Nilave Nee Satchi (1970)Tamil Block buster Full Movie,starring :Jai Shankar, K R Vijaya,Muthurraman

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2016
  • Subscribers now channei more Video songs & comedy
    Nilave Nee Satchi 1970: Full Tamil Movie "Watch Full Length Tamil Movie
    Nilave Nee Satchi, released in the year 1970,Directed by P Madhavan, music by M S Viswanathan ,starring :Jai Shankar, K R Vijaya,Muthurraman
  • Розваги

КОМЕНТАРІ • 42

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +15

    இது ஜெய்சங்கர் ஹீரோவா நடிக்குறப் படம்!! அவரும் கேஆர் விஜயாவும் தான் காதலர்கள் ! முத்துராமன் டாக்டர்!அவர் மனைவி மணிமாலா!! நிலவே!நீ சாட்சி!என்ற இந்தப் பாடல் பேஃமஸ் ஒரேயொரு 🎻 வயலினைக் கொண்டு இப்பாடலை அமைச்சிருப்பார் எம்எஸ்வீ ஐயா!!அருமை!இந்த ஒருப்பாட்டே போறுமே!! தைமாதப் பொங்கலுக்குத் தாய் தந்த செங்கரும்பே!தள்ளாடி வாடி தங்கம்போலே!என்ற இந்த அழகுப் பாடல் படத்தில் இல்லை!! அற்புதமாக நடிச்சிருப்பார் ஜெய்சங்கர் இதிலே!! எனக்குப் பிடிச்சப் படம்!!

  • @banumathyp5578
    @banumathyp5578 3 роки тому +6

    முத்துராமன் நடிப்பு மிகவும் அருமையோ அருமை 🙏🏻🙏🏻

  • @girijapandyan7827
    @girijapandyan7827 2 роки тому +4

    எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பார்த்த படம் spb பாடியது நினைவுக்கு வந்தது அவர் குரலை கேட்பதர்க்காக கூகுளில் தேடி கண்டுபிடித்ததில் மனதுக்குஇதமாக இருக்கிரது

  • @maheswariperumal7275
    @maheswariperumal7275 4 роки тому +7

    அருமையான விகல்பம் இல்லாத கதையோட்டம். பாடல்கள் மிகவும் அருமை

  • @om8387
    @om8387 Рік тому +1

    அன்றுவந்த திரைப் படங்களோ பாடல்களோ அவை என்றுகேட்டாலும் இனிமைதான் அவற்றுள் நல்ல வாழ்க்கைத் தத்துவம் நிறைந்திருக்கும் மறுபடி மறுபடி பார்க்கவும் கேட்கவும் தூண்டிவிடும் அருமையான நடிப்பு

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 4 роки тому +25

    தனக்கு வரும் கதாபாத்திரத்தை அருமையாக நடித்து கொடுப்பவர் முத்துராமன் ஸார்... வில்லன்,ஹீரோ,காமெடி,குணம் சித்திரம் வேடம்...... ஆல் அரௌண்டர் எனலாமா. ...

  • @myammuchanalw.s.2115
    @myammuchanalw.s.2115 5 років тому +17

    முத்துராமன் முத்துராமன் தான்.

  • @jeyanthild7206
    @jeyanthild7206 8 місяців тому

    nelave nee satchi song SPB voice is very super. Very meening full, feeling full song.

  • @banumathyp5578
    @banumathyp5578 3 роки тому +3

    ஜெய்சங்கர் நடிப்பு எதார்த்தம் 👍🏽👍🏽👍🏽🙏🏻

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 6 років тому +2

    Black and white movie's are the best movies of the world

  • @kokilaravi7670
    @kokilaravi7670 2 роки тому +1

    Jaishankar is a handsome hero many moretimes i see this movie jaisir acting is super and excellent but pathetic he is no more thankyou

  • @selvanathans7547
    @selvanathans7547 3 роки тому +1

    அந்தகாலத்து
    படத்தைபாத்தாலே
    இனிக்கும்
    நினைத்தாலே
    இனிக்கும்
    தேவா
    வள்ளி

  • @hariharank.r5132
    @hariharank.r5132 3 роки тому +2

    jai super act

  • @vijayavellaichamy1676
    @vijayavellaichamy1676 8 років тому +4

    Great movie! Thanks for the post! Post movies like Pen Ondru kanden, Pennai Nambungal, pattaam poochi ..... 1970s are the best time period. Thanks again!

