வெள்ளைக்கார தாயின் 140 ஏக்கர் பண்ணை | யாழ்ப்பாண பெண்களுக்கு முதலிடம் | SK Farm | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024

КОМЕНТАРІ • 487

  • @yogarajahsivasubramaniam1796
    @yogarajahsivasubramaniam1796 Рік тому +15

    நமது தமிழ். பெண்கள் முஸ்லிம். நாடுகளுக்கு. போவதை விட. நமது நாட்டிலே. நன்றாக. மரியாதையுடன். வாழ வழி வகுத்த நல்ல உள்ளங்களுக்கு. வாழ்த்துக்கள்

  • @homeaccount6840
    @homeaccount6840 7 місяців тому +2

    நல்ல முயற்சிகள் றெம்ப சந்தோசமாயிருக்கு ❤

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Рік тому +5

    அருமையான முயற்சியும் வளர்ச்சியும். ஏழை கஷ்டப்படும் மக்களுக்கு ஒரு விடிவைக்காட்டும் அமைப்பு. மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.
    மேலும் மேலும் வளர்ச்சியுற உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @LanLan-vb7pg
    @LanLan-vb7pg Рік тому +24

    பாராட்டத்தக்க விடயம் . உங்கள் முயற்ச்சி தொடரட்டும். வாழ்த்துக்கள் madam 🙏🙏🙏

  • @vishvaTamilTechnician
    @vishvaTamilTechnician Рік тому +22

    மொழிபெயர்ப்பாளரின் முயற்சிக்கு பாராட்டுகள் வருங்காலத்தில் மொழிபெயர்ப்பு திறனைவளர்த்துக்கொள்ளுங்கள் சகோதரா

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +5

      That is why we started with English classes 😊! Develop the north is very important 🙏

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Рік тому +1

      👍🏾👌🏾🙏🏽

    • @raavan910
      @raavan910 Рік тому +2

      @@liekeschroder7426 you are our honoured women.we want you forever in jaffna.
      A jaffna tamilan

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +2

      @@raavan910 very kind thank you 🙏

  • @spp591
    @spp591 Рік тому +28

    அடுத்தவர்கள் செய்வதை பெருமை யாக கொள்ளும் நம் இனம். Thaanum அது போல வாழனும் என்பதை மறந்து விடுகிறது

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Рік тому

      u want join this farm??????
      who is doing what wronge ?? will u please explain it?? hope u have that capasity😜

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Рік тому +12

    வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ இறைவன் நல்லருள் புரியவேண்டும் தங்களுக்கு.... நன்றி

  • @parameswaranvijayamohan5521
    @parameswaranvijayamohan5521 Рік тому +10

    Thanks for that foreign madam for helping the Tamil people after horrible ethnic war disaster.

  • @lordtube1084
    @lordtube1084 Рік тому +8

    Hi Lieke. My parents showed me this video here today about SK FARM AgriCulture and i am impressed that you started this for our tamil people in Jaffna.
    We are a family from Denmark that visits Sri Lanka in summer holiday. We will definitely visit your farm. Unfortunatly me and my wife can't this year, but next year we will come and visit your farm.
    All respect and love to you and we need many more Europeans like you to help Jaffna develop.
    Regards
    Your European Neighbour

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому

      Thank you very much 🙏🙏. We hope more foreign lankans will come back to the north to develop. Our contact details are below the video 🙏🇱🇰

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Рік тому

      👍🏾👍🏾🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @வானம்பார்த்தபூமி-ந8வ

    வெள்ளை காரி என்று எழுதாமல் இருக்கலாம் மற்ற அனைத்து சிறப்பு

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +2

      What would be the right pronunciation? 🙏

    • @balathiyaga5724
      @balathiyaga5724 Рік тому +1

      @@liekeschroder7426 நெதர்லாந்தின் அன்புகுரிய சகோதரி = loving sister of Netherlands . If they wanted to use it in polite or respectful way then as it is "Mrs. Netherlands"= நெதர்லாந்து அம்மையார்.

