Це відео не доступне.
Перепрошуємо.

Malarndum Malaradha Paadi

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024
  • Malarndum Malaradha. TMS and PS sung this during PS award to SPB function 2010. Credit goes to Mr Balan Nair

КОМЕНТАРІ • 360

  • @kuppurajk127
    @kuppurajk127 5 років тому +70

    TMS ஐயா சாகவில்லை .மக்கள் மனங்களில் வாழ்த்துக்கள் கொண்டிருக்கிறார் .

  • @aananthamani
    @aananthamani 12 років тому +139

    நீயும் நானும் செத்துவிடுவோம், தமிழ் உலகமும் நல்ல இரசனையும் உள்ளவரை இந்த பாடலும் பாடகர்களும் வாழ்வார்கள் என்பதே உண்மை.

  • @SanjayKumarSanjayKumar-om4je
    @SanjayKumarSanjayKumar-om4je 6 років тому +47

    இதற்கு கோடிக்கணக்கில் பாராட்டு குவித்தால் மிகையாகாது tms, susila excellent

  • @anupamass9067
    @anupamass9067 5 років тому +115

    Amazing wt a moment.. feel crying !!!!!

  • @maknam
    @maknam 13 років тому +129

    At 88 years of age he still has the passion for singing !

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Рік тому +8

    எங்கள் இரண்டு இசை குலதெய்வ வங்களை இந்தவயத்திலும் பாடவைத்து பதிவு தந்த உங்களை மறக்க முடியாது.

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 3 роки тому +5

    பி. சுசீலா அவர்களின் தமிழ் எழுத்துக்களின் ஒலி உச்சரிப்பு எவ்வளவு துல்லியமாக தொனிக்கிறது!!?!!இன்றைய தமிழ் ஆசிரியர்களும் ஊடக செய்தி வாசிப் பாளர்களும் உற்றுக் கேட்டு அவர்தம் தமிழ் வல்லின மெல்லின இடையின எழுத்து உச்சரிப்புக்களை சுய பரீட்சை செய்ய வேண்டும்..

  • @s.s.8585
    @s.s.8585 4 роки тому +42

    Tms ஐயாவுக்கு கை நடுங்கிறது ...இருந்தாலும் பாடுகிறார்.....
    Super ....

  • @chanderdevaraj
    @chanderdevaraj 13 років тому +48

    Left India 30 years ago, this song brings back all the memories and nostalgia of the yester-years and a by gone era....
    C.Devaraj MD,USA.

  • @senthilkumarns5492
    @senthilkumarns5492 6 років тому +84

    4 years agoஏன் முருகா இந்த இளைஞனை இவ்வளவு சீக்கீரம் அழைத்துக்கொண்டாய்.இவர் பாடிய தமிழின் மீது உனக்கும் ஆசையோ?

  • @navildesilva1293
    @navildesilva1293 4 роки тому +28

    Look at this great man. At 88 he was still singing with so much of passion. TMS had the rare genius of putting so much of emotion in his singing. Even if u just heard the song without the visuals, you wud understand the scenario. When he sang "Atchem yenbathu madameyada" it made u you feel brave and energised, when he sang "Adi yenadi rakkamma" it made u want to get up and dance, when he sang " malarntha malaraathe" it made u feel like crying, when he sang " pattum naane bavamum naane" it felt like Lord Shiva himself was singing, when he sang "ullam urugutheiya Muruga" it melted yr heart with bakti. I dont know of anyother singer who had that much of tonation in his voice, coupled with perfect pronunciation of tamil. He was a rare gem, a real treasure of the tamil movie industry. We miss u Ayya, rest in peace.

  • @vvkhari1
    @vvkhari1 3 роки тому +17

    The legend in Mr.TMS is that he brings emotions along with his vocals all thru the song. Unparalleled genius. Irreplacable.

  • @csri2952
    @csri2952 11 років тому +201

    தளர்ந்த வயதிலும் தளராமல், தரம் குறையாமல் பாடிய என் உயிர் மூச்சுக்களே!
    கண்களில் நீர்மல்க கண்டுகளித்தேன், திளைத்தேன் நின் அமுத கானத்தை!!

