Ulagam Sirikirathu Tamil Movie -1977

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Movie Name:Starring:Ulagam Sirikirathu, M.R.Radha,Prem Nazir, Muthuraman,Kaka Radhakrishnan, Ennatha Kannaiha, V.K.Ramasamy, Sowkar Janaki, Music: S.Dhakshinamoorthy, Direction:R.Ramamurthy

КОМЕНТАРІ • 148

  • @sathishr8941
    @sathishr8941 4 роки тому +52

    வெகு நாட்கள் கழித்து பார்த்த நல்ல தமிழ் படம் (பாடம்)...

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 роки тому +7

    எளிய நடையில் வலிமையான வாழ்க்கை சூத்திர கருத்துடைய திரைக்கதை

  • @நந்தர்யசோதா
    @நந்தர்யசோதா 8 років тому +65

    மனிதத்துக்கு தேவையான அற்புதமான திரைப்படம். வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.

  • @arpmr8524
    @arpmr8524 4 роки тому +15

    இப்படி ஒரு அருமையான படத்தை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி..........

  • @meerahussain960
    @meerahussain960 7 років тому +38

    I’m watching this movie only for Mr M R Radha!!!! Excellent delivery of dialogues and expressions !!!

  • @ijazxperia
    @ijazxperia 5 років тому +24

    How many people like to watch mr Ratha movies in theatre now a days

  • @thiuagu5557
    @thiuagu5557 6 років тому +46

    மனிதன் தன் தப்பை உணராமல்.மற்றவர்கள் செய்யும் தப்புக்கு தண்டனை தர முற்படும் போதுதான் இந்த உலகமே சிரிக்கிறது.. அருமையான வரிகள்..

  • @guruvananthamv111
    @guruvananthamv111 3 роки тому

    Real hero of this flim is MR Radha.
    Wonderful action and unbelievable character.
    Wonderful flim.

  • @nelsonmoses7446
    @nelsonmoses7446 4 роки тому +3

    I like mr rada sir partical man

  • @ChandraShekar-uu8lq
    @ChandraShekar-uu8lq 3 роки тому +8

    M R radha ultra legend , acted in future predicting subjects movies only 💪

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 3 роки тому +5

    சூதாட்டம் மனித வாழ்க்கையை அழித்துவிடும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த படம்.

  • @boopathyraja6234
    @boopathyraja6234 5 років тому

    Superb msg and the sp...and mr sir.... simply superb acting

  • @raja-jx3kk
    @raja-jx3kk 3 роки тому

    Sema film.

  • @hariyazhini4597
    @hariyazhini4597 4 роки тому +6

    சூதும் வாதும் வேதனையை தந்துவிடும்.நல்ல திரைப்படம்.

  • @manimahes473
    @manimahes473 3 роки тому +7

    27/5/21 அருமையான பாடம் 👌👌👌

    • @thirugnanama2154
      @thirugnanama2154 3 роки тому

      எனக்கும் 06/09/2021ல் பார்த்த நல்ல படம்

  • @praveenkumars4250
    @praveenkumars4250 4 роки тому +7

    Thanks to technology to bring back these gems.
    Appa taatha theatre poitu patha
    Padatha nangalum pakkarom.

  • @skraman80
    @skraman80 3 роки тому +1

    this movie came on 1958 not 1977

  • @subashsivakumar911
    @subashsivakumar911 3 роки тому +1

    படத்துக்கு 'பேராசை'-னு பேரு வெச்சி இருக்கலாம்

  • @santhoshKumar-xu8mz
    @santhoshKumar-xu8mz 6 років тому +10

    Everyone should watch this movie such a beautiful story.It is based on true story of many people

  • @dingydevan9508
    @dingydevan9508 7 років тому +15

    Excellent movie with a good message. Perasai perum nashtam.

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 3 роки тому +2

    Ulagam Sirikirathu (உலகம் சிரிக்கிறது) released in 1959 not 1977.

