@@MARY-dr7hjஅவர் தான் தெளிவா சொல்றாரே முஸ்லிம் பெயர் வைத்து கொண்டால் முஸ்லிம் அல்ல இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு இறைவனுக்கு அடிமையாக வாழ்பவர்தான் முஸ்லிம் ஆணாயினும் பெண்ணாயினும் என்று.எதற்கு மும்தாஜை தூக்கிக்கொண்டு வாரீர்.
What u mean ur perfect muslim woman?! If your perfect Muslim u have to believe all non muslims are worst of creation (surah 98:6) and do not friend jews and christains (surah 5:51) This shows how much hate islam has for non muslim but yet they say islam is a religion of peace 😂😂
@@freedylo8124😅😂ji you don't believe in ALLAH(SWT), HIS(SWT)'s Rasool(saw) and the Scripture The holy Qur'an, apparam yenn neenga ivvalavu worry seiyareenga!!!!! 😅😂if you believe appo thaane neenga worry seiyanum!!!! Chill out bro😅😂
@@bluelilly22222 i want to believe in allah but the quran did not let me believe it.. I want to become a Muslim but islam is worser than i thought and this is why i cant become a muslim as u dont have a valuable argument with my undeniable fact. U cant deny whatever i told about your quran is not true. Not even a single muslim dare until now.. And this makes me believe Islam is a false religion.
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ஒவ்வொரு பெற்றோர்களும் தம் பிள்ளைகளை பாத்திமா நாயகி போல் இஸ்லாத்தின் சிறந்த பெண்மணியாக வளர்க்க வேண்டும் இந்த உலக வாழ்க்கை அற்ப சுகமே இதை விளங்க வேண்டாமா பெற்றோர்கள் இந்த நிமிடம் நிரந்தரம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ன ஆட்டம் அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்
*#வஹ்ஹாபிச_விஷம்* அகிலத்தின் அருளான அருமை நாயகம் கண்மணி முஹம்மது ரசூலுல்லாஹ்வின் ﷺ ஒப்பற்ற உயர்சிறப்பை மறுக்கும் வஹ்ஹாபிசம். *#ஹதீஸ்*: நபிகள் நாயகம் ﷺ அவர்கள் திருமேனி வியர்வை கஸ்தூரியை விட நறுமணம் கமழ்வதாக இருக்கும் ! *#வஹ்ஹாபி*: இவ்வாறு சொல்லாதே. தூதரை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்காதே. அல்லாஹ்வை அஞ்சிக்கொள் ! *#ஹதீஸ்*: நபிகள் நாயகம் ﷺ அவர்களின் புனித உமிழ்நீரானது சஹாபாக்கள் பலரின் தீராத நோய்களை குணப்படுத்தியது ! *#வஹ்ஹாபி*: தூதரை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்காதே. அவரும் நம்மை போன்ற மனிதர் தான். அல்லாஹ் மட்டும் எங்களுக்கு போதும். *#ஹதீஸ்*: நபிகள் நாயகத்தின் ﷺ அற்புத திருமுடியை - புனித காலனியை சத்திய சஹாபாக்கள் தம் உயிரினும் மேலாக பாதுகாத்து வைத்து வஸீலாவாக உதவி தேடினார்கள் ! *#வஹ்ஹாபி*: அவர் சாதாரன அடிமைத்தூதர் தான். அவருக்கு எந்த மகத்துவமும் இல்லை. அல்லாஹ்விடம் மட்டும் உதவி தேடு ! *#ஹதீஸ்*: பூமி, வானம், மலை, நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், கல், மரம், விலங்குகள், உயிரற்ற பொருட்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் ﷺ கட்டளைக்கு அடிபணிந்தன ! (அண்ணல் எம்பெருமானாரின் அற்புதங்கள் மட்டும் 3000 த்துக்கும் அதிகமாக ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன) *#வஹ்ஹாபி*: தூதரை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்காதே. அவரும் நம்மை போன்ற மனிதரே. அவர் மண்ணோடு மண்ணாகி விட்டார். குர்ஆனை தவிர எந்த அற்புதமும் நபிக்கு கிடையாது. *#ஹதீஸ்*: நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பிரகாசிக்கும் ஒளியாக இருக்கிறார்கள். அவர்களின் நிழல் சூரிய சந்திர வெளிச்சத்தில் இப்புவியில் என்றுமே விழுந்ததில்லை ! *#வஹ்ஹாபி*: தூதரை அல்லாஹ்வின் அளவுக்கு உயர்த்தாதே. அவருக்கு எந்த சிறப்பும் இல்லை. *#ஹதீஸ்*: நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தான் எங்களின் கிப்லாவாக இருக்கிறார்கள் : அருமை சஹாபாக்கள் *#வஹ்ஹாபி*: அடிமைத்தூதர் கொண்டு வந்த தூது செய்தி மட்டும் எங்கள் கொள்கைக்கு ஏற்றவாறு எடுத்து கொள்வோம். குர்ஆன்-ஹதீஸில் இருந்தாலும் எங்கள் அறிவுக்கு பொருந்தவில்லை என்றால் ஏற்க மாட்டோம். *#ஹதீஸ்*: சர்வத்தின் மூல ஒளியான நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பொருட்டால் நபி ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பாபமன்னிப்பு தேடினார்கள். *#வஹ்ஹாபி*: அவர் தனது 40 வயதில் தான் நபி ஆனார். அல்லாஹ்வின் அடிமையான நம் முஹம்மது நபியை விட அல்லாஹ்வின் நண்பரான இபுறாகிம் நபி அந்தஸ்த்தில் உயர்ந்தவர். அல்லாஹ்வை தவிர யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அல்லாஹ்வை தவிர யாரும் மன்னிக்க முடியாது. வஹ்ஹாபிய (போலி தெளஹீதுவாதிகள்) நம் உயிரினும் மேலான கண்மணி நாயகத்தை இழிவு செய்வதில் அவர்களின சிறப்பை மறைப்பதில் இஸ்லாமிய விரோதிகளான யூத-நஸ்ரானிகளையே மிஞ்சி விட்டனர். கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியப்படுத்தாமல் செய்யக்கூடிய எந்த அமலும் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. (நபியே!) உங்கள் புகழை நாம் உயர்த்தினோம் (குர்ஆன் 94:4) நிச்சயமாக அல்லாஹ்வும் மலக்குமார்களும் நபியின் மீது ஸலவாத்து சொல்கின்றனர். ஈமான் கொண்டவர்களே நீங்களும் நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் அதிகம் கூறிக்கொண்டிருங்கள். (குர்ஆன் 33:56) ஈமானின் அஸ்திவாரமே நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ﷺ தான். நம் ஈமானை வஹ்ஹாபிச விஷத்திலிருந்து பாதுகாப்போம் !
