Testimony of Eva.Sadhu Chellappa சாது செல்லப்பா அவர்களின் சாட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 860

  • @jasmineflorence7414
    @jasmineflorence7414 7 місяців тому +2

    ஐயா நான் இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்ற கிறிஸ்தவள்.என் மகள் பதினான்கு வருடங்கள் குழந்தைக்காக‌ ஜெபத்துடன் கொடுக்கப்பட்ட வாக்குத்தக் குழந்தைகளுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்.அவள் நெடுநாள் காத்திருப்பதால் மனம் இளைத்துப் போகாமல் வாக்கு மாறாத எங்கள் தேவன் குழந்தைகளைத் தந்துஆசீர்வதிக்க தயவுசெய்து ஜெபியுங்கள்.நன்றி.

  • @swethav2087
    @swethav2087 3 роки тому +8

    Praise the lord Jesus.. When ever I struggle in my life I will watch this testimony.. Still now I watched more than 10 times. It gives more bonding and faith with Jesus. It's Changes all struggle. Love you Jesus

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel9550 4 роки тому +25

    கர்த்தர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார்.!!!
    கர்த்தருக்கே துதியும் கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக ஆமென். 🙏🙏🙏

  • @DS-vc3uw
    @DS-vc3uw 4 роки тому +12

    தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் வசனத்திற்கேற்ப தன் பாவங்களை அறிக்கையிட்டு உண்மையான சாட்சிகளோடு தேவன் அற்புதத்தோடு தங்கள் வாழ்க்கை அனுபவம் நற்செய்திகளை எங்களுக்கு தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா கர்த்தர் எப்போதும் உங்களோடிருப்பாராக ஆமென்

  • @jeyarajpreetham3203
    @jeyarajpreetham3203 4 роки тому +10

    Your testimony is so powerful dear Sadu Chellapa. Our God is faithful. it touched my heart. Thankyou.

  • @kumarn1816
    @kumarn1816 5 років тому +54

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஐயா அற்புதமான சாட்சி எந்த அலட்டலும் பந்தாவும் கர்வமும் இல்லாமல் தேவ நாமம் மகிமை படும்படியாக இருந்தது உங்கள் சாட்சி நீங்கள் இன்னும் நீண்ட நாள் ஆயுளோடு இருந்து கர்த்தர் பனியை உன்மையும் நேர்மையுமாக செய்து முடிக்க கர்த்தரிடம் ஜெபித்து கொள்ளுகிறேன் ஐயா கர்த்தர் உங்களை சீயோனில் இருந்து ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏 அல்லேலூயா

    • @LightofWord
      @LightofWord  5 років тому

      Kumar N 👍

    • @xaviermanuelsamy9344
      @xaviermanuelsamy9344 4 роки тому +1

      கண்ணீரில் மிதக்கவிட்டார் சாது.........

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 роки тому

      பரி சூத்தா . 1/2 கேஜி பட்டாணி சாப்பிட்டால் உன் சூத்தில் இருந்து படார் படார் என்று வரும் அதிர் வேட்டு தானே இயேசு.

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 роки тому

      @@monishachimham34
      அது ரத்தசாட்சி இல்லே . சூத்து கொழுப்பு சாட்சி . முட்டாள் போய் உயிரை விட்டான் .
      அது சரி . உலகத்திலே 8 லட்சம் பாவாடை பயலுங்க மண்டையை போட்டானுங்க . அந்த சாட்சியங்களை உட்டுட்டியே . அது இன்னா சாட்சி . கேனக்கூதி சாட்சியா .
      பாவாடை சொல்றான் இயேசுவை வணங்கினால் மட்டுமே பரலோகம் போக முடியும் என்று . 8 லட்சம் பாவாடைங்களை இயேசு பரலோகம் அழைத்து போகலே . கொரோனா அழைத்து போனது .
      பாவாடைங்க இயேசுவை குப்பை தொட்டியில் வீசிட்டு கொரோனாவை வணங்குங்கடா . இல்லே புது கடவுளை தேடுங்கடா . இல்லே சூத்தை மூடி தாய் மதம் திரும்பி வந்துடுங்கடா பாவாடை தாயோலிகளா .

