உங்களை போல் ஒருவர் எங்களுக்கு கிடைப்பார்களா... எதிலும் ஊழல்... மனிதன் தினம் வாழும் வாழ்க்கை ஊழல் நிறைந்த வாழ்க்கையாக உள்ளது.... அதில் நான் கண்ட ரத்தினம்... நீங்கள் ஐயா... உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்... ♥️.. வறுமை அறியா நீங்கள் வறுமையில் உள்ளவர்களுக்காக வாழ்ந்து மறைந்த இம் மாமனிதன் இழப்பு பேரிழப்பு... இவர் திரும்ப இளமை தோற்றதோடு வரக்கூடாதா என்று மனம் வேண்டுகிறது
தனது 60 சதவீத வருமானத்தை தானமாக வழங்கி பணக்காரர்கள் பட்டியலில் பின்தங்கிய ரத்தன் டாடா, ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் 100 சதவீத நம்பிக்கையைப் பெற்று அன்பால் முதலிடத்தைப் பிடித்துள்ளார் 🙏❤️
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. ஒரு சாதாரண ஏழைக்கு கிடைக்கும் அமைதியான மணவாழ்க்கை கூட இவ்வளவு பெரிய கோட்டீஸ்வரருக்கு கிடைக்கவில்லை.தாய்,தந்தையின் ஒருங்கிணைந்த அன்பு கிடைக்கவில்லை. அவரால் இந்தியர்களுக்கு நன்மை கிடைத்தது. வாழ்க நீ எம்மான். போய்வாருங்கள் டாடா.இனி நீங்கள் என்றும் எம்மனதில்
நேர்மையான நல்ல மனிதர் உயர்திரு.ரத்தன் டாடா அவர்கள். இரக்கமும் கருணையும் மிகுந்தவர். தொழிலாளர்களுக்காக நாளெல்லாம் உழைத்தவர். திருமணமே செய்யாததால் தான் இவ்வளவு கருணையோடு பிறருக்கு உதவி இருக்கிறார். வளர்க அவர் புகழ். விகடனுக்கு நன்றிகள்.
எனக்கு இரத்தன் டாட்டா என்றால் மிகவும் பிடிக்கும். எத்தனையோ பணக்காரர்கள் எப்படியோ வாழ்கிறார்கள். ஆனால் இவர் நல்ல மனிதர் எளிமையானவர். கர்த்தர் அவர் ஆத்துமா விற்கு ஆறுதல் அளிப்பார்😥😥😥😥
அறம் மீறிய செயல் 🎉 டாட்டா அவர்களின் வார்த்தை வாழ்க ஐயா ரத்தன் டாட்டா வாழ்ந்தால் இப்படி தான் வழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய மனிதம் நாடே அமைதியாக மென்மையாக இரங்கல் தெரிவித்து ஆச்சரியம்
உங்களை போல நல்ல உள்ளங்கள் பெற்ற மனிதர்கள் எங்களுக்கு கிடைப்பது என்பது மிக மிக அரிது ஐயா... தங்களுடைய ஆன்மா இறைவனின் பாதத்தில் இளைப்பாற வேண்டும் என்பதே இந்திய மக்களின் பிரார்த்தனை ஐயா😢😢😢
உங்களை பற்றி எனக்கு தெரியாது அய்யா, அதனால் நீங்கள் இறந்ததை நான் பெரிதாக எடுத்து கொள்ளாமல் கடந்து சென்று விட்டேன், ஆனால் இப்போது அதை நினைத்து வருத்தப்படுகிறேன். Salute ஐய்யா
எங்க ஆளு உண்மையான முரட்டு single 👽 உண்மையான காதலன் Ratan(ஒரே பொண்ணைகாதலித்தார் அந்த பொண்ணு வரும் னு wait பண்ணாரு சாகும் வரை அதான் யா காதல்💔)...புகழ் காசு பணத்தை பார்த்த இந்திய மக்கள் நீங்க அவர் உணர்வுகளை புரிஞ்சிக்கலையே யா 💔 So தேடி படிங்க கண்ணுல தண்ணி வரும்...ஜாதி மதத்தை கடந்த உத்தம ஆம்பள இந்த ratan ஆத்மா, ஓம்நமசிவாய 🫵💔💚👽🔱🇮🇳
There are only few living Gods we see in this sinful world. U are one out of them. No one can do so many good deeds like you or will do hereafter. Ur absence is a big vacuum. Miss u like anything ever dear Ratan. Do RIP...