நீங்க விபச்சாரம் ஹலால் ஆக்கப்படும் ஜனநாயக கொள்கைக்கு ஓட்டு போட்டு நக்குவதால் நீங்கள் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்கிறோம் என்ற வாதமே உடைந்து விடுகிறது. Faru qtr நாயே
@@Forest2763Do u know anything abt Islamic principles,first u learn the Islam and then comment abt it,we r not compelling other people to do this that,we r asking our brothers and sisters to follow the pure Islam,it is none of ur bz.
I'm Hindu Than Ana Islam Reverted Agiruken Alhamdulillah Alhamdulillah ❣️ Allah ku Inai Vaika maten Yepaium 💯 Allah Yera Nesikirano Avangluku Matum than Nervali katuvan 💯🥺
ஒரு வித்தியாசமும் இல்லை. இஸ்லாத்தில் இல்லாத கேவலம் உலகில் எந்த மார்க்கத்திலும் இல்லை. உதாரணத்திருக்கு இஸ்லாம் சொல்லுகிறது 2 நாள் திருமணம் செய்து கொள்ளலாளம். இதை Nikah Al mutah என்று தேடி பாருங்கள். Surah 4:24 இதை தெளிவாக சொல்லுகிறது. இப்படி temporary திருமணம் செய்யலாம் என்று போதிக்கும் கடவுள் எப்படி கடவுளாக இருக்கமுடியும்? ஒரு முஸ்லீம் ஆண் ஒரு பெண்ணோடு ஒரு இரவு படுப்பதற்கு மட்டும் திருமணம் செய்துகொள்ளலாம். இதற்கும் prostituion கும் என்ன வித்தியாசம்?
Revert aaeitten'nu sollumbothe your before religion has gone from you... So don't say you are a Hindu, say I'm a Muslim boldly n same time be humble. May ALLAH(SWT) make it easy for you ❤,welcome back home.
05:20 jazakalla hairan for mentioning them. Allah is the best of planners. through this incident, Allah azzawajal helped these real kathanayagies to reach more people. subscribe to all these queens of Islam. give them the support brothers and sisters.
"யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு" (3:177)
இதே மாதிரி ஆண் நடிகர்களையும் நேரடியா கண்டிச்சா நல்லா இருக்கும். ஒரு பெண் சினிமாவிற்கு வந்தவுடன் துடித்து வீடியோ போடுவது போல் ஆண் நடிகர்களுக்கும் உபதேசம் செய்யவும்
சினிமா துறைக்குள்ள போன குஷ்பூ ஷபானா பரிணா பாத்திமா இவங்க எனக்கு தெரிஞ்சவங்க இன்னும் எத்தனை பேர் முஸ்லிமா தெரியாதவங்க இருக்காங்க சினிமா துறைக்குள்ள போனவங்க மதம் மாறி இருக்காங்களே தவிர முஸ்லிமாகவே இருந்ததில்லை 😢😢😢
கள்ளி செடிளையும் பால் வரும். பசு மாட்டிலும் பால் வரும். But இரண்டும் ஒன்றல்ல.eg :மோனிக்கா . ஆக்டர் அவங்கள பாருங்க எப்போதும் மரியாதையாக ஆடை அணிவங்க. இப்போது ரஹீமா என்ற பெயரில் முஸ்லீம் ஆஹ வாழறங்க 🌹🌹.