  • @jeevav2780
    @jeevav2780 3 роки тому +5

    பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
    சங்கீதம் 40:2
    நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.
    சங்கீதம் 40:3
    இந்த வசனம் எத்தனை உண்மை. தேவனுக்கே மகிமை

  • @inbasekarekambaram4864
    @inbasekarekambaram4864 3 роки тому +5

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
    உங்களுடைய சாட்சி எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது ஐயா🙏🙏🙏

  • @raghusharma7054
    @raghusharma7054 4 роки тому +52

    கடைசிவரை எளிமையைக்கடைப்பிடித்து இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றிய
    உன்மையான சாது இவர் !

    • @scarletjeru9376
      @scarletjeru9376 4 роки тому +1

      ua-cam.com/video/L4WbvSw0940/v-deo.html
      ☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது. See the above video

  • @nancyjacqueline3484
    @nancyjacqueline3484 3 роки тому +6

    Praise god wonder full testimony god bless you sadu appa

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 5 місяців тому +3

    நம்முடைய பாவங்களை சுமந்து தீர்கிர தேவ ஆட்டுக்குட்டிக்கே நன்றி ஐயா.

  • @paripooranamsamuelnadar2101
    @paripooranamsamuelnadar2101 3 роки тому +5

    அற்புத சாட்சி ஐயா உண்மையான அனுபவம் கர்த்தர் நல்லவர் மிகவும் பிரயாேஜனமான சாட்சி

  • @dharmarajselvyn7972
    @dharmarajselvyn7972 5 років тому +42

    Praise God for listening your testimony We are the people who stayed in your house Dr,Selvyn and
    Dr.Padmini Selvyn. We both received baptism by you. May God bless you and the ministry

  • @Sathushkaanth
    @Sathushkaanth 4 роки тому +45

    கண் கலங்கி விட்டிட்டேன் ஐயா
    இயேசு அப்பாக்கு ஸ்தோத்திரம்

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 11 місяців тому +6

    GLORY TO JESUS AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH KARTHAR ROMBA NALLAVAR AMEN
    AMEN ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏iya God bless you and your family AMEN

  • @victoriasamson8252
    @victoriasamson8252 2 місяці тому +1

    Thank You JESUS DAD for Sadhu Chellappa Iyya

  • @petersagayanathan1946
    @petersagayanathan1946 2 роки тому +5

    Praise the Lord Jesus Christ Amen hallelujah.. I always watch your testimony many times its always encouraging me ..🙏🙏🙏

  • @bhagyavathivelayutham1152
    @bhagyavathivelayutham1152 2 роки тому +5

    அருமையான சாட்சி ஐயா. அந்நிய தெய்வங்களின் பெயர்களை உச்சரிக்க கூடாது என வேதம் சொல்கிறது. ஆனால் நான் யார்? எப்படி வாழ்ந்தேன் என சொல்லும் போது இந்த பெயர்களை சொல்ல வேண்டியிருக்கிறதே என குழம்பி உள்ளேன். வேதத்திலேயே அந்நிய தெய்வங்களின் பெயர்களை ஆவியானவர் சொல்லியுள்ளார் என்ற வார்த்தை ஒரு தெளிவை கொண்டு வந்தது. ஆரம்பத்தை காட்டிலும் முடிவு தான் முக்கியம். உங்கள் ஆரம்பம் கோயில்களுக்குள் இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட மக்களை தன்னிடம் சேர்க்கும் பொறுப்பை கொடுத்து, அதனையே உங்கள் முடிவாக்கியுள்ளார். உண்மையில் கர்த்தர் பெரியவர் என்பதை மீண்டும் ஒருவிசை உங்கள் மூலமாய் உணர்கிறேன்.

