அநுபூதி பாடல் 15 - நம் இதயம் எனும் சரவணப்பொய்கை

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 54

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 10 днів тому

    Om shree saravanabavaya namo namaha 🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏💐👏Vaazhthukkal vashga valathudan 💐👏👏

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 4 місяці тому

    Armaiyana villakkam amma neengall needuzhi vazhka vallamudan❣️❣️❣️👏👏👏🎉🎉🙏🙏🙏

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 5 місяців тому

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் மா
    உங்கள் விளக்கம் கேட்டு ஒவ்வொரு பாடலாக மனனம் செய்து கொண்டிருக்கிறேன் மா. எல்லாம் முருகப்பெருமான் அருளால் தான். நன்றி மா🙏🙏🙏💐💐💐

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 5 місяців тому +4

    ❤❤❤❤ நீண்ட நாள் கழித்து உங்கள் குரலை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அம்மா 🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 5 місяців тому +1

    Wow Super, Uyirum, Ullamum Tooimai Adaindhathu, Vaasuki Manoharan Ammavin Sorpolivu. Vaazhha Vaazhha Pallaandu Pallaandu 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @ValarMathi-xn7ks
    @ValarMathi-xn7ks 5 місяців тому

    Om muruga saravana kumara kandha kadamba kathirvela

  • @sangeethar2610
    @sangeethar2610 5 місяців тому

    நன்றி அம்மா அருமையான விளக்கம். வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 5 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமை அம்மா🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 5 місяців тому +2

    அம்மா ஆவலுடன் காத்திருந்தேன் 🙏🏻🙏🏻

  • @subbulakshmi8895
    @subbulakshmi8895 5 місяців тому +2

    அம்மா உங்கள் பதிவு அருமை❤

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 5 місяців тому

    ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
    அம்மா நீங்கள் பேசுவது தனி அழகு அற்புதமாக உள்ளது
    நீங்கள் முருகர் பற்றி பேசும் போது கேட்டு கொண்டுடே ...
    இருக்கலாம்
    நீங்கள் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருக்க எம் பெருமான் முருகன் எப்போதும் அருள் புரிவார்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞 நன்றிகள் கோடி..... அம்மா

  • @devirajendran7587
    @devirajendran7587 5 місяців тому

    என் தெய்வமே நீங்கள் கூறிய அனைத்தும் முருகனுடைய அருள் வாக்கு இதை நாங்கள் ஒவ்வொருவரும் பிறழாமல் கடைப்பிடித்தால் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டு என்று அனுபவப் பூர்வமாக உணர்கின்றோம் நீங்கள் கூறிய ஒவ்வொன்றும் அந்த அம்பாளே வந்து உரைத்ததை போல் மனதார ஏற்று வழி நடந்து எங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பது உறுதி. மிக்க நன்றி தெய்வமே நீங்கள் ஆரோக்கியமாக நீடூடி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 5 місяців тому

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை. 🙏

  • @annamalai8635
    @annamalai8635 5 місяців тому +1

    ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 😢

  • @elavarasan8705
    @elavarasan8705 4 місяці тому

    நன்றி😂 அம்மா மிக்க நன்றி🙏💕

  • @nirmalarajalakshmin6001
    @nirmalarajalakshmin6001 5 місяців тому

    Super ❤

  • @sugumarmariappan2282
    @sugumarmariappan2282 5 місяців тому

    Wonderful n eye opening speech. God bless u amma. Sugumar from Malaysia

  • @janakirajendran-rz2ci
    @janakirajendran-rz2ci 5 місяців тому

    தினமும் ஒரு பதிவு மூலம் உங்கள் கம்பீர குரலை கேட்டு விடுவேன் . நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் சக்தியும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
    அம்மா நீங்கள் கூறியதுபோல் பௌர்ணமி பூஜையில் மிகுந்த நம்பிக்கையுடன் கடைபிடித்து வருகின்றேன் . ஆனால் எங்கள் ஜாதகத்தில் மூன்று வருடத்திற்கு பிறகே ஓர் மாற்றம் மற்றும் முன்னேற்றம் என்கிறார்.எனக்கு குழப்பமான மனநிலையில் உள்ளேன்.
    தீர்வு தருவீர்களா அம்மா.
    உங்கள் பதிவில் குறிப்பெடுத்து முடிந்த வரை பின்பற்றுகின்றேன் . வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 5 місяців тому

