வற்றாத பொய்கை | Avinashi Song | vatratha Poigai | Muruga Songs | Balakisten | Jothi tv

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 241

  • @muruganadimai6537
    @muruganadimai6537 8 місяців тому +152

    வற்றாத பொய்கை வளநாடு கண்டு
    மலைமேலிருந்த குமரா அரோகரா
    உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
    உமையாள் தனக்குமகனே
    முத்தாடைதந்து அடியேனை யாளும்
    முருகேசன் என்றனரசே!
    வித்தார மாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 1
    ஆலால முண்டோன் மகனாகி வந்து
    அடியார் தமக்கும் உதவி
    பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
    பயனஞ் செழுத்தை மறவேன்
    மாலான வள்ளி தனைநாடி வந்து
    வடிவாகி நின்ற குமரா!
    மேலான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 2
    திருவாசல் தோறும் அருள்வே தமோத
    சிவனஞ் செழுத்தைமறவேன்
    முருகேசரென்று அறியார் தமக்கு
    முதலாகி நின்றகுமரா
    குருநாத சுவாமி குறமாது நாதர்
    குமரேச(ர்) என்ற பொருளே!
    மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
    வரமேணு மென்றனருகே! 3
    உதிரந் திரண்டு பனியீர லுண்டு
    உருவாசல் தேடிவருமுன்
    ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
    கடைவீடு தந்து மருள்வாய்
    முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
    வடிவேல் எடுத்தகுமரா!
    யதிராய் நடந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 4
    மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
    மலைவீடு தந்து மருள்வாய்
    வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
    வடிவேல் எடுத்தகுமரா!
    நன்றாக வந்து அடியேனை யாண்டு
    நல்வீடு தந்தகுகனே!
    கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 5
    நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
    நின்பாகம் வைத்தகுமரா
    காலனெழுந்து வெகுபூசை செய்து
    கயிறுமெடுத்து வருமுன்
    வேலும் பிடித்து அடியார் தமக்கு
    வீராதி வீரருடனே
    சாலப் பரிந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 6
    தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
    தடுமாறி நொந்து அடியேன்
    நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
    நெடுமூச் செறிய விதியோ
    அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
    அடியேனை ஆளுமுருகா!
    மலையேறி மேவுமயில்மீ திலேறி
    வரவே ணுமென்றனருகே! 7
    வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
    வயலூரில் செங்கை வடிவேல்
    கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
    கடனென்று கேட்கவிதியோ?
    வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
    தெய்வா னைக்குகந்த வேலா
    நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
    வரவே ணுமென்ற னருகே! 8
    விடதூத ரோடி வரும் போது உம்மை
    வெகுவாக நம்பினேனே
    குறமாது வள்ளியிடமாக வைத்து
    மயிலேறி வந்தகுமரா
    திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
    திருமால் தமக் குமருகா!
    வடமா னபழநி வடிவேல் நாதா
    வர வேணு மென்றனருகே! 9
    ஓங்கார சக்தி உமைபால் குடித்து
    உபதேச முரைத்தபரனே!
    பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
    புஜமீ திருந்தகுகனே
    ஆங்கார சூரர் படைவீடு சோர
    வடிவேல் விடுத்த பூபா
    பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 10
    ஆறாறு மாறு வயதான போது
    அடியேன் நினைத்தபடியால்
    வேறேது சிந்தை நினையாம லுந்தன்
    ஆசாரசங்கமருள்வாய்
    அசுரேசர் போல யமதூத ரென்னைத்
    தொட்டோட கட்ட வருமுன்
    மாறாது தோகை மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 11
    கையார உன்னைத் தொழுதேத்த மனது
    கபடேது சற்றுமறியேன்
    அய்யா உனக்கு ஆளாகும் போது
    அடியார் தமக்கும் எளியேன்
    பொய்யான காயம் அறவே ஒடுங்க
    உயிர்கொண்டு போகவருமுன்
    வையாளி யாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 12
    ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
    யிந்தப் பிறப்பிலறியேன்
    மாதாபி தாநீ மாயன் தனக்கு
    மருகா குறத்திக ணவா
    காதோடு கண்ணை யிருளாக மூடி
    உயிர்கொண்டு போகவருமுன்
    வாதாடி நின்று மயில்மீ திலேறி
    வரவேணும் மென்றனருகே! 13

  • @HSBHarishShivanBakthar
    @HSBHarishShivanBakthar 11 місяців тому +109

    இந்த பாடலை கேட்டு யாரெல்லாம் அரோகரா என்று சத்தமிட்டுக் பாடனீர்

    • @saravananmukesh9613
      @saravananmukesh9613 9 місяців тому

      Om saravana bavaya namaha

    • @anushyav1387
      @anushyav1387 7 місяців тому

      Nan sonnaen

    • @ganesh7415
      @ganesh7415 7 місяців тому +2

      🙏 Om 🙏 namah 🙏 shivaya 🙏🙏🙏🙏🙏🙏
      Om 🙏 murga 🙏 potri 🙏🙏🙏🙏🙏🙏

    • @EaswaranE.S
      @EaswaranE.S 5 місяців тому

      Super

    • @praveeviji9199
      @praveeviji9199 5 місяців тому

      Nan sonaen manam urugi🙏

  • @thamil8304
    @thamil8304 Рік тому +164

    இறுதி பத்தியின் வரிகளை கேட்ட உடன் என்னை அறியாமல் கண்கள் கலங்கின.... அருமையான வரிகள்.... வாழ்த்துகள்....