  • @JayakumarThomas
    @JayakumarThomas 4 роки тому +3

    Father super.yesterday I was cry and refuse jesus. And ,because of my family all are rich iam my father and mother and brother are poor. And saw your life testimony from small age till your older age.And miraculous done by jesus chirst. Then I thought compare to your life .my life was so not struggles and sorrow. And from jesus lift you up.Now believed that jesus help me and lead happy life Amen.

  • @elshadaimiracleministries
    @elshadaimiracleministries 4 роки тому +17

    கர்த்தர் நல்லவர்... ஐயாவின் சாட்சி இன்னும் அநேகருடைய வாழ்வை உயிர்ப்பிக்கும்.....
    கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக..…..ஆமென்

    • @suganthakumarit4559
      @suganthakumarit4559 4 роки тому +1

      Amen, Lord Jesus Christ will bless you and your family Brother 🙏 Awesome Testimony

  • @kasthuriduraisamy8328
    @kasthuriduraisamy8328 4 роки тому +9

    Though you are no more your messages lead us to follow Jesus. Thank God and Praise be to Him.

  • @davidsamuel3164
    @davidsamuel3164 3 роки тому +9

    I found there is hope in Jesus. Thank you Lord Jesus for showing numerous testimonies so that we can follow you in faith. Amen.

  • @jayjulius9591
    @jayjulius9591 3 роки тому +1

    Amen amen thanks lord good news bibles love you talk to you vaalka vallamudan Sadu great thanks Toronto

  • @davidjebaseelan4427
    @davidjebaseelan4427 3 роки тому +1

    ஜெபித்துக் கொள்ளுகிறேன் ஐயா!
    Dr. David Jaba Seelan B A.

  • @saravanasamuel8637
    @saravanasamuel8637 3 роки тому +2

    Iyya good msg Iyya so wonderful msg eppuvum kakkanum intha msg Iyya very nice msg Iyya 👍 God is great 🙏 all things are possible with Jesus super 👌 Iyya

  • @somusomu2630
    @somusomu2630 3 роки тому +3

    ஐயா உங்கள் சாட்சியை கேட்டு என் உல்லத்தால் ஊறுகிவிட்டேன் ஐயா

  • @livingston9807
    @livingston9807 4 роки тому +13

    My wife was dedicated and named by Sadgu Iyya in 1974 in Salem. It was a great privilege. We praise God for this Godly man.

  • @moonshadowspring
    @moonshadowspring 5 років тому +23

    Hallelujah very happy to listen your Testimony Sir,
    Thank you
    Glory to God
    God bless you and your precious Family and Ministry

    • @ecrivezmoi2007
      @ecrivezmoi2007 5 років тому +1

      Hey you were in Suresh ramachandran video comments!

    • @LightofWord
      @LightofWord  5 років тому +1

      Subakalaivani Rathnasamy 👍

    • @LightofWord
      @LightofWord  5 років тому +1

      God Bless You

    • @jacobsouza8002
      @jacobsouza8002 4 роки тому

      Ohh...he was from Christian background?? I thought he was from hindu background, then why the saffron dress? I didn't know much about him.

    • @moonshadowspring
      @moonshadowspring 4 роки тому

      Chez Rit 20 100 yes Absolutely

  • @SaravanaS-q5u
    @SaravanaS-q5u Рік тому +1

    உங்கள் அற்புதமான பேச்சு மிகவும் பிடித்தது.. ஆமென்

  • @blossompinto2474
    @blossompinto2474 3 роки тому +6

    Inspiring message testimony Ayya God bless you abundantly with long life 🙏

  • @charlesdsilva9393
    @charlesdsilva9393 3 роки тому +5

    Sadhu Chellappa's messege, I was destined to hear by co -incidence. I feel I am most fortunate and blessed to hear this wonderful message.

