ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) சாமி பிட்டுக்கு மண் சுமந்த ஈசனே கையில் பிரம்படி பட்ட பரமேசனே (2) சாமி கட்டுக்கட்டாய் விறகினைய் கடைத்தெருவில் விற்று வந்த கையிலை நாதனே வா (2) உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஐயன் சாம்பலையே பூசிக்கொண்டு வந்து உன் பரதேசி வேடம் நானும் கண்டு (2) சாமி சாம்ப சிவ சங்கரா சாம்ப சிவ சங்கரா சம்போ மஹா தேவா (2) உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஓம் தில்லை நடராஜனே ஓம் தில்லை நடராஜனே ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2)
இந்தப் பாடலை பதிவேற்றம் செய்த அனைத்து நண்பர்களும் உருவாக்கிய அனைத்து நண்பரும் பாடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு அண்ணாமலையாரின் அடியேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை நான் முதல் முறையாக வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் கார்த்திகை கடை(சி)ஞாயிறு அன்று15.12.2024 குழந்தை வரம் வேண்டி சிம்ம குளத்தில் நீராடி பின் கோவில் நள்ளிரவு 02.45. மணிக்கு கோட்டேன் குழந்தை வரம் வருள்வாய் மார்க்கபந்தீஸ்வர்ரே பேற்றி.. ஓம்நமசிவாய.. ஓம்நமசிவாய..
ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) சாமி பிட்டுக்கு மண் சுமந்த ஈசனே கையில் பிரம்படி பட்ட பரமேசனே (2) சாமி கட்டுக்கட்டாய் விறகினைய் கடைத்தெருவில் விற்று வந்த கையிலை நாதனே வா (2) உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஐயன் சாம்பலையே பூசிக்கொண்டு வந்து உன் பரதேசி வேடம் நானும் கண்டு (2) சாமி சாம்ப சிவ சங்கரா சாம்ப சிவ சங்கரா சம்போ மஹா தேவா (2) உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஓம் தில்லை நடராஜனே ஓம் தில்லை நடராஜனே ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2)
அண்ணா நா உங்ககிட்ட சொல்லனு பல ஆண்டு காத்து இருந்த இந்த பட்டு நீங்க உங்க குரலா கேக்கணும் ஓம் நமச்சிவாய ✨💐💐💐
ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2)
சாமி பிட்டுக்கு மண் சுமந்த ஈசனே கையில் பிரம்படி பட்ட பரமேசனே (2)
சாமி கட்டுக்கட்டாய் விறகினைய் கடைத்தெருவில் விற்று வந்த கையிலை நாதனே வா (2)
உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2)
ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2)
ஐயன் சாம்பலையே பூசிக்கொண்டு வந்து உன் பரதேசி வேடம் நானும் கண்டு (2)
சாமி சாம்ப சிவ சங்கரா சாம்ப சிவ சங்கரா சம்போ மஹா தேவா (2)
உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2)
ஓம் தில்லை நடராஜனே
ஓம் தில்லை நடராஜனே
ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா
உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே
நலம் தரும் அருளே வா (2)
❤❤❤
🎉🎉🎉🎉🎉
Tp🎉🎉🎉
Tnx bro
Super ❤️❤️❤️
இந்தப் பாடலை பதிவேற்றம் செய்த அனைத்து நண்பர்களும் உருவாக்கிய அனைத்து நண்பரும் பாடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு அண்ணாமலையாரின் அடியேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் உடம்பே சிலிர்க்கிறது 🙏 வரிகள் அனைத்தும் அருமை
பல நாட்கள் காத்திருந்து பித்தன் ஆனேன் இப்பாடலை கேட்க.... நன்றி ஐயநெ...❤😊
மிகவும் அருமையான சிவன் பாடல் இதை ரொம்ப நாளாக மிக்க மகிழ்ச்சி நன்றி பகவானே
ஓம் சிவாய நமக ❤❤❤❤❤❤❤❤❤❤ கோடி நன்றிகள் அண்ணா இந்த பாடல் வரிகள் மிகப் பெரிய அளவிலான ஆனந்தம் தந்தது ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சிறப்பான பாடல்...பழமையும் புதுமையும் கலக்கும் அழகில் பக்தி சிறக்கிறது....அன்பு மகனின் குரல் வளத்திற்கும் ஆளுமைக்கும் பாராட்டுகள்..வாழ்த்துகள்🎉❤🎉
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க திருவண்ணாமலை அண்ணாமலையானே வாழ்க
❤
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க திருவண்ணாமலை அண்ணாமலையானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
உண்மையிலே அருமையான பாடல் சிவன் நம சிவாய
என்னை அறியாமல் கண் கலங்கிய பாடல். மிகவும் என் மனதை தொட்ட வரிகள். சிவ சம்போ மகாதேவா.
🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய ஓம் நாதன் தாள் வாழ்க அண்ணாமலையாரே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவனே போற்றி 🙏🙏🙏
Anna unga voice kum intha lyrics kum super ha match atchi anna mei silrikka vakkithu namba appan sivana pathi ketkum podhu ..... Om namashivaya ❤
நேத்து நைட்டு தான் நான் இந்த பாட்டு கேட்டேன் தம்பி கண்ணுல இருந்து கண்ணீர் கொட்டுது தம்பி ஓம் நமசிவாய
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா இந்த பாடல் இனிமையா இருக்கு அண்ணா
இந்த பாடலை கேட்கும் பொழுது மனம் மகிழ்வு அடைகிறது உங்கள் குரலும் பாடலின் வரிகளும் ஈர்கிறது அருமையான பாடல் சிவாய நமக
ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா...
உன் நடனத்தை காணவே பாடிவந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா... ( 2 Time's )
சாமி பிட்டுக்கு மண் சுமந்த ஈசனே கையில் பிரம்படி பட்ட பரமேசனே...( 2 Time's )
சாமி கட்டுகட்டாய் விறகினைய் கடைத்தெருவில் விற்று வந்த கையிலை நாதனே வா...( 2 Time's )
உன் நடனத்தை காணவே பாடிவந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா...( 2 Time's )
ஓம் தில்லை நடராஜனே...
தில்லை நடராஜனே.....
ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தை காணவே பாடிவந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா...
ஐயன் சாம்பலையும் பூசிக்கொண்டு வந்து உன் பரதேசி வேடம் நானும் கண்டு ( 2 Time's )
சாமி சாம்ப சிவ சங்கரா சாம்ப சிவ சங்கரா சம்போ மஹா தேவா...( 2 Time's )
உன் நடனத்தை காணவே பாடிவந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா...
ஓம் தில்லை நடராஜனே...
தில்லை நடராஜனே......
ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா...
உன் நடனத்தை காணவே பாடிவந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா...( 2 Time's )
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
❤
❤❤
🙏Swamiye Saranam@@pulsarkangkai-md7fc
@@NirmalaSivasangaviSwamiye Saranam 🙏
Om shivaya nama..
இந்தப் பாட்டுக்கு இந்தக் குரலில் கேட்க பல மாதங்கள் காத்துக் கொண்டிருந்தேன் இப்பொழுது கிடைத்துவிட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ❤❤❤ கருணைக் கடலே கந்தா போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤
அருமை அருமை அசத்தல் வாழ்த்துக்கள் அன்புத்தம்பி ❣️ மதிச்சியம் பாலா
இசையமைப்பாளர் திருவாளர்.சரவணன் அவர்களுக்கும் 🎉🎉 வாழ்த்துக்கள் 🌺 சார் ❣️🙏
ஓம் நமச்சிவாய 🙏❤️
ஐயா கருப்பசாமி பாடல் ஒன்று படுங்கள் ஐயா 🙏🙏🙏
Super song bro
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏💯💯💯
Om namah shivaya unga voice la full video tha search panitu iruntha ❤
😇😇😇🙏🏻🙏🏻🙏🏻om thillai nadajane 😇😇🙏🏻🙏🏻🙏🏻
நன்றிகள் பல அண்ணா இந்த பாடல் வரிகளுக்கு
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயனே நின் திருவடியே சரணம்
வாழ்த்துக்கள் தம்பி நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🪔
Super thala thank you very much nice song my mobile ringtone
Sami pitiku mansumandha esaney fav line 🥰❤️fav song🎉
My favourite song 🙏🙏🙏🙏🙏🛐anna super
ஓம் சிவாய நமக ❤
Om namashivaya 🙏🙏🙏
Semma🙏
அப்பன் ஈசனே போற்றி❤❤
Romba naal waiting......❤❤❤❤❤appa appa....kanneer vandhuvitathu
மெய் மறந்த பாடல் சூப்பர்❤❤🙏🙏😋
சிவாஜி நடித்த படத்தில், ஓ ரசிக்கும் சீமானே பாடல் போல் உள்ளது
Super song anna 🙏🏻 ஓம் நமசிவாய 📿📿
சூப்பர் பாடல் ❤
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏 Nice Work Anna 🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️
நமோ பார்வதி பத்தே ஹர ஹர மகாதேவா..🙏🏻🔱
ஐயா அருமை அருமை சிவ சிவ 👏👏👏👏👏
Arumai arumai❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Romba romba romba semma anna paa heart melting anna
சிவ சிவ ❤❤❤❤
❤❤❤ தமிழ் வாழ்க வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய 🙏🙌
அருமை பாடல் வரிகள் ❤
இந்த பாடலை நான்
முதல் முறையாக
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் கார்த்திகை
கடை(சி)ஞாயிறு அன்று15.12.2024
குழந்தை வரம் வேண்டி
சிம்ம குளத்தில் நீராடி
பின் கோவில் நள்ளிரவு
02.45. மணிக்கு கோட்டேன்
குழந்தை வரம் வருள்வாய்
மார்க்கபந்தீஸ்வர்ரே பேற்றி..