    • @rameshk1882
      @rameshk1882 Рік тому +4

      ❤❤❤❤❤❤❤

    • @MsUma28
      @MsUma28 6 місяців тому +7

      யாரேனும் நமக்காக "வாதாட" வரமாட்டார்களா என்பதிலயே வாழ்க்கை நகர்ந்து விடுகிறது.... *கந்தன் ஒருவனே வருவான் என்று நம்புங்கள்.. கந்தன் தருவான் எதிர்காலம் "

    • @Pradeep-x5k
      @Pradeep-x5k 2 місяці тому

      Kbbkk o
      B uhb bbbbb. Bhu ubb b. Ubb b bbb vvbbbvvuhuuuuuuu

    • @Pradeep-x5k
      @Pradeep-x5k 2 місяці тому +1

      ​@@MsUma28in v

    • @rameshnithooshicka
      @rameshnithooshicka Місяць тому

      L
      'll
      0000​@@MsUma28

  • @veediappan7404
    @veediappan7404 10 місяців тому +20

    இந்தபாடலை கேட்ட உடன் கண் கலங்கின அருமையான பாடல் அருமையான பக்தி அருமையாக பாடுகிறார்

  • @sakthirajendran7523
    @sakthirajendran7523 9 місяців тому +12

    ❤பழனி முருகனுக்கு அரோகரா❤

  • @KiruthikaS-j2p
    @KiruthikaS-j2p 10 місяців тому +78

    இந்த பாடல் அருமை 🎉🎉🎉👏 இந்த பாடல் பிடுத்திருந்தால் லைக் பன்னுங்க

  • @yaaminijayabalan7133
    @yaaminijayabalan7133 Рік тому +44

    இது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்… தினமும் பராயணம் செய்துவர முருகன் அருள் நிறைந்திருக்கும்!

    • @manivenkatachalam8400
      @manivenkatachalam8400 Рік тому +7

      This is not Thiruppugazh. This is Avinashi Pathu. The details of the author and any other details about this song are unknown.

    • @shaktivell9525
      @shaktivell9525 Рік тому

      Thiru ARUNAGIRI NATHAR PADAL ITHU ILLA.
      AUTHOR UNKNOWN
      AVINASHI PATTHU

  • @Devikumar6563
    @Devikumar6563 6 днів тому

    இந்த பாடலை பாடும் போது சேர்ந்தது அரோகரா சொல்வார் கள்.என் முருக பக்தர்கள் 🙏🙏🙏 அரோகரா

  • @sakthivelr5376
    @sakthivelr5376 11 місяців тому +15

    இந்த முருகன் பாட்டை கேட்டதில் இருந்து எனக்கு முருகன் அன்பு அமிகுதியாய் விட்டது🎉

  • @ChitraKarthik-x5b
    @ChitraKarthik-x5b 9 днів тому +1

    அப்பா சீக்கிரம் என்சொந்தவீட்டில் இப்பாடல் ஒலிக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @dinicherie7986
    @dinicherie7986 11 місяців тому +12

    இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
    பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
    குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
    அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Рік тому +43

    பாடும் விதம் அருமையோ அருமை முருகர் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கட்டும்.

  • @globetrotter2920
    @globetrotter2920 2 місяці тому +6

    இப்பாடலுக்கு உருகாதோர் உண்டோ !! அருமையான குரல் வளம், இதமான இசை , காணொளியும் மிகவும் அருமை !!

  • @ponnazhagancm522
    @ponnazhagancm522 9 місяців тому +12

    இந்த பாடல் கேட்டால் என் கண்கள் கலங்கியது. அரோகரா

  • @hemalatha-oq7mn
    @hemalatha-oq7mn 16 днів тому +2

    அதிகாலை மாலை இந்த இன்னிசை நிறைந்த பாடலை கேட்க மனநிறைவு நிம்மதி உணர்கிறது மனம்.. நன்றி ஐயா.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🩷🦚🐓🌼🌻🌹🌷