  • @amary356
    @amary356 3 роки тому +1

    Appaa ungalidam theiva payam irukkirathu atputham appaa.yesappaavil unmaiyaana anpu irunthaal paavam seiya manam varaathu. Very very jesus blessed Appaa 🙌. I love jesus. Jesus my father aamen. En uyirththevanukku nanri aamen. 🙏.

  • @rameshsrameshs1528
    @rameshsrameshs1528 3 роки тому +5

    அருமை 👌💌🙏😊😍🙏 நன்றிகள் ஐயா 💐🙏
    Hyderabad

  • @BISHOPJOHNRAJADORAI
    @BISHOPJOHNRAJADORAI 4 роки тому +10

    I was in the ministry with Rev.Dr. John Paul in India. till now i am connected with him.

  • @annedeverani3789
    @annedeverani3789 4 роки тому +15

    Wat man of GOD of transparency.. A great legend of zeal of GOD.. A perfect rolemodel of faith and simplicity

    • @LightofWord
      @LightofWord  4 роки тому +1

      👍

    • @devaanbu1548
      @devaanbu1548 2 роки тому

      holy holy God only God only God with Us with us hallelujah hallelujah hallelujah my name is devendron dava people call me when Dave

  • @premapratheepa2180
    @premapratheepa2180 5 років тому +5

    Praise the Lord... Hallelujah... Arumaiyana satchi... Karthar ungalai innum adhigamaga aathumakalai ratchikapada payanpadutha kartharai vendikolgiren

  • @User-fn5dr
    @User-fn5dr 11 місяців тому +3

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்ஆமென்

  • @shanthisehar5150
    @shanthisehar5150 5 років тому +16

    So glad to hear your testimoni. My husband also was one of the person who took baptism in Bahrain in 1980. He still cherish the moment when you gave the baptism you both felt the "HOT Anointing, even the water became hot" May the Lord use you abundantly.

  • @homemakers....7549
    @homemakers....7549 3 роки тому +7

    All Glory goes to the Lord. A nice testimony. May God bless you and give you more years to change more soles to the path of Jesus.

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Рік тому +3

    நட்சாட்சியை கொடுத்த தேவனுக்கே மகிமை

  • @DanielDaniel-j6d
    @DanielDaniel-j6d Місяць тому

    Frank and Thrilling testimony.Very useful for winning idolators.We must win the world very quickly.

  • @balac2464
    @balac2464 4 роки тому +3

    Praise the LORD. Happy Christmas. I am a Hindu. Lord blessed me Today 25th December. 2020.

  • @panneerselvam7537
    @panneerselvam7537 4 роки тому +28

    தேவன் மகிமைப்படுவாராக 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

    • @scarletjeru9376
      @scarletjeru9376 4 роки тому

      ua-cam.com/video/L4WbvSw0940/v-deo.html
      ☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது. See the above video

  • @yekambaramvincent7377
    @yekambaramvincent7377 10 місяців тому

    Thank you and May God bless your Ministries.

  • @uvdon
    @uvdon 5 років тому +3

    Praise the Lord!
    Excellent Edifying Testimony....

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 4 роки тому +33

    சிறப்பு ஐயா உண்மையை மறைக்காமல் உறைக்கும் நீர் ஒரு ஞானி தான் ஐயா.

    • @scarletjeru9376
      @scarletjeru9376 4 роки тому

      ua-cam.com/video/L4WbvSw0940/v-deo.html
      ☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது. See the above video

    • @sangeethamary126
      @sangeethamary126 3 роки тому

      @@scarletjeru9376g

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 роки тому

      உரைக்கும்

    • @liaquatali6890
      @liaquatali6890 3 роки тому

      Q

    • @prasanthcarcare5187
      @prasanthcarcare5187 3 роки тому

  • @jcnithyahere
    @jcnithyahere 5 років тому +10

    What a powerful testimony!!! I was moved to tears. Very inspiring. Thank you Ayya. God bless you & your family.