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Рік тому +4

    i am så happy that you are here to help srilankan.thank you.

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 Рік тому +13

    எல்லோருக்கும் முதலீடுசெய்து நாட்டைவழப்படுத்த விருப்பம் .ஆனால் வடக்குகிழக்கிற்கு அரசியல் அதிகாரத்தை அரசுகொடுத்தால் நிறைய முதலீட்டாளர்கள் வருவார்கள் இதை புரிந்துகொண்டால் சரி

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +3

      Investors should get protected because unfortunately not easy to invest here. It’s an amazing country 🙏

    • @KanthiahRajkumar
      @KanthiahRajkumar 6 місяців тому +1

      ​​@@liekeschroder7426you are very talented woman.Thanks..

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 Рік тому +12

    Madam,we are proud of you and your activity. Thanks for your efforts and good manner. God bless you in everything.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +2

      Thank you so much for your kind reply 😊. Always welcome for a visit!

  • @adlineschannel8401
    @adlineschannel8401 Рік тому +10

    👌வார்த்தைகள் இல்லை
    பாராட்டுக்கள்

  • @beeauralife
    @beeauralife Рік тому +17

    Mam, I really appreciate your effort and experimental works. I wasn't aware about this farm, located in our region. Thanks for the video. Hope you are integrating natural farming tecnologies. I am very interested in visiting this beautiful place❤

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +2

      Thank you for your kind words 🙏. Always welcome for a visit. You can find our details below the video. 😊

  • @trendyroutez
    @trendyroutez Рік тому +5

    சிறப்பான காணொளி

  • @sasikanaku9720
    @sasikanaku9720 Рік тому +4

    We are very proud of you madame thank you very much your wonderful help our people 🙏❤❤❤
    harstikke bedankt voor u help en onze thamils mensen special voor vrouwen .nog maals bedankt mevrouw wij zijn trots op jouw mevrouw 🙏❤❤❤

  • @MuraliKrishna-fm7qv
    @MuraliKrishna-fm7qv Рік тому +7

    Thanks for making Tamil God Holy Land great again 🙌 👏 🙏 ❤️

  • @brobrogaming5730
    @brobrogaming5730 Рік тому +12

    It's really amazing Ilankai Thamilan👍👍👍. Nice video. Everyone should watch it. I'm really proud of the women working in this farm. It's really great to hear they learn English and driving. Well done girls! 👍👍👍👍

  • @sothivadivelshanmuganathan3939

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். 🇳🇱🙏🇱🇰

  • @joydeva6385
    @joydeva6385 Рік тому +3

    Very good our country cultivate farm agriculture work giving opportunity to Jaffna
    Women's those who affected war giving work really amazing Make God bless
    Sister your effort never fail

  • @indrashun1856
    @indrashun1856 Рік тому +3

    I am so touched by your efforts to commit to bring hope to the people who trust and look forward to your wonderful ideas to bring back the lost treasures of the sri lankan tamilians. Love you

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +1

      Thank you very much for your kind words. Really brings us lots of power to continue. 🙏🙏

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Рік тому

      👍🏾🙏🏽🙏🏽🙏🏽
      thank u🙏🏽🙏🏽

  • @m.nirosanniro3634
    @m.nirosanniro3634 Рік тому +4

    நன்றி மகிழ்ச்சி

  • @Onevasu
    @Onevasu Рік тому +5

    One great lady and a great work indeed. Hope to see this SK farm grow. It is an immense undertaking and hopefully this venture would get the abundance International support. Best way to create a wonderful world. So lovely to hear that the workers are paid well. This is a genuine collective work indeed. Thanks a lot for this video.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +1

      Thank you for your wonderful comment. Very nice and gives us lots of power to continue 🙏🙏❤

  • @சிறிதரன்சின்னத்துரை

    மிகச்சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்👍🏽👏🏽 வெள்ளைக்காரி என்ற சொல்லிற்க்கு பதிலாக வேறு சொல்லை பயன்படுத்தியிருக்கவேண்டும் நன்றி😀.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +2

