ஹார்மோனியம் வாசிப்பது எப்படி ?
Вставка
- Опубліковано 5 жов 2024
- By : Ab
ஹார்மோனியம் வாசிப்பது எப்படி ? #harmonium lessons#harmonium lessons in tamil
online classes are taken :
website
alivemusicacad...
Fair Use :
This site is for educational purposes only.
பயிற்சி பெறுபவர் : Pavithra kandhasami
இந்த வீடியோவில் ஹார்மோனியம் இசை கருவி வாசிக்க, அடிபடை பாடம் இதில் பதிவிடப்பட்டுள்ளது.
பயனுள்ள தகவல் எனில்
"Like - share - subscribe" செய்யவும்.
மேலும் video பார்க்க இங்கே click 👇
வீணை வாசிப்பது எப்படி ?:
part : 1
sarali varisai 1
• Part - 1 #வீணை வசிப்பத...
part : 2
sarali varisai 2
• Part - 2 #வீணை வாசிப்ப...
part : 3
sarali varisai 3
• Part 3#வீணை வசிப்பது எ...
part : 4
sarali varisai 4
• Part 4 #வீணை வசிப்பது ...
part :5
sarali varisai 5
• Part 5 #வீணை வசிப்பது ...
part : 6
sarali varisai 6
• Part 6 #வீணை வசிப்பது ...
part : 7
sarali varisai 7
• Part 7 #வீணை வசிப்பது ...
part : 8
sarali varisai 8
• Part : 8 | வீணை வாசிப...
--------------------------------------------------------------------------------
DISCLAIMER :
This site is for educational purposes only.
Fair Use
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
_________________________________
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Fair Use Definition
Fair use is a doctrine in United States copyright law that allows limited use of copyrighted material without requiring permission from the rights holders, such as commentary, criticism, news reporting, research, teaching or scholarship. It provides for the legal, non-licensed citation or incorporation of copyrighted material in another author’s work under a four-factor balancing test.
--------------------------------------------------------------------------------
#music# memories technique#music tech#how to play harmonium#how to play harmonium in tamil#how to play keyboard in tamil#vocal practice#veena lessons for beginners#veena lessons#veena#keyboard#tamilsong#alive music#alive music academy#ஹார்மோனியம் #கீபோர்ட் #பாlingan#tamil music #tech#bloopers tamil#how to #memorize#டல் #தமிழ் இசை #வீணை #veena # veena abraham lingan#veena music#tamil hit songs#ivanga ippadi thaan| #alive #pavithra#bhagavathi#veena abraham speech#abraham speech|#alive araham #
இக்கலையை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துகள்
🙏மிக்க நன்றி
மிக்க நன்றி எளிய முறையில் கற்றுக்கொடுக்கிறீர்கள் ஐயா நன்றி அடுத்த பாடம் சொல்லுங்கள் ஐயா
0000000000000⁰⁰⁰⁰0000000000000000000000
கல்லாதவரும் கூட கற்றுக்கொள்ளும்படியான உங்களின் பயிற்ச்சி மிக மிக
சிறப்பானது
மிகவும் எளிமையான பயிற்சி முறை.அருமை..வாழ்த்துக்கள்.
sila keerthanaigaluku vaasippe......sanmugapriya,sivaranjini,hindholam,malahari, Kalyani,naatai,sakkaravagam,aanandha pairavi,punnagavarali.my favourite s 🙏🏻🙏🏻🙏🏻tq for your video 🙌🙌🤝🤝
Dear sir,please continue your teaching. Its very good and useful for all beginners
ஐயோ இக்கலையை இது போலும் மற்ற இராகங்கலும் இப்படி எலிய முறையில் கற்றால் நாங்களும் இசையின் மூலத்தை அணுக முடியும் என்பது கருத்து 🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு உங்கள் மாணவன்.
அருமையாக கற்றுத்தருகிறீர்கள். . நான் ஆர்மோனியம் வாசிக்க கற்றுள்ளேன் இடையில் நிறுத்தவேண்டிய சூழ்நிலை.பயிற்சி மிக மிக குறைவு பல விஷயங்கள் மறந்தும் விட்டது .உங்கள் கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது.. நன்றி . எனக்கு பயனாக உள்ளது.
Anbumikka aasiriyar avargalukku thangalin aathmarthamana payirchi .. Manamaarntha vanakkanggal
🙏
எனக்கும் கற்றுக் கொள்ள மிகவும் ஆசை 🙏🏽🙏🏽
Thank you sir. It is pleasant experience to learn Harmonium. Even though we have advanced instruments, Harmonium really helps to catch shruthi and tune our voice!