உண்மையில் சரியான நேரத்தில் சரியான நல்ல பதிவு கொடுத்த அன்பு சகோதரர்களே மிக்க நன்றி நாம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும் சாமி ஈமானோடு மரணிக்கிற பாக்கியத்தை லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் ☝️
Alhamthulila ❤திருகுரான் வசனங்களை படித்து அதன் அர்த்தங்களையும் உண்மையையும் உணர்ந்த எந்த ஒரு ஆணும் பெண்ணும் அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் நமக்கு காட்டிய வழியில் சென்று அல்லாஹ்வின் பேரருளை பெருவோமாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன❤❤
சரி நான் உங்கள் எடுத்துக்காட்டுக்கு ஆகவே கேட்கிறேன் சமீப காலத்தில் உங்கள் மதத்தில் பெரிய லெவலில் ஜெயித்த ஏதாவது சில பெண்கள் பெயரை உங்களால் சொல்ல முடியுமா????? ஏனென்றால் முடியாது குழந்தை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் ஒரு எந்திரமாக நினைக்கிறீர்கள் தவிர வேறு ஒரு மயிரும் கிடையாது😮😮😮😮😮😮
@@AvatarRoku-x8f கருத்து வேறுபாடு இருந்தால் சட்டப்படி நாங்க என்ன பண்ணுமோ அதுதாண்டா பண்ணுவோம் ..உங்கள போல கள்ளக்காதல் என்ற பேர்ல பொண்டாட்டி புருஷனையும்... புருஷன் பொண்டாட்டியும் போட்டு தள்ளக்கூடிய கலாச்சாரம் இல்லையே...🤣😂ua-cam.com/users/shortsaKXQ_GJK1Mo?si=wB-vMG8_XXmhar5J
Assalamualaikum varahmatullahi vabarakatahu... most awaited video on this topic may allah (swt) show the muslims right path and guide them and give them hidayath to understand and go through the good teachings and right path of islam. ❤ Jazakallahu khairan for the very good information brother ❤
இஸ்லாம் என்பது அழகான அமைதியான மார்க்கம். Pleasssssssss தயவு செய்து யாரும் இஸ்லாத்தை பற்றி தவறாக பேச வேண்டாம்.. அப்படி பேசுவீரகள் என்றால் நம் மார்க்கத்தை முழுமையாக தெரிந்து விளங்கி பேசவும்.
@@eswariramamoorthy7918 வேறு ஆண்களுக்கு முன்பு ஆட்டத்தை காட்டுவது உங்கள் மார்க்கத்தில் அனுமதி உண்டு ஆனால் நம் மார்க்கத்தில் கணவனுக்கு மாத்திரம் தன் முழு அழகை காட்டுவதற்கு அனுமதி உண்டு.
@@eswariramamoorthy7918 சகோதரரே திறமை காட்டுவதற்கு பல வழிகள் உள்ளன. இப்படி ஆண்கள் பெண்களை தொட்டு பெண்கள் ஆண்களை தொட்டு காட்டுவதில் என்ன திறமை இருக்கிறது.
First Avugga ponnugga Aprm than Muslim Ennavena pannattum Athu Avugga istam. Don't interfere with fellow humans with your religious beliefs. Spread love not hatred❤...
Nenga solra maathiye wechipom but modest aa ponnungala parents irka sonna ma2m oppression dress freedom ndu warengale appa enga pochi onga istam and spread love
@@vijayan4544if they are muslims..then they become our sisters in faith and we are obligated to tell them what is right and wrong ...the rest is their choice..
Bro, super ❤ பல விஷயம் இஸ்லாத்துல எனக்கு முரன்பட்டாலும், இந்த பெண்கள் விஷயத்தில் நான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் 👌👌👌👌 100% உண்மை நீங்கள் சொல்வது 🙏🏻🙏🏻🙏🏻
அவர்கள் சினிமாவில் நடிக்கட்டும் நிறைய பணம் சம்பாதிக்கட்டும் மகிழ்ச்சியாக வாழட்டும் ஆயிரம் பெயர்கள் ஆயிரம் சொல்வார்கள் அதை எல்லாம் கண்டு கொண்டால் சாதிக்க முடியாது
Hijab is a shame. Male or female do not born like that. Expecting women to wear decent dress is ok but covering all except eye is a clear forcing on women
Islam la face ah cover pananum nu sollaveilla, athu avangale pannikuranga yean na athu avanga istam, hijab mathiri neraya dress iruku example niqab neenga solrathu vanthu niqab kannoda sethu cover ara mathiri oru dress, thala muslims matum intha maathiri body ah full ah cover pannala, ne oru pathu 20 varushathuku pinnadi pona christians um appiditha cover pannitu irunthanga aana intha generation la thaan half jeans brest therira mathiri dress vanthone avanga margatha vittu ulagam than valka nu poitanga, aaaaana thala nuns innum full ah cover pannitu than irukanga hijab mathiri atha pathi pesa maatringa ? Seri vidunga men and women are not born like that Unga sister oda saree pic anupunga
Join Our What's app Channel: whatsapp.com/channel/0029Va4E6exAO7RDU7vv3I37
Lee tv pro. அஸ்ஸலாமு அலைக்கும்... உங்கள் சேனலில்.. இஸ்லாம் கருத்து. நல்லா இருக்கு... துவா. செய்யு ங்கல்.. ஆமின்...
Ffdddddboy🔥sf sd❤
சார் கோவிச்சுக்க வேண்டாம் ஒரு கேள்வி கேட்கிறேன் நடிகை. மும்தாஜ்ம். ஒரு முஸ்லிம் பெண். அல்லாவா
@@MARY-dr7hjஅவர் தான் தெளிவா சொல்றாரே முஸ்லிம் பெயர் வைத்து கொண்டால் முஸ்லிம் அல்ல இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு இறைவனுக்கு அடிமையாக வாழ்பவர்தான் முஸ்லிம் ஆணாயினும் பெண்ணாயினும் என்று.எதற்கு மும்தாஜை தூக்கிக்கொண்டு வாரீர்.
