Araikasu Amman Temple, Vandaloor | Aalayangal Arputhangal | 11/05/2016 | Puthuyugam TV

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 265

  • @smd399
    @smd399 3 роки тому +32

    அம்மா நீ திக்கற்றவர்களுக்கு அன்புத்தாயே.என் பிள்ளையின் அனைத்துச்சான்றிதழ்களையும் இரண்டு நாட்களாக தேடினேன்.கிடைக்கவில்லை உங்களை மனதார வேண்டி அழுதுகொண்டே தேடினேன் கொஞ்சநேரத்தில் கிடைத்தது தாயே .உங்கள் கருணைக்கு மிக்க நன்றி அம்மா.விரைவில் உங்கள் ஆலயத்திற்கு என் பிள்ளைளோடு வருகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kalpanasurya3609
      @kalpanasurya3609 2 роки тому

      Super amma

    • @muralid1891
      @muralid1891 2 роки тому

      En vandi chin modharam sandridhai chatificat ponadhu ellam pardhum kettan tharala varanum un koviluku varan

    • @meenakship2249
      @meenakship2249 7 місяців тому

      true

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 роки тому +75

    பல முறை நான் ஞாபகமறதியால் வைத்த பொருட்களை திரும்ப பெற அரைகாசு அம்மனை வணங்கி கிடைக்கப் பெற்றேன். அம்மா போற்றி!!!

    • @radhabai5552
      @radhabai5552 3 роки тому +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏.

    • @tntamilcreations3789
      @tntamilcreations3789 2 роки тому +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @movisvideo1566
      @movisvideo1566 2 роки тому +3

      Enaku enno amman arul kidaika matengudhu 🙏

    • @vijayaadi5299
      @vijayaadi5299 2 роки тому

      Address and phone number please 🙏🙏🙏🙏

    • @banumathi3741
      @banumathi3741 11 місяців тому

      Ammaunkalukku nantri

  • @nachar3712
    @nachar3712 2 роки тому +17

    அம்மன்னை பற்றி எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கனும் போல இருக்கு எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் அம்மாதான் பிரகதம்பாள்

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 7 місяців тому +3

    அரை காசு அம்மா என்னுடைய தோடுகள்‌பிரோவில் இருந்தது அதுஎங்கேனுதெரியலை ங்க அம்மா அது கிடைக்க வழிசொல்லூங்க அம்மா அரைகாசு அம்மா எங்க விட்டில் எனக்கு உடல் நிலை சரியில்லாத போது கலா சிவகாமி என்ற இரு பொம்பளைங்க என்னை பார்த்துக்கொள்ள.சமையலுக்கு என் வைததிருந்தோம் .அந்த போம்பளைங்க நான் இல்லாத நேரமாக எனது விட்டில் பட்டு புடவைகள் குத்து விளக்கு பித்தளை சாமான்கள் பாத்திரங்கள் மற்றும் இன்னும் என்னனுதெரியலை திருடி எடுத்துட்டூ போயிட்டாங்க அம்மா.நிங்க அவங்களை தண்டித்து எனக்கு வழி கிடைக்க அருள் பெற வேண்டிவணங்கி கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmisettu2694
    @rajalakshmisettu2694 8 місяців тому +1

    அம்மா என் கள் வைத்த டாலர் செயின் மீண்டும் கிடைத்தது அம்மாவின் கருணையால் ஆசியால் கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 7 місяців тому +2

    அம்மா எங்க விட்டில் ஒரு ஜிவன் காணம போயிடுச்சு கண்டு பிடிச்சு கொடுங்க தாயே எங்களுக்கு மிகவும் விருப்பமான பாசமுள்ள அந்த ஜிவன் எங்களுக்கு அருள் செய்ய வேண்டி தாங்கள் எங்களை காப்பாத்துங்கள்வேண்டி கேட்டு கொள்கிறேன் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 роки тому +17

    அம்மா எனது வீடு எனக்கே கிடைக்க வழி செய்ய வேண்டும் நான் இழந்த தொழில் எனக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் நான் இழந்த உறவுகள் யாவருமே என்னுடன் மீண்டும் சேர்த்து வாழவேண்டும்

  • @jaijai7357
    @jaijai7357 2 роки тому +3

    Ennaku சேரவேண்டிய அத்தனையையும் என்னிடம் சேர வேண்டும் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul Рік тому +4

