பெரும்பான்மையினர் இந்தி பேசுவதாக சொல்வது பொய் | Maruthaiyan

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • பெரும்பான்மையினர் இந்தி பேசுவதாக சொல்வது பொய் | மருதையன்
    #theekkathir | #india | #video | #hindiimposition | #hindi | #sankrit | #tamil | #maruthaiyan
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...

КОМЕНТАРІ • 61

  • @nagarasan
    @nagarasan Рік тому +16

    தோழர் மருதையன் அவர்கள் இன் உரைகள் என்றும் உண்மை வரலாற்று தரவுகள் அடிப்படையில் அமையும்/நன்றி தீக்கதிர் இணைய ஊடகதுக்கு நன்றிஉம் பாராட்டுகளும் ?!

  • @mujeebrahman220
    @mujeebrahman220 Рік тому +3

    மருதையன் அவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தும் அரசியல் ஆளுமை.... இவர் பணி மென்மேலும் சிறப்படைய வேண்டும்... அறியாமை என்னும் இருள் நீங்க வேண்டும்

    • @mkmk8537
      @mkmk8537 Рік тому

      ஹிந்தி வேண்டாம் என்று சொன்னால், அரசு பள்ளியில் என்ன மயிருக்கு, என்ன புண்டைக்கு உருது சொல்லி குடுக்குறானுங்க?

  • @mukundhandevadas1927
    @mukundhandevadas1927 Рік тому +2

    தோழர் மருதையன் அவர்களின் பேச்சு மிக அருமை. பழைய வரலாறுகள் பலவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது. மிக சமீபத்தில் தோன்றிய இந்தி மொழி எப்படி நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை, தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். வாழ்க அவர்தம் தொண்டு. வாழ்க வளமுடன்.

  • @manithirumalaisamy3026
    @manithirumalaisamy3026 Рік тому +1

    மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது மருதையன் பேச்சை.

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 Рік тому +3

    நன்றி.

  • @jagadishjagadish6000
    @jagadishjagadish6000 Рік тому +16

    தோழர் மருதையன் அவர்களை நாம் அங்கீகரித்தது இடதுசாரி வர்க்க புரிதலாக நான் உணர்கிறேன். இதுபோன்ற ஆரோக்கியமான வர்க்க அரசியல் ஊக்கப்படுத்த வேண்டும்

  • @saravananp8529
    @saravananp8529 Рік тому

    நன்றிகள் கோடி அய்யா...

  • @joshijenu1105
    @joshijenu1105 Рік тому +1

    Heart language Telugu, Kidney language Tamil, Nalam- Hindhi, Peduru language 17, Jungle-English, Kavin mozhi-malayalam, Kani mozhi- Kannadam, Neba mozhi-Vurudu, Vallala mozhi-Russia, , Deva mozhi-Sindhi, Parasik,Paali, Sanskrit-by Bramha

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +5

    தோழர் மருதையா அவருடைய கருத்து தரவுகளோடு மிகச் சிறப்பான முறையில் எடுத்து வைத்ததற்கு வருங்கால சங்கத்தினருக்கு இதைப் பற்றி கூறியதற்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @bernadshabernadsha8621
    @bernadshabernadsha8621 Рік тому +8

    ஆஸ்த்திரேலியா போல வீட்டில் என்ன மொழியில் பேசுகிறாா்கள் என்று கணக்கெடுக்க வேண்டும் .
    அப்போது தெரியும் . இந்தி எத்தணைபேருக்கு தாய்மொழி என்று தெரிந்துவிடும் .

  • @josephandrews5467
    @josephandrews5467 Рік тому +1

    மிக விளக்கமான உரை .
    நன்றி அய்யா .

  • @rajaprabaharane1049
    @rajaprabaharane1049 Рік тому +2

    அருமை 😘

  • @geniusstudycircle2088
    @geniusstudycircle2088 Рік тому +3

    Excellent

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 Рік тому +2

    Super informative Sir.

  • @KarunanidhiAG
    @KarunanidhiAG Рік тому +1

    முன்னாள் நாம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் ஆனால் இப்போது ஏன் செய்யவில்லை

    • @govindan470
      @govindan470 Рік тому

      Karunanidhi
      அய்யர் கள் சங்கம் வளர்த்தார்கள்
      ஆண்டிகளும் அம்மனங்களும்
      சங்கத்தை வை த்து தமிழை வளர்க்கமுடியாது

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Рік тому +5

    👍👌

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому

    Maruthaiyan sir should writes his thoughts to books,it's very useful to feature generations

  • @fire-gx6xw
    @fire-gx6xw Рік тому +2

    👌👌👌

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 Рік тому +3

    "உலகத் தொழிலாளர்களே , ஒன்று சேருங்கள் !" "Workers of the world , unite !" . வாழ்க தோழர் விளாடிமிர் இலீச் 🐯 லெனின் . வாழ்க நாசிசம் , பாசிச எதிர்ப்புப் போராளி , உலக ♥️ பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரி ( Dictatorship of the Proletariat ) - தோழர் ஜோசப் விசாரியோனோவிச் 🐅 ஸ்டாலின் ( 18.12.1878 - 5.3.1953 ) . 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому

    இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு வேண்டும் அவர் அவர்கள் விரும்பும் மொழிகள் வேண்டும் மக்கள் ஒற்றுமை கல்வி அறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை கல்வி வேண்டும் மக்கள் ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் மக்கள் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி அறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்🐦🐦🐦🐦🐦 சிந்திப்போம் மக்கள்

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 Рік тому +2

    👌👍🔥💐

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Рік тому

    சிலர் வயதாக வயதாக அறிவு குன்றி பதவி இழந்தப் பிறகு பதவியை தக்க வைத்து கொள்ள லுசு தனமாக தெரிந்து தெரியாமல் பேசுவார்கள்..இதனை பெரிதாக எடுத்துப் பேசாமல் காரியத்தில் வெல்ல வேண்டும்..

