Whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven . Rev. 22 : 17 Flee to zion for your salvation.
*பைபிளின் படி,,, ஆவி என்பது வேறு! ஆத்மா என்பது வேறு!! உடல் என்பது வேறு!!! இது மூன்றுமே/மூன்று வேறுவேறு இடத்தில் இருந்து வந்தது!!! இது எப்படி ஒரு மனிதனுக்கு ஒன்றாக மாறியதோ!! அதேபோல,அவனுடைய மரணத்திலும் இந்த மூன்றும் தனிதனியே பிரிந்து/தனித்தனி அதுஅது இடத்துக்கு செல்லும்!!! ஆகவே, ஆவியும்/ஆத்மாவும் ஒன்று அல்ல!!! **இயேசுவின் மரணவேளை இதற்க்கு தகுந்த சான்று** ஒரு ஆத்மா-இதற்க்கு சொந்தமான ஒரு மனிதனுடைய உடலுக்கு முழு சொந்தமானது!!! அதே ஆவி என்பது எல்லா உடல்களுக்கும் பொதுவானது!!! (பன்றிக்குக்கு உயிர் கொடுத்த அதே கடவுள் தான்/மனுஷனுக்கும் உயிர் கொடுத்தார்)!!! ஆக,பன்னி செத்துடுச்சினா,அதோட உயிர் கிழேபோகுமா? மேலே போகுமானு கேட்டகக்கூடாது!!! அப்டினா,,, ((சபைஉரையாளர்/பிரசங்கி 3:21)-இது வேறேமாறி😂 அர்த்தம்!!! (இப்போ!தெளிவு தானே😂)!!! ஆவி-என்பது மூச்சு காற்று! அது தான் ஜீவன்!அது தான் உயிர்!!! இந்த உயிர் தேவனிடத்தில் இருந்து மனுஷனுக்கு கொடுக்கப்பட்டது!!! ஆகவே, மனிதன் சாகும் நேரத்தில் இந்த உயிர், கடவுளிடத்திற்கே திரும்பவும் சென்று விடும்!!! ஆனால், ஆத்மாவால், அப்படி போகமுடியாது!!! ஆத்மாவுக்கு ஏகப்பட்ட பரிட்ச்சைகள் இந்த பூமியில் உண்டு!!இந்த பரிட்சையில் தான் ஆத்மா மேலே போவதா? இல்லை, கிழே இறங்க போகிறதா என்று முடிவு செய்யப்படும்!!! ஆனால்,,ஆவி~அதாவது உயிர்,,இதற்க்கு எந்த தகுதியும் தேவையில்லை, அது பயங்கரமான ஒரு பாவியின் உயிராக இருந்தாலும் சரி/ அது ஒரு பரிசுத்தவானின் உயிராக இருந்தாலும் சரி/இல்லை, அது ஒரு சாதாரண மனிதனின் உயிராக இருந்தாலும் சரி/ ஒரு விளக்கு போன்று எரிந்துக்கொண்டிருக்கிற அந்த உயிர்-ஒரு மனிதனுடைய உடலில் இருந்துவெளியேறி விட்டது என்றால்,,பைபிள் தெளவாகவே சொல்கிறது, அது தன்னை தந்த தேவனிடத்திற்க்கே மீண்டும் செல்லும்!!! ஆகவே கடைசி நியாய தீர்ப்பு ஆவிக்கும் இல்லை!!!அது😮, மனிதனுடைய உடலுக்கும்+ஆத்மாவுக்கும் மட்டும் தான் உண்டு என்று இயேசு தெளிவாக சுட்டிக்காட்டினார்!! ((மத்தேயு 1௦: 28))😮!!! −−−−−−−−−−−−−−−−−−−−−−−− இதன்படி, கல்லரைகளில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிற எல்லா மனிதர்களும் ஒரு நாள் உயிரோடு எழுப்பப்படுவர் என்பது, கிறிஸ்த்தவத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கை+அதுவே வேதவாக்கும்😮!!! அந்நேரத்தில்,, தேவன் அந்த அத்தனை உடல்களுக்குள்ளும் மீண்டும் தன் ஆவியை அனுப்பாமல்/ அந்தந்த உடலுக்குரிய😮 ஆத்மாவை மட்டும் தான், அந்தந்த உடல்களுக்குள் அனுப்பி/எழும்பபண்ணுவார்!!! மறைநுால் என்ன பதிவுசெய்கிறது!!!