      🙏

    • @govindraj8954
      @govindraj8954 Рік тому

      "வெள்ளைக் காறியை வெள்ளைக்காறிண்ணு... சொல்லவதில என்னாய்யா.. தப்பு...?? "
      அவுங்க... கறுப்பு.
      க்காறிங்க, கறுப்பருண்ணே../.
      ஏசியன்னு...
      நம்மை.. பிரித்தே.
      அழைத்து... விளிக்கிறாங்க.. டா..😳😳 😳 ...
      நாம அடுத்தவர்களை.. க் கொண்டாடி... மரியாதை.. கொடுத்து.. ஏமாந்து.. ஏமாந்து கை கட்டியமை.. வாய்மூடியமை.. அடிமை யானவை... ..
      எல்லாமே.. போதும்..டா..சாமி.
      இனி, நாம நாம
      ."தன்மானத் தமிழராக.. வாழ்வது மட்டுமே.. நமக்கு இனி..ஜென்ம ஜென்மத்திற்கும் மாறா... அவசியம்... "
      " நம்மவர்களே நமக்கு பெரியவங்க ... முதல்நட்பு
      முதல் அயல்... .😳 😳 😳 "
      - காலனித்துவ நாடுகள் .அன்று போகச்சே ..
      பூர்வக் குடிகள்.....
      நம்ப கையில நம் நாட்டைத் தராம.. தெலுங்கு/சிங்கள.. இனத்திடம் கொடுத்துப் போனவை... அன்று... இவை..எல்லாம் அறியாமத்தெரியாம... நடாந்தவைகள் என்கிறீங்ங்களா..???
      - கிடையாது...😡.😡 😡
      எல்லாம்.. தெரியும்!
      (...)
      இந்த எதிரி இனம்...
      எவ்ளோ #அடாவடிங்க.. எவ்ளோ..#கொடூரீங்க.. என்பது... எல்லாமே... a-z... அப்பவே..வெள்ளையரினம்..
      அறிவாங்க... சரி
      - துரோக வேசித் தெலுங்கு இனத்திடம்.. எப்படி. ஏமாந்து
      போர்போர் போர்..வரை..செய்ய வந்து நின்னார்கள்..😡😡😡
      ???? ....
      அதாவது வெள்ளைக்காறிண்ணு..
      விழிளிப்பது எல்லாம்... ஆற்றாமைக் கோபத்தில வரும்..😳😳😳.. பழிவாங்களே..
      " கண்ணுக்கு கண்ணே"
      ஆமா ...😳 😳 😳
      போங்கய்யா..

  • @ratnamraj2141
    @ratnamraj2141 Рік тому +4

    Great effort Madam. This area was severely impacted by the war. People were desparately looking for ways to make a living and you have provided a great opportunity for them. Hope you will succeed in what you are trying to achieve. God bless you 🙏

  • @Snekithi
    @Snekithi Рік тому +3

    நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இருப்பினும் இவருடைய மொழிபெயர்பு தனக்குரியதாக உள்ளதே ஒழிய அவ கூறுவதை சொல்வதாக தெரியவில்லை

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +1

      That is why we are giving English classes 😀. We need to take action and develop the north 🙏

    • @Snekithi
      @Snekithi Рік тому +1

      @@liekeschroder7426 very funny 😁 Where you hv classes? Can you understand Tamil?

    • @iLankaiTamilan
      @iLankaiTamilan  Рік тому +1

      அந்த இடத்தில் அந்த தம்பி தானக மொழி பெயர்ப்பதற்கு வரவில்லை எமது வற்புறுத்தலினால் அந்ந இடத்திற்கு வந்தார் அவர் தனக்கு தெரிந்தவரை எடுத்து சொல்லியிருக்கின்றர்.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому

      @@Snekithihe is my manager and not my translator.
      What you think is funny? This video is regarding our project and not about English translations 🙏

  • @flavourmore7226
    @flavourmore7226 Рік тому +3

    We really appreciate your braveness, kindness & achievement. Same time there're so many of them wanted to come over there & development the country but lots of risk of life for many people. Still there're lots of people never return to their country .