  • @hariprasanthv1574
    @hariprasanthv1574 6 років тому +12

    அற்புதமான கதை.

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 4 роки тому +6

    கெடுவான் கேடுநினைப்பான்.

  • @ramyasris2612
    @ramyasris2612 3 роки тому +1

    Nandri utube for uploading old movies..Utube mattum illana naanla black and white movie ellame pakkama irunthuruppa .Mikka makilchi😁😁😁.

  • @vasanthana4172
    @vasanthana4172 3 роки тому +1

    1977 Release Year Wrong.. May Be 1955 To 1965

  • @p.lakshmananp.lakshmanan371
    @p.lakshmananp.lakshmanan371 6 років тому +7

    வாழ்க்கை முறையை முற்றும் உணர்ந்த ஞானி நடிகவேள் M.R. ராதா.

    • @p.lakshmananp.lakshmanan371
      @p.lakshmananp.lakshmanan371 4 роки тому +3

      திரை உலகில் வெகு சிலரே உத்தமர்கள். (நம்பியார், வீரப்பா, சிவகுமார்).

    • @gowthamanr5231
      @gowthamanr5231 4 роки тому

      @Shukriyadhan M.R Radha படத்தில் நடிக்கும் நடிப்பை மட்டும் ரசிக்கிறேன்.நிஜ வாழ்க்கையில் இல்லை.

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому

      எம் ஆர் ராதா ஒரு பன்னாடை பயல்.

  • @dhanyuthapanipugalendran4898
    @dhanyuthapanipugalendran4898 6 років тому +7

    இந்த காலத்துக்கு ஏத்த படம்

  • @anandabalaraju842
    @anandabalaraju842 5 років тому +6

    Dislike potavanga Kumar fans

  • @vadivelvadivel8616
    @vadivelvadivel8616 3 роки тому +1

    நடிப்பு சிங்கம் திரு ராதா ,, வருடம் 2௦21 ல்கூடா அவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது

  • @mahadevanhariharan2409
    @mahadevanhariharan2409 3 роки тому +3

    கருத்து உள்ள படம் பாராட்டு நன்றி

  • @bobaprakash8905
    @bobaprakash8905 7 років тому +8

    Character of MR Radha is superb

  • @jaivenkatesh1015
    @jaivenkatesh1015 7 років тому +12

    மிகவும் நல்ல படம்

    • @anbup8731
      @anbup8731 3 роки тому +1

      உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று ஒரு நாள்

  • @balamadras
    @balamadras 6 років тому +8

    Movie released in 1958

  • @700innovations
    @700innovations 3 роки тому +2

    Anyone in 2021 chennai lockdown

  • @tamilan5648
    @tamilan5648 3 роки тому +1

    Movie 1958 la Release Achu

  • @ksramani8712
    @ksramani8712 4 роки тому +3

    MR Radha super dialogue in favour of captialist economy - true today-
    people should think today - tamilnadu politics particularly DMK playing politics
    against this policy

  • @mohanrajkpm7183
    @mohanrajkpm7183 3 роки тому +2

    Any one 2021 super movie

  • @sakthiveln825
    @sakthiveln825 3 роки тому +2

    M.r radha acting vera level....

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 роки тому

    This world is changing at Fast track no one can control and people cannot face any EMERGENCY CONTINGENCY. CRYING AND WEEPING THEY ONLY KNOW .

  • @Mkchannel7354
    @Mkchannel7354 2 роки тому

    Good message movie and M.R.RADHA sharp dialogue really good.

  • @mohanrajashok1653
    @mohanrajashok1653 3 роки тому +1

    Neat movie Good story,dialogues, meaningful songs.MR Radha avargal super.Prem nazir sir- handsome hero,Muthu Raman sir stylish villain,Soukar Janakyamma,young heroine-super.All the artists are good acting.

