இறந்த மனிதர்களால் நம்முடைய கனவில் வந்து பேச முடியுமா? | Pr. Jayasing Raj | Part 2 | Eden Tv

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 60

  • @drskb2934
    @drskb2934 16 днів тому +11

    உங்கள் புத்தகத்தை ஆர்டர் செய்து விட்டேன்!!🎉

  • @aakaashvs9256
    @aakaashvs9256 14 днів тому +2

    Praise the lord jesus

  • @davidnesakumar1876
    @davidnesakumar1876 15 днів тому +11

    5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள், இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
    பிரசங்கி 9:5
    6 அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று, சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.
    பிரசங்கி 9:6

  • @GODSWAY-z6i
    @GODSWAY-z6i 14 днів тому +4

    மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உங்கள் புத்தகம் உதவியாக இருந்தது...

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 14 днів тому +1

    பரிசுத்த வேதகாமம்தான் தேவனுடைய சத்தியவார்தைகள் அதில் இருந்துதான் நாம் விளக்கவேண்டும்

  • @GR-bb5sd
    @GR-bb5sd 15 днів тому +2

    I placed an order for a copy and received on time.

  • @divinesounds1874
    @divinesounds1874 15 днів тому +8

    மரித்தவர்கள் திரும்ப பூமிக்கு வருவதில்லை

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 15 днів тому +11

    இல்லா மதம் தேவை இல்லை.bible மட்டுமே பதில் சொல்ல போதுமான து

  • @brittojohn1844
    @brittojohn1844 15 днів тому +3

    My late mother in law and father in law appeared in my dream and he was talking to me gently but suddenly started attacking me and i told him why u r beating I AM YOUR SON IN LAW SUDDENLY HE BECAME A DEMON. Then I shouted to drive it in Jesus name

    • @sing-ob1jx
      @sing-ob1jx 15 днів тому +2

      True what u shared. It may happen through Satan also

  • @ChinnappanChinnappan-bo7pe
    @ChinnappanChinnappan-bo7pe 14 днів тому

    Br.what bible say about after death

  • @thayarubykamal9341
    @thayarubykamal9341 14 днів тому

    Luke 16:19-31 verses from bible clearly shows about Lazar and the Rich man in incident after their death they are immediately went to their chosen pleaces.Lazar was carried by the Angels to the Abiraham's bosom.The richman also died and went to torments place

  • @mjas5462
    @mjas5462 12 днів тому

    மறு ரூபமலையில் இயேசு மிக கலங்கி நிற்கிற சாதாரண மனிதன்.
    அவர்களை அனுப்பியது தந்தையாம் கடவுள்.
    இறந்தவர்களும் இறைவனால் அனுப்பப்பட முடியும்.

  • @pastorsuresh6919
    @pastorsuresh6919 15 днів тому +3

    பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் என்று எசேக்கியேல் 18 4 கூறுகிறது. ஆத்துமா என்பது அழியக்கூடியது.

    • @sing-ob1jx
      @sing-ob1jx 15 днів тому +1

      இரண்டு மரணங்கள் வேதாகமம் கூறுகிறது. சரீர மரணம். ஆவிக்குரிய மரணம். நீங்கள் கூறும் வசனம் கூறுவது ஆவிக்குரிய மரணம்

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 14 днів тому

      ​@@sing-ob1jxசரீர மரணம் (பாவத்தின் சம்பளம் மரணம்)
      மற்றும் ஒன்று நித்தியஜீவன். பாவம் செய்கிற உடலும் நியாயத்தீர்ப்புக்கு பின் பாவம் செய்த ஆத்துமாவும் அழிந்து போகும். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவரின் போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்தால் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வோம் அதாவது உடலின்றி ஜீவன் மட்டும் நித்தியமாய் பரலோகத்தில் வாழும். இது எனக்கு தெரிந்த விஷயம்.

  • @ajithairene7713
    @ajithairene7713 15 днів тому

    Best interview 🎉

  • @ratharatha746
    @ratharatha746 14 днів тому

    God does not allows death people's spirit or soul down to earth. Not in dreams too.

    • @sing-ob1jx
      @sing-ob1jx 14 днів тому

      I did not mention the spirit of the dead,

  • @mjas5462
    @mjas5462 12 днів тому

    இறந்து போன சாமுவேலை சவுல் எழுப்பியது. (அது இறைவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ... இறைவன் சாமுவேலுக்கு அனுமதி அளிக்காமலா பேசமுடியும்?) பைபிளில் காண்கிறோமே..

  • @anbuanbutamil195
    @anbuanbutamil195 16 днів тому +1

    பிரசங்கி- 7:17 ல் சொல்லப்பட்ட காலத்துக்கு முன் ஏன் நீ தங்கவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது அது பற்றி உங்கள் கருத்து என்ன?

    • @sing-ob1jx
      @sing-ob1jx 15 днів тому +1

      இது சம்பந்தமான வேறும் வசனங்கள் உண்டு. சில... யோபு 22:16, சங். 102:23, தேவன் ஒருவரே ஜீவனுக்கும் மரணத்திற்கும் அதிகாரி. அவர் எதை செய்தாலும் எவரும் கேள்வி கேட்க இயலாது. Ezekiel அரசனுக்கு மரணம் தீர்மானித்த பிறகு, அவன் கண்ணீரோடு jebitha ஜெபத்தின் அடிப்படையில் தேவன் அதை maattikkondaar.