Rathan TATA Vai paaarthu Nnaan unarthen, Than Than Ssongtha Kaasil Businesss Seithu Palagi Athil Varum Anubavathai Ellorum petral than Athan Vazhi Therinthu Seriyana Murayil Business Ai Kkatrukolla mudiyum, The Greatest Rathan TATA Hat's off Sir, RIP To The Greatest Man Forever,
RIP... Titan To mark this date in my portfolio As a mark of respect... I bought. 1. TATA CHEMICAL 1 2. TATA CONSUMER PRODUCTS 1. 3. TATA POWER 1. 4. TATA STEEL 2. 5. TATA MOTORS. 2 WILL HOLD FOR LIFETIME AND PASS ON TO MY SON. With heavy heart. Long live the King... the king is dead...sir
இந்திய தொழில் துறையின் வள்ளல் தொழிலதிபர். ஆழ்ந்த இரங்கல் ஐயா,இந்திய தொழில் துறையின் ஒரு மைல் கல், சகாப்தம் தங்கள் தூய ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைட்டும். RIP RATAN JI.
இப்போது எல்லோரும் ரத்தன் டாடாவைப் பற்றியும் அவருடைய பெருந்தன்மையைப் பற்றியும் பேசுகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஊழல் கட்சிக்கு வாக்களித்து ரவுடி தலைவர்களை ஆதரிக்கும் இந்தியர்களில் ஒரு பகுதியினர் என்ன நினைக்கிறார்கள்? இந்த குடிமக்களுக்கும் ரத்தன்ஜி உதவியது பெரிய விஷயம்.
கார்ப்பொரேட் எல்லாம் வில்லன் என இனியாவது கதை விடாமல் அவர்கள் எத்தனை பேரை வாழவைக்கிறார்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவகிறார்கள் என பாருங்கள் குறிப்பாக தமிழகமக்கள்..
உங்களை போல் ஒருவர் எங்களுக்கு கிடைப்பார்களா... எதிலும் ஊழல்... மனிதன் தினம் வாழும் வாழ்க்கை ஊழல் நிறைந்த வாழ்க்கையாக உள்ளது.... அதில் நான் கண்ட ரத்தினம்... நீங்கள் ஐயா... உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்... ♥️.. வறுமை அறியா நீங்கள் வறுமையில் உள்ளவர்களுக்காக வாழ்ந்து மறைந்த இம் மாமனிதன் இழப்பு பேரிழப்பு... இவர் திரும்ப இளமை தோற்றதோடு வரக்கூடாதா என்று மனம் வேண்டுகிறது
தனது 60 சதவீத வருமானத்தை தானமாக வழங்கி பணக்காரர்கள் பட்டியலில் பின்தங்கிய ரத்தன் டாடா, ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் 100 சதவீத நம்பிக்கையைப் பெற்று அன்பால் முதலிடத்தைப் பிடித்துள்ளார் 🙏❤️
ஆம் 💯💯🙏🙏❤️❤️ratan tata😭😭😭
Rip😢😢😢😢 rattan tata sir
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. ஒரு சாதாரண ஏழைக்கு கிடைக்கும் அமைதியான மணவாழ்க்கை கூட இவ்வளவு பெரிய கோட்டீஸ்வரருக்கு கிடைக்கவில்லை.தாய்,தந்தையின் ஒருங்கிணைந்த அன்பு கிடைக்கவில்லை. அவரால் இந்தியர்களுக்கு நன்மை கிடைத்தது. வாழ்க நீ எம்மான். போய்வாருங்கள் டாடா.இனி நீங்கள் என்றும் எம்மனதில்
Best comment touch my heart
@@PraveenRishwan Thank-you sir. We miss such a good person.Gem of human beings. My eyes are filled with tears.
உண்மை, வாழ்க்கைப் பாடம் 👍🏻
உங்கள போல யாரும் இல்லை.இனியும் பிறக்க போவதில்லை💔We miss u sir💔
நேர்மையான நல்ல மனிதர் உயர்திரு.ரத்தன் டாடா அவர்கள். இரக்கமும் கருணையும் மிகுந்தவர். தொழிலாளர்களுக்காக நாளெல்லாம் உழைத்தவர். திருமணமே செய்யாததால் தான் இவ்வளவு கருணையோடு பிறருக்கு உதவி இருக்கிறார். வளர்க அவர் புகழ். விகடனுக்கு நன்றிகள்.
எல்லா காலத்திலும் ஒரு பெரிய மனிதர்..!!