@@MARY-dr7hj ipa paarunga mumtaj insta id la..avanga maaritaamga
Nanum Hindu than❤ ana islam enaku romba pudikum❤athanala na Muslim maritan❤
❤❤❤❤
மாஷா அல்லாஹ்
Alhamthulillah
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Masha allah
I'm proud to be a Muslim women
ٱلْحَمْدُ لِلَّٰهِ ❤
I don't know I'm perfect Muslim
But I'm trying to be a perfect Muslim woman إن شاء الله
What u mean ur perfect muslim woman?! If your perfect Muslim u have to believe all non muslims are worst of creation (surah 98:6) and do not friend jews and christains (surah 5:51)
This shows how much hate islam has for non muslim but yet they say islam is a religion of peace 😂😂
May ALLAH(SWT) make it easy for you.... Aameen
@@freedylo8124😅😂ji you don't believe in ALLAH(SWT), HIS(SWT)'s Rasool(saw) and the Scripture The holy Qur'an, apparam yenn neenga ivvalavu worry seiyareenga!!!!! 😅😂if you believe appo thaane neenga worry seiyanum!!!! Chill out bro😅😂
@@bluelilly22222 i want to believe in allah but the quran did not let me believe it.. I want to become a Muslim but islam is worser than i thought and this is why i cant become a muslim as u dont have a valuable argument with my undeniable fact.
U cant deny whatever i told about your quran is not true. Not even a single muslim dare until now.. And this makes me believe Islam is a false religion.
Ameen❤
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ஒவ்வொரு பெற்றோர்களும் தம் பிள்ளைகளை பாத்திமா நாயகி போல் இஸ்லாத்தின் சிறந்த பெண்மணியாக வளர்க்க வேண்டும் இந்த உலக வாழ்க்கை அற்ப சுகமே இதை விளங்க வேண்டாமா பெற்றோர்கள் இந்த நிமிடம் நிரந்தரம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ன ஆட்டம் அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்
Aameen
Aameen
ஆமீன்
ஆமீன்
ஆமீன்..
அல்லாஹ் எங்களை மேலும் பாதுகாப்பானாக ஆமீன்
உங்கள் பிள்ளைகள் அமானிதங்கள்!! அவர்களை நேர்வழி படுத்தி வளர்ப்பது தான் தாயின் கடமை... இது அந்த தாயின் அறிவிலி தன்மையை உணர்த்துகிறது!!!
அருமையான பதிவு .....மார்க்கத்தை மறந்து வாழும் இஸ்லாமிய பெண்களுக்கு அல்லாஹ் போதுமானவன்....
Pengal ku mtm alla. Idhu aangalukum porundhum 😊
அப்ப நீங்க ஒரு சினிமா படம் பார்க மாட்டிங்க?
நீங்க பார்த்தால் யார் நடிப்பது?
மாஷா அல்லாஹ்...❤✨
சுப்ஹானல்லாஹ்..
நல்ல பயனுள்ள பதிவு...
இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக...
ஆமீன் 🤲👍💐
*#வஹ்ஹாபிச_விஷம்*
அகிலத்தின் அருளான அருமை நாயகம் கண்மணி முஹம்மது ரசூலுல்லாஹ்வின் ﷺ ஒப்பற்ற உயர்சிறப்பை மறுக்கும் வஹ்ஹாபிசம்.
*#ஹதீஸ்*: நபிகள் நாயகம் ﷺ அவர்கள் திருமேனி வியர்வை கஸ்தூரியை விட நறுமணம் கமழ்வதாக இருக்கும் !
*#வஹ்ஹாபி*: இவ்வாறு சொல்லாதே. தூதரை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்காதே. அல்லாஹ்வை அஞ்சிக்கொள் !
*#ஹதீஸ்*: நபிகள் நாயகம் ﷺ அவர்களின் புனித உமிழ்நீரானது சஹாபாக்கள் பலரின் தீராத நோய்களை குணப்படுத்தியது !
*#வஹ்ஹாபி*: தூதரை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்காதே. அவரும் நம்மை போன்ற மனிதர் தான். அல்லாஹ் மட்டும் எங்களுக்கு போதும்.
*#ஹதீஸ்*: நபிகள் நாயகத்தின் ﷺ அற்புத திருமுடியை - புனித காலனியை சத்திய சஹாபாக்கள் தம் உயிரினும் மேலாக பாதுகாத்து வைத்து வஸீலாவாக உதவி தேடினார்கள் !
*#வஹ்ஹாபி*: அவர் சாதாரன அடிமைத்தூதர் தான். அவருக்கு எந்த மகத்துவமும் இல்லை. அல்லாஹ்விடம் மட்டும் உதவி தேடு !
*#ஹதீஸ்*: பூமி, வானம், மலை, நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், கல், மரம், விலங்குகள், உயிரற்ற பொருட்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் ﷺ
கட்டளைக்கு அடிபணிந்தன !
(அண்ணல் எம்பெருமானாரின் அற்புதங்கள் மட்டும் 3000 த்துக்கும் அதிகமாக ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன)
*#வஹ்ஹாபி*: தூதரை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்காதே. அவரும் நம்மை போன்ற மனிதரே. அவர் மண்ணோடு மண்ணாகி விட்டார். குர்ஆனை தவிர எந்த அற்புதமும் நபிக்கு கிடையாது.
