ரத்தன் டாடா ஏன் கொண்டாடப்படுகிறார்? அவர் செய்தது என்ன? | புதிய கோணம் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • #puthiyathalaimuraitv #pudhupudhuarthangal #ratantata #ratantatadeath
    ரத்தன் டாடா ஏன் கொண்டாடப்படுகிறார்? அவர் செய்தது என்ன? | புதிய கோணம் | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 39

  • @nelsanens7798
    @nelsanens7798 8 годин тому +19

    India's real hero...
    man of humanity...
    Man of excellence...
    Man of industrialist...

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 9 годин тому +10

    ரத்தன் TA TA அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 3 години тому +3

    காசுக்கு விலை போகாத
    செல்வந்தர்
    இந்தியாவின் நம்பிக்கை
    நட்சத்திரம்

  • @suresh.llogesh.s4871
    @suresh.llogesh.s4871 8 годин тому +9

    டாடா போல நல்ல மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு? பாடப்புத்தகங்களில் குழந்தைகளுக்கு தெரியும்படி அச்சிடப்பட வேண்டும்

  • @senthils3640
    @senthils3640 8 годин тому +4

    ஆழ்ந்த இரங்கலுடன்...
    தொழிலாளுத்துவ உள்ளம் கொண்ட ஓர் முதலாளி மறைந்தது உண்மையில் ஓர் தொழிளாளித்துவ பின்னடைவே...
    அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்...

  • @arshithkumartv2951
    @arshithkumartv2951 8 годин тому +5

    ஒருநாள் மாலை தனது காரில் சென்ற போது நடுத்தர குடும்பத்தினர் இருசக்கர வாகனத்தில் மழையில் நனைந்து கொண்டே சென்ற காட்சி அவரை உலுக்கியது அடுத்த நாள் இருசக்கர வாகன விலையில் கார் தயாரிக்க முனைப்பு காட்டினார் அதுதான் Nano

  • @n.m.travelstvrnajmudeenraj997
    @n.m.travelstvrnajmudeenraj997 4 години тому +1

    அன்புள்ள சகோதரரே நம் நாட்டின் மிக முக்கியமான தொழில் அதிபர் ரத்தன் டாடா அவர்கள் மறைவுக்கு நாம் அனைவரும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் வாழ்ந்தால் இவரை போல் வாழ வேண்டும் இல்லையென்றால் பணம் வந்து காப்பாற்றாது கடைசி நேரத்தில் கூட காப்பாற்றும் என்றும் நினைப்பவர்கள் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு ரத்தம் டாடாவை போல் உதவி காரம் செய்ய வேண்டும் நன்றி தமிழ்நாடு மகன்

  • @josephrajesh3263
    @josephrajesh3263 Годину тому

    After a long time a very good educated discussion in this channel. Guest is good

  • @ragothamankrishnamoorthyra863
    @ragothamankrishnamoorthyra863 2 години тому +1

    Rata Tata is real super Star of India

  • @abdulareef7253
    @abdulareef7253 9 годин тому +4

    திரு ரகுநாதன் கருத்துக்கள் டாட்டா வை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.. ஆழ்ந்த இரங்கல்

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 5 годин тому +2

    ராமாயணம், மகாபாரதம் கற்பனை கதையை படிப்பதால் "மந்திரத்தால் மாங்காய் காய்க்கும்" என்ற கருத்து தான் நிற்கும். டாடாவின் சுயசரிதையை படித்தால் மக்கள் முன்னேற்றம் அடைவர்.

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw 4 години тому +1

    ,,,,"" vannakam Chennai,,,,,!! RatanTata lasting legacy,,,This kind ppl left their foot print great achievement,,,, Generation,, Generation cannot be forgotten,,,,,,, India Mourns,,!!

  • @palanisamysubhramani2537
    @palanisamysubhramani2537 5 годин тому +2

    He is not just Tata , He is TRUE Indian Industrialist THATTA

  • @HopefulMountains-xl6mt
    @HopefulMountains-xl6mt 5 годин тому +2

    என்னை பொறுத்தவரை கடவுளுக்கு நிகரானவர்....