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 років тому +9

    இந்த பாட்டு மட்டும் அல்ல உங்களின் எந்த பாட்டும் மறையாது காலத்தால் அழியாத பாடல்கள் 👍

  • @candramohanchansri5604
    @candramohanchansri5604 10 років тому +79

    100 நூறு வருடங்கள் ஆனாலும் மாறாத சங்கமம் ...

  • @ramtpv8639
    @ramtpv8639 5 років тому +19

    Susheela Amma ... Even at this age with all those weepy expressions of original track....you rocked. Till my last breath I'll listen to your voice.

  • @kandeepanakandeepan1603
    @kandeepanakandeepan1603 7 років тому +35

    மறக்கமுடியாத பாடல் மறக்கவே முடியாத பாடகர்கள்

  • @gajanhaas
    @gajanhaas 2 роки тому +12

    The legends are singing. TMS sir is in his late 80s and yet he can hold a tune. What a gem he was! And this song will last for a millennia with such lyrics and music!

  • @weavemasterfabrics
    @weavemasterfabrics 12 років тому +55

    TMS அய்யா அவ‌ர்க‌ள் உல‌கில் உள்ள‌ அனைத்தையும் ப‌ற்றி பாடிவிட்டார்க‌ள்...எதுவும் மீத‌ம் இல்லை....
    உல‌கில் உள்ள‌ அனைத்து உய‌ரிய‌ விருதுக‌ளும் உங்க‌ளுக்கே.....
    என்றும் அன்புட‌ன்....

  • @josephamalraj8042
    @josephamalraj8042 11 років тому +22

    Tears and cheers for this great wonderful Legend of a man TMS and Aunty Susheela
    for a memorable song. TMS Sir, you will never be forgotten, for all those sensational
    songs that are still entertaining us. May Your Soul Rest in Peace, TMS Sir.

  • @gopalakrishnan5203
    @gopalakrishnan5203 5 років тому +67

    Tms போல் ஒருவன் பிறக்க போவதில்லை

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +26

    இந்த மன்னும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்கமுடியாத TMS 💞ஐயா🙏

  • @thilagavathigovindhan6287
    @thilagavathigovindhan6287 5 років тому +26

    Tms voice melting my heart.. and it comes as tears...

  • @gopinathanpv1380
    @gopinathanpv1380 10 років тому +61

    I still remember the scene of this song while we were seeing this film in Lakshman theater Ernakulam,yr of 1962.....myself and my cousin were together....tears flowed and flowed from our eyes.....words cant express our feelings.....our great singers TMS and Suseela.................

    • @patpm3479
      @patpm3479 8 років тому +2

      I stil remember the day in1962 when the movie was released in Shanthi theatre at Anna salai .

    • @patpm3479
      @patpm3479 8 років тому +1

      I stil remember the day in1962 when the movie was released in Shanthi theatre at Anna salai .

    • @elangovanramugowder1412
      @elangovanramugowder1412 7 років тому +1

      Gopinathan Pv mi

    • @kgsivaprasad2356
      @kgsivaprasad2356 6 років тому +1

      I can't control and tollerate myself because of that lyrics and music... given to that scene and the real virtual meaning of that situation... !!!

    • @ajmalashruf4093
      @ajmalashruf4093 4 роки тому

  • @krishnanu
    @krishnanu 13 років тому +18

    Two great legends giving their 200% & still I could enjoy the song!!!! Hats off to these two immortal geniuses!!!

  • @balathandautham768
    @balathandautham768 3 роки тому +6

    தளர்ந்த வயதிலும் தளராத உதிர்ந்த முத்தான பாடல் அருமை அருமை அருமை

  • @nageswaranramamoorthy6748
    @nageswaranramamoorthy6748 3 роки тому +6

    இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்கமுடியாத பாடல்

  • @wasichennai2360
    @wasichennai2360 4 роки тому +19

    They both are my most Favorite singers in tamil.