*#ஹதீஸ்*: நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பிரகாசிக்கும் ஒளியாக இருக்கிறார்கள். அவர்களின் நிழல் சூரிய சந்திர வெளிச்சத்தில் இப்புவியில் என்றுமே விழுந்ததில்லை !
*#வஹ்ஹாபி*: தூதரை அல்லாஹ்வின் அளவுக்கு உயர்த்தாதே.
அவருக்கு எந்த சிறப்பும் இல்லை.
*#ஹதீஸ்*: நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தான் எங்களின் கிப்லாவாக இருக்கிறார்கள் : அருமை சஹாபாக்கள்
*#வஹ்ஹாபி*: அடிமைத்தூதர் கொண்டு வந்த தூது செய்தி மட்டும் எங்கள் கொள்கைக்கு ஏற்றவாறு எடுத்து கொள்வோம். குர்ஆன்-ஹதீஸில் இருந்தாலும் எங்கள் அறிவுக்கு பொருந்தவில்லை என்றால் ஏற்க மாட்டோம்.
*#ஹதீஸ்*: சர்வத்தின் மூல ஒளியான நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பொருட்டால் நபி ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பாபமன்னிப்பு தேடினார்கள்.
*#வஹ்ஹாபி*: அவர் தனது 40 வயதில் தான் நபி ஆனார். அல்லாஹ்வின் அடிமையான நம் முஹம்மது நபியை விட அல்லாஹ்வின் நண்பரான இபுறாகிம் நபி அந்தஸ்த்தில் உயர்ந்தவர். அல்லாஹ்வை தவிர யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அல்லாஹ்வை தவிர யாரும் மன்னிக்க முடியாது.
வஹ்ஹாபிய (போலி தெளஹீதுவாதிகள்) நம் உயிரினும் மேலான கண்மணி நாயகத்தை இழிவு செய்வதில் அவர்களின சிறப்பை மறைப்பதில் இஸ்லாமிய விரோதிகளான யூத-நஸ்ரானிகளையே மிஞ்சி விட்டனர்.
கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியப்படுத்தாமல் செய்யக்கூடிய எந்த அமலும் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது.
(நபியே!) உங்கள் புகழை நாம் உயர்த்தினோம் (குர்ஆன் 94:4)
நிச்சயமாக அல்லாஹ்வும் மலக்குமார்களும் நபியின் மீது ஸலவாத்து சொல்கின்றனர். ஈமான் கொண்டவர்களே நீங்களும் நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் அதிகம் கூறிக்கொண்டிருங்கள்.
(குர்ஆன் 33:56)
ஈமானின் அஸ்திவாரமே நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ﷺ தான்.
நம் ஈமானை வஹ்ஹாபிச விஷத்திலிருந்து பாதுகாப்போம் !
ஆடை விஷயத்திலேயே இவர்கள் மாறிவிட்டார்கள் அப்புறம் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம் என்ற வாதமே அங்கே உடைந்து போகிறது
நீங்க விபச்சாரம் ஹலால் ஆக்கப்படும் ஜனநாயக கொள்கைக்கு ஓட்டு போட்டு நக்குவதால் நீங்கள் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்கிறோம் என்ற வாதமே உடைந்து விடுகிறது. Faru qtr நாயே
Assalamu alaikum
ஆடைக்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம். இறைவன் உள்ளத்தில் இருக்கிறார். உங்கள் ஹிஜாப் இல் இல்லை.
@@Forest2763kuslim la hijab podulana kondruvanuga terrorist religion 💣💣
@@Forest2763Do u know anything abt Islamic principles,first u learn the Islam and then comment abt it,we r not compelling other people to do this that,we r asking our brothers and sisters to follow the pure Islam,it is none of ur bz.
Masha allah
அல்ஹம்துலில்லாஹ் நானும் இதை நினைத்தேன் உங்கள் வாயால் அதை அல்லாஹ் வெளிப்படுத்தி விட்டால் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..
அருமையான கருத்துக்கள் இந்த வீடியோ அவர்களை பெற்ற தாய் தந்தை பார்க்க வேண்டும் அதே போல் வருங்கால தலைமுறைகளும் பார்க்க வேண்டும் மாஷா அல்லாஹ்
Maasha allah super speech from Sri Lanka 🇱🇰☪️☪️☪️
I'm Hindu Than
Ana Islam Reverted Agiruken Alhamdulillah Alhamdulillah ❣️
Allah ku Inai Vaika maten Yepaium 💯
Allah Yera Nesikirano Avangluku Matum than Nervali katuvan 💯🥺
ஒரு வித்தியாசமும் இல்லை. இஸ்லாத்தில் இல்லாத கேவலம் உலகில் எந்த மார்க்கத்திலும் இல்லை.
உதாரணத்திருக்கு இஸ்லாம் சொல்லுகிறது 2 நாள் திருமணம் செய்து கொள்ளலாளம். இதை Nikah Al mutah என்று தேடி பாருங்கள். Surah 4:24 இதை தெளிவாக சொல்லுகிறது.
இப்படி temporary திருமணம் செய்யலாம் என்று போதிக்கும் கடவுள் எப்படி கடவுளாக இருக்கமுடியும்?
ஒரு முஸ்லீம் ஆண் ஒரு பெண்ணோடு ஒரு இரவு படுப்பதற்கு மட்டும் திருமணம் செய்துகொள்ளலாம்.