ஓம்நமசிவாய.. ஓம்நமசிவாய..
Semma masss bro songs ❤️ 💥 om nama shivaya🙏🙏🙏🙏💥🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️❤❤❤️🙏🙏🙏🙏
அருமையான வரிகள் வரிகளுக்கு பொருத்தமான குரல்
Omm namahashivaya..✨💗
👌👌👌👏👏👏👍👍👍💖💖💖சூப்பர்சிறப்பு
அருமையான வரிகள்
மிக மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்🤲🏻🤲🏻🤲🏻🙏🙏🙏🙏⚡
சிறப்பு... 👌👌👌
ஓம் நமசிவாய 🙏
Very nice song...
Congratulations aiyah
சாமி இந்த பாடல் வரிகள் வேண்டும் சாமி
ஓம் தில்லை நடராஜனே
சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா
உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே
நலம் தரும் அருளே வா (2)
சாமி பிட்டுக்கு மண் சுமந்த ஈசனே
கையில் பிரம்படி பட்ட பரமேசனே (2)
சாமி கட்டுக்கட்டாய் விறகினைய் கடைத்தெருவில் விற்று வந்த கையிலை நாதனே வா (2)
உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே
நலம் தரும் அருளே வா (2)
ஓம் தில்லை நடராஜனே
சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா
உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே
நலம் தரும் அருளே வா (2)
ஐயன் சாம்பலையே பூசிக்கொண்டு வந்து
உன் பரதேசி வேடம் நானும் கண்டு (2)
சாமி சாம்ப சிவ சங்கரா சாம்ப சிவ சங்கரா
சம்போ மஹா தேவா (2)
உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே
நலம் தரும் அருளே வா (2)
ஓம் தில்லை நடராஜனே
ஓம் தில்லை நடராஜனே
ஓம் தில்லை நடராஜனே
சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா
உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே
நலம் தரும் அருளே வா (2)
Thank u @Karuppaswamy.01
Thank you@Karuppaswamy.01.....
I am chidambaram so perumai ❤
Super ❤ anbe Shivam
முழுசா எதிர்பார்த்தேன் நன்றி
மிகவும் மகிழ்ச்சி 😊
அருமை அண்ணா❤
வேற லெவல்
Perfect voice for this song😊
ஓம் நமசிவாய 🙇♀️
Vazthukkal bala super
அருமை🙏
எனக்கு இந்த பாட்டு ஆடியோ வேணும் அண்ணா 😢
Super voice anna❤❤❤
அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤🎉
ஓம் நமசிவாய ❤
Om namashivaya anna voice super anna ❤🎉🎉🎉❤
ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏🙏🙏
பராசக்தி சிவன் சாங்
Super anne ❤sivan song❤❤
❤❤ சிவாய
Om Nama shivaya ❤❤❤
Super Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🤩🤩
🙏Om namah shivaya🙏
சிவனை தமிழால் அர்ச்சனை கண்டு தரிசித்தேன்....
பாட்டே அர்ச்சனை ஆகும்...
Super Anna ❤
Nice song Anna it's felling song anna❤❤❤❤
🍁🔱🐚📿🐍ஓம்நமசிவாய 🍁🔱🐚📿🐍
ஓம் நம சிவாய அப்பா 🙏🏻
Semba bro ❤❤❤❤❤💫👍
Proud Chidambaram ians 🎉😊
ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய என் என்றும் அனைவரும் நலமுடன் வளமுடன் இருக்க அருள் புரியவும் ❤❤❤😊
ஓம் நமசிவாய வாழ்க
Valthukal ayya🎉
Anbe Shivam...🥺🥺🥺🥺
சூப்பர் அண்ணனா ❤
ஓம் சிவாய நம
🙏அப்பனே சிவனே 🙏
அண்ணா அருமை
நன்றியோ.....நன்றி