    • @classicmovies8824
      @classicmovies8824  8 років тому +1

      +Vijaya Vellaichamy
      thank sir share video your frd subscribers now channei wacth more video new relses old movie

    • @deivasigamani2944
      @deivasigamani2944 7 років тому +1

      pls share rajanaagam movie in srikanth hero.

  • @RajaLakshmi-rs3vm
    @RajaLakshmi-rs3vm 7 років тому +2

    GREAT MOVIE PLEASE POST OLD MOVIES

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 5 років тому +5

    Too many wordings on the screen. That can be avoided. Only half of the screen is visible.

  • @shahulhameedshahulhameed5168
    @shahulhameedshahulhameed5168 4 роки тому +1

    Very good movie

  • @manoptk1989
    @manoptk1989 8 років тому +5

    sir pls add a clear audio based video of nee ninaithaal etheytho song
    love msv voice

  • @vandanang5725
    @vandanang5725 Рік тому

    Good👍 movie🍿🎥

  • @arunachalamsaraswathi8315
    @arunachalamsaraswathi8315 3 роки тому +1

    இந்த.படத்தின்கதைசிறியமற்றத்துடன்ஆர்யாநடித்தபடம்ஒன்றுவந்தாதுபெயர்நிணைவுஇல்லை

  • @RajaLakshmi-rs3vm
    @RajaLakshmi-rs3vm 7 років тому +3

    Please upload old hit movies i like old movies

  • @mrs.g3970
    @mrs.g3970 2 роки тому +1

    Pls upload Soodhattam movie

  • @afiqjunior7636
    @afiqjunior7636 7 років тому

    Good movies pls upload more movies like piriya vidai.

  • @shilpaparikh3321
    @shilpaparikh3321 8 років тому +4

    Late Thangavelu sir scenes just rocked, cracked me upto the max!!

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp 3 роки тому +2

    Print Is Not Good. Story is Meaningful. All Characters Acted Well.we Can See It Second time.

  • @samsunnazar8575
    @samsunnazar8575 6 років тому +1

    Nice to hear all S.p.b song this movie.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +1

    ISAI MAA MANNAAR👍🎻🎹

  • @arulnathan5986
    @arulnathan5986 4 роки тому +9

    படம் அருமை G L V. நிலவே நீ சாட்சி என்று இவ்வளவு பெரிய எழுத்தில் தேவையா

  • @shanke300
    @shanke300 10 місяців тому

    The watermark is all over the screen. Minimize to 1. Very annoying.

  • @pokemonlover3911
    @pokemonlover3911 2 роки тому +1

    Punnagai mannan jaishankar beautiful jaishankar

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +8

    இவ்வளவு பொிய எழுத்தில் படத்தின் பெயரை போட்டு படம் பாதி மறைக்கிறது படத்தின் பெயரை சின்னதாக போடுங்கள்

  • @cocmaster7303
    @cocmaster7303 Рік тому

    See

  • @jeyashreeiyer4894
    @jeyashreeiyer4894 5 років тому +2

    Please put your add small.

  • @myammuchanalw.s.2115
    @myammuchanalw.s.2115 5 років тому

    S.B.B சூப்பர்.

  • @kanagika4425
    @kanagika4425 6 років тому

    BY

  • @kokilaravi7670
    @kokilaravi7670 3 роки тому +1

    Jaishankar sir is. Handsome hero siper movie but direction isvery sad

  • @logambals4731
    @logambals4731 3 роки тому

    Hdf

  • @sarojas9186
    @sarojas9186 6 років тому +2

    Very good movie