  • @malarkodi3126
    @malarkodi3126 Рік тому +126

    முன்னுரை ... ... முனைவர் கி. ஆ. பெ. விசுவநாதம்.
    சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையார் இப்பாடல்களை அடிக்கடி பாடுவார்கள். துன்பமும் துயரமும் வந்தபோது மட்டுமல்ல, இன்பமும் மகிழ்ச்சியும் ஏற்படும் போதும் பாடுவார்கள். நானும் உடன்பாடித் தெரிந்து கொண்டேன். இப்பாடல்கள் எந்த நூலில் உள்ளதோ? .. இதன் ஆசிரியர் யாரோ? .. தெரியவில்லை. முருகன் தமிழன். தமிழரின், தமிழகத்தின் தெய்வம். அவன் அழகன், வேலன், அன்பன். தன்னை அழைத்தவர்க்கு ஓடோடி வந்து அருள் புரிவான் என்று கீழே உள்ள ஓலைச்சுவடி பழம் பாடல் கூறுகிறது.
    இப்பாடல்களை உளமுருகிப் பாடுங்கள். கந்தனை, கடம்பனை, முருகனை, வேலனை, பழனிக் குமரனை, பாலகனை, அய்யனை நினைந்து பாடுங்கள். திரும்பத் திரும்பப் பாடுங்கள். உள்ளத் தூய்மையுடன் பாடுங்கள். அழையுங்கள் .. வருவான், கேளுங்கள் கொடுப்பான்.
    துன்பம் மங்கி ஒளியும், இன்பம் பொங்கி வழியும்.
    அவிநாசி பத்து
    பாடல்
    வற்றாத பொய்கை வளநாடு கண்டு
    மலை மேலிருந்த குமரா
    உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
    உமையாள் தனக்குமகனே
    முத்தாடை தந்து அடியேனை யாளும்
    முருகேசன் என்றனரசே !
    வித்தார மாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 1
    ஆலால முண்டோன் மகனாகி வந்து
    அடியார் தமக்கும்உதவி
    பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
    பயனஞ் செழுத்தை மறவேன்
    மாலான வள்ளி தனைநாடி வந்து
    வடிவாகி நின்றகுமரா !
    மேலான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 2
    திருவாசல் தோறும் அருள்வே தமோத
    சிவனஞ் செழுத்தைமறவேன்
    முருகேசரென்று அறியார் தமக்கு
    முதலாகி நின்றகுமரா
    குருநாத சுவாமி குறமாது நாதர்
    குமரேச(ர்) என்றபொருளே !
    மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 3
    உதிரந் திரண்டு பனியீர லுண்டு
    உருவாசல் தேடிவருமுன்
    ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
    கடைவீடு தந்து மருள்வாய்
    முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
    வடிவேல் எடுத்த குமரா !
    யதிராய் நடந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 4
    மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
    மலைவீடுதந்து மருள்வாய்
    வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
    வடிவேல் எடுத்தகுமரா !
    நன்றாக வந்து அடியேனை யாண்டு
    நல்வீடு தந்தகுகனே !
    கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 5
    நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
    நின்பாகம் வைத்தகுமரா
    கால னெழுந்து வெகுபூசை செய்து
    கயிறுமெடுத்து வருமுன்
    வேலும் பிடித்து அடியார் தமக்கு
    வீராதி வீரருடனே
    சாலப் பரிந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 6
    தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
    தடுமாறி நொந்துஅடியேன்
    நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
    நெடுமூச் செறிய விதியோ
    அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
    அடியேனை ஆளுமுருகா !
    மலையேறி மேவு மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 7
    வண்டு பூவில் மதுவூரில் பாயும்
    வயலூரில் செங்கைவடிவேல்
    கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
    கடனென்று கேட்கவிதியோ?
    வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
    தெய்வானைக் குகந்தவேலா
    நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 8
    விடதூத ரோடி வரும்போது உம்மை
    வெகுவாக நம்பினேனே
    குறமாது வள்ளி யிடமாக வைத்து
    மயிலேறி வந்தகுமரா
    திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
    திருமால் தமக்குமருகா !
    வடமான பழநி வடிவேல் நாதா
    வரவேணு மென்றனருகே ! ...... 9
    ஓங்கார சக்தி உமைபால் குடித்து
    உபதேச முரைத்தபரனே !
    பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
    புஜமீ திருந்தகுகனே
    ஆங்கார சூரர் படைவீடு சோர
    வடிவேல் விடுத்தபூபா
    பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 10
    ஆறாறு மாறு வயதான போது
    அடியேன் நினைத்தபடியால்
    வேறேது சிந்தை நினையாம லுந்தன்
    ஆசாரசங்க மருள்வாய்
    அசுரேசர் போல யமதூத ரென்னைத்
    தொட்டோட கட்டவருமுன்
    மாறாது தோகை மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 11
    கையார உன்னைத் தொழுதேத்த மனது
    கபடேது சற்றுமறியேன்
    அய்யா உனக்கு ஆளாகும் போது
    அடியார் தமக்குஎளியேன்
    பொய்யான காயம் அறவே ஒடுங்க
    உயிர்கொண்டு போகவருமுன்
    வையாளி யாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 12
    ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
    யிந்தப் பிறப்பிலறியேன்
    மாதாபி தாநீ மாயன் தனக்கு
    மருகா குறத்திகணவா
    காதோடு கண்ணை யிருளாக மூடி
    உயிர்கொண்டு போகவருமுன்
    வாதாடி நின்று மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 13

    • @chinnarasukumar
      @chinnarasukumar Рік тому +6

      கண் கலங்கிவிட்டேன் ஐயா

    • @kandasamysrinivasan3058
      @kandasamysrinivasan3058 Рік тому +2

      Ayya. Murugaiya. ......

