உலகிலேயே அழகான நடராஜர்

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 408

  • @padhmanabanvelayutham4134
    @padhmanabanvelayutham4134 3 роки тому +23

    கேட்க கேட்க நேரில் பார்த்த திருப்தி.நன்றி நமசிவாய

  • @ponmudisundaram3526
    @ponmudisundaram3526 3 роки тому +37

    குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!

    • @vatsalajayakumar2752
      @vatsalajayakumar2752 2 роки тому

      , pop

    • @vv8743
      @vv8743 2 роки тому

      🙏👍🙏🙏🙏🔥🙏🙏🔥🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🙏pppppp¹

    • @gkali558
      @gkali558 2 роки тому

      Siva Siva

  • @kaali000
    @kaali000 3 роки тому +102

    மெய் சிலிர்க்கும் பதிவு. கோனேரி ராஜபுரம் நடராஜரை உங்கள் மூலம் தரிசித்தேன். நன்றி. ஓம் நமசிவாய.

    • @savithrivenkataraman4198
      @savithrivenkataraman4198 3 роки тому +1

      Ll

    • @venkatesankathamuthu4554
      @venkatesankathamuthu4554 3 роки тому +3

      நான் செய்த புண்ணியம் அந்த ஊரில் அஞ்சல் அதிகாரியாக பணியாற்றிய பாக்யம் கிடைத்தது

    • @kaali000
      @kaali000 3 роки тому +3

      @@venkatesankathamuthu4554 தங்களையே அந்த நடராஜ பெருமானாக வணங்குகிறேன்

    • @RajKumar-ds5hw
      @RajKumar-ds5hw 3 роки тому +2

      @@kaali000 this is called Hinduism 🙏🙏🙏🙏🙏, seeing God in everything

    • @meenakshiramamoorthy4150
      @meenakshiramamoorthy4150 3 роки тому +1

      Omnamah sivaya🙏🙏🙏🙏🙏

  • @hariraman9890
    @hariraman9890 3 роки тому +1

    Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @muthulakshmi7195
    @muthulakshmi7195 3 роки тому

    இன்போமீடியாவிற்குநன்றிகள்பல.. திருநள்ளம். நடராஜர்சிவகாமியம்மைக்கு. போற்றி. போற்றி. போற்றி. போற்றி. போற்றி. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. உமாமகேஸ்வர ர்உமாமகேஸ்வரியார்க்குபோற்றி.

  • @geeyar4685
    @geeyar4685 3 роки тому +9

    மிக்க நன்றி ஜி 🌹 🙏
    அபூர்வமான ஸ்ரீ நடராஜர் வீற்றிருக்கும் ஊரை எங்களுக்கு தெரிய படுத்திய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி ஜி 🌹🙏🌹🙏🌹🙏

  • @rajijaga1113
    @rajijaga1113 3 роки тому +13

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவாய நமஹ சிவாய நம ஓம் ஓம் நம சிவாய சிவசிவ சிவாய நம ஓம் ஹர ஹர சிவாய நம ஓம் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 роки тому +34

    நல்வர்ணனை. நன்றி. தாங்கள் நல்வர்ணனை யால் திருநடராஜாரையும் சிவகாமியையும் வார்த்துவிட்டிர்கள் .சிவ சிவ சிவ.🙏🙏🙏

  • @அன்பேசிவம்-ழ2ந

    ஐய்யா வாழ்க வளத்துடன் வாழ்க இன்று சிவனார் பாண்டியன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நல்லதே நடக்கும் நாட்டின் மக்கள் மனதில் வைத்து போற்றும் விதமாக நடக்கும் அரசு நிருவாக மீண்டும் வெற்றி பெற்றது✌ மேலும் வாழ்த்துவோம் இயற்கை🌿🍃 வளங்கள் அனைத்தையும் திருமால்🔥 முருகனார் சிந்தனைகள் நிலையில் உள்ளது💯💯💯💯💯💯 பாரம்பரியம் காத்திட வேண்டும். ஐய்யா சிவ சிவ சிவ சிவ ஆரகரா ஆரகரா ஆரகரா. 🔥🔥🔥🔥🔥🔥🌈👳

  • @revathiramanan7692
    @revathiramanan7692 3 роки тому

    Thillai Ambala Natarajare Potri Potri. Sivagamasundari Thaaye Potri Potri

  • @jithamithra7997
    @jithamithra7997 3 роки тому +63

    ஐயா உமக்கு 1008 நமஸ்காரங்கள். அற்புதமான அறியதான விஷயத்தை தந்துள்ளீர்கள். தரிசிக்க முயற்சிக்கிறேன். அவர் நினைத்தால் மட்டுமே நிறைவேறும்.
    நீவிர் பல்லாண்டு வாழ்க. 🙏🙏🙏🙏

  • @muralirmenon7924
    @muralirmenon7924 3 роки тому +23

    ஓம் நமசிவாய.
    ஓம் நமசிவாய.
    ஓம் நமசிவாய.

