விக்கிரவாண்டி முடிவு சொல்லும் செய்தி | Dhamodharn prakash decodes Vikravandi by election result

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • #vikravandi #vikravandibyelection #DMK #PMK #seeman #NTK #naamtamilarkatchi #sattaiduraimurugan #nakkheeranprakash #dhamodharanprakash #byelectionresult #aransei #haseef
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

КОМЕНТАРІ • 110

  • @thangavels427
    @thangavels427 Місяць тому +37

    நா. த. க மற்றும் சீமான் மீதான நக்கீரன் பிரகாஷ் அவர்களின் விமர்சனம் மிகச் சரியானது. பிஜேபியின் இஸ்லாமிய எதிர்ப்பைப் போலவே சீமானின் பிறமொழி பேசும் தமிழர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் ஒரு போதும் அவருக்குக் கை கொடுக்கப் போவதில்லை.

  • @TGAProMKM
    @TGAProMKM Місяць тому +23

    தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு உதாரணம் தான் இந்த தேர்தல்...

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Місяць тому +39

    கடைசி நேர தேர்தல் பரப்புரையில் நாதாரி ச.மு கலைஞர் பற்றி இழிவாக பேசியதை அந்த பெரிய நாதாரி சைமன் சிரித்து ரசிப்பது அருவருப்பான செயலாக இருந்தது.ஆகையினால் தான் மக்களோ சரியாக பதிலடி கொடுத்துள்ளனர்.

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Місяць тому +21

    தாமதமான தமிழக மக்கள், துன்பங்களுக்கு மத்தியிலும் தங்கள் உண்மைத் தீர்ப்பை வெளிப்படுத்தினர். எ.கா. விக்கிரவாண்டி தேர்தல்.

  • @manju8854
    @manju8854 Місяць тому +25

    Our CM sir is a good person
    DMK mass

  • @khanathakhankhan6450
    @khanathakhankhan6450 Місяць тому +40

    விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெறும் அன்றே கனித்த மதிப்புக்குரிய ஐயா பிரகாஷ் அவர்கள்

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 Місяць тому +50

    பாஜக எந்த ரூபத்தில் வந்தாலும் பகுத்துணர்ந்து பாஜகவிற்கு பாடை கட்டி விடும் தமிழ்நாடு இங்க நீ NEVER and Ever தான் .... இங்கவின் பண்ணுவதற்கு மண்ணை கவ்வும் பாஜக கொஞ்சம் வடக்கே நீ ஆளும் மாநிலத்தை பாருமய்யா..... அதுவும் புட்டுக் கிட்டா மதவாத அரசியல் நிற்காது நிலைக்காது எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் இனி இந்தியாவை ஆளும் ஸ்டாலின் முன் நிற்பார்.... வெல்க ஜனநாயகம் வீழ்க பாஸிசம்

  • @rajeshwarishanmugam2837
    @rajeshwarishanmugam2837 Місяць тому +9

    எதிர்பார்த்த வெற்றி.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Місяць тому +8

    பின்தங்கிய மாவட்டமாக இருக்கக்கூடிய விக்கிரவாண்டி மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Місяць тому +14

    Good discussion and opinion

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui Місяць тому +42

    Mk ஸ்டாலின் massssss cm tamilnadu

  • @gandhan
    @gandhan Місяць тому +14

    வன்னியர்கள் பலர் திமுகவிற்கு வாக்களித்தனர். பாமகவின் அரசியல் தந்திரம் வெளியே தெரிந்தது.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Місяць тому +12

    Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏

  • @haroonbasha2295
    @haroonbasha2295 Місяць тому +16

    இந்தியக் கூட்டணி 13 இடங்களில் 11 இடங்களை வென்றது. பாஜகவுக்கு பல பின்னடைவுகள். ஆணவம் தோல்வியடைந்தது, உண்மை வென்றது.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Місяць тому +5

    மக்களின் நலத்திட்டம் மக்களுக்கான ஆட்சி திமுக மக்கள் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் மண்ணின் மைந்தன் அன்னூர் சிவா வாழ்த்துக்கள்

  • @dropbox152
    @dropbox152 Місяць тому +54

    11 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று உள்ளது

    • @JA-qp9oh
      @JA-qp9oh Місяць тому +5

      10 INDIA
      2 NDA
      1 INDEPENDENT CANDIDATE

  • @kasimm6102
    @kasimm6102 Місяць тому +12

    Super ayya

  • @user-gx2kr9bs3l
    @user-gx2kr9bs3l Місяць тому +10

    அதிமுகஃதொண்டர்களின் வாக்குகள்பாமகவுக்கும் ஆதரவாளர்களின் வாக்குகள் திமுகவுக்கு சென்றிருக்கிறது.

  • @aruldanny
    @aruldanny Місяць тому +10

    Seeman Katchi. Saryana seruppadi pathil super..........Pmk.BJP.ADMK. KOOTANI. Whittle.000000😮😮😮

  • @shanmugavelsellamuthu8461
    @shanmugavelsellamuthu8461 Місяць тому +7

    உள்ளதும் போச்சு நொள்ளை கண்ணா. டாக்டர் களே.