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 років тому +9

    Vaazhga Deiva paadagar TMS. Vaazhga Isai Kuyil Gaana Saraswathi Susheela😍😘

  • @singamvijai324
    @singamvijai324 7 років тому +22

    இசையின் என்றும் மாறாதிருக்கச் செய்யும் பாடல்கள் என்றும் மறந்திட முடியுமோ?!!!!!!!

  • @atrthangaraj1118
    @atrthangaraj1118 4 роки тому +7

    காலத்தால் அழியாத அழிக்க முடியாத இரண்டு இசை ஜீவன்,!

  • @nagarajram7690
    @nagarajram7690 6 років тому +9

    Tms and suseela ஆகியோர் இந்த பாடல் அழியும் வரை புகழ் என்றும் அழிவதில்லை .

  • @yveeare1
    @yveeare1 12 років тому +18

    Whenever i hear this song without my knowledge i start crying..
    Shivaji my favourite actor and TMS my favourite singer Kannadasan alltime great lyricst

  • @thiruamutha5389
    @thiruamutha5389 3 роки тому +2

    காலத்தால் அழியாத காவியமாய் உள்ள பாடல் டி எம் எஸ் ஐயா நீங்கள் விட்டு ச்சென்றபாடல வாழ்க

  • @bdrina
    @bdrina 8 років тому +21

    Literally brought tears in my eyes. Eppadi padina padal. Wow! his voice has become nothing in this. So sad. Life lessons. But his soul is evergreen. His song will live forever.

  • @nataraj1109
    @nataraj1109 4 роки тому +4

    இதனை நாட்களாக இந்த பாடலை கேளாமல் எங்கு சென்றேன்..😭😭🙏

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m 5 років тому +26

    24.6.2019..இமைகளை ஈரமாக்கி இதயத்தை நெகிழவைக்கும் காலத்தால் அழியாத பாடல்....

  • @rsowme
    @rsowme 11 років тому +16

    look @ the pride in sir's face when singing this song!q He knows what the audience feel when listening to this song may be even today, and that too in these two legends' voice! Sir, you will be deeply missed!

  • @ssenthil1618
    @ssenthil1618 Рік тому +1

    இது போன்ற பாடல்கள் மூலம் எத்தனையோ அண்ணன் தங்கச்சி பிரிந்த உறவு ஒற்றுமைகொண்டது

  • @premdeepu2426
    @premdeepu2426 3 роки тому +5

    Lots of love from kerala

  • @gnanasekarjanakisekar5344
    @gnanasekarjanakisekar5344 6 років тому +5

    very nice line for kavinger kannadasan...
    sweet voice for tms and p.sushela...
    maraka mudiyatha padal...
    thanks...

  • @vivektesol
    @vivektesol 13 років тому +15

    A truly legendary singer. No one can come close this wonderful man

  • @ambalavanant
    @ambalavanant 11 років тому +14

    TMS the great, he will be remembered for ever, what a golden voice. Simply awesome...

  • @priyanka4732
    @priyanka4732 5 років тому +5

    இசை சகாப்தங்கள்.. உலகம் உள்ள வரை இவர்கள் புகழ் பேசப்படும்..

  • @RameshR-pb6en
    @RameshR-pb6en 6 років тому +7

    என் மனதை விட்டு நிங்காத பாடல் வரிகள்

  • @shafranahamed3885
    @shafranahamed3885 7 років тому +9

    The great singers.. no one can beat them in every model world.. I always used to hear there golden sweet voice...... they r the people who valued our tears

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 2 роки тому +2

    Very nice singing TMS p susheela

  • @apoimani1
    @apoimani1 2 роки тому +8

    Two legends in ONE stage.