    • @durgakjr8122
      @durgakjr8122 Рік тому +1

      நன்றி ஐயா

    • @sridevij812
      @sridevij812 Рік тому +3

      பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி 🙏

    • @thirumalaikumarmmariappanm7712
      @thirumalaikumarmmariappanm7712 Рік тому +5

      Thanks for Uploading such a Golden lyrics.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..

  • @anithavillayutham8561
    @anithavillayutham8561 2 дні тому

    Om muruga ❤️ Muruga Neeye saranam Muruga ❤️ 🙏 unnil saranadaithen Muruga ❤️ 🙏

  • @murugankothandapani772
    @murugankothandapani772 3 місяці тому +9

    இந்த பாடல் பிறவி பாவ கடன் முன் ஜென்ம கர்மா திரும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AHMI-H7
    @AHMI-H7 9 днів тому

    Haroo Hara 🙏 , Muruga devote from vizag Andhra Pradesh

  • @MThanneermalaiMThanneermalai
    @MThanneermalaiMThanneermalai Місяць тому +2

    🌊💦🌅🏡🕉️🔯⭐🥭🥭🦚🦚🪔🪔🌹🌹🔔🔔🔔🦜🦜🦜🦜🦜🌍🏞️🌏🏝️🏝️🌎🎉 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் நெற்குப்பை பழனி தைப்பூச பழைய பச்சைக் காவடி எங்கள் தந்தை தெய்வத்திரு சே.மு.சண்முகம் செட்டியார் அவர் வாழ்ந்த காலத்தில் உள்ளம் உருகி பாடி மகிழ்ந்து வேண்டி வணங்கி பக்தி வளர்த்தார் அமாவாசை தினத்தில் கண்ணீருடன் நன்றி சொல்லி வணங்கி மகிழ்கிறோம் அப்பா 🔔🔔🔔🙏🙏🙏

  • @sreesai27
    @sreesai27 15 днів тому +1

    Entha video pakum podhum enai ariyamal kannir varugirathu om muruga potri 😊

  • @deepikak8994
    @deepikak8994 7 місяців тому +11

    பாடலின் தொடக்கம் என் மனதைஉருக்கி இறைவனை தவிர வேறு யாரும் எனக்கில்லை என்பதை ஆழமாக நினைக்க வைக்கிறது. மேலும் ஐயா உங்கள் குரல் பலருடைய மன அமைதியை நிலைக்கச்செய்கிறது

  • @JambuJambu-wj3kj
    @JambuJambu-wj3kj Місяць тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Рік тому +20

    இதை கேட்டவுடன் மனது உருகுது❤❤❤ முதல் வரியே அமோகம் ❤❤ அவர் குரல் 👌👌👌❣️❣️❣️பின்பாட்டு பாடுபவர்கள் பக்தி🙏🙏🙏

  • @b.prasannab.prasanna4992
    @b.prasannab.prasanna4992 9 місяців тому +8

    மிக மிக என்னை ஈர்த்தது இந்த பாடல். வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா

  • @thamilselviselvi1969
    @thamilselviselvi1969 Рік тому +25

    என்ன குரல் என்ன பாட்டு சொல்ல வார்த்தைகள் இல்லை எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏அரோகரா...
    வாழ்க வாழ்க..

  • @ramusethu8138
    @ramusethu8138 Рік тому +15

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @premthanaraj6461
    @premthanaraj6461 4 місяці тому +4

    மிகவும் அழகான பாடல். உடம்பு புல் அரித்தது. நன்றி சுபதினி.

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 11 місяців тому +3

    ஜோதி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நன்றி

  • @MauritiusKoomarenChetty
    @MauritiusKoomarenChetty 11 місяців тому +4

    This Murugan Kootoo songs can be heard mostly in Malaysia Mauritius South Africa and Reunion. Sad that Tamil Nadu has lost this love for Muruga. Too much focus on Hindutva and Jai Sri Ram.. Muruga is our Tamizh Kadavul

  • @arivazhagiarivazhagi3255
    @arivazhagiarivazhagi3255 13 днів тому

    ஓம் சரவணபவ 🌺🌸🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🌸🌺🙏

  • @srk8360
    @srk8360 Рік тому +9

    அற்புதமான பாடல்.
    உயிரை உருக்கும் வரிகளும் குரலும்.
    மிகவும் அருமை யான பதிவு.. நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐
    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c 3 місяці тому +2

    ❤முருகா நீயே துணை
    முருகா தேவையற்ற எண்ணங்கள் வேண்டாம் உன்னை நினைக்கும் எண்ணம் கொடு❤