    அரைக்காசு அம்மா போற்றி தாயே என் பட்டச்சான்றிதழை தொலைத்து விட்டேன் தாயே கிடைக்க அருள் புரிங்க அம்மா உங்கள் ஆலயத்திற்கு வரோம் அம்மா தாயே ஆத்தா 🙏🏻🙏🙏🙏🏽 என்னை கைவிட்டாராதீக அம்மா

  • @snowqueen6158
    @snowqueen6158 2 роки тому +8

    Today my grand child lost a earstud screw. We
    Looked every where but we could not find it. So I prayed to araikaasu amman to help us find it. I prayed with jaggery and a coin. My amman Amma answered my prayers. I am so thankful to you Amma. 🙏🙏🙏

    • @littlechinku1258
      @littlechinku1258 5 місяців тому

      Ma'am, I kept jaggery, coin to Amma and prayed her to get back my lost gold earring. I got the earring after one long year. I was so surprised. Arakaasu amma is so so powerful. I have no words to thank her. Feeling blessed 🙏
      Many thanks to you ma'am.

  • @as.esahanthas.esahanth7947
    @as.esahanthas.esahanth7947 Рік тому +2

    அரக்காசு அம்மாவே என் கம்மல்கள் தொலைந்து விட்டது தயவுசெய்து எனக்கு காணாமல் போன கம்பளை மீட்டுத் தரவும் அரைக்காசு அம்மனை போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @KrishnaVeni-cn2dk
    @KrishnaVeni-cn2dk 4 місяці тому

    அம்மா எங்க வீட்டு மகள் எங்களவிட்டு போய் விட்டது எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்து விடு தாயே அம்மா 5:05

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 3 місяці тому +2

    Amma thaai potri om 🌿🙏🙏 amma naan one year ah pirow saavi tholainththu vittu aluthen
    Ammavin mantharam koori kanneer vittu aluthen saavi marunaal kiidaiththathu om sakthi parasakthi Saranam Amma guruve saranam Amma 🙏😭🙏🙏🌿🌹💐💐🙏🙏🙏

  • @loginimuthusamy2445
    @loginimuthusamy2445 2 місяці тому

    Ungala manasara vendiya udane kedachu iruchu amma nandri amma thaiyeee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranya2576
    @saranya2576 Рік тому +1

    I'm experiencing her miracles I lost my gold earring thread I know it will not get back just I prayed her araikasu amma on evening my mom found out in my room I lost in bathroom but I got in my room such a miracle she is karunai matha 😍😍🌠

  • @jeyanthilakshman6088
    @jeyanthilakshman6088 2 роки тому +6

    அம்மா அரை காசு அம்மன் தாயே போற்றி என் மகள் மோதிரம் எங்கேயோ வைத்து மறந்து விட்டாள் அதை கிடைக்க அருள் புரியுங்கள் தாயே போற்றி போற்றி

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 5 місяців тому

    அரைகாசு அம்மா தாயே நீயே துணை எங்க விட்டில் செல்லப்பிள்ளை தங்களின் மையான வல்லி எங்கோ சென்று‌விட்டாள் அவள் எங்களுக்கு முக்கியமான அன்பானவர் அவள் எங்களுக்கு கிடைக்கனும் தாயே பிரகதாம்பிகையே சரணம்🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😅

  • @savithiril2390
    @savithiril2390 4 місяці тому

    அம்மா பணம் கிடைத்தது. நன்றி அம்மா 🙌🏿🙌🏿

  • @sujatharajendran7407
    @sujatharajendran7407 2 роки тому

    ஓம் அரைகாசு அம்மன் போற்றி போற்றி 🌸 அம்மா தாயே எங்கள் ஊர் அம்மன் திருமாங்கல்யம் காணாமல் போய் விட்டது அம்மா அதை எப்படியாவது கிடைக்க வேண்டும் தாயே இப்போது தான் இந்த பதிவு பார்தேன் தாயே எப்படியாவது கிடைக்க வேண்டும் தாயே உங்கள் அருளாள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothij4384
    @jothij4384 4 роки тому +28

    இழந்த எங்கள் நகை மீட்டு கொடுப்பார் எங்கள் அரைகாசு அம்மா

  • @m.parameshwarim.p8315
    @m.parameshwarim.p8315 3 роки тому +3

    Thaye en thampi manam mari varanum neengal thaan arulpuriyavendum sree araikasu amman thunai thaye manamuruhi vendukiren🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🌹🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sumithrar1683
    @sumithrar1683 2 роки тому +3

    Amma araikasu Amman. I lost my health and suffering with kidney infection. I want my health back and should lead a normal life like others. Pls help me in getting back my health. Once I am cured I will visit your temple and seek blessings.🙏🙏🙏🙏

  • @elayarajahbalu
    @elayarajahbalu Місяць тому

    En nimmadhi tholaindhu vittadhu ammane...
    Om araikasu ammane potri..