    • @senthilkumar80tvl
      @senthilkumar80tvl 15 днів тому

      ​@@sing-ob1jxமற்றவர்கள் சொன்னா பேய் ஆண்டவர் காட்டுவார்னு சொல்லுறீங்க ungaluku👅மட்டும் எல்லாம் சரியா நடக்கும்னு உருட்டுறீங்க

    • @senthilkumar80tvl
      @senthilkumar80tvl 15 днів тому

      ​@@sing-ob1jxமற்றவர்கள் சொன்னா பேய் ஆண்டவர் காட்டுவார்னு சொல்லுறீங்க ungaluku👅மட்டும் எல்லாம் சரியா நடக்கும்னு உருட்டுறீங்க

  • @thayarubykamal9341
    @thayarubykamal9341 15 днів тому +2

    Lazar and the Rich man noted in the Bible is true incident.Jesus is not said it is a parable.when he said parable he told it is parable.
    All other things you said is true according to the Bible

    • @sing-ob1jx
      @sing-ob1jx 15 днів тому

      Thank you

    • @sing-ob1jx
      @sing-ob1jx 15 днів тому

      You should know that there are verses in the gospels that are parables that are not said to be parables

    • @senthilkumar80tvl
      @senthilkumar80tvl 15 днів тому

      ஒழுங்கா pading👅பைபிள்

  • @BertramPaul-x5x
    @BertramPaul-x5x 15 днів тому +1

    my wife passed away between six month I seen my wife standing in the house hall.2023
    .

  • @jeyakumar5740
    @jeyakumar5740 15 днів тому +1

    இப்போதும் மரித்தவர் மனிதனின் ஆவியோடு
    பேசுகின்றனர்

    • @sing-ob1jx
      @sing-ob1jx 15 днів тому +2

      அது தீய ஆவியின் செயல்களே

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 14 днів тому

      @@sing-ob1jx காலதிற்கு முன்பு மரித்த வர்களின் நிலை? காலம் முடியும் வரை அது பூமியில் அலைந்து கொண்டிருக்கும்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 15 днів тому +1

    தெய்வங்கள் ஆவிகள் எல்லாம் பூமியில்தான் இருக்கின்றன.அவை சாதாரண கண்களுக்குப் புலப்படாதவை.
    மேலுலகம் கீழுலகம் என்பதெல்லாம் பூமியில்தான் இருக்கின்றன.அவை கண்ணுக்குப் புலப்படாதவை.

  • @RANI-by7us
    @RANI-by7us 15 днів тому +1

    கழுதை பேசிர்ககே பாஸ்டர்/ஈடன் டிவி

    • @sing-ob1jx
      @sing-ob1jx 15 днів тому +1

      தேவனால் எதையும் பேச வைக்க முடியும்

  • @mybestdrawingsandsongs4767
    @mybestdrawingsandsongs4767 13 днів тому

    சினிமாவிற்கு கதை எழுதலாம் தீய ஆவிகளின் படைப்பாளி சாத்தான் என்றால் முதலில் சாத்தானை படைத்தது கடவுள்தானே உலகில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் சாத்தான் காரனம் என்றால் சாத்தானை ஏன் படைக்கவேண்டும் யோபு புத்தகத்தில் சாத்தான் கடவுளின் சபைக்கே சென்று .... ... ... இதல்லாம் என்னநாடகம் அனைத்திற்கும் கடவுள்தானே பொருப்பு எதற்கும் நல்ல விளக்கம் தரவேண்டும் திரும்ப கேள்விக்கேற்காதவாறு பகுத்தறிவோடு

  • @Sankaran-wt3gv
    @Sankaran-wt3gv 15 днів тому +1

    ஹலோ ஹலோ லூக்காவில் சொல்லப்பட்ட ஏழை லாசரு ஐஸ்வர்யா வான் வாமையாக வாமையாக சொல்லப்பட்டது அல்ல பஸ்டர் உவமையாக உவமை அப்படி சொல்லப்படவில்லை அது ஒரு நடந்த உண்மை சம்பவமாக சொல்லப்பட்டு உள்ளது ஏன் ஃபர்ஸ்ட் இந்த இடத்தில் நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் நன்றாக வேதத்தை படித்து ஆராய்ந்து புத்தகத்தில் உள்ளது இது வேத புரட்டுத்தனமாக உள்ளது கள்ளு தயவுசெய்து விசுவாசிகளை அந்த புத்தகத்தை மீண்டும் படியுங்கள் உங்கள் தொலைபேசி எண் தாருங்கள் உங்களோடு பேச வேண்டும் உங்களோடு உண்மையான கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

    • @Sankaran-wt3gv
      @Sankaran-wt3gv 15 днів тому

      பொய் புரட்டுகளை கள்ளபதேசங்களை எழுதும் பாஸ்டர் இதில் சம்பாதித்து நீங்கள் என்ன கோட்டை கட்டப் போகிறீர்கள் பொய் புரட்டர்கள் எரி நரகத்திற்கு பாத்திரவான்களாக என்ன ஆச்சரியமாக இல்லை ஏழை லாசரு ஐஸ்வர் உண்மை சம்பவத்தை உவமை என்று சொல்லுகிறீர்கள் பொய் பொய் பொய் பொய் கள்ளக்குதே

    • @dominicsargunam1968
      @dominicsargunam1968 14 днів тому

      இயேசு எதையும் நேரடியாக சொல்லவில்லை! உவமைகளாலன்றி அவர் எதுவும் பேசவில்லை.மத்13-34