@@theeshamusicartacademy787 Thank you😊
U learnt harmonium fully uhh
அருமை சார் பயிற்சி
Super sir! My kid learnt his first class
Very super thankful
வணக்கம் நண்பரே உங்களது இசை ஞானமும் குரல் வளமையும் கற்பிக்கும் விதமும் இலவசமாக இசையை கற்றுக் கொடுக்க நீங்கள் எடுத்திருக்கும் முயற்சியும் என்னை பிரமிக்க வைக்கிறது உங்களை போன்ற இசை ஆற்றல் உள்ளவரை நான் வலைத்தளங்களில் இதனால் வரை தேடிக் கொண்டிருக்கிறேன் நலமுடன் வாழ ஆண்டவனை பிராத்திக்கின்றேன்
மிக்க நன்றி 🙏🎶
Super.👍. 15.6.2021
ஐயா எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது நன்றி ஐயா
அருமை சிறப்பு
Sir I bought new harmonium but I don't know how to start. I was planning to learn this on UA-cam. Today I started playing harmonium through your video. It's very useful. Please sir I request you to upload more videos step by step on harmonium.
It's very easy
அற்புதமாக விளக்குறீங்கசார் ஆனா தாளத்துக்கான ஏதாவது ஓசையை கொடுக்கணம்
தாள டைமிங் முக்கியம்..
அருமையா ட்டீச்சிங்..
Useful information Sir. My Heartiest Thanks 🙏 Sir. Manivelan. V.
அருமை அருமை அருமை
Simply supper 👍👍👌👌😍😍
சார் வணக்கம்
நேற்று உங்கள் பதிவை பார்த்த போது மிகவும் ஈர்த்தது. இதே முறையில் தான் கட்டைகளை பயன் படுத்து வேண்டும் இல்லை யா சார்.
Super sir🙏
Thanks
Exactly supper
excellend sir
Thank you for your class
good
மிகவும் அருமை sir நன்றி அய்யா
Guru gi vanakkam...
NEED Complete course
very super sir
Very good teach...sir
Good explain sir
நன்றி.. சார் அருமை💐💐
Best training Thanks!
சிறப்பு வாழ்த்துக்கள்
மிகவும் நன்று
Super pavi
ஹார்மோணியம் நன்றாக கற்று தருகுறிர்கள் இது ஒரு பெரிய சேவை
Pavima super
Thank you ka.....
Neenga instagram, Facebook la erukkingala
@@pavithrakandasamy5996 i need your Instagram id
Super.. upload nxt part
Sir class Nalla irukkunga. Maduraila class conduct pannuvingala
Thank you..
Yes online classes are going on.
Thank You For Sharing the Video ..Why Not Teaching Directly Sir ? Please . I Hope Understand The Comments .
Sir, I started playing your harmonium lesson in a small keyboard of 2 1/2 octave. I need a good harmonium. Can you help me in purchasing one. I am vey much satisfied in your coaching and approach. N.Ravi kumar
What is your hometown?
அருமை
Keep rocking sir👌🤩
Keep watching
Excellent
Congratulations
How is she doing now in harmonium?
Ethu keyboard images book Ella sir
நன்றி ஐயா!
🙏🎶
Sir price evalo sir.... Secalent la erunthalum ok sir.... Immediately venum sir... Konjam parthutu reply pannunga sir
I am interested to learn
Can I tell how was and it's free
Where is your class located.
I am in Mylapore. Interested to learn
Currently only online classes are conducted
@@ALIVEMUSICACADEMY
Can you please give me your number
My mobile number is 9790836107
super sir
😊
Sir pls thiruvallurla class atukuringala yanakum sollithara mudiyuma sir, nanum Thiruvallur district than yanaku interested sir pls reply pannunga
Dharalamaga katru kollalam
@@ALIVEMUSICACADEMY sir unga number anupunga sir pls ellana unga address sollunga sir
All the best pavi.
Thank you Maxon....😊
Instagram id thanka akka
சார் ஆர்மோனியம் என்ன விலை?
6000 ரூபாய் முதல் உள்ளது.
Armoniyam vasipathu muraigalai sollithanha
Second episode please????
மகிழ்ச்சி
Sir. Neinga. Entha oru. Sir. Music. Class. Enka. Nadathuringa. Unga. Ardaas. Send me please🙏🙏🙏 sir. Enaku. Armoniyam. Kathuka. Vendum. Please🙏🙏🙏 sir.
உங்களுடைய ஊர் எங்கு உள்ளது...
Thiruvalur
Now Classes are currently conducted online only.
Thiruvannamalai. TD.
Perungattur. Village.
Vembakkam. T. K.
Sir I want harmonium class
Hi sir nanum kathukanum
BARNABAMARIYAPPANPASTOR
கமக்கம் வாசிப்பது எப்படி
I thing 1
1சுதி
நல்ல ஆர்மோனியம் எங்கு கிடைக்கும்
எனக்கு வேண்டும்
நமஸ்காரம் என்னுடைய பெயர் மீரா பாலாஜி என்னிடம் ஹார்மோனியம் இருக்கிறது எனக்கு கற்றுக்கொள்ள வேண்டும் உங்களை தொடர்பு கொள்ள உங்களுடைய அலைபேசி எண் தெரிவிக்கவும் நமஸ்காரம்
Sir idhu endha suthila play pandringa
BARNABASGITHA
பலக வரலாம
ஸார் உங்க போன் நம்பர் கிடைக்குமா ஸார்
9444821399