  • @banumathijohn68
    @banumathijohn68 2 роки тому +2

    நல்லா இருக்கு உங்க சாட்சி

  • @pprabu9613
    @pprabu9613 5 років тому +42

    நானும் இப்படித்தான் அய்யா குடித்து பண்ணாத அக்கப்போர் எல்லாம் பண்ணினேன்.. இப்பொழுதுதான் வேத வசனத்தை தியானிக்கிறேன்... ஆண்டவர் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்... கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @anthonyammal6382
    @anthonyammal6382 4 роки тому +1

    மனசாட்சி சாட்சி என் பெயர் அந்தோணியம்மாள் என் வயது 51 இன்று முதல் டை ம் பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷமாக இருந்தது

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 3 роки тому +4

    அருமையான உயிர்ப்பிக்கும் சாட்சி, Glory to Jesus 🙏💕

  • @durasofficial7271
    @durasofficial7271 4 роки тому +3

    Really Excited... Wonderful testimony.. Jesus is Great

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 3 роки тому +1

    மதம் கடந்த நேர்மையான சொற்பொழிவுக்கு பாராட்டி. மதம், வேதம், ஆழியம் மனதில் இருக்கிறது. எதிலும் சேராமல் நானாகவே இருப்பதை தெரிந்துகொண்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நன்றி

  • @kumaresan.aarumugham.p3481
    @kumaresan.aarumugham.p3481 4 роки тому +3

    உலகின் உன்னதத்தை உணர்த்தும் உண்மையான சாட்சி.உண்மையை மறைக்கும் உன்மத்தர்களை உறைய வைக்கும் சாட்சி. தேவ வார்த்தைகளை மேன்மை படுத்தும் சாட்சி. ஆ.குமரேசன்.....

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 4 роки тому +2

    Wonderful.witness....jesus.lord.is.really.glorified....by.sadhu.s.ministries

  • @sivadasang5816
    @sivadasang5816 Рік тому +5

    இயேசப்பா நன்றி நன்றி. எங்களை ஆசீர்வதியும். எங்களுடைய நோய் நொடிகளை எல்லாம் மாற்றி எங்களை வாழ வையும் இயேசப்பா. வஞ்சகர்களால் ஏமாற்றப்பட்டு விட்டோம். இயேசு என்ற நாமமே எங்களுக்கு போதும். எங்களை கைவிடாமல் காத்தருளும். நன்றி

  • @jacinthasr7648
    @jacinthasr7648 4 роки тому +7

    praise the Lord 🙏God can do the miracle things really I blessed by your testimony brother thank you

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 4 роки тому +3

    Great servant of God Jesus Christ 😍. Nice testimony ayya🙏🙏👍👍👍

  • @georgedevaraj8807
    @georgedevaraj8807 4 роки тому +10

    Glory to Jesus Christ` We thank God for giving this Testimony. I believe into Our Lord Jesus Christ that this testimony must speak with the people, those are searching the True God. Praise the Lord.

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 4 роки тому +17

    வருமையின் வழியே தேவன் நடத்தினால் தான் தேவனுடைய அதிசயங்களை காணமுடியும் என்பது கர்தருடையதாசனுடைய சாட்சி வழியே அறிய முடிகிறது.இன்றைய கொழு கொழு போதகர்களால் இப்படி பட்ட சாட்சிகளை சொல்ல முடியுமா.