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +1

      I know. We also explain them the situation on the “other side”. We develop them in a professional standard That they have a good life.

  • @saseelapathmasiri1442
    @saseelapathmasiri1442 Рік тому +2

    She is really great and I am happy to see all the woman getting help and working hard and enjoying working this place. Thank you so much sharing this video. Make me happy . 🙏🙏❤❤🌹🌹👏👍

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому

      Nice to hear that thank you 🙏. Empowering women is very much needed 🇱🇰 spread the word!

  • @YarlViththakan
    @YarlViththakan Рік тому +7

    புதியமுயற்சிகளுக்கு உங்கள் காணொளிகள் மூலம் ஊக்கம் கொடுப்பதற்கு நன்றி.

  • @CharalTamizhi
    @CharalTamizhi Рік тому +4

    வாழ்த்துக்கள்

  • @balujaya669
    @balujaya669 Рік тому +4

    Mikavum Arumaiyana seithi Tholaikatchi sevai sir.Nalvalthukkal

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 Рік тому +8

    வாழ்த்துக்கள் சகோதரி! Lieke Schröder....உங்களின் பணி வளர்ச்சி அடைய வேண்டுகிறோம்.

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Рік тому +6

    மிக் மிக பாராட்டுக்கு உரிய செயல். சிங்க பெண்

  • @f.xnobertjeyakumar7864
    @f.xnobertjeyakumar7864 Рік тому +4

    Very good and great job is done by this madam. Much appreciated !!!

  • @kumaranrock9250
    @kumaranrock9250 Рік тому +10

    இப்படி ப்பட்ட தொழில் வாய்ப்புக்களை வெளிநாட்டில் பணம்படைத்த மனிதர்களுக்கு செய்தால் எவ்வளவோ நன்மை கிட்டும்

  • @thayakaran7540
    @thayakaran7540 Рік тому +5

    அந்த அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @omnamachsivaya6858
    @omnamachsivaya6858 Рік тому +11

    அந்த பெண்மணி கூறுபவற்றை மொழிபெயர்ப்பு செய்பவரால் சரியாக மொழிபெயர்ப்பு செய்ய முடியவில்லை..., பெண்மணியின் செயலுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்.

    • @iLankaiTamilan
      @iLankaiTamilan  Рік тому +2

      Video editor இடம் அந்த பகுதிகளை அகற்ற கூறி இருந்தேன் அவர் மறந்துவிட்டார் என்று நினைக்கிரேன் எதிர்வரும் காணோலிகளில் இந்த தவறு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கறோம். மன்னிக்கவும்.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +2

      That is why we started to give English classes. It’s important to develop the north and not to look away 🙏🇱🇰

    • @tharciny8141
      @tharciny8141 Рік тому +2

      ​@@iLankaiTamilan வாழ்த்துக்கள்

    • @iLankaiTamilan
      @iLankaiTamilan  Рік тому +1

      Thanks 🙏

    • @govindraj8954
      @govindraj8954 Рік тому +1

      நீண்ட ஆண்டுகள் ...அலைவு வாழ்வுல..
      போர் ரில அகப்பட்ட இந்த. மக்களுடம்.. இவ்ளோ ஆங்கிலக் கல்வி இருப்பதே பெரிய விடயம்... போதும்ய்யா

  • @tharmaiya7293
    @tharmaiya7293 Рік тому +5

    madame you are very kind

  • @shri9933
    @shri9933 Рік тому +3

    Wow great job by her ❤ hope she takes care of animals, environmental friendly , nice country with nature resources to take care of nature, I will visit there when I come to Srilanka ❤️🙏🙏

