மனநோய் என்றால் என்ன? - Psychiatrist Prathap

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Dr Sree Prathap talks about what mental illness is and the way it could present when someone is affected. He also discussed when Psychiatric consultation would be required.
    Shadithya Hospital,
    (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
    No-7, Tannery Street,
    Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
    hone number: 22640745, 22640845, 89397 29999
    Website: www.shadithyahospital.com
    Email: drsreeprathap@gmail.com
    Facebook: Sree Prathap
    Facebook Page: PsychiatristPrathap
    Twitter: @SrePrathap

КОМЕНТАРІ • 575

  • @veluv8199
    @veluv8199 5 років тому +73

    புரியாத புதிரை விளக்கும் உங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி.. சார். மனநலம் சம்பந்தப்பட்ட நிறைய வீடியோக்கள் போட வேண்டுகிறேன்.

  • @faalihafaaliha128
    @faalihafaaliha128 5 років тому +75

    பொறுமையாகவும்,தெளிவாகவும் முக்கியமா தமிழ்ல விளக்கம் அளித்ததற்கு நன்றி. தொடர்ந்து உங்கள் video வை பதிவுசெய்யவும்.

    • @akshupranee2742
      @akshupranee2742 5 років тому +2

      மணசிதைவு உள்ளவருடன் நான்12ஆண்டுகளாகவாழ்கிறேன் நல்லமணநிலை இல்லாவிட்டால் என்னால்வாழமுடியாது.

    • @gayathriranjith7608
      @gayathriranjith7608 4 роки тому +1

      Enota sister iPadi than sir irukka sir

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 2 роки тому

      பொறுமையாகவும் என்று மாற்றவும்

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 2 роки тому

      @@akshupranee2742 மனச்சிதைவு என்று எழுதவும்

    • @faalihafaaliha128
      @faalihafaaliha128 2 роки тому

      @@rothschildsshaky7884 I have done 👍

  • @dawooddawood3067
    @dawooddawood3067 4 роки тому +10

    அருமையான பதிவு டாக்டர் வாழ்க . நான் தாவுத் நான் மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருந்தேன் இப்பொழுது நலமாக இருக்கிறேன் நன்றி.

    • @itSudalaimani
      @itSudalaimani 3 роки тому

      Eppadi Cure aaninga sollunga

    • @govarthanamvarthini2011
      @govarthanamvarthini2011 3 роки тому

      Eppd cure aninga plz sollunga

    • @guruguru4892
      @guruguru4892 3 роки тому

      எப்படி நலமானிங்க சொல்லுங்க எனக்கு இந்த பிரச்சனை இருக்கு தயவுசெய்து சொல்லுங்க

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj4158 5 років тому +27

    நீங்கள் ஒரு நல்ல மருத்துவர்....
    முன்று நிலைகளை அருமையாக விளக்கினீர்கள்...ஐயா
    1. Thanking
    2. Emotions
    3. Behaviours
    Great...

  • @selvarajjekalajaya5843
    @selvarajjekalajaya5843 4 роки тому +25

    Dr நான் ஒரு விஷயத்த மறக்கன்னும் அப்படி நினைத்தாலும் என்ன நானே சமாதானம் படுத்தி கொண்டு இருக்க முயற்சி செய்தாலும் மீண்டும் அதே சமயம் மீண்டும் யோசிக்கவே தோன்றுது

    • @ramukumaran1145
      @ramukumaran1145 3 роки тому +4

      நீங்கள் நினைக்கின்ற அந்த விஷயம் கண்டிப்பாக
      முடிந்துப்போன ஒன்றுதான் இரண்டு நாள் கழித்து அந்த விஷயத்தை நினைத்துப் பார்த்தால் உங்களுக்கே வெறுப்பு வரும். ஆகவே அந்த விஷயத்தை தூக்கி தூர வச்சிட்டு வேறு எதாவது ஒரு வேலையில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். நீங்கள் செலுத்துகின்ற கவனம் முழுமையானதாக இருக்க வேண்டும்.