😢 ""செத்துபோய்/மண்ணோடு மண்ணாக மாறின பெரியவனையும்! காற்றாக மாறி- பாதாளத்தில் இறங்கின, சின்னவனையும்! அதாவது, சிறியோரையும்+பெரியோரையும், தேவனுக்கு முன்பாக நிற்க்க கண்டேன்,என்று!!!😮 தெளிவு தானே! ((வெளிபாடு 2௦:12))!!! So...ஜீவனோடு இருக்கும்! சிறியோரையும்+பெரியோரையும் அப்டி நான் காண வில்லை!! என்று, தான் கண்ட காட்சியை, மறைத்து/ மறைநூலில் பரிசுத்தவான்ஆகிய யோவான் தன் கடிதத்தில் பதிவிட்டார்!!!😮 இப்போ தெளிவுதானே!!! so...last judgement! ஜீவனோடு இருப்பவர்களுக்கு அல்ல!!! அது செத்து- போனவர்களுக்கு மாத்திரமே!!😢!!! −−−−−−−−−நன்றி,ஐயா!!!🎉
சரீரத்தின் சொந்த jevan ஆத்துமா அந்தசரீரத்தில் வேறு ஆவி வந்து குடி yernal அதனை ஆவி யென் பாது சவில் உடலில் இருந்ttatu yariccalin ஆவி சாமுவேல் மரணம் அடைந்தபின் நித்திரை இல் உள்ளவனை yaiuppiya போது Velivanttatu ஆன்மா
ஐயா ஆவி வேறு ஆத்துமா வேறு இவை இரண்டும் சரீரத்துக்குள் இருக்கிறது ஆனால் காணமுடியாது,1.சரீரம் -கிரியைகளோடு,வேலை,செயல்களோடு தொடர்புடையது.2. ஆவி-வார்த்தைகள்,சொற்கள், பேச்சோடு தொடர்புடையது. 3. ஆத்துமா -எண்ணங்கள், நினைவு,யோசனை, சிந்தனைகளோடு தொடர்புடையது.கடைசி நாளில் இம்மூன்றுக்குமே நியாயத்தீர்ப்பு உண்டு.ஆத்துமாவில் எண்ணங்கள் சரியாக இருக்கவேண்டும்.ஆவியில் வார்த்தைகள் சரியாக இருக்கவேண்டும். சரீரத்தில் கிரியைகளில் சரியாக இருக்கவேண்டும். அப்படி இல்லாதவர்கள் இயேசுகிறித்துவின் இரண்டாம் வருகையில் உயிர்தெழவும் முடியாது,அந்நாளில் உயிரோடிருப்பவர்கள் மருரூபமடையவும் முடியாது.1தெச 5:23 ஐயா கூறும் சில விஷயங்கள் ஏற்படையது. பல விஷயங்கள் வேத வசனங்களுக்கு மறனானது. ஆ ஆ சரீர விஷயத்தில் சற்று குழப்புகிறீர்கள். 14:33
1தெச 5:23 ஆவி ஆத்துமா சரீரத்தில் குற்றமற்ற வாழ்க்கை வாழ வேண்டும். குற்றம் என்றால் என்ன? மீறுதல்.அக்கிரமம் பாவம் இம்மூன்றும் சேர்ந்ததே குற்றம் ஆகும்,யாத் 34:7 இந்த வசனத்தில் குற்றவாளியின் குற்றம் என்ன என்பதை தேவன் பிரித்துக்காட்டுகிறார் இந்தக்குற்றம் எங்கிருந்து?யாரிடமிருந்து நமக்குள் வந்தது? ஆதி தகப்பன் ஆதாமிடத்திலிரந்து வந்தது,1.