  • @chandrunadarr5965
    @chandrunadarr5965 3 роки тому +4

    Tms and suseela amma. my fvrt voice

  • @vv-ky4bi
    @vv-ky4bi 5 років тому +2

    He might have seen so many mike....might have sang 1000 of song....but now he couldnt able to hold. Thats life... Hats off u...legendsss

  • @Joyal74
    @Joyal74 11 років тому +7

    Tears just filled my eyes when amma and aiya started the song....the Bell was amazing

  • @freshvibes2944
    @freshvibes2944 4 роки тому +3

    Tow singing god's, tms ayya Mari yarume Vara mudiyathu

  • @madheshkarky1208
    @madheshkarky1208 4 роки тому

    எத்தனை முறை கேட்டாலும் கண்ணில் நீர் வர வைக்கும் வரிகள் #கவிஞர் கண்ணதாசன்🙏🙏🙏🙏 என்ன ஒரு குரல் ஐயா t.m.soundarajan அவர்கள் மற்றும் அம்மா p.suseela அவர்கள் 🙏🙏🙏

  • @vforvaikunda790
    @vforvaikunda790 6 років тому +45

    Tms ஐயா சாகவில்லை மக்கள் மனதில் பாடல்கள் மூலமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 роки тому +2

    mahaa legends....TMS,Suseela....great..daiveega ñandangal....
    kodi kodi pranamam..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏿🙏🏿💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @gopinathanpv1380
    @gopinathanpv1380 4 роки тому +3

    Still...after 57 years...this song ....evergreen everloving everliving in our hearts without losing the spirit...the voice of our great singers still in the depth of our hearts........

  • @KalaKala-uk3cz
    @KalaKala-uk3cz Рік тому +1

    இசை சக்கரவர்த்தி டி எம் சௌந்தரராஜன் அவர்களுடைய குரல் இந்த வயதில் அழகாக இருக்கிறது
    அவருக்காகி இந்த விழாவை அமைத்த அவர்கள் அவர்களுடைய மைக்கு மறந்து விட்டார்கள்

  • @vijayarjunar2766
    @vijayarjunar2766 6 років тому +3

    Wow superb... this song will go on as fav for all generations 👍🏼😍 i cried listening to them .. its of joy to hear them again.. true legends... god bless both 🙏🏼🙏🏼

  • @shefeekbasheer5825
    @shefeekbasheer5825 4 роки тому +6

    Love ❤😘from kerala

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 5 років тому +3

    Yaarukkaaga song gives stress relief... Tms ayya wonderful singing with wonderful lyrics and music...

  • @prem91
    @prem91 2 роки тому +1

    காலம் மாறலாம்
    காட்சி மாறலாம்
    ஆட்சி மாறலாம்
    கட்சி மாறலாம்
    💪தாய்'தமிழ்💪மட்டும் என்றும் மாறாது ஒருநாளும்💪அழியாது

  • @ganeshraj5379
    @ganeshraj5379 3 роки тому +1

    🌃Night time la indha pattu kettu thoonguna🛌 aadhu dha sorugam aapdiye kaadhu kula oru idhama ma irukku 🍯👌 msv ayya tms ayya varathai illai 👌🙏

  • @lalappanlolappan2605
    @lalappanlolappan2605 11 років тому +6

    What a great treat! A song that we adore forever, and the singers whom we will cherish. TMS: a great loss for the Indian arts-world. Sad we did not see any gesture from the North India on the the passing away of the legend. In vain one searched the North media (including the English dailies from North and Western India). Such attitudes make one think whether India is really one nation.

  • @mohamedrizvi6861
    @mohamedrizvi6861 12 років тому +11

    TMS AYYA P.SUSILA amma palagodi ,palakodi naalgel walge I LOVE YOU P.SUSILA AMMA TMS AYYA

  • @parimaladuraisamy9863
    @parimaladuraisamy9863 Рік тому

    இசை இருக்கும் வரை Tms- susila குரலுக்கு அடிமைகள் இருப்பார்கள்.இவர்களுக்கு மரணமே இல்லை.இருவரையும் வணங்கி மகிழ்கிறேன்.

  • @ajithbhaskar85
    @ajithbhaskar85 3 роки тому +5

    Evergreeennnnnnnn. ....❤❤❤

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 8 років тому +9

    wonderful expressions from both of them.

  • @praveenkumar-ff8tb
    @praveenkumar-ff8tb 3 роки тому +4

    Tamil is one of the most respectful language in the world for a reason ❤️❤️

  • @veerapparamalingam5485
    @veerapparamalingam5485 7 років тому +6

    Oh my god, I was about 10 years old when I heard this song the very first time.