    • @selvarajjekalajaya5843
      @selvarajjekalajaya5843 3 роки тому

      நன்றி சார்

    • @deensahi3143
      @deensahi3143 2 роки тому

      Same problem..enna seivatu..mudila 6 masama ore sintanai

    • @praveenasaravanan1182
      @praveenasaravanan1182 11 місяців тому

      மறக்க முயற்சி பண்ண வேண்டாம்.அப்படி செய்தால். திரும்ப திரும்ப ஞாபகம் வரும்.அதற்கு பதிலாக யதார்த்தமா இருக்கணும் . வேலையில் கவனம் செலுத்தினால் போதும்.மறக்க முயற்சி பண்ணும்போது துன்பம் அதிகரிக்கும்.

    • @Karthickraj-fb8ey
      @Karthickraj-fb8ey 3 години тому

      வணக்கம் நண்பர்களே கவலை வேண்டாம் நமது பகவத் பாதை யூடூப் சேனலில் அனைத்து விதமான மன பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது நானும் இதில் பாதிக்கபட்டு குணமாகியுள்ளேன் நன்றி பகவத் பாதை

  • @rajeshm4055
    @rajeshm4055 3 роки тому +6

    நீங்க சொன்ன அனைத்தும் எனக்கு இருக்கு ஐயா என்னால் எந்த ஒரு செயலையும் ஒழுங்காக பன்னமுடியல ஒரே பதட்டமாஇருக்கு ஐயா என்னா பன்னுவதேன்னு புரியல இனம் புரியாத பயம் பதட்டம் வருது ஏ எதனாலுன்னு தெரியல ஐயா உதவி பன்னுங்கள் ஐயா என் வாழ்க்கையை நினைத்தால் ஒரே பயமாக இருக்கு எனக்கு

  • @kirubakaran68
    @kirubakaran68 5 років тому +9

    ஐயா மிகவும் தெளிவாக கூறினீர்கள்
    மிக நன்றாக புரிந்தது
    மிக்க நன்றி.வாழ்த்துக்கள் ஐயா

  • @sudheeshg1160
    @sudheeshg1160 4 роки тому +16

    மன நோய் வர காரணம் என்ன? மூளையில் என்ன மாற்றம் நடைபெறுகிறது?

  • @sudheeshg1160
    @sudheeshg1160 4 роки тому +3

    சார் உங்க வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.எனக்கு 22ஆண்டுகளாக மனநோய் இருக்கிறது.கடந்த ஆறு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன்.

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +12

    வணக்கம் சாா்
    உங்களின் உண்மையான பதிவு பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் வாழ்க வளமுடன்

  • @marzoonmohamed2124
    @marzoonmohamed2124 5 років тому +20

    நாமனைவருமே ஏதோ ஒரு வகையில் மன நோயாளிகளாகத்தான்
    இன்றைய சுயநலவுலகில்
    உலாவிக்கொண்டிருக்கிறோம்
    மருத்துவரே...!

  • @shiva_portonovo
    @shiva_portonovo Рік тому +5

    எனக்கு எதிர் மறையான யோசனைகள் வருகிறது...
    பேச்சும் அப்படி தான் வருகிறது..
    நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன் 🥺🥺🥺🥺😭😭😭

    • @aravkumars2723
      @aravkumars2723 Рік тому

      sethuru naye

    • @shiva_portonovo
      @shiva_portonovo Рік тому +1

      @@aravkumars2723
      தம்பி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..?
      ஒருவர் தன் பிரச்சனை யை எவ்வளவு கவலையாக தெரிவிக்கிறார் என்று நீ யோசிக்காமல் இப்படி கலாயக்கிறோம் என்ற பேரில் மற்றவறை புன்படும் விதமாக பேசாதே 👋....
      இப்படி பேசி பேசி உன்னை சுற்றி இருப்பவர்களிடம் தினமும் வெறுப்பை சம்பாதிப்ப என்று நான் நினைக்கிறேன்...