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 Рік тому

    Our super star ayya marudu!

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 Рік тому +2

    👌👌👍👍🔥🔥🔥💐💐💐💐

  • @ravin8405
    @ravin8405 Рік тому

    👍👍👍💐

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Рік тому

    👍

  • @noorudeenalmalik1995
    @noorudeenalmalik1995 Рік тому +1

    4 நிமிடங்கள் முன்னோட்டத்தை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

    • @manudan3601
      @manudan3601 Рік тому

      அதை ஒரு சடங்காக செய்கிறார்கள்.வெறுப்பாக இருக்கிறது.எந்த வகையிலும் இது முழு காணொளியையும் காண்பதற்கான ஆர்வத்தை அதிகரிப்பதாகவும் இல்லை.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Рік тому

    டெலிபோன் என்ற சொல் இந்தியில் இல்லை.

  • @joshijenu1105
    @joshijenu1105 Рік тому

    Sundara Kandam create 26 vowels - English

  • @vivekfire3213
    @vivekfire3213 Рік тому

    பொய் அகல நாளும் புகழ் வளர்தல் என் வியப்பு,வையம் போர்த வயங்கு ஒழி நீர் கையகல, கல் தோன்றி மன்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி-தமிழ்குடி

  • @jasperdawson9248
    @jasperdawson9248 Рік тому +2

    Even if majority of Indian speak Hindi, we don’t want Hindi.

  • @alagarsamykalidasan8506
    @alagarsamykalidasan8506 Рік тому

    🖤💙❤👌👍👏

  • @selvarajag7107
    @selvarajag7107 Рік тому +1

    A. G. Selvat

  • @ravikumargovindan803
    @ravikumargovindan803 Рік тому

    Munnuraikkum actual speechkkum vithyaasamillai...thodarbatra vaakkiyangalai miga neenda neram ketpadhu azharchiyai undaakkugiradhu...vimarsanathai erka korugirom...

  • @thomasraj7205
    @thomasraj7205 Рік тому +1

    R.Ravi should be sent to school to study. There are many bogus certificates in Bihar.

  • @vinobap8615
    @vinobap8615 Рік тому +1

    Nutpamana.pecu.arumai

  • @sarbunisha3288
    @sarbunisha3288 Рік тому

    Malaysia and Singapore and Sri Lanka and many place Tamil is a Govt language

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Рік тому

    கட்சி தொண்டர்களை விட்டு விடுங்கள் ; எத்தனை கட்சித் தலைவர்களுக்கு ஒன்றிய அரசு இந்தியை நுழைப்பதன் சூட்சுமம் புரியும் ? எடப்பாடியை விட்டு விடுங்கள் ; அண்ணாமலைக்கு சொந்த கட்சியின் சூட்சுமம் புரியுமா ????

    • @govindan470
      @govindan470 Рік тому

      தமிழ்
      நீ ஊரில் மாடு மே ய்ப்பாய்
      மற்றவன் ?

  • @murthys5095
    @murthys5095 Рік тому

    Hutcha needhimandrathin kilai ondrai then indiavil yean therakakudadhu thamizh kovil prachanaigalai naam ingeye theerthukollalame?

  • @shaikhalaudeenthendral4616
    @shaikhalaudeenthendral4616 Рік тому

    கூத்தாடிகளைக் கொண்டாடும் மக்களிடையே குழந்தையை யார் கண்டுக்கொள்ளப்போகிறார்கள்.

  • @sundaramspeaks
    @sundaramspeaks Рік тому +1

    sir, im a tamizhan from sirkazhi. im and rest of my tamizh people cannot read what is written on tamizh kalvettu. i need a spl educated person who can read those script and translate to what we call as tamizh today. only then we can understand what is written in mahabalipuram or tanjavur or keezhadi kalvettu.
    now tell me who has changed my language and what is the age of the new tamizh which me and rest of tamizh are speaking today.

    • @m.sulaimankhan3320
      @m.sulaimankhan3320 Рік тому

      Our ancestors of Tamil spoken now it's reformed.classes for reading kalvettu and for olai is going on Saraswathi Mahal in Thanjavur

  • @vijipriya2066
    @vijipriya2066 Рік тому +1

    vaalga thamil oliga hindhi

  • @davooddavood1106
    @davooddavood1106 Рік тому +1

    தமிழில் இருந்து எடுத்த வேற் சொல் எடுத்ததை அத சொல்லுமையா

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Рік тому

    திராவிட எதிரிகளைத் தோலுரிக்கும் பேச்சு