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +1

      🙏🙏🙏

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Рік тому

      👍🏾🙏🏽🙏🏽🙏🏽

    • @shri9933
      @shri9933 Рік тому +1

      @@liekeschroder7426 your welcome ma’am, your efforts are great I will thank you 🙏 🙏🙏 🙏 not you, I love my country Srilanka, nature resources, I will visit to your farm soon , may be this year summer ❤️ God Helps you with prosperity and wellness ❤️❤️❤️❤️🙏🙏🙏thanks again 🙏🙏❤️❤️

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +1

      @@shri9933thank you for your wonderful comment. Brings us much power to continue ❤. Always welcome at our farm!

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 Рік тому +4

    Vaalthukkal,pale,Pale
    From-Germany.

  • @girikanagasabai7996
    @girikanagasabai7996 Рік тому +4

    Thank you so much for this interest in our land. I have been thinking about this for a long time. I worked. for a 1600 hectare farm in Saudi Arabia where we planted potatoes, onions, garlic, corn and alfalfa and yield good harvest in a desert. We used deep Wells and pivot system. So it is possible here too.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому

      Thank you 🙏🙏. You can share your knowledge of us. Happy to hear. 👍

  • @thiyagarajarajasingam9242
    @thiyagarajarajasingam9242 Рік тому +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இதை பாம் கடியாதற்கு நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Рік тому +8

    Well done 👍 God bless you

  • @shahibhayas4163
    @shahibhayas4163 Рік тому +2

    What an eye opening video
    Respect to you lady

  • @balam467
    @balam467 Рік тому +3

    Good work.We need more farms like this

  • @kandasamylankeswaran9722
    @kandasamylankeswaran9722 Рік тому +6

    Congratulations dear ## great job
    I will visit one day

  • @vishvaTamilTechnician
    @vishvaTamilTechnician Рік тому +4

    ஆரோக்கியமான காணொளி

  • @sathyashyanthan3920
    @sathyashyanthan3920 5 місяців тому +2

    ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @jeyasegarthampirathinam1012
    @jeyasegarthampirathinam1012 Рік тому +6

    வரவேற்கத்தக்க விடயம் . இந்த பெண் சொல்வது தென்னிலங்கையை விட வடக்கில் அபிவிருத்தி குறைவாக உள்ளதால். இதனை வடக்கில் செயற்படுத்தியுள்ளார்.

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 Рік тому +2

    I am proud of you sister thank you very much

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Рік тому +3

    Thanks lot for dutch lady

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 Рік тому +3

    Super 🙏

  • @CKT-i2r
    @CKT-i2r Рік тому +3

    You should tell the name of the white lady who runs this farm, she is really great, I think this farm is a great place for needy women in Aliyavalai.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +3

    Thank you sister

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 Рік тому +2

    Really good job congrats from Canada.😆🙏👌

  • @tharmarajahmylvaganam4789
    @tharmarajahmylvaganam4789 Рік тому +6

    வெள்ளைக்கார என்ற செல்லைத்தவிர்து . அவவுக்கு பெயர் இருக்கு, நாடு இருக்கு, அதைக்குறிப்பிட்டு கதைத்தால் எங்களுக்கு மரியாதையைத்தரும், இங்கு எங்களை சொக்கிலட்கலர்காரர் என்று அழைக்கமாட்டார்கள் இதுதான் அவர்களின் பன்பு.

    • @kalabala7360
      @kalabala7360 Рік тому

      They don't call you as chocolate coloured but call you as "Paki". Again colonial seeds sown in Tamil area.