    • @monikamonika9116
      @monikamonika9116 18 днів тому

      ​@@shiva_portonovosame broblem bro 😥

  • @amazinghumans3039
    @amazinghumans3039 5 років тому +10

    It's much needed information, thanks doc... And my request is to minimise the background music ... Its makes ur point hard to concentrate

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust2024 5 років тому +5

    அய்யா சரியான முறையில் விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்... மிக்க நன்றி அய்யா... 🙏🙏🙏

  • @duraikp7300
    @duraikp7300 3 роки тому +1

    Enakku 2 years a Neenga ippo sonna problem ellam irukku .Corona la Vera na affect agivitten.Romba thanks sir. Kandippaga Nan Dr I anugugiren

  • @rajeshchinnakutti
    @rajeshchinnakutti 5 років тому +5

    Dr. I taking sertraline 50mg as 2years ... any side effects?

  • @Richa_111ho
    @Richa_111ho 2 роки тому +1

    Doctor, well explanation..thank u...I have a doubt..is there chances of heritory issues?from grand ma to grand daughter ..kindly explain ...

  • @murungappettaiondikarupu6628
    @murungappettaiondikarupu6628 5 років тому +4

    I am mentally very accept so good speech

  • @m.malathi160
    @m.malathi160 4 роки тому +2

    Arumayaga pesinergal sir. Tamila pesunathuku nandri. Unga program thodarnthu podunga.ocd Patri solunga enaku terintha oruvar treatment edukirar. 12 varudamaga tablet edukurar morning oruvelai matumthan 25 mg "sertaline" nandragave erukurar ethanal problam varuma? Dr solierukirar nandrgave erukrergal tablet vitalum paravaillai ethavathu problam vanthuchuna counting panunganu ipo ena saiyarathu sir. Avar payanthutu sapitu konduthan erukirar. Thangalin bathil. Neenda kelvi sory. Pls tell me thanku.

  • @surendransurendar5362
    @surendransurendar5362 4 роки тому +4

    Please help me sir,,, na pathinga pattuiruken, padipula kavanam sellatha mudiya, fear and nervous, negative thinking, complex, 10 year's problem, my life is spoil, please help me

  • @jeevithakaviya9443
    @jeevithakaviya9443 5 років тому +7

    Excellent speech

  • @naveenkarles7603
    @naveenkarles7603 3 роки тому +2

    Best speech sir
    I have a problem
    In my ear, some one's speaking
    But no buddy near by my place
    I have problem 2years

    • @adhithyaranjith8723
      @adhithyaranjith8723 2 роки тому

      This also one type of disorder due to anxiety. They will call it as physofinia

  • @paraniinr9375
    @paraniinr9375 2 роки тому +1

    Enakku karpanai remba athigama irkaa naana oru visayayha think pannitu aduthu itha yen sonnomnu feel pannitu irken ithu psychological problem or normala . Pls explain doctor

  • @adhithyaranjith8723
    @adhithyaranjith8723 2 роки тому +1

    Hi sir, I'm adhithya... Now I'm 24 years old. I have symptoms in three doctor thinking, feelings &behaviour:
    I have found the symptoms now that I felt from my very small age while from my schooling time itself maybe from my age 8 or 9
    Thinking:
    1, I felt like Someone speaking in my mind from my age 8 to 15 while schooling time. On that times I was very upset it will happen again and again. I thought there is a superpower speaking with me. ( Mostly it will be negative speak only ).
    2. Always i practice to speak with my mind only. It stopped me to playing with others. If I play with someone also I will talk with my mind I can't able to fully concentrate in playing.
    3, affected my sleeping also.
    Feelings:
    1) like chest pain on left, breathing problem while working.
    2, due to anxiety I'm not able to concentrate on things.
    3, having social anxiety also.
    4, feelings that Im feeling the world now only. Feeling like My childhood moments have not enjoyed.
    5, feelings like all are bad persons according to their behaviour on others or to me itself. Mostly to me only.
    Behaviour:
    1) if i done some work after that I think have done properly or not (perfection)
    2) after finishing work I will overthinking about it like how our work will be. They will like or not.
    3) while talking also I'm thinking what others will think about our talking.
    Now I have understood and awared that my symptoms what are they. If any happened now I wil easily analyse and get help.
    Have one doubt have we cure this disease by ourself by our mind itself without councelling. By our motivation and diverting mind to good things, enjoying the nature, hearing music. Need your suggestion doctor.