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ரத்தன் டாடாவே மிகப் பெரும் உதாரணம்
எனக்கு இரத்தன் டாட்டா என்றால் மிகவும் பிடிக்கும். எத்தனையோ பணக்காரர்கள் எப்படியோ வாழ்கிறார்கள். ஆனால் இவர் நல்ல மனிதர் எளிமையானவர். கர்த்தர் அவர் ஆத்துமா விற்கு ஆறுதல் அளிப்பார்😥😥😥😥
எனக்கும் ரொம்ப பிடித்த மாமனிதர் ❤
அறம் மீறிய செயல் 🎉
டாட்டா அவர்களின் வார்த்தை
வாழ்க ஐயா ரத்தன் டாட்டா
வாழ்ந்தால் இப்படி தான் வழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய மனிதம்
நாடே அமைதியாக மென்மையாக இரங்கல் தெரிவித்து ஆச்சரியம்
வெங்கட்,விகடன் குழு ஒரு மாமணிதருக்கு கொடுத்த மிக பெரிய வீர வணக்கம் இந்த வீடியோ பதிவு.
நன்றி பல நேயர்கள் சார்பாக
உங்களை போல நல்ல உள்ளங்கள் பெற்ற மனிதர்கள் எங்களுக்கு கிடைப்பது என்பது மிக மிக அரிது ஐயா... தங்களுடைய ஆன்மா இறைவனின் பாதத்தில் இளைப்பாற வேண்டும் என்பதே இந்திய மக்களின் பிரார்த்தனை ஐயா😢😢😢
உங்களை பற்றி எனக்கு தெரியாது அய்யா, அதனால் நீங்கள் இறந்ததை நான் பெரிதாக எடுத்து கொள்ளாமல் கடந்து சென்று விட்டேன், ஆனால் இப்போது அதை நினைத்து வருத்தப்படுகிறேன். Salute ஐய்யா
மற்ற செய்தி வாசிப்பளர்களைவிட இவங்க தமிழ் உச்சரிப்பு சூப்பர்.
Legend passed away... a man with ZERO haters
எங்க ஆளு உண்மையான முரட்டு single 👽
உண்மையான காதலன் Ratan(ஒரே பொண்ணைகாதலித்தார் அந்த பொண்ணு வரும் னு wait பண்ணாரு சாகும் வரை அதான் யா காதல்💔)...புகழ் காசு பணத்தை பார்த்த இந்திய மக்கள் நீங்க அவர் உணர்வுகளை புரிஞ்சிக்கலையே யா 💔
So தேடி படிங்க கண்ணுல தண்ணி வரும்...ஜாதி மதத்தை கடந்த உத்தம ஆம்பள இந்த ratan ஆத்மா, ஓம்நமசிவாய 🫵💔💚👽🔱🇮🇳
No words, I am teared😢RIP sir
இதுபோல மனிதரை இனி பார்க்க முடியாது கண்கலங்கும் நான்
ಭಾವ ಪೂರ್ಣ ಶ್ರದ್ಧಾಂಜಲಿಗಳು, ರತನ್ ಸರ್..🙏🏻😭♥️💐.
Mr. Rethan TATA..100 Persantage.. True.. Sauksess.. World no 1... Indians God...
Thousands millionaire may born but no one match with TATAJI in India towards his generosity towards common man May his Soul in Peace!
Unmai,Aram,ManaNimmathy- Rathan TATA Super 👌👍👏
உங்களின் இழப்பு இந்த இந்திய நாட்டிற்கு பேரிழப்பு ஐயா 😢😢😢😢
ஏழைகளின் இதயமே,தலைசிறந்த தேசபக்தரே, ஏழைகளுக்கு உதவிடும் நற்குணம் கொண்டவரே,இந்தியாவின் மைய நீரோட்டமே,உம் மறைவு இளைஞர்களுக்கும், இந்திய தேசத்திற்கும், பேரிழப்பாகும் இந்திய மக்களுடன் கனத்த இதயத்துடன் ரத்தன் டாட்டா அவர்களுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம் ஐயா🎉😂
நமக்கு அவர் இறுதியில்
காட்டிய TATA மட்டுமே
மறக்க முடியாதது.
நல்ல மனிதரை இவ்வுலகம் இழந்துவிட்டது😢
Naadu thirumba peramudiyadha orutthara ezhandhuttom. RIP legend...