      ஜாதகத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டது இறைநம்பிக்கை இறைவனை நம்புங்கள் நல்லதே நடக்கும்

    • @janakirajendran-rz2ci
      @janakirajendran-rz2ci 5 місяців тому

      @@vasuhimanoharan6103 மிக்க நன்றிங்க அம்மா 🙏🙏🙏

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 5 місяців тому

    மிக மிக அருமை பதிவு, முருகா சரணம், பாராட்டுக்கள்

  • @sabithabalachander9630
    @sabithabalachander9630 5 місяців тому

    Om saravana bhavaya nama❤❤❤❤

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 5 місяців тому

    Om Murugha saran kumara saranam

  • @ElaMathi-x1c
    @ElaMathi-x1c 5 місяців тому

    அம்மா சிவன் பற்றிய பதிவுகள் நிறைய நிறைய தாருங்கள் அம்மா உங்கள் குரலில் சிவன் பற்றி கேக்க மனம் ஆவலாக உள்ளது அது மட்டுமல்லாமல் தினம் தினம் பதிவுகள் நிறைய நிறைய நிறைய தாருங்கள் அம்மா முடிவிலா நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 5 місяців тому

    Amma vanakkam ❤❤❤❤❤❤ vetrivel veravel om saravanabava

  • @pnandini1301
    @pnandini1301 5 місяців тому

    Namaskaram we have heard many of ur videos. Excellent TAMIL prounanciation.We pray for ur good health and manymore to come.

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 5 місяців тому

    Ghagha saram

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 5 місяців тому

    வணக்கம் அம்மா மிகவும் அருமை இந்த பதிவு ❤❤❤❤

  • @bharathikannan6337
    @bharathikannan6337 5 місяців тому

    Amma Nandri .

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 5 місяців тому

    சிவாயநம.....

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 5 місяців тому

    Mikka Nandi Amma❤❤❤❤❤

  • @maheswaran2161
    @maheswaran2161 5 місяців тому +1

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @ashwinop6437
    @ashwinop6437 5 місяців тому

    I was waiting for u video mam thank u mam

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 5 місяців тому

    Gugha saranamm

  • @maheswaran2161
    @maheswaran2161 5 місяців тому +7

    கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 5 місяців тому +1

      தங்களுக்காக அந்தப் பதிவை நான் விரைவில் தர இருக்கிறேன். கவலை வேண்டாம்

    • @maheswaran2161
      @maheswaran2161 5 місяців тому +2

      @@vasuhimanoharan6103 மிக்க நன்றி அம்மா

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 5 місяців тому

    அம்மாவிற்கு எங்களின் பணிவான வணக்கங்கள்

  • @Kiruthikaudt
    @Kiruthikaudt 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏⚘⚘

  • @srk8360
    @srk8360 5 місяців тому

    இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐

  • @DharaniD-sq7gm
    @DharaniD-sq7gm 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 5 місяців тому

    Ommuruga

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 5 місяців тому

    மாலை வணக்கம் சகோதரி 🙏🙏🌹

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 5 місяців тому +1

    Vel maarl meaning soluga amma

  • @maheswaran2161
    @maheswaran2161 5 місяців тому +1

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
    எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 5 місяців тому

    Tq ma

  • @sugunasuguna2392
    @sugunasuguna2392 5 місяців тому

    தயவு கூர்ந்து (கணவன் /மனைவி தகாத உறவை முறித்து )கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழி கூறுங்கள்

  • @Santhakumari_69
    @Santhakumari_69 5 місяців тому

    காத்திருந்த பதிவு

    • @rajalakshmirajalakshmi5017
      @rajalakshmirajalakshmi5017 5 місяців тому

      தினமும் உங்கள் பதிவை கோக்காத நாள் இல்லை அம்மா

  • @shivaprakash4683
    @shivaprakash4683 5 місяців тому

    Ni ji ko g ni by des ko de de😊 by by by by mi mi l by