  • @arunnura9439
    @arunnura9439 4 роки тому +4

    வணக்கம் ஐயா
    உங்களின் இந்த பதிவு எளிய மக்களுக்கும் புரியும் விதத்தில் பயனுள்ளதாய் உள்ளது மிகவும் தெளிவாக எளிமையாக உங்கள் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உலகில் வெகு சில மனிதர்களுக்கு உண்டு அதில் நீங்களும் ஒருவர்.. இறைவன் உங்களை பரிபூரணமாக ஆசிர்வதிக்கட்டும் நன்றி ஐயா

  • @shahithanisha9265
    @shahithanisha9265 2 роки тому +2

    My name shahitha manala marathuvarai parthu 1year table poren analum manam nimmathi illai yaar kittaiyum pesa pudikkala nenji padapu irukku bayama irukku ean mulai etho yosikkuthu pls Dr,esnakku thanimai irukkanum pola irukku

  • @redlotus6638
    @redlotus6638 5 років тому +5

    Make me more relaxed after watching this video..tq sir

  • @anehaamsa5675
    @anehaamsa5675 Рік тому +1

    disease is two types, physical illness, mental illness that's are correct.
    my problem is sychatric problem. many types of disease(mental illness)conducted to sychatric problem. that's one of the disease is depression. so l affect with depression. so your video is very useful to my health conditions.

  • @basheercity9916
    @basheercity9916 5 років тому +1

    சூப்பர்! சார்! அருமையான விளக்கம்! புரியாத புதிர் ! புரிந்தது போல் இருக்கிறது!

  • @Manojkumar157
    @Manojkumar157 4 роки тому +2

    Hi sir, iam Manoj frm Coimbatore. Plz tell about the difference of organic & non organic psychiatric disorders

  • @balannandu
    @balannandu 4 роки тому +1

    Res.sir
    Thank you for your very clear and most understanding speech. I have only one dought. Y the people going for sucide... That to they are trying repeatedly...
    Untill they die... What is the perminent solutions....
    By balan

  • @m.mirdhula2nda748
    @m.mirdhula2nda748 4 роки тому +2

    சார் எனக்குள் ஏற்படும் தாழ்வு மணப்பான்மை மற்றும் மணரீதியான பிரச்சனைகள் எனக்குள் ஏற்படும் அது சில நாட்களில் எனக்கே தெரியவரும் போது நானே என்னை மாற்றி கொண்டு அதில் இருந்து விடுதலை பெருகிரேன் அதை உங்களை போன்றவர்களின் வீடியோ செய்திகளில் நான் கேட்கும் போது எனக்கு சரி நான் நார்மலாகதான் இருக்கிறேன் என்று நினைத்து கொள்கிறேன் நீங்கள் சொல்லுங்கள் சார் என் பாதை சரிதானா ப்ளீஸ் சார் அன்போடு நன்றி யோடு கேட்கிறேன் ப்ளீஸ்

  • @balamurugans3853
    @balamurugans3853 Рік тому

    இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @sriyansri8303
    @sriyansri8303 5 років тому +2

    Sir ennaku ullah prichinai enna wendral.yarodyaum Khanna path pesmudiyala.mathwanaga edawadu nalla wisayam sonna porami wandurudu.manasu our nilaila villa.please idukku man enna pannalam

  • @m.malathi160
    @m.malathi160 4 роки тому +11

    sir pls stop background sound. It's very irritate. So pls stop that.