    • @scarletjeru9376
      @scarletjeru9376 4 роки тому

      ua-cam.com/video/L4WbvSw0940/v-deo.html
      ☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது. See the above video

  • @Benjamin-ue5yh
    @Benjamin-ue5yh 4 роки тому +4

    சூப்பர் ஐயா வரவேற்கிறோம் நன்றி

  • @udayahosur1948
    @udayahosur1948 5 років тому +6

    Praise the Lord thank you very good testimony,,,

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 5 років тому +5

    Fantastic brother really you are the pastor God bless you more and more pray for me also

  • @jeevitharoseline8865
    @jeevitharoseline8865 4 роки тому +4

    Very very inspiring and truthful testimony...thank you aiyya

  • @amuthabiochem
    @amuthabiochem 3 місяці тому

    Glory to God. Thank U for ur testimony

  • @kirubagracee5184
    @kirubagracee5184 5 років тому +5

    All glory to God. He is good all the time. Thank you ayya for your wonderful testimony. God bless you and your family.....

  • @selvinirajaratnam441
    @selvinirajaratnam441 5 років тому +6

    Thank you for your testimony.
    God bless You and your family.

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 3 роки тому +1

    I attended your meating in Nandanam .

  • @jesuseternalloveministry7535
    @jesuseternalloveministry7535 3 роки тому

    Super lovely testimony

  • @lakshmigooddisicionrachel1557
    @lakshmigooddisicionrachel1557 5 років тому +10

    Very frankly simply kind speech ayya. God blessed 100 yrs

    • @scarletjeru9376
      @scarletjeru9376 4 роки тому

      ua-cam.com/video/L4WbvSw0940/v-deo.html
      ☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது. See the above video

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 4 роки тому +23

    அருமையான சாட்சி.இன்றைய போலி போதகர்களால் இப்படி பட்ட சாட்சி கூற தகுதியுடையவர்களா.

    • @LightofWord
      @LightofWord  4 роки тому +3

      👍

    • @scarletjeru9376
      @scarletjeru9376 4 роки тому

      ua-cam.com/video/L4WbvSw0940/v-deo.html
      ☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது. See the above video

  • @danieldurairaj2472
    @danieldurairaj2472 2 роки тому +1

    Amen praise the Lord Amen hallelujah thank you Jesus thinks you brother Amen 🙏💓🙏💗🙏💜🙏💖🙏💛🙏💙🙏

  • @manjularao3286
    @manjularao3286 2 роки тому +1

    ஐ யா, உங்களின் speeches எல்லாம் தொடர்ந்து கேட்கிறேன். எங்களுடைய குடும்பம் Madhwa. என்கின்ற kannada Brahimin வகுப்பை சேர்ந்தவர்கள். பைபிளில் Ezhekiel, மற்றும் Revelation லில் வரும் தரிசனங்கள், மேலும் psalm, proverbs இந்த books படிக்கிம் போது வேதத்தை படிப்பது போல் தோன்றியது. ஆண்டவரும் எங்களை அதிசயமான முறையில் எங்களை தொட்டதால் நாங்கள் ஞான ஸ்நானம் எடுத்து கொண்டு christian முறைப்படி இப்போது குஜராத்தில் வாழ் கிரோம். உங்களின் speeches எங்களுக்கு நாங்கள் எடுத்த முடிவு சரி என்று உறுதி படுத்துகிறது.
    ஆனால் என்னுடைய கருத்து நீங்கள் திருக்குறள், கோவில்கள் எல்லாம் இஸ்ரேல் லிடம் இருந்து இரவல் வாங்க பட்டது என்று கூறினீர்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை.

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 3 роки тому

    Very very nice testimony brother god bless you

  • @AthavaN...APN...
    @AthavaN...APN... 4 роки тому +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஜீவனுள்ள தேவனுடைய ஜீவன் உள்ள சாட்சி

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 11 місяців тому

    Wonderful message. Praise Lord. 🎉

  • @aaronzac7650
    @aaronzac7650 3 роки тому +3

    கர்த்தரின் உண்மையான சீடர் பொதகர் எல்லாம் வல்ல இறை அடிமையின் உண்மையான சாட்சி ..... கிட் bless his family 💕💖🌹