  • @arunaigovindanamgn3849
    @arunaigovindanamgn3849 Рік тому

    ஓம் நம சிவாய வாழ்க.....வாழ்க....ஓம் சச்சிதானந்தம் வாழ்க....வாழ்க....ஓம் சற்குருநாதர் வாழ்க.....வாழ்க......!!!!!!

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 роки тому +12

    ஓம் நமசிவாய அற்புதமான நகவல்

  • @latchudharasuram2155
    @latchudharasuram2155 3 роки тому +29

    பாலகுமாரன் நாவல் படித்த மறுநாள் எம்பெருமானை தரிசித்தோம் ; சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ,Excellent . இது போன்ற தகவல்களை நிறைய வழங்க வேண்டும் 🙏 அவரது பெரிய புராணக்கதைகள், ஞானியர் கதைகள், ஆனந்த யோகம் முதிர் கன்னி போன்ற வற்றை படித்து நிறைய ஸ்தலங்களை தரிசனம் செய்ய முடிந்தது. தாங்களும் இது போன்ற தகவல்களை இன்றைய தலைமுறைக்கு வழங்குக 🙏

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 3 роки тому +5

    மிக அற்புதமானநிகழ்வை
    அழகாக விவரித்தீரகள்
    நன்றி.

  • @munirajbn7991
    @munirajbn7991 2 роки тому

    0mnamasivya potri arul vendum narpavi om namasivya en

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 3 роки тому +28

    இங்கு மட்டும் தான் நடராஜரை உயிருடன் பார்க்கலாம். சிவ ! சிவ ! ! சிவ ! ! !

    • @குமரவேல்கந்தசாமி-ம2ன
      @குமரவேல்கந்தசாமி-ம2ன 3 роки тому +3

      அண்ணே வணக்கம்.நலமா? இளவலின் வாழ்த்துக்கள் அண்ணா.

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 3 роки тому +2

      @@குமரவேல்கந்தசாமி-ம2ன தம்பி ! நலமே ! தாங்களும் நலமாக இருப்பீர்கள் !

    • @RajKumar-ds5hw
      @RajKumar-ds5hw 3 роки тому +2

      Om namah shivaya 🙏🙏🙏🙏🙏

  • @lalithavenkatakrishnan7445
    @lalithavenkatakrishnan7445 2 роки тому +12

    நடராஜப் பெருமானே கோடி நமஸ்காரம் 🙏

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 3 роки тому +17

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkp3146
    @sureshkp3146 3 роки тому +15

    செவிமடுத்து கேட்கும் பொழுதே
    உடல் சிலிர்க்க மயக்கம் வருதே
    நேரில் பார்க்க அதிஷ்டமும்
    கொடுப்பினையும் வேண்டும்.
    அவனின்றி அணுவும் அசைவ
    தில்லையே ----!!!!!!!😇😇😇😇
    ஓம் நமசிவாய ஓம் சக்தி
    ஓம் சிவ சக்தி ஓம் சிவ சக்தி
    🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

    • @hemalathaa2146
      @hemalathaa2146 2 роки тому

      I am eager to have a dharshan of lord nataraja for which they have bless me om namasivaya.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 роки тому +10

    🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 தில்லை அம்பலம் 🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sriramn167
    @sriramn167 3 роки тому +16

    ௐ நமசிவாய🙏🔱🌹❤️🙏
    தாயே லோகமாதாவே துணை🙏❤️🌹🔱🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 роки тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @srk8360
    @srk8360 3 роки тому +6

    அற்புதமான பதிவு.... நன்றி நன்றி 🙏💐 வாழ்த்துக்கள் 💜

  • @GUKNAIR
    @GUKNAIR 3 роки тому +6

    உங்கள் சேவை அற்புதம். தொடரட்டும்.