    • @ammukutty7596
      @ammukutty7596 Рік тому +1

      Doctor ice bothai porulal paithiyam anavanga ludan epudi nadathukoluvadu

  • @punithav8429
    @punithav8429 3 роки тому +1

    Thank you so much doctor..but epd control pannalanum vdo poodaa better ah irukum

  • @sathyamanikandan3200
    @sathyamanikandan3200 2 роки тому +1

    Sir naa trestment yedukuren.yenaku mukathula narampu elukura mathiri iruku.headkula sound kekuthu .headkula yennanoma pannuthu.enna pantrathunu yheriyala.mri scane pannanuma

    • @adlinarsha2958
      @adlinarsha2958 Рік тому

      Unkaluku etthana month a eruku etha problem eruku enakku unka symtums onnu solluvinkala nanum etha pola pathkapattavanka orea payama eruku

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 4 роки тому +4

    Thank you Dr

  • @rashraji7320
    @rashraji7320 3 роки тому +2

    தொடர்ந்து வீடியோ போடுங்கள் அருமையான இருகிறது

  • @deivanaigeetha5743
    @deivanaigeetha5743 5 років тому +4

    Thank you very much sir

  • @joseph_jo_143_Dgl
    @joseph_jo_143_Dgl 3 роки тому +2

    சார் சரியான treatment எடுத்தா எவல நாள் ஆகும். சரியாக sir plz reply😔

  • @palaniyappanpalanivel7194
    @palaniyappanpalanivel7194 4 роки тому +1

    மிக்காநன்றி அருமையான பதிவு செய்துள்ளனர் வாழ்த்துக்கள்

  • @revathykanagaraj5514
    @revathykanagaraj5514 4 роки тому +1

    Doctor i ve doubt ....being sensitive person is good or bad?

  • @jayalakshmis2416
    @jayalakshmis2416 5 років тому +4

    Thank you sir🙏

  • @rshiva1600
    @rshiva1600 2 роки тому +1

    Great effort.thank you sir

  • @jmedia2067
    @jmedia2067 5 років тому +1

    Sir மிகவும் தெளிவாக சொன்னதற்கு நன்ரி

  • @BaskarT-wd7ch
    @BaskarT-wd7ch 5 років тому +5

    Super Dr.thanks.

    • @imaniman3377
      @imaniman3377 5 років тому +1

      eanakkum neenga soanna 3 broblem irukku

  • @sutharsanengineer9335
    @sutharsanengineer9335 4 роки тому +2

    sir enga vittula Sowmiya 26age Avalukku pakkathu veedula yarum irukka kuduthu nu nenaikura thitura bus La enga ponalum ellarum ivala pakkuranga appudinu nenachu thittura ellaraiyum ithukku enna pantrathu doctor pls helphelp Me..

    • @mohamedajmal4574
      @mohamedajmal4574 4 роки тому

      Hello bro neenga sowmiya sisterra psychiatrist kaatulamey

  • @AnithaAnitha-ms2ox
    @AnithaAnitha-ms2ox 2 роки тому +1

    சார் என் பொன்னு மனநிலை பாதிக்கப்பட்டவ மாதிரி இருக்கா நீங்க சொன்ன மாதிரியே எல்லா சிம்டம்ஸ் இருக்கு சார் நாங்க சேலம் மாவட்டம் சார் ட்ரிட்மென்ட் எடுத்தா சரியாகி விடுமா சார் ப்ளீஸ் சொல்லுங்க சார் எவ்வளவு நாளைக்கு எடுக்கனும் சார்🙏

  • @thomasssimson3844
    @thomasssimson3844 5 років тому +8

    பயநோய்க்கான side effects and symptoms வீடியோ போடுங்க சார்

  • @MSSSangameshwarhari
    @MSSSangameshwarhari 5 років тому +9

    I have stomach pain only when I going to school sir

    • @05-ajithkumars3
      @05-ajithkumars3 3 роки тому +1

      I also have stomach when I was going to school

  • @sugamathi186
    @sugamathi186 4 роки тому +1

    Vanakkam sir en friend one year ah deferent ah nadanthukiranga ena pantrathu nu theriyala sir ....hospital poi pathanga but medicine edukkum pothu cure avanga stop panna pblm sir.