ஓசியா 6:7 ஆதாம் தன் ஆவியில் தேவனுடைய உடண்படிக்கையை மீறினான்.2. யோபு 31:33 ஆதாம் தன் அக்கிறமத்தை ஒளித்துவைத்தான். இந்த இடத்தில் அக்கிறமம் என்றால் என்ன என்று ஆராய வேண்டும்.அக்கிறமம் என்றால் கிறமத்துக்துக்கு எதிரானது கிறமம் என்றால் ஒழுங்கு என்பதை அறியவேண்டும்.3. ஏசாயா 43:27 உன் ஆதி தகப்பன் பாவம் செய்தான். இதனால் மனிதனுக்குள் மரணம் வந்தது ரோமர் 5:12 இதைத்தான் குற்றம் என்று சத்தியவேதம் குறிப்பிடுகிறது.இதுகறித்து சங்கீதக்காரன் என்ன கூறுகிறான்.சங்கீதம் 32:1,2 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, எவனுடைய அக்கிறமத்தை கர்த்தர் எண்ணாதிருக்கிறாறோ அவன் பாக்கியவான் என கூறுகிறான் அதுமட்டுமல்ல பத்சேபாளிடத்தில் பாவத்தில் விழுந்ததை உணர்த்தப்பட்டபோது சங்கீதம் 51:1,2,3 ல் என் மீறுதல் நீங்க சுத்திகரியும் என் அக்கிறமம் நீங்க கழுவும் என் பாவமற கழுவும் என கதறுகிறான் இப்படி நம்முடைய குற்றங்களை கழுவி சுத்திகரிக்கவே இயேசுகிறிஸ்து குற்றநிவாரண பலியானார் ஏசாயா 53:5,6,10 ஆக ஆவி ஆத்துமா சரீரம் குற்றமில்லாமல் வாழ ஆவியில் வார்த்தைகளை காத்துக்கொள்ளவேண்டும் ஆத்துமாவில் எண்ணங்களை காக்க வேண்டும் சரீரத்தின் கரியைகளை காக்கவேண்டும்
கொடும்பாவி பூமியில் வாழ்ந்து கடைசியில் மனந்திரும்பி பரலோகம் போகிறான். இயேசுவை அறிந்தும் பூமியில் வாழும்போது பாவம் செய்தால் அப்பன் பாவம் செஞ்சான் என்று ஏற்றகாலம் வாழ்வும் தரமாட்டார், மீறி பாவம் செய்தால் பூமியில் வாழ்வும் இல்லை, மன்னிப்பு இல்லையாம். பாசிச கொள்கை .
கொடும்பாவி பூமியில் வாழ்ந்து கடைசியில் மனந்திரும்பி பரலோகம் போகிறான். இயேசுவை அறிந்தும் பூமியில் வாழும்போது பாவம் செய்தால் அப்பன் பாவம் செஞ்சான் என்று ஏற்றகாலம் வாழ்வும் தரமாட்டார், மீறி பாவம் செய்தால் பூமியில் வாழ்வும் இல்லை, மன்னிப்பு இல்லையாம். பாசிச கொள்கை
ஆதாம் பாவத்தி் விழுந்த போது ஆதாமின் ஆவி செத்ததானது அதாவது தேவனுடைய தொடர் பு அருந்து போயிற்று சாத்தான் அவனுக்குள் ஆளுகையில் போயிற்று 1 கொரியந்தியர் 4:4 வசனம் மன கண்னை சாத்தான் குருடாக்கினான் என்று வேதம் சொல்கிறது சுவிசேஷம் ஒரு மனிதனுக்குள் வரும்போது தேவ வாா்த்தை ஆவியை உயிர் பிக்கிறது எபிரெயர் 4:12 வ ஆவி தேவ ஆவியானவர் தொடர்பு உடையதாகிறது
Sri lanka விலிருந்து உங்கள் நம்பர் எடுக்க முடியவில்லை. ப்ளீஸ் இந்த book இங்கு எடுக்க உதவி செய்யுங்கள். அருமையான உள்ளடக்கம். God bless you.