  • @skrao1380
    @skrao1380 2 роки тому

    OMH NAMAH SHIVAY 🙏🙏🙏🌹🌹🌹🔔
    OMH AMMA THAYAE SARANAM AMMA 🙏🙏🙏🌹🌹🌹🔔

  • @m.petchiyappan
    @m.petchiyappan 3 роки тому +75

    நம்பியவருக்கு நடராஜா 🙏🙏🙏🌹🌹🌹🌹🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @sabarishwaraswaminathan1943
    @sabarishwaraswaminathan1943 3 роки тому +3

    கதை உண்மை.. சிற்பி இனத்தவர் தாழ்ந்தவர் என்று இந்த கதையில் புனைய பட்டு உள்ளது.

    • @sivaperumang4313
      @sivaperumang4313 3 роки тому +1

      ஆட்டுக்கு வாலை அளந்து தான் ஆண்டவன் வைத்துள்ளான் அவனின்றி அணுவும் அசையாது

    • @sabarishwaraswaminathan1943
      @sabarishwaraswaminathan1943 3 роки тому

      இது போன்ற புனைவு செய்திகள் வரலாற்றில் இருக்காது செவி வழி கதைகளில் ஆங்காங்கே ஒவ்வொரு மாதிரி இருக்கும்..

  • @dinakaranmg109
    @dinakaranmg109 3 роки тому +38

    உலகம் சிவ மயம் 🙏

  • @psvajramvajravel5719
    @psvajramvajravel5719 3 роки тому +2

    நாவை நடனமாட வைப்பவர்
    நடராசர் தான்.
    நான் பார்த்து ரசித்தேன்.
    நன்றி👏

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 3 роки тому +33

    ஓம் நமசிவாய

  • @manipk55
    @manipk55 3 роки тому +4

    Aha...naan kandu kalithen. Punniyam seidhen. Innum seiven. Edhirigalai, soolchigalai irai arulal velven.👍👍👍🍎🍒🍊🍑🥀🌷🌺🏵️🍓🍍🥭🍇🍒Om Nama Shivaya🙏🙏🙏

  • @paavai.p6514
    @paavai.p6514 3 роки тому +114

    சிவமில்லையேல் சர்வமுமில்லை🙏🙏🙏🙏🙏

  • @rajakjs
    @rajakjs 3 роки тому +8

    🙏.. கயிலை முதல் ஈழம் வரை சிவனார் உறையும் புண்ணிய பூமி.. பாரதம்.. அதில் ஒரு அருமையான க்ஷேத்திரம் நீங்கள் சொன்னது.. அருமை 👌..
    சிவ மகிமை.. 🙏

  • @bhuvanasaairaam731
    @bhuvanasaairaam731 3 роки тому +73

    கோனேரிராஜபுரம் !
    நான் சென்று வழிபாடு செய்திருக்கிறேன்.
    தமிழரின் உலோக சிற்பக்கலைக்கு ஓர் சான்று.

    • @kuppaln1
      @kuppaln1 3 роки тому +1

      தமிழனும் இந்தியன் தானே
      இல்லை யா?
      பாகிஸ்தான் காரணா

    • @bhuvanasaairaam731
      @bhuvanasaairaam731 3 роки тому +4

      @@kuppaln1 அந்த சிற்பம் வடிக்கும் பொழுது இந்தியா இல்லை. பாரதம் மட்டுமே இருந்தது.

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 2 роки тому

    ஓம் நமசிவாய. கதை கேட்க்கும் போதemmm

  • @balamurugan745
    @balamurugan745 3 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி மற்றும் பேரானந்தம் நன்றி நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @manipk55
    @manipk55 3 роки тому +8

    அய்யா. கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @thirunaavukarasuthirunaavu2507
    @thirunaavukarasuthirunaavu2507 2 роки тому +1

    Meega meega Arpootham Thank God video🌹 om namasivaya🥥 Arul vanum🙏om sakkthi.

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 3 роки тому +6

    இறைவன் இல்லை என்று கூறுபவர்கள் பார்ககவேண்டிய
    பதிவு பாராட்டுகள்

  • @tamilarasan1494
    @tamilarasan1494 3 роки тому

    Om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya savithiri thamilarasan family

  • @indianjaihind9098
    @indianjaihind9098 3 роки тому +8

    Om nama shivaya

  • @aravindrajaravindraj2153
    @aravindrajaravindraj2153 2 роки тому

    எல்லாம் வல்ல இறைவன் ஈசனே 🙏🙏🙏

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 2 роки тому +1

    கதை கேட்க்கும் போது மெய் சிலிர்கிறது ஓம் நமசிவாய

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +28

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srividhyasanthanam7523
    @srividhyasanthanam7523 3 роки тому