  • @leejennyleejenny8900
    @leejennyleejenny8900 5 років тому +3

    Thank you Dr.

  • @ammurohith645
    @ammurohith645 5 років тому +5

    Nenga sonna yellam symptoms enaku irukku. Enaku manakavalai neraya IRUKKU. Ethukku enna artham pls reply pannunga sir.

    • @counsellingintamil
      @counsellingintamil 4 роки тому

      talk with some one. talking therapy is useful

    • @gov-jobs
      @gov-jobs 3 роки тому

      @@counsellingintamil u r giving counseling????

  • @Shifan2009
    @Shifan2009 5 років тому +3

    Enaku enda husband mela santhekam santhosama iruka mudiyala intha pirachinaiku enna mudivu ?

  • @kavithah7405
    @kavithah7405 5 років тому +2

    நான் என் பெயர் கவிதா எனக்கு திருமணமாகி 7ம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கின்றான் என் கணவர் தொழில் செய்து (gold) நகை செய்து கொடுப்பார் நன்றாக போய்கொண்டு இருந்தது தன் தம்பியால் நஷ்டமாா் பல பல பிரச்னைகள் சந்தித்தோம் அதன் விளைவாக ஊரை விட்டே வந்து விட்டோம் கடவுள் நம்பிக்கை எனக்கு அதிகம் இப்பொழுதும் நம்புகிறேன் சில சமயங்களில் என் மனம் எல்லை மீருகிறது கடவுளையே கண்டபடி திட்டுகிறேன் அடிப்பது போன்று நினைவு அலைகள் திடீரென சிரிக்கின்றேன் அழுகிறேன்

  • @mohammedsubhan5712
    @mohammedsubhan5712 3 роки тому +1

    டாக்டர் நீங்க சொன்ன பதிவு நல்ல அருமையாக இருந்தது நல்ல பயனுள்ளதாக இருந்தது ரொம்ப நன்றி எனக்கு ஒரு பதில் சொல்லுங்க டாக்டர் நானும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கேன் டாக்டர் எப்பவுமே எனக்கு ஏதாவது ஒரு யோசனை வந்து கொண்டிருக்கிறது மன அழுத்தமாக இருக்குது வேலைக்குப் போனாலும் வேலை செய்ய முடியல டாக்டர் எப்பவுமே யோசனை யாகவே இருக்கு நான் தெளிவாக என்ன செய்ய வேண்டும் டாக்டர் பதில் சொல்லுங்கள் டாக்டர் ரொம்ப நன்றி

  • @lakshmijs771
    @lakshmijs771 3 роки тому +1

    thank you sir nan pondicherry ennaku ninga solra mathiri apadiya iruku nan enna pannalam yara parkalam please help me sir

  • @stockmarketjega4817
    @stockmarketjega4817 4 роки тому +1

    Doctor en Amma Oru 3 year ah enga Koda illa enga grandma v2la irukanga enga dad ku en mom Oru fight athula pirinjitanga but avangala pakka pona konjam neram nalla pesuvanga aprm etho etho pesuranga engalukke payama irukku enga dad ahh romba kevalama thitturanga 😔😔😔😔 Enna problem ah irukkum sollunga doctor 😔😔

  • @prabhus6279
    @prabhus6279 2 роки тому +1

    Manasu alavula rombha bathika padruken dr... Romba kastama eruku

  • @mohamedrukshan3459
    @mohamedrukshan3459 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @ayyaswamy5596
    @ayyaswamy5596 2 роки тому

    Thanks for your social interest

  • @althafhussaon4000
    @althafhussaon4000 4 роки тому +1

    Very useful to me doctor. I have one small recently I am affected anxiety disorder and panic disorder. Night can't sleep. I have sleeping pills and sleeping this is right time take sleeping pills Doctor

  • @deivasigamanirajagopal6948
    @deivasigamanirajagopal6948 3 роки тому +2

    Doctor sahab vanakkam

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕭🕩🎼

  • @farzuakmal3813
    @farzuakmal3813 Рік тому

    After taking treatment we will get alright doctor...... Again it will never affect in future doctor.... Please tell.....