  • @dhakshayashree12-d31
    @dhakshayashree12-d31 Рік тому +1

    அரைக்காசு அம்மன் தாயே என்னுடைய என்னுடைய மகள் நகைகள் கிடைக்க அருள் புரிவாய் தாயே ஓம் அரைக்காசு அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @devendran.mdevendran.m8650
    @devendran.mdevendran.m8650 Рік тому

    ஓம் அரைகாசு அம்மனே போற்றி துலைந்துபோன என் செல்போன் சீக்கிரம் எனக்குகிடைக்க அருள்புரிவாய் அம்மா

  • @bharathyselvam9213
    @bharathyselvam9213 3 роки тому +3

    Engaloda bike tholancheduchu nu engaluku night 9.30 ku therinchathu. Apo than enaki intha ammana pathina video you tube la pathean. Athula irunthu pray pana aarambechan anaiku night 12.15 ku enga bike engaliku kadaichuduchu

  • @jayapriyajayamani2477
    @jayapriyajayamani2477 Рік тому

    Araikasu amma....... Naan enna ungakita pray paneanoo adhu keadachitu....
    Thank you amma..... ❤

  • @sridharsudhar3964
    @sridharsudhar3964 3 роки тому +3

    அம்மா.. என்னோட, 2 பவுன் செயின்...3 கிராம் தோடு.. வெள்ளி கை செயின்.. பைல வச்சிருந்த 1000 காசு.. இதெல்லாம் கல்யாணத்துல வீட்டுக்கு வந்த யாரோ எடுத்துட்டாங்கம்மா... இப்போ நான் எவ்ளோ கஷ்ட படுறேன்னு உனக்கு தெரியும்.... எனக்கு உதவி செய் அம்மா.... என் நகையை கண்டுபிடிச்சி குடும்மா 😔🙏🙏🙏🙏

  • @shanmugavadivu1141
    @shanmugavadivu1141 2 роки тому +3

    ayya unmai nethu ennoda thali kasu kannam aluthu vendinen ammavidam indru kalai ennakku kidaithu vittathu romba sakthi vaintha amma, nammbunga ithu unnmai

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 5 місяців тому

    அரைகாசு அம்மா எனது விட்டில் சிவகாமி கலா லதா கீதா என்ற பொம்பளைங்க வந்தாங்க அவர்களில் சிவகாமி கலா விட்டில் வேளைக்குவந்தாங்க லதா கீதா என்பவர்கள் அவர்களைபார்க்க வந்தவங்க இவர்கள் எல்லாம் என் விட்டில் பாத்திரங்கள் பித்தளை பாத்திரங்கள் பெரிய சிறியகுத்து விளக்கு ஜோடிகள் வெங்கல போங்கல்பானை பட்டுபுடவைகள் சில்க்காட்டன் புடவைகள் குக்கர் இன்னும்நிறைய சாமான்கள்டப்பாக்கள் எல்லாம் திருடி எடுத்து சென்றார்கள். அவர்கள் அனைவரும் பக்கா திருடிகள் அவர்கள் கைக்கு நிங்க தான்‌விழங்கு போடனும் .நிங்க தான் அவங்களை தக்க படிதண்டிக்கனும் உங்களுக்கு தான் எனக்கு நல்ல படி கிடைக்க அருள் செய்யவேண்டிகேட்டுகொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HariPriya-uy2tu
    @HariPriya-uy2tu 2 роки тому +6