இதற்கும் prostituion கும் என்ன வித்தியாசம்?
Revert aaeitten'nu sollumbothe your before religion has gone from you... So don't say you are a Hindu, say I'm a Muslim boldly n same time be humble.
May ALLAH(SWT) make it easy for you ❤,welcome back home.
@@freedylo8124 yes bro that's correct
@@bluelilly22222athan da neenga konjam avangala yodikka kooda vida maattinga
Who is Allah?
விபச்சாரம் தலை ஓங்கி நிற்கும் துறைக்குள் நுளைய இவ்வளவு மகிழ்ச்சியடைவது. வேதனைக்குறியது.
Yow islam la irukkura vibacharatha paaru
Yes really
05:20 jazakalla hairan for mentioning them. Allah is the best of planners. through this incident, Allah azzawajal helped these real kathanayagies to reach more people. subscribe to all these queens of Islam. give them the support brothers and sisters.
"யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு"
(3:177)
இதே மாதிரி ஆண் நடிகர்களையும் நேரடியா கண்டிச்சா நல்லா இருக்கும்.
ஒரு பெண் சினிமாவிற்கு வந்தவுடன் துடித்து வீடியோ போடுவது போல் ஆண் நடிகர்களுக்கும் உபதேசம் செய்யவும்
ஆண்களுக்கு இதுதான் வேலை.ஒரு பெண் இவ்வாறு செய்கிறார் என்றால் அவர்களுக்கு பொறுக்க முடியாது.
மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு
சினிமா துறைக்குள்ள போன குஷ்பூ ஷபானா பரிணா பாத்திமா இவங்க எனக்கு தெரிஞ்சவங்க இன்னும் எத்தனை பேர் முஸ்லிமா தெரியாதவங்க இருக்காங்க சினிமா துறைக்குள்ள போனவங்க மதம் மாறி இருக்காங்களே தவிர முஸ்லிமாகவே இருந்ததில்லை 😢😢😢
முஸ்லிம் பெயர் தாங்கிகள் இஸ்லாத்திற்கு தேவையில்லை இதை வைத்து இவர்களும் கார்பரேட்களும் சம்பாதிக்கிறார்கள்
கள்ளி செடிளையும் பால் வரும். பசு மாட்டிலும் பால் வரும். But இரண்டும் ஒன்றல்ல.eg :மோனிக்கா . ஆக்டர் அவங்கள பாருங்க எப்போதும் மரியாதையாக ஆடை அணிவங்க. இப்போது ரஹீமா என்ற பெயரில் முஸ்லீம் ஆஹ வாழறங்க 🌹🌹.
@@niyasraheema மரியாதை ஆடை அணிவது பெருசு இல்லை நம் கண் பார்வை அன்னை ஆண்கள் மேல் படக்கூடாது 🧕
@@SarbudeenIsmail ஆண்களையும் ஹிஜாப் அணியசொல்லலாமே?பெண்களின் கண்கள் ஆண்கள் மீதும் படுகிறது சரிதானே?
@@niyasraheemaஆரம்பத்தில் அவர் நடித்த படங்களை பாருங்கள் சிலந்தி
இந்த மாதிரியான விழிப்புணர்வு பதிவுகள் நம்
மார்க்கத்துக்கு தேவையானவை
மாஷா அல்லாஹ்.
மார்க்கத்துக்கு அல்ல; மார்க்கத்தை மறந்த நிலையில் வாழும் பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு!
Oohhh ipa tha vizhipunarvu aiduchaa pengala adimaiyakutathuku oru roles atha kadaipudikalana ivanga intha mathathuku yethavanga illanu soldrathu yenaga da onga niyayam...
Mothala yentha god da people's ipadi tha valanum nu roles potuchu
தேவையான நேரத்தில் தரமான பதிவு
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
மிக அருமையான முக்கியமான பதிவு 🎉
உண்மையில் சரியான நேரத்தில் சரியான நல்ல பதிவு கொடுத்த அன்பு சகோதரர்களே மிக்க நன்றி நாம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும் சாமி ஈமானோடு மரணிக்கிற பாக்கியத்தை லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் ☝️
முகமதுவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டால் தப்பிக்கலாம் என்று கனவு காணகூடாது.இயேசுவுக்கு முன்னால் பதில் கூறவேண்டும்.
மாஷா அல்லாஹ் பாய் 👏🤝
MashaAllah 💙☝️
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அருமையான பதிவு 🌹
மிகவும் தெளிவான விளக்கம்
அருமையான கருத்து சகோதரரே
Alhamthulila ❤திருகுரான் வசனங்களை படித்து அதன் அர்த்தங்களையும் உண்மையையும் உணர்ந்த எந்த ஒரு ஆணும் பெண்ணும் அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் நமக்கு காட்டிய வழியில் சென்று அல்லாஹ்வின் பேரருளை பெருவோமாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன❤❤
Ameen ameen
Aameen...
Miga Beautiful Du'a❤
இயேசுவின் போதனையை ஏற்காதவர்கள்
@@Forest2763 அந்த இயேசு வை படைத்தவனே அல்லா தான்
I am proud to be a MUSLIM❤
Hijab is ultimate costume for all Girls...
