இந்த பிள்ளையை விட சிறப்பாக பாட கூடிய எத்தனையோ திறமை மிக்க பிள்ளைகள் ஈழத்தில் இருகாங்க - இது மட்டும் புலம் பெயர் தமிழ் மக்களுக்கு புரியல்ல - பரவா இல்ல கொண்டாடுங்கடா - கொஞ்ச நாள் போன பிறகு இந்த பழமும் நரிகளுக்கு புளிக்கும் 🤗🤗🤗🤪
நீ யார் ? நாங்கள் அந்தப்பிள்ளயின் பாடலை சிறுமியாக இருந்ததிலிருந்து ரசித்துவருகிறோம். அப்போது சரியாக எங்கள் தமிழை பேசிய பிள்ளை இப்போது மாற்றி பேசுவதற்கு நீதானா காரணம்.
கில்மிசா யாழ்பாணத்தமிழ் எங்கே போனது . சொற்கள் வசனங்கள் ஏமாற்றத்தை தருகிறது. மண்ணையும் நம் மொழிநடையையும் மறப்பது நன்றன்று. பெற்றோர்கள் தயவு செய்து வழிநடத்துங்கள் பாடல்களை கேட்க தோன்றவில்லை.
நம்ம யாழ்ப்பாணம் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு விருப்பம் இது என்னடா என்று பார்த்தால் குற இங்கிலிஷ் பாதி கொச்சை தமிழ் என்ன நடக்கிறது எனக்கு தெரியல எதோ செய்து முடியுங்க 🙏🏿
நல்ல காலம் அதிர்வால் கட்டடங்கள் ஒன்றும் இடிந்து தரைமட்டமாகாமல் போனதற்கு ஆண்டவனுக்கு நன்றி. இனிவரும் காலங்களில் கட்டடங்கள் அதிர்கின்ற அளவிற்கு பாடாதீர்கள் பிளீஸ்.
பிரான்சில் பிறந்த பிள்ளைகளே அழகாக தமிழ் பேசுகிறார்கள் 🙏பாவம் எங்க புலத்து பெண் 🤦♂️கிளிமிசா 🙆♂️
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
கிளிமிசா இல்லை
கில்மிஷா நீர்முதலில் தமிழ் படிக்கவும்
@@sritharanarumugam3429 neeum pallar pola
@sritharanarumugam3429 Both don't have any MEANING 😮 kilmisha is not thamil 😅
ஆனால் இலங்கையின் சிறந்த பாடகி
நாட்டுக்கு தேவையான ரொம்ப முக்கியமான விடயம் 😢😢😢😢😢😢 இந்த தெருக்கூத்து
அது பணம் கொடுத்து நிகழ்ச்சி பார்ப்பவருடைய விருப்பம்
தமிழனின் குணமே அதுதான் முட்டையில ர்யிம பிடுங்கிறது
மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடாத்தி நம்நாட்டு கலைஞர்களை ஊக்குவிக்க வாழ்த்துக்கள்❤
இந்த பிள்ளையை விட சிறப்பாக பாட கூடிய எத்தனையோ திறமை மிக்க பிள்ளைகள் ஈழத்தில் இருகாங்க - இது மட்டும் புலம் பெயர் தமிழ் மக்களுக்கு புரியல்ல - பரவா இல்ல கொண்டாடுங்கடா - கொஞ்ச நாள் போன பிறகு இந்த பழமும் நரிகளுக்கு புளிக்கும் 🤗🤗🤗🤪
நீங்க சாதாரண தமிழ் பெண்ணா இருந்தால் அதுவே தனி அழகு.
இந்திய தமிழ் பாடல்கள் உங்களுக்கெல்லாம்
நல்லம் ஆனால் தமிழ் நாட்டு பேச்சுவழக்குத்தான் கூடாது.
இந்திய பேச்சு வழக்கை யார் இங்கு குறை கூறினார்கள். எமது பேச்சுவழக்கை நாம் நேசிப்பதில் உனக்கு ஏன் இந்த வன்மம் என்று தெரியவில்லை
நீ யார் ? நாங்கள் அந்தப்பிள்ளயின் பாடலை சிறுமியாக இருந்ததிலிருந்து ரசித்துவருகிறோம். அப்போது சரியாக எங்கள் தமிழை பேசிய பிள்ளை இப்போது மாற்றி பேசுவதற்கு நீதானா காரணம்.
