணோலி. முக்கியமா துணிகரமா தவறு பன்றவங்களுக்கு
ஹாய் ப்ரோ, உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை இப்பதான் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன் உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு ஆனா பேக்ரவுண்ட் மியூசிக் தான் பயங்கரமா இருக்கு ப்ரோ ஆனாலும் பார்த்துட்டு தான் இருக்கேன் சவுண்டை குறைத்து வைத்து அந்த ஸ்டோரியோட உங்க குரலை மேட்ச் ஆகுது பேக்ரவுண்ட் மியூசிக் மொதக்கொண்டு ஆனா வேற லெவல் ப்ரோ அப்படி ஸ்டோரி இருக்குனு உங்க வீடியோ பார்த்த அப்புறம் தான் தெரியும் ஓகே ப்ரோ, உன் வீடியோ பார்த்து நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தேங்க்ஸ்
Albert fish case pathi podunga anna pls 🙏
Perseverance is the ultimate success the police and her father....💯✨
Bro since yesterday wait for part 2
நான் இலங்கை சகோதரி தம்பி உங்களுடைய சவ்ஸ்கிரைப்பர்ல நானும ஒரு ஆள் உங்க எல்லா வீடியோவும் ரொம்ப விலிர்ப்புணர்வு கொடுக்குது நன்றி 🙏
விழிப்புணர்வு ☝️🙏
@@JEGANNKLROCKS ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லோருக்கும் வரும் சோ அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது
@@ksvijiskviji9728 மன்னிக்கவும்... அதை நான் தவறு என சுட்டிகாட்டவில்லை... அடுத்த முறை அந்த வார்த்தை வரும் போது, தானகவே சரிசெய்து கொள்ளும் பக்குவம் வரும் என்பதே எனது கருத்து... ஒரு ஆசான் கற்றுக்கொடுத்த வித்தை🙏🙏🙏
@@JEGANNKLROCKS உங்களுக்கும் அப்படி நடந்து இருக்கு அல்லவ 😊
@@ksvijiskviji9728 கண்டிப்பாக... ஒருமுறை அல்ல, பலமுறை... அதனால் தான் இந்த அனுபவம்... ☺️🙏🙏
Supera sonniga avan sagatum. Antha Kutty papa ifpa yapati iruga nalla irugala?👸 Sir Tamil voice over Arjun face kaatuga sir 😭
Nethula irukunthu waiting unga video ku
Thalaivare unga voice than vera level
Yesterday video varum nu romba aaval ah iruthan bro 😥😥😥
ஜாலியன் வாலாபாக் படுகொலை பத்தி வீடியோ போடுங்க
இந்தியாவில் ஏன் இது போன்று வழக்குகளை தெளிவாக விஞ்ஞான முறையை பயன்படுத்தி விசாரிப்பதில்லை
Uppu thenavan thani kudichi tha aganum thappu panavan thandana anupavachi tha aganum antha kalathula evalo tecnalogy iruthu iruku good use👍🏻👍🏻👍🏻👍🏻
Pls அண்ணா timing ரொம்ப Miss ஆகுது
11am upload பண்ண முடியலனா 12,1,2,3 some time la போடுங்க ni8 9pm வரைக்கும் Wait பண்ண முடியல அண்ணா pls
மன்னிச்சிடுங்க உங்க video ku adict ஆயிட்டேன் Sorry அண்ணா
Nice 👍 brother
Anna i love ur talking
Torsha ku thaan killer yellow hair nu therium la appa greg ku yellow hair irukanu paathaley therinjirukkumey
Sir neenga en kanavula vandhiga sir 😍😄😍
இதெல்லாம் வந்து சீரியல்ல நடக்குற மாதிரி
நம்ம இந்தியாவில் இந்த அளவு புருஷன் அடிச்சாலும் வாங்கிட்டு போற டிக்கெட் தான் இங்கு அதிகம் 🤦🤦🤦🤦🤦
இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோ போடுங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
🙋எனக்கும்
உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆகணும் தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவித்து தான் ஆகணும்.இதுதான் நீதி.💯
4.50to 5.20 Heart ❤️ Sound Mari iruku heart💙Velila Vandhudum pola😂😂
Bro evlo wait panna teriyuma vazhakama naalai marunal pakalam nu solluvinga nalaiki pakalanu sollitu inaiku podringa wait pannite irudha odambu sari ilaiya???
Hi anna na onga big fan please ted Bundy serial killer patthi oru video podunga anna 👍
Gerg than first clue kuduthuranae bro avangalukulla affer erukunu adha vachi easy kandupudichi erukalamae
Super.Saravanan..ungaloda..vaies
Hello Bro, I could not find part 2 video இப்படி எல்லாம் கூட நடக்குமா ! | பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்வு | Saravanan Decodes. Can you please upload this video. I could not find it.
ஒவ்வொரு புதுவிதமான கொலை யுக்திகலை... செய்யும் கொலையாளி இருக்கும் இதே உலகில்!! உங்களுடைய காணொளியை பார்த்து சிலர் சில குற்றங்களை தடையம் இல்லாமல் செய்ய வழி செய்கிறது என்பதே நிகர்சாமான உண்மை....
Unga video night paaka payama irukku athan morning paathen ana antha puthir theriyama thookkam vara mattikku unga video pathathukku aprom than namma ellaridamum carefulla irukanum puriyuthu.
Bro antha papa .sonnu cha .hair.atha vachaa kandu puduchurakka laam la.appa antha hair acanttu illayaa
Brother , as per tasha said, the killler have yellow hair , why police didn't checked gregg hair from early stage when he was been in suspect list, and why the cop didn't do polygraph test on gregg, and he have try to misbehave to Cathy, so why the cop and didn't do the polygraph test on him in very early stage and why should wait until to 15 years, it was very suspicious
Bro India Russia video podunga nan desatha pathi
Nijama Manda vedikudhu. Seekiram podunga video va. Bro again my request Ted Bundy. Nenga solra alavu yarum explain panradhu ila. Neraya ponengaluku oru awareness ah irukum
Marianne Bachmeier case podunga bro
Ivanga daughter ah konnavana court la vechi ivanga suttu konnaga... goosebumps guaranteed 🔥🔥🔥
Beer adichukkitte Video Paarkkiren 💥❤️
Waiting brother ........ 👍😍
Hi Anna RATHAN TATA avaru pathi soluga anna
Hii Anna 😊Naa Sri Lanka inda Video pakka Than Romba W8 pannan😊
I never miss your video 👍👍👍
4:33 BGM If anyone knows the BGM name please let me know
Intha mari technology ya namma country la um use pannna yepdi irukku 🤔