  • @ganapathysr4878
    @ganapathysr4878 5 років тому +5

    Mr.Radha in the Legend.

  • @harikutty5593
    @harikutty5593 3 роки тому

    *பய டிப்பு கொடித்து டிப்புக்கொடுத்து டிமிக்கி கொடுத்துட்டாண்டா

  • @sivamayam407
    @sivamayam407 3 роки тому +2

    M R RAADHA sir excellent

  • @mariappanm7940
    @mariappanm7940 3 роки тому

    27 .06.2021 il pakkuren 👍👍👍

  • @vino.alphons7529
    @vino.alphons7529 6 років тому +6

    Excellent message. Well done

  • @ashokkumar-rn5nt
    @ashokkumar-rn5nt Рік тому

    This movie released in 1959 not 1977

  • @karthikeyanjayavelu1990
    @karthikeyanjayavelu1990 3 роки тому

    வாழ்க்கையில் முக்கியமான படம்

  • @lifesymphony2024
    @lifesymphony2024 4 роки тому +3

    yaare paathu??

  • @muthukumar-pc1nb
    @muthukumar-pc1nb 3 роки тому

    👍

  • @arulmathi3388
    @arulmathi3388 3 роки тому +1

    அருமையான கருத்துக்களை அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறார்கள்

  • @balahariharan6350
    @balahariharan6350 4 роки тому +1

    Ulagamserithathu(1967)
    Muthuraman Natippusuper
    M.R.Radha
    Sowkarjanaki
    V.k.Ramasami
    Natippu megavum super
    B.kannapiran
    17.7.20
    Usilai

  • @preethasa6797
    @preethasa6797 4 роки тому +2

    Super movie...fast screenplay

  • @babukanth6833
    @babukanth6833 5 років тому +2

    1977. Thavarana varusam

  • @Its_simbu_version
    @Its_simbu_version 3 роки тому

    2021 viewers like here

  • @adhiyamanradhiyamanr9342
    @adhiyamanradhiyamanr9342 3 роки тому +1

    1977,super.dances

  • @MrVasanthasenan
    @MrVasanthasenan 7 років тому +3

    good film mr radha acting and muthuraman acting excellent and especially yenatha kannaya acting superb

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 роки тому

    24.Aug.21....மிக நல்ல படம்....எளிமையான, பாத்திர படைப்புகள், சிந்திக்க வைக்கும் யதார்த்தமான வசனம்....
    பதிவேற்றியவருக்கு நன்றி.

  • @blackcobra5106
    @blackcobra5106 6 років тому +4

    every action gives an reaction

  • @balamadras
    @balamadras 2 роки тому

    This is the greatest movie about Greed, Gambling, Revenge. No such movie exists till date.

  • @sureshsaravanan7952
    @sureshsaravanan7952 5 років тому +2

    Entha kalathukum porunthum

  • @sahad8028
    @sahad8028 3 роки тому

    M. R. R. Naser supar

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 роки тому

    இது திரைப்படம் அல்ல வாழ்க்கை பாடம் ஆனால் ஒருவன் அழிவதற்கு அவன் தான் காரணம் கடைசி வரை திருந்தாத ஜென்மங்கள்

  • @yuvaraj8203
    @yuvaraj8203 3 роки тому +1

    nice movie

  • @satheeshkumar-rk9or
    @satheeshkumar-rk9or 3 роки тому +1

    பிடித்தமான படம். 05/05/2021

  • @ksramani8712
    @ksramani8712 4 роки тому +4

    sami yaru dialogue - MR Radha - excellent - no words to express - every one to watch the movie without fail

  • @karthicknivethanrajas6875
    @karthicknivethanrajas6875 7 років тому +5

    semma message

  • @பாலுஇராமச்சந்திரன்

    ஆகா !
    இந்த மாதிரியான திரை காவியங்கள்தான் மனித சமுதாயத்தை உயர்த்தும் !
    அருமை !! வாழ்த்துகள் !!!