    Nan tholaitha rendu savaran nagai thirumbi kidaika arul pirivai amma🙏🙏🙏🙏

  • @jayalakshmisubramani3495
    @jayalakshmisubramani3495 Місяць тому

    அம்மா பொருளைத் திருடியவர் யார் என மக்களுக்கு தெ ரியப்படுத்தனும் தாயே

  • @ssjothidam
    @ssjothidam 2 місяці тому

    அரைக்காசு அம்மனே போற்றி போற்றி போற்றி நான் வெளிய கொடுத்த பணம் நியாயமான முறையில் திரும்ப வரவேண்டும் தாயே நான் கொடுக்க வேண்டிய பணமும் பணமும் திரும்ப கொடுக்க அருள் புரிவாயாக தாயே தொழில் மீண்டும் நல்ல நிலையில் நடக்கவேண்டும் தாயே அருள் புரிவாயாக தாயே போற்றி போற்றி போற்றி

  • @devadass5614
    @devadass5614 Рік тому

    Amma ungaluku kodi nanri 🙏🙏🙏

  • @loginimuthusamy2445
    @loginimuthusamy2445 2 місяці тому

    Roompa nandri thaiyee ea kamal kedachu iruchu amma thaiyee roompa roompa nandri thaiyee

  • @s.thamaraiselvi9798
    @s.thamaraiselvi9798 2 роки тому +1

    காணாமல் போன பொருள் கிடைத்தது அரைகாசு அம்மா போற்றி போற்றி

  • @harekrishna9291
    @harekrishna9291 6 років тому +6

    Araikasu amman. . Wonderful miracles ll happen if yo pray her. .

  • @umaalagappan2124
    @umaalagappan2124 2 місяці тому

    Amma.. enn pethi OCA card kannamal erukuth amma.oca card kidaka arulpuri amma.

  • @ashavijay7610
    @ashavijay7610 2 роки тому +2

    Niraiya arputhangal kidaika pertrom intha ammanal, Om Araikasammane portri 🙏🙏🙏🌹

  • @nivethanivetha7765
    @nivethanivetha7765 2 роки тому +1

    Amma en kanavarin kai chain kanamal poye oru varudathai thandukurathu nengal than athai thirumba engaluku kitaikum padi seiya vendum amma🙏🙏🙏

  • @gowthamivelusamy4115
    @gowthamivelusamy4115 Рік тому

    🙏🙏🙏 arikasu Amman thaye potri potri 🙏🙏🙏

  • @DewaDewa-kq9et
    @DewaDewa-kq9et 4 роки тому +6

    I look at Amman..she is Sri puvanesvari Amman status...
    She is very powerful amman.jai.jai puvanesvari matha ki jai 🙏🙏🙏

  • @harinisilks5777
    @harinisilks5777 9 місяців тому

    Amma Pala varudathirku manner thiruttu pona enn nakaikalai thirudenkalidam irunthu vangi tharungal amma please ma pillaikalai padika vaika vendum amma mmmaaa

  • @aravindanbalagan2962
    @aravindanbalagan2962 3 роки тому +3

    Who r all come after watching Roja serial?

  • @rajakarthika8437
    @rajakarthika8437 Рік тому

    Amma unnoda arulum thunaiyum eppavum irukkanum

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul Рік тому

    அம்மா தாயே ஆத்தா நான் கல்லூரி பட்டச்சான்றிதழ் தொலைத்து விட்டேன் திரும்ப கிடைக்க வேண்டும் தாயே ஆத்தா 🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏽🙏🏻

  • @mythupartha3156
    @mythupartha3156 Рік тому

    Namo matha..Araikasu amma..🌹🌹🌹

  • @savithribaskaran8986
    @savithribaskaran8986 Рік тому +1

    Amma Arai kasu Amma en thali chain kethoo vitdhu Nanri Kodi Kodi Kodi Nanri Amma

  • @NagendranJ.
    @NagendranJ. 8 місяців тому

    அம்மா என்மகன் காலேஜ் IDகார்டு தொலைந்து விட்டது உங்கள வேண்டியதும் கிடைத்தது சைக்கிள் டூல்ஸ் தொலைந்தது அதுவும் அம்மன் அருளால் கிடைத்துவிட்டது அரைக்காசு அம்மாவேபோற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🌷🌷🌹🌹🌸🌸🌸

  • @chitrav2494
    @chitrav2494 4 роки тому +2

    Arraikasu Amma Ennutaiya nakai 5.30 pavun nakai kanamal Poi vittathu. Neenga than Enaku kidaika thunaiyaka irrukavum Amma.🙏🙏🙏

  • @bharathikannans9479
    @bharathikannans9479 2 роки тому +1

    Annudaya nahi 35savaran kanamal ponathu 7 vradathrkku munadi nagai kidaykka anna says vandum