  • @forest__fires
    @forest__fires 5 років тому +22

    ஆதாரம் இது..
    18 புராணங்களில் பவிஷ்ய புராணம் -19:17 to 33 வசனம்.(பவிஷ புராணம்: பிராதிசர்க்க பர்வம், சதூர்யுக காண்டம்,திவிதீய அத்தியாயம்)
    *^குமாரி கர்ப ஷம்பவா^*
    ஏசாயா 7:14 இம்மானுவேல். பவிஷ்ய புராணத்திலும் உண்டு 19வது அதிகாரம். இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
    பவிஷ்ய மஹாபுராணம் 3:34
    கோ பாவாணித்தி தம் பிராக சொபோவாசமூடானவித இஷாபுத்ரம் சா மாம் இதி குமாரீஜ்ரபா சமஹாவம் அஹம் ஈஸா மசீக நாமா
    நான் மேஷியா கன்னியின் வயிற்றில் பிறந்தவன்.
    பவிஷ்ய புராணம்
    ஈஸ் மூர்த்தி பரப்ட நித்திய ஷுத்த ஷ்இவகரி ஈஷா மாசி இட்டிச்சா மம் நாமா பிரதிஷ்டித்தம்
    ரிக் வேதம் 10:90,7,15
    ‌The sacrificial victim is to be crowned with a crown of thorny vines.
    ப்ரகதாரண்ய உபநிஷத் 3:9,28
    His hand and legs are to be bound to a yoopa(a wooden pole) causing bloodshed.
    தேத்ரிய பிராமனம் 2:6
    "None of his bones be broken" யோவான் 19:33
    யஜுர் வேதம் 31
    "Before death, he should be given a drink of somarasa"(An intoxicating herbal juice) யோவான் 19:29
    தேத்ரிய பிராமனம்
    After death, his clothes are to be divided among the officers. யோவான் 19:23

    • @lakshmananm3292
      @lakshmananm3292 5 років тому +1

      @Daksina moorthi Senthil kumar ஜீ இவன் சொல்ரது உண்மை என்று காப்பி பேஸ்ட் பண்றா பெலடி

    • @lakshmananm3292
      @lakshmananm3292 5 років тому +2

      @Daksina moorthi Senthil kumar எனக்கு ரொம்ப நாள் ஒரு சந்தேகம் பைபிள்ல ஒரு வசனம் யேசு: நீங்கள் கடுகு அளவு விசுவாசம் இருந்தால் ஒரு பெரிய மலைய பாத்து மலையே நீ அந்தாண்டே போ என்றால் பெத்து கடலில் மூழ்கி விடுமா...கிறித்தவம் உண்மை என்றால் ஒருத்தன் மலை வேண்டாம் ஒரு பெப்பர் மலைய தொடாமல் .அற்புதம் செய்ய யாருக்கு திராணி இருக்கு... செம்பரி ஆட்டு கூட்டம்...🤣🤣🤣🤣🤣

    • @deventsfoodproducts
      @deventsfoodproducts 4 роки тому +1

      @@lakshmananm3292
      Jesus is true god, he will bless u soon. Please see this
      facebook.com/100006396361359/posts/2683033331919853/?sfnsn=wiwspwa&extid=Rsl2mfLJcqaoiiGw&d=w&vh=i

  • @drskb2934
    @drskb2934 5 років тому +58

    எதார்த்தமான உண்மையான பேச்சு !
    ஜீவனுள்ள மெய் சாட்சி!
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
    🙌👍🙏💐💐💐💞

  • @elshadaiblessings9826
    @elshadaiblessings9826 3 роки тому

    Iyya, your testimony really touched me. l am praising and giving thanks to our Lord and Saviour Jesus Christ.

  • @martinpress2591
    @martinpress2591 4 роки тому +2

    Super testimony brother. Glory to god. May bless you, team and all. Please remember in your prayer. From Joachim.