  • @vijaya8893
    @vijaya8893 Годину тому

    ஆஹா திரு ரகு சார் அவர்கள் இன்னும் நிறைய பேசுவதற்கு நேரம் தந்திருக்கலாம் ஆம் ஒரு அருமையான மாமனிதரைப் பற்றிய உரையாடல்களுக்கும் பார்க்கும் மக்களுக்கும் மிகவும் பெருமை வாய்ந்ததாக இருக்கும் ஆம் திரு ரத்தன் டாடா அவர்களை ஆலமரத்திற்கு ஒப்பிட்டுப் பேசலாம் இறைவன் மரங்களிலே நான் ஆலமரம் என்கிறார் அது போலவே ஆம் என் தந்தை இவரைப் பற்றி நிறைய கூறி இருக்கிறார் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தில் வாழும் இனிய மனிதர் புனிதர் பாரதம் இழந்தது அவரது பூத உடலைத்தான் ஆனால் அவரது மகத்தான சாதனைகள் என்றுமே சிரஞ்சீவி தான் வாழ்க்கையில் நாம் தர்மம் செய்வோம் ஆனால் அந்த மாமேதை தனது வாழ்க்கையையே தர்மமாக்கி விட்டார் யாரோ எவரோ தெரியாது ஆயினும் ஏன் மனதிலே ஒரு நேசம் பிறக்கிறது ? ஏனெனில் அவரது தயாரிப்புகள் நம்மோடு கலந்துள்ளது இறைவனின் அரவணைப்பில் சுகமாக நித்திரை செய்ய பயணித்து விட்டாரோ ? ஆம் இனிமையான அமைதியான உறக்கம் இறைவனின் திருப்பாதங்களில் இதைப் பதிவு செய்யும் போது ஏன் கண்கள் கலங்குகின்றது ? அறியேன் பாரதத் தாயின் அருந்தவப் புதல்வன் அன்னையின் திருவடியில் சாந்தி பெறட்டும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 2 години тому

    I offer my condolences to family and employees of TATA group. A noble industrialist, Respectable human. As someone mentioned his life story, achievements and qualities must find a place in our school and college syllabus. May his soul bless us, guide us all and rest in peace at the altar of God. Long live his name and Legacy.

  • @Jessij13
    @Jessij13 8 годин тому +5

    இந்த யுகத்தின் மாபெரும் மனிதர் ...இனி இவரைப் போல யாரும் இல்லை ... மக்கள் சேவைக்காக பல்லாயிரம் கோடிகளை அள்ளிக் கொடுத்த வள்ளல் .... தொழில் துறை புரட்சியாளர் .... இந்த தேசத்திற்கு மாபெரும் பேரிழப்பு ...!!

  • @saravananjanakiraman3923
    @saravananjanakiraman3923 4 години тому +1

    Well said sir

  • @madhumala4695
    @madhumala4695 4 години тому

    Youngsters should go through rathan tata sir s life history , rip🙏👏👌😭

  • @sathishbalu100
    @sathishbalu100 4 години тому

    Heartiest Tribute To The Business Hu-Man 😢

  • @ramasamykuppusamy7974
    @ramasamykuppusamy7974 5 годин тому

    Mr Ratan Tata treated every Indian as his own that is why he is/was/will be celebrated forever.

  • @venkat.r3141
    @venkat.r3141 2 години тому

    Legend 👍

  • @kukumet2816
    @kukumet2816 7 годин тому

    Such a good humanity person ❤️ and my deepest condolence 🙏

  • @varatharajanbhoopathy1404
    @varatharajanbhoopathy1404 7 годин тому

    # மனித நேயமும், சேவை குணமும்

  • @saravananb8732
    @saravananb8732 7 годин тому

    ❤ வாழ்க வளமுடன்

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 8 годин тому

    நன்றி

  • @VenusRaja
    @VenusRaja 3 години тому

    Rest in peace Indian real Hero 😂

  • @damothanik
    @damothanik 8 годин тому

    Mainly he is not corrupt. Puthiya thalamurai cannot understand this :))

  • @k.sureshkumar1517
    @k.sureshkumar1517 Годину тому

    Aum Shanthi!

  • @venkatesanramasamy8767
    @venkatesanramasamy8767 9 годин тому +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @SaravananA-yy7nm
      @SaravananA-yy7nm 8 годин тому +1

      Why smile

    • @vijaysakthivel4966
      @vijaysakthivel4966 5 годин тому

      ​@@SaravananA-yy7nmhe's laughing because he is just such a loser and not even a speck of dust in life.

  • @sriramsrinivasab5302
    @sriramsrinivasab5302 2 години тому

    கார்த்திகேயன் நீங்கள் திமுகவின் ஸ்டாலின் உதயநிதி பற்றி தான் எப்போதும் முட்டு கொடுப்பது பேசுவது வழக்கம்
    இது ஒர் வித்தியாசம்

  • @ranjithkumarn4944
    @ranjithkumarn4944 5 годин тому +1

    ஆழ்ந்த இரங்கள் 😂😂