புண்ணிய புருஷர்கள் - 1 | 50 முதியவர்கள்... 3 குழந்தைகள்... வள்ளலார் சென்னை அறக்கட்டளை நடராஜன் ஐயா |
Вставка
- Опубліковано 19 сер 2021
- சொத்துகளைப் பிடுங்கிக்கொண்டு பெற்றோர்களைப் பிள்ளைகளே தவிக்கவிடும் தற்காலச் சூழலில், வடலூர் அருகில் ஒரு புனிதர் 50 முதியோர்கள் மற்றும் மூன்று குழந்தைகளை ஆதரித்துக் காப்பாற்றிவருகிறார். வாருங்கள் வள்ளலார் நெறியில் வாழும் அந்த புண்ணிய் புருஷரை தரிசிப்போம்.
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
அரசு இடங்களையும் அடுத்தவர் பொருட்களையும் லஞ்சம் வாங்கி அளவுக்கு அதிகமாக சுயநலத்திற்காக வாழும் அற்பமான மனிதர்கள் உள்ள இந்த உலகில் இவரைப் போன்ற மனித தெய்வம் இருக்கத்தான் செய்கின்றனர் வளர்க அவரது தொண்டு ஓம் நமசிவாய
ராமலிங்க அடிகளார் ஆசியுடன் நடராஜன் ஐயாவின் இறையார்ந்த தொண்டுக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
அய்யா நடராஜன் அவர்களின் தொண்டு மகத்தானது
அருட்பெருஞ்ஜோதி அரு்பெருஞ்ஜோதி Thanipperumkarunai
அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!சென்னை தர்மசத்திரத்தையும், முதியோர் இல்லத்தையும் நடத்திவரும் நடராஜன் ஐயா நீடூழி வாழ்க!🙏🙏🙏
அய்யா சொல்வதற்கு வார்த்தை இல்லை. தலை வணங்குகிறேன்.. அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை...
🙏🏾🙏🏾🙏🏾
வார்த்தைகளால் விவரிக்க முடியாத கருணை உள்ளம் கொண்ட உங்கள் திருவடியை வணங்குகிறேன் ஐயா
Imathirikarunaiyulavarkalathan ulagam sirapaka iyanngukirathu patham thotu vanakukiren
@@lakshminarayanan5244 qD1a1gaà
வாழ்க எம்மான் நடராஜன் ஐயா உங்கள் செயற்கரிய செயல் !
நல்லதொரு அற்புதமான செயல் மென்மேலும் உங்களது பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் பேரையூர் வள்ளலார் அறக்கட்டளை
ஜாதியும் மதமும் கடந்த வாழும் இறைவா..🪔 உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள் செய்வாய். 🙏🏼
சொல்வதுற்கு வார்த்தைகள் இல்லை எனக்கு அந்த தகுதியும் இல்லை எல்லா நலமும் வளமும் உங்களுக்கு இறைவன் அருளுட்டும்
வணங்குகிறேன் அய்யா
அருட்பெரும்ஜோதி
ஐய்யாவின் அருளும் ஆசியும் தங்களுக்கு உண்டு
கண்ணீர் வருகிறது உங்களைப்போல் நல்லோரை பார்த்ததும். அருட்பெரும்ஜோதி
🌹 சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்த வயதில்லை நடராஜன் அய்யா பாதம் பணிந்து வணங்குகின்றேன் 🌹🌹🌹🌹
I stayed here for a week and was amazed by his service..
Not a single min he waste.. arutperumjothi grace and blessings always for natraj ayyah at all his necessary needs is my prayers..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி நடராஜர் ஐயா உங்களை வணங்குகிறேன் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளர் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பது ஆன்றோர் வாக்கு. நடராஜன் ஐயா போன்றோர் உள்ளவரை மழைக்கும், கருணை மழைக்கும் பஞ்சம் இல்லை. கங்கை இன்னும் வற்றி விடவில்லை.
தாயும், தந்தையுமாக இறைவனாக ஐயாவின் சேவை போற்றி
❤ரொம்ப நல்ல எண்ணம் அய்யா...🙏
கடவுள் மனித உருவில் வாழ்கிறார்..🌹🌹🌹🌹
நடராஜன் ஐயா, சென்னைக்கு இப்போதெல்லாம் வருவது இல்லையா ? சென்னை வரும் தகவலே இல்லையே !
உங்கள் சேவை மகத்தானது. நேரில் பார்த்த நான் அதை உணர்ந்தேன். இக்காலத்திலும் தன்னலமற்ற உத்தமர் உங்க திருவடியில் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼
தாய் தந்தையரை இப்படி முதியவர் இல்லத்தில் விட எப்படி மனம்வரும் 😭 தன்னை பெற்றவர்களுக்கு தொட்டு செய்யாத இந்த மனிதன் மனிதர்களாக பிறந்தென்ன பயன் இவைகளை பார்க்கும் பொழுது மனம் 😭😭😭
முதலில் தங்கள் பொற்பாதம் பணிகிறேன்.
தங்கள் தொண்டு மென் மேலும்
சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
அய்யா.
