நின் குரலில் கேட்கும் போது ஏதோ ஓர் உணர்வால் நெஞ்சம் திளைத்து உருகி 🥹🥹🥹🤗🙏🏼🙏🏼 சரண் அடைகிறது. நன்றி மீனாட்சி 🥹🥹💫🫶🏼 ஓம் நமசிவய மீனாட்சி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 என்னையும் ஒரு பொருளாகி ஆட்கொண்ட தேனோ.... ❤️ ஆயுள் முழுதும் உன்னுடன் அதுவும் நீ தந்ததுவே!
அருமையான பணி. வாழ்த்துகள். தங்களின் ஆன்மீக பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். தங்களின் குருமார்கள் மற்றும் பெற்றோர்களின் பணிகளும் அளப்பரியது. இனறயருளால் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க. திருச்சிற்றம்பலம்.
பராசக்தி,பரசிவனருளால் பா.உமா நந்தினி அவர்கள் ஆரோக்கியம்,கல்வி,தனம்,தான்யம்,அழகு,புகழ்,பெருமை,இளமை,அறிவு,சந்தானம்,வலி,துணிவு,வாழ்நாள்,வெற்றி,ஆகுநல்லூழ்,நுகர்ச்சி தொகை தரும் 16 பேரும் பெற்று பெருவாழ்வு வாழ்க!வாழ்க!🙌🏻🙌🏻புண்ணியன்(சிவன்) அருளினாள் வழிவழியாக நல் புகழ் பெற்று வாழ்..ழ்......க!🙏🏻திருச்சிற்றம்பலம்.!அடியேன் வேல்முருகன் முத்தரசநல்லூர் திருச்சிராப்பள்ளி.
உங்கள் குரலில் கேட்கும்பொழுது கண்ணீர் பெருகுகிறது உள்ளம் உருகுகின்றது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றது அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிவ புராணம் தன்னை தங்கள் குரலில் கேட்கவே சிந்தை மகிழ்ந்தேன் அற்புதம் ஆச்சரியம்
Great rendering daughter. Proud of you Amma. I like this rendering more than people splitting Sivapuranam and giving portions. Ex: Ilayaraja. அருமையான வழங்கல் மகளே. சிவபுராணத்தைத் துண்டு துண்டா வெட்டிப்பாடுவதில் உகப்பில்லை. இப்படி முழுமையாக வழங்கியதே சிறப்பு
சிவன் கோயில்களில் முன்பு தேவாரம் திருவாசகம் செழுமையாக இருந்தது. இப்போது அதை மீட்டு எடுக்கும் திருப்பணியை திறம்பட ஆற்ற அவனருளாலே இயக்கப்படுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பொலிக பொலிக பொலிக உனது இறைப்பணி அவன் மகிழ்ச்சிக்காக. முறையாக ஓதுவார் இடம் பயின்று பழைய பாணியில் மெதுவாக பண்ணிசைத்து போற்றுவது மேலும் நலம் பயக்கும். சங்கீத ஞானமும் மேலும் மெருகேறும். வாழ்க வளமுடன்.
வாழ்க பல்லாண்டு. உன் பக்தி பெருகட்டும். உன் தொண்டு பெருகட்டும். 63நாயன்மார்ல் அருளும் உனக்கு உண்டு. சிவனே உன்னை ஆட்கொண்டு வீட்டார். உன்னையே கூறவேண்டும் என்றால் காரைக்கால் அம்மையாக தோன்றுகிறீர்கள். ஓம் நமசிவாய.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது!! அவன் அருளாளே அவன் தாள் வணங்கி.... அவன் அருள் முழுமையாக வாய்க்கப் பெற்றவரால் மட்டுமே அவன் புகழ் பாட முடியும். உன் திருவடிகளை தொட்டு வணங்குகிறேன் தாயே!! ஞானக் குழந்தை நீ!! அவன் அருளாளே நீடூழி வாழ்க வளமுடன்!! வாழ்க பல்லாண்டு!!