Aampilaye pombila la maathiri கமெண்ட் pannuvinga nalla irukku
சரி நான் உங்கள் எடுத்துக்காட்டுக்கு ஆகவே கேட்கிறேன் சமீப காலத்தில் உங்கள் மதத்தில் பெரிய லெவலில் ஜெயித்த ஏதாவது சில பெண்கள் பெயரை உங்களால் சொல்ல முடியுமா????? ஏனென்றால் முடியாது குழந்தை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் ஒரு எந்திரமாக நினைக்கிறீர்கள் தவிர வேறு ஒரு மயிரும் கிடையாது😮😮😮😮😮😮
It's discrimination, men you also wear hijab please.. don't force women only to wear..
எப்படி பிள்ளைகளை வளர்க்க கூடாது என்பதற்கு இவர்களின் பெற்றோர்கள் ஒரு சாட்சி
Neenga elllam poi saavunga ungalukku than ulagam theriya
@@voiceofrealty uggeluku enna therinchi kilichitu
@@NadhaMohamed நீங்க தானே முஹமதுவுக்கு பின்னால் ஒளிந்து கொண்ட கூட்டம்.
@@Forest2763 excuse me, Mohamed is my dad's name and islathe pathi theryathe nee ellam anthe wrd a vaayale solle koode thahuthi illa
@@NadhaMohamed நான் கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொல்லு அதவிட்டு தேவையில்லாமல் கதைக்கவேண்டாம். இயேசுவின் போதனையை ஏற்க முடியாமல் தானே ஒளிந்து கொண்டாய்?
Masha Allah Speech 🎉❤
மிக அருமையான விளக்கம்.......👏👏👏
மாஷா அல்லாஹ் சரியான விளக்கம்
Superb explanation with all points needed ❤❤❤❤❤❤❤❤❤
Jazakallahu khair..... ❤❤❤❤❤❤❤❤❤❤
Masha allah nalla pathivu allah nam anaivaraiyum pathukappanaha
Masha Allah, well said brother…
நம் கடமை எத்தி வைப்பதே ❤❤❤
Adukapuram Ambo'nu vettutu'poira'vendiyadhu dhan 😂
@@AvatarRoku-x8f கருத்து வேறுபாடு இருந்தால் சட்டப்படி நாங்க என்ன பண்ணுமோ அதுதாண்டா பண்ணுவோம் ..உங்கள போல கள்ளக்காதல் என்ற பேர்ல பொண்டாட்டி புருஷனையும்... புருஷன் பொண்டாட்டியும் போட்டு தள்ளக்கூடிய கலாச்சாரம் இல்லையே...🤣😂ua-cam.com/users/shortsaKXQ_GJK1Mo?si=wB-vMG8_XXmhar5J
ua-cam.com/users/shorts377HMUMWhlk?si=vI85KWwnl68AS2Ia.....😂🤣 .....Nalla kalacharam
ua-cam.com/users/shortsRAkW_mDBci8?si=aRMnfMB2srfjx9S5....😂
@@AvatarRoku-x8feppadi udan kattai ethura maari 😂😂 modi oda pontati ya vittutu poitan keika thuppu irukka 😂😂
அருமையான பதில்
Arumai❤allah nam anaivaraiyum paadhukapanaga...vali thavariyavaragaluku ner vali kaatuvanaga...aameen
Subhan allah romba oru nalla vishyatha thelivana muraiyil velipaduthirukiga insha allah allah nam anaivaruku memelum hidhyath kodupanaha ameen ya rab
Mashallah it will hit every Muslim heart
Insha'Allah❤
Mashallah sariyana pathivu..
அல்லாஹ் பாதுகாக்கனும்
Alhamdulillah... Excellent thought
Assalamualaikum varahmatullahi vabarakatahu... most awaited video on this topic may allah (swt) show the muslims right path and guide them and give them hidayath to understand and go through the good teachings and right path of islam. ❤ Jazakallahu khairan for the very good information brother ❤
அல்லாஹ் போதுமானவன்❤
Mashallah💝his video
அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக Ammen🤲😊
ஆமீன்
Allah oda arul avangaluku yepaum irukum aana avangala thappa pesuranga parunga avangaluku tha allahaa arul thara mataru
@@ANBUcable4apdingala seringa 😂
Mashallah arumayana velakam allhamdulellah ❤❤❤❤
Alhamdulillah good speech...
இஸ்லாம் என்பது அழகான அமைதியான மார்க்கம். Pleasssssssss தயவு செய்து யாரும் இஸ்லாத்தை பற்றி தவறாக பேச வேண்டாம்.. அப்படி பேசுவீரகள் என்றால் நம் மார்க்கத்தை முழுமையாக தெரிந்து விளங்கி பேசவும்.
Amaidhiyaana margam illa. Pengala adimai paduthum margam.
@@eswariramamoorthy7918 நீங்கள் இப்படி பேசுவீர்கள் என்று தெரிந்துதான் மேலே கூறியுள்ளேன் நம் மார்க்கத்தை முழுமையாக தெரிந்து பேசவும்.
@@eswariramamoorthy7918 வேறு ஆண்களுக்கு முன்பு ஆட்டத்தை காட்டுவது உங்கள் மார்க்கத்தில் அனுமதி உண்டு ஆனால் நம் மார்க்கத்தில் கணவனுக்கு மாத்திரம் தன் முழு அழகை காட்டுவதற்கு அனுமதி உண்டு.
@@ImMuslim-nf4lc avanga alaga kaatala. Thiramaiya dhaa kaatranga.
