அரை காசு அம்மனே போற்றி என்னுடைய மணி பர்ஸ் காணவில்லை அருட்புரி வேண்டும் தாயே அதில் பணம் வைத்துள்ளேன் தாய் என்னுடைய உழைப்பு காசு தாயே நீதான் தாயே எனக்கு அருள் புரிய வேண்டும்
அன்பார்ந்த பக்தர்களே ஒரு வேண்டுகோள் முடிந்தவரை எந்த பொருள் நீங்கள் எதை தவிர விட்டீர்களோ அதை கமெண்ட் பாக்ஸில் போட்டு விடாதீர்கள் நேரடியாக வந்து உங்கள் பிரச்சனை என்ன வென்று மனமார கேளுங்கல் விட்ட பொருள் மீண்டும் வரும் 🙏🏽
எங்களோட உரிமை பட்ட 8 கிராம் தங்க நாணயம் இரண்டு எங்க அண்ணன் அண்ணியிடம் உள்ளது அதை வாங்கித் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எங்கள் அரை காசு அம்மன் அம்மன் தாயே
தாயே அரைகாசு அன்னையே மலேசியாவில் கெடா மானிலத்தில் சுக்கை பட்டினி நகரில் சிப்பி(CIMB) வங்கியில் அடைபட்டு கிடக்கும் பணம் பெரிய வங்கியில் பேங் நிகார BANK NEGARA )கிடைக்க அருள் புரிய வேண்டும் காணிக்கையாக 21 அரை காசு மாலை சமர்பிக்கிரேன்
அறைகாசு அம்மா போற்றி. என் அலுவலகத்தில் ஒரு கோப்பு காணாமல் போய் விட்டது. அது எனக்கு மிகுந்த மன அழுத்தம் கொடுக்கிறது. அது விரைவில் கிடைக்க அருள் புரியுங்கள் தாயே. எனக்கு மன அமைதி கிடைக்க வழி செய்யுங்கள் தாயே.
Amma Thaye EnVettil Konja Nalagave Oru sila Porilutkal Kaanamal Poi vidugiradhu... Nan Yaraisandhega paduvadhu Enaku Teri la EnNalamaiya Please Purinjikanga Amma En Porul Panam Thiruppi kidaika NanUngalai Manam niraivudan Vendi ikolgiren... Om Arai kasu Amma Pottri pottri 😰😰😰😰😰🙏🙏🙏🙏🙏🙏🌺🌷🌺🌷🌺🌹🌹🌹🌹🌺🌷🌹🌺🌷🌹🙏🙏🙏🙏🙏
அரைக்காசு அம்மனே போற்றி போற்றி என் அக்காவின் ஆறு பவுன் நகை காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகிறது நீங்கள் தான் அம்மா அரைக்காசு அம்மா தாயே என் அக்காவிற்கு அருள் அளிக்க வேண்டும் ஓம் அரை காசு அம்மன் தாயே போற்றி 🙏🏼🙏🏻🙏🏻🙏🏻
அம்மா கிடைக்க வில்லைஎன்னனூதெரியவில்லை ஒரே குழப்பாமாக மனநிம்மதி இல்லாம இருக்கிறேன்.உடல்நிலை வேறு சரியில்வை பிங்க் தான் எனக்கு வழி கிடைக்க அருள்செய்யனும் உங்களநம்பிதான் இருக்கிறேன் எனக்கு அருள் தரவேண்டும் அம்மா தாயேபராசக்தி
அரை காசு அம்மா எங்க விட்டில் எனக்கு உடல்நிலை சரியில்லதால் ஒரு ஆள் என்வேளைக்கும் ஒருஆள்சமையலுக்கும் வைத்தார்கள் அவர்கள் என்னை கேட்காமல் பாத்திரங்கள் பட்டு புடவைகள் பித்தளை பெரிய குத்துவிளக்குஜோடி வெ பானை மற்றும் சில சாமான்களை எடுத்துட்டு போயிட்டாங்க அரைகாசு அம்மா அவங்கள நிங்க் தான்தண்டனைசெய்யனும்ங்க அம்மா உன்ன விட்டில் ரென்டகம்பன்னிடாங்க அம்மா அவர்களுக்கு தண்டனைசெய்யுங்க களவாடிகளை தண்டியுங்க அம்மா பிரேஸில் இருந்த தோடூ 2-3 காணவில்லை கண்டுபிடிக்க அருள் செய்யுங்கள் அரைகாசு அம்மா தாயே அருள்தர வேண்டும் தாயே எனக்கு உடல் நிலை சரியில்லாமல் மனவேதனையாகவே இருக்கிறதுங்க அவர்களுக்கு தகுந்த தண்டனை செய்து எனக்குஅருள்தர வேண்டும் அம்மா தாயே.