  • @Sk7491
    @Sk7491 Рік тому

    Amma thaiye🙏🙏 en sinna Magan raj kumar indru si thearvu ezhtha poran... Amm nethan thaiye Avan kuda irunthu avana vetry peara seia veandum thaaiye amaa .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mala.s118
    @mala.s118 3 роки тому +6

    Om சக்தி என்னுடைய பொருளை மீட்டு தாருங்கள் அம்மா. 🙏

  • @mathumathu8814
    @mathumathu8814 2 роки тому +4

    Nan mobile la miss paniten.but intha Amman kitta than veyndinen 5 month la mobile kidachyduchy ❤️thank god🙏😎

    • @hemamalini7797
      @hemamalini7797 2 роки тому

      Enga miss paninga?
      Nanum 4 days munadi phone ah miss paniten....araikasu Amma va vendiruken

    • @mathumathu8814
      @mathumathu8814 2 роки тому

      @@hemamalini7797 kandipa kidaikum madam. Feel pannathinga.

    • @hemamalini7797
      @hemamalini7797 2 роки тому

      @@mathumathu8814 thank you 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼

    • @hemamalini7797
      @hemamalini7797 2 роки тому

      Hi madam unga phone ah epdi kandu pudichanga?

    • @hemamalini7797
      @hemamalini7797 2 роки тому

      Please tell me? Enga tholaichinga ?

  • @alphonsealphonse8671
    @alphonsealphonse8671 2 роки тому +1

    Amma ennode valkaye na tholachittu nikkiren amma thaye neengatha en valkkaye eanaku thiruppi tharanum elantha ennode uravugala eanaku thanga amma

  • @saikrish8062
    @saikrish8062 Рік тому

    Romba nandri Amma

  • @devadass5614
    @devadass5614 Рік тому

    Ean porul kidaithu vittadhu amma ungal padham thottu vanangukirean amma🙏🙏🙏

  • @sakthisaravanan1578
    @sakthisaravanan1578 2 роки тому +2

    Unmai than powerful god amma thayee 🙏🙏

  • @saileshwarim1837
    @saileshwarim1837 2 роки тому +6

    உண்மை. நானும் அம்மனின் அருள் பெற்றேன்.

  • @sunithapremanandget5057
    @sunithapremanandget5057 Місяць тому

    Nanri Amma kanamal pona porul kidathathu thiya potri potri

  • @jayashakthis5049
    @jayashakthis5049 5 років тому +3

    Kovil address, vandaloor rathnamangalam, Chennai

  • @divyasathish5385
    @divyasathish5385 3 роки тому +2

    அம்மா என்னுடைய மோதிரம் காணவில்லை கிடைக்க அருள் புரிவாய் அம்மா

  • @hemarao5496
    @hemarao5496 3 роки тому +4

    Arai Kasu Amman Charanam Charanam!!!.....🕉🕉🕉🌹🌹🌹🍎🍎🍎🍇🍇🍇🍊🍊🍊🙏🙏🙏❤️❤️❤️

  • @rama2027pr
    @rama2027pr Рік тому +1

    Atha .
    I gone thru alot ...
    Pls I am begging you , I want my happiness, my life ...as usual...I want my post ...which I worked hard...atha 20yrs passed , 60 pound gold lost after I married....pls atha ...I really need your blessings.. for my family

  • @shanthimuthukumar2121
    @shanthimuthukumar2121 Рік тому

    Unmaithan nangal tholayththa parsh thirumpa kitaithuvitthathu amma rompa santhosham amma

  • @lavanyakarunakaran5172
    @lavanyakarunakaran5172 Рік тому

    Amma plz ennoda papa ring missing enaku enga nu theriyala amma but ennoda papa kazhatti kudutha naa bag la pottu vachathu niyabagam iruku but bag full ha clean panni parthachi amma kedaikkala na 1st time save panni vangingathu amma plz enaku pls help pannunga amma araikasu amma morning la irunthu manase sari illa but unga kitta vendikittu iruken eppadiyavathu kedaikum unga mela enaku iruka nambikkai avlo perusu amma....2time ennoda kolusu, certificate la unga kitta pary panna annaike kedachithu.....

  • @roseflower5274
    @roseflower5274 2 роки тому +2

    Amma nan ஏமாந்த பணம் எனக்கு கிடைக்க நீங்க தா எனக்கு அருள் puriyanum.
    என் கணவர் மீண்டும் வேலைக்கு போக அருள் புரிவாயாக.