TKNR.THANKS.GREAT A UN MEASURABLE SERVICE TO HUMANITY.ALL MIGHTY BLESSINGS WILL BE ALWAYS WITH HIM.
A
சிவ பெருமாளின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும், வாழ்க வளமுடன்
🙏🏼🙏🏼🙏🏼
ஐயா அவர்கள் என்றும் நலமாக வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏
ஐயா ஸ்வாமி திருவடிகளே சரணம்.
இதை பார்த்ததும் கண் கலங்குகிறது....ஓம் நமசிவாய🌹🌹🌹🌹
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்ப்பெரும்ஜோதி 🙏
Anandan not well pl pray for me
தங்கள் பாதம் பணிகிறேன் அய்யா சிவ சிவ
Thank You so much for sharing this video! Truly amazing to watch and inspiring to meet him and part of his service! Thank You!
ஐயா அவர்களை வணங்குகிறேன்.அன்பே சிவமாய்.
Natraj iyya eppavum active va ahh than iruppaaru energy bomb💣 avaru😌 good person ☺️
அன்பே சிவம், ஐயா தங்களின் வடிவில் இறைவனை கண்டேன்
நடமாடும் தெய்வம் உங்கள் திருவடி களை வணங்குகிறேன்
வாழ்த்துக்கள் ஐயா
Vazgha valamudan 🙌🌺🙏👌👌👌🙏🙏 natrunai avadu namashivayave 🙏🌺
Om Namasivaya....Tannadudaiya Sivana potri......Ji va karunyam Valaka.....Valka....Thondu Sirkka.....piravi manmi adiya THAI..THANTAYARI Pani kappatrungal......Sorkkam ..Sivabatham kittum.
Great Service...
வாழ்க வளமுடன்
ஐயா. உங்கள். சேவையை. பார்த்தும். கண்கள். கலங்கின🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nadamadum deivam.let us follow him .by helping others.Thanks a billion for showing this type of gems.
Super jihudu
மிகவும் சிறப்புங்க ஐயா 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
👌
வாழ்க வளமுடன்!
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சரவணன் ஜங்கம்
குருநாதன் வள்ளல் பெருமானே குலதெய்வம் முருகனே எனக்கு இந்த வாய்ப்பு எப்போது சேரும்
How can we join hands to help such great souls at Chennai Chatram kindly advice
🙏🙏
were is this place guru ji
மாதம் ஒரு முறை இங்கு
என்னால் முடிந்த அளவுக்கு
பொருட்கள் அளிக்கிறேன்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருனை
அருட்பெருஞ்சோதி
உங்களால் முடிந்த
உதவிகளை அளியுங்கள்
வாழ்க வளமுடன்! ஓம் நமசிவாய
How to send our contribution by online method ? Details please
👍👍👍👍
மனித வடிவில் தெய்வம்
Hara Hara Sankara Siva Siva Sankara
Living God Thiru Natarajan Long live.
ஐயா....🙏🙏🙏🙏
நடராஜன் ஐயா அவர்களின் கருணைக்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
Ayya..thangal pathangalil vilunthu
Vanankukiren..
Thank you, Aiya
🙏🙏🙏🙏🙏
ஐயாவணக்கம்.நடராசன்ஐயாவின்சொந்த ஊர்எது???
Ungal sevai nandraga ulladhu. Vazhthukkal. 🙏
God's love you❤
வாழ்க வளமுடன் ஐயா
Om Namashvaya
💚
🥰🥰🥰
ஐயா வணங்குகிறேன் ஐயா உங்கள் தொண்டு மேலும் உயர வேண்டும் உங்களை போல் ஒரு மாமனிதர் இல்லை நீங்கள் ஒரு கடவுள்
🙏🙏🙏👏
ஐயாவின்ஒருநாள்உழைப்பு
பத்துநாட்கள்உடல்உழைப்பாகும்.நான்ஒருமுறைஇவரைஅந்த இடத்திலேயேசந்தித்துபேசியிருக்கிறேன்
We should donate generously to these selfless people.
Great work
🙏🙏🙏🌹✔️
jothi jothi jothi.arutperunjothi thanip perunm karunai.
This video really makes me cry, god bless Mr nadarajan
🌷🌹🙏🙏🙏🙏
eswaram sarvam manushya eswaram
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்கவளமுடன்
இறைவன் அருள்
THAYAVU SEITHU ADDRESS - VILASAM TYPE SEIYAVUM
Ye me too need it
ஐயா 🙏🙏🙏
Eswar naan Enna seiven
எந்த ஊரு சார்
You are me .iam begging you and felling your leg.you will be always with me.
அவர் இன்னுமும் நல்லா இருக்கணும்,,,, கடவுளே ,,,🙏🙏🙏
நீடூழி வாழ்க ஐயா 🙏🙏🙏
நல்லது
Arutperujothi thaniperungarunai 🙏🏻
🙏🙏🌹🌹
🙏🙏🙏
இந்த ஐயா மனித கடவுள்
அருட் பெரும் கருணை கடவுளே
❤️🙏
Yes great humanity person one time I met this person
Vaazhum vallalaar 🙏
Nagarajan Iya eppadi.iya
VAAZHA VAZHAMUDAN