  • @savilok4950
    @savilok4950 12 днів тому

    My father in law use to sing this bajan in 1963

  • @VGKAVIN
    @VGKAVIN Місяць тому

    வற்றாது பொய்கை இந்தப் பாட்டைக் கேட்கும் போது எந்தன் முருகனை பார்க்கணும் மாட்டும் இருக்கும் உள்ளமும் உடம்பும் கலங்குகிறது

  • @vanithamani2448
    @vanithamani2448 9 місяців тому +1

    இந்த பாடலை கேட்டா கஷ்டமெல்லாம் பறந்து போய் விடும்

  • @manimozhi9838
    @manimozhi9838 5 місяців тому +3

    🦚 🦚 முருகா சரணம்
    உருக வைத்த அடியார் பெருமக்கள் 😢பாதம் பணிகிறேன், 🐾
    பெருமானே 🦚 🦚
    Anbarasan, Bangalore

  • @selvakumarselvam6203
    @selvakumarselvam6203 9 місяців тому +1

    என்ன ஒரு அருமைான குரல்.
    ஓம் முருகா சரணம்.

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 6 місяців тому +5

    மனதை நெகிழ வைத்த பாடல் !!! வேலும்! மயிலும்! சேவலும்! துணை

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 11 місяців тому +5

    இது போன்ற நிறைய வீடியோக்களை தயாரித்து பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன் 🎉❤

  • @BhuviRavi-e6n
    @BhuviRavi-e6n Місяць тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @Pavithra-vg5iq
    @Pavithra-vg5iq 4 місяці тому +2

    மெய்மறந்து நான் கேட்ட என் அழகு முருகன் பாடல் ❤❤❤❤❤❤❤

  • @JanakiSelvakumar-c3k
    @JanakiSelvakumar-c3k 26 днів тому

    முருகா எல்லாம் அடியேனுக்கு நீயே அப்பா 🙏🙏🦚🦚

  • @leena_sri
    @leena_sri 3 місяці тому +1

    I have no words to appreciate the singer, musician and everyone who has worked in this album. I can feel the presence of murugan swami in this song. Its all murugar blessing. I dont know why i cried alot listening to this song. May swami bless everone. Aum saravanabava🙏🦚🦚⚜🐓

  • @mythiliarun1483
    @mythiliarun1483 26 днів тому

    Entha song padunathukum write panathukum eomba thanks unga kallaye vilugalam apdi vibe ah eruku❤

