Part - 1

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • By : Veena Abraham Lingan
    Contact for online classes
    wa.me/message/...
    website
    alivemusicacad...
    Part - 1 #வீணை வசிப்பது எப்படி #veena instrument #basic lesson for beginner #sarali varisai
    சரளி வரிசை : 1
    ராகம் : மாய மாளவ கெளளை
    தாளம் : ஆதி
    வரிசை : 1
    ச ரி க ம ப த நி ச்
    ச் நி த ப ம க ரி ச
    வணக்கம் :
    இந்த காணொளி வீணை இசைக்கருவியை எப்படி வாசிக்க வேண்டும் என்பதை எளிய முறையில் கற்பிக்கபட்டுள்ளது -
    இந்த பதிவு கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட இசை ஆகும்.
    இசை என்பது ஒரு கலையாகும் மனதோடு சம்பந்தப்பட்ட ஒளியாகும்,
    இசையை வாசிப்பவர் மட்டுமல்லாது அதை கேட்பவருக்கும் மனநிறைவு அளிக்கும் பெரும் ஆற்றல் உடையது,
    சரளி வரிசை என்பது ஒரு பயிற்சிக்கான உருப்படியாகும், எப்படி ஒவ்வொரு கலைகளுக்கும் ஆரம்ப பயிற்சி உள்ளதோ அதுபோல வீணை வாசிப்பவர்களுக்கும் அல்லது இசையை கற்க விரும்புவோர்க்கு ஆரம்ப பயிற்சி என்பது மிகக் அவசியமான ஒன்று.
    நாம் வாசிக்க நினைக்கும் எந்த ஒரு இசைக்கருவியா இருந்தாலும் அவ் இசைக்கருவி தினமும் நேரம் ஒதுக்கி பயிற்சி செய்ய வேண்டும் அப்படி தினமும் பயிற்சி செய்வதன் மூலம் நல்ல ஒரு முன்னேற்றத்தையும் வாசிக்கும் திறனையும் அடைய முடியும்.
    பதிவை தொடர்ந்து பருக்கள் இசையை கற்க விரும்பும் தங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .
    Part: 1
    sarali varisai 1
    • Part - 1 #வீணை வசிப்பத...
    Part 2 : saralivarisai 2
    • Part - 2 #வீணை வாசிப்ப...
    Part: 3
    Saralivarisai 3
    • Part 3#வீணை வசிப்பது எ...
    Part: 4
    Saralivarisai 4
    • Part 4 #வீணை வசிப்பது ...
    Part:5
    Saralivarisai 5
    • Part 5 #வீணை வசிப்பது ...
    Part : 6
    Saralivarisai 6
    • Part 6 #வீணை வசிப்பது ...
    sarali varisai 7
    • Part 7 #வீணை வசிப்பது ...
    sarali varisai| : 8
    • Part : 8 | வீணை வாசிப...
    sarali varisai :9
    • Part : 9 | வீணை வாசிப...
    --------------------------------------------------------------------------------
    DISCLAIMER :
    This site is for educational purposes only.
    Fair Use
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    _________________________________
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Fair Use Definition
    Fair use is a doctrine in United States copyright law that allows limited use of copyrighted material without requiring permission from the rights holders, such as commentary, criticism, news reporting, research, teaching or scholarship. It provides for the legal, non-licensed citation or incorporation of copyrighted material in another author’s work under a four-factor balancing test.
    --------------------------------------------------------------------------------
    #music# memories technique#music tech#how to play harmonium#how to play harmonium in tamil#how to play keyboard in tamil#vocal practice#veena lessons for beginners#veena lessons#veena#keyboard#tamilsong#alive music#alive music academy#ஹார்மோனியம் #கீபோர்ட் #பாlingan#tamil music #tech#bloopers tamil#how to #memorize#டல் #தமிழ் இசை #வீணை #veena # veena abraham lingan#veena music#tamil hit songs#ivanga ippadi thaan| #alive #pavithra#bhagavathi#veena abraham speech#abraham speech|#alive araham #

КОМЕНТАРІ • 185