Amma orutthi panam vaingitu tharamatrainga,ithanala nanu en pillaikalum romba kasta padurom,amma pantha thara arul puringa,,,1/2 kasu unaku selluthuran, amma
ஓம் அரை காசு அம்மனே போற்றி, அம்மா என் காணாமல் போன நகையை காட்டிக் கொடு தாயே
என் நகை கிடைக்க அருள்புரிய அருள்புரிய வேண்டும் அரைகாசு அம்மா போற்றி என் கனவில் வந்து அருள்புரிய வேண்டும் தாயே
அரை காசு அம்மனே போற்றி என்னுடைய மணி பர்ஸ் காணவில்லை அருட்புரி வேண்டும் தாயே அதில் பணம் வைத்துள்ளேன் தாய் என்னுடைய உழைப்பு காசு தாயே நீதான் தாயே எனக்கு அருள் புரிய வேண்டும்
Ennoda thodu enga tholainthathu endreh theriyamal thedinen... அம்மா... Intha deivathin arulala tholaintha adre veetileye kidaithathu... 😢 romba powerful
என்னுடைய செயின் 2 மாதம் முன்பு காணாமல் போனது. அறைக்காசு. அம்மாவிடம். வேண்டினேன். இன்று கிடைத்துவிட்டது. நன்றிகள் கோடி...தாயே.அம்மா
என் நகை கிடைக்க அரை காசு அம்மன் அருள் புரிக
அரைக்காசு அம்மா காணாமல் போன என் மகளின் நகையை கிடைக்க அருள் புரியும்.
Araikasu amma thaye potri
Amma theye yennudaiya chain thirudu poi vittathu chain kidailka arulpuriyugal thayee nandrigal thayee
Amma thaya eanga mothiram kidaikanum thayakidaikkanum
Amma araikasu amma ennudaiya thodu ring erandum kanapoachu amma, neenga than kandupudichu tharanum amma. Nan kasdpattu ulaichu vankithu amma, neenga thanamma enkku nalla valiya kattanum, ohm araikasu amma thayae போற்றி.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பார்ந்த பக்தர்களே ஒரு வேண்டுகோள் முடிந்தவரை எந்த பொருள் நீங்கள் எதை தவிர விட்டீர்களோ அதை கமெண்ட் பாக்ஸில் போட்டு விடாதீர்கள் நேரடியாக வந்து உங்கள் பிரச்சனை என்ன வென்று மனமார கேளுங்கல் விட்ட பொருள் மீண்டும் வரும் 🙏🏽
Araikasu amma potti
Ponnuka mothiram function v2la kanama poitu araikasu ammanidam vendiya 3 nallil mothiram kidaithu vittathu
நன்றி araikasu amma
எங்களோட உரிமை பட்ட 8 கிராம் தங்க நாணயம் இரண்டு எங்க அண்ணன் அண்ணியிடம் உள்ளது அதை வாங்கித் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எங்கள் அரை காசு அம்மன் அம்மன் தாயே
🙏🙏🙏🙏
❤ Amma
Om arai kaasu amma potri potri potri yenn nakai kitaika arul puri amma natri amma
தாயே அரைகாசு அன்னையே
மலேசியாவில்
கெடா மானிலத்தில்
சுக்கை பட்டினி நகரில்
சிப்பி(CIMB) வங்கியில்
அடைபட்டு கிடக்கும் பணம் பெரிய வங்கியில் பேங் நிகார BANK NEGARA )கிடைக்க அருள் புரிய வேண்டும்
காணிக்கையாக
21 அரை காசு மாலை
சமர்பிக்கிரேன்
அரைக்காசு அம்மா போற்றி
Arai kasu amma yeptiyachu nagai thirumba ketaikkanum
Om Sri Araikkasu Ammane Thunai 🙏🙏🙏
Amma thayea enga veetil vaitha 3 pavun nagaiyea kanavillai amma... Epudiyavathu enaku thirumba kidaikkanum thayea... Kidaicha naan family kovil ku varom thayea.... 😢😢😢
Amma Thaye En pillaikku velai Kidaikka vendum Amma 🙏🙏🙏
Ennida pairavar kannammal poivittar kandupititu thangal amma
என்னுடைய செல்ல பிள்ளை சுள்ளான் சீக்கிரம் வீட்டிற்கு வரணும்
அம்மா தாயே நாங்கள் இழந்த பொருளை திரும்ப கிடைக்க அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏
True
Amma
அறைகாசு அம்மா போற்றி. என் அலுவலகத்தில் ஒரு கோப்பு காணாமல் போய் விட்டது. அது எனக்கு மிகுந்த மன அழுத்தம் கொடுக்கிறது. அது விரைவில் கிடைக்க அருள் புரியுங்கள் தாயே. எனக்கு மன அமைதி கிடைக்க வழி செய்யுங்கள் தாயே.
