Kallum Kaniyagum Full Movie HD | Nagesh,Sachu,TMS,Rajasree | Tamil Old Hits | GoldenCinemas

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2017
  • Kallum Kaniyagum (Tamil: கல்லும் கனியாகும்) is a 1968 Indian Tamil film, directed by K. Shankar and produced by T. M. Soundararajan and A. L. Raghavan. The film stars T. M. Soundararajan, Rajasree, A. L. Raghavan and M. N. Rajam in lead roles. The film had musical score by M. S. Viswanathan
    Cast
    T. M. Soundararajan
    Rajasree
    A. L. Raghavan
    M. N. Rajam
    Nagesh
    Sachu
    Kallapart Natarajan
    Typist Gopu
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 48

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 10 місяців тому +3

    அருமையான திரைக்களம்.T M S அவர்களின் திறமையை
    நிதர்சனமான பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்👍❤❤

  • @excellentprinters4068
    @excellentprinters4068 4 роки тому +4

    அருமையான அர்த்தமுள்ள பாடல்கள் TMS A.L. Raghavan இருவரும் அற்புதமான பாடகர்கள்

  • @kittusamys7963
    @kittusamys7963 3 роки тому +8

    TMS SONGS ARE UNFORGETTABLE

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +5

    ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி வந்தது!!!! ஆனால் மெதுவாக கதை நகர்கின்றது!!! பழைய படம் அப்படி த்தான்!!!!டிஎம்எஸ்.!!!! ஏஎல் ராகவன்!!! நன்றாக த்தான் நடித்துள்ளனர்!!!! பாடல்கள் மிகவும் அருமை அருமை இனிமை!!!!

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +3

    நாகேஷ்..சச்சு!!!டைப்பிஸ்ட் கோபு!!! நகைச்சுவை மிகவும் அருமை அருமை!!!! ஹோட்டலில்!!! குழந்தை ராஜி அருமையான நடிப்பு!!! ராஜ... எம் என் ராஜம்... நடிப்பு மிகவும் அருமை!!!! விஜயகுமாரி க்கு வழக்கம் போல் அழுகை ப்பாத்திரம்!!! மாஸ்டர் பிரபாகர்!!! எப்பவும் போல் அருமையான நடிப்பு பேச்சு!!!

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 6 місяців тому +2

    Nice movie.A.L Raghavan sir and M.N Rajam best real life couple acted in this film.Thanks for uploading.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 років тому +5

    அருமையானப் படம் டிஎம்எஸ் ஐயா,உண்மையிலேயே அபூர்வமானவர்!!அவரின் புகழ் எப்பவும் இருக்கும்!வாழ்க!!

  • @arulmozin
    @arulmozin 7 років тому +8

    அருமையான படம்.""எங்கே நான் வாழ்ந்தாலும்" என்ற பாடலை நீக்கியது வருத்தமாக உள்ளது.இதற்கு பதில் டப்பாங்குத்து பாடல்களை நீக்கியிருக்கலாம்.

    • @anbudorairaj
      @anbudorairaj 6 років тому

      Arulmozhi N ohkjkhkjii. euiiiopppoiuyytrtyuiytyuuikkop

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 2 роки тому +3

    A L Raagavan MN Rajam manamotha thampathikal, sameebaththil kadavulidam senru vittaar ena kelvi patta seithi

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +2

    டிஎம்எஸ்!!!! அருணகிரிநாதர்!!!! பட்டினத்தார்!!! படங்களில் அந்தந்த!!! கதாபாத்திரம் ஆகவே மாறி இருப்பார்!!!! மிகவும் அருமை ஆன படங்கள்!!! பாடல்கள்!!! நன்றி!!!

  • @varman001
    @varman001 7 років тому +3

    Wow, never knew TMS acted movies, he seems to be a great actor, he is a legendery playback singer who contributed to the fame of a lot of actors, I wish he could have continuously acted and made a break through!

  • @l.sambathkumar1603
    @l.sambathkumar1603 3 роки тому +2

    Arumaiyana padam

  • @l.sambathkumar1603
    @l.sambathkumar1603 3 роки тому +2

    Arumaiyanapadam

  • @jannadass3123
    @jannadass3123 5 років тому +2

    Thank you for sending very nice flim

  • @thyagarajutube
    @thyagarajutube 2 роки тому

    Thanks for the posting TMS Film..

  • @kittusamys7963
    @kittusamys7963 3 роки тому +1

    STORY IS VERY WEEK. 2 TMS SONGS ARE SUPER.

  • @vasunath4028
    @vasunath4028 4 місяці тому

    Just watched 2 nd time because when it was released I saw in odean theater in Chennai

  • @rajalakshmis201
    @rajalakshmis201 3 роки тому +3

    Good movie...

  • @anbarasantmssongssupersava7232
    @anbarasantmssongssupersava7232 3 роки тому +2

    All songs supper

  • @vijayvahi4264
    @vijayvahi4264 2 роки тому

    Naan kadavulai kanden.. thanthai vadivile...🥺🥺🥺

  • @VedhachalamS-wk6hf
    @VedhachalamS-wk6hf 6 місяців тому

    Vere level movie
    TMS 🎉 😎

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +3

    TMS ALR PRODUCERS THIS
    MOVIES..MSV. VALI.

  • @aomathivanan5274
    @aomathivanan5274 2 роки тому

    நல்ல படம் பாடல்கள்
    அருமை.

  • @dossdossdas1722
    @dossdossdas1722 4 роки тому +1

    Movie super ⚘

  • @premachakku1031
    @premachakku1031 11 місяців тому

    Very nice movie. I don't know why this film was a failure In the middle of the story there is too much of tragedy.

  • @geetac6412
    @geetac6412 3 роки тому +1

    Very nice

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Рік тому

    அருமையான படம்.01-03-2023

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்கலை தொடர்ந்து கேட்க கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @mahandrandran3452
    @mahandrandran3452 2 роки тому

    Good story👍👍👍

  • @AASUSID
    @AASUSID Рік тому +1

    🤗🤗

  • @panneerselvamdesimani7715
    @panneerselvamdesimani7715 6 років тому +2

    super movies

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 Рік тому

    Nice

  • @thyagarajutube
    @thyagarajutube 2 роки тому

    Audio is little poor quality please correct it please...

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman4731 4 роки тому +1

    Movie of good message, not for entertainment.

  • @vijayalechutmy5933
    @vijayalechutmy5933 5 років тому +2

    Go and sitting down the tree

  • @RaviKumar-ud3pw
    @RaviKumar-ud3pw 6 років тому +2

    G

  • @YashwanthKannan
    @YashwanthKannan 2 роки тому

    ဘ72ပ

  • @adaikkalasamyrajaadaikkala1396
    @adaikkalasamyrajaadaikkala1396 3 роки тому

    படு மோசம்
    Worst

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 3 роки тому +1

    Ithoru padam keraham thu

  • @l.sambathkumar1603
    @l.sambathkumar1603 3 роки тому +1

    Arumaiyanapadam