  • @OmSaiRam1702
    @OmSaiRam1702 Рік тому +1

    Om Araikasu ammane potri 🙏🙏🙏❤️

  • @karthikeyanm9631
    @karthikeyanm9631 2 роки тому

    Amma thaye ennoda valiyum vaethanaiyum kavalaiyum theera vaendum..

  • @ShivanShivan-g2s
    @ShivanShivan-g2s Рік тому

    Om araikasu ammave potri

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Рік тому

    என் பெண்ணோட பறி போகும் நிலையில் உள்ள திருமண வாழக்கை நல்ல படியாக சரி யாக வேண்டும் தாயே

  • @geethalakshmikantha3503
    @geethalakshmikantha3503 2 роки тому +1

    True. I have also got amman arul. Experienced the same

  • @Sk7491
    @Sk7491 2 роки тому

    Amma thaaiye unakku kodaana koafi nandri thaaiye🙏🙏🙏

  • @jaijai7357
    @jaijai7357 2 роки тому +1

    நன்றி அம்மா என் porur இடம் பெற வேண்டும் அருள் புரியுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❣️❣️❣️🙏🙏🙏🙏🙏💖💖💖🙏🙏🙏🙏🙏♥️❤️💜💜💜💜💜🌎

  • @monishad4152
    @monishad4152 2 місяці тому

    Kovil address

  • @victoriaangel3199
    @victoriaangel3199 2 роки тому

    Amma thaye netru ennudaiya thodu kanamal ponathu 😭nan migavum kasstttappattu vangiya thodu kidaikka arul puriyungal thaye🙏🙏🙏

  • @HarishHarish-pz5sx
    @HarishHarish-pz5sx 3 роки тому +1

    Amma thaye en kulanthiyoda bangle tholainthu vittathu .epadiyavathu kandu pidithu thaanga amma. Romba kastama iruku

  • @karthikarani9280
    @karthikarani9280 6 років тому +5

    Kovil address podunga

  • @chithrabalasubramanian6888
    @chithrabalasubramanian6888 7 місяців тому

    நன்றி அம்மா .உன் புக ழை எப்படி சொல்ல.

  • @balamuruganbala9273
    @balamuruganbala9273 3 роки тому +5

    சத்தியமான உண்மை தான்

  • @suganyaramalingam5129
    @suganyaramalingam5129 2 роки тому +4

    where is this temple in vandalur? Can anyone share the location please, would be great

    • @jothibharathi3045
      @jothibharathi3045 Рік тому

      Vandalur to kelambakam road la rathnamangalam nu oru ooru.. Anga, thaa koil eruku

    • @bindusreepriya-ut2wq
      @bindusreepriya-ut2wq Рік тому

      En veetula mitaya mana kashtangal. Nimmathi illai.en makalukku enga viruppa padi thirumanam mudikkavendum thaye.aval manasu mathi avalukku nalla idathil thirumanam mudikkavendum.izhntha nimmathiye thirupi tharungal Amma.

  • @mariya1887
    @mariya1887 Рік тому

    Nandri amma

  • @sujathasuji9617
    @sujathasuji9617 11 місяців тому

    Amma I lost my gold bangle 😢neenga dan enaku thirumba kidaika uthavi seya vendum

  • @sumathigajendra7377
    @sumathigajendra7377 Рік тому

    Amma yen panam yen kaiku varavendum🙏🙏🙏 amma

  • @JeevaJeeva-eg3he
    @JeevaJeeva-eg3he Рік тому

    Thaye nan elantha arokiyam santhosam thirupi koduma 😢😢😢😢

  • @mkm.lakshmi5717
    @mkm.lakshmi5717 3 роки тому +1

    அம்மா அரைகாசு தாயே என் வீட்டில் இருந்த நகை பணம் வெள்ளி கொலுசு மண் உண்டியல் எல்லாம் திருடு போயி இன்றுடன் 24 நாட்கள் ஆகிவிட்டது அம்மா
    அம்மா நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அம்மா ரோட்ல பூக்கடை வச்சு காத்து மழை வெயிலுனு பாக்காம கஷ்டபட்டு சம்பாதிச்ச பணம் அம்மா மனசாட்சி இல்லாம திருட்டு பொயிருக்காங்க தயவுசெய்து எனக்கு உதவி பண்ணுங்க அரைகாசு அம்மா தாயே
    திருட்டு போன பொருள மீட்டு தாங்க அம்மா
    போலிஸ் ஸ்டேஷன்..ல கம்ளைன்ட் கொடுத்துருக்கேன் திருடுவங்க யாரு எதாவது ஆதாரத்தையாவது காட்டுங்க அம்மா
    எப்படியாவது எனக்கு என் பொருட்களை மீட்டு தாருங்கள் அம்மா 🙏🙏🙏