Amen 🙏 Srilanka
Discription ல இருக்கு phone number
Very useful talk brothers
🙏
🙏🏻🙏🏻🙏🏻
What's your opinion about santhi devi reincarnation
Whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven . Rev. 22 : 17
Flee to zion for your salvation.
*பைபிளின் படி,,,
ஆவி என்பது வேறு!
ஆத்மா என்பது வேறு!!
உடல் என்பது வேறு!!!
இது மூன்றுமே/மூன்று வேறுவேறு இடத்தில் இருந்து வந்தது!!! இது எப்படி ஒரு மனிதனுக்கு ஒன்றாக மாறியதோ!! அதேபோல,அவனுடைய மரணத்திலும் இந்த மூன்றும் தனிதனியே பிரிந்து/தனித்தனி அதுஅது இடத்துக்கு செல்லும்!!!
ஆகவே, ஆவியும்/ஆத்மாவும் ஒன்று அல்ல!!!
**இயேசுவின் மரணவேளை இதற்க்கு தகுந்த சான்று**
ஒரு ஆத்மா-இதற்க்கு சொந்தமான ஒரு மனிதனுடைய உடலுக்கு முழு சொந்தமானது!!! அதே ஆவி என்பது எல்லா உடல்களுக்கும் பொதுவானது!!!
(பன்றிக்குக்கு உயிர் கொடுத்த அதே கடவுள் தான்/மனுஷனுக்கும் உயிர் கொடுத்தார்)!!!
ஆக,பன்னி செத்துடுச்சினா,அதோட உயிர் கிழேபோகுமா? மேலே போகுமானு கேட்டகக்கூடாது!!!
அப்டினா,,,
((சபைஉரையாளர்/பிரசங்கி 3:21)-இது வேறேமாறி😂 அர்த்தம்!!!
(இப்போ!தெளிவு தானே😂)!!!
ஆவி-என்பது மூச்சு காற்று! அது தான் ஜீவன்!அது தான் உயிர்!!!
இந்த உயிர் தேவனிடத்தில் இருந்து மனுஷனுக்கு கொடுக்கப்பட்டது!!! ஆகவே, மனிதன் சாகும் நேரத்தில் இந்த உயிர், கடவுளிடத்திற்கே திரும்பவும் சென்று விடும்!!! ஆனால், ஆத்மாவால், அப்படி போகமுடியாது!!!
ஆத்மாவுக்கு ஏகப்பட்ட பரிட்ச்சைகள் இந்த பூமியில் உண்டு!!இந்த பரிட்சையில் தான் ஆத்மா மேலே போவதா? இல்லை, கிழே இறங்க போகிறதா என்று முடிவு செய்யப்படும்!!!
ஆனால்,,ஆவி~அதாவது உயிர்,,இதற்க்கு எந்த தகுதியும் தேவையில்லை,
அது பயங்கரமான ஒரு பாவியின் உயிராக இருந்தாலும் சரி/ அது ஒரு பரிசுத்தவானின் உயிராக இருந்தாலும் சரி/இல்லை, அது ஒரு சாதாரண மனிதனின் உயிராக இருந்தாலும் சரி/ ஒரு விளக்கு போன்று எரிந்துக்கொண்டிருக்கிற அந்த உயிர்-ஒரு மனிதனுடைய உடலில் இருந்துவெளியேறி விட்டது என்றால்,,பைபிள் தெளவாகவே சொல்கிறது,
அது தன்னை தந்த தேவனிடத்திற்க்கே மீண்டும் செல்லும்!!!
ஆகவே கடைசி நியாய தீர்ப்பு ஆவிக்கும் இல்லை!!!அது😮,
மனிதனுடைய உடலுக்கும்+ஆத்மாவுக்கும் மட்டும் தான் உண்டு என்று இயேசு தெளிவாக சுட்டிக்காட்டினார்!!
((மத்தேயு 1௦: 28))😮!!!
