செல்வ வளம் தரும் சிவ போற்றி வழிபாடு
Вставка
- Опубліковано 27 чер 2021
- மந்திரம்:
ஓம் ஒருதலை மகனாய் உயர்தோய் போற்றி...
மறுதலை நோய்கள் அறுப்போய் போற்றி...
கொடுவினை தீர்க்கும் கோவே போற்றி...
முடிஅடி தெரியா முதலே போற்றி...
ஊற்றவன் பிணியார் கொற்றவா போற்றி...
ஏற்றன இயற்றும் எந்தாய் போற்றி...
வழி துடைத்தாலும் பரணே போற்றி...
உழிதண்ட அலையார் போற்றி...
மயிலை எம்பதி மணியே போற்றி...
செயலை முற்ற செய்வோய் போற்றி...
குளத்தூர் அமர்ந்த கோவே போற்றி...
உளத்துள் சிறக்கும் உறவே போற்றி...
பூம்புகார் சாய்க்காடு புகுந்தோய் போற்றி...
தேம்புவார் ஏக்கம் தீர்ப்போய் போற்றி...
சிறாமலை மேவிய சிவனே போற்றி...
இறாமல் எங்கும் இருப்பாய் போற்றி...
ஒற்றியூர் உடைய கொற்றவா போற்றி...
வெற்றியே நல்கும் வீரா போற்றி.....
#sreetantricastrology #tantricastrology #vijaysethunarayanan #tantricremedies #horoscope #tantric #jathagam #jothidam #palangal #வழிபாடு
---------------------------------------------------------------------------------
Follow us:
Facebook: / sreetantricastrology
Twitter: / sree_tantric
Instagram: / sreetantricastrology
Linkedin: / sreetantricastrology
UA-cam: / @sreetantricastrology
---------------------------------------------------------------------------------
Dr.S.Vijaysethunarayanan
Sree tantric astrology
Ph: 8110833000, 8110933000
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க 🙏🙏🙏என் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் சிவாய நம
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏
ஓம் சிவ சிவ ஓம் 💐💐🙏🙏
சிவம் காக்கும் சிவம் வெல்லும் ❤❤
❤
நன்றி
நன்றி தம்பி
Super
❤
Thank you sir, we have received Banalingam, Great life started
All because of God's grace
Sirapana pathivu sir 👍💪👌
Thank u
Thank you 🙏 🙏🙏
Super alongwith Marvelous
Thank you
Namashivaya....super sir...
Thank you
ஓம் சிவ சிவ ஓம் மிக மிக நன்றி அண்ணா🙏🏻🙏🙏🏻
மிக்க நன்றி அமுதா தேவநாதன் சகோதரி
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏👍👌
Welcome madam
You give very excellent explanation about lord shiva. Thank you so much for your specific spritual information. VAZHGHA VALAMUDAN NALAMUDAN.💐💐💐💐💐🤝🤝🤝🤝👍👍👍👍👍👌👌👌👌👌
Thank u
Thank you sir 👌👌👌👍
Welcome sir
Om namasivaya🙏
🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thankyou sir
Welcome madam
ஓம் நமசிவாய... 🙏
ஓம் நமசிவாய
Happy Morning
🙏
Anna nandri Guruve mandhiram🙏🙏🙏
Nandri
மிக மிக நன்றி அண்ணா
Thank u
Thank you sir
Welcome madam
அன்பே சிவம்
எங்கும் சிவம்
எல்லாம் சிவம்
சிவம் சிவம்
நன்றி sir
சிவம் காக்கும் சிவம் வெல்லும்
commet க்கும் தானே reply பண்ணும் நீங்க really சிவம் sir
எங்களை வாழ வைக்க முயற்சிக்கும் தங்கள் அன்பிற்கு பாத்திரப்பட்டதற்கு நன்றி sir
சிவமே வெல்லும் சிவமே காக்கும்
ஆத்ம நமஸ்காரம் சார் இன்று 6 மணி்க்கு மேல் பாணலிங்கம் பிரதிஷ்டை பண்ண போகிறேன்"சார்.
பால் தேன் தயிர் பன்னீர் அபிஷேகம் செய்து பின் பண்றேன் sir
சூரியனின் மகர பிரவேசத்தின் போது
தாங்கள் அடியேனிடம் Banalingam வாங்கி உள்ளீர்களா.நம்பிக்கை காதலுடன் வழிபாடு செய்து வெற்றி தாங்களும் கான வாழ்த்துக்கள்.
நன்றி sir
நன்றி சார் 🙏🙏
நன்றி
Thank you guruji🙏
Welcome my dear student.. Have to give a special gift to you for your sincere attention towards the teachings I have taught you. Soon will Honour you in front of everyone madam.🙏
@@sreetantricastrology thank you so much guruji. All I want from you is your continuous blessing, guidance to go deeper into my spiritual journey and achieve the goal I wanted to reach which you know very well 🙏🙏🙏
God's grace will mam
Iyapranthathathiumjathkamillainaneppadiparikaramseyvathu🙏🙏🙏👏👏⭐🌟💐🌺🐝🌹
I cannot understand.
Vannakam guruji I couldn't understand this sloka, in description box also you didn't mentioned about it in English guruji I don't know to read tamil please mention in english
Sure vasanthalakshmi mam will do the needful
Sir, ur chanting is slightly different from the one given in description.which one is correct?
You please follow the chanting
நன்றி தம்பி