    • @thayaparannagalingam8246
      @thayaparannagalingam8246 Рік тому

      👍👍👍

  • @franklinss1
    @franklinss1 Рік тому +2

    This madam from other country doing a great thing for our people, there are lots of Thamizher (correct way of writing in English) in the Northern provience are without jobs and no income for there living.
    Our people go overseas and do not like to do any investment. They carry tiver flag go in the vehicle in the safe country they live and never do anything fruitfully for Thamizhar living in their home land ( you can write as "Thamilar" also)

  • @rajaponniah5023
    @rajaponniah5023 Рік тому +2

    Dear Sister, Sorry, Translate is not OK. Still we Appreciate to your Great Job to our People. God Jesus Bless you Abundantly. 🙌🙌

  • @videomanhkr
    @videomanhkr Рік тому +1

    Great initiative. Good potential. Soil and crops needs lot of attention for optimizing production. I hope to be of help to them.

  • @selvisundar3322
    @selvisundar3322 Рік тому +1

    Wow super good idea congratulations mom

  • @sivabalan738
    @sivabalan738 Рік тому +5

    Very good farm!

  • @samrajpuvirajratnasingam2214
    @samrajpuvirajratnasingam2214 Рік тому +3

    wonderful project

  • @flowergold8398
    @flowergold8398 Рік тому +3

    super very nice .

  • @ameermuhammed3330
    @ameermuhammed3330 Рік тому +1

    Hello hi...!
    This a grate effort
    I like farm highly
    I’m from Colombo City
    willing to visit your farm...👍

  • @kpmrajah7129
    @kpmrajah7129 Рік тому +2

    Super super brother

  • @sivasmahenthiranmayooran3926
    @sivasmahenthiranmayooran3926 Рік тому +5

    Great jobs ilankai tamilan

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Рік тому +2

    Vanakkam ! Munnikkum Ammavukku Vaalththu.... Muyarchchi Thituvinai Ackkum. Canolikku Nanry.

  • @mohammadhimas9375
    @mohammadhimas9375 Рік тому +3

    Great job hat's off to u madam

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Рік тому +2

    Great 👍

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому +3

    Vanakam 🦚🌳🌦
    Welcome , good to see creating jobs for women 🙏🏿
    We need to support her, that is good reputation our tradition 🦢
    This, farming method, preserve, quality of air, soil & water of the country 💦🪷

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому

      Thank you. You can support us in any way you can! We would be very grateful 😊

  • @sssriwaran4138
    @sssriwaran4138 Рік тому +2

    GOD BLESS YOU ALL

  • @joelpeter1991
    @joelpeter1991 Рік тому +1

    God bless you sister

  • @manoharthangarajan2864
    @manoharthangarajan2864 Рік тому +4

    Sister LIEKE SCHROEDER.,
    Thanks very much for ur kindness to help our Tamilzh ppl in Jaffna …..ur efforts r highly appreciated….well done Sister👌👍🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Small suggestion to Uuuuu
    Not mistaken….for this occupied vast acres dry land pls adopt “Israel “ agricultural system it may help Uuuuu get more agri. Products …..❤️👩‍🦰❤️👍👌🌸💐💪💪💪💪💪💪🌸🙏

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +1

      Sure! Open for all kind of new suggestions. Please send us your input 🙏🙏. Thank you for your comment!

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 Рік тому +1

      @@liekeschroder7426 ❤️❤️👩‍🦰❤️❤️👍👌👍👌🌸🌻🌼🌺🌷💐🥀🌹🌾
      💪💪💪💪💪💪💪💪💪💪””Integrated system””🙏🙏🙏

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 Рік тому +3

    I like your idea congrats

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Рік тому +1

    Nice good work 😮

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +3

    Jesus Yesu bless you Sister

  • @anussiya5112
    @anussiya5112 Рік тому +3

    Great y

  • @delta1081
    @delta1081 Рік тому +3

    Good job guys, but only translation to be improved but appreciated his effort and try. Good luck guys…

  • @tamil3699
    @tamil3699 Рік тому +3

    Super அருமை 👍👍👍👍

  • @makemanureorganicsfertiliz1404

    I'm a organic farmer from tamilnadu

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +1

      Nice to meet you. 🙏

    • @makemanureorganicsfertiliz1404
      @makemanureorganicsfertiliz1404 Рік тому +1