    Arumaiyana pathivu.mikka nadri iyya🙏🏻🙏🏻🙏🏻

  • @godofuniverse4211
    @godofuniverse4211 3 роки тому +7

    🙏🏻Om Namah shivaya 🔥

  • @Sevarakottai
    @Sevarakottai 3 роки тому +18

    என் அப்பன் குழந்தை மாதிரி அனுதினமும் எனக்கு எதாவது ஒரு வழியில் காட்சி தந்து கொண்டே இருப்பார் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி சிவாய நம

  • @navadurgayantracenter3534
    @navadurgayantracenter3534 3 роки тому +35

    சர்வம் சிவ மயம்🙏

    • @indragurumurthy5008
      @indragurumurthy5008 3 роки тому

      ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏

  • @damotharansrinivasalu6064
    @damotharansrinivasalu6064 3 роки тому +10

    Om sivaayanama A great post to begin the day Thanks

  • @poongothaipoo3653
    @poongothaipoo3653 3 роки тому

    Om namashivaya... Om namashivaya... Om namashivaya... Om namashivaya.... Om namashivaya.... Om namashivaya.... Om namashivaya..... Om namashivaya... Om namashivaya.... Om namashivaya.... Om namashivaya.... Om namashivaya.... Om namashivaya......🙏🙏🙏

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல 3 роки тому

    மிக்கநன்றிகள்ஐயா. கோடானகோடிநன்றிகள்

  • @vinothkumarvinothkumar4034
    @vinothkumarvinothkumar4034 3 роки тому +25

    எனக்கு பொன்னும் வேணாம் பொருளும் வேணாம் உன் பாதத்தில் ஒரு இடம் கொடு அப்பா

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 2 роки тому

    மிக சிறப்பான தகவல்கள் அய்யா..
    மிக்க நன்றிங்க அய்யா..!

  • @AkashKumar-mg2rl
    @AkashKumar-mg2rl 3 роки тому +25

    I have nothing to ask of him but his grace.

  • @dogsinn2724
    @dogsinn2724 3 роки тому +4

    நமச்சிவாய
    திருச்சிற்றம்பலம்

  • @sahasharanamamvilva4425
    @sahasharanamamvilva4425 3 роки тому +5

    அருமை...சிவாய நம் ஓம்

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 3 роки тому +9

    🙏🙏🙏🙏🙏 OM Nama Shivaya 🙏🙏🙏🙏🙏

  • @umamaheswarijanarthanam3612
    @umamaheswarijanarthanam3612 3 роки тому +1

    அம்மை அப்பன் உயிரோடு இருப்பார் அதை உணரலாம்

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 роки тому

    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்..
    பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்..
    இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
    மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே !
    - அப்பர் பெருமான் அருள்வாக்கு.

  • @ananthanj6552
    @ananthanj6552 3 роки тому

    Om namasivaya emparumane unni tharisikka aairam kan vandum iyyane om namasivaya manoher sumithra hara hara magathayva engal gulam vilanga gulam thazhikka sezhidhu valar vendum iyya nanri om namasivaya

  • @radhikavenkatesh8032
    @radhikavenkatesh8032 3 роки тому

    ஒம் நமச்சிவாய வாழ்க! நாதன் தாழ் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க!

  • @stellamary5618
    @stellamary5618 3 роки тому +6

    என் ஐயனின் திருவடியே போற்றி போற்றி ஓம் நமசிவாய

  • @prabhakaran8090
    @prabhakaran8090 3 роки тому +2

    ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @soundirammanickam9978
    @soundirammanickam9978 3 роки тому +2

    ஓம் நமசிவாய சிவாயநம சிவமயம் திருச்சிற்றம்பலம் தில்லை அம்பல நடராஜர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @bavanir4128
    @bavanir4128 3 роки тому +3

    ஓம் நமசிவாய போற்றி ரொம்ப நன்றி அய்யா.

  • @thangavelp8168
    @thangavelp8168 3 роки тому +5

    சிவாய நம என்போர்க்கு அபாயம் ஒன்றுமில்லை.

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 3 роки тому

    சிவ சிவ அருமையான பதிவு நன்றிகள்

  • @sumathimuthukumauran8476
    @sumathimuthukumauran8476 3 роки тому +4

    மிகவும் அருமையான பதிவு.
    நெகிழ்ந்து போனோம்.
    நேரில் தரிசனம் செய்த உணர்வு கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்தோம். மிக்க நன்றி
    நடராஜா போற்றி!
    நாதனே போற்றி! போற்றி!!