    • @user-rv9cv6qx4x
      @user-rv9cv6qx4x Місяць тому

      மாங்கா மணி ஏதோ தன் சொந்த மண் சொந்த ஊர் என் மக்கள்என வாய்சவடால் என்ன ஆனது..மிகமிக கேவல
      மான நிலை‌.அனைத்து
      பாமக. ஆட்களும்வேல
      செஞ்ச லட்சணமா இது
      பாமக வினர் டாஸ்மாக்
      கடையில் நிரம்பி இருந்
      தனர்

  • @JA-qp9oh
    @JA-qp9oh Місяць тому +18

    நாதக போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் டெபாசிட் காலி!!😅
    இதுல….வாய் சவடால் வேற🤦‍♀️
    வேட்பாளர்களுக்குத் தான் டெபாசிட் போகும். அண்ணன் வங்கிக் கணக்கில் டெபாசிட் அதிகரிக்கும்.

    • @vikky9534
      @vikky9534 Місяць тому

      அருமை அருமை 👌👌

  • @user-qd3sq1re3e
    @user-qd3sq1re3e Місяць тому +13

    Correct statement He is speaking reality

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 Місяць тому +6

    கள்ளச்சாராய சம்பவம் ஆம்ஸ்ராக இறப்பு போன்ற சம்பவங்களால் தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் வெளியே தெரியவில்லை.

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n Місяць тому +12

    விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சியின் உழைப்பு முக்கியமானது

  • @user-vf3pi1cc9u
    @user-vf3pi1cc9u Місяць тому +3

    பிரிவினைவாத அரசியல் தமிழகத்தில் செல்லாது.தமிழர்கள் அறிவாளிகள்.

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 Місяць тому +7

    இப்ப இருக்கிற நிலையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும் முதல்வரின் செல்வாக்கு மிகப்பெரிதாக இருக்கிறது பிஜெபி நாதக போன்ற கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் வெற்றியே கிட்டாது

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 Місяць тому +3

    பாவம் நா தா க . . 26 தேர்தலில் பேரம் பேசும் தகுதியை இழந்து விட்டது.

  • @user-yo1sp3hh4g
    @user-yo1sp3hh4g Місяць тому +2

    கள்ளச்சாராயம்விற்பனைனையில்அந்தந்தபகுதிகளில்வாழும்ஆதிக்கச்சாதியினராகவும்குடிப்பவர்களில்பெரும்பாலானோர்ஒடுக்கப்பட்ட‌உழைக்கும்மக்களாகத்தான்இருப்பார்கள்.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Місяць тому +1

    அருமை

  • @aruldanny
    @aruldanny Місяць тому +10

    India kootani Congress. India muluvathum.13. Idathil Rahul kutani10.idathil.vetri👍🇮🇳.1.BJP 👎🏿😢

  • @ramachandran8443
    @ramachandran8443 Місяць тому +1

    Super 👌👌 super 🙏🙏

  • @rajendranm64
    @rajendranm64 Місяць тому +18

    இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு திமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அமைக்கவும் முடியாது!

    • @vikky9534
      @vikky9534 Місяць тому

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @gunashekark4016
    @gunashekark4016 Місяць тому +2

    BJP.anf,PMK..alianc.Kick.Out.pmk

  • @rajutamilan344
    @rajutamilan344 Місяць тому +5

    செம

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y Місяць тому +3

    👌👌👌👏👏👏💯👍

  • @panneerselvam4140
    @panneerselvam4140 Місяць тому +1

    Mr. Anbumani sir. Everyone to understanding the Money 💰 bag service. Father and Son ,we are Remember it's mistakes in our justified society people's rights. We are not stand to BJP, Alince totaly Spoild in your Party, P.M .K. Next time 2026 Party was out. To ⚖ Clearly, People's bycot PMK .....
    .

  • @Ganapathys603
    @Ganapathys603 Місяць тому +1

    இந்த ஸ்டோரி ய கேக்குறதுக்கு பதில் indian 2 வே பாத்திருக்கலாம்

  • @kpd5850
    @kpd5850 Місяць тому

    🖤❤️✅💯

  • @gunashekark4016
    @gunashekark4016 Місяць тому +1

    ADMK..and.BJP..alianc..Washout.AFMK

  • @maheshmarthandan3651
    @maheshmarthandan3651 Місяць тому +1

    🌄🌄🇮🇳🇮🇳🇮🇳🤚🤚🤚💯💯💯

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 Місяць тому +1

    டப்லு....டப்லு

  • @subramaniank359
    @subramaniank359 Місяць тому

    🙏

  • @AmudhaSakthivel-kb2yc
    @AmudhaSakthivel-kb2yc Місяць тому +1

    Vakkai vankivitargal

  • @nambinadarajan4900
    @nambinadarajan4900 Місяць тому

    🎉🎉🎉🎉❤❤

  • @rajkumarsrinivasan7542
    @rajkumarsrinivasan7542 Місяць тому

    where is Mani...

