கந்தர் அனுபூதி 17வது பாடல் மதியால் வித்தகனாகு மனதால் உத்தமனாகு

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2024
  • கந்தர் அனுபூதி 17வது பாடல் மதியால் வித்தகனாகு மனதால் உத்தமனாகு #vasuhimanoharan #bhakthi

КОМЕНТАРІ • 41

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Місяць тому +11

    ❤❤❤ இனிய மாலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉 இன்று சஷ்டி நாள் இந்த பதிவை கேட்பதிற்கு முருகன் உங்களை அனுப்பியுள்ளார் நன்றி நன்றி அம்மா ❤❤❤❤

  • @devirajendran7587
    @devirajendran7587 Місяць тому +6

    எங்கள் தெய்வப்பிறவி வாசுகி அம்மாவே நீங்கள் கூறும் அறிவுரைகள் யாவையும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதிலிருந்து தானமும் தர்மமும் ஒருவர் எப்படி பிறர்க்கு கொடுக்க வேண்டும் என்பதை மிகவும் தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டோம். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🌹🌹💐

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Місяць тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமையான பதிவு அம்மா🙏 சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கமும்🙏🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 25 днів тому

    💛❤️💖💙💜🧡💗Mikka Nandri Amma ❤🎉

  • @varnikhashree2256
    @varnikhashree2256 Місяць тому

    Nandrigal amma

  • @janakirajendran-rz2ci
    @janakirajendran-rz2ci Місяць тому +1

    அம்மாவிற்கு இனிய நல் வணக்கங்கள் 🙏
    உங்கள் வழிகாட்டுதல் மூலம் எங்கள் நல்வாழ்வு நடக்கும் பட்சத்தில் அறியாமை எனும் இருளுக்கு இடமில்லை.நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
    முக்கண்ணண் முருகன் அருளால் எங்களை கைபிடித்து நல் வழிகாட்டி நல் ஆசி வழங்குங்கள் அம்மா 🙏🙏🙏🙏💐💐💐🙏🙏🙏

  • @Santhakumari_69
    @Santhakumari_69 Місяць тому +3

    நான் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பதிவு. ஓம் சரவண பவ ❤

  • @thilagamthangaraj4490
    @thilagamthangaraj4490 Місяць тому

    Vanakam. Amma❤❤❤❤❤

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 Місяць тому +2

    Kodana Kodi Nandri Amma.... Vazhga valamudan ❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Місяць тому +2

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @sangeethar2610
    @sangeethar2610 Місяць тому

    அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பாடலின் பொருளும் விளக்கமும்
    மிக அருமை. நன்றி. வேலும் மயிலும் சேவலும் துணை.🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 Місяць тому +1

    இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐 அற்புதமான உரை.மனதை உருகவைத்து விட்டீர்கள் அம்மா.. நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🌺🌺🌺🌺🌺🌺🙏🌹💌

  • @maheswaran2161
    @maheswaran2161 Місяць тому +2

    அன்புள்ள அம்மா...
    திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
    திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம்.
    தூங்கும்போது இரண்டு பக்கமும் தலைமாட்டில் உப்பு கலந்த நீரை கண்ணாடி டம்ளரில் வைத்து தூங்குகிறோம்.
    மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம்‌.
    என்னவோ ஒரு சோம்பல் எல்லாம் நீங்கி சுறுசுறுப்பு கிடைத்திருக்கிறது. மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. பல நாள் நடக்காத விஷயங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படுகிறது. மிக்க மகிழ்ச்சியாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.

  • @JishnuVasudevanNamboothiri
    @JishnuVasudevanNamboothiri Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @ramayegappan1765
    @ramayegappan1765 Місяць тому

    Nandri thayey❤

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 Місяць тому

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏 நீங்கள் நீடூழி வாழவேண்டும் அம்மா

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Місяць тому

    Thankyou Amma 🙏🙏🙏🙏

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp Місяць тому

    மிகமிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🐓🦚

  • @venkatachalam3664
    @venkatachalam3664 Місяць тому +1

    Amma 🙏🙏🙏

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 Місяць тому

    Amma vanakkam murukan arulal arokiyamudan vazhka valamudan ♥️ vetrivel veeravel ❤❤❤❤❤

  • @indiradayananda9798
    @indiradayananda9798 Місяць тому

    Vetvel muruganuganukku arohara

  • @user-zu6oh8hr6w
    @user-zu6oh8hr6w Місяць тому

    அம்மா வணக்கம் நீங்கள் தான் எனக்கு குரு அம்மா நீங்க தீர்க்க ஆயுள் கொண்டு வாழ வேண்டும் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க இறைவனை பீரார்த்திக்கின்றேன்

  • @user-to2li5xg6p
    @user-to2li5xg6p Місяць тому

    Vanakkam sister daily unga sorpozhivu kelkkanum polirrukku anaythum arumai👌👌👌👌👌❤❤❤❤❤

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Місяць тому

    ஓம் சரவண பவ, நன்றிகள் கோடி

  • @myht7714
    @myht7714 Місяць тому

    Vanakkam amma🎉🎉

  • @rathna3516
    @rathna3516 Місяць тому +1

    Nanri inga amma

  • @user-yv2ie2zl2p
    @user-yv2ie2zl2p Місяць тому

    Thank you madam

  • @Kiruthikaudt
    @Kiruthikaudt Місяць тому

    ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 Місяць тому

    Tq ma

  • @ashwinop6437
    @ashwinop6437 Місяць тому

    Gud eve mam i was waiting for u video mam

  • @stmani8804
    @stmani8804 Місяць тому

    I expected this explanation long time.thank you very much.also I need explanation for the remaining slogans very soon.plz do it mam

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Місяць тому

    ரொம்ப நன்றி அம்மா கந்தபுராணம் பத்தி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saislife510
    @Saislife510 Місяць тому

    Thanks amma...I have only one concern.. background image la murugan photo a podunga amma.. idhula Vishnu Iruka madiri iruku

  • @maheswaran2161
    @maheswaran2161 Місяць тому +1

    மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 Місяць тому +1

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.

  • @vasanthamuthu5804
    @vasanthamuthu5804 Місяць тому

    அம்மிஇன்ரைக்ககிசஸ்டிஇதைகேட்ககுடிபய்கியம்நன்றிஅம்மா

  • @Suba21_02
    @Suba21_02 Місяць тому

    Thiruchendur pillai tamil solluga amma

  • @gajalakshmi3450
    @gajalakshmi3450 Місяць тому

    Amma unga mobile number sollunga

  • @varnikhashree2256
    @varnikhashree2256 Місяць тому

    Nandrigal amma

  • @vidyalakshmiravi5617
    @vidyalakshmiravi5617 Місяць тому

    🙏🙏🙏🙏🙏