Ko de
அம்மா எங்களது 6பவுன் நகை தொலைந்து விட்ட து 5நாள் ஆகிறது உன்னை வேண்டி கேட்டுக்கிறேன் கிடைக்க வேண்டுகிறேன் அம்மா
Amma Thaye EnVettil Konja Nalagave Oru sila Porilutkal Kaanamal Poi vidugiradhu... Nan Yaraisandhega paduvadhu Enaku Teri la
EnNalamaiya Please Purinjikanga Amma En Porul Panam Thiruppi kidaika NanUngalai Manam niraivudan Vendi ikolgiren... Om Arai kasu Amma Pottri pottri 😰😰😰😰😰🙏🙏🙏🙏🙏🙏🌺🌷🌺🌷🌺🌹🌹🌹🌹🌺🌷🌹🌺🌷🌹🙏🙏🙏🙏🙏
Amma thaye ennudaiya kammal kitaikka vendum🙏🙏🙏🙏
Evlo pawn.. Kidachatha
Amma thaye en jewels epty yathu enakku kedaikanum thaye
அரைக்காசு அம்மனே போற்றி போற்றி என் அக்காவின் ஆறு பவுன் நகை காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகிறது நீங்கள் தான் அம்மா அரைக்காசு அம்மா தாயே என் அக்காவிற்கு அருள் அளிக்க வேண்டும் ஓம் அரை காசு அம்மன் தாயே போற்றி 🙏🏼🙏🏻🙏🏻🙏🏻
அரை காசுஅம்மா எங்க விட்டில் ரெண்டு முன்று தோடு காணவில்லை பிரோவில்இருந்தது😢
அம்மா கிடைக்க வில்லைஎன்னனூதெரியவில்லை ஒரே குழப்பாமாக மனநிம்மதி இல்லாம இருக்கிறேன்.உடல்நிலை வேறு சரியில்வை பிங்க் தான் எனக்கு வழி கிடைக்க அருள்செய்யனும் உங்களநம்பிதான் இருக்கிறேன் எனக்கு அருள் தரவேண்டும் அம்மா தாயேபராசக்தி
கண்டிப்பாக கிடைக்கும்
Ammaaaaaa😢😢😢😢😢😢😢😢
அரை காசு அம்மா எங்க விட்டில் எனக்கு உடல்நிலை சரியில்லதால் ஒரு ஆள் என்வேளைக்கும் ஒருஆள்சமையலுக்கும் வைத்தார்கள் அவர்கள் என்னை கேட்காமல் பாத்திரங்கள் பட்டு புடவைகள் பித்தளை பெரிய குத்துவிளக்குஜோடி வெ பானை மற்றும் சில சாமான்களை எடுத்துட்டு போயிட்டாங்க அரைகாசு அம்மா அவங்கள நிங்க் தான்தண்டனைசெய்யனும்ங்க அம்மா உன்ன விட்டில் ரென்டகம்பன்னிடாங்க அம்மா அவர்களுக்கு தண்டனைசெய்யுங்க களவாடிகளை தண்டியுங்க அம்மா பிரேஸில் இருந்த தோடூ 2-3 காணவில்லை கண்டுபிடிக்க அருள் செய்யுங்கள் அரைகாசு அம்மா தாயே அருள்தர வேண்டும் தாயே எனக்கு உடல் நிலை சரியில்லாமல் மனவேதனையாகவே இருக்கிறதுங்க அவர்களுக்கு தகுந்த தண்டனை செய்து எனக்குஅருள்தர வேண்டும் அம்மா தாயே.