  • @ssasikumar2015
    @ssasikumar2015 4 години тому

    திருப்புகழ் 943 இறவாமற் பிறவாமல் (அவிநாசி)
    இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
    பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
    குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
    அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
    ( ......... சொல் விளக்கம் .........
    இறவாமற் பிறவாமல் ... இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம்
    தந்தும்,
    எனையாள்சற்குருவாகி ... என்னை ஆண்டருளும் நல்ல
    குருவாகியும்,
    பிறவாகி ... மற்ற எல்லாத் துணைகள் ஆகியும்,
    திரமான பெருவாழ்வைத் தருவாயே ... நிலையான (ஸ்திரமான)
    முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக.
    குறமாதைப் புணர்வோனே ... குறப்பெண் வள்ளியை மணந்தவனே,
    குகனேசொற் குமரேசா ... குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே,
    அறநாலைப் புகல்வோனே ... அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய
    நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே,
    அவிநாசிப் பெருமாளே. ... அவிநாசியில்* வீற்றிருக்கும் பெருமாளே. )
    வற்றாத பொய்கை வளநாடு கண்டு
    மலைமேலிருந்த குமரா அரோகரா
    உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
    உமையாள் தனக்குமகனே
    முத்தாடைதந்து அடியேனை யாளும்
    முருகேசன் என்றனரசே!
    வித்தார மாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 1
    ஆலால முண்டோன் மகனாகி வந்து
    அடியார் தமக்கும் உதவி
    பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
    பயனஞ் செழுத்தை மறவேன்
    மாலான வள்ளி தனைநாடி வந்து
    வடிவாகி நின்ற குமரா!
    மேலான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 2
    திருவாசல் தோறும் அருள்வே தமோத
    சிவனஞ் செழுத்தைமறவேன்
    முருகேசரென்று அறியார் தமக்கு
    முதலாகி நின்றகுமரா
    குருநாத சுவாமி குறமாது நாதர்
    குமரேச(ர்) என்ற பொருளே!
    மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
    வரமேணு மென்றனருகே! 3
    உதிரந் திரண்டு பனியீர லுண்டு
    உருவாசல் தேடிவருமுன்
    ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
    கடைவீடு தந்து மருள்வாய்
    முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
    வடிவேல் எடுத்தகுமரா!
    யதிராய் நடந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 4
    மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
    மலைவீடு தந்து மருள்வாய்
    வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
    வடிவேல் எடுத்தகுமரா!
    நன்றாக வந்து அடியேனை யாண்டு
    நல்வீடு தந்தகுகனே!
    கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 5
    நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
    நின்பாகம் வைத்தகுமரா
    காலனெழுந்து வெகுபூசை செய்து
    கயிறுமெடுத்து வருமுன்
    வேலும் பிடித்து அடியார் தமக்கு
    வீராதி வீரருடனே
    சாலப் பரிந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 6
    தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
    தடுமாறி நொந்து அடியேன்
    நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
    நெடுமூச் செறிய விதியோ
    அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
    அடியேனை ஆளுமுருகா!
    மலையேறி மேவுமயில்மீ திலேறி
    வரவே ணுமென்றனருகே! 7
    வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
    வயலூரில் செங்கை வடிவேல்
    கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
    கடனென்று கேட்கவிதியோ?
    வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
    தெய்வா னைக்குகந்த வேலா
    நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
    வரவே ணுமென்ற னருகே! 8
    விடதூத ரோடி வரும் போது உம்மை
    வெகுவாக நம்பினேனே
    குறமாது வள்ளியிடமாக வைத்து
    மயிலேறி வந்தகுமரா
    திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
    திருமால் தமக் குமருகா!
    வடமா னபழநி வடிவேல் நாதா
    வர வேணு மென்றனருகே! 9
    ஓங்கார சக்தி உமைபால் குடித்து
    உபதேச முரைத்தபரனே!
    பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
    புஜமீ திருந்தகுகனே
    ஆங்கார சூரர் படைவீடு சோர
    வடிவேல் விடுத்த பூபா
    பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 10
    ஆறாறு மாறு வயதான போது
    அடியேன் நினைத்தபடியால்
    வேறேது சிந்தை நினையாம லுந்தன்
    ஆசாரசங்கமருள்வாய்
    அசுரேசர் போல யமதூத ரென்னைத்
    தொட்டோட கட்ட வருமுன்
    மாறாது தோகை மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 11
    கையார உன்னைத் தொழுதேத்த மனது
    கபடேது சற்றுமறியேன்
    அய்யா உனக்கு ஆளாகும் போது
    அடியார் தமக்கும் எளியேன்
    பொய்யான காயம் அறவே ஒடுங்க
    உயிர்கொண்டு போகவருமுன்
    வையாளி யாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 12
    ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
    யிந்தப் பிறப்பிலறியேன்
    மாதாபி தாநீ மாயன் தனக்கு
    மருகா குறத்திக ணவா
    காதோடு கண்ணை யிருளாக மூடி
    உயிர்கொண்டு போகவருமுன்
    வாதாடி நின்று மயில்மீ திலேறி
    வரவேணும் மென்றனருகே! 13

  • @SureshKumar-ck9eu
    @SureshKumar-ck9eu 9 місяців тому +1

    அரோகரா அரோகரா அரோகரா ❤❤❤❤அரோகரா

  • @senthilannamalai4020
    @senthilannamalai4020 9 місяців тому +1

    Divine Song. Wonderful rendition and just have goosebumbs whenever i listen. Thank u for a wonderfully rendered song on our dear lord murugan

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c Місяць тому +1

    முருகா...முருகா...

  • @KOGIEpillay-b3s
    @KOGIEpillay-b3s Місяць тому

    HI MAGAN HUD I AM IN INDIA GOING TO PALANI ON MONDAY YET AGAIN THIS SONG WILL TAKE ME THE MOUNTAIN S

  • @Ushapalani-i4e
    @Ushapalani-i4e 17 днів тому

    Aramaic kàngalkùlamaena valthukkal

  • @Yamirukkabayamen
    @Yamirukkabayamen 5 місяців тому +1

    வேலும் மயிலும் துணை ❤

  • @PavithraM-v8x
    @PavithraM-v8x 9 місяців тому

    Murugaa murugaa ❤❤❤❤❤❤❤❤❤❤ 😊😊😊😊

  • @BharathiBharathi-c5p
    @BharathiBharathi-c5p 2 місяці тому +1

    Appanai muruga Friday ennakku ear surgery irukku nee than enakku thairiyam kutukkanum 😢time 2: 00AM aachu but payathula thugam varala enakku evelavu kasdam tharuva ennala mudiyala pothuma pa sikramma enakku kuzhthai varMum kutu pa 😢

  • @vijayshankar22
    @vijayshankar22 Рік тому +7

    This song is ruling my playlist! Om Saravana bhava 😃🙏

  • @kandasamysrinivasan3058
    @kandasamysrinivasan3058 Рік тому +1

    I watched daily morning and evening this video's regularly ayya...from Srinivasan TN sathyamangalam

  • @nagarajkumaraswmi9411
    @nagarajkumaraswmi9411 3 місяці тому

    ஓம் முருகா சரவணபவ சண்முக வேலவா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @jayasooben4246
    @jayasooben4246 Місяць тому

    Mika nandri🙏🙏🙏

  • @kishor.....5830
    @kishor.....5830 Рік тому +1

    OM MURUGA..........
    AROGRAA.............
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshkannan4362
    @rajeshkannan4362 Рік тому +3