  • @ziaudinahmed1188
    @ziaudinahmed1188 Місяць тому

    உடையார் சாதி ஓட்டுக்கள் ப.ம.க விற்க்கு சென்றதாக அறிகிறோம்

  • @gopikrishnan595
    @gopikrishnan595 Місяць тому

    already fixed admk pmk alliance additional bjp tmc dmdk.again failure 2026.

  • @user-hw3oe2ie7q
    @user-hw3oe2ie7q Місяць тому

    பிச்சைகாரனுக்கு காசு போட்டா அவன் ஓட்டை போடுறான்!!!

    • @user-rv9cv6qx4x
      @user-rv9cv6qx4x Місяць тому +1

      இது மக்கள இழிவு படுத்தும் மிக மோசமான பேச்சு.

    • @user-hw3oe2ie7q
      @user-hw3oe2ie7q Місяць тому

      @@user-rv9cv6qx4x மக்கள் தன்னிலை மறந்தவர்கள்! முன்னிலை அறியாதவர்கள்!! உத்தமனின் வார்த்தை!!

  • @KarthikeyanRS-oh4mv
    @KarthikeyanRS-oh4mv Місяць тому +1

    Five lakhs must give to one vote in every election

  • @user-rz8ou1bx3f
    @user-rz8ou1bx3f Місяць тому

    மற்ற சுயேட்சி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள்4500 அதை பற்றி ஏன் பேசவில்லை..

  • @gajaendrisangajendran6601
    @gajaendrisangajendran6601 Місяць тому +1

    Taai ootha thevittyapaaiyaa pragash

  • @Vicky10037
    @Vicky10037 Місяць тому

    88 lakhs votes in lok sabha election
    Again people are claiming that admk is weak
    No cadres
    Golmaal media
    Porukki porambokku prakash naai😂

  • @rajanthanuskodi4243
    @rajanthanuskodi4243 Місяць тому +3

    PMK must left out BJP and ally with AIADMK for its growth🌹

    • @user-es4yq3kt5y
      @user-es4yq3kt5y Місяць тому +1

      அன்புமணி மேல வழக்கு இருக்கு..பாஜக அவரை சிறையில் அடைக்கும்யா😀

  • @ManoMani-kb7ns
    @ManoMani-kb7ns Місяць тому

    Mr. Prakash, he spoke sometimes wrong against Amstrong murder he is stupid

  • @KUMARKUMAR-yj2pe
    @KUMARKUMAR-yj2pe Місяць тому

    டேய் பணம் யார் அதிகமாக கொடுத்தார்கள் அவர்கள் வெற்றி பெற்றார்கள் இதுல என்னடா பெரிய கண்டுபிடிப்பு இருக்கு.

    • @user-rv9cv6qx4x
      @user-rv9cv6qx4x Місяць тому +1

      தோல்வி அடைந்தவன்
      என்ன பிச்சையா எடுக்
      கிறான் அனாமத்தாக
      வந்த சொத்துக்கள் எங்க பல எலக்ஷன்ல
      வாங்குன பெட்டியல்லா
      எங்க.

  • @sailokesh7199
    @sailokesh7199 Місяць тому

    Dai money da

  • @user-nt9ec6of8k
    @user-nt9ec6of8k Місяць тому +1

    Kalavani payal saman petchura petchai paru

  • @parathidassan800
    @parathidassan800 Місяць тому +1

    சிறப்பு,வாழ்த்துகள்

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Місяць тому

    தாமோதரன் voice BORING

  • @ManiThangavelu
    @ManiThangavelu Місяць тому

    Kaasu koduthum 67000 per DMK va seruppal adithanar😂😂😂

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 Місяць тому

    Shandala damodran

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 Місяць тому

    வெற்றி பெற்றது அதெல்லாம் இருக்கட்டும் அஜிஸ் உங்களை காணொளியில் பார்க்கும் போது பேய் மாதிரி இருக்கே!!

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Місяць тому

    எப்படி இவ்வளவு அறிவு வந்தது. பச்சை சங்கியுடன் சேர்ந்ததாலா.

  • @vikky9534
    @vikky9534 Місяць тому

    வாழ்த்துக்கள் சார்,, காணொளி அருமை அருமை

  • @rveeraman
    @rveeraman Місяць тому

    Our deepest condolences to pmk. Pmk is dead and buried

  • @johnraviravi5057
    @johnraviravi5057 Місяць тому +1

    Sir please ivera interview pannavandam

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Місяць тому +1

    CM sir grate 💪💪💪💪 nice seruppadi for BJP Modi

  • @alagarmalai509
    @alagarmalai509 Місяць тому +1

    காசு கொடுத்து வாங்ய வாக்கு அதை பற்றி பேச வாய் வலிக்கும்

  • @KarthikeyanRS-oh4mv
    @KarthikeyanRS-oh4mv Місяць тому

    Five lakhs must give to one vote in every election

  • @KarthikeyanRS-oh4mv
    @KarthikeyanRS-oh4mv Місяць тому

    Five lakhs must give to one vote in every election