நாச்சியார் திருமொழி Nachiyaar Thirumozhi பத்தாம் பாசுரம் Tenth pAsuram 523 : (2-10)

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • இந்தப் பத்துப் பாசுரங்களை அர்த்தத்துடன் அனுபவிக்க வல்லவர்களுக்குப் பலம் சொல்லி முடிக்கிறாள்.
    She completes the decad by stating the benefit which will accrue to those who recite these
    ten pAsurams, knowing their meanings.
    ஸீதாப் பிராட்டியின் அதராம்ருதத்தைப் பருகினவனே! “நாங்கள் கட்டும் சிற்றில்களை நீ சிதைக்காதே” என்று சொல்லும், வீதியில் விளையாடும்
    இடைப் பெண்களுடைய மழலைச் சொற்களை உட்கொண்டு, வேதம் சொல்லும் வாயை உடையவர்களும், வேதத்தில் சொல்லப்படும் கர்மங்களைச்
    செய்பவர்களுமான மேன்மக்கள் வாழுமிடமான ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளுடைய (என்னுடைய)
    தமிழ்ப் பாசுரங்களை ஓதவல்லவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் பரமபதத்தை அடைவார்கள்.
    Oh one who drank the nectar of sIthAppirAtti’s lips! The little cowherd girls, playing on the street, told emperumAn
    “Do not destroy our little houses”. Those who imbibe these words and recite the ten pAsurams composed by ANdAL who
    is the daughter of periyAzhwAr, who in turn is the leader of SrivillipuththUr where people who are great and carry
    out activities aligned with vEdhas live, will reach SrIvaikuNtam without any shortcoming.

КОМЕНТАРІ •