Kilmusa எங்கே உங்கள் தமிழ் போனது
Congratulations Kilmesha
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
கில்மிசா யாழ்பாணத்தமிழ் எங்கே போனது . சொற்கள் வசனங்கள் ஏமாற்றத்தை தருகிறது. மண்ணையும் நம் மொழிநடையையும் மறப்பது நன்றன்று. பெற்றோர்கள் தயவு செய்து வழிநடத்துங்கள் பாடல்களை கேட்க தோன்றவில்லை.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
She addicted Madras tamil rolemodel.
நன்றிகில்மிசா
Yes, her parents are the main reason.
நம்ம யாழ்ப்பாணம் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு விருப்பம் இது என்னடா என்று பார்த்தால் குற இங்கிலிஷ் பாதி கொச்சை தமிழ் என்ன நடக்கிறது எனக்கு தெரியல எதோ செய்து முடியுங்க 🙏🏿
Super🎉
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
கில்மிஷாவுக்கு வாழ்த்துக்கள்
நல்ல காலம் அதிர்வால் கட்டடங்கள் ஒன்றும் இடிந்து தரைமட்டமாகாமல் போனதற்கு ஆண்டவனுக்கு நன்றி. இனிவரும் காலங்களில் கட்டடங்கள் அதிர்கின்ற அளவிற்கு பாடாதீர்கள் பிளீஸ்.
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
🎉👏👍👌super
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
சூப்பர் 🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉❤❤
என்னாஒருநடீப்புஅகவணக்கத்துக்குபிறகுகுத்துபட்டு😮😮😮
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
எல்லா நிகழ்வும் அகவணக்கத்துடன்தான் தொடங்குகிறது. இங்க நடிக்க (நடீப்பு) என்ன இருக்கிறது. உங்களுக்கு என்ன காழ்ப்புணர்ச்சி பெரியவரே
எங்கள் செல்வக்குழந்தையை மனமாரவாழ்த்துகிறோம்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Nalla thevaram
ur voice is verygoodi its same Abdul Hammd sirs voice
பெரிய பாடகியாக வரவேண்டும்
நிகழ்ச்சி ஏற்ப்பாட்டார்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் நன்றி
Super
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
❤❤❤❤❤❤🙏👋
Plal Dan e
Great
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
❤வாழ்த்துக்கள் கில்மிசா ❤
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Divinesh❤❤ only
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Whatrhehellisthis,,,,srilanka,,l,am,,,
Padala neruthi vitu adu illana atathe neruthi vitu padu
no meaning
❤❤❤❤❤❤
Eththa kashi illatha elaikaukku uthavalam
எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை சகோ இதுவும் தேவைதான்
இதுபோல நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற வாழ்த்துக்கள்
❤❤❤❤❤
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
intha alattal ahagathu
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Kilmishavikku வாழ்த்துக்கள் ஆனால் எங்கள் தமிழ் உயிருக்கு எங்கள் தமிழ் மொழி உச்சரிப்பு தவறாது இருக்கவேண்டும்

❤ u kilmisha
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
bro தமிழ் தான் பேசுகிறார்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Losudi
Kilmisha over acting.
Thanks for your support
இதுபோல கில்மிசாவை மட்டும் அழைத்து நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற வாழ்த்துக்கள்
What the hell is this?
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
இதுபோல கில்மிசாவை மட்டும் அழைத்து நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற வாழ்த்துக்கள்❤
Super.
@@RupanRupan-o4w உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Kilmishavikku வாழ்த்துக்கள் ஆனால் எங்கள் தமிழ் உயிருக்கு எங்கள் தமிழ் மொழி உச்சரிப்பு தவறாது இருக்கவேண்டும்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
இந்த பிள்ளை உண்மையில் சிறந்த பாடகி. ஆனால் இங்கு பெரும்பான்மையான மக்கள் comment பண்ணுவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கவனத்தில் கொள்ளவேண்டும்