      If you interested I would like to share with you low budget farming technology

    • @makemanureorganicsfertiliz1404
      @makemanureorganicsfertiliz1404 Рік тому +1

      Organic farming training is imparted with no expectations and no product sales. Organic farming is our way of life. I will spread it to everyone.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +1

      @@makemanureorganicsfertiliz1404 our contact details are below the video 🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Рік тому +3

    vallka nalvalvu

  • @Chelvan
    @Chelvan Рік тому +1

    ❤❤❤

  • @iphoneiphone7029
    @iphoneiphone7029 Рік тому +3

    அருமை

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Рік тому +2

    Superb 🎉

  • @anuradias
    @anuradias Рік тому

    I really appreciate your effort and experimental work. I wasn't aware of this farm, but we are proud of you and your activity. Thanks for your efforts and reasonable manner. God bless you in everything.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому

      Thank you very much. We are just there since 1.5 years 😊

  • @yarlbhanu
    @yarlbhanu Рік тому +3

    Great job brother

  • @anussiya5112
    @anussiya5112 Рік тому +2

    Great job

  • @indranipaka1266
    @indranipaka1266 Рік тому +4

    இது super 👍 ஐடீய௱ வ௱ர்த்துக்கள்🙏sister

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 Рік тому +1

    GOOD JOB

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 Рік тому +2

    Great madam

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому +1

    Loyalty for good people

  • @Lakkuish
    @Lakkuish Рік тому +1

    Congratulations to you. you are a brave women and a strong. We thank you for support the local villagers. Just change your thump nail type it foreign women.

    • @iLankaiTamilan
      @iLankaiTamilan  Рік тому

      👍

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому

      Thank you very much for your comment 🙏

    • @Lakkuish
      @Lakkuish Рік тому +1

      You should be awarded by the government of Sri Lanka and The government should support and funded your effort developing the agriculture and the employment. phenomenal job you are doing in this country. There is no words rather than "Nanri" from bottom our heart. Good luck and take care sister.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому

      @@Lakkuish thank you very much 🙏🙏 we hope we will get the access and possibilities soon. We are working on it. All is our own investment. Please spread the word 🙏🇱🇰✌️

    • @Lakkuish
      @Lakkuish Рік тому

      @@liekeschroder7426 Thanks for your reply and your kind.

  • @first2dollarman
    @first2dollarman Рік тому +4

    Congratulations

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +1

      🙏🙏 still lots of work to do!

    • @first2dollarman
      @first2dollarman Рік тому +2

      @@liekeschroder7426 Your intention is good and hopefully you will get the outcome you are planning for, with support of all. Sri Lanka need to plan an economically sustainable business model which will also support from child care to agedcare care ,where people will get a decent job to look after their family based on their physical and mental ability to do the job. Specially after war for so long there are many people who have been affected. Wish you all the best and may God bless you.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Рік тому +3

    I am thinking to come back an settle back home in two years. I am little scared to do any investment or Start any business as there is no steady fair government. But when I come this year will come and see you. அவரின் பெயர் என்ன?

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому +2

      You need to have the write partners with you 😊. You can find our details on Google and below the video 🙏

  • @ganapraasam8306
    @ganapraasam8306 Рік тому +2

    Nice

  • @christieroshan3673
    @christieroshan3673 Рік тому +4

    Super video

  • @kesanratnam401
    @kesanratnam401 Рік тому +1

    I am excited to see this opportunity to develop our people to next level. Unfortunately tamil won't be able to do the same due to jealousy among us.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Рік тому

      That is a shame to see. I have the same feeling yes. Thank you for your kind comment 🙏🙏.

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Рік тому

      😁😁👌🏾👌🏾👌🏾👌🏾👍🏾

  • @rajalingamjanahan6800
    @rajalingamjanahan6800 Рік тому +2

    Please change the heading from Vellaikari to Vellaikara Amma.

  • @sithirskumariparathithasan483
    @sithirskumariparathithasan483 Рік тому +3

    Very good