  • @srinivasanchanniga
    @srinivasanchanniga 12 років тому +5

    I feel like crying whenever I listen to this song. What a melodious song.

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 роки тому +2

    தமிழ் வாழும் வரை இவர்கள் இருவரும் பாடிய பாடல்கள் வாழ்ந்து கொன்டு இருக்கும்

  • @sunderachari3693
    @sunderachari3693 6 років тому +3

    Excellent message excellent video thank you very much

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 4 роки тому +5

    Nothing like the TMS - Susheela jodi 🙏

  • @sugansumansugansuman9687
    @sugansumansugansuman9687 4 роки тому +5

    iam crying tms wat a great legend miss u ...😥😥😥😥

  • @jannadass3123
    @jannadass3123 5 років тому +5

    My brother use to sing for sister. i love my brother's very sad 😢 😢 😢 😢 😢 😢

  • @kishow9472
    @kishow9472 3 роки тому +1

    Real fan from Kozhikode @2021

  • @kannanshanker5930
    @kannanshanker5930 2 роки тому +1

    Tamil film has lost a legendary play back singer.

  • @thalapathysj1452
    @thalapathysj1452 4 роки тому +6

    2020 anyone

  • @narendarsingh-pm7pi
    @narendarsingh-pm7pi 7 років тому +6

    what if I am dead.... my voice is still LIVING...... they are the true singing legends...

  • @kalaiyarasankalai7681
    @kalaiyarasankalai7681 4 роки тому +5

    Want a lyrics,.. Really impressive,.. I'm excited,.. I'm gng to my teenage

  • @arula9794
    @arula9794 3 роки тому +2

    There is no better song in Tamil film, our legends.

  • @mmanimaniraj
    @mmanimaniraj 11 років тому +8

    the taste of this song never changed

  • @ramchandran9613
    @ramchandran9613 2 роки тому

    என் பாசமிகு தங்கையின் உதவியில் என் குடும்பம் நடக்கிறது என் மனைவி மறைந்துவிட்டால் உறவுகள் இருந்தும் உதவிகள் இல்லை

  • @soundsofbamboo3235
    @soundsofbamboo3235 3 роки тому +4

    Made me cry...

  • @nachimuthu.p537
    @nachimuthu.p537 4 роки тому +3

    I enjoy with tears

  • @naveensachin5890
    @naveensachin5890 8 років тому +9

    great sir and mam .The legend

  • @somanraman1971
    @somanraman1971 Рік тому

    I always have loved the most respected Saundara Rajan singing. Tamil songs always meant him, synonymous. How could sarcopenia affect all human muscles including the ability to talk or singing this way? It is a sad story of the evolving body,

  • @mon123451
    @mon123451 12 років тому +5

    the golden voices which has mesmerise millions

  • @kadavoor2020
    @kadavoor2020 10 років тому +7

    Great.....great ......no more voice
    Great TRS & SUSHEELA

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 4 роки тому

    Saga varam petra paadalgal. Indha maadhiri paadalgal inimel eppodhu ketpom, Tms aiya and P.Susila amma kural pondru inimaiyaana kural valarum avargal paadiya paadalgalayum, marakka mudiyuma?👌👌