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
இதன்படி, கல்லரைகளில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிற எல்லா மனிதர்களும் ஒரு நாள் உயிரோடு எழுப்பப்படுவர் என்பது, கிறிஸ்த்தவத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கை+அதுவே வேதவாக்கும்😮!!!
அந்நேரத்தில்,, தேவன் அந்த அத்தனை உடல்களுக்குள்ளும் மீண்டும் தன் ஆவியை அனுப்பாமல்/ அந்தந்த உடலுக்குரிய😮 ஆத்மாவை மட்டும் தான், அந்தந்த உடல்களுக்குள் அனுப்பி/எழும்பபண்ணுவார்!!!
மறைநுால் என்ன பதிவுசெய்கிறது!!!😢
""செத்துபோய்/மண்ணோடு மண்ணாக மாறின பெரியவனையும்!
காற்றாக மாறி-
பாதாளத்தில் இறங்கின, சின்னவனையும்!
அதாவது, சிறியோரையும்+பெரியோரையும், தேவனுக்கு முன்பாக நிற்க்க கண்டேன்,என்று!!!😮
தெளிவு தானே!
((வெளிபாடு 2௦:12))!!!
So...ஜீவனோடு இருக்கும்!
சிறியோரையும்+பெரியோரையும் அப்டி நான் காண வில்லை!! என்று, தான் கண்ட காட்சியை, மறைத்து/ மறைநூலில் பரிசுத்தவான்ஆகிய யோவான் தன் கடிதத்தில் பதிவிட்டார்!!!😮
இப்போ தெளிவுதானே!!!
so...last judgement!
ஜீவனோடு இருப்பவர்களுக்கு அல்ல!!!
அது செத்து- போனவர்களுக்கு மாத்திரமே!!😢!!!
−−−−−−−−−நன்றி,ஐயா!!!🎉
சரீரத்தின் சொந்த jevan ஆத்துமா
அந்தசரீரத்தில் வேறு ஆவி வந்து குடி yernal அதனை ஆவி யென் பாது
சவில் உடலில் இருந்ttatu yariccalin ஆவி
சாமுவேல் மரணம் அடைந்தபின்
நித்திரை இல் உள்ளவனை yaiuppiya போது
Velivanttatu ஆன்மா
ஐயா ஆவி வேறு ஆத்துமா வேறு இவை இரண்டும் சரீரத்துக்குள் இருக்கிறது ஆனால் காணமுடியாது,1.சரீரம் -கிரியைகளோடு,வேலை,செயல்களோடு தொடர்புடையது.2. ஆவி-வார்த்தைகள்,சொற்கள், பேச்சோடு தொடர்புடையது. 3. ஆத்துமா -எண்ணங்கள், நினைவு,யோசனை, சிந்தனைகளோடு தொடர்புடையது.கடைசி நாளில் இம்மூன்றுக்குமே நியாயத்தீர்ப்பு உண்டு.ஆத்துமாவில் எண்ணங்கள் சரியாக இருக்கவேண்டும்.ஆவியில் வார்த்தைகள் சரியாக இருக்கவேண்டும். சரீரத்தில் கிரியைகளில் சரியாக இருக்கவேண்டும். அப்படி இல்லாதவர்கள் இயேசுகிறித்துவின் இரண்டாம் வருகையில் உயிர்தெழவும் முடியாது,அந்நாளில் உயிரோடிருப்பவர்கள் மருரூபமடையவும் முடியாது.1தெச 5:23 ஐயா கூறும் சில விஷயங்கள் ஏற்படையது. பல விஷயங்கள் வேத வசனங்களுக்கு மறனானது. ஆ ஆ சரீர விஷயத்தில் சற்று குழப்புகிறீர்கள். 14:33
Good brother🎉God bless you