    முருகா ❤ முருகா ❤ நீயின்றி நாங்கள் இல்லை 🙏🙏

  • @savilok4950
    @savilok4950 Місяць тому

    Nowords to say tears rolling divine voice

  • @45gaming31
    @45gaming31 Місяць тому

    முருகா❤❤❤❤❤❤

  • @saralav6365
    @saralav6365 3 місяці тому

    ❤ முருகேசன் எந்தன் அரசே❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saivabalakrishnan1
    @saivabalakrishnan1 11 місяців тому +1

    தெய்வீக குரலையா உமது

  • @PmeenaPmeena-s6u
    @PmeenaPmeena-s6u Рік тому +1

    Anna unga voice super

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes Місяць тому

    Vetrivel Murugappa ❤

  • @Kanthasamy-r4b
    @Kanthasamy-r4b 9 місяців тому

    Vetrivel muruhanukku arohara

  • @SundhanaLakshmi
    @SundhanaLakshmi 7 місяців тому +1

    This song is something magical ❤

  • @velvizhiyalmanicham8359
    @velvizhiyalmanicham8359 Місяць тому +1

    தெய்வீக குரல்

  • @jothiammalperiasamy7989
    @jothiammalperiasamy7989 Рік тому +1

    Pronounsation spellbound.

  • @zacky-pt1ft
    @zacky-pt1ft 11 місяців тому +25

    வற்றாத பொய்கை வளநாடு கண்டு
    மலைமேலிருந்த குமரா அரோகரா
    உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
    உமையாள் தனக்குமகனே
    முத்தாடைதந்து அடியேனை யாளும்
    முருகேசன் என்றனரசே!
    வித்தார மாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 1
    ஆலால முண்டோன் மகனாகி வந்து
    அடியார் தமக்கும் உதவி
    பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
    பயனஞ் செழுத்தை மறவேன்
    மாலான வள்ளி தனைநாடி வந்து
    வடிவாகி நின்ற குமரா!
    மேலான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 2
    திருவாசல் தோறும் அருள்வே தமோத
    சிவனஞ் செழுத்தைமறவேன்
    முருகேசரென்று அறியார் தமக்கு
    முதலாகி நின்றகுமரா
    குருநாத சுவாமி குறமாது நாதர்
    குமரேச(ர்) என்ற பொருளே!
    மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
    வரமேணு மென்றனருகே! 3
    உதிரந் திரண்டு பனியீர லுண்டு
    உருவாசல் தேடிவருமுன்
    ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
    கடைவீடு தந்து மருள்வாய்
    முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
    வடிவேல் எடுத்தகுமரா!
    யதிராய் நடந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 4
    மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
    மலைவீடு தந்து மருள்வாய்
    வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
    வடிவேல் எடுத்தகுமரா!
    நன்றாக வந்து அடியேனை யாண்டு
    நல்வீடு தந்தகுகனே!
    கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 5
    நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
    நின்பாகம் வைத்தகுமரா
    காலனெழுந்து வெகுபூசை செய்து
    கயிறுமெடுத்து வருமுன்
    வேலும் பிடித்து அடியார் தமக்கு
    வீராதி வீரருடனே
    சாலப் பரிந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 6
    தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
    தடுமாறி நொந்து அடியேன்
    நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
    நெடுமூச் செறிய விதியோ
    அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
    அடியேனை ஆளுமுருகா!
    மலையேறி மேவுமயில்மீ திலேறி
    வரவே ணுமென்றனருகே! 7
    வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
    வயலூரில் செங்கை வடிவேல்
    கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
    கடனென்று கேட்கவிதியோ?
    வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
    தெய்வா னைக்குகந்த வேலா
    நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
    வரவே ணுமென்ற னருகே! 8
    விடதூத ரோடி வரும் போது உம்மை
    வெகுவாக நம்பினேனே
    குறமாது வள்ளியிடமாக வைத்து
    மயிலேறி வந்தகுமரா
    திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
    திருமால் தமக் குமருகா!
    வடமா னபழநி வடிவேல் நாதா
    வர வேணு மென்றனருகே! 9
    ஓங்கார சக்தி உமைபால் குடித்து
    உபதேச முரைத்தபரனே!
    பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
    புஜமீ திருந்தகுகனே
    ஆங்கார சூரர் படைவீடு சோர
    வடிவேல் விடுத்த பூபா
    பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 10
    ஆறாறு மாறு வயதான போது
    அடியேன் நினைத்தபடியால்
    வேறேது சிந்தை நினையாம லுந்தன்
    ஆசாரசங்கமருள்வாய்
    அசுரேசர் போல யமதூத ரென்னைத்
    தொட்டோட கட்ட வருமுன்
    மாறாது தோகை மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 11
    கையார உன்னைத் தொழுதேத்த மனது
    கபடேது சற்றுமறியேன்
    அய்யா உனக்கு ஆளாகும் போது
    அடியார் தமக்கும் எளியேன்
    பொய்யான காயம் அறவே ஒடுங்க
    உயிர்கொண்டு போகவருமுன்
    வையாளி யாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 12
    ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
    யிந்தப் பிறப்பிலறியேன்
    மாதாபி தாநீ மாயன் தனக்கு
    மருகா குறத்திக ணவா
    காதோடு கண்ணை யிருளாக மூடி
    உயிர்கொண்டு போகவருமுன்
    வாதாடி நின்று மயில்மீ திலேறி
    வரவேணும் மென்றனருகே! 13