  • @alfonseborgiamary2257
    @alfonseborgiamary2257 Рік тому +1

    Praise the Lord.It is true.you are greatly blessed.

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 роки тому +6

    கிறிஸ்துவின் அன்பிற்குள் உணர்வுள்ள சாட்சி , நன்றி ஐயா .

  • @karthikthik8001
    @karthikthik8001 5 років тому +7

    Amen super testimony appa i will prayer your mister

  • @WonderVersesFromBible
    @WonderVersesFromBible 4 роки тому +8

    Wonderful testimony....Our Jesus is living, Jesus wil coming soon

    • @scarletjeru9376
      @scarletjeru9376 4 роки тому +1

      ua-cam.com/video/L4WbvSw0940/v-deo.html
      ☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது. See the above video

  • @reginafrancis226
    @reginafrancis226 3 роки тому

    Wonderful testimony iyya

  • @Femina98
    @Femina98 5 років тому +6

    Beautiful testimony

  • @malarmalar3424
    @malarmalar3424 4 роки тому +41

    ஜீவனுள்ள சாட்சி இயேசு இராஜாஜி இராஜாவுக்கே எல்லா மகிமயும் துதியும் கனமும் உன்டாவதாக ஆமென் ஆமென்

  • @ecokingsly
    @ecokingsly 5 років тому +9

    what a wonderful testimony for my Lord

  • @gethsyjayapalan9606
    @gethsyjayapalan9606 Рік тому

    He was a legend. I know him and attended his meeting in Malaysia. He was well versed in Hinduism and was bold to speak the Truth. I have interpreted for Basker Dawson in Singapore in 1975-76. My parents took us in 1954 when Bro Daniel conducted meetings in Kodaikanal. Bro Joshua Daniel his brother Francis Daniel visited our home in the 1958's.Glory to God. He uses His vessels to touch the hearts of many.

  • @Sam-mh4xr
    @Sam-mh4xr 4 роки тому +2

    God bless your family and ministries.

  • @kalpanasuresh3719
    @kalpanasuresh3719 Рік тому +1

    கா்த்தவே நன்றி

  • @davidratnam1142
    @davidratnam1142 4 роки тому +4

    Ayya you are with God Jesus in heavan now God bless your family Praise the Lord Amen

  • @babysukanya7920
    @babysukanya7920 4 роки тому +9

    GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME. GOD BLESS YOUR FAMILY ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME.

    • @scarletjeru9376
      @scarletjeru9376 4 роки тому

      ua-cam.com/video/L4WbvSw0940/v-deo.html
      ☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது. See the above video

  • @davidbasker4974
    @davidbasker4974 5 років тому +5

    Super iya praise the Lord Amen

  • @sujinvg7557
    @sujinvg7557 3 роки тому

    ஐயா உங்க சாட்சி இன்னும் அநேக ஆத்துமாக்களை இயேசுவின் கரத்தில் கொண்டு வரும் இயேசுவுக்கே நன்றி

  • @susammajohncj6347
    @susammajohncj6347 4 роки тому +11

    Heart changing testimony, may many of them be touched by this testimony by the grace of God 🙏 god bless you.

    • @scarletjeru9376
      @scarletjeru9376 4 роки тому

      ua-cam.com/video/L4WbvSw0940/v-deo.html
      ☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது. See the above video

  • @robertsamraj756
    @robertsamraj756 4 роки тому +26

    A practical Christian. My wife and I were blessed by him.

  • @devarufus4683
    @devarufus4683 4 роки тому +6

    உண்மையுள்ள ஒரு தேவ பக்தன். எந்த மனுஷனையும் பிரகாசிக்க செய்யும் மெய்யான ஒளியாகிய கிறிஸ்துவே நீர் வாழ்க! உம் நாமம் ஓங்குக!!

  • @sheebapandian4561
    @sheebapandian4561 4 роки тому +4

    Wonderful testimony