    • @kishorenandhu1521
      @kishorenandhu1521 2 роки тому

      Unga porul kidaithu vittatha

    • @malathimalathi7682
      @malathimalathi7682 2 роки тому

      பொருல் கிடைத்தால் சொல்லுங்க கிடைத்து விட்டதா பதிலை எதிர் பார்கிரேன்

  • @sujathasuji9617
    @sujathasuji9617 11 місяців тому

    Om araikqsu Amman potri

  • @varshinivarshu790
    @varshinivarshu790 Рік тому

    Amma ennuda arapavun kammal thirudu punathu thirupavum ennakku ennudaiya porul kidaikka vendum thaya on sakthi

  • @VijayaLakshmi-h2m
    @VijayaLakshmi-h2m 3 місяці тому

    Amma tholanja savi nightukulla enakku kidaikkanum thaiye.🙏🙏🙏🙏🙏🙏 Ennala sathiyama midiyala😭

  • @americalochittoorammaye
    @americalochittoorammaye Рік тому +2

    Today my brother Chandrasekar came back with araikasu amman blessings . Thank you Araikasu Amma for bring back my annaya🙏I prayed with jaggery and coin my husband came back to me with Araikasu blessings

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul Рік тому

    அம்மா தாயே என் பட்டச்சான்றிதழை திரும்ப கிடைக்க வேண்டும் தாயே என் அம்மாவிற்கு லோன் கிடைக்க வேண்டும் தாயே இரண்டும் நடத்தி கொடுங்க அம்மா உங்க ஆலயத்திற்கு வரோம் அம்மா

  • @jayalakshmisubramani3495
    @jayalakshmisubramani3495 Місяць тому

    இழந்த என் நகை 4பவுன் பணம் பொ ருள் அனைத்தும் விரைவில் கிடைக்க வேண்டும் அரை காசு அம்மா

  • @as.esahanthas.esahanth7947
    @as.esahanthas.esahanth7947 Рік тому +1

    அம்மா என் கொலுசு கம்மல் காணவில்லை என்று நான் உங்களிடம் வேண்டினேன்
    என் கொலுசு கிடைத்துவிட்டது அரைக்காசு அம்மனே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ashag7879
    @ashag7879 2 роки тому

    Amma engalin vandi thirumba kidaithu enkavar nallapadiya velai parkkaa vendum thyea

  • @ennampolvaalkai3522
    @ennampolvaalkai3522 2 роки тому +1

    En naga kanama poi kadaisila ungala vendunen amma enaku kedaichuruchu thaiyi.....

  • @Dhivyayuvaraj19
    @Dhivyayuvaraj19 Рік тому

    என் சீமந்ததில் வெள்ளி பாலடா குங்கும சிமிலி தொலைந்து விட்டது அம்மா அது கிடைக்கணும் அம்மா.

  • @vidhyab878
    @vidhyab878 3 роки тому

    Chennaila araikasu amman koil irukunu sollurangalae athu enga iruku

  • @kalyanaramankrishnamurthy826
    @kalyanaramankrishnamurthy826 8 років тому +1

    Nice dharsan from home We used to visit this Temple frequently

    • @t.thenmozhithangavelu7104
      @t.thenmozhithangavelu7104 4 роки тому

      தயவு செய்து தொலைபேசிஎண்கொடுத்துஉதவுங்கள் ஐயா

    • @anandhakrishnan8313
      @anandhakrishnan8313 4 роки тому

      @@t.thenmozhithangavelu7104 Araikasu.Amman Phone no 9444020084.

  • @shivan1714
    @shivan1714 Рік тому

    Amma please kidakkanum udavunga olease

  • @thilagavathy.athilagavathy1787

    Amma ennudaiya mananilamai 4varudama sariyullai palaya mananilamaiku thirumba varanum neengadhan arulpuyiyanum. Naan koviluku varen