  • @goalpillaiselvaraj2865
    @goalpillaiselvaraj2865 3 роки тому

    Om Nama sihvaya G selvaraj Madurai

  • @giribabu5676
    @giribabu5676 3 роки тому +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 3 роки тому +14

    ஓம் நமசிவாய🙏 😢

    • @chithrav1536
      @chithrav1536 2 роки тому

      , ஓம் நமோ சிவ

  • @anantharamankarthikeyan5117
    @anantharamankarthikeyan5117 3 роки тому +2

    தென்னாடுடைய சிவனே போற்றி! !என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! !சர்வம் சிவமயம்.

  • @ramanichandran1971
    @ramanichandran1971 3 роки тому +3

    Om namachivaya om namachivaya om namachivaya om

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 3 роки тому +1

    Om nama sevaya jai nama sevaya jai nama sevaya om nama sevaya en nama sevaya

  • @periyasamyk913
    @periyasamyk913 3 роки тому +5

    🙏🙏🙏 கைலாசநாதர் 🙏🙏🙏🙏

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa 2 роки тому +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருவடியே சரணம் அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥😃😃😃😃😃🙌🙌🙌💕

  • @ramanivenkata3245
    @ramanivenkata3245 3 роки тому +4

    I have visited many times. The most Handsome Nataraja on Earth.🙏🙏🙏🙏

  • @yogalakshminandeeswarn5776
    @yogalakshminandeeswarn5776 3 роки тому

    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 3 роки тому +3

    ஓம் நமசிவாய இந்துக்கள் ஒற்றுமை ஓங்குக ஓங்குக

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 3 роки тому +3

    Om Namah shivaya! Thanks for sharing!🙏

  • @ananthankrishnan4813
    @ananthankrishnan4813 3 роки тому +5

    சர்வமும் சிவமயம்.ஓம்நம சிவாய.

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 роки тому +1

    ஓம் நமசிவாய. நன்றி உரித்தாகுக தங்களுக்கு

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 3 роки тому +11

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @thilagaprincess5052
    @thilagaprincess5052 3 роки тому +4

    சர்வம் சிவமயம் 🙏🙏🌺💐✨😃👌

  • @s3bfamilies
    @s3bfamilies 3 роки тому +2

    *💫💫🌸🌸🙏🙏Om Sai Ram JAI SAI Ram Bow to SHRI SAI APPA AMMA GURU Peace be to all Om Sai Sri Sai Jai Jai Sai Ram THUNAI NANDRI for this Blessed Divine Friday OM SAI Ram JAI SAI Ram🙏🌹❤🌹🙏*

    • @venkataramanbalasubramania5245
      @venkataramanbalasubramania5245 2 роки тому

      ஓம் நம சிவாய 🙏அறிந்து கொள்ள அருமையான விஷயங்கள்..அவசியம் தரிசிக்க வேண்டும்..!

  • @sprajendran3652
    @sprajendran3652 3 роки тому +1

    சிவ சிவ ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 3 роки тому +2

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம். சிவ சிவ.

  • @rameshb8977
    @rameshb8977 3 роки тому

    கோனேரிராஜபுரம்.உமாமகேஸ்வரிஉமாமகேஸ்வரர்.இதுநிஜமானதோற்றம்.

  • @User_2510-c1w
    @User_2510-c1w 3 роки тому +7

    Om namashivaya

  • @ushakrishnasamy5928
    @ushakrishnasamy5928 3 роки тому

    Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarv6343
    @vijayakumarv6343 3 роки тому +6

    ஓம் நமச்சிவாயநமஹா🙏🙏🙏🙏🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 роки тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா நமஹ நன்றி வணக்கம்

  • @theoccationguy
    @theoccationguy 3 роки тому +3

    ஓம் நமசிவாய நமக ஓம் சக்தி தாயே போற்றி

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 роки тому +1

    அருமை அற்புதம் நன்றிக் நண்பா

  • @rajkumark2368
    @rajkumark2368 3 роки тому +1

    🌹🌹🌹🙏🙏🙏 Om namah shivaya

  • @easwaransamiappan6616
    @easwaransamiappan6616 3 роки тому +2

    ஓம் நமோ நாராயணா விசாலாட்சி சமேத போற்றி

  • @balasekhar5370
    @balasekhar5370 3 роки тому +5

    ஓம் நமச்சிவாய

  • @sudandrababu9099
    @sudandrababu9099 3 роки тому +3

    Om NAMA SHIVAYA NAMO arindhen idhil un uir irruppadhendru adiyen thiruvadi saranam.
    T S BABU(ARMY)