இறைவனுக்கு நன்றி மகிழ்ந்தேன் மகிழ்ச்சி சிவாய நம
அருமை . திருச்சிற்றம்பலம்
தாயே உமா...
Very great achievement
சாதனையாளர் திருமதி உமா நந்தினி
செல்வி உமா நந்தினி
சிவ சிவ ❤
வார்த்தைகள் தெளிவாய் உள்ளது.
உன்னை பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
உனக்கு எனது ஆசிகள்
சிவ சிவ அருமையை அக்கா
Uma na உன் fan
amma
Ganananthiniammavukku nooruvayathu om shiva shiva shiva om
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.......
ஈசன் அடி போற்றி...........
அழகுத் தமிழை பாடும் வண்டு
இனிமையோ இனிமை
கேட்க கேட்க திகட்டாதது திருவாசகம் எனும் தேன்
நற்றுணையாவது நமசிவாய
இறையருள் தாயே உங்களுக்கு பரிபூரணமாக இருக்கு
அருமையான தமிழ் உச்சரிப்பு நீ தமிழ்த்தாய்க்கு கிடைத்த பெரும்சொத்து நீண்ட ஆயுளுடன் நிறைவோடு வாழவேண்டும்
இறைவனை உணர்ந்து இன்புற்று வாழ்க நீடூழி வாழ்க வாழ்க வாழ்க
ஞானசம்பந்தர்க்கு ஞானத்தை கொடுத்தது சிவபெருமானும் உமையம்மையும். தங்களுக்கு ஞானசம்பந்தன் கொடுத்ததாக உணர்கிறேன். வாழ்த்துகள்.
தெய்வத்திருமகள். சிவசிவ
குருவேசரணம்,,நன்றிசகோதரி,,நமசிவாய,,நமசிவாய, நமசிவாய,,,🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏
மிகவும் அருமையாக பாடுகிறார் வாழ்த்துக்கள்
Omshivayanamaha aushunooruma ponnu shivane shiva shiva shiva shiva shiva
நன்று சிவா புத்தகலாயம் கோவை !!
அறுமை அறுமை பாப்பா தெய்வீகக்குரல்.
கேட்பதற்கு இனிமையாக உள்ளது.சிவன் அருள் உனக்கு உண்டு. சிவாயநம . 🙏🙏🙏
நம சிவாய
OM Nama Sivaya 🙏
நின் குரலில் கேட்கும் போது ஏதோ ஓர் உணர்வால் நெஞ்சம் திளைத்து உருகி 🥹🥹🥹🤗🙏🏼🙏🏼 சரண் அடைகிறது. நன்றி மீனாட்சி 🥹🥹💫🫶🏼 ஓம் நமசிவய மீனாட்சி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 என்னையும் ஒரு பொருளாகி ஆட்கொண்ட தேனோ.... ❤️ ஆயுள் முழுதும் உன்னுடன் அதுவும் நீ தந்ததுவே!
வணங்குகிறேன் நந்தினி
Siva siva ❤
Thiru chitrambalm🙏
Super ma.
Nama shivaya🙏
அருமையான பணி. வாழ்த்துகள். தங்களின் ஆன்மீக பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். தங்களின் குருமார்கள் மற்றும் பெற்றோர்களின் பணிகளும் அளப்பரியது. இனறயருளால் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க.
திருச்சிற்றம்பலம்.
நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
ஓம் நம சிவாய
திருச்சிற்றம்பலம்!
தேனினும் இனிய குரல்.அருமையாக பாடி இருக்கிறீர்கள் நீடூழி வாழ்க
அருமை. நீடூழி வாழ்க. உங்களை போல அனைத்து இந்து பெண்களும் இவற்றை படிக்க வேண்டும்.
சிவசிவ சிறப்பும்மா அருமையான குரல்வளம்
பெருமானின் திருவருள்
தங்கமே வாழ்க வாழ்க வளர்க வளர்க
அருமை தங்கையே
உளமார்ந்த வாழ்த்துக்கள்
🙏🏾🌹Namasivayam Thiruchitrambalam Thiruneelakandam.