  • @Madhra2k24
    @Madhra2k24 5 років тому +6

    Very clear explanation Sir 👏

  • @ethalikaethali878
    @ethalikaethali878 3 роки тому +1

    Hi doctor do any children also suffer from mental health?

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 3 роки тому

    Tablet lead to side effects
    after some years? Answer plz

  • @sampathg4746
    @sampathg4746 3 роки тому +2

    Respected sir I am very happy to say you are great for awareness of human heath my best wishes to you sir thank you sir.. G. Sampath., M. A(1sty)M.Sc.M.Phil.M.Ed.,Chemistry Master Rtd

    • @vinothnuhkalai8948
      @vinothnuhkalai8948 2 роки тому

      Sir ungala eppa Pakka mudiyum time sollunga na chennai tha

  • @Karthickraj-fb8ey
    @Karthickraj-fb8ey 3 години тому

    வணக்கம் நண்பர்களே கவலை வேண்டாம் நமது பகவத் பாதை யூடூப் சேனலில் அனைத்து விதமான மன பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது

  • @anandbabu5378
    @anandbabu5378 3 роки тому

    May I take lithosun SR tablets
    With out blood testing.
    Because I take this tablet past 7 years. But not take daily.
    Weekly once.

  • @Saleemkhan-og5hq
    @Saleemkhan-og5hq 5 років тому +1

    Thank you

  • @pavithrapavi9549
    @pavithrapavi9549 4 роки тому

    Thank you so much doctor........
    Ithala sari Panna enna panrathu

  • @saravanaathalapathy9274
    @saravanaathalapathy9274 5 місяців тому

    Alakaka sonnerkal doctor

  • @raineyrainey2031
    @raineyrainey2031 5 років тому +7

    Thank you Dr.🙏

  • @s.muthusamy4783
    @s.muthusamy4783 5 років тому +1

    Sir mental and behavioural disorder ..3 ECT given in sneka mind care center..2yrs continuely take medicine ..(escalate,oleanzapine).it is permenantly cure or not?. Am i BE-mech engg ,fear of my future.no family history..drug use then attack this pbm.plzzz rly me sir..but ipo i am getting normal lyf.how to stop medicine.

    • @ganeshkannan8857
      @ganeshkannan8857 2 роки тому

      Don't worry you are taking good medcines. Do u have bi polar or schizopherniia. Stay in touch with doctor he will cure u.

  • @antothijoselvin7792
    @antothijoselvin7792 5 років тому +2

    Thanks Dr

  • @shribhuvanam8277
    @shribhuvanam8277 5 років тому +2

    Sir, I am also affected. I can't sleep. I can't work. I am in madurai. Here which Dr. is available. Pls help me

    • @mahiindiran313
      @mahiindiran313 5 років тому

      Pls meet Mr.dr. ganesh kumar at kk Nagar 1 st

  • @srinivasamoorthijayaraman4658
    @srinivasamoorthijayaraman4658 2 роки тому

    Hi doctor I am very dipression so sleeping will not come so please any suggestions video send sir

  • @kuraishanaleer5083
    @kuraishanaleer5083 Рік тому

    Hello dr nan Sri.lanka neenga podura video ellam pakkuran nanum inthe mnanoyal athigama kasta paduren eanakku valave pidikkalla susaid panna kooda thonduthu eannaya guna paththu ringla athukku nan enna seiyanum plies eanakku oru payanulla Ripley pnnunga plies 🙏🙏🙏🙏🙏

  • @badmallu
    @badmallu 5 років тому +4

    Thank you doctor...need more videos like this..