    • @anbesivan6499
      @anbesivan6499 10 місяців тому +1

      பாடல் எழுத்து வடிவில் தந்ததுக்கு மிக்க நன்றி🙏

  • @selvakumarselvam6203
    @selvakumarselvam6203 8 місяців тому

    ஓம் முருகா..
    மெய் சிலிர்த்தது...
    முருகனுக்கு அரோகரா.. அரோகரா...

  • @prakashks-st1kr
    @prakashks-st1kr Рік тому +2

    Intha padal ketukum pothu en appa yopagam varukirathu

  • @srikarthika7.
    @srikarthika7. 5 місяців тому +1

    My favourite forever..

  • @rajasekara7558
    @rajasekara7558 2 місяці тому

    ஓம் சரவண பவ .....❤️❤️❤️🙏

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c 3 місяці тому

    ❤முருகா நீயே துணை ❤

  • @lalithamahathripurasundari
    @lalithamahathripurasundari 10 місяців тому +1

    Beautiful

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 11 місяців тому

    அழகு தெய்வம் அப்பா முருகா சரணம் சரணம் சரணம்

  • @SathiyaPandi-ym3dy
    @SathiyaPandi-ym3dy 3 місяці тому

    🙏 Vetrivel muruganukku arokuraa 🙏

  • @PadmajaHaribalaji
    @PadmajaHaribalaji 6 місяців тому

    முருகா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.அப்பா.வாழவே.பிடிக்கலே

  • @Abundanceforme897
    @Abundanceforme897 Рік тому +1

    என்ன ஒரு அருமையான குரல் ❤

  • @jonahnesson
    @jonahnesson 11 місяців тому

    Lord almighty Murugan and our sadhguru ji I am always saranam ❤️🧘‍♂️🤗🤗🙏🙇🙇😊😊😭😍🇮🇳🎁😆😂🥰🥰🌕🌎😇😇😌😃💥🔥😘😘

  • @velmurugana7821
    @velmurugana7821 Рік тому +1

    Amazing songs, we feel that murugan is standing near to me. Great voice sir, wish you get more blessings from Murugan to release more albums. Thanks

  • @guiloumahalatchimy2012
    @guiloumahalatchimy2012 6 місяців тому

    Merci Énormément.Que Dieu vous bénisse.🙏🏽🪔💐🕉️🍀

  • @Pavithra-vg5iq
    @Pavithra-vg5iq 9 місяців тому

    Arogara arogara arogara arogara arogara arogara arogara ❤❤❤❤❤❤❤❤❤

  • @ThangaMadappan-eu5cd
    @ThangaMadappan-eu5cd 3 місяці тому

    🙏🙏🙏ஓம் முருகா போற்றி

  • @Pavithra-vg5iq
    @Pavithra-vg5iq 9 місяців тому

    Om murugaa Om murugaa

  • @rajthanaraj2125
    @rajthanaraj2125 11 місяців тому +1

    ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @DineshDinesh-nk6un
    @DineshDinesh-nk6un Місяць тому

    முருகா🙏🙏🙏🙏🙏

  • @periasamydhakshinamoorthi6597
    @periasamydhakshinamoorthi6597 6 місяців тому +1

    Very nice

  • @குறிஞ்சிமலைதிருப்புகழ்சங்கமம்

    அரோகராஅரோகரா🙏🙏🙏

  • @premkumara809
    @premkumara809 Місяць тому

    Arokara ❤

  • @elavarasanr590
    @elavarasanr590 5 місяців тому

    அருமை 🙏🙏🙏

  • @ddhsatg4444
    @ddhsatg4444 Рік тому +1

    நன்றி❤

  • @siddharthentertainments5840
    @siddharthentertainments5840 6 місяців тому

    excellent rendition ..good one

  • @ponnazhagancm522
    @ponnazhagancm522 9 місяців тому

    அருமையான பாடல்.

  • @ilakkiyathiyagarajan41
    @ilakkiyathiyagarajan41 6 місяців тому +1

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

  • @Mrs_sureS
    @Mrs_sureS 5 місяців тому

    முருகா போற்றி

  • @selvirajan06
    @selvirajan06 5 місяців тому

    Muruga epodum engalukku thunaivaruvai sendilnaathane. Velum maielum thunai.

  • @pushpapalani1400
    @pushpapalani1400 7 місяців тому

    அருமை