  • @muralitm915
    @muralitm915 10 років тому +3

    Nenjam nezhinthu ponathu, evergreensuper hit song

  • @vasudhakota972
    @vasudhakota972 3 роки тому +4

    *Lyrics, English transliteration and Translation*
    (1)மலர்ந்தும் மலராத பாதி மலர்
    போல வளரும் விழி வண்ணமே
    வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
    விளைந்த கலையன்னமே
    (2)நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
    இளம்தென்றலே
    வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
    கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
    malarndhdhum malaraadha paadhi malar
    poala vaLarum vizhi vaNNamae
    vaNdhu vidindhdhum vidiyaadha kaalaip pozhudhaaga
    viLaindhdha kalaiyannamae
    nadhiyil viLaiyaadi kodiyin thalai seevi nadandhdha
    iLamdhendRalae
    vaLar podhigai malai thoandRi madhurai nagar
    kaNdu polindhdha thamizh mandRamae
    (Just like the half open flower that is blossomed yet not,
    you are a growing colourful vision,
    Just like the dawn which marks the risen yet set day,
    you have grown to be the swan of beauty!
    you are the gently walking tender breeze that just played in the streams and combed its hairs with the twigs,
    You were born in the podhigai hills, you are the bright authority of Tamil having been raised in the city of Madurai)
    (3)யானைப் படை கொண்டு சேனை பல வென்று
    ஆளப் பிறந்தாயடா
    புவி ஆளப் பிறந்தாயடா
    (4)அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா
    வாழப் பிறந்தாயடா
    yaanaip padai koNdu saenai pala vendRu
    aaLap piRandhdhaayadaa
    puvi aaLap piRandhdhaayadaa
    athai magaLai maNam koNdu iLamai vazhi kaNdu vaazhap piRandhdhaayadaa
    vaazhap piRandhdhaayadaa
    (with the might of an elephant led army, winning over many armies,
    you were born to rule,
    You were born to rule this world,
    you were born to to marry your aunt’s daughter and live a youthful life,
    you were born to live well!)
    (5)தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
    தந்து மணம் பேசுவார்
    பொருள் தந்து மணம் பேசுவார்
    (6) மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார்
    உலகை விலை பேசுவார்
    thangak kadigaaram vaira maNiyaaram
    thandhdhu maNam paesuvaar
    poruL thandhdhu maNam paesuvaar
    maaman thanggai magaLaana manggai unakkaaga
    ulagai vilai paesuvaar
    ulagai vilai paesuvaar
    (People arrange wedlocks by
    offering golden watches or diamond necklaces,
    they offer goods to arrange the wedlock,
    but for your uncle’s sister’s daughter, you,
    they will offer the whole world in return,)
    (7)சிறகில் எனை மூடி அருமை மகள் போல
    வளர்த்த கதை சொல்லவா
    கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
    கதை சொல்லவா
    பிரித்த கதை சொல்லவா
    siRagil enai moodi arumai magaL poala
    vaLartha kadhai sollavaa
    kanavil ninaiyaadha kaalam idai vandhdhu piritha
    kadhai sollavaa
    piritha kadhai sollavaa
    (shall I tell you the story of how I was protected under his wings and raised like a beloved daughter,
    or shall I tell you the story of the times, not even imagined in my dreams, which conspired and seperated us,)
    (8) கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
    கலந்து பிறந்தோமடா
    இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
    முடிந்தாலும் மறக்க முடியாதடா
    உறவைப் பிரிக்க முடியாதடா
    kaNNil maNi poala maNiyin nizhal poala
    kalandhdhu piRandhdhoamadaa
    indhdha maNNum kadal vaanum maRaindhdhu
    mudindhdhaalum maRakka mudiyaadhadaa
    uRavaip pirikka mudiyaadhadaa
    (like the bead of the eye (eyeball) and its protective shadow (eyelids),
    we were born together,
    even if this earth, the oceans, or the skies were to perish,
    our relationship will transcend them all,
    these bonds can never be seperated!)
    (9)அன்பே ஆரிராரோ ஆரிராரோ
    anbae aariraaroa aariraaroa
    (Oh dear!… (lullabies))

  • @smityment674
    @smityment674 5 років тому +5

    Greattttt legends still live in this world by their voice

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 2 роки тому

    Amazong 🙏🙏 the two legend singers in tamil at their old age. Wonderful

  • @sharonbenny6119
    @sharonbenny6119 4 роки тому +8

    മലയാളീസ് 👍

  • @saraswathyr6026
    @saraswathyr6026 9 років тому +11

    Tms Ayya voice sweet honey voice

  • @uniqueurl
    @uniqueurl 3 роки тому +3

    സുശീലാമ്മ , സൗന്ദർ സർ 😍😍😘

  • @p.r.santharam6635
    @p.r.santharam6635 6 років тому +5

    great combination

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +2

    இசைக்கு இறப்பு இல்லை டிஎம் எஸ்சும் மறையவில்லை

  • @parwathyvethiah4508
    @parwathyvethiah4508 4 роки тому +3

    Tears come out