1தெச 5:23 ஆவி ஆத்துமா சரீரத்தில் குற்றமற்ற வாழ்க்கை வாழ வேண்டும். குற்றம் என்றால் என்ன? மீறுதல்.அக்கிரமம் பாவம் இம்மூன்றும் சேர்ந்ததே குற்றம் ஆகும்,யாத் 34:7 இந்த வசனத்தில் குற்றவாளியின் குற்றம் என்ன என்பதை தேவன் பிரித்துக்காட்டுகிறார் இந்தக்குற்றம் எங்கிருந்து?யாரிடமிருந்து நமக்குள் வந்தது? ஆதி தகப்பன் ஆதாமிடத்திலிரந்து வந்தது,1.ஓசியா 6:7 ஆதாம் தன் ஆவியில் தேவனுடைய உடண்படிக்கையை மீறினான்.2. யோபு 31:33 ஆதாம் தன் அக்கிறமத்தை ஒளித்துவைத்தான். இந்த இடத்தில் அக்கிறமம் என்றால் என்ன என்று ஆராய வேண்டும்.அக்கிறமம் என்றால் கிறமத்துக்துக்கு எதிரானது கிறமம் என்றால் ஒழுங்கு என்பதை அறியவேண்டும்.3. ஏசாயா 43:27 உன் ஆதி தகப்பன் பாவம் செய்தான். இதனால் மனிதனுக்குள் மரணம் வந்தது ரோமர் 5:12 இதைத்தான் குற்றம் என்று சத்தியவேதம் குறிப்பிடுகிறது.இதுகறித்து சங்கீதக்காரன் என்ன கூறுகிறான்.சங்கீதம் 32:1,2 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, எவனுடைய அக்கிறமத்தை கர்த்தர் எண்ணாதிருக்கிறாறோ அவன் பாக்கியவான் என கூறுகிறான் அதுமட்டுமல்ல பத்சேபாளிடத்தில் பாவத்தில் விழுந்ததை உணர்த்தப்பட்டபோது சங்கீதம் 51:1,2,3 ல் என் மீறுதல் நீங்க சுத்திகரியும் என் அக்கிறமம் நீங்க கழுவும் என் பாவமற கழுவும் என கதறுகிறான் இப்படி நம்முடைய குற்றங்களை கழுவி சுத்திகரிக்கவே இயேசுகிறிஸ்து குற்றநிவாரண பலியானார் ஏசாயா 53:5,6,10 ஆக ஆவி ஆத்துமா சரீரம் குற்றமில்லாமல் வாழ ஆவியில் வார்த்தைகளை காத்துக்கொள்ளவேண்டும் ஆத்துமாவில் எண்ணங்களை காக்க வேண்டும் சரீரத்தின் கரியைகளை காக்கவேண்டும்
கொடும்பாவி பூமியில் வாழ்ந்து கடைசியில் மனந்திரும்பி பரலோகம் போகிறான்.
இயேசுவை அறிந்தும் பூமியில் வாழும்போது பாவம் செய்தால் அப்பன் பாவம் செஞ்சான் என்று ஏற்றகாலம் வாழ்வும் தரமாட்டார், மீறி பாவம் செய்தால் பூமியில் வாழ்வும் இல்லை, மன்னிப்பு இல்லையாம்.
பாசிச கொள்கை .

பாசிச கொள்கை
So no reincarnation?
ஆதாம் பாவத்தி் விழுந்த போது ஆதாமின் ஆவி செத்ததானது அதாவது தேவனுடைய தொடர் பு அருந்து போயிற்று சாத்தான் அவனுக்குள் ஆளுகையில் போயிற்று 1 கொரியந்தியர் 4:4 வசனம் மன கண்னை சாத்தான் குருடாக்கினான் என்று வேதம் சொல்கிறது
சுவிசேஷம் ஒரு மனிதனுக்குள் வரும்போது தேவ வாா்த்தை ஆவியை உயிர் பிக்கிறது எபிரெயர் 4:12 வ ஆவி தேவ ஆவியானவர் தொடர்பு உடையதாகிறது
ஆவி ஆத்துமா மாறி மாறி வருகிறது என்பது எதன் அடிப்படையில். Who is holding final authority for the written word of God.
Go through the book
பிரசங்கி 12:7 ஆவி தன்னை தந்த தேவனி டத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆத்துமாவின் நிலையை கூறுங்கள்