Om shanthi🙏"legends never dies"
உண்மையில் இவர்தான் கலியுக கர்னன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great Legent sir 💐
Accepting own mistake is the prime leadership quality Great Ratan TATA JI🙏🙏🙏🙏🙏
அருமை... வளர்க புகழ் 🙏💐💐💐
❤❤❤ RIP Mr.RATAN TATA 🌷 💐
அருமையான பதிவு
Great compilation 👍👍👍
Really miss the person 😢😢
Iya kamaraj iya adul kalam and rathan tata❤❤😢😢 great leader
இறக்கும் போது கடைசியாக ஒன்றும் எடுத்து கொண்டு செல்ல போவதில்லை என்று உணர்ந்து இருக்கும் போதே ஏழை மக்களுக்கு வாரி வழங்கிய கொடை வள்ளல் 🥺😭😭 😢
Great Human 🎉❤
Good coverage on Ratan Tata biography
There are many more grt things he had done for this country and our people hidden behind. Miss u Ratan
He is a wonderful human and role model. may his soul Rest In Peace
The Indian true business man in India ❤
Miss u sir 🥹🙏
Love u❤❤❤❤
Rip Ratan ji🙏
There are only few living Gods we see in this sinful world. U are one out of them. No one can do so many good deeds like you or will do hereafter. Ur absence is a big vacuum. Miss u like anything ever dear Ratan. Do RIP...
அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி
இந்தியாவின் இயந்திரமே🔥🫡
Thank you for the video
Rathan TATA Vai paaarthu Nnaan unarthen, Than Than Ssongtha Kaasil Businesss Seithu Palagi Athil Varum Anubavathai Ellorum petral than Athan Vazhi Therinthu Seriyana Murayil Business Ai Kkatrukolla mudiyum,
The Greatest Rathan TATA Hat's off Sir, RIP To The Greatest Man Forever,
Salute sir.
Really GREAT MAN .RIP
Really great❤❤❤
Miss u Sir 🇮🇳 🌷 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
Great human being we will miss you sir 🙏
RIP... Titan To mark this date in my portfolio
As a mark of respect... I bought.
1. TATA CHEMICAL 1
2. TATA CONSUMER PRODUCTS 1.
3. TATA POWER 1.
4. TATA STEEL 2.
5. TATA MOTORS. 2
WILL HOLD FOR LIFETIME AND PASS ON TO MY SON.
With heavy heart. Long live the King... the king is dead...sir
Such a gem person 💎 now we lose 😢
He is my gold
Rathan TATA ,👏 nalla manithar
இந்திய தொழில் துறையின் வள்ளல் தொழிலதிபர்.
ஆழ்ந்த இரங்கல் ஐயா,இந்திய தொழில் துறையின் ஒரு மைல் கல், சகாப்தம் தங்கள் தூய ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைட்டும்.
RIP RATAN JI.
Miss U தாத்தா❤😢
Great human being ❤
Good man enthamathiri oru manithan kitaika India enna tavam pannuso god plassey you
great Salute sir
i miss you ratan tata sar🙏🙏🙏❤️❤️❤️❤️😭😭😭😭
Super🎉🎉
Really miss you sir😢😢😢
Rathan tata salute iam miss u sir 💐
இப்போது எல்லோரும் ரத்தன் டாடாவைப் பற்றியும் அவருடைய பெருந்தன்மையைப் பற்றியும் பேசுகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஊழல் கட்சிக்கு வாக்களித்து ரவுடி தலைவர்களை ஆதரிக்கும் இந்தியர்களில் ஒரு பகுதியினர் என்ன நினைக்கிறார்கள்? இந்த குடிமக்களுக்கும் ரத்தன்ஜி உதவியது பெரிய விஷயம்.
Great man of india ratan tata humanity
மனித நேயம் உல்லவர்
The strongest pillar that supported india collapsed RIP TATA Sir.
We are going to miss you sir
Huge respect sir
Miss you Sir 😢 RIP
Great soul rest in peace respected Sir...
My hero ❤❤❤
Correct very correct iya
Rip😢😢😢😢 rattan tata sir
The great. Miss You Sir
Respect man sir good ❤
RATAN TATA...
Salute TATA
Iya you go god god give big rest iya
God🙏
Always Miss you sir.. India
வாய்ப்பிருந்தால் திரும்பி வாருங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Enimel intha ulagam ipdi oru maamanidhana paakumanu therla😢
❤🙏💐
Rip ayya💔
உங்க சேனல் உண்மை ய சொன்ன நான் சஸ்கிரைப் பண்றேன்
How many chapters having to be done by TATA
The Legand
Rip ayya😢😢😢
அய்யா அவர்களுக்கு வீர வணக்கம்
நல்ல மனிதர் . இருந்தாலும் யாருக்கு குடுத்தாரு 60% எங்களுக்கு 1பைசா வந்து சேரல.
RIP respected sir
He is great person in world 😢
We miss u sir😢
Miss you sir😅
கார்ப்பொரேட் எல்லாம் வில்லன் என இனியாவது கதை விடாமல் அவர்கள் எத்தனை பேரை வாழவைக்கிறார்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவகிறார்கள் என பாருங்கள் குறிப்பாக தமிழகமக்கள்..