@@eswariramamoorthy7918 சகோதரரே திறமை காட்டுவதற்கு பல வழிகள் உள்ளன. இப்படி ஆண்கள் பெண்களை தொட்டு பெண்கள் ஆண்களை தொட்டு காட்டுவதில் என்ன திறமை இருக்கிறது.
Jezakallah kair angu sagotharan arumayana velakam mashallah ❤❤❤
Masha allah❤
Arumaiyaana padhivu...
May Allah bless you sago...
Masha allah arumaiyana pathivu
Masha allah ungaludaya muyarchihalum islamic panihalum memmelum valara allah udavipurivaanaha
தரமான பதிவு. நல்ல நோக்கம் கொண்ட கருத்து
அருமையாக எடுத்துரைத்த எனது அருமை சகோதரருக்கு நன்றி.
Jazakallah hir nalla msg alhamdhulillah
Alhamdullillah good speech
Super brother . jazakallah haira. Allahu akber.....
First Avugga ponnugga Aprm than Muslim Ennavena pannattum Athu Avugga istam. Don't interfere with fellow humans with your religious beliefs. Spread love not hatred❤...
First watch full video bro and comment
@@mohamedhussain1113 You know, not only Muslims even all good people don't like to sell their girls. Don't try to sell any girls
Nenga solra maathiye wechipom but modest aa ponnungala parents irka sonna ma2m oppression dress freedom ndu warengale appa enga pochi onga istam and spread love
@@FunnyClips-nc4wz Oru adult girl oda dressing-ah pathi antha ponnutha mudiyu pannanum parents-eh sonnalum athu thapputhan.
@@vijayan4544if they are muslims..then they become our sisters in faith and we are obligated to tell them what is right and wrong ...the rest is their choice..
Walaikum salam ❤
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Arumaiyana purithal good Information
Walaikum Assalam
நன்றி
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ameen🤲🏼
அருமையான பதிவு பாய்
அருமையாக சொன்னீர்கள்👏👏👏👏❤❤❤💯💯💯💐👍
Masha Allah bless you
Bro, super ❤ பல விஷயம் இஸ்லாத்துல எனக்கு முரன்பட்டாலும், இந்த பெண்கள் விஷயத்தில் நான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் 👌👌👌👌 100% உண்மை நீங்கள் சொல்வது 🙏🏻🙏🏻🙏🏻
Yaaru yaa nee😂
Avugal than urutturangal enda neenum senthu paadura
@@voiceofrealty அவன் பேசுன காஸ்மெடிக்ஸ் industry politics உண்மை...
Assalamu alaikum this video is very good message give
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையாக சொன்னீர்கள் சகோதரா
Great news 👏 👍 🙌
Masha allah arumaiyana pathivu
waalaikumussalam Lee bhai. Masha Allah superb subject Lee bhai. Superb explanation about dress code of Islam women's.
Masha allah arumaiyana vilakam
Masha Allah ❤
Super brother..... Nalla thelivu padithuninga
Mashallah 🎉 great speech
அருமையான பதிவு ஜி அல்ஹம்துலில்லாஹ்
😢😢😢😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 ஹாஷ்ல்அல்லா
இவங்கள திருத்தவே முடியாது 🤣😅
Mashallah❤❤
Barakallahu feequm ❤
Allah ivarhalukku hidayathi naseebakkuvana.
Ivarhalin tavaruhalai tirumba tirumba pesuvadin moolam tirunta mattarhal.
Avarhalukku adiham dua seivom
😢😢😢😢😢😢😢😢😢
அவர்கள் சினிமாவில்
நடிக்கட்டும்
நிறைய பணம்
சம்பாதிக்கட்டும்
மகிழ்ச்சியாக வாழட்டும்
ஆயிரம் பெயர்கள்
ஆயிரம் சொல்வார்கள்
அதை எல்லாம்
கண்டு கொண்டால்
சாதிக்க முடியாது
Appadiye thirumanam aahamale garbam aahattum
What a rhym
But this is true in final
@@2kinside4 திருமணம் செய்கிற நீங்கள் விபச்சார்கள்
Masha allah.
Hijab is a shame. Male or female do not born like that.
Expecting women to wear decent dress is ok but covering all except eye is a clear forcing on women
Islam la face ah cover pananum nu sollaveilla, athu avangale pannikuranga yean na athu avanga istam, hijab mathiri neraya dress iruku example niqab neenga solrathu vanthu niqab kannoda sethu cover ara mathiri oru dress, thala muslims matum intha maathiri body ah full ah cover pannala, ne oru pathu 20 varushathuku pinnadi pona christians um appiditha cover pannitu irunthanga aana intha generation la thaan half jeans brest therira mathiri dress vanthone avanga margatha vittu ulagam than valka nu poitanga, aaaaana thala nuns innum full ah cover pannitu than irukanga hijab mathiri atha pathi pesa maatringa ?
Seri vidunga men and women are not born like that
Unga sister oda saree pic anupunga
மாஷாஅல்லாஹ். நல்ல. பதிவு
Masha allah 😍
விவரணத்துக்கு பாராட்டுக்கள்....உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக..!
subhanallah
Bro yaraiyum kasta paduthama nalla pathivu potturukunga bro sprr brooo
Mashallah❤❤❤
Mashallah ur explanations are very good. Not harsh.
Va Alaikum Salam Varah Rahmathullahi wa barakatuhu
மிக மிக மிக மிக நன்றி தெளிவாக இருக்கிறது