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 3 роки тому

    சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அருமையான படம்

  • @balajin8611
    @balajin8611 3 роки тому

    The movie good story/dialogue/acting something different with some meaning.

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 роки тому

    திரைப்படம் மிகவும் அருமை தெளிவான காட்சிகள் இந்த முழு படத்தை காட்டிய நல்லுங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sasikumar4168
    @sasikumar4168 3 роки тому +1

    Excellent

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 4 місяці тому

    Nice movie

  • @RB7Time
    @RB7Time 3 роки тому

    Last m.r.radha entha thapum seiyave ilai..panam pathiram..ithelam nanamikaga than endru kanpirthirukalam.. real hero in this Film

  • @shahulhameed1052
    @shahulhameed1052 3 роки тому +1

    💪

  • @MohanRaj-le9sp
    @MohanRaj-le9sp 2 роки тому

    Miss

  • @selvakumar3973
    @selvakumar3973 4 роки тому +1

    Nalla arputhamana padam.
    Paadam...

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 роки тому

    23.aug.21....MRR excellent action....his dialogue delivery is superb...

  • @Nirosemary
    @Nirosemary 3 роки тому

    02/08/2021

  • @JSBoyS
    @JSBoyS 2 роки тому

    1959

  • @ankichettyankisetty4646
    @ankichettyankisetty4646 5 років тому +2

    The real hero m.r.ratha

  • @krish3d385
    @krish3d385 3 роки тому

    Nalla movie. Naria kathukutachi. Innu kathukanu. Vera nalla padam iruntha sollunga, pakuren time iruku pothu.

  • @padikathavangroup4711
    @padikathavangroup4711 3 роки тому

    2021 i am watching movies the best film i am 2k kid

  • @amirthalingam238
    @amirthalingam238 4 роки тому +1

    பணம் பணம் பணம்

  • @aravidkumar7166
    @aravidkumar7166 3 роки тому

    ஏப்பா சாமி இரத்த கண்ணீர் க்கு மேல் என்னை மிகவும் பாதித்து விட்டது.

  • @logamurugaraj
    @logamurugaraj 7 років тому +2

    Good movie

  • @kaviyarasu6
    @kaviyarasu6 3 роки тому

    அருமையான திரைபடம்.👏

  • @506eswaranh6
    @506eswaranh6 7 років тому +2

    Very very very very very nice movie

    • @mariejoas8936
      @mariejoas8936 7 років тому

      Sankar ganesh P de ce que tu me fais

  • @arivukaliyan3296
    @arivukaliyan3296 3 роки тому

    மிகவும் அற்புதமான திரைப்படம்

  • @JB-lk5ds
    @JB-lk5ds 3 роки тому

    Mr radha theesatti dance semma comedy😂😂

  • @balaji1506
    @balaji1506 3 роки тому

    31/5/2021 Good. Film's

  • @jeeinthranm7759
    @jeeinthranm7759 3 роки тому

    அர்ப்புதமான காவியம், விழிப்புணர்வு படம்

  • @Vimarsagangms
    @Vimarsagangms 3 роки тому

    Arumai arumai..

  • @saravananr2624
    @saravananr2624 3 роки тому

    Mathu maathu suthu muindurum manithanai ailygum

  • @smssadha8265
    @smssadha8265 3 роки тому

    20k mr radha thirubi tharave ila

  • @ramachan5112
    @ramachan5112 3 роки тому

    அருமையான படம் நன்றி

  • @pauldomnic5667
    @pauldomnic5667 3 роки тому

    Feel good movie.😎😎

  • @manikandanc254
    @manikandanc254 6 років тому +2

    சுப்பர் படம்

  • @balajiv4008
    @balajiv4008 3 роки тому

    MR Ratha iyya great actor 👏 👍 👌

  • @lizziegracy2659
    @lizziegracy2659 3 роки тому

    Nice movie