  • @santhoshstm2902
    @santhoshstm2902 8 місяців тому

    என்னங்கள், உணர்வுகள், எரிச்சல், கோபம், பதற்றம், பேசாமல் இருக்கிறது.... உறவு இல்லை, மனநோய், மனநலம்......

  • @mahaboobfarjana7092
    @mahaboobfarjana7092 5 років тому

    Super sir when your appointment is available

  • @jabajaba1285
    @jabajaba1285 3 роки тому

    Am using tablet for depression and sometimes I didn't continue my tablet at that time I loss my emotions& bad thought s can u help me

  • @raghaviraghavi8330
    @raghaviraghavi8330 3 роки тому

    Ninga sonna yellom problem yennakku errunthu,naanga psychology doctor pathu 6 yrs ha tablet eduthukuren entha tablet ellama erruka vazhi ellaya

  • @ponniputhiranponniputhiran9561
    @ponniputhiranponniputhiran9561 4 роки тому

    sir' Is mental illness can be cured naturaly without medicines?

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 5 років тому +1

    very very thank you sir

  • @tejaswinihanumantharaju8423
    @tejaswinihanumantharaju8423 2 роки тому +1

    How to get doctors appointment

  • @suganyamohan3289
    @suganyamohan3289 5 років тому +2

    Sir, I am suffering from anxiety from 2009 onwards, is it curable or not?

    • @sudheeshg1160
      @sudheeshg1160 5 років тому

      Dr i hav been suffering frm mentele I'll since 99 iam taking medicine regularly is it stop the medicine

    • @pachiyannan9035
      @pachiyannan9035 5 років тому

      Thank you.. Sir..

    • @susikumar2631
      @susikumar2631 4 роки тому

      U are taking medicine or not maa

  • @BalaMurugan-sv1qv
    @BalaMurugan-sv1qv 5 років тому

    Enakku depression irukku nextio forte dablet 2 varuzham ma poduran intha tablet nala side effects varuma sir

  • @itSudalaimani
    @itSudalaimani 3 роки тому

    Doctor yoga ithukku better solution kidaikuma

  • @lalithalatha9399
    @lalithalatha9399 5 років тому

    Super sir thankyou... Na marakanum nenaikara vishayakalthan night thungum pothu nenaiyuku varuthu sir.... Varamal iruka na yana seiyanum pls sollu ga sir

  • @gowthamgokul4342
    @gowthamgokul4342 4 роки тому

    Neenga soldra ellamum enaku iruku plus joint pain headache overa iruku cure aga enna sir pandrathu

  • @surera123
    @surera123 4 роки тому +2

    Very informative, clear explanation, how to get your appoinment sir, please convey

  • @arshiyaafzal6227
    @arshiyaafzal6227 4 роки тому +1

    Sir enaku inda mananoi problem iruku sir idula irundu vilaga medicine sollunga please please please

  • @gardeningandtherapy3966
    @gardeningandtherapy3966 5 років тому +3

    Dear Doctor,
    Many thanks for the video. Awareness to mental health is poor in our society. I have a question, one of the major issues in mental health is bringing them to a fender, they refuse to. How do you tackle this? Do you do any Skype session.

  • @Dhjtu
    @Dhjtu Рік тому

    Dr enakku neenga solra simdams erukku. Naan enna panrathu dr pkease sollunga

  • @sureshroxster9855
    @sureshroxster9855 5 років тому +1

    I need your counselling

  • @thomasthonikkadakalayil2259
    @thomasthonikkadakalayil2259 5 років тому

    Dear sir ! I have a questian ? IQ kammiyanathu our mana noya ? IQ kammiyanavarkalukku schizophrenia erundhal sariyakuma ?

  • @thameemansari7915
    @thameemansari7915 5 років тому +5

    nice sir good initiative. very useful everyone