Kidachatha thirumbi
ஏதுவும் இல்லை அவர்கள் பயங்கர திருடிகள். அவளுங்க கைக்கு முனியப்பன் தான் தண்டித்து விலங்கு போடனும் .அரைகாசு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏..
Amma thaye aenmaganin meen dalar seyin aengi vaitthen aena theriyavillai kanavil katti kodungal thaye
என்னுடைய கை செஜின் காணவில்லை கிடைக்க வேண்டும் அம்மனே 🙏🏻🙏🏻🙏🏻
Hi anoda handchain um kanom sis nanum amma kita vendikitan ugaluku kidachadha
3 பவுன் miss ஆச்சு... ஒரு மாசம் ஆச்சு... சாகுற மாரி வலிக்குது ஒரு ஒரு நாளும். முடியல
எனக்கு என்னோட நகை 30நிமிடம் கெடச்சு டுச்சு உங்களுக்கு நகை கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
@@banumathibanumathi25028 epadi??
@@banumathibanumathi25028 எப்படி??
How
Yes Ennoda nagai 3pavun miss Ahidushu Enakkum apdithan Erukku😅
2 banglea lost from last 7 years, amma 🌹🙏
Arai kasu amma tholaintha en mankalyam enagu kedikanum
🙏🙏🙏🙏🌺🌺
Enathu kamal thirkani kidathathu2 maninerathil
Please ammaa help me Amma 🙏🙏🙏
Amma neethu ennoda gold ring kanum night na Pooja pannen innum kedaika villa yarrachum ennaku help pannunga eppidi kedaichathu
அரை காசு அம்மா என் 4 பவுன் நகை கிடைக்க வும் எடுத்த வரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் அம்மா
Kno
அம்மா என் நகை 3 பவுன் காணாமல் போய் விட்டது 3 மாதம் ஆகிறது என்னுடைய நகை கிடைக்க செய்யனும் அம்மா 😢😢
🙏🏾araikasu amma bike ketaikanum amma🙏🏾
Nanum tondaiman than 😅
Amma en thali tholangathu kitaika arull puringa ma amma potrri enaku arull puringa ma
ஓம் அரைக்காசு அம்மா ennoda huspand பைக் katti குடுங்க amma🙏🏾
எங்கள் வீட்டில் நகை திருடு போய்விட்டது 2016ல் திரும்ப கிடைக்குமா.அம்மன் அருள் கிடைக்குமா
Evlo pawn..
Enaku en nagai kedaika arul puriya vendum thaaye..
Amma vanakam. எனது mamiyaarum naathanaarum sernthu en kanavaruku seivinai, vasiyam seithu 25 பவுன், 10lakthsam panam vanki emathi விட்டார்கள். கிடைக்குமா amma. Punishment kedaikuma அவர்களுக்கு.
Yeppo tholainyhtthu yentra yenaku theriyavillai thaai yennada nagai thollainthu vittathu Amma yennaku litaika arul Puri arai kaasu amma
Unmai unmai amma potti potti...
Amma orutthi panam vaingitu tharamatrainga,ithanala nanu en pillaikalum romba kasta padurom,amma pantha thara arul puringa,,,1/2 kasu unaku selluthuran, amma
Arai kasu Amma porti Amma en kammal and ring kiduka vendum
Kidachatha
Amma pls enoda metti key kidachtanmmm plssss🙏🙏🙏🙏🙏😭😭😭
Araikasu. Amma potri
Kanamal pona en pasanga. Nagaye kamchu kudu thaye
🙏🙏🙏🌸🌸🪷🪷🌹🌹
Araikasu amma thaya kalaudiya purse la iruntha 3000 kidakanum amma thaya
Amma our common building rent should come no hotel amma please accept my prayer en thai ariAkasu amma en amma thunnai
Araikasu Amma i should get my pension applied amma
Pls think twice before buying jaggery to temple. They are not accepting even a single piece.
என் நகை கிடைக்க அருள்புரிய அருள்புரிய வேண்டும் அரைகாசு அம்மா போற்றி என் கனவில் வந்து அருள்புரிய வேண்டும் தாயே
2.6.24 அன்று கிடைத்துவிட்டது 3.3.24 அன்று கோவில் வந்து வேண்டிக் கொண்டோன் இன்று 2.6.24 கிடைத்துவிட்டது மிக்க சந்தோஷம் மிக்க நன்றிஅம்மா