Nanri Nanri Valka Valamudan
🌻🌻🌺🕉🌺🌻🌻🌻.. சிவா திருச்சிற்றமபலம் ! ",/ "
உண்மை நமச்சிவாயத்தை நான் மறவேனே.
இளங்கன்றே திருமுறையும்திருவாசகவளர்கமும் உன்னை திருஉள்ளத்தோடு வரவேற்கிறது வாழ்க வளர்க. நமசிவாய
Sivayanama Siva Siva
சிவத் தொண்டிற் சிறந்த எம் திருமகளே!, ஈசன் அருளே நிறைக!💐💐 இனிய வாழ்த்துக்கள்💐💐
திருச்சிற்றம்பலம் அம்மா நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏
அருமையான இருக்கு தங்கை.
இனிமையான குரல்..தங்கள் சிவத்தொண்டு தொடரட்டும்...
🌼🌸ஓம் நமசிவாய🌸🌼
Thiruchitrambalam
Oh wow !!Beautiful voice 👏👏👍👌blessed child ❤️ thank you 🙏
நல்ல குரல் வளம். நல் வாழ்த்துகள் உமா நந்தினி.
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி என்ற ராகம் என்று நினைக்கின்றேன்.
அருமை(சுசி லா பாடல்)
மோகன ராகம் ஐயா🙏 சிவ சிவ🙏
இனிய தமிழ் இசையால் திருமுறையை தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
Valkapallandu arumai
பராசக்தி,பரசிவனருளால் பா.உமா நந்தினி அவர்கள் ஆரோக்கியம்,கல்வி,தனம்,தான்யம்,அழகு,புகழ்,பெருமை,இளமை,அறிவு,சந்தானம்,வலி,துணிவு,வாழ்நாள்,வெற்றி,ஆகுநல்லூழ்,நுகர்ச்சி தொகை தரும் 16 பேரும் பெற்று பெருவாழ்வு வாழ்க!வாழ்க!🙌🏻🙌🏻புண்ணியன்(சிவன்) அருளினாள் வழிவழியாக நல் புகழ் பெற்று வாழ்..ழ்......க!🙏🏻திருச்சிற்றம்பலம்.!அடியேன் வேல்முருகன் முத்தரசநல்லூர் திருச்சிராப்பள்ளி.
உங்கள் குரலில் கேட்கும்பொழுது கண்ணீர் பெருகுகிறது உள்ளம் உருகுகின்றது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றது அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிவ புராணம் தன்னை தங்கள் குரலில் கேட்கவே சிந்தை மகிழ்ந்தேன் அற்புதம் ஆச்சரியம்
வாழ்க! வாழ்க!
வருங்காலத்தின் நம்பிக்கை உடுமலை உமையே !
வாழ்க!நீ ,என்றென்றும் !
Tq
அருமை...ஒம் நமசிவாய
Siva siva
சரஸ்வதி தேவி அனுகிரகம் முழுவதும் கெடைக்க பெற்ற குழந்தை.
பாப்பா நம்ம இலக்கு இதோடமுடியலடா இன்னும் நெறைய சாதிக்கனும்
திருச்சிற்றம்பலம் ராமா ராமா ராமா
Great rendering daughter. Proud of you Amma. I like this rendering more than people splitting Sivapuranam and giving portions. Ex: Ilayaraja. அருமையான வழங்கல் மகளே. சிவபுராணத்தைத் துண்டு துண்டா வெட்டிப்பாடுவதில் உகப்பில்லை. இப்படி முழுமையாக வழங்கியதே சிறப்பு
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி... சிவாயநம
மிக அருமை வாழ்த்துக்கள் 🌹🌹 உமா நந்தினி
You are great .God bless you
சிவன் கோயில்களில் முன்பு தேவாரம் திருவாசகம் செழுமையாக இருந்தது. இப்போது அதை மீட்டு எடுக்கும் திருப்பணியை திறம்பட ஆற்ற அவனருளாலே இயக்கப்படுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பொலிக பொலிக பொலிக உனது இறைப்பணி அவன் மகிழ்ச்சிக்காக. முறையாக ஓதுவார் இடம் பயின்று பழைய பாணியில் மெதுவாக பண்ணிசைத்து போற்றுவது மேலும் நலம் பயக்கும். சங்கீத ஞானமும் மேலும் மெருகேறும். வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் சகோதரி வளர்க வாழ்க வளமுடன்
போற்றி ஓம் நமசிவாய 🙏
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏உலகமெங்கும் உள்ள சிவன் அடியார்களுக்கு என் நமஸ்காரம்🥀🌷🌺
போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
அருமை சிவ சிவ
அருமை தங்கை நல்லா பாடுரிங்க உங்கக்கூட பேசனும் மா சிவாயநம
சிவனருளுடன் வாழ்க வளமுடன் நீடூழி
சிவ 🙏
ஓம் நமசிவாய
Arumai !
அருமை கண்ணம்மா
வாழ்க வளமுடன்
🙏🙏
superb.....om namashivaya
உமாநந்தினி,
பெற்றோர் உன்னைப் பெற எந்நோற்றார்கொல்!!!!
Aum Namachivaya
Siva,siva, sivayanama allamallak
மிகவும் அருமை திருச்சிற்றம்பலம் சிவ சிவ
Thankyou sister
திருச்சிற்றம்பலம்
Aha arupudha padal❤️
I pray the Almighty for the blessings be showered on this divine child to be with good health and happy to create world record
This sirrumi singing so beautifully inspires us elders to move Godwards !
வாழ்க பல்லாண்டு. உன் பக்தி பெருகட்டும். உன் தொண்டு பெருகட்டும். 63நாயன்மார்ல் அருளும் உனக்கு உண்டு. சிவனே உன்னை ஆட்கொண்டு வீட்டார். உன்னையே கூறவேண்டும் என்றால் காரைக்கால் அம்மையாக தோன்றுகிறீர்கள். ஓம் நமசிவாய.
போற்றி ஓம் நமசிவாய🙏🙏
அருமை அருமை valthkkal
Gud goin💕 God bless ur work
🙏🙏👏👏👏👏👏
God Bless you
திருவாசகமும்
you are a gifted child. your parents are blessed.in this useless kaliyugam children are not praying because of ego
போற்றி ஓம் நமசிவாய 🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Vazhuveer Erai aruzhal
அவனின்றி ஓர் அணுவும் அசையாது!! அவன் அருளாளே அவன் தாள் வணங்கி.... அவன் அருள் முழுமையாக வாய்க்கப் பெற்றவரால் மட்டுமே அவன் புகழ் பாட முடியும். உன் திருவடிகளை தொட்டு வணங்குகிறேன் தாயே!! ஞானக் குழந்தை நீ!! அவன் அருளாளே நீடூழி வாழ்க வளமுடன்!! வாழ்க பல்லாண்டு!!
சிவாய 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
வகுப்பு எடுக்குறிங்களா மா?? இணைய வழியில்?
அவனருளாலே அவன் தாள் வணங்கி........
Esa empiran,Ellam valla Eraiva param porul.
Om esane potree potree potree
கண்ணீர் வந்துவிட்டது தா யே
சிவ சிவ 🙏
குரல்வளம் நன்றாக உள்ளது புல்லாங்குழல் இசையுடன் பாடினால் இன்னும் அருமையாக இருக்கும்.
Namasivaya ! Please given name as Thiruvasakam in English also..
திருச்சிற்றம்பலம் 🙏 வாழ்த்துகள் மா... 7-ஆம் திருமுறை பதிவு உள்ளதா மா...?
Pitiyathan thevara